யாரும் கொடுக்காத தீர்ப்பு|ஆபத்தில் நீதிபதி நியாய் பிந்து |சந்திரசூட் காப்பாற்றுவாரா?|journalist mani

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • யாரும் கொடுக்காத தீர்ப்பு|ஆபத்தில் நீதிபதி நியாய் பிந்து |சந்திரசூட் காப்பாற்றுவாரா?|journalist mani
    #journalistmani #journalistmanilatestinterview #journalistmaniinterview #arvindkejriwal #arvindkejriwaljail #enforcementdirectorate #edarrestkejriwal #modi #delhi #delhiliquorpolicycase #chandrachud #cjichandrachudstatement
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 99

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 3 หลายเดือนก่อน +3

    உப்பு தின்றால் தண்ணீர் குடிப்பது நல்லது தான் வாழ்த்துகள்
    மோடி அரசு சிறப்பாகவே செயல் பட்டு கொண்டிருக்கிறது என்று அர்த்தம்

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 3 หลายเดือนก่อน +5

    சர்வாதிகாரி நாட்டில் நீதிபதிபதிகள் பயப்படுவார்கள் நீதி குழி தோண்டி புதைக்கப்படும்😢😢😢

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 หลายเดือนก่อน +5

    Presumed innocent unless proven guilty
    குற்றவாளி என்று நிருபிக்க படும் வரை நிரபராதி
    என்பது சட்டத்தின் மிக அடிப்படையான கட்டுமானம் இல்லை யா?
    அதை பிஎம்எல்ஏ மீறுவதற்கு எப்படி உச்ச நீதிமன்றம் அனுமதித்தது?!

  • @ramasamyp2133
    @ramasamyp2133 3 หลายเดือนก่อน +7

    ஒரு பலவீனமான பிரதமராக இருக்கும் மோடியிடம் நீதித்துறை ஏன் கைகட்டி நிற்க வேண்டும்

  • @veeramani1704
    @veeramani1704 3 หลายเดือนก่อน +1

    Excellent analysis good

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 3 หลายเดือนก่อน +2

    மக்கள் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கின்றனர் நீங்கள் ஒன்றும் எங்கள் குழப்பத்தை தெளிவு பண்ண வேண்டாம்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 หลายเดือนก่อน +4

    தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் பெயரைச் ஊடகங்களில் சொல்லும் வழக்கம் போன காங்கிரஸ் ஆட்சியில் வந்தது. இது அமெரிக்க முறை.
    அதற்கு முன் இந்த வழக்கம் இல்லை.

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 3 หลายเดือนก่อน

      சொன்னால் என்னவாம் அவர்களும் மனிதர்கள் தானே?

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 หลายเดือนก่อน

      ​@@அ.தமிழினியன் நீதிபதிகள் மீடியா வெளிச்சத்திற்கு ஆளாவது சரி இல்லை.
      அது அவர்களது தீர்ப்பு வழங்கும் நடுநிலை யைப் பாதிக்கும்

  • @rainbow7x11
    @rainbow7x11 3 หลายเดือนก่อน +2

    இதற்கான தண்டனை யாருக்கு தர வேண்டும்

  • @Sheikameerbasha
    @Sheikameerbasha 3 หลายเดือนก่อน +6

    இதில் இருந் நீதிதுரை எவ்வலவு கேவலமாகவுல்லது

  • @ebor5951
    @ebor5951 3 หลายเดือนก่อน +1

    Applause for your nice speech

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 หลายเดือนก่อน +1

    ஈரான் நாட்டின் தயாரிப்பான தொலைபேசி ஒட்டுக் கேட்கும் இயந்திரங்கள் வாங்க முயற்சி செய்தாராமே. அதைப் பற்றி தெரிந்த பிறகு தான் நீதியரசர் ஏன் அவரை இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டார்.

