என்னுடைய ரத்தம் இந்த மண்ணில் கலந்துள்ளது - ராகுல் காந்தி பேச்சு | Ungalil Oruvan | Rahul Gandhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.พ. 2022
  • #UngalilOruvan | #RahulGandhi | #RajivGandhi
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 507

  • @allisdarbar477
    @allisdarbar477 2 ปีที่แล้ว +108

    எனது தந்தையின் ரத்தம் இந்த மண்ணில் கலந்துள்ளது நானும் ஒரு தமிழன்தான் என்று சொல்வது மேடைக்காக பேசவில்லை அவருடைய ஆழ்மனதில் இருந்து கூறிய வார்த்தைகளே தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்று கூடி ராகுல்காந்தியை இந்திய பிரதமராக்க ஒற்றுமையுடன் பாடுபட்டு இந்திய பிரதமராக்கி பெருமை கொள்வோம்

    • @user-oj7yc7eh2n
      @user-oj7yc7eh2n 2 ปีที่แล้ว +10

      நீங்கள் சொல்வதை தமிழனாகிய நான் வரவேற்கிறேன்...உண்மையில் ராகுல் காந்தி அவர்கள் பரந்த சிந்தனையாளர் ஆவார் நன்றி..

    • @rajapalani4150
      @rajapalani4150 2 ปีที่แล้ว +4

      Marubadium Tamilargal I kollava?

    • @SA-xe1ez
      @SA-xe1ez 2 ปีที่แล้ว

      உங்கள் தந்தை யின் ரத்தம் இந்த மண்ணில் கலக்க காரணமானவர்கள் வாரிசுகள் சிலர் அக்கூட்டத்தில் இருப்பார்கள் வருந்துவார்களா

    • @mr.skyline252
      @mr.skyline252 3 หลายเดือนก่อน

      @@rajapalani4150 rajapalani nee enna LTTE naaya?

    • @abdulmohideen2653
      @abdulmohideen2653 หลายเดือนก่อน

      இப்ப ஆளுகின்றவர் ஆளபோகிறவர் யாரையுமே கொன்றதில்லை அவ்வளவு நல்லவர்​@@rajapalani4150

  • @sumathibharathi1414
    @sumathibharathi1414 2 ปีที่แล้ว +224

    அப்படியே உங்கள் தந்தை ராஜீவ் ஐயா போலவே இருக்கிறீர்கள். 👍
    அவரைப்போல நீங்களும் பிரதம மந்திரி ஆக வேண்டும். 👍👍🙏🙏🙏🌷🌷🌷.

    • @ponnusamym4668
      @ponnusamym4668 2 ปีที่แล้ว +5

      அஅ

    • @habibullahu7460
      @habibullahu7460 2 ปีที่แล้ว +8

      Nichayam. GOD WILLING. INDIANS WILL PROUD TO INDIAN. JAI HIND.

    • @arokkiasamya6458
      @arokkiasamya6458 2 ปีที่แล้ว

      Because this Eliot wants Sale India to China useless fellow study the historic of Congress party corruption
      Nonsense

    • @kabilanentertainment7598
      @kabilanentertainment7598 2 ปีที่แล้ว +1

      @@habibullahu7460 untill modi is alive ,rahul can't 😌

    • @nnkmmk5478
      @nnkmmk5478 3 หลายเดือนก่อน +1

      Super❤uhappy❤uvip❤uloveyou❤wowr❤uiy❤

  • @sumathibharathi1414
    @sumathibharathi1414 2 ปีที่แล้ว +128

    😭😭 நீங்கள் உங்கள் தந்தை இழப்பு பற்றி கூறியதும். அந்த நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்ததை மிகவும் அவமானமாக உணர்கிறேன்😭😭

    • @B.Genuiness
      @B.Genuiness 2 ปีที่แล้ว +6

      👍.

    • @athirajtalks6296
      @athirajtalks6296 2 ปีที่แล้ว +13

      உண்மை நானும் அந்த சம்பவத்தை அவமானமாக கருதுகிறேன். ஆனால் சிலர் அதை
      நியாயபடுத்துகின்றனர். பிரபாகரனே அதை தும்பியல் சம்பவம் என்று தான் சொன்னார் ஓருபோதும் அவர் நியாயபடுத்தவில்லை. ஆனால் அவரை பின்பற்றுவதாக சொல்பவர்கள் மிகவும் அறுவறுக்கதகையில் பேசுவது அநாகரிகத்தின் உச்சம்.
      உண்மையில் ராஜீவ்காந்தி இறந்த பிறகு தான் தமிழகத்தில் விடுதலை புலிகள் மீதான வெறுப்பு மக்களிடையே வந்தது.

