மாநாட்டில் உதவியாளரை மரியாதை குறைவாக பேசிய அமைச்சர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 344

  • @ajp2260
    @ajp2260 3 วันที่ผ่านมา +180

    பரசுராமன் அவர்களின் குடும்பத்தினர் இந்த காணொளியை பார்க்கும்போது எவ்வளவு வேதனையாக இருக்கும் 😢

    • @MLakshmi-u1n
      @MLakshmi-u1n 3 วันที่ผ่านมา +2

      Avanga case podanum...aen podradhillai???

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 3 วันที่ผ่านมา +1

      பனை மரத்தில்.எளநுர்பரித்துகுடித்தவர்.அய்யா.அழர்

    • @kalpanasundaresan6005
      @kalpanasundaresan6005 3 วันที่ผ่านมา +4

      பரசுராமன் மற்றும் அவரது குடும்பமே 200₹ ஊபி யாக இருக்கும். சொரணை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களே ஊபிக்கள்

    • @palanisamym3364
      @palanisamym3364 3 วันที่ผ่านมา +3

      @kalpanasundareshan பரசுராமன் குடும்பமே 200 ₹ஊ பிஸ் என்றால் நீங்கள் என்ன ஊம்பிகளா ஓய் கருமம்

    • @KARTHIKEYAN-fq9oz
      @KARTHIKEYAN-fq9oz 3 วันที่ผ่านมา +1

      எருமை மாடுக்கு எப்பிடி உணர்ச்சி இருக்கும்..😂😂😂

  • @sbalakrishnan1461
    @sbalakrishnan1461 3 วันที่ผ่านมา +228

    திமுகவில் ஒருத்தன் கூட பொது வெளியில் மரியாதையாக பேச மாட்டார்களா இவனுக்கு ஓட்டு போட்ட மக்களை தான் சொல்ல வேண்டும்

    • @GovindaswamiS
      @GovindaswamiS 3 วันที่ผ่านมา +7

      இறைவன் தண்டிப்பான்
      ‌....

    • @balamurugans4688
      @balamurugans4688 3 วันที่ผ่านมา

      ஓட்டு போட்டவனுகள செருப்பு கழட்டி அடிக்கணும்

    • @NVV1960
      @NVV1960 3 วันที่ผ่านมา +7

      திராவிட மாடல் பயிற்சி சிறப்பு.. கடமை கண்ணியம் கட்டுப்பாடு?

    • @GarikipatiSivarao-vi5un
      @GarikipatiSivarao-vi5un 3 วันที่ผ่านมา

      திராவிட மாடல் = சமூக நீதி சமுத்வம் பகுத்தறிவு பண்பாடு கலாச்சாரம் ஈ வே ரா அண்ணா வழியில் வந்தவுனுங்க அன்பாக அழைக்கிறார் ஊடகங்கள் தவறாக சித்தரிகின்றன 😊

    • @ThiruNarayanan-ts8lz
      @ThiruNarayanan-ts8lz 3 วันที่ผ่านมา +2

      Yes

  • @arvindbabu1120
    @arvindbabu1120 3 วันที่ผ่านมา +45

    சூப்பர் பொது வெளியில் இப்படித்தான் இருக்க வேண்டும் அமைச்சர்

  • @murugansubbiahpillai4217
    @murugansubbiahpillai4217 3 วันที่ผ่านมา +116

    இவரு ஒரு அமைச்சரா😮😮😮

    • @deshbandhu60
      @deshbandhu60 3 วันที่ผ่านมา +7

      ada ponga neenga, soodu soranai irukkiravan thimukavila eppadi iruppaan?