  • @mohanramaswamy1421
    @mohanramaswamy1421 3 หลายเดือนก่อน

    All knowing “Moneyji” is a pride to Tamilnadu. Every thing under the Sun, you name it, he has the answer. Very proud of you Sir.

  • @guruusha
    @guruusha 3 หลายเดือนก่อน

    Judgement by judiciary on AK is done not by Modi. Mostly all the accused escape without punishment.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 หลายเดือนก่อน +4

    கனிமொழி கருணாநிதி சபாநாயகராக வேண்டும் அறிவாலயம் தந்த தமிழ்நாடு பாராளுமன்றத்தை வழிநடத்த வேண்டும் முதல்வர் ஸ்டாலின் முயன்று வெல்ல வேண்டும் கனிமொழி கருணாநிதி சபாநாயகராக வேண்டும் நன்றி நன்றி😂❤🎉🎉

    • @அ.தமிழினியன்
      @அ.தமிழினியன் 3 หลายเดือนก่อน

      மூத்த உறுப்பினரான டி ஆர் பாலு வருவதும் சரிதான்

  • @manuelvincent3096
    @manuelvincent3096 3 หลายเดือนก่อน

    Those who stand for justice righteousness whether Judge or PM or President or anyone will be helped by God the Almighty but the wicked will perish .

  • @unixanand3345
    @unixanand3345 3 หลายเดือนก่อน +1

    Vaanga maamu

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 3 หลายเดือนก่อน +1

    இளம் ஆர்எஸ்எஸ் காரன் வினாக்கள் எழுப்புகிறான். முதிர்ந்த ஆர்எஸ்எஸ் காரன் மணி விடை அளிக்கிறான்

  • @srinivasanrajagopalan6144
    @srinivasanrajagopalan6144 3 หลายเดือนก่อน

    3days ago kejriwal given bail, mani great judgement and right direction, after high court dismess lower court for not looking at evidence and cancelling bail, mani- modi government is sarva adigaram, biased media na enna nu Mani partha theriyum.

  • @jawaharp1325
    @jawaharp1325 3 หลายเดือนก่อน +3

    மோடிநாசமா

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 หลายเดือนก่อน +4

    மோடி இப்படி சிஸ்டத்தில் விளையாடுவதா அரசியல் சட்டத்தின் குற்றமா ? அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது போன்ற பிரச்சினை கள் வருவதில்லை யே

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 3 หลายเดือนก่อน

      அமெரிக்கா இங்கிலாந்து நாடாளுமன்றம் செயல்பாடுள் நடுநிலை.அங்கு இந்த போல கீழ்த்தரமான அரசியல் இல்லை. குறிப்பாக இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களில் மோடி‌ போல நிர்வாக திறனற்ற ‌வர் யாரும் இல்லை . அரசியல் சாசனத்தையே குழி தோண்டி புதைத்து தன் இஷ்டப்படி அதிகாரத்தை நாசம் செய்யும் மடையன் .அதனால் தான் பா.ஜ.க.ஆட்சியல் பத்து வருடங்கள் இந்திய ஒன்றியத்தில் இவ்ஞ குழப்பங்கள்.

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 3 หลายเดือนก่อน +2

    Thmizhil peasa matara mani

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 หลายเดือนก่อน +2

      Lord Labakku Das Mani

  • @parmeshk1953
    @parmeshk1953 3 หลายเดือนก่อน

    High court is wrong ! Supreme Court wrong ! Only mani and Nyay Bindu are right !

  • @loganathanv7670
    @loganathanv7670 3 หลายเดือนก่อน

    Even a common man can understand sir as you say, a.man who has given bail and his oral statements without any evidence is taken in to account for Delhi CM arrest .

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 หลายเดือนก่อน

    அறிவழகன் வளவன் நன்றி. நன்றி😂❤🎉

  • @chandranrp6002
    @chandranrp6002 3 หลายเดือนก่อน +2

    மணியா. ? நல்லாத்தான் பேசறே. ?
    ஆனா மோடி கிரிமினல் புத்தியை சிலாக்கித்து பேசறே
    வஞ்ச புகழ்ச்சி. ???

