REJOY IN THE LORD ALL DAYS அன்பு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் இசைக் கலைக்கு பாராட்டுக்கள். உங்கள் இசைக் கலைக்கு விலையே இல்லை! நிகரே இல்லை! முடிவே இல்ல்லை! அழிவே இல்லை! உங்கள் காவல்துறை பணியின் பலன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும். உங்கள் மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டுமே அடைவார்கள். ஆனால் உங்கள் இசையின் கலையை உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் கேட்டு மகிழ்வார்கள். உங்களை உர்ச்சாகப்படுத்தூம் Pastor.N.Sangeetham
காவல் துறையில் பல பல திறமைகள் உள்ளவர்கள் உள்ளார்கள் மிக்க மிக்க சந்தோசம் 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌 நல்ல மனம் கொண்ட காவல் காரர்கள் இசை ஞானம் பெற்ற கலை ஞானிகள் 👍👍👍👌👌👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மக்களின் காவல் நண்பர்களே ஆனால் ஒரு சில மக்களின் காவல் பாதுகாவலர்கள் மனசாட்சி இல்லாமல் இருந்து மக்களின் மனதை காயப்படுத்துகின்றார்களே???
இந்த மாதிரி பேன்ட் டீம்கள், பாடல்களை ரசிக்க வேண்டுமென்றால் கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கும் திருமண விழா பாடல்கள் தான், கேட்க இனிமையாக இருக்கும். மற்றபடி அவர்கள் திறமைகளை பாராட்டலாம் அவ்வளவே.
👍👍 மிக அருமையான இனிய இசைக்கு அன்பு வாழ்த்துக்கள்! தங்கள் மக்கள் பணியுடன் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் இனிய இன்னிசையும் மென்மேலும் சிறக்க இறைவன் நல்லருள் புரிவானாக! 🙏🙏
காவல் அதிகாரி அவர்களுக்கு நன்றி இது போன்ற இன்னும் திறமை இருந்தால் எடுத்து அனுப்புங்கள் நன்றி நன்றி நன்றி 👏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர்
எத்தனை முறை எவ்வளவு நேரம் கேட்டாலும் அந்தப் பாடல் இந்த வாசிப்பு எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிப்பே இல்லைமீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
நம் காவல்துறை நாட்டில் மிகவும் சிறந்தது.பல மாநிலங்களின் சுற்றுலா அனுபவம்.காவலர்கள் இரவு பகல் மழை வெயில் பாராது உழைக்கிறார்கள். கருப்பு ஆடுகள் & அரசியல் குறுக்கீடுகள் இல்லை என்றால் மிகவும் நன்று.
எத்தனை முறை கேட்டாலும், அதே ஆனந்தம் . நன்றி தமிழ்நாடு காவல் துறைக்கு.
👍
@@sasasaza 09
Ll
Suresh🎉
காவலர்கள் இசைதுறையிலும் சிறந்தவர்கள் மக்களுக்கு கசட்டத்தின் மத்தியிலம் இசையளித்து மகிழ்ச்சியை கொடுத்த உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் கோடி.
தமிழக காவல் துறை அனைத்து கலைகளிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க இதற்கு மேல் என்ன வேண்டும்.
வாழ்க, வளர்க தமிழக காவல் துறை . நன்றி
REJOY IN THE LORD ALL DAYS
அன்பு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் இசைக் கலைக்கு பாராட்டுக்கள்.
உங்கள் இசைக் கலைக்கு
விலையே இல்லை!
நிகரே இல்லை!
முடிவே இல்ல்லை!
அழிவே இல்லை!
உங்கள் காவல்துறை பணியின் பலன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்.
உங்கள் மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டுமே அடைவார்கள்.
ஆனால் உங்கள் இசையின் கலையை உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் கேட்டு மகிழ்வார்கள்.
உங்களை உர்ச்சாகப்படுத்தூம்
Pastor.N.Sangeetham
கல்லுக்குள் ஈரம் போல இந்த காவலர்களுக்குள் இசை ஞானம் இருப்பது மிக சிறப்பு...பார்க்கும்போதே எனக்குள் ஏற்படுகிறது பிரமிப்பு...காவலர்களை பாராட்டுகிறேன்.