    • @rajasekarnagusami1170
      @rajasekarnagusami1170 3 วันที่ผ่านมา +4

      Arumai madu

    • @kalaiarasanfuturesinger
      @kalaiarasanfuturesinger 23 ชั่วโมงที่ผ่านมา

      இவனுக்கு என்னங்க மரியாதை

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 3 วันที่ผ่านมา +73

    ஆமாம் இனம் இனத்துடன் தானே இருக்கும் இதில் வியப்பு ஒன்றுமில்லை

  • @geetharavikumar8008
    @geetharavikumar8008 3 วันที่ผ่านมา +107

    இது தான் சுயமரியாதை. திராவிட மாடல். பெரியாரிசம் . Ha ha ha

  • @kalpanasundaresan6005
    @kalpanasundaresan6005 3 วันที่ผ่านมา +19

    தினமலர் மட்டுமே முதுகெலும்பு இருக்கும் ஒரே ஊடகம் ❤❤

  • @gobalakrishnan.n6029
    @gobalakrishnan.n6029 3 วันที่ผ่านมา +13

    எருமை மேய்க்க கூட தகுதியற்றவனை அமைச்சராக்கினா இப்படிதா பேசுவான்.. 🤦‍♂

  • @kannaishaodckanna666
    @kannaishaodckanna666 3 วันที่ผ่านมา +46

    திராவிட அமைச்சர்கள் இப்படித்தான் பேசுவார்கள் அவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது

  • @prabugorti7992
    @prabugorti7992 3 วันที่ผ่านมา +52

    இது தான் அமைச்சர்கள் உண்மை முகம் தேர்தல் நேரத்தில் வேறு முகம் 😂😂😂

  • @murugesan4042
    @murugesan4042 3 วันที่ผ่านมา +19

    அறிவு உள்ளவர்கள் யாரும் இப்படி பேச மாட்டார்கள் ஜெயலலிதா
    முதல்வராக மட்டும் இந்த சமயத்தில் இருந்து இருந்தால் அமைச்சர் பதவி உடனே காலி

  • @RajSeker-q6s
    @RajSeker-q6s 3 วันที่ผ่านมา +12

    ஒரு நாகரிகம் தெரியாத அமைச்சர். இதுதான் இந்த ஆட்சி. நிலை

  • @MuralidharanC-u3p
    @MuralidharanC-u3p 3 วันที่ผ่านมา +13

    அமைச்சர் அவர் தன்னைத்தானே கூறிக் கொள்கிறார் வேளாண் அமைச்சர் தானே சரிதான் சரிதான்.

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 2 วันที่ผ่านมา +2

    நீ என்ன செய்கிறாய் என்பது கேள்வி அல்ல!நீ எப்படி பொதுவெளியில் நடந்துகொள்கிறாய் என்பதில் தான் இருக்கிறது உன்மீது உள்ள மரியாதை!!

  • @shanmugasundaram2347
    @shanmugasundaram2347 3 วันที่ผ่านมา +20

    பரசுராமர் வீட்டில் பாவம்

  • @sankar9915
    @sankar9915 19 ชั่วโมงที่ผ่านมา +1

    அதிகார திமிரு.....

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 3 วันที่ผ่านมา +28

    பதவிமோகம் அதிகாரம் மாடல்முடிவுக்கு வருமோ மக்கள்ஆவேசம்

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 3 วันที่ผ่านมา +17

    தன்னைச் சார்ந்தவர் எனற முறையில் கூப்பிட்டிருக்கலாம்.உதவியாளர் மன்னிக்கவும்.

    • @kadhiresanns1566
      @kadhiresanns1566 3 วันที่ผ่านมา +3

      எனக்குப் பிடிக்காத வார்த்தை "மன்னிப்பு "

    • @Unanimous-h7v
      @Unanimous-h7v 3 วันที่ผ่านมา +5

      இதோ முட்டுக் கொடுக்க ஒருத்தர்

    • @Rrrrrrrrr001-kr
      @Rrrrrrrrr001-kr วันที่ผ่านมา +2

      200😅

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 วันที่ผ่านมา

      போடா

  • @rajeshvideos4177
    @rajeshvideos4177 3 วันที่ผ่านมา +5

    Superb respect

  • @AsaiAsaikani-hb8yc
    @AsaiAsaikani-hb8yc 3 วันที่ผ่านมา +9

    திமுக மாடல் . திராவிட மேடை நாகரீகம்

  • @serialnotifier1791
    @serialnotifier1791 วันที่ผ่านมา

    இவரது செயல் மாண்பு மிகு முதல்வர் கவனத்திற்கு செல்ல வேண்டும்.

