True Suganya voice is so good to listen. I was really searching all the comments if anybody tells her voice is good. I saw your comment. Yeah I too liked her voice very much.
பாடல் வரிகளில் மட்டுமல்ல நிஜ வாழ்விளும் அந்த வானத்தை போல மனம் படைத்த மகத்தான மனிதன் .அவருடைய அருமை பெறுமைகளை சொல்ல வார்த்தைகள் இல்லை.😢😢😢we miss you Anna 😢😢
சுகன்யா மேடம் உங்களை எனக்கு நான் சின்ன வயசுல இருந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சூழ்நிலையில் நீங்கள் சினிமா பண்ணா நல்லா இருக்கும் என்பது என்னுடைய பார்ப்பது கதை மட்டும் பழைய தோரணையில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும்
திரு.ரஜினி சார் கூறியது போல் அண்ணண் விஜயகாந்த் உடல்நலம் நல்லமுறையில் இருந்திருந்தால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசியலில் முதன்மையான இடத்தினைப் பிடித்திருப்பார் என்பது உண்மை.
It is polite and respectful to talk about the good deeds of good people when they are not around! Cuz it is their policy that what one hand does should not spill over to the other! Vijayakanth Sir was a great human being Sure he's in peace in his Eternal Rest! R.I.P legend captain🕊️ The way she talked about him was so kind and true!
I like suganya very famous heroine in 90s wem I'm studing 3rd standard I was very much addicted for chinnarasave song❤❤❤❤❤super and decent dressing senses
Among all the actors who speak about Vijayakanth, this lady actor her name which i don't know, not that i watch much movie, is very down to earth. Good luck to you. From NZ.
தடையில்லாத பேச்சு. தெளிவான உச்சரிப்பு. உண்மையான அனுதாபம். இதைவிட அழகாக விஜயகாந்துக்கு புகழாரம் சூட்ட முடியாது. நன்றி சுகன்யா அவர்களே.
ippo endha minister kooda irukanga nu sollunga
@@avanianbanchakkarapani1616un pondaati endha minister kooda irukkaalo, adhe minister dhaan da
You seem to be under confusion. Anyway all the best.
@@GCS-001 nee velaku pudichiya
விஜய,காந்த், நடித்த,படம்,சூப்பர்,நீஙகளும்,நடித்த,படங்கலும்,என்னால்,மறக்க,முடியாது
அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவரே ❤❤❤ அந்த வானமும் அவருக்காக கண்ணீர் சிந்தும்😢
❤🎤நன்றி சுகன்யா மேடம் 🙏, கேப்டனின் ஆத்மா சாந்தி பெறட்டும் 🪦💐.
நல்ல மனிதர் ❤❤❤❤❤❤❤ விஜயகாந்த்🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰😭😭😭😭😭சுகன்யா❤ மேடம் தெளிவான தமிழ் உச்சரிப்பில் பேசியது மகிழ்ச்சிசூப்பர்
😢🇱🇰
Srilankava
சிறப்பானவர்
ஆண்டாள் அழகர்
அம்மை அப்பன்
படைப்பு சிறப்பு
மிகவும் வருத்தமாக
உள்ளது
நல்ல மாமனிதனை
நாடு இழந்துவிட்டது
சுகன்யா மேடம் உங்களுடைய பேச்சு மிகவும் தெளிவாக உள்ளது கேப்டனை பற்றி பகிர்ந்த நன்றி
🙏😭🇧🇪 யாருக்கெல்லாம் வீடியோ பார்க்கும் போது கண்ணீர் வருகிறது ஆழ்ந்த இரக்கங்கள் அண்ணா கேப்டன் விஜயகாந்த் புகழ் வாழ்க TN:61 🇧🇪😭🙏
கேப்டன் பற்றிய சிறந்த கருத்துகளுக்கு மிக்க நன்றி சுகன் அக்கா..
சுகன்யா குரல் அருமை.
True Suganya voice is so good to listen. I was really searching all the comments if anybody tells her voice is good. I saw your comment. Yeah I too liked her voice very much.
அந்த வணத்தைப்போல மனம் படைச்ச மன்னவனே எங்கள் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 😭🙏
😭😭😭😭😭😭😭அவருக்காக உருவான பாடல்
முதலைக் கண்ணீர் விடும் சேனல். அவரை மனதளவில் இந்த சேனல் படுத்தியது மக்களால் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.
Yes paveegala nasamapovega
True. Intha kootam vamsame naasaama pogum
உண்மை வெசி ஊடகம்😢😢 அவரை கீழ்த்தரமாக காட்டியது இவர்கள் தான்
உண்மை.
மனித நேயம் கொன்ட மாபெரும் தலைவன் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤விஜயகாந்த்.
