Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise the lord🙏 அன்பின் நற்கருணை நாதரே ஞானம் இல்லாமல் நாங்கள் செய்த அனைத்து செயல்களையும் மன்னித்து எங்கள் அனைவரையும் கூட இருந்து வழி நடத்துங்கள் appa🙏
ஆண்டவரே அனைத்தையும் உமது பாதத்தண்டையில் ஒப்புக் கொடுத்து நிற்கின்றேன் இயேசப்பா ஒவ்வொருவருக்கும் அவர்கள் விண்ணப்பங்கள் அனைத்திற்கும் கிருபை கூர்ந்தருளும் யேசப்பா மரியே வாழ்க 🌹🌹🌹🙏🙏🙏❤️🔥❤️🔥❤️🔥
கருணையின் தேவனே நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் உலகில் ஏற்படும் இயற்கையின் சீற்றத்தில் இருந்து அனைத்து மக்களையும் உமது போர்வைக்குள் வய்த்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன் அல்லேலூயா
நற்கருணை நாதரே என் மீதும் என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் இந்த உலகில் உள்ள அனைத்து மாந்தர்கள் மீதும் இரக்கமாயிரும் 🙏❣️🙏 அப்பா இரக்கமாயிரும் 🙏🙏♥️♥️
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா அவனுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
நற்கருணை ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் காதுப் பிரச்சனை தொண்டை பிரச்சனை தலைவலி பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே உலகின் அரசரே நீரே உலகின் ஒளி நீரே உலகின் அரசராக இருந்து ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் மனதில் அமைதி சமாதானம் நிலவ வேண்டும் என்ன என்னம். தந்து உலகமக்கள் அனைவரையும் காத்து அருளும் ஆமென் உலக மக்கள் படும் துன்பங்களை நீக்கி இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் தந்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤❤
Andavarey...nanniyodu shuthikunnu....karthavey...pls bless my children yesoyey....guide them esoppa in each step,,,,thank you Jesus for your blessings....nothing is my efforts,,,
கருணைகடவுளே எம்இறைவ இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி இதுவரை நீர்சேய்த அனைத்து நன்மைகளுக்காகவும் இனிவருகின்ற நாட்களில் நீர்தாமே பாதுகாத்து பராமரித்து எங்களை எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலைகளிருந்தும் விடுவித்து உமதுநிரைவான ஆசீரால் நிரப்பி உமக்கு உகந்தமக்களாக வாழ அருள்தாரும் ஆமேன் மரியேவாழ்க
அப்பா என் தேவைகளை நிறைவேற்றி வருகின்றீர் நன்றி ஆண்டவரே என் கணவர் பாத்ரூம் போக முடியாமல் கஷ்டப்படுகிறார் அப்பா தயைகூர்ந்து என் கணவருக்கு நல்ல சுகத்தை தாரும் அப்பா ஆமேன் ஆமேன்
Fr Albert please pray for my son to get a permanent job soon. Please help my son get over all his financial problems stress and strain. Thank you Jesus.
இன்றியே, திரு பாடல் 71. (முதியோரின் மன்றாட்டு). ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். என் கடவுளே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். நன்றி இறைவா நன்றி🙏💕
நிலையான புகழுக்குரிய தூய்மை மிகு நற்கருணைக்கு எல்லா காலமும் ஆராதனையும் புகழும் மாட்சியும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஓசன்னா அம்மா மரியே வாழ்க Merry Christmas and Happy New year ✝️❤️⛪🛐🕯️🙏🤲🕊️👑💐🎈🔔🎉🎁🤗🎄⭐🎅
ஆண்டவரே இயேசப்பா உமது இரக்கத்தால் எங்களுக்கு உதவி செய்கிறீர் உமக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே ஆண்டவரே உம்முடைய அமைதியை எங்களுக்கு தந்தருள்வீராக இந்த புதிய நாளை உன் பாதத்தில் ஒப்புக்கொடுக்கிறோம் எங்கள் குருக்கள் ஆயர்கள் இருப்பாள் துறவீர்கள் அனைவரும் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இயேசுவுக்கே புகழ் மாறிய வாழ்க
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria Amen 🙏 Thank you Holysprit Amen 🙏. My child Exam pray for us. My Husband works pray for us Amen 🙏
வணக்கம் தந்தை ஆல்பர்ட் அவர்களே.ஒவ்வொரு நாளும் எங்களுக்காக தூயநற்கருணைநாதரின்அருளைப்பெற்றுக்கொடுத்து கொண்டிருக்கிற மேலான தங்கள் பணிக்கி கோடானகோடி நன்றி. இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.நன்றி தந்தையே.
