1975 Emergency in India in Tamil | Indira Gandhi | Why it Happened ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ค. 2024
  • #cogress #bjp #indragandhi #1975emergency #morarjidesai
    Whatsapp channel link: whatsapp.com/channel/0029Va9Z...
    Any Copyright issue,
    Whatsapp only : +91 9080355158
    Copyright Disclaimer : under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."

ความคิดเห็น • 18

  • @anbupriya5429
    @anbupriya5429 25 วันที่ผ่านมา +3

    You are done a great job BRO...

  • @gopisakthivel7326
    @gopisakthivel7326 29 วันที่ผ่านมา +2

    good information

  • @Prabhuartcreations
    @Prabhuartcreations 28 วันที่ผ่านมา +1

    Good information bro👏👍

  • @pavithra1942
    @pavithra1942 28 วันที่ผ่านมา +1

    Super comrade❤

  • @user-iw9tv6em9q
    @user-iw9tv6em9q 29 วันที่ผ่านมา +2

    Hi i am philip

  • @jpnkgm
    @jpnkgm 29 วันที่ผ่านมา +2

    அவசரநிலை முடிவுக்கு வருவதற்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஒரு முக்கிய காரணமாக இருந்தார் அவருக்கு ஆதரவாக சர்வதேச துறைமுக தொழிலாளர் வெளிநாடுகளில் இந்திய கப்பல்களை புறக்கணித்தனர் என சொல்லப்படுவதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது

    • @NirubanTalks
      @NirubanTalks  29 วันที่ผ่านมา

      எனக்கு தெரியவில்லை. பதில் தேடுகிறேன். கிடைக்கும் போது பகிர்கிறேன்...! தோழா

  • @Vercettiskurd
    @Vercettiskurd 29 วันที่ผ่านมา +2

    Bro yaru saami nee....night rendu maniku upload panra🥲🫡

  • @Rajasimma406
    @Rajasimma406 26 วันที่ผ่านมา +1

    மாஞ்சோலை எஸ்டேட் ஆரம்ப மற்றும் முடிவு வரலாறு வீடியோ வேண்டும் ஐயா

  • @mohankumar6093
    @mohankumar6093 29 วันที่ผ่านมา

    நன்றி வீடியோ பிடித்திருக்கிறது நண்பரே❤

  • @mohankumar6093
    @mohankumar6093 29 วันที่ผ่านมา +1

    உனக்கு என்னப்பா இந்திய அரசு மேல் கோபம் எனக்கு ஒரு சந்தேகம் மத்திய அரசு ஒன்றிய அரசு இதற்குள் வேறுபாடு என்ன? தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன்
    இல்லை எல்லாரும் உங்களை திமுக கார்ன் என்று சொல்லிடுவாங்க அதுக்காக

    • @NirubanTalks
      @NirubanTalks  29 วันที่ผ่านมา +3

      முதலில் நான் திமுக கட்சியை சேர்ந்தவன் அல்ல. நான் இடது சாரி முற்போக்கு அரசியல் சக்திக்கு ஆதரவாளியாக இருக்கிறேன். தமிழ்நாடு அரசு அரசியலமைப்பு முகப்பை மேற்கோள் காட்டி, இந்தியா அணைத்தது மாநிலங்களையும் அடங்கிய ஒன்றியம் என குறிப்பிட்டு , "ஒன்றிய அரசு " என தீர்மானம் எடுத்துள்ளார்கள். அதனால் நானும் ஒன்றியம் சொல்கிறேன். அவர்கள் மத்தியம் என மாற்றினால் நானும் மாற்றிகொள்வேன். தோழா

    • @mohankumar6093
      @mohankumar6093 29 วันที่ผ่านมา +1

      @@NirubanTalks நன்றி ஆனால் திமுகவில் இடதுசாரி முற்போக்கு சிந்தனைகள் பெயரளவில் தான் இருக்கிறது போல
      கருத்தியலும் சிந்தனையும் என்றும் மாறாமல் இருப்பது தான் போராளிக்கு தலையாய நோக்கமாகும் ஆனால் அவர்கள் மாற்றினால் நானும் மாற்றுவேன் என்பது எப்படி சமூக சமத்துவத்தை விரும்பும் உங்கள் கருத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது?
      அவர்கள் அரசியல்வாதிகள் நேரத்துக்கு தகுந்தார் போல் பேசுவார்கள்
      ஆனால் சமூக சிந்தனை உள்ளவர்கள் நேர்பட ஒரே சிந்தனையில் இருப்பது நல்லது!?!

  • @mohankumar6093
    @mohankumar6093 29 วันที่ผ่านมา

    ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கான முழு தகுதியும் இந்திராகாந்தி அவர்கள் ஆட்சியிலே இழந்துவிட்டது ஆனால் இன்றும் காங்கிரஸ் ராகுல் காந்தி ஜனநாயகத்தைப் பற்றி பேசி வருகின்றனர் 😂 நகைப்புக்கு உள்ளாகிற து