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 3 วันที่ผ่านมา +28

    Rowdy sir😮

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 2 วันที่ผ่านมา +2

    இந்த ஆள மீண்டும்
    ஓட்டு
    போட்டு
    தேர்ந்து எடுப்பாங்க
    இந்த
    மக்கள்
    அது தான்
    வேதனை
    இன்னும்
    ஒரு
    வருடம்
    தான்
    இருக்கு
    மந்திரி
    என்பது
    மக்கள்
    போட்ட
    பிச்சை
    என்பதை
    உணர வேண்டும்
    அப்போது தான்
    நாடும்
    நாட்டு
    மக்களும்
    நல்லா
    இருப்பாங்க
    மக்கள்
    குறைகளை
    தினமும்
    கேட்டு
    தீர்க்க வேண்டும்
    பாவம்
    பரசுராமர்
    இவனுங்க
    திருந்த
    மாட்டாங்க
    திருத்தவும்
    முடியாது
    26ல
    பாக்கலாம்
    நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 3 วันที่ผ่านมา +6

    துறை செயலர்கள் மக்களிடம் எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதை மக்களிடம் கேட்டு பாருங்கள்

  • @ssathiyanarayanan6789
    @ssathiyanarayanan6789 3 วันที่ผ่านมา +11

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு

  • @kumaresanl164
    @kumaresanl164 3 วันที่ผ่านมา +2

    இவர்களுக்கு பேப்பர் பார்த்து தான் படிக்க முடியும். இல்லாமல் வேலைநடக்காது.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 2 วันที่ผ่านมา +2

    Maatu kannukku ellame maadaathaan theriyum... avalavu nagarigam ....🎉

  • @selvamiya8661
    @selvamiya8661 3 วันที่ผ่านมา +4

    MRKP நீ எல்லாம் அமைச்சரா இருப்பதே வீன்.அந்த பேப்பர கூட கையில் வைத்திருக்க துப்பில்ல.இன்னும் சுடலையோட ஆட்சியில என்னன்னல்லாம் நடக்கபோகுதோ😅

  • @Suijingames17
    @Suijingames17 18 ชั่วโมงที่ผ่านมา

    அமைச்சர்களுக்கு கடுமையான தேர்வு வைத்து தான் செலக்ட் செய்ய வேண்டும்.

  • @bangajamb177
    @bangajamb177 18 ชั่วโมงที่ผ่านมา

    Superb sema

  • @Shivaya1973
    @Shivaya1973 3 วันที่ผ่านมา +4

    ஓட்டு கேட்கும் போது காலில் விழுறாங்க அமைச்சர் ஆனதும் கொம்பு முளைத்து விடுகிறது

  • @natarajanv4520
    @natarajanv4520 2 วันที่ผ่านมา

    He is a one of the perfect human beings now days like this people totally end bad of his life over all his relation end user also totally they are totally west

  • @karthikeyana35
    @karthikeyana35 วันที่ผ่านมา

    Suyamariydhai iyakkam..

  • @swaminathanmahadevan6830
    @swaminathanmahadevan6830 3 วันที่ผ่านมา +19

    எரும மாடு யார்?

  • @DP-qp8wr
    @DP-qp8wr 3 วันที่ผ่านมา +2

    தொடர்ந்து அமைச்சராக இருப்பதன் விளைவு. அதிகார ஆணவம். முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?

  • @kamarajuk2936
    @kamarajuk2936 3 วันที่ผ่านมา +1

    அமைச்சர் பதவிக்கென்று சில தகுதிகள் விதிக்க வேண்டும். திராவிட மாடலில் சிலருக்கு மட்டுமே தகுதி உள்ளது. மற்றவர்கள் கரை வேட்டி கயவர்கள்.

  • @dhinakarand7640
    @dhinakarand7640 2 วันที่ผ่านมา

    பெற்ற பிள்ளையானாலும் நாலு பேர் மத்தியில் இது போல பேசினால், திரும்ப எதிர்த்து பேசி விடுவார்கள்.....