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் டொனிக்கு டிலெகசன் திருமணம் நிறைவேற வேண்டும் என்றும் டிலுவின் வேலை திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் டிலுவின் இன்றைய பிறந்தநாளில் அவரை ஆசீர்வதித்து நல் உடல் உள ஆரோக்கியத்தை கொடுத்து தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே இந்த மன்றாட்டைக் கேட்டருளும் நாளெல்லாம் நாம் பேசுவது உமது பெருமையே ஆமேன்
அன்பு தெய்வமே நற்கருணை நாதரே, இடைவிடா சதா சகாய தாயே என் அன்பு மருமகளுக்கு நல்ல உடல் உள்ள சுகம் தந்து அரவணைத்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்திட உங்களை தாழ்பணிந்து வணங்கி வேண்டுகிறேன். நன்றி இயேசப்பா நன்றி சகாய அன்னையே.
Father, please pray for my sister sahayamary to get well soon from diabetic complications and pray for her lungs and kidney to function normally. Pray for my spondylosis pain get normal.Alex cough become alright.Thank you Jesus, Thank you Mama Mary for giving my children spiritual wisdom and filling them with Holy spirit. Amen 🙏 🙏 🙏
அன்பின் ஆண்டவரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும். நாங்கள் நினைக்கும் காரியம் நல்லமுறையில் நடக்க கிருபை தாரும் அப்பா. நீங்க இல்லமா வாழ முடியாது ஐயா உங்க கிருபை இல்லமா வாழ தெரியாது ஐயா🙏🙏🙏
அன்பின் நற்கருணை ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்
இறைவா என் இறைவா இளமை முதல் நீ எனக்கு கற்பித்து இந்நாள் வரை உம் வியத்தகு செயல்களை நான் அறிவித்து வந்துள்ளேன் இறைவா உன் கை வண்ணத்தையும் ஆற்றலையும் எனக்குத் தந்தருளும். இறைவா உமது நீதி வானாம்வரை எட்டுகிறது. எட்டுகிறது
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Praise the lord🙏
அன்பின் நற்கருணை நாதரே ஞானம் இல்லாமல் நாங்கள் செய்த அனைத்து செயல்களையும் மன்னித்து எங்கள் அனைவரையும் கூட இருந்து வழி நடத்துங்கள் appa🙏
Praise the Lord. Thank you father 🙏 💙 🎉
நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்திற்கு அமைதியும் சமாதானத்தையும் தாரும் அப்பா ❤❤❤❤❤❤
Praise The Lord bless my family and the whole world
Amen Appa praise the lord 🙏
Praise the lord 🙏🙏🙏
🙏 ஆமென் 🙏 நற்கருணை நாதரே உமக்கு நன்றி 🙏 உமக்கு ஆராதனை 🙏
Hallelujah
Praise the lord
Ave Maria
Amen 💛
Thank you father for the blessed adoration
Lord Jesus I surrender all my problems and difficulties to you. Please have mercy on us and bless us. Thank you Jesus. Praise the Lord.
ஆண்டவரே என் மகளை ஆசீர்வதித்து நீரே துணையாக நின்று காத்து வழிநடத்தியருளும் அப்பா ❤❤❤
ஆண்டவரே அனைத்தையும் உமது பாதத்தண்டையில் ஒப்புக் கொடுத்து நிற்கின்றேன் இயேசப்பா ஒவ்வொருவருக்கும் அவர்கள் விண்ணப்பங்கள் அனைத்திற்கும் கிருபை கூர்ந்தருளும் யேசப்பா மரியே வாழ்க 🌹🌹🌹🙏🙏🙏❤️🔥❤️🔥❤️🔥
உடல் நோயில் இருந்து விடுதலை தாரும் அப்பா ❤❤❤❤❤
Praise the Lord Amen 🙏🙏🙏🙏
ஆண்டவரே எங்களது குழந்தைகள் வேலைக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி தாரும் ஆமென் அல்லேலூயா
நற்கருணை நாதரே எம்மைபாதுகாத்தீர்ஆண்டவரேகோடிநன்றிதகப்பனே
Praise the lord father 🙏 prayforme
இயேசுவுக்கே புகழ் 🙏🙏
நற்கருணை ஆண்டவரே உமக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா நற்கருணை ஆண்டவரே
ஆண்டவரே உமது அடியேன் நான் எங்கள் குடும்பத்தை கைவிடாதேயும் ஆமென்
❤ Adavare sthothiram naal Ellam naan pesuvadu umathu perumaye. Emmai valinadathum. Appa Amen Amen Amen ❤
Thank you Jesus for all your blessings and benefits
Praise the Lord. 🙏🙏🙏🙏🙏
கருணையின் தேவனே நற்கருணை நாதரே தந்தையே இறைவா இன்றைய நாளை தந்தமைக்கு உமக்கு நன்றி கூறுகிறேன் உலகில் ஏற்படும் இயற்கையின் சீற்றத்தில் இருந்து அனைத்து மக்களையும் உமது போர்வைக்குள் வய்த்து பாதுகாத்து வழிநடத்திச் செல்லும் தந்தையே இறைவா ஆமேன் அல்லேலூயா
நாளெல்லாம் நான் பேசுவது உமது பெருமையே ஆமென் அப்பா ✝️🙏🛐
Fr Albert please pray for my son to get his USA citizen ship as soon as possible. Have mercy on my son Lord Jesus. Thank you Jesus.
