KKS கடற்கரையில் மாளிகை | எட்டி பார்த்தா இந்திய கடல் | Beautiful Home Jaffna
ฝัง
- เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024
- KKS கடற்கரையில் மாளிகை | எட்டி பார்த்தா இந்திய கடல் | Beautiful Home Jaffna
*********
#jaffna
#hometour
#hometours
#beautifulhouse
#tamil
#samookan
#சமூகன்
#jaffnayoutubers
Nice bro
Thank you
இதைப்போல நமது ஈழத்து உறவுகள் மேலும் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்கள்.🎉
மிக்க நன்றிகள்
வாழ்க வளமுடன் ஒவ்வொரு யாழ்ப்பாணத்தவரும்! ஒவ்வொரு ஈழத்தமிழரும் உந்த குடும்பத்தைப் போலவே மிகச் சிறப்பாய் முன்னேறி சுதந்திரதோடும் ஆரோக்கியத்தோடும் வாழ இறைவன் ஆசிர்வாதிக்கட்டும்!
உங்கள் நல்ல மனதிற்கு மிகவும் நன்றிகள்..
வாழ்க வளமுடன்
Wow beautiful house jaffna good anna from swisszland god blessing
Thank you so much
Congratulations and god bless the family and the house! Very beautiful! Very nice event with calm. They look very professional.
Yes, thank you
Nice vedio👀👌👌
Thank you
அருமை சிறப்பு
Nanrikal
Nice video. Going to get 60K congratulations ❤
Thank you😊
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Nanrikal
Vallka Valamudan vallka Valamudan. Vallka Valamudan vallka vaiyagam.
Thank you so much
Vazhka vazhamudan😊
Super... Congratulations ❤❤
☺️☺️😊 thank you ☺️
நண்றாக உள்ளது ❤
நன்றிகள்
Super..
Thank you so much ❤
Thank you
Nice bro
Thank you for your support
Can you please describe more about actual place. And where? Besides the place. T
Place nane Oorani..
@@samookan thank you
தையிட்டி வடக்கு J249. சேகரம் வீதியில் அமைந்துள்ளது.
நன்று. வாழ்த்துக்கள்
Ha ha hmmm
தையிட்டிதான் எனது பூர்வீக மண். நான் அழித்து அழித்து "அ" எழுதிய மண்.எப்படி மறப்பது?
ஒளிப்பதிவு செய்து அதை பலர் பார்ப்பதற்காக பதிவேற்றம் செய்வதற்குமுன், மக்கள் பார்வைக்காக ஒளிப்பதிவு செய்வதானால் அதை எப்படி செய்யவேண்டும் என்று கற்று அதன்பின் ஒளிப்பதிவு செய்து பதிவேற்றம் செய்தால் பிரயோசனமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.
உண்மையில் நீங்கள் கூறுவது நன்று..
ஆனால் ஏதோ இன்னும் பல விடயங்களை முறைப்படி செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரிந்துள்ளது...
தயவு செய்து 0094 779467837 என்ற என்னுடைய தொலைபேசி எண்ணிற்கு அழைப்பை ஏற்படுத்துங்கள் WhatsApp ம் அதே number இல் உண்டு.. எப்படி செய்ய வேண்டும் என்று அறிவுரை தாருங்கள்...
நன்றிகள் 😊
voice super bro
Thank you so much anna.. oru naal santhippom...
ok bro@@samookan
காங்கேசன்துறையில் எந்த இடத்தில் இந்த வீடு உள்ளது. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇳🇱🙏🇱🇰
உறணி church kitta
மிக்க நன்றி தம்பி
@@samookanஉறணி இல்லை ஊறணி ்அங்கிருந்து கும்பிளாவளை ரோம்ப தூரமாச்சே
ஆமிக்காரன் வந்து குடியேறாமல் இருந்தால் சரி.
Ha ha
இங்க வீடு கட்டிட்டு Switzerland ல வாழ்ந்தா எப்பிடி சார்
Ha ha inga varum pothu stay panrathukku bro.
Do they have kids
Yeah brother
This is not Madha picture.St.Anthony´s picture.
Ok ok... Thank you 😊
10 crore house with no proper prayer room, or not in the proper place...outside looks nice, i believe inside is not that planned
Ahhh.. I D K...
Thank you for your support ☺️
இப்பதிவுகள் பின்பு
தவறுகளுக்கு இடமளிக்கும் அண்ணா
கொலை கொள்ளை அடிக்க???
Ha ha apdiii ninaichu kooda paakkelaaa. Full security
ரவி அண்ணை என்ன தொழில் செய்கின்றார்? சுவிஸ், ஜெமேனி தான் நல்ல இடம் போல. மளிகைகள் அங்கு இருப்பவர்கள் தான் காட்டுகின்றார்கள். சாமியார் படங்கள் எங்கள் முறை படி யானை குதிரைகளில் கொண்டு வந்து பின்னர் அய்யர் தடகத்தில் தீர்த்தமாடி உள்லே செல்ல வேண்டும். 😂😂😂
ஹா ஹா யானை குதிரைக்கு எங்க போறது
பெரிய மாளிகையாக இருக்க வேண்டும் என்றில்லை நிம்மதியாக குடியிருக்க ஒரு வீடு போதும்❤
@@nandakumarnadarajah7316 இவை எல்லாம் மட்டோர்க்கு காட்டவே ஒழிய தங்கள் தேவைகோ அல்லது மன அமைதிக்கோ இல்லை. 👹
இதுக்கு எவ்வளவு வாங்குறீங்க?
இதுக்கு TH-cam la மட்டும் payment kidaikkum
is it same RAGAVAN ( IYER ) OF EX LTTE ? who was with pirapakaran thalaivar in 1970s?
Nope this Ragavan anna is not a Iyar
என் நண்பன் தான் ஆனால் அது அவர்களின் சொந்த விருப்பம் ஆனால் ஏன் இந்த புதிய சம்பிரதாய முறைப்படி. ஐயர் யார் முதலில்... வீடு கட்டிய அந்த தொழிலாளியாக இருந்தவர்கள் எங்கே... இவர்கள் நாட்டுக்கு என்ன நன்மை செய்தார்கள். ஏதாவது ஒரு வகையில் போராளி குடும்பத்தில் உதவி... எல்லாமே கலஸ் காட்டுகிறது மாதிரி இருக்கு... ராகவன் நீங்கள் முதல் யார் என்று எனக்கு தெரியும் உங்கள் முட்டாள் தனமான பேருமையை மூட்டை கட்டுங்க.. ஏழை மக்களின் வயிறு ஏரிய முயற்சி எடுக்க வேண்டாம்
இதற்கு எனக்குப் பதில் தெரியவில்லை அண்ணா.
என்றாலும் ஒவ்வொரு மனிதனும் வாழ்வது அவரவர் உரிமை வாழும் குறுகிய காலத்தில் முடிந்த அளவு திருப்தியாக வாழ நினைப்பது அவர்கள் உரிமை....
யாரையும் ஏமாற்றாமல் நேர்மையான உழைப்பில் எமக்கு பிடித்தமானதை நல்லவற்றை செய்வதில் தவறு இல்லையே அண்ணா?
உங்கள் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றிகள்!
Where is income tax officers?
I don't know 😐
Lol these are one of the reason why our srilankan architecture is at low standard....try to check famous architects projects like ( Geoffrey bawa or even anjalendran or others )from our country and compare it... Total waste of money in every part of the house...and clients think this is kind of luxury...
But I'm not mentioned about architecture....
And architecture also not a rule.... It's every person's desire... If they have enough effort they can build home as them wish...
Thank you 😊
sea view kadave ella😒😒
Sure Home tour video la kaadduren
Angabba home ethu anna video 😡😡😡
This is not a Home tour
And dont try to promote this as traditional lol im sure that you dont even know what traditional Sri Lankan architecture 😅
Okay but... Why are you misunderstanding my word...I mentioned that,
Traditional method is the function and auction ☺️
Anyway thank you for your comments
This is an unnecessary video. This is a show off of the people. When you are living outside of srilanka, you don't have to build this and show off. This is the biggest problem with the srilankas living abroad. When they show off like this, the regular people who are living on a daily day wages will be hurt. Thats the reason people think everything is gold in overseas.
May be...
But all people can't life for all... At least they can live for them family and best friends.. this is common for all....
He built this for his wife.... For love... And he also doesn't like to take video... But regarding my wish he has accepted.... Don't think so much brother or sister ..
If you get this wrong.... First consider about Thaj mahal.... Cool....
And thank you for your support
And you don't know about them.... They are helping for regular and poor people also... So... Cool
@@samookan this is not helping, this is show off. Many people cheat the system to scam. I don’t mind if they build a comfortable house for the family. But don’t publish on social media, to brag about it. When you die you are not taking this with you.
Crazy are they going to live there ???
They are big family.
They built this for the purpose of visit Srilanka. When they visit Sri Lanka them family, friends and relatives will be staying here.
Other times who will be there? How can I go to swiz?