  • @adalerumedia1912
    @adalerumedia1912 2 วันที่ผ่านมา +1

    இவர் ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான்.. இன்னும் மோசமாக பேசக்கூடியவர்

  • @கோவில்சொத்துகுலநாசம்
    @கோவில்சொத்துகுலநாசம் 3 วันที่ผ่านมา +3

    சமுகநீதி
    சமத்துவம்

  • @Sundar-c8s
    @Sundar-c8s 2 วันที่ผ่านมา +1

    தன்னுடைய கடமை என்று பரசுராமன் செய்யவேண்டியது செய்யமல்போனது தவறு

    • @krshnamoorthi4544
      @krshnamoorthi4544 วันที่ผ่านมา

      பேச முன்னாடி யோசிக்க மாட்டானா

  • @RT-xv5xi
    @RT-xv5xi วันที่ผ่านมา

    பரசுராமனுக்கு ஜாக்பாட் அடிச்சிருச்சி

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 2 วันที่ผ่านมา

    இப்படி திட்டினாலும் அவர்கள் வைத்து வாழ்க்கை நடத்த ஒரு திட்டம்..

  • @rahu8717
    @rahu8717 18 ชั่วโมงที่ผ่านมา

    ரெண்டு பேருக்கும் புத்தி இல்லை.. பேப்பர் வாங்கி வைக்க வில்லை.. அந்த ஆளு கொடுக்கவுமில்லை..

  • @sabareishkumar1687
    @sabareishkumar1687 3 วันที่ผ่านมา

    Quality Minister ...

  • @krushnakumar1002
    @krushnakumar1002 3 วันที่ผ่านมา

    Super mr M R K sir.

  • @mutharasanelangovan2340
    @mutharasanelangovan2340 2 วันที่ผ่านมา

    இது தான் சமூக நீதியா.. திராவிட மாடலரசின் மிகுந்த அரசியல் நாகரிகம்

  • @ranganathanr1646
    @ranganathanr1646 2 วันที่ผ่านมา

    எருமாடு என்று திட்டினாலும் சரி இதைவிட கேவலமான கக்கூஸ் கழுவச்சொன்னாலும் சரி எங்களுக்கு வேண்டியது வருடத்திற்கும் ஒருமுறை சம்பளம் உயர்வு மற்றும் நாங்கள் வாங்கும் கிம்பளம் வேண்டும்

  • @ravikumarravikumar2476
    @ravikumarravikumar2476 3 วันที่ผ่านมา

    ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் அமைச்சரின் பதவியை பறித்துஇருப்பார்.

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 3 วันที่ผ่านมา

    இனி நல்லதே நடக்கும்...... மக்களின் மதிப்பை உணர்ப்பவர்கள் நாற்காலியில் உட்காரும் நாள் வரும் 🙏🙏🙏

  • @nagamanickamparasuraman4549
    @nagamanickamparasuraman4549 3 วันที่ผ่านมา +12

    Innum mosamaka pesuvaarkal...ithu kuraivu...

  • @veerabathiraswamy1448
    @veerabathiraswamy1448 17 ชั่วโมงที่ผ่านมา +1

    மாட்டுக்கு அசிஸ்டென்ட் மாடா தான் இருக்க முடியும்.. 😂😂😂

  • @thangarajucs8817
    @thangarajucs8817 2 วันที่ผ่านมา

    உண்மை முகம்

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 3 วันที่ผ่านมา +2

    திமுக லட்சணம் இப்போது இல்லை எப்போதும் அப்படி தான்

  • @MaxigenSystems
    @MaxigenSystems 3 วันที่ผ่านมา +3

    திராவிட மாடல் 😂😂 சம உரிமை, பெண்ணுரிமை, கண்ணியம் கட்டுப்பாடு இதற்க்கு இதுவே சான்று😂😂

  • @suryam2123
    @suryam2123 2 วันที่ผ่านมา

    2026 மீண்டும் எடப்பாடியார் ஆட்சி அமையும்

  • @kmuralikmurali5503
    @kmuralikmurali5503 3 วันที่ผ่านมา +5

    Self respect illatha govt employee

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 2 วันที่ผ่านมา +1

    பரசுராமன், ஸ்டேஜ்லேயே ஆயி போயிருந்தா, அவரு மாடா.... மனுஷனா னு அமைச்சருக்கு தெரிஞ்சு இருக்கும் 😂😂😂😂

  • @JJHAKUNA123
    @JJHAKUNA123 3 วันที่ผ่านมา +9

    Ivanlaam Orit amaichar😂

  • @Thenpakkam_Manibalan
    @Thenpakkam_Manibalan 3 วันที่ผ่านมา

    எருமை மாடு என்பது ஒன்றும் தவறான சொல் அல்ல.. ஆனால் பொதுவெளியில் ஒருவரை குறிப்பிட்டு பயன்படுத்தும் போது அது அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும்😮

  • @palaniappanthachanamoorthy6829
    @palaniappanthachanamoorthy6829 3 วันที่ผ่านมา

    Super

  • @VBestfx
    @VBestfx 3 วันที่ผ่านมา

    நாடகம்... நல்ல நடிப்பு... மக்களின் கவனத்தை திசை திருப்பும் செயல்....

  • @ambalphotos5817
    @ambalphotos5817 2 วันที่ผ่านมา

    படித்தவன் எவனும் அமைச்சரா ஆவதில்லை😂

  • @ThangarasuR-n9n
    @ThangarasuR-n9n 2 วันที่ผ่านมา

    Pavam people

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 3 วันที่ผ่านมา +4

    சுயமரியாதை கூட்டம்...😮

  • @IbrahimBillu
    @IbrahimBillu 3 วันที่ผ่านมา

    2026யில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்

  • @sgroni713
    @sgroni713 2 วันที่ผ่านมา

    துண்டு சீட்டு இல்லன்னா விடியல் கட்சியே இல்ல. நீங்க எரும மாடுனு நீங்களே ஒத்துக்கிட்டேங்க. வாழ்த்துக்கள்.

  • @kramesh5079
    @kramesh5079 3 วันที่ผ่านมา +3

    திராவிட மாடல்

  • @Muthukumarasamy-t2i
    @Muthukumarasamy-t2i 3 วันที่ผ่านมา +2

    Dravidam model
    Social justice

  • @anbalaganramasamy2318
    @anbalaganramasamy2318 3 วันที่ผ่านมา +2

    அவர் அப்படி தான் பேசுவார் பழிவாங்க மாட்டார்

  • @hariganesh2529
    @hariganesh2529 2 วันที่ผ่านมา

    இந்த எருமைக்கு அவர் துறையில் எழுதி வைத்ததை படிப்பதற்கு எதற்கு அவருக்கு எந்த அமைச்சர் பதவி

  • @chandranr839
    @chandranr839 3 วันที่ผ่านมา +3

    Superb culture of Dravidian model. These adimaigal are shamelessly continuing with theses basta....No one in this ministry is exception if we watch them closely. goons and hooligans are elected this is the result. Tamil makkale, well done.

  • @SARASARA-wh1yd
    @SARASARA-wh1yd 3 วันที่ผ่านมา +1

    திருந்தாத தீம்கா

  • @ananthanbalajiananthan10
    @ananthanbalajiananthan10 3 วันที่ผ่านมา +1

    கழுதை என்ன செம்மங்குடி சீனிவாசன் மாதிரி கீர்த்தனையா பாடும்!!!

  • @thiyagarajanarumugam5555
    @thiyagarajanarumugam5555 3 วันที่ผ่านมา

    SUPER

  • @raghuram7654
    @raghuram7654 2 วันที่ผ่านมา

    We dmk will never repeat this in future regret for this

  • @annamalai2149
    @annamalai2149 3 วันที่ผ่านมา

    இந்த சொந்த ஊருக்கு போயி பார்த்தீங்கன்னா எல்லோரையும் சி பு ன்னு தான் பேசுவார் இத பெருமையா வேற சொல்லிப்பானுங்க அந்த ஊர்ல

  • @rajaselvan9239
    @rajaselvan9239 2 วันที่ผ่านมา

    இப்படி தான் இருக்கும் கஞ்சா மாடல் ஆட்சி 😂😢

  • @elangogovindasamy2002
    @elangogovindasamy2002 3 วันที่ผ่านมา

    அரசன் அரசன் எவ்வழியோ அவ்வழியே அமைச்சர்களும்

  • @karounanidys6344
    @karounanidys6344 3 วันที่ผ่านมา

    கருணாநிதி யே IAS அதிகாரிகளை வாய்யா!
    போய்யா !!
    என்றுதான் அழைப்பார்.
    தலைவன் எவ்வழியோ தொண்டன் அப்படியே என்ற பழமொழியை நிருபிக்கிறார்.😢😢😢

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 3 วันที่ผ่านมา +3

    No respect. 😢😢 on Stage. On Camera .On mike.