நற்கருணை நாதரே என் மீதும் என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் இந்த உலகில் உள்ள அனைத்து மாந்தர்கள் மீதும் இரக்கமாயிரும் 🙏❣️🙏 அப்பா இரக்கமாயிரும் 🙏🙏♥️♥️
நற்கருணை ஆண்டவரே என் தம்பி மகன் பத்தாவது வகுப்பு படித்து வருகிறான் அவனுக்கு நல்ல உடல் சுகத்தையும் நல்ல ஞாபகசக்தியைகொடுக்க நற்கருணை ஆண்டவரே உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் தம்பி க்கு நல்ல உடல் நலத்துடன் இருக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா அவனுக்கு நல்ல வேலை கிடைக்க ஆசிர்வதிங்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
நற்கருணை நாதரே எண்ணில் துணையாக வருமே, ஆமென்...❤❤❤
நற்கருணை ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களைக் காத்து வழி நடத்திச் செல்லுங்கப்பா நன்றியப்பா என் கணவரையும் எந்த ஆபத்தும் இல்லாமல் காத்துக்கொள்ள உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் அப்பா நன்றியப்பா என் காதுப் பிரச்சனை தொண்டை பிரச்சனை தலைவலி பிரச்சனை யைத் தொட்டு குணமாகுங்க்கப்பா நன்றியப்பா ❤🙏🙏🙏
ஆண்டவேரே என் தேவைகளை குறித்து உம்பாதத்தில் வைக்கிரேன்
நற்கருணை நாதரே உம்மை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் ஆராதித்து போற்றுகிறேன் ஆமென் இயேசுவின் இரத்தம் ஜெயம் இயேசுவின் நாமம் போற்ற படுவதாக ஆமென் நற்கருணை நாதரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே உலகின் அரசரே நீரே உலகின் ஒளி நீரே உலகின் அரசராக இருந்து ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் மனதில் அமைதி சமாதானம் நிலவ வேண்டும் என்ன என்னம். தந்து உலகமக்கள் அனைவரையும் காத்து அருளும் ஆமென் உலக மக்கள் படும் துன்பங்களை நீக்கி இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே என் மகனுக்கு நல்ல உடல் நலம் ஆன்ம நலம் தந்து துனையாக இருந்து காத்து அருளும் ஆமென் நற்கருணை நாதரே என் மகளுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் என்று உம்மை நோக்கி கெஞ்சி மன்றாடுகிறோம் ஆமென் நற்கருணை நாதரே எங்கள் மன்றாட்டு களை தயவால் ஏற்று வருமருளும் ஆமென் ❤❤❤❤❤❤❤
Ave maira amma❤❤❤ Amen appa❤❤❤❤❤❤❤
நாளெல்லாம் நான்பேசுவது உமது பெருமையை இயேசுவுக்கேபுகழ்
Andavarey...nanniyodu shuthikunnu....karthavey...pls bless my children yesoyey....guide them esoppa in each step,,,,thank you Jesus for your blessings....nothing is my efforts,,,
Lord Jesus please heal my sister suffering from cancer. She is under medication and chemo treatment. Thank you Jesus.