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 2 ปีที่แล้ว +3

      இவர் தந்தை இறப்பதற்கு யார் காரணம் என்று உண்மைய சொல்ல வேண்டும்

    • @susilaramasamy427
      @susilaramasamy427 2 ปีที่แล้ว +4

      @@poosapandiyan3217 தமிழன்தான்

    • @B.Genuiness
      @B.Genuiness 2 ปีที่แล้ว +4

      @@poosapandiyan3217 தமிழ் நாடு தான்.. பாதுக்காக்க தவறியது..

  • @jeevajee2528
    @jeevajee2528 2 ปีที่แล้ว +40

    உண்மை தான் ராகுல்காந்தி உங்கள் அப்பாவின் ரத்தம் எங்கள் மண்ணில் விழுந்த விதைகள் 🙏🙏🙏

  • @shaukathb4061
    @shaukathb4061 2 ปีที่แล้ว +123

    நான் தமிழன்தான் என் இரத்தம் இந்த தமிழ் மண்ணில் களந்துருக்கிறது என்று சொன்ன சொல் தன்னுடைய தந்தையுடைய இரத்தம் இந்த மண்ணில் களந்துள்ளது என்று கண்ணீரால் உதிர்ந்த வார்த்தை வெறும் வார்த்தையல்ல தமிழர்களை தலைக்குனிந்து தமிழன் உணர்ந்து சிந்திக்கவேண்டிய உணர்வு.

    • @vignesh5921
      @vignesh5921 2 ปีที่แล้ว +12

      1.5 lack tamil people blood srilankala kalandhu iruku adhuku avar appa dhan kaaranam

    • @learningkoreanwithkishore6868
      @learningkoreanwithkishore6868 2 ปีที่แล้ว +4

      @@vignesh5921 yes bro

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 ปีที่แล้ว +3

      போடா பிரபாகரன் செத்ததும் இலங்கை தமிழன் விடுதலை pettan

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 ปีที่แล้ว +8

      இப்போ ஒரு தமிழனும் சாகல்ல அப்படியாண்டல் தமிழன் சாவுக்கு யார் காரணம் பிரபாகரனின் சுயநலம்

    • @learningkoreanwithkishore6868
      @learningkoreanwithkishore6868 2 ปีที่แล้ว +1

      @@jayanhlipc4349 yarru bro neenga ok bro

  • @onlymusicx9747
    @onlymusicx9747 2 ปีที่แล้ว +154

    தமிழை நேசித்தால் அவரை
    நாங்கள் 200% நேசிப்போம்.

    • @agnirama4394
      @agnirama4394 2 ปีที่แล้ว +3

      ஈழ தமிழர்களை கொன்று குவிக்க காரணமான இத்தாலிய வேசி குடும்பமும் கட்டுமர குடும்பமும் நாசமாக போவார்கள்

    • @israelininsulataj4999
      @israelininsulataj4999 2 ปีที่แล้ว +6

      @agni rama வார்த்தையில் கண்ணியம் இல்லை .. தமிழர் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி?

    • @chandrasekarankpk6062
      @chandrasekarankpk6062 2 ปีที่แล้ว +1

      இலங்கை விவகாரத்தில் அன்று ஜெ. சட்ட சபையிலே சொன்னது போர் என்று வந்து விட்டால் அப்பாவி மக்களும் கொல்லப்படலாம்.

    • @vijaya4966
      @vijaya4966 2 ปีที่แล้ว

      @@agnirama4394 ...................YENDA,. NEE. VESSIKUM. ,. LOAFERUKUM. PIRAKALAYA ? NEE. APPADI. PIRANDHAVAN. THANDA. MUTTAL YEVVALAVU KOZHUPU. ERUKUDA. UNAKU . NEE. NALLA. GADHIYIL. SAGAMATTA. MAGA. KEDU. VANDHU. SAVAI.

  • @akentertainment3526
    @akentertainment3526 2 ปีที่แล้ว +206

    யாராக இருந்தாலும் எந்த நாட்டவராக இருந்தாலும் எந்த மாநிலத்தவர்கள் ஆக இருந்தாலும் தமிழை நெஞ்சார நேசிப்பவர் அனைவரும் தமிழர்களே

    • @nitharsanam630
      @nitharsanam630 2 ปีที่แล้ว +3

      ஆகா ஓகோகோ என்னா தத்துவம்

    • @souravprasanna
      @souravprasanna 2 ปีที่แล้ว +3

      🤝🤝nandri thalaiva. Niyavadhu othukuriya. Indha Naam Thamilar (NTK) boys ennoda caste ahh vachu na Tamilan illa nu soldranunga 🤧