  • @Unanimous-h7v
    @Unanimous-h7v 3 วันที่ผ่านมา +1

    இவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல

  • @winvishnu
    @winvishnu 2 วันที่ผ่านมา

    Dismiss this minister…no respect 🤷‍♂️

  • @தாய்துணை
    @தாய்துணை 3 วันที่ผ่านมา

    அணுவத்தின் உச்சத்திற்கு செல்கிறார்கள் dmk அமைச்சர்கள்

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam8251 3 วันที่ผ่านมา +3

    dravida style

  • @BabubabuBabu-v5q
    @BabubabuBabu-v5q 3 วันที่ผ่านมา

    அறிவுள்ளவன் தீம்மாவில் இருக்க கூடாது...

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 3 วันที่ผ่านมา

    Ayyo pavam

  • @KrishnaKumar-mm3zf
    @KrishnaKumar-mm3zf วันที่ผ่านมา

    இவனுங்கதான் சமூகநீதி பேசும் நாயக்கனின் வழிவந்தவனுங்க

  • @kathiravannataraj6029
    @kathiravannataraj6029 3 วันที่ผ่านมา +1

    இதே வார்த்தையை இவனை ஸ்டாலின் கூப்பிட வேண்டும்.

  • @kannankannang6844
    @kannankannang6844 3 วันที่ผ่านมา

    அவர் இன்னும் அசிங்க அசிங்கமா திட்டுவார் அதெல்லாம் எங்க கொத்தடிமை கூட்டத்திற்கு சகஜம்... அதாண்டா திராவிட சுயமரியாதை 😂😂😂😂

  • @kumaresanl164
    @kumaresanl164 3 วันที่ผ่านมา

    4வருசமாஇவர்விவசாயிகளுக்குஎன்னநன்மைசெய்தார்.

  • @sakthivelvaigundhan7264
    @sakthivelvaigundhan7264 3 วันที่ผ่านมา

    Its common no need to make issue

  • @msel04
    @msel04 3 วันที่ผ่านมา

    இவரின் தகுதி வெளிப்படுகிறது

  • @lbalaji8137
    @lbalaji8137 3 วันที่ผ่านมา +4

    DRAVIDIYA PAYAN VAILA VAICHITAN...

  • @rajasekarnagusami1170
    @rajasekarnagusami1170 3 วันที่ผ่านมา

    Suyamariyathai eyakkathil oru arumaimadu

  • @msel04
    @msel04 3 วันที่ผ่านมา

    மாடல் மாட்டள் அரசு

  • @lourduraj5779
    @lourduraj5779 3 วันที่ผ่านมา

    தட் இஸ் திராவிட மாடல்😭😭😭😭😭😭😭😭😭😭

  • @karthikeyan6782
    @karthikeyan6782 2 วันที่ผ่านมา

    Oru page la irukka data va nabagam vachikka mudiyama yethukku minister ha irukkinga sir he

  • @venkat9678
    @venkat9678 3 วันที่ผ่านมา

    அரசியல்ல இது எல்லாம் சாதாரணமப்பா

  • @Ninja_gaming383
    @Ninja_gaming383 3 วันที่ผ่านมา +2

    இது MRK பன்னீர்செல்வத்திற்கு கை வந்த கலை....

    • @balamurugans4688
      @balamurugans4688 3 วันที่ผ่านมา

      @@Ninja_gaming383 இவன் ஒரு நாற பையன்

  • @StellaParamadas
    @StellaParamadas 3 วันที่ผ่านมา +1

    Enaku oner ena kana pinanu passura ena pana muttiyum🎉