Alleluia.praise.thlord.thank.you.jesus.🙏🙏🙏mariye
Vaalga.ave.maria.🌹🌹🌹.amen.appa.❤❤❤
Jesus. I trust in you amen
கருணைகடவுளே எம்இறைவ இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி இதுவரை நீர்சேய்த அனைத்து நன்மைகளுக்காகவும் இனிவருகின்ற நாட்களில் நீர்தாமே பாதுகாத்து பராமரித்து எங்களை எல்லாவிதமான இக்கட்டான சூழ்நிலைகளிருந்தும் விடுவித்து உமதுநிரைவான ஆசீரால் நிரப்பி உமக்கு உகந்தமக்களாக வாழ அருள்தாரும் ஆமேன் மரியேவாழ்க
அப்பா என் தேவைகளை நிறைவேற்றி வருகின்றீர் நன்றி ஆண்டவரே என் கணவர் பாத்ரூம் போக முடியாமல் கஷ்டப்படுகிறார் அப்பா தயைகூர்ந்து என் கணவருக்கு நல்ல சுகத்தை தாரும் அப்பா ஆமேன் ஆமேன்
Thank you lord Jesus 🙏
Fr Albert please pray for my son to get a permanent job soon. Please help my son get over all his financial problems stress and strain. Thank you Jesus.
இன்றியே, திரு பாடல் 71. (முதியோரின் மன்றாட்டு). ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. என் நாவில் உள்ளதெல்லாம் உமது புகழே; முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும். என் கடவுளே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். நன்றி இறைவா நன்றி🙏💕
Praise the Lord Jesus Amen Alleluia 🙏 Amen 🙏 Amen 🙏💗
நிலையான புகழுக்குரிய தூய்மை மிகு நற்கருணைக்கு எல்லா காலமும் ஆராதனையும் புகழும் மாட்சியும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஓசன்னா அம்மா மரியே வாழ்க Merry Christmas and Happy New year ✝️❤️⛪🛐🕯️🙏🤲🕊️👑💐🎈🔔🎉🎁🤗🎄⭐🎅
ஆண்டவரே இயேசப்பா உமது இரக்கத்தால் எங்களுக்கு உதவி செய்கிறீர் உமக்கு கோடான கோடி நன்றி ஆண்டவரே ஆண்டவரே உம்முடைய அமைதியை எங்களுக்கு தந்தருள்வீராக இந்த புதிய நாளை உன் பாதத்தில் ஒப்புக்கொடுக்கிறோம் எங்கள் குருக்கள் ஆயர்கள் இருப்பாள் துறவீர்கள் அனைவரும் நலமுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இயேசுவுக்கே புகழ் மாறிய வாழ்க
Praise the Lord bless my family amen 🙏
Amen 🙏
Narkarunai Andavarea En Amma Mithu Irrakkamaerium. Avarkaluku Nalla Sukathai Tharum.Amen
Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria Amen 🙏 Thank you Holysprit Amen 🙏. My child Exam pray for us. My Husband works pray for us Amen 🙏
❤amen praise the lord Jesus holy sprite ave Maria pray for us amen ❤❤❤❤❤
Amen Amen 🙏
அன்பின் ஆண்டவரே நாங்களும் எவ்வளவு ஒத்துழைத்தாலும் ஆலயபணியாளர் சாலினி தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்ப்படுத்துகின்றது.அவளுக்கு புத்தியைக்கொடுத்து ஆலயத்தை சீரமையுங்கள்.நேற்றிரவுமுதல் சரியான தலைவலியை உண்டாக்கியுள்ளார்.இன்றையதினம் நல்லவையாக அமைய வேண்டுகின்றேன் ஆமென்
கடவுளே அப்பா
வணக்கம் தந்தை ஆல்பர்ட் அவர்களே.ஒவ்வொரு நாளும் எங்களுக்காக தூயநற்கருணைநாதரின்அருளைப்பெற்றுக்கொடுத்து கொண்டிருக்கிற மேலான தங்கள் பணிக்கி கோடானகோடி நன்றி. இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக.நன்றி தந்தையே.
Thank you amma ava Maria ❤️
அன்பின் நற்கருணை நாதரே இந்த நாளுக்கு உமக்கு நன்றியும் ஆராதனையும் புகழ்ச்சியும் மாட்சியும் உண்டாவதாக ஆண்டவரே இந்த நாள் முழுவதும் எங்களை எங்கள் தொழில்துறைகளை பிரயாணங்களை வாகனத்தை ஆசீர்வதித்து பாதுகாத்து வழி நடத்தும் ஆண்டவரே டிலு விஸ்னுகா இருவரையும் ஆசீர்வதித்து பிள்ளை வரம் கொடுத்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் டொனிக்கு டிலெகசன் திருமணம் நிறைவேற வேண்டும் என்றும் டிலுவின் வேலை திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் டிலுவின் இன்றைய பிறந்தநாளில் அவரை ஆசீர்வதித்து நல் உடல் உள ஆரோக்கியத்தை கொடுத்து தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஆண்டவரே உம்மை வேண்டுகிறேன் ஆண்டவரே இந்த மன்றாட்டைக் கேட்டருளும் நாளெல்லாம் நாம் பேசுவது உமது பெருமையே ஆமேன்
Andhavare jeusuve nargarunai ventare Nanri amen 💖✝️🔥🙏
இடைவிடா சகாய மாதாவே எங்கள் குடும்பத்தில் உள்ள நிலை மை உங்களுக்கு தெரியும் எங்களுக்காக் வேண்டிக் கோள்களும் ஆமேன் அல்லேலூயா 🎉
Praise the Lord thank you Jesus Amen ❤
அன்பு தெய்வமே நற்கருணை நாதரே, இடைவிடா சதா சகாய தாயே என் அன்பு மருமகளுக்கு நல்ல உடல் உள்ள சுகம் தந்து அரவணைத்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்திட உங்களை தாழ்பணிந்து வணங்கி வேண்டுகிறேன். நன்றி இயேசப்பா நன்றி சகாய அன்னையே.
Narkurni andavara en methu irrukum vyayam.❤
Yesappa yennaiyum yen kudumbathaiyum um sithapadi vazhi nadathum appa.
Thank you father
ஆமென் 🙏🙏🙏
Amen amen amen amen 🙏🙏
Praise the Lord
Amen. Jesus
❤❤❤❤❤❤❤❤❤Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂😂😂😂thank you jesus. Thank you Amma amen Amen Amen Amen Amen Amen Amen Amen thank you father. Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
Sagaya mathave bless me Thaiye
Father, please pray for my sister sahayamary to get well soon from diabetic complications and pray for her lungs and kidney to function normally. Pray for my spondylosis pain get normal.Alex cough become alright.Thank you Jesus, Thank you Mama Mary for giving my children spiritual wisdom and filling them with Holy spirit. Amen 🙏 🙏 🙏
Praise the Lord 🙏🏼 Good Morning Jesus 🙏🏼❤
Amen amen 🙏🙏🙏🙏❤❤❤❤
நற்கருணை ஆண்டவரே எங்களுக்கு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Amen
Jesus heal all sick people itching
O blessed sacrament I adore u and praise u .Be with us.❤🎉
Thank God Jesus Hòly Sprit and all saint's
❤❤❤❤❤
Amen praise the lord
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you so much dear Father God bless you always ❤❤❤
அன்பின் ஆண்டவரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும். நாங்கள் நினைக்கும் காரியம் நல்லமுறையில் நடக்க கிருபை தாரும் அப்பா. நீங்க இல்லமா வாழ முடியாது ஐயா உங்க கிருபை இல்லமா வாழ தெரியாது ஐயா🙏🙏🙏
O blessed sacrament I adore you and praise and Thank you Lord 🙏
ஆண்டவரே உம்மை ஆராதித்து வணங்குகிறோம்.
Amen 🙏 🙏 🙏 🙏
Thankyappaparisethelord
அன்பின் பரமபிதாவே எல்லாரையும் ஆசீர்வதியும் அப்பா
Amma Sagaya mathave protect my workshop St Xavier's Mechanical Works
நற்கருணை ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் இடைவிடா சகாய அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென்.🙏
En Mary Mathavae amma ❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️ ❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️❤️❤️♥️♥️❤️❤️♥️♥️❤️❤️
Amen Amen Amen 🙏
அன்பின் நற்கருணை ஆண்டவரே உம்மைப் போற்றுகிறேன் புகழ்கிறேன் ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இன்றைய நாளில் நீர் எங்களுக்கு செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்
🙏 🙏 🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
Sagaya mathave bless my job and income Amma
Appa pitave umai arithikirom,yengale unmaiyaga Vali katrum
நற்௧௫ணைஆண்டவரே௭ன்பேர௧்குழந்தை௧ளு௧்குநல்ல௧ல்வி௮றிவைதா௫ங்௧ள்பிதாவேஆமென்🙏🙏🙏
Prisethelord allaluia smen
இறைவா என் இறைவா இளமை முதல் நீ எனக்கு கற்பித்து இந்நாள் வரை உம் வியத்தகு செயல்களை நான் அறிவித்து வந்துள்ளேன்
இறைவா உன் கை வண்ணத்தையும் ஆற்றலையும் எனக்குத் தந்தருளும். இறைவா உமது நீதி வானாம்வரை எட்டுகிறது. எட்டுகிறது
Amen❤❤❤