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 2 ปีที่แล้ว +7

      யாதும் ஊரே யாவரும் கேளிர் 😌😌

    • @prithivirajm2032
      @prithivirajm2032 2 ปีที่แล้ว +4

      அப்ப. ஈழ தமிழர் பிரச்சனை மற்நதுட்டீங்க அப்படி தான

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 2 ปีที่แล้ว +7

      @@prithivirajm2032 நண்பா, இதே Rahul Gandhi பாட்டி தான் தலைவர் பிரபாகரனுக்கு உதவி செய்தார் ,
      வரலாற்றின் ஒரு பக்கமும் பார்க்க வேண்டும் 🙏

  • @mr.mu-min7867
    @mr.mu-min7867 2 ปีที่แล้ว +72

    நானும் தமிழன் தான்.. என் இரத்தம் இந்த மண்ணில் கலந்துல்லது என்றதும்...என் அறியாமல் கண்கள் கசிந்தன 🥺👍👌

    • @aahaasuresh
      @aahaasuresh 2 ปีที่แล้ว +4

      Yes same here

    • @user-sh4wy7fy7r
      @user-sh4wy7fy7r 11 หลายเดือนก่อน +1

      சகோதரனே

  • @abdullathiff551
    @abdullathiff551 2 ปีที่แล้ว +43

    இந்த மண்ணில் என் ரத்தம் கலந்து உள்ளது என்று சொன்னவுடன் என் கண்கள் கலங்க விட்டது. நம் மண்னில் தந்தையை இழந்த ராகுல் அய்யா அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நம்மிடம்.

  • @LiyanaAlayna-wc8us
    @LiyanaAlayna-wc8us 2 ปีที่แล้ว +67

    இந்தியாவில் தமிழ் நாட்டில் என் தந்தை ரத்தம் இங்கு இருக்கிறது அதனால் நானும் தமிழ் என்று மீடியாவில் சொன்னேன்.சூப்பர் சார் ராகுல் காந்தி வேற லெவல் சார்.நன்றி.

    • @agnirama4394
      @agnirama4394 2 ปีที่แล้ว +1

      ஈழ தமிழர்களை கொன்று குவிக்க காரணமான இத்தாலிய வேசி குடும்பமும் கட்டுமர குடும்பமும் நாசமாக போவார்கள்

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 ปีที่แล้ว +169

    அருமையான உண்மையான வார்த்தை ராஜிவ் காந்தி சிந்திய இரத்தம் தமிழ் மண்ணில் கலந்து இருக்கிறது

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 2 ปีที่แล้ว +2

      @@kandasamyrajan கரைக்டா சொன்னிங்க

    • @kvt.pirathee1060
      @kvt.pirathee1060 2 ปีที่แล้ว +8

      ராஜீவ் சிந்திய இரத்தம் தமிழ் மண்ணில் கசிந்ததாலேயே.
      தமிழீழ மண்ணில் தமிழர் இரத்தம் ஆறாக ஓடியது இதயும் மறக்காதீர்கள்.

    • @vijaya4966
      @vijaya4966 2 ปีที่แล้ว

      @@kvt.pirathee1060 ................................PRABAKARAN. YENDRA. ADHI. MEDHAVIYAL ,. LANKAVIL. ERRUNDHA. THAMIZH. MAKKAL. BRAIN. WASH. SEIYAPPATTU (. THANI. NADU. KETTU. PORADALAM ,. YEPPADI. ? THEEVIRA. VADHATHINAL ). GROUP. SERTHUKONDU. WORLDLA. NUMBER. ONE. TERRORIST. GROUP. L TT E. ..YENDRU. PER. YEDUTHADHU . EVARGALAL. MANDAVARGAL. LANKAVIL. PALA. AYIRAM. PER . MIGUNDHA. NASHTATHAI. UNDAKINARGAL ,. PIZHAIKA. PONA. NATTIL . UNGALAI. PONDRA. MUTTALGALLUKU. EDHU. PURIYADHU . AFTER. ALL. HE. IS. A. MALAYALI . HOW. CAN. YOU. PEOPLE. SAY. THAT. , HE. IS. THAMIZHAN ? YOU. PEOPLE. ARE. FOOL SERAKUDADHAVANODU. SERNDHU. THAMIZHAR. AZHINDHANAR . LANKAN. ARMY. MATTUM. CHUMMA. ERRUKUMA. ? MUTTAL . ORU. NATTUKU. PIZHAIKA. PONAL. NERMAYA. VELA. SEIDHU. SAMBADHIKALAM . ADHIGA. PANAM. ERRUNDHAL. ORU. COMPANY. UNDAKi. ORU. NOORU. PERUKU. VELAI. POTTU. KODUKALAM . FOR. POOR. PEOPLE (ALL ). HELP. PANNALAM . THEN. ELECTIONLA. NINDRU. MINISTER. AGALAM. ADHAI. VITTU. YELLA. AKRAMUM. SEIDHUTU,. UNGALLUKU. NADU. VENUMADA,. ? IDIOTS . ENDHA. AKRAMAM. DHAN. AZHITHU. POTTADHU . YOU ,. IDIOTS. DONT. TELL. ALWAYS ,. BECAUSE. OF. RAJIV ,. SONIYA ,. RAHUL ,. PRIYANKA,. ( CONGRESS ). TAMIL. PEOPLE DIED. IN. LANKA THERE. IS. MORE. TO. TELL. BUT. FOR. FOOLISH. PEOPLE. THIS. MUCH IS. ENOUGH . THINK. .WISELY . DONT. BLAME. OTHERS .

  • @mr.mu-min7867
    @mr.mu-min7867 2 ปีที่แล้ว +29

    நான் ஒரு தமிழன் என்று சொல்வதில் எவ்வளவு ஆனந்தம்... உண்மையில் அதை உணர மட்டும் தான் முடியும். ❤️

  • @rangasamydhaanakoti3344
    @rangasamydhaanakoti3344 2 ปีที่แล้ว +134

    Very emotional statement- my blood mixed in Tamil soil😔

  • @user-oj7yc7eh2n
    @user-oj7yc7eh2n 2 ปีที่แล้ว +74

    ராகுல் காந்தி அவர்கள் சொல்வது சரியே தமிழனாக வர வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் ராகுல் சார்...

  • @gaitangomez6777
    @gaitangomez6777 2 ปีที่แล้ว +56

    ராகுல் காந்தி அவர்கள் இந்தியபிரதம மந்திரி ஆக நல்வாழ்த்துக்கள்.

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 2 ปีที่แล้ว

      Vatthi vechhittiya???

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 2 ปีที่แล้ว

      மூன்று லட்சம் இலங்கை தமிழர்களை இந்திய ஆயுதங்களால் கொன்று குவித்து உயிர் போகதவர்களையும் குழியில் போட்டு மூடியது சோனியா கருணாநிதி ராஜபக்சே கூட்டணிகள் ஆட்சியில் என்பதை புரிந்து கொள்ளுங்கள்

    • @vijaya4966
      @vijaya4966 2 ปีที่แล้ว

      @@rajeek8241 ........................... NEE. YEPPADI. POVAI ? ACCIDENTLA. OR. AZHUGIPOI. NATTRAM. ADITHA ? MUTTALGALE. YENDRU. THIRUNDHUVEERGAL ?

    • @noushadke
      @noushadke 2 ปีที่แล้ว

      He is gonna be PM of Wayanad district of Kerala

    • @114praveen3
      @114praveen3 2 ปีที่แล้ว

      அடேய் 200 ரூபா க்கு தான்டா ஊம்ப சொன்னாங்க
      திடீர்னு பிரதமர் னு கூவுற 😄😄.?
      வாங்கி ய காசுக்கு கூவுங்கடா..

  • @isittrueornotji2571
    @isittrueornotji2571 2 ปีที่แล้ว +23

    திரு ராஜிவ் காந்தி அவர்கள் கூட பல தமிழர்களின் இரத்தம் கலந்து தமிழராக மாற்றிவிட்டது மாறிவிட்டது
    I miss you Mr. Rajiv Gandhi who was greate leader in India

  • @prathap.t8841
    @prathap.t8841 2 ปีที่แล้ว +59

    Dear Rahul Gandhi is the only genuine and great hero of Indian politics, kind heart, very strong in public work and great mental power to lead Indians as a politician. I have desire to teach you Tamil. Tamil is always young, like Tamil, you also could be always young let God bless. Very nice function C.M book publication of Ungalil Oruvan.

    • @user-xm5pr7qk3u
      @user-xm5pr7qk3u หลายเดือนก่อน

      He is a blatant Lier. Just like his father killed Sikhs in Delhi to avenge Indira's death. He orchestrated the genocide of Tamils in Sri Lanka during 2009 to avenge his father's killing. Read "Choices" Book by former national security advisor Shivashankar Menon.

  • @mohamedimran6873
    @mohamedimran6873 2 ปีที่แล้ว +102

    Rahul Gandhi Anna great leader

  • @vigneshwaranthiyagarajan4875
    @vigneshwaranthiyagarajan4875 2 ปีที่แล้ว +21

    மன்னிக்கவும். இதுவரை நானும் தங்களுக்கு ஒன்றும் தெரியாது, என்றