"Poi Varava" Video Song |Thuppakki |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 647

  • @prithivisenthil3802
    @prithivisenthil3802 2 ปีที่แล้ว +716

    எங்கே மகன் என்று எவரும் கேட்க,
    ராணுவத்தில் என தாயும் சொல்ல...
    அத்தருணம் போல்.. பொற்பதக்கங்கள்,
    கை கிடைக்குமா???
    நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம்,
    ஆடை மட்டும் வந்து வீடு சேரும்...
    அப்பெருமை போல்,
    இவ்வுலகிலே... வேறு இருக்குமா??
    What a lyrics 👏 Great salute to Army Cadets
    #அமரன் 💥

    • @Rahul-pb9ik
      @Rahul-pb9ik 2 ปีที่แล้ว +9

      😇😇

    • @chitrashanmugam7167
      @chitrashanmugam7167 ปีที่แล้ว +9

      👮👮👮💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🫶🫶🫶

    • @Vibgyor05
      @Vibgyor05 ปีที่แล้ว +10

      Goosebumps 💚

    • @sadhasivam6723
      @sadhasivam6723 ปีที่แล้ว +2

    • @Apirnan
      @Apirnan 10 หลายเดือนก่อน +3

      🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️❤️

  • @rishirishi123
    @rishirishi123 2 ปีที่แล้ว +639

    This song deserves a national award ✌🔥

  • @exit3218
    @exit3218 2 ปีที่แล้ว +143

    2:47 pure goosebump 😳💥🤍
    Ithuthaan harris 🙌🏻 semma

  • @jeniferrajjenifer1463
    @jeniferrajjenifer1463 2 ปีที่แล้ว +156

    மெல்ல விடைகொடு விடைகொடு மனமே
    இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
    தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம்
    இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே
    சில அழகிய வலிகளும் தருதே
    போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம்
    ஓ... ஓ... என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
    ஓ... ஓ... உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
    போய் வரவா
    ஆ... ம்.... ஆ... ம்...
    நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும்
    காதல் தென்றல் கூடு கடந்து போகும்
    இப் பயணத்தில் பொன் நிணைவுகள் நெஞ்சடைக்குமே
    காடு மலை செல்ல துவங்கும் போதும்
    நெஞ்சில் சொந்தங்களின் நிணைவு மூடும்
    கை குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குதே
    ஆயினும் ஆயிரம் என்ன அலைகள் அலைகள்
    அலைகள் நெஞ்சோடு
    ஆயிரம் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள்
    மண்ணோடு போய் வரவா
    எங்கே மகன் என்று எவரும் கேட்க
    ராணுவத்தில் என தாயும் சொல்ல
    அத் தருணம் போல் பொற்பதக்கங்கள் கண்கள்
    கை கிடைக்குமா
    நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம்
    ஆடை மட்டும் வந்து வீடு சேரும்
    அப் பெருமை போல் இவ்வுலதில் வேறு இருக்குமா
    தேசமே தேசமே என்
    உயிரின் உயிரின உயிரின் தவமாகும்
    போரிலே காயமே என்
    உடலின் உடலின் உடலின் வரமாகும் போய் வரவா
    (மெல்ல விடைகொடு)

  • @Mounikashree17
    @Mounikashree17 2 ปีที่แล้ว +1252

    Last day in school . We sung this song. Unforgettable days. While hearing this song it makes tears 😭 uncontrollably. While hearing that line pogindrom thooram thooram 🥺

    • @ashwinraj8360
      @ashwinraj8360 2 ปีที่แล้ว +56

      Going to miss the best part of our life 💔 school life 🙂

    • @iambot1256
      @iambot1256 2 ปีที่แล้ว +28

      @@ashwinraj8360 it's army not school life

    • @abivarmanmusic777
      @abivarmanmusic777 2 ปีที่แล้ว +22

      Enakum school life missing bro

    • @sviknesh2002
      @sviknesh2002 2 ปีที่แล้ว +10

      🥺🥺💯

    • @mskannanmskannan340
      @mskannanmskannan340 2 ปีที่แล้ว +13

      Lost day college bro 😭

  • @phoenixhuman7236
    @phoenixhuman7236 2 ปีที่แล้ว +453

    Salute to the Indian Armed Forces for protecting us 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @chitrashanmugam7167
      @chitrashanmugam7167 2 ปีที่แล้ว +3

      🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️

    • @chitrashanmugam7167
      @chitrashanmugam7167 2 ปีที่แล้ว +3

      🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️

    • @jackdan007
      @jackdan007 ปีที่แล้ว +3

      Thankyou brother

    • @malathir6219
      @malathir6219 9 หลายเดือนก่อน +1

      🤚🤚🤚

  • @abhishekpp2921
    @abhishekpp2921 2 ปีที่แล้ว +379

    Waiting for a thalapathy movie like this..
    Thuppakki :
    Best intro
    Super comedy
    Heavy actions
    Top notch climax
    Perfect ending.. 💯

    • @d_luffy.__
      @d_luffy.__ 2 ปีที่แล้ว +16

      Best music 🎶🎶

    • @abivarmanmusic777
      @abivarmanmusic777 2 ปีที่แล้ว +7

      Best movie

    • @keerthana4383
      @keerthana4383 2 ปีที่แล้ว

      Beast

    • @KING-uc3rd
      @KING-uc3rd 2 ปีที่แล้ว +4

      Master had everything

    • @Vibgyor05
      @Vibgyor05 ปีที่แล้ว +2

      @@KING-uc3rd no comedy scenes in master

  • @yuvaraja195
    @yuvaraja195 2 ปีที่แล้ว +52

    உண்மையிலேயே சொந்த ஊரை விட்டு வெளி ஊரில் வேலை பார்க்கும் அனைவரும் வேற லெவல்
    அதிலும்
    இராணுவ வீரர்கள் அனைவருமே வேற வேற லெவல்

    • @dishap8678
      @dishap8678 4 หลายเดือนก่อน +1

      👍 correct da bro

  • @manoj914
    @manoj914 3 ปีที่แล้ว +162

    3:32 Proud to be Army ❤️

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 3 ปีที่แล้ว +454

    தினமும் இந்த பாடலை கேட்கிறேன் என்னை அறியாமல் என் கண்களில்
    கண்ணீர் தான் வரும் 😭😭

    • @Riooei
      @Riooei 2 ปีที่แล้ว +4

      Same feeling

    • @abivarmanmusic777
      @abivarmanmusic777 2 ปีที่แล้ว +4

      Yes

    • @saravananvms1
      @saravananvms1 2 ปีที่แล้ว +6

      Etha onnu akuthu enaku ulla 😭😭😭

    • @abivarmanmusic777
      @abivarmanmusic777 2 ปีที่แล้ว +3

      @@saravananvms1 enakum bro intha song etho oru feeling

    • @saravananvms1
      @saravananvms1 2 ปีที่แล้ว +5

      😭😭😭😭 Romba Manasu kastama iruku 😭😭😭
      Family
      Friends
      Life
      Country Ellathaium ore pattu
      Pa.vijay 😭😭

  • @maheshdevan1660
    @maheshdevan1660 3 ปีที่แล้ว +185

    3:33 Enge Magan Endru Yevarum Ketka, Raanuvathil Ena Thaiyum Solla, Aththarunam Pol Porpathakangal Kai kedaikuma...☺️🙂 I LOVE ARMY 💖 Will Soon & Come A Proper Army Soldier
    🇮🇳JAI HIND🇮🇳

    • @manikandansekar7695
      @manikandansekar7695 2 ปีที่แล้ว +6

      Enakum andha line romba pidikum nanba

    • @JCJERIN
      @JCJERIN 2 ปีที่แล้ว +2

      What a lyrics + harris music🔥🔥

  • @anandhij237
    @anandhij237 2 ปีที่แล้ว +62

    Karthik voice 😍😍😍 bgm vere level 😍🥰🥰😘

  • @abidahmed5128
    @abidahmed5128 4 ปีที่แล้ว +184

    Starting to end varikum Goosebumps 😌😌😌

  • @victorrajini5703
    @victorrajini5703 2 หลายเดือนก่อน +24

    This song will perfectly suit for amaran climax especially second stanza

  • @reshi.k8843
    @reshi.k8843 2 ปีที่แล้ว +190

    பிரிவு என்பது மிகப்பெரிய வலி ... அதை அனுபவிப்பவருக்கே தெரியும் .....
    மிகபெரிய வலி இது தான் என்று ........

    • @janarthanan8409
      @janarthanan8409 2 ปีที่แล้ว +1

      Right...

    • @joshin-gz9hp
      @joshin-gz9hp ปีที่แล้ว +2

      No cancer pain

    • @saravananvms1
      @saravananvms1 ปีที่แล้ว +1

      Miss u ......appa
      Missu.........Mama
      Miss ........My friend.....😭😭😭😭😭

    • @sarathyr9568
      @sarathyr9568 ปีที่แล้ว

      True

  • @tamilmafia6853
    @tamilmafia6853 3 ปีที่แล้ว +40

    இந்த பாட்ட underrated பண்ண வைச்சிட்டிங்களே டா😵❤

  • @akileshchellamuthu9900
    @akileshchellamuthu9900 2 ปีที่แล้ว +68

    Great song by Harris jayaraj sir... Did a great job .. song deserves an award ... Singer Karthik made a feel ..... Lines are awesome.... Best tribute to INDIAN ARMY ❤️❤️

    • @jackdan007
      @jackdan007 ปีที่แล้ว +1

      Thankyou brother

  • @vinithr1107
    @vinithr1107 3 ปีที่แล้ว +316

    It feels good to hear this song from start to end.

  • @நான்யார்-ழ5ட
    @நான்யார்-ழ5ட 2 ปีที่แล้ว +81

    பிரிவு என்பது வாழ்வில் சில முறை மட்டுமே வருவது , அதனாலோ என்னவோ இந்த பாடல் குறைந்த பார்வைகளை கொண்டுள்ளது💔

  • @NaveenKumar-zr1xn
    @NaveenKumar-zr1xn 3 ปีที่แล้ว +100

    Many Songs n lyrics may come and go
    But this song will be in my entire life
    ❤️Engae magan endru
    Evarum ketka
    Raanuvathil ena thaayum solla
    Atharunam pol
    Por paathakkangal
    Kai kidaikumaa💔

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 2 ปีที่แล้ว +242

    Search of Gold
    Anirudh, yuvan, ARR
    But missing a diamond 💎
    Harris jayaraj 💔😔

    • @bepositive325
      @bepositive325 2 ปีที่แล้ว +11

      Heloo
      ARR diamond
      HARIS GOLD OK WA

    • @akil_lm10
      @akil_lm10 2 ปีที่แล้ว +10

      @@bepositive325 both diamond

    • @AloneWolf710
      @AloneWolf710 10 หลายเดือนก่อน +3

      All r diamonds only

    • @MUSIC_432
      @MUSIC_432 8 หลายเดือนก่อน +1

      Each and every music producer have their own skills and they shines.

  • @நான்யார்-ழ5ட
    @நான்யார்-ழ5ட 2 ปีที่แล้ว +38

    எப்படி இருந்த ஹாரிஸ் ஜெயராஜ் அ underrated list ல சேர்த்து விட்டார்கள் ☹️😓

  • @santhoshak3597
    @santhoshak3597 2 ปีที่แล้ว +29

    Miss my College Life...
    Eintha song kekum pothu lost day farewell tha mindla varuthu..😭😭

  • @yogekaja3196
    @yogekaja3196 2 ปีที่แล้ว +43

    Andrum Indrum Endrum
    HARRIS SIR 💕
    சொல்ல வார்த்தைகளே இல்ல

  • @dhanushmanoj03
    @dhanushmanoj03 2 ปีที่แล้ว +107

    🥺💔நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும் ...... ❤️
    💔🙁காதல் தென்றல் கூட கடந்து போகும் ...... 🔥🔥

    • @em_giri
      @em_giri 9 หลายเดือนก่อน +2

      😭😭💔

  • @jackdan007
    @jackdan007 ปีที่แล้ว +27

    Im also proud be an indian army solger 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳. Always love my nation. And proud be an indian....... We live for my country and die for my nation

  • @Movies_World_offl
    @Movies_World_offl 3 ปีที่แล้ว +56

    Tamil cinema made this historic song thanks to harris sir and Arm and finally anbu Thalaivaa Thalapathy vijay 🤩❤😘

  • @justinpalakkaran2263
    @justinpalakkaran2263 2 ปีที่แล้ว +22

    ഈ പാട്ട് സ്റ്റാർട്ടിങ് മുതൽ അവസാനം വരെ കണ്ണ് നിറയുന്ന സോങ് ആണ്

  • @ajithkumarv4774
    @ajithkumarv4774 4 หลายเดือนก่อน +40

    Thalapathi 69 this type of climax we need H.vinoth anna

  • @filmokaaran
    @filmokaaran หลายเดือนก่อน +4

    7 yr old me seeing this in theater and still remember that feel. That cathartic feel when this credit rolls after the film ends, I couldn't get up walk away.
    Now anna quit Cinema and goes to politics.
    No matter what Vijay na is always special for me. Liked him as a kid, Like him as an adult and always will.
    Man holds my most beautiful and important childhood memories. He made me fall in love with Cinema for the first time as a kid. Now it became my passion. It's been always you. Love you Thalaiva❤

  • @தமிழ்குயில்-ஞ8ழ
    @தமிழ்குயில்-ஞ8ழ 2 หลายเดือนก่อน +29

    அமரன் படம் பாத்துட்டு இந்த பாட்டு பக்க வந்த வாங்க யார்?

    • @ungalnisha3287
      @ungalnisha3287 หลายเดือนก่อน +2

      S bro😢

    • @dineshmadhusudanan3264
      @dineshmadhusudanan3264 หลายเดือนก่อน

      Nanba Naa vandhuirukan 😂😂

    • @sathishdio8612
      @sathishdio8612 หลายเดือนก่อน +1

      Ameran nu ku munnadi intha song vanthu tu 😊

  • @chelshiyavenkatesan9643
    @chelshiyavenkatesan9643 2 ปีที่แล้ว +47

    Most underrated song....but voice vera level 😍😍😍😍😍 melting voice and salute to Indian 🪖🪖 Thank you so much ❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @thoughtoflife7176
    @thoughtoflife7176 2 ปีที่แล้ว +87

    என்னுடைய கல்லூரி வாழ்க்கை முடிவடைந்தது😢😭

  • @parthipanselvaraj2629
    @parthipanselvaraj2629 2 ปีที่แล้ว +39

    True legend Harris Jayaraj ❤️.

  • @harshinivijay8151
    @harshinivijay8151 3 ปีที่แล้ว +156

    Salutes to our real heroes

    • @jackdan007
      @jackdan007 ปีที่แล้ว +2

      Thankyou brother

  • @veerasoldier7523
    @veerasoldier7523 2 ปีที่แล้ว +16

    Nattukkendru thannai koduthaveeran
    Aadai mattum vanthu veedu serum...❣️

  • @heathphoenix1612
    @heathphoenix1612 2 ปีที่แล้ว +60

    Literally everyones School college farewell song 😌😌❤️❤️❤️

  • @abhijithravi5869
    @abhijithravi5869 11 หลายเดือนก่อน +1040

    Anyone after vijay quit cinema 😔

    • @iconicgoal846
      @iconicgoal846 10 หลายเดือนก่อน +10

      😢

    • @karmekanpanchalinkam
      @karmekanpanchalinkam 10 หลายเดือนก่อน +30

      Its not quitting start now a new life after to help people ‘hope’

    • @ravinandhi7423
      @ravinandhi7423 10 หลายเดือนก่อน +7

      Me

    • @Darkmoon-fx1lm
      @Darkmoon-fx1lm 10 หลายเดือนก่อน +3

      😢💔

    • @Top_gamer_ff_656
      @Top_gamer_ff_656 9 หลายเดือนก่อน +1

      After politician 😢

  • @rifayaasif5949
    @rifayaasif5949 2 หลายเดือนก่อน +12

    Amaran ❤

  • @vimalponnuvel9913
    @vimalponnuvel9913 3 ปีที่แล้ว +55

    Intha mari pattu potta Harris jayaraj underrate panni vachutingale da😭😭

  • @karthikkumar8652
    @karthikkumar8652 2 ปีที่แล้ว +25

    Those who are in army and trying to join it and families of them could live long life and we are all loving you so much.the struggles you are facing now will make you strongest.i dont know what to say but love you infinity times.tq for saving us from darkness.jai hind🇮🇳❤️❤️❤️.

  • @ravikanigai6159
    @ravikanigai6159 2 ปีที่แล้ว +36

    This song definitely deserves something ❤️🥺

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD 5 หลายเดือนก่อน +8

    04:15 இசை வள்ளல் ஹாரிஸ் ஜெயராஜ் ❤

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 ปีที่แล้ว +7

    ஒவ்வொரு காட்சி அமைப்பையும் ரெம்ப அருமையாக கையாண்டிருக்கிறார் முருகதாஸ் 🌹 சூப்பர் 🌹 அருமை 🌹 தளபதி Acting Super 🌹

  • @jayasrisundaralingam3613
    @jayasrisundaralingam3613 2 ปีที่แล้ว +26

    🥺❤️
    I was searching song for farewell day... For our senior 12th cls... Nd I found this song ❤️
    Nd realised that we're having farewell nxt yr by this time 🥺💔
    Feeling so sad abt that😭💔
    End of schl lyf.....🥺❤️ Wid heavy heart....nd lots of happiness, tears...... 🥺❤️😓 Srik

    • @bremathiru9106
      @bremathiru9106 2 ปีที่แล้ว +3

      💯❤😭

    • @Naveen-no1hj
      @Naveen-no1hj 2 ปีที่แล้ว +3

      Same here 💯😭

    • @நான்யார்-ழ5ட
      @நான்யார்-ழ5ட 2 ปีที่แล้ว +6

      Me this year 12th I miss my schl life ...
      Life is like a river you carry your nostalgia like a cherries 🍒❣️

    • @ashwinraj8360
      @ashwinraj8360 2 ปีที่แล้ว +4

      You have a year left so enjoy, at the same time balance your studies also 🙌❣️by 12th passed out student 💔

  • @maheshdevan1660
    @maheshdevan1660 4 ปีที่แล้ว +82

    Indha Song And Movie Patha Kapram Unmaiyave Ennoda Aim Adhu Army Man Aaganum Namba India Ulaikanum Nu Oru Latchiyam Vanchi Ipo Varaikum Idhe Aim tha Enaku So Adhukana Muyarchi Eduthutu Iruke Aaiduve Nu Nambika Iruku Enakaga Neengalum Konjam Prey Pannunga India Veerarkale 🙏

    • @SelvaKumar-vy3tc
      @SelvaKumar-vy3tc 3 ปีที่แล้ว +2

      Kandipa, all the best bro

    • @maheshdevan1660
      @maheshdevan1660 3 ปีที่แล้ว +2

      @@SelvaKumar-vy3tc thank you Bro ❣️

    • @SelvaKumar-vy3tc
      @SelvaKumar-vy3tc 3 ปีที่แล้ว +1

      It's ok bro😊🤗🤗

    • @sittargautam
      @sittargautam 3 ปีที่แล้ว +2

      ALL THE BEST BOIIII

    • @themeoflife3747
      @themeoflife3747 3 ปีที่แล้ว +4

      Kandipaa pray pannren
      but one thing ipo vanda aim
      epovumee maara kudau
      kadaisi varaikum anda aim maa change panna kudadu
      yaru tadutalum neenga unga aim laa confident taa irukanum
      adu thn important

  • @sgp.creations863
    @sgp.creations863 2 ปีที่แล้ว +9

    ஸ்கூல் life ல இருந்த அதே ஃபீல் இப்பவும் இருக்கு ❤️❤️❤️

  • @LuxshihanSunthareswaran
    @LuxshihanSunthareswaran 6 หลายเดือนก่อน +11

    Arumayaana paattu 👌
    1:32-2:46: fav lines ❤

  • @RayansCompilation
    @RayansCompilation 3 ปีที่แล้ว +38

    Heart touching song. Thanks a lot. Thalapathy Vijay❤️

  • @SelvaKumar-ri6rf
    @SelvaKumar-ri6rf 3 ปีที่แล้ว +50

    Indian 🇮🇳 Army 🇮🇳💪

  • @cprema7456
    @cprema7456 3 ปีที่แล้ว +40

    First half of the song is the best for friendship 😢

  • @kavinm5391
    @kavinm5391 2 หลายเดือนก่อน +15

    Anyone after Amaran movie 😢❤

    • @kishaboy_28
      @kishaboy_28 2 หลายเดือนก่อน +1

      Me

  • @alosusclinton6940
    @alosusclinton6940 10 หลายเดือนก่อน +5

    I tried to join Indian Army, attended CDS exam, Territorial Army but couldn't clear the Exam my misfortune and unluck. When I see Naik, Army Officer, JCO and jawan etc I respect them. Some Border security soldiers stay very far away leaving their own Family. If any functions it is impossible to attend it, emergency case also they have to wait till approval from higher Authority. Really it's Difficult. Salute to INDIAN 🇮🇳 ARMY

    • @ramkumar-be3bz
      @ramkumar-be3bz 3 หลายเดือนก่อน +1

      Same age also crossed

  • @SKGAMING-xf3wn
    @SKGAMING-xf3wn 11 หลายเดือนก่อน +2

    Goosebumps யே ஒரு பாடலாக இருந்தால் அது இது தான்

  • @veenap6023
    @veenap6023 9 หลายเดือนก่อน +125

    My husband army person he left me alone in this world he is safe in heaven

    • @HTG_Skullgaming07
      @HTG_Skullgaming07 8 หลายเดือนก่อน +8

      😥😥don't worry it's biggest lose no one can replace but vry proud

    • @letshaveagreatday
      @letshaveagreatday 7 หลายเดือนก่อน +9

      Respect 🌹🌹I want to join airforce in Indian army I am a girl and I am working forward to it mam❤

    • @sabishekkumar3567
      @sabishekkumar3567 6 หลายเดือนก่อน +4

      🫡🫡 i am an mbbs stutent mam 👨‍⚕ .... Ans a future doctor I pledge that ill do all my best to every people who trust me.. and specially I will treat every army family with a good service and for free... Let uncle be rest in peace 🫡🫡❤️‍🔥❤️‍🩹 we ar with u mam..

    • @sanjaisriram723
      @sanjaisriram723 6 หลายเดือนก่อน +2

      All the best 👍🏼 ​@@letshaveagreatday

    • @alosusclinton6940
      @alosusclinton6940 4 หลายเดือนก่อน +3

      I literally feel so sad for you, but salute to Army person. My father is also Indian Army 🇮🇳

  • @deljin1452
    @deljin1452 3 วันที่ผ่านมา +1

    Don't leave us thalaivaaa 🥺❤️

  • @dataanbu8549
    @dataanbu8549 3 หลายเดือนก่อน +3

    இந்த பாடலை கேட்கும் போது எனது நாட்டு பற்று அதிகரிக்கிறது 🇮🇳

  • @maheshk8394
    @maheshk8394 2 หลายเดือนก่อน +2

    இந்த சோங் கிளைமாக்ஸ் la ஒரு BGM mass 💥❤️💫

  • @rdremix7408
    @rdremix7408 ปีที่แล้ว +27

    That trumpet from 4:15🔥🔥

  • @kalaiarasan5891
    @kalaiarasan5891 2 ปีที่แล้ว +138

    இந்த பாடல் வெளிநாட்டில் வேலை செய்யும் போது கேட்டவர்கள் கண்ணில் நீர் வழியதாவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்

  • @Pattakelemachi
    @Pattakelemachi 4 หลายเดือนก่อน +9

    Normal people one last time is a word
    For THALAPATHY fans it's an emotion 😭😢

  • @akashk1677
    @akashk1677 ปีที่แล้ว +9

    നാളെ എൻ്റെ സഹോദരൻ..ഇന്ത്യൻ ആർമിയിലേക്ക് പോവുകയാണ്...ഈ സോങ്ങ് കേൾക്കുമ്പോൾ നെഞ്ചിനകത്ത് ഒരു ഭാരം പോലെ..💔😪

    • @dineshnagaraja_Chozhan
      @dineshnagaraja_Chozhan 6 หลายเดือนก่อน +1

      Great salute Anna stay god bless you and your family na ❤️🙏💪🔥🇮🇳🌳💚

  • @chirslokesh7744
    @chirslokesh7744 2 ปีที่แล้ว +26

    Last day of my college😭..I'm watching this..

  • @mrblackiedoj
    @mrblackiedoj 2 ปีที่แล้ว +6

    Life la இந்த மாதிரி valla அசை... எல்லாம் போச்சி...i love Indian army.

  • @Yukivlog143
    @Yukivlog143 3 หลายเดือนก่อน +3

    One last time line is emotional 🥺

  • @PKPGD
    @PKPGD 2 ปีที่แล้ว +17

    3:33 second 🥺💪 Harris

  • @siddikabanu1642
    @siddikabanu1642 3 หลายเดือนก่อน +5

    Miss u thalapathy anna😢

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD 5 หลายเดือนก่อน +2

    03:33 Lyrics 🔥

  • @headshothari1494
    @headshothari1494 2 ปีที่แล้ว +4

    Ms dhoni, appram intha படத்துல உண்மையான அந்த scene bottle இறக்க்குன அந்த பயனுக்கும் salute🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳to indian army🔥🔥🔥🔥🔥🔥🔥👍🙋💯😎🤏💪🥰

  • @kavithaa.5022
    @kavithaa.5022 2 ปีที่แล้ว +83

    My school life is going to end within few days.....🥺🥺🥺
    Something is happening inside when I hear this song....🥺😢🥺🥺😢🥺🥺🥺🥺

    • @Riooei
      @Riooei 2 ปีที่แล้ว +2

      Same like wn last days of college life

    • @kavithaa.5022
      @kavithaa.5022 2 ปีที่แล้ว

      @@Riooei 😁😁😁

    • @akileshchellamuthu9900
      @akileshchellamuthu9900 2 ปีที่แล้ว

      💯

    • @strix04
      @strix04 2 ปีที่แล้ว

      Its Done right?

  • @senthilmurugan2305
    @senthilmurugan2305 2 ปีที่แล้ว +11

    Harris great work 🙂😍🙂🙂😍😍😍😍😍

  • @levtae
    @levtae ปีที่แล้ว +7

    This one has become everybody’s farewell song💜💜💜💜

  • @spandi1874
    @spandi1874 ปีที่แล้ว +9

    Last day in school Day I'm feel is very lonely i miss my school friends and golden days in life miss my school

    • @Vibgyor05
      @Vibgyor05 ปีที่แล้ว +2

      Don't worry college have golden days like school

  • @exit3218
    @exit3218 2 ปีที่แล้ว +5

    Thalapathy correctly apt to this role 🙂🤍
    Literally this song it makes tear💫 very emotional... Salute indian army 🙌🏻

  • @vishwa8637
    @vishwa8637 3 ปีที่แล้ว +39

    நமக்காக வாழர்த்து வாழ்க்க இல்ல அடுத்தவங்கலுக்காக வாலுர்த்துதான் வாழ்க்க மன்னில் ஒரு முறைதான் வாழ்ரோம் அடுத்தவங்கல சந்தோஷ படுத்தி நீ சந்தோஷ படு அது ஒரு தனி சுகம் நண்பர்கலே

  • @pradeepapradeepa6290
    @pradeepapradeepa6290 2 ปีที่แล้ว +7

    My lover army men 🇮🇳 my anna army eththa song kettathum avamga nabagam varuthu 🥺🥺🥺 miss my love and my blood 🤗🤗🤗🤗🤗

  • @rajsaravanan110
    @rajsaravanan110 ปีที่แล้ว +5

    One of best film in thalapathy vijay career

  • @SamsathNisha-fc1fn
    @SamsathNisha-fc1fn 2 หลายเดือนก่อน +2

    இன்றுடன் துப்பாக்கி படம் வந்து 12 வருடம் நிறைவடைந்துள்ளது 🎉❤❤❤🎉 🎂🎈

  • @nirmaladevi.r715
    @nirmaladevi.r715 ปีที่แล้ว +4

    Definitely, this song is one of the farewell song in every school.

  • @JCJERIN
    @JCJERIN 2 ปีที่แล้ว +15

    Lyrics and harris music❤️

  • @anjalilakshmi4568
    @anjalilakshmi4568 2 ปีที่แล้ว +6

    There is some sort of magic in this song that touches the heart unnoticeably and puts a overwhelming feeling which is indescribable

  • @BoopathiBoopathi-ru9yn
    @BoopathiBoopathi-ru9yn 2 หลายเดือนก่อน +6

    After vijay anna leave the cinema 🎥 🥺🥺🥺

  • @prashanthkevin3002
    @prashanthkevin3002 2 ปีที่แล้ว +12

    Karthick ❤❤voice 👌

  • @yeshwa
    @yeshwa 2 หลายเดือนก่อน +4

    Back here after watching Amaran 🥲 Thuppakki crct ah irukuthu bahh

    • @kishaboy_28
      @kishaboy_28 2 หลายเดือนก่อน

      Yes bro

  • @RJCREATIONS-bs5zb
    @RJCREATIONS-bs5zb 2 หลายเดือนก่อน +36

    Who all are watching After Amaran 🤍✨💫

  • @loshininandhinid4089
    @loshininandhinid4089 ปีที่แล้ว +1

    Nattukkendru thanai kodutha Veeran Adai mattum vanthu veedu seerum.what a lyrics 🥺💯❤️

  • @abidahmed5128
    @abidahmed5128 4 ปีที่แล้ว +28

    *Indian Army* 🥺

  • @H3199H
    @H3199H 2 หลายเดือนก่อน +2

    Best sending off song of the era ❤❤

  • @lokeshkumaraguru7707
    @lokeshkumaraguru7707 4 หลายเดือนก่อน +7

    We will miss you Thalapathy 😢😢

  • @CHARLES-i1k
    @CHARLES-i1k 4 หลายเดือนก่อน +26

    Thalapathy 69 😶😞 ONE LAST TIME 😞

  • @selvakumaranvb1998
    @selvakumaranvb1998 9 หลายเดือนก่อน +2

    ஆண் : மெல்ல விடைகொடு
    விடைகொடு மனமே
    இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
    தாய் மண்ணே செல்கின்றோம்
    தூரம் தூரம்
    பெண் : ஹ்ம்..ம்ம்ம்…ம்ம்…
    ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
    வருதே
    சில அழகிய வலிகளும் தருதே
    போகின்றோம் போகின்றோம்
    தூரம் தூரம்
    பெண் : ஹ்ம்..ம்ம்ம்…ம்ம்…
    ஆண் : ஓ… ஓ… ஓஹோ ஓ
    என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
    ஓ… ஓ… ஓஹோ ஓ
    உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
    போய் வரவா
    பெண் : ஹா….ஆஆ…
    ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…
    ஹா….ஆஆ…
    ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…
    ஆண் : நண்பன் முகம்
    நெஞ்சில் நடந்து போகும்
    காதல் தென்றல் கூட
    கடந்து போகும்
    இப் பயணத்தில் பொன் நினைவுகள்
    நெஞ்சடைக்குமே
    ஆண் : காடு மலை செல்ல
    துவங்கும் போதும்
    நெஞ்சில் சொந்தங்களின்
    நினைவு மோதும்
    கை குழந்தையை அணைக்கவே
    மெய் துடிக்குமே
    ஆண் : ஆயிரம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்…
    ஆண் : ஆயிரம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்…
    ஆண் : என்ன அலைகள் அலைகள்
    அலைகள் நெஞ்சோடு
    ஆயினும் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
    ஆண் : ஞாபகம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
    ஆண் : உயிர் துடிப்பாய் துடிக்கும்
    எங்கள் மண்ணோடு
    போய் வரவா
    குழு : போய் வரவா
    பெண் : ஹா….ஆஆ…
    ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…
    ஆண் : எங்கே மகன் என்று
    எவரும் கேட்க
    ராணுவத்தில் என தாயும் சொல்ல
    அத் தருணம் போல்
    பொற்பதக்கங்கள்
    கை கிடைக்குமா
    ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோஹோ
    ஆண் : நாட்டுக்கென்று தன்னை
    கொடுத்த வீரம்
    ஆடை மட்டும் வந்து
    வீடு சேரும்
    அப் பெருமை போல்
    இவ்வுலதில் வேறு இருக்குமா
    ஆண் : தேசமே தேசமே என்
    உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
    போரிலே காயமே
    என் உடலின் உடலின் உடலின் வரமாகும்
    போய் வரவா
    குழு : போய் வரவா
    ஆண் : மெல்ல விடைகொடு
    விடைகொடு மனமே
    இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
    தாய் மண்ணே செல்கின்றோம்
    தூரம் தூரம்
    ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
    வருதே
    சில அழகிய வலிகளும் தருதே
    போகின்றோம் போகின்றோம்
    தூரம் தூரம்
    ஆண் : ஓ… ஓ… ஓஹோ ஓ
    என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
    ஓ… ஓ… ஓஹோ ஓ
    உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
    போய் வரவா குழு : போய் வரவா
    பெண் : ஹா….ஆஆ…
    ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…
    ஹா….ஆஆ…
    ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…
    ஆண் : மெல்ல விடைகொடு
    விடைகொடு மனமே
    இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
    தாய் மண்ணே செல்கின்றோம்
    தூரம் தூரம்
    ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
    வருதே
    சில அழகிய வலிகளும் தருதே
    போகின்றோம் போகின்றோம்
    தூரம் தூரம்...

  • @Hema_Sundaramoorthy
    @Hema_Sundaramoorthy 10 หลายเดือนก่อน +1

    தேசமே... தேசமே... என் உயிரின் உயிரின் தவமாகும்🇮🇳🇮🇳
    போரிலே காயமே என் உடலின் உடலின் வரமாகும்🥺🥺🥺

  • @ravikanigai6159
    @ravikanigai6159 2 ปีที่แล้ว +12

    A big bow to the INDIAN ARMY 🇮🇳❤️

  • @exit3218
    @exit3218 2 ปีที่แล้ว +7

    Underatted song semmaya 🙌🏻💥💥💥

  • @Alex-voxz
    @Alex-voxz 3 ปีที่แล้ว +30

    This song is like a lullaby ❤️✨️

  • @santhosh0917
    @santhosh0917 4 หลายเดือนก่อน +7

    Sep 13 thalapathy announced their farewell film thalapathy69... One last time💔👑💔

  • @UshaSingh-yq2wu
    @UshaSingh-yq2wu 2 ปีที่แล้ว +7

    I can't understand Tamil but the feelings, expressions and music I love to listen and like it 👌👌👌👌👌👌👌💖💖💖❤❤❤❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️🙏Three cheers for all

  • @sureshrainafanclub7833
    @sureshrainafanclub7833 2 ปีที่แล้ว +16

    2:48 - 3:32 💥 semma music

  • @vijayhi3ic
    @vijayhi3ic 2 ปีที่แล้ว +8

    Harris Jeyaraj is Awesome!

  • @vidushanshan
    @vidushanshan 4 หลายเดือนก่อน +20

    One Last dance 🥺