FOOD REVIEW ON HIGHWAY | மேட்டுப்பாளையம் RAJA mess
ฝัง
- เผยแพร่เมื่อ 3 ก.ค. 2021
- Prices:
Mutton biryani 150Rs
Mutton side dishes 70Rs
Chicken fry 60Rs
Phone number of this restaurant:
+919095018488
Google maps:
goo.gl/maps/JtkKJBwQzLAexmyb9
Music credits:
Track: Alisky - Grow (feat. VØR) [NCS Release]
Music provided by NoCopyrightSounds.
Watch: • Alisky - Grow (feat. V...
Free Download / Stream: ncs.io/Grow
WhatsApp number to contact me (Manoj Kumar):
8825679624 (please avoid calling)
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#bananaleafunlimited #youtube #mettupalayam
அந்த வாயில்லா ஜீவனுக்கு உணவு அளித்த அந்த மனசு தாங்க கடவுள்🙏🙏🙏
1:02 GCT College
2:56 காரமடை Bridge
My Sunday is incomplete without watching you video.
One more fantastic video on a weekend 🤩
Anna eppa mettupalayam vantheenga sema na😍 my fav raja mess na neenga sonna mathiriya mutton specialist na i m so happy naan intha video pakkum pothu😊
Good travel and unique selection. Looks like a sippi paarai cross brother!!!
Bro, vanakam. Rishi will fill sad without him to review food. Semma
We love your positive videos
Great and appreciate
Always, give preference to South Indian non-veg dishes like briyani etc.,
அனைவரும் விரும்பும் இயற்கை சூழலில் காணொளி பதிவுசெய்தது மிகச்சிறந்த ஒன்று...அருமை சகோதரர்.
Sooper video full satisfaction for me since I am a foodie and pet lover 😁❤️❤️🙌
The taste and price both are giving compitition in our mind and mouth finnally sathisfied in our stomach ... A very delicious food in Raja mess . Really appreciate 👍
super bro..but as u said biriyani quantity is less for the price, other than that all items looks awesome...
வண்டியில் இணைச்சுட்டு உட்காந்து சாப்பிடுற மாதிரி அமைப்பு தயார் பண்ணிங்கங்க
🎉 Yummy Bro . Keep rocking . Love from Thulaseedhalam Lifestyle 🌹 . 🎉
திரு மனோஜ் அவர்களே வணக்கம்.
சென்ற வாரம் மேட்டுப்பாளையம் சென்றபோது இந்த கடையில் பிரியாணி பார்சல் வாங்கிவந்தோம்
அது கோவில்இல் கொடுக்கும்
புளியோதரை விட மிக குறைவாக
உள்ளது. விலை₹160. தண்டம்
Bro, for you own safety as well as others on the road, please try avoiding looking at camera while driving
Anna food setup sema.. 🤩 well prepared video
அண்ணா என்னை திருமணம் செய்து கொடுத்த ஊர்.13வருடமா அப்படிதான் இருக்கிறது
Aama sis
My favorite mess....mutton biriyani ultimate taste.....👌👌👌👍👍👍 enga ooru mess le video eduthathukku romba nandri anna...🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
அந்த 3 ஜீவன் எங்க ஒரு வாய்யாவது சாப்பிடமா போயிடுமோனு நினைத்தேன் ஆனால் அதையும் ஒரு வாய் சாப்பிட வைத்தமைக்கு நன்றி தோழரே 🙏 வாழ்க வளமுடன் 🙏
As usual good video! Feeding dogs is always a good habit. Am doing this regularly. Dogs are so grateful
Mouth watering dishes, I think it's cheap and tasty food.....
17.18 அந்த மனசு தான் சார் கடவுள்..
Even after starting the channel more than 2 years ago, I am surprised the subscriber count is just 2L... I wish it can grow more soon
Bro உங்கள் மனம் பெரிது . Vidio very nice keep it up.
Any time memorable moments mettupalayam roads thanks sir
Sir enaku ena happy na nega ega vettai cross pannrkega 🙂🙃then uga program very good ga
Encourage Rohan to speak behind the screen at first if he feels shy before camera. When you drive, he can capture road and other places and he can talk behind the scene. Once he overcomes shyness, he can take part in review in future.
Love from thenthirupathi, Mettupalayam
Hi மனோஜ் அண்ணா, you had this beriyani beside my home village.. So nice to see u that you are close to my hometown..just 500 meter away to reach my home.
Semmmmmmma ya pesringa Anna
Super food super review manoj Anna nice
How to settle in coimpatore..
Chippiparai variety that character artist!.. Bro! 🤝🏻 🙏🏼
Review nature Place is good .set up all so good. Total Vera leaval.
மேட்டுப்பாளையம் கோத்தகிரி ரோட்டில் உள்ள முத்துக்கனி மெஸ் try பண்ணுங்க அண்ணா.
my hometown mettupalayam...glad to know that u have visited my hometown..
Review is very frank... really good, keep rocking...!
வழக்கமான ரெவ்யூ. அய்யா நாக்குக்கு ருசி பார்ப்பது போல நம்ம ஹெல்த்யையும் பார்க்கனும்.
I have been there many times... yes .. only lunch served .. and you can expect crowd before the shop opens.. you have to wait definitely..
💯 percent true. Bairavarai vazhha veinga 🙏
True I seen the same from one dog in the tea shop near office !!👍
Oru budget trip..CBE to Ooty. Nilgiri's hills view la food review pannunga manoj anna
Mannoj அண்ணா, வரும் போது சொல்லி இருந்தா, நானும் துடியலூர் la join பண்ணி இருப்பேன்.
Like ur positive review even if it is not 100%. Try getting foldable chairs so that it will be comfortable for both of you.
Nice Biryani & Side dishes. Also that dog might be a hunter breed.
Vy much excited to see your videos.
Hi bro.... I'm from Mettupalayam.... Thanks for coming.....👍😁
welcome enga ooru Mettupalayam anna😍😍
Super sir 👌
Hai Anna sema super tq so much voices anna
My miniature cooking wishing you........ Super
Fan from kerala super❤✌
Pa country dogs that to one is well trained, asking food leaning down. That two dogs are owned by some one and now it became stray dog i think.
Veyilu veluthu vanguthu enga poka veliyila..Foreign la elam roads parkumpothu aahhaaa nu thonum namma natla irkra roads partha ayayo nu thonum..Antha levelku worst elame corruption than reason.. and also nature eh cover panni roads potta nala irkm ana inke atha pack panitu than podranga...
Safe to have now food in home
think logically...
@@Chris-dn1dk what u mean logically..whats wrong in my comment
Super bro
Enga ooruku vanthu irukeenga super bro
Andha manasu than sir kadavulll ,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Table nicely design behind car brother 👍👏👏
சார் நீங்க சாப்பிட்டு சாப்பிட்டு ஊதி போயிடீங்க. சாப்பாட்டை தவிர நிறைய இருக்கு சார் உலகத்துல👍👍
😂😂😂
Anna.. I was commenting you to Review RajaMess while start of BLU... Am Happy that you did it Now 😍😍👌🏻
Love from Mettupalayam ♥️
Welcome to Mettupalayam sir
Biriyani vangubothe 1/2 plate thanae vanguninga😂😂😂😂
அண்ணா வண்ணம் எனக்கும் பிரியாணி ரொம்பவும் பிடிக்கும் நிங்கள் சொல்லுவதே அழகாக இருந்தது
Special treat nanbare.....!
Manoj anna super video u put for dog vera level
bro nenga enna car odringa
அண்ணா எங்க ஏரியா வழியா வந்துட்டிங்களா....? கணுவாய் தோப்பு விருந்து ஒரு முறை try பன்னுங்க....! வாழ்த்துக்கள்
Sir set up super...
Super Mr. Manoj
Anna starting la driving pannitu camera pathu pesathinga...
Brother nanga mettupupalayam thanga but ungala pakka mudiyalainga 🙄
அண்ணா உங்கள் நிகழ்ச்சிகள் எல்லாம் அருமை அருமை அண்ணா நீங்கள் எப்பொழுது சாப்பிட்டாலும் மீதமுள்ள உணவை இந்த வாயில்லா ஜீவனுக்கு கொடுங்கள் அண்ணா இந்த கால பைரவர் உங்களுக்கு துணையாய் நிற்பார் அண்ணா
கேம்பிங் சேர் (folding) அல்லது தார் பாய் விரித்து அதில் அமர்ந்து ரசித்து ருசிப்பதில் ஆனந்தமே ஆனந்தம். நின்றவாறு பதிவிடுவது விறைவாக, அவசரமாக அமைந்துள்ளது. காணொளி👌
Feeding the dogs and the way you treated them with kind words was great
Kng pudur Enga ooru brother
Highlights in this video is Dogs 🐶❤️❤️❤️
Supper anna,,😋😋😋😍
Thnx showing city’s
All Are My favourite Food
When you will come to chennai
👌👌👌
🔥🔥
Super nanpa
Super video na
கோயம்புத்தூர் டூ மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை முற்றிலும் முடிந்து பயன்பாட்டுக்குேவந்துவிட்டதா அண்ணா ? நல்லா review பன்றிங்க அண்ணா . உடம்பயும் நல்லா பாத்துக்கோங்கண்ணா . நாமக்கல் வாத்துக்குகடை பத்தி ஏற்கனவே போட்டுறிங்களா ? அண்ணா . கோயம்புத்தூர் டூ சத்தியமங்கலம் சாலை நான்கு வழிச்சாலை ? யா
Nice review 👌
Sir, I am Addited to your Road Shots
Sir try Dahood Restaurant near annapoorana hotel...Really amazing taste...
Anna unga fan your video superna 💕💕💕💕💕
Super sir
Plese come bangaloru once
Nice reviewing........👍
Unga videos ellame very very super
Super&nice video....
Athu Ooty hill ah
டியர் பிரதர் உங்க வீடியோ பார்த்து திருப்பூர் AXN பிரியாணி வாங்கி சாப்பிட்டோம் செம டேஸ்ட சிக்கன் 777 வேற leavel Thanks bro
LOCATION SUPER BRO
கோவை வடக்கு மாவட்பத்தில் துடியலூர் தாண்டி ராஜா மெஸ் தவிர எங்கும் அசைவ உணவுகள் நன்றாக இருக்காது. கடை ஓனர் பெரியதாக யாரையும் கண்டுக்க மாட்டார். 1.30 மணிக்கு பிறகு தான் இங்கு உணவு உண்ண முடியும். டேஸ்ட் வேற லெவலா இருக்கும். உங்கள் ரிவ்யூ வில் இரு குறைகள் . கிரேவி மற்றும் ஆணியன் ரைத்தா பயன்படுத்தி பிரியாணி சாப்பிடவில்லை. கிரேவி நன்றாக இருக்கும். ஈரல் வாங்கலை.
My place Mtp. This shop very good. In mtp
Nice video 👍👍 Happy