லஷ்மி எழுதிய 'மிதிலா விலாஸ்'- 27/தான் செய்த செயலால் கீழே விழுந்த மாமியாரை பார்த்து சிரித்தாள் மைதிலி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 3

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 6 วันที่ผ่านมา +2

    இந்தத நீண்ட நாவல் இறுதியில் எவ்விதம் முடியும் என கற்பனை பண்ண முடியவில்லை, கிரிஜா
    ஈஸ்வரன் கல்யாணம் நடக்காது,போல் தோன்றுகிறது அத்தை
    தர்மாம்பாளின் முழு கெட்ட குணங்கள்,+ அடுத்த இளம் தலமுறைக்கு உரித்தான சாமர்த்யம் சாதுர்யம் அதிகம் உடையவள் கிரிஜா கதாபாத்ரம், அவளுக்கு சற்றும் குறவில்லாதவள் மைதிலி.பாவப்பட்ட ஜென்மங்கள் தேவகி சியாமளா மட்டும்தான்.

  • @nirmalakalyanaraman8698
    @nirmalakalyanaraman8698 6 วันที่ผ่านมา

    சிறிய அத்யாயங்களாக இருப்பின், ஒரு நாளில் 2 அத்யாயங்கள் பதிவேற்றம் பண்ண முடியாதா?

    • @Yogaveni93
      @Yogaveni93  6 วันที่ผ่านมา

      பதிவு செய்துவிட்டேன்... சிறிது நிமிடங்கள் தாங்கள் பார்க்கலாம்