    • @vijayvijay4123
      @vijayvijay4123 3 หลายเดือนก่อน +1

      விசுவாசம்

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 หลายเดือนก่อน

    Sisodia and senthil balaji...

  • @Kumar-sk7md
    @Kumar-sk7md 3 หลายเดือนก่อน

    How politician got lot of money

  • @josephw7819
    @josephw7819 3 หลายเดือนก่อน +1

    நீங்க நல்லா குழப்புரீங்க மணி

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 3 หลายเดือนก่อน

    SC IS BONE LESS

  • @makeshkumar7184
    @makeshkumar7184 3 หลายเดือนก่อน

    Vanakam sottai Mani..

  • @vadivelurasigan3139
    @vadivelurasigan3139 3 หลายเดือนก่อน

    dei telivapesuda koptha

  • @making4951
    @making4951 3 หลายเดือนก่อน

    மோடி சர்கார் நல்ல இருக்கு
    உபிஸ் கதறல் நல்ல இருக்கு டா மணி😂😂😂

  • @அ.தமிழினியன்
    @அ.தமிழினியன் 3 หลายเดือนก่อน +1

    மோடி பஞ்சமா பாதங்களுக்கும் அஞ்சாதவர் என்று சொல்லி பூச்சாண்டி காட்டி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதே மூனா பானா மணியின் பொழப்பா போச்சு.

  • @LoveAmma-j8u
    @LoveAmma-j8u 3 หลายเดือนก่อน +3

    மணி நீயே காட்டிக் கொடுக்க போல இருக்கு

  • @kskhyd5300
    @kskhyd5300 2 หลายเดือนก่อน

    Enna mani mama ippo Kejriwal party avangla pukaza evalavu kudutthhana maaaaama

  • @GandhiS-y4y
    @GandhiS-y4y 3 หลายเดือนก่อน

    Needhi+niyayam, patthi, T, V, D, a ina diravidia naaigal pesalaama

  • @Celinegilbert786
    @Celinegilbert786 3 หลายเดือนก่อน +2

    நீ தமிழ்ல கேள்வி கேக்கரே ? வேற வழி இல்லாம மீண்டும் மீண்டும் இவரையே கூப்பிடரே ! ? இவர் இங்ளீஷில் பதில் சொல்றார் நாங்களும் கேட்டுதொலைக்க !எங்களுக்கு வேற சேனல் ஓன்னும் இவ்லையா ? என்ன ?

  • @vijayvijay4123
    @vijayvijay4123 3 หลายเดือนก่อน +2

    How can you describe a judge as young and lady. ? The judge should not be attributed with sexism and ageism.

  • @KalimuthuPadmanaban
    @KalimuthuPadmanaban 3 หลายเดือนก่อน +9

    மணி சொல்வதைப்பார்தால் வரும் காலம் இன்னும் கடுமையாக இருக்கும் போல் உள்ளது.

  • @VinodKumar-wo6dd
    @VinodKumar-wo6dd 3 หลายเดือนก่อน

    Ivannunkalluku Mani ji Thavira VERU VALZI Illai!!!!!!!!!!!!!!!!!!!!! If Indian Judiciary is Worst for 77 Years!!!!!!!!!!!!!!!! Who should be blammed?????????

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 3 หลายเดือนก่อน

    கோர்ட் சரியா வேலை செய்ய வில்லை என்று தைரியமாக சொல்லு மணி சார்

  • @JeevaNantham-xc8ty
    @JeevaNantham-xc8ty 3 หลายเดือนก่อน

    மணியா கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் எப்படி கொடுத்தார் என்று கேட்டதற்கு ED 1000 பக்கத்திற்கு குற்றபத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது அதை படித்துப் பார்க்க நேரமில்லாததால் ஜாமீன் கொடுத்தேன் என்பது ஏற்புடையதா?