அருமையான தமிழ் உச்சரிப்பு எந்த ஒரு செலிபிரிட்டி இந்த மாதிரி பேச மாட்டார்கள் சூப்பர் சுகன்யா மேடம்
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க உங்கள் புகழ் ❤❤❤❤❤❤
உங்களை..போலவே..உங்களுடைய்ய..பேச்சுபம்.... அற்புதம்.. நன்றி...மேடம்..🙏🙏🙏
ஓர் நல்ல மா மனிதரை
தமிழகமக்கள்
இழந்து விட்டார்கள்
ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக்கொள்கிறேன்
கேப்டன்
குடும்பத்தினர்
அவர்களுக்கு
பாடல் வரிகளில் மட்டுமல்ல நிஜ வாழ்விளும் அந்த வானத்தை போல மனம் படைத்த மகத்தான மனிதன் .அவருடைய அருமை பெறுமைகளை சொல்ல வார்த்தைகள் இல்லை.😢😢😢we miss you Anna 😢😢
Vadivelu will explain his wonderful qualities more authoritatively.
காமராசர் அய்யா வா பார்க்க லா எங்கள் அண்ணா வா பார்த்ட்டோம்
வானத்தை போல் மனம்.. கேப்டன் என்ற மாமனிதர் க்கு ❤❤❤❤
காலம் வரை உங்கள் பேர் சொல்லும் மாமனிதர் தாங்கள் 😭💐
சுகன்யா மேடம் உங்களை எனக்கு நான் சின்ன வயசுல இருந்து எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த சூழ்நிலையில் நீங்கள் சினிமா பண்ணா நல்லா இருக்கும் என்பது என்னுடைய பார்ப்பது கதை மட்டும் பழைய தோரணையில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும்
நல்ல நடிகை நல்ல பேச்சு
😭😭😭 ஆழ்ந்த இரங்கல்
நல்ல நடிகரை தமிழ் சினிமாவும், நல்ல மனிதரை தமிழ்நாடும் இழந்து விட்டது...
Vijayakanth - Suganya jodi super 👌👌👌
🗣️
Radha radhika Jodi best for captain
மனிதநேயத்தின் உச்சக்கட்டமாக திகழ்ந்த ஒரு மாமனிதரை இழந்தது மிக பெரிய சோகம்..
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, இறைவனை வேண்டுகிறேன் 😢😢😢😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐
ஆழ்ந்த இரங்கல்.
🙏🏼
எவ்வளவு உதவிகள் மக்களுக்கு பண்ணி இருக்காரு ஆனா இதை ஒருநாள் கூட அவர் வார்த்தையால சொன்னதே கிடையாது . நாம் கருப்பு 😢😢😢😢😢 கர்ணனை இழந்து விட்டோம்
மதுரை மண் என்ன புண்ணியம் செய்ததோ இவரை பெற... 🙏🏻💯
விருதுநகரில் தான் பிறந்தார்
அருமையான பதிவு மேம்
உத்தமருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏🙏🙏🙏
நல்ல மனிதநேயம் மிக்க மனிதரை இழந்து விட்டோம் 😭😭😭😭😭😭😭😭
அண்னதானவள்ளல் கருப்பு எம் ஜி ஆர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்
அவருடைய ஆன்மா சாந்தி அடியட்டும்
அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவரே
நாளைக்கு நீங்க கண்டிப்பா விஜயகாந்த் சாரை பார்க்க வர வேண்டும்
எதுக்குடா பேய்ல போவான்? அவங்க தான்
இரங்கல் தெரிவிச்சுட்டாங்கல்ல? அப்புறம் என்ன பேய்ல போவான்?
ஆழ்ந்த இரங்கலும். அனுதாபங்களும். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
❤❤❤❤ நல்ல மாக மனிதர் ஈழதமிழன் Nederland
Suganeya mam! Tq mam ! Beautiful tribute namba kalam sendre captain sir kke kudetega..tq 🙏🙏🙏
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை
சுவைத்தே தீர வேண்டும்.
அல்-குர்ஆன் | 3:185
Though Sukanya was condoling his death, her speech was excellent.
சுகன்யா மேம் இன்னைக்கும் பெரிசா மாறவே இல்லை இப்படி வெகு சிலரை தான் பார்கலாம்
I can understand the true love and affection of the crowd towards the captain vijayakanth , really great human , God bless his soul get rest in peace.
பாண்டியன் நாட்டு தங்கம்
மதுரை சிங்கம்🔥🔥🔥🔥🔥
விஜயகாந்த் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள் ⚫🟡🔴 ⚫🟡🔴 ⚫🟡🔴
Super suganya ❤ your speech
Suganya comant is perfect vijayakant sir rip 🙏
சுக்ன்யாcomant
திரு.ரஜினி சார் கூறியது போல் அண்ணண் விஜயகாந்த் உடல்நலம் நல்லமுறையில் இருந்திருந்தால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசியலில் முதன்மையான இடத்தினைப் பிடித்திருப்பார் என்பது உண்மை.