Venkataraman Sepperuman
Gd comment
Venkataraman Sepperuman sivakalaiarasan
+Siva Raj fancy /?/
Venkataraman Sepperuman xcxcx
Venkataraman Sepperuman i
இசை சூப்பர் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன் நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ்க சைவா சந்திரசேகரன் விவசாயி.மக்கள் இடமும் மனத்தில் இடம்பெறுங்கள்.
மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரர்களே
மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்க காவல் துறையினர்
அய்யா உங்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள் நல்ல இசை ஞானம் மிக்க மகிழ்ச்சி அய்யா
L
@@meenas9735 😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅
@@meenas9735 ,
@@meenas9735 to
வாழ்த்துக்கள்! தமிழ்நாடு காவல்துறைக்கு...
காவல் துறையில் பல பல திறமைகள் உள்ளவர்கள் உள்ளார்கள் மிக்க மிக்க சந்தோசம்
👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
நல்ல மனம் கொண்ட காவல் காரர்கள் இசை ஞானம் பெற்ற கலை ஞானிகள் 👍👍👍👌👌👌👌👌
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மக்களின் காவல் நண்பர்களே
ஆனால் ஒரு சில மக்களின் காவல் பாதுகாவலர்கள்
மனசாட்சி இல்லாமல் இருந்து
மக்களின் மனதை காயப்படுத்துகின்றார்களே???
தமிழ் வேந்தன் tyxc. Bhufyfr
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
5 g e 3b4hrhzh5tyg. ⁿ_hi ⁿ
Awesome
That is our police
Grate job 💪👏👏👏👌👍
இனிமையான போலீஸ் இனிமையாக உள்ளது
ரொம்ப நாளுக்கு பிறகு இந்த இசைய கேட்க முடிந்தது. நன்றி
ஆகா ஆகா அருமை இசை என்பது அனைவரிடத்திலும் உள்ளது....பாலா.அண்ணா ரிதமும் அருமை அனைவரும் அழகா வாசிக்கிரிங்க வாழ்த்துக்கள் அனைத்து என் அண்ணாகளுக்கும்
Sir semmaya vasikirinka sir vera leval sir eppavume neenga vera leval 👋👋👋👋👋👋👋👌👌👌👌
Very nice song + police band lnstrumantal sounds |
🎏🎏🎏JAY HIND 🎏🎏🎏
இந்த மாதிரி பேன்ட் டீம்கள், பாடல்களை ரசிக்க வேண்டுமென்றால் கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கும் திருமண விழா பாடல்கள் தான், கேட்க இனிமையாக இருக்கும். மற்றபடி அவர்கள் திறமைகளை பாராட்டலாம் அவ்வளவே.
அசாத்திய திறமை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் ஒரு சல்யூட்டும் கூட
Nava Theesh 👍👍👍
SUPER
Nava Th
eesh niyas.
Thanks
அருமையா பண்றீங்க.வாழ்த்துக்கள்
Super sir ungalukku nanri,,🙏🙏🙏
அருமை அருமை வாழ்த்துக்கள்
உடன்பிறப்புகளே
Karuppu
Arul mani savakalaiarasan
hai arul anna😂😂😂
hai arul anna i find u 😁😁😁😁
Arul mani super sir
👍👍 மிக அருமையான இனிய இசைக்கு அன்பு வாழ்த்துக்கள்! தங்கள் மக்கள் பணியுடன் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் இனிய இன்னிசையும் மென்மேலும் சிறக்க இறைவன் நல்லருள் புரிவானாக! 🙏🙏
இந்த இனிமையை போல் மக்கள் ளிடமும் நடந்தால் மக்கள் நல்லதையே நினைபார்கள்
அருமையான பாடல் எனக்கு ரென்பபுடுச்ச பாடல் வாழ்த்துக்கள் காவல்துறை
காவலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி சூப்பர்
அருமையான...👍👍👍 பதிவு ....ஜீ....