  • @soundararajanvenkataraman1445
    @soundararajanvenkataraman1445 3 หลายเดือนก่อน

    PMLA Act was brought by Congress Government only. Subsequently, amended by BJP Government and upheld by the Supreme Court.

  • @SureshKumar-oz7eq
    @SureshKumar-oz7eq 3 หลายเดือนก่อน

    Booking an accused for trial is very difficult under law and court. Saving public money and the nation is the top priority in Kejiri's case before the government.

  • @vanitk5078
    @vanitk5078 3 หลายเดือนก่อน +1

    Will CJI come forward for the rescue of magistrates safety and honesty in indian constitution.

  • @indiaofyoungsters5359
    @indiaofyoungsters5359 3 หลายเดือนก่อน +1

    நீதிமன்றம் இல்லை நீதிமன்றம்

  • @odishamoses9804
    @odishamoses9804 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @balajivenu2699
    @balajivenu2699 3 หลายเดือนก่อน

    Mani polambal

  • @abdullatheef7840
    @abdullatheef7840 3 หลายเดือนก่อน +1

    Tamil kural is good actor's Chanel

  • @manis100
    @manis100 3 หลายเดือนก่อน

    சிந்தனைக்கு மட்டுமே!!!!
    நீதித்துறை தரம்?????????
    சட்டம் ஒரு இருட்டறை?????

  • @HariKrishnan-dd1qg
    @HariKrishnan-dd1qg 3 หลายเดือนก่อน

    When any law or bill passed in the Parliament/upper/lower house found to be constitutionally & legally illogical & unethical, why Supreme Court can't take such things for open debate & discussion!!!!??? Like PMILA

  • @arulekambaram6344
    @arulekambaram6344 3 หลายเดือนก่อน

    Foolish interpretation without proper knowledge about this Act

  • @sudhachinnasamy195
    @sudhachinnasamy195 3 หลายเดือนก่อน

    Excellent observation, .Judge Ms Naya Bindu done a great job ,,,

  • @smurugansmurugan8583
    @smurugansmurugan8583 3 หลายเดือนก่อน +3

    ENGEYUM
    VANTHUTENGALA
    MA(KU)HA PRABU

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 3 หลายเดือนก่อน

    போடா நீங்களும் உங்கள் பேசும் வார்த்தைகளும்

  • @fathinathan532
    @fathinathan532 3 หลายเดือนก่อน +1

    ஆக நீதி மன்றங்கள்தான் மக்களுக்கு எதிராக, விரோதமாக செயல்படுகிறார்கள். அப்படியானால் மக்கள் நீதி மன்றங்களைதான் எதிர்க்கவேண்டுமா?

  • @prakasamselvamuthu9789
    @prakasamselvamuthu9789 3 หลายเดือนก่อน +1

    பிஜேபி க்கு விளக்கு பிடிக்கும் மணி யின் நீலிக் கண்ணீர்

  • @rameshd8436
    @rameshd8436 3 หลายเดือนก่อน

    Unnai mathiri payunthakolliya irukka sooriya pot...

  • @loveperumal1
    @loveperumal1 3 หลายเดือนก่อน

    Bjb cloapsed RSS and govt office

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 3 หลายเดือนก่อน

    🎉 🎉🎉

  • @angappansakthivel7477
    @angappansakthivel7477 3 หลายเดือนก่อน +3

    ஆங்கிலம் அறியாத நாங்கள் புரிந்து கொள்வது சற்று சிரமமாக உள்ளது.
    இருப்பினும் இந்திய சட்டம் சந்தி சிரிக்கும்படி உள்ளது என்பதை புரிந்து கொண்டேன்

    • @peterjohn3673
      @peterjohn3673 3 หลายเดือนก่อน

      தமிழைக் கொலை செய்பவன் தன் _______ க்கு தொண்டு செய்கிறவன் என்ற சான்றிதழ் மூத்த ஆசியர்களுக்கு ஆங்கிலேயன் கொடுத்துள்ளனா?