இந்த வகை கோழி முட்டைகளை நாட்டு கோழி முட்டை என்று சொல்லி விற்பனை செய்தால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாது. இந்த வகை கோழி முட்டைகளை லெக்கார்ன் கோழி முட்டையின் விலையில் விற்பனை செய்து வெள்ளை முட்டைக்கு போட்டி கொடுத்தால் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது முட்டை பற்றி புரிதலை எற்படுத்த வேண்டும். அதிக லாபத்திற்க்கு ஆசை பட்டு இந்த வகை கோழி முட்டைகளை நாட்டு கோழி முட்டை என கூறி விற்பனை செய்தால் மார்கெட்டில் தொடர்ந்து நிற்க முடியாது. இந்தியா அரசாங்கம் இந்த வகை கோழிகளை உருவாக்கியதன் நோக்கம் மக்களுக்கு ஊட்டச்சத்தை அதிக படுத்தவே . மற்றொரு காரணம் வெளிநாட்டு இனங்களான லெக்கார்ன் (layer)மற்றும் பிராய்லர் (கறிக்கோழி) போன்ற கோழிகளின் ஆதிக்கத்தை குறைக்கவே. இந்த வகை கலப்பு கோழி களின் முட்டைகளை வெள்ளை முட்டைகளின் விலைக்கு விற்பனை செய்தால் மட்டுமே மார்கெட்டில் நிற்க முடியும். முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் நாட்டு கோழியே அதற்கு சிறந்த தேர்வு.
எல்லா சேனலிலும் வளர்ப்பு மட்டுமே சொல்கிறீர்கள் எப்படி விற்பனை செய்வது யாரிடம் விற்பது தொடர்ந்து விற்பனை செய்ய முடியுமா என்று யாரும் வீடியோ போடுவதில்லை
உங்களுக்காக கண்டிப்பாக வீடியோ போடுகிறோம்
Super
Bro fansy kollhi valakkalama
V2ku valakalam but viyabarareethiya kastam
Super anna
இந்த வகை கோழி முட்டைகளை நாட்டு கோழி முட்டை என்று சொல்லி விற்பனை செய்தால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாது. இந்த வகை கோழி முட்டைகளை லெக்கார்ன் கோழி முட்டையின் விலையில் விற்பனை செய்து வெள்ளை முட்டைக்கு போட்டி கொடுத்தால் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது முட்டை பற்றி புரிதலை எற்படுத்த வேண்டும். அதிக லாபத்திற்க்கு ஆசை பட்டு இந்த வகை கோழி முட்டைகளை நாட்டு கோழி முட்டை என கூறி விற்பனை செய்தால் மார்கெட்டில் தொடர்ந்து நிற்க முடியாது. இந்தியா அரசாங்கம் இந்த வகை கோழிகளை உருவாக்கியதன் நோக்கம் மக்களுக்கு ஊட்டச்சத்தை அதிக படுத்தவே . மற்றொரு காரணம் வெளிநாட்டு இனங்களான லெக்கார்ன் (layer)மற்றும் பிராய்லர் (கறிக்கோழி) போன்ற கோழிகளின் ஆதிக்கத்தை குறைக்கவே. இந்த வகை கலப்பு கோழி களின் முட்டைகளை வெள்ளை முட்டைகளின் விலைக்கு விற்பனை செய்தால் மட்டுமே மார்கெட்டில் நிற்க முடியும். முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றால் நாட்டு கோழியே அதற்கு சிறந்த தேர்வு.
Sonali pathi video podunga
Ok
வளர்ப்பதற்கு மட்டுமே சொல்கிறீர்கள் உங்கள் வீடியோவில் கோழி குஞ்சுகள் எப்படி விற்பனை செய்வது யாரிடம் விற்பனை செய்வது என்று வீடியோ போடுங்க நண்பா
கண்டிப்பாக போடுகிறோம்
அண்ணன் வடலுர் சந்தை விடியே எந்த சேனல்ல இருக்கு அண்ணன் சொல்லுங்க 😊🎉
Vadalur santhai keerthi vlog nu type pannunga youtube la vanthurum
சோனாலி கோழி வளர்க்கலாமா,, கறி விற்பனை எப்படி இருக்கும்
Video potruvom
Hi anna
HI
Hi
Hi
நண்பா சேவல் சேர்ந்தால் எல்லா கோழி முட்டையும் சத்தானது தான்
எங்கள் தருமபுரி மாவட்டத்தில் ஆயிரம் கணக்கில் கிராஸ் கோழி குஞ்சுகள் விற்கிறார்கள் அவர்களால் மட்டும் எப்படி விற்பனை செய்ய முடியும்
கிராஸ் கோழினு சொல்லியே விற்கிறார்களா அல்லது நாட்டுக்கோழினு சொல்லி விற்கிறார்களா
Super bro