Awesome work Tn police music band 👌👍
காவல் அதிகாரி அவர்களுக்கு நன்றி இது போன்ற இன்னும் திறமை இருந்தால் எடுத்து அனுப்புங்கள் நன்றி நன்றி நன்றி 👏👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 வேற லெவல் சூப்பர் சூப்பர் சூப்பர்
Super வாழ்த்துக்கள்
🤔😍
அருமை வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு
நம்பமுடியலப்பா°^வாழ்த்துக்கள்
நன்றிம்மா... இசை இனிமைமிகு இசைத்த காவல் துறை தம் உறவுக்கு
மதுரை ரீசர்வ்லைன் கிரவுண்டில் காவலர்கள் தினமும் "காலை பயிற்சி" செய்வது காண்பதற்கு மிக அற்புதமானது.
மன வேதனையுடன்
பெயர் மாற்றம். செய்யவும்.
௭துவும்.நிரந்தரம்.இல்லை
I am madurai bro
Name change pannunha bro pathathem fell aguthu 😨
Hi kindly change your name. Felt very bad after seeing name. please
காவல் துறை நண்பா உங்களின் வாசிப் மிகவும் சிறப்பு
பெருமைமிகு நல்வாழ்த்துக்கள்! காவல்துறை குடும்பத்தின் சிஉஆ செ.கணேசன் புதுகை.
எத்தனை முறை எவ்வளவு நேரம் கேட்டாலும் அந்தப் பாடல் இந்த வாசிப்பு எத்தனை முறை கேட்டாலும் எனக்கு சலிப்பே இல்லைமீண்டும் மீண்டும் நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
super. music leads to relaxation mood.
hii
Dear sir super
Madurai police very nice and I like it keep it up very
அருமையாக உள்ளது.
Antony Jones JA
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சில நேரங்களில் வெளியில் திருமண நிகழ்வு சென்று வந்தால் இவர்களின் திறமையை வெளிப்படுத்த முடியும்
Super , Nalla Flute Vaasikiraanga....but jokes apart...Awesome !!!
Adhu clarinet 😅
ஆகா என்ன ஒரு அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை மிகவும் அருமை அருமை அருமை அண்ணா 🎺🎺🎺🎺🎺🥁🥁🥁🥁🥁👍👍👍👍👍💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🏆🏆🏆🏆🏆
சான்சே இல்லை சார் அருமை அருமை அருமை
As
சார் அருமையாக இருக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
எங்கள் ஊர் திருவிழா க்கு வந்தா நல்லா இருக்கும். ஊதுன மாதிரியும் இருக்கும் அப்படியே பாதுகாப்பு கொடுத்த மாதிரியும் இருக்கும்
semmmmmaaa bro
Bro 5 minuts sirichiruken enna la mudiyala
Ithellam over pa
இசைக்கு எப்போதும் அடிமை 👍👍👍👍❤️❤️❤️ அதுவும் நம் காவல் துறை நண்பர்கள் அருமையாக வாசிப்து அட அட அட அட அட அட அட அட என்ன அழகு
20 times parthuten nalla music thanks police
Nice brothers
மதுரை மண் வாசம் beautiful music 💕💞🌹🌷💓
வாழ்த்துகள் அய்யா
Very nice police 💪💪💪.and best performance..
வழக்கை
வாளமுடன்
வாழ்த்துக்கள்
அருமை காவல் துறை நண்பர்களே உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்,
இனிமை.. இதே போன்று பொது மக்களிடமும் இனிமையாக உங்கள் வழிமுறையை பின்பற்றவும்..
super sir
நல்ல இசை வாழ்த்துக்கள்.வேலைப் பளுவிற்கு இடையிலும் இசைக்கென நேரம் ஒதுக்கி பிராக்டிஸ் செய்தது பாராட்டுதலுக்குரிய விஷயம்
Excellent really I am enjoyed the song
Kadavul aasirvatham eppothum ungaluku eruppathaka entha paniyil eppadi oru acharyam congratulations🎉🎉🎉👏
இசைக்கு மாயங்கதவன் இறைவன்னே இல்லை
गंझबषःबंघयझझे
Magesh Magesh
Magesh Magesh
...
Super
அருமைநன்றிகாவல்துரைக்கு
அருமை தோழமைகளே....
kavalai marakka sirappana isai.... I luv this music...
ஐயா,,,,,, அருமை,,,,,, உங்களது அலைபேசி கிடைக்குமா
8015557730
Jagadesh Jaganmohan hai
Oy
Ethuku
Super singams என்றும் உங்கள் கணேஷ் ராஜா
பாடல் அருமை
Congratulations team..Keep the same tempo... all the best
Sir vera level.... year 2022 kulla naamum pc kulla vanthuruven sir epidiyachum
Nan enna solvathu sir ,U always super thanks continue
அருமை வாழ்க வளர்க எம் மக்கள் வாழ்த்துகள் பல வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு - சாதாரண மனிதன்
superb talent.!!! salute😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
0000000
P
@@sudhakarsharma4966 p
@@rameshjain3511
..
.
.
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
வேற leval 👍👍👍🎶🎶🎶
இனிமை.. இதே போன்று பொது மக்களிடமும் இனிமையாக உங்கள் வழிமுறையை பின்பற்றவும்.. அரசியல்வாதிகளிடம் தேவையில்லை...
hmm bro your asking100% correct bro
semma correct 👍
காவல் துறை மக்களின்நன்பன்சிறுசிறுகுறைகளைதவிர்த்தால்க்களின்மதில்என்றேறும்..வாழ்க...வாழ்ககாத்துறை..நான்.சாதர்னமநநிதநில்ஒறுவன்
👌👌👌👌👏
Super all Team . God please you.
Excellent! অনেক দিন পরে একটা নিখাদ অপরিশীলিত সুন্দর স্বর শুনে মনটা ভরে গেল।
வாழ்க வளமுடண்....இது நல்ல போலீஸ் ப்பா
Super
நம் காவல்துறை நாட்டில் மிகவும் சிறந்தது.பல மாநிலங்களின் சுற்றுலா அனுபவம்.காவலர்கள் இரவு பகல் மழை வெயில் பாராது உழைக்கிறார்கள். கருப்பு ஆடுகள் & அரசியல் குறுக்கீடுகள் இல்லை என்றால் மிகவும் நன்று.
Finally you people found a polite and better way to make money from public.!
Good job police department
Why bro.
சூப்பர் அழகா இருக்கு வீடியோ சூப்பர் ஜெய் பீம் 👌👌👌👌👌👌👌 சூப்பர் அழகா இருக்கு
மிக அருமை.
வாழ்க. வளமுடன். உங்கள்.புகழ் உல கெலாம் பரவட்டும் சகோதர்களே
Nalla erukku super thala
Super
Karuppa Samy
Salute from India to Corona warriers
Proud to be an Indian.
Super sir 🇮🇳🎹🎼🎵🎶🎷🎤
so beautiful to know the talents of the police
அருமை ,, அருமை . . . .காக்கிக்குள்ளயும் கலை இருக்கு பாத்துக்குங்க . . .👌👏👏
சூப்பர் ஏட்டையா...
Watch more 10 times super sema sir keep rocking
Mind blowing.... ❤❤
சூப்பர் அழகா இருக்கு வீடியோ சூப்பர் ஜெய் பீம் 👌👌👌 ஜெய் பீம்
அருமை அருமை ஐயா வாழ்த்துக்கள்
bose bose sow
சூப்பர் ஏட்டு அய்யா😍😍
Super our Police team
simon blessing nmnmk
simon blessing nnnmm
Very nice, thank you 🙏🙏🙏🙏🎶🎶🎶🎶💗
Nice music 🎶
Wow. ....wow... really sweet and beautiful playing...Police brothers....😘please continue.....🌸💟💟👏
Congratulations police bro God bless you
மிக அருமை காவளர்களே..
மிக அற்புதம், மிக அருமையான டீம்👍🙏
Vera level thozharkale.... i love you police 😘😘😘😘😘
சூப்பர் காவல்துறை அதிகாரிகள் அவர்களே👌👌👌🔥🔥
Super sir salute
hii
super sir
உங்கள் திறமையை கண்டு மனம் பூரிப்பு அடைகிறது வாழ்த்துக்கள் ஐயா
எனது பாராட்டுக்கள்
Very nice channel
Great sir hand up 🙏👏👏