100% உண்மை
தத்தியிடம் ஆட்சி போயிருக்க வாய்பில்லை 😡
@@mammam-bg6cw உண்மை
There will never be another human being like Vijayakanth
அந்த வானமும் அவருக்காக கண்ணீர் சிந்தும்
It is polite and respectful to talk about the good deeds of good people when they are not around! Cuz it is their policy that what one hand does should not spill over to the other! Vijayakanth Sir was a great human being Sure he's in peace in his Eternal Rest! R.I.P legend captain🕊️
The way she talked about him was so kind and true!
தமிழக முழுவதும் தேமுதிக தொண்டர்கள் கேப்டனுக்கு கோவில்கட்டி பலபேருக்கு முன்னுதாரணமாக உணர்த்துவோம். நன்றி சுகன்யாமேடம்🙏
கோவில்கட்ட வேண்டாம்..
அவர் போன்று எல்லாரையும் சமமாக மதியுங்கள் அது போதும்
Freebies ku vote போடாதீங்க.
സർവ്വശക്ത് നായ ദൈവം അദേഹത്തിന്റെ ആത്മാവിന് നിത്യരക്ഷ നൽകി അനുഗ്രഹിക്കട്ടേ❤❤❤
I like suganya very famous heroine in 90s wem I'm studing 3rd standard I was very much addicted for chinnarasave song❤❤❤❤❤super and decent dressing senses
மிக்க நன்றி சுகன் அக்கா
Super speech mam real captain
A legendary, Dedicated and Very much caring Leader of all times.
கருணை உள்ளம் கொண்ட கேப்டன் அவர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் நேரில் வந்து உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும்.
Captain na pathi entha timela chinna gounder heroine pesunathu romba nallaruku ❤
😭😭😭😭😭 Rip Captain Vijaykanth Sir i still can´t believe you are no more with us
சிறப்பு சுகன்யா
சகோ. சுகன்யா....நன்றி, ஒரு அருமையான மனிதரின் நற்பண்புகளை பற்றி கூறியதற்கு....❤
Real hero Vijaykanth
RIP from malaysia.. you are great souls 😢
😢😢😢😢😢🙏🙏🙏🙏
Om Shivaye Namahe Captain
Thank you suganya mam
Legendary actor n great politician om santhi sir 🇮🇳💖🌹🙏
Superb speech suganya mam
தயவு செய்து மாஸ்க் எடுங்க அவருடைய முகத்தை பார்க்கணும்
😢😢😢
I love vijaykanth sir...and i Miss you sir....
ஓம் சாந்தி 🌷🌷🌷🌷🌷🌷😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌹🌹🌷🌹🌷🌷🌹🌷🌷🌹🌷🌷🌹🌹🌷🌷🌹🌹🌷🌹🌹💐💐🌾🌷🌹🌾💐🌹🌹🌹🌷💐💐💐🌹🌹
உங்கள மாதிரி ஒரு நல்ல பொண்ணா பாத்து கேப்டன் ஐயா கல்யாணம் பன்னிருந்தா நல்லா இருந்து இருந்துருப்பார் 😢
PURE SOUL CAPTAIN ❤❤❤
கேப்டன் புகழ் வாழ்க
❤❤❤vijayakanth sir
I love you madam all the best 🎉
Nice hearted condolences by her.
Sincerely sun tv telecasting
🙏💐Super actor vijayakanth song very 🎻💐🙏
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. மனம்திரும்புங்கள்
தேவிடியா பையா,
எங்கடா வந்து பிரச்சாரம் பண்ற நாயே!
அழகா பேசுறாங்க ❤
சூப்பர் மேடம் 👍
Thank you suganya captain paththi evalavu theliva ga pesiyatharku
Vijayakant king of cinefield
Miss you caption 💔💔💔💔💔😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Among all the actors who speak about Vijayakanth, this lady actor her name which i don't know, not that i watch much movie, is very down to earth. Good luck to you. From NZ.
Supercatran.supercatran
Enga thangam captain
உண்மைதா இந்த பாடல் இவருக்கே உருத்தான பாடல்
Sukanya is the Versatile actor , and the Song / Picture success is with the Reason of Sukanya's classic village role . A Simple
Vaithegi kaathirunthal movie fantastic
I eagerly waited for your words. I felt that you were in love with him. You are an amazing woman. Beautiful person you are m'am
A GREAT PHILANTHROPIST and a GREAT HUMAN BEING.
I love you captain ❤❤😢😢
Very miss you vijaykanth sir
Rest in peace captain sir 🕊️
Thank you suganya ji
China gaudar Movie unforgettable mass movie. Great Hero. Good person. Vijayakanth Sir. Really true Sunganya Madam. 🙏
Tamilnadu makkal thavaru thalaivaragama poitaga
Nice interview and nice to see you back Sukanya Madam...
Vijayaganth maraivu tamil nattukku periya izham
🙏🙏🙏🙏🙏😭😭💔imissyou💔😭🙏captain
முதலைச்சர் ஆக வேண்டிய ஒரு நடிகர் 😢😢🙏
REST in peace. Captain
Chinna gounder la paatha madhri apdiyae irukinga.. nalla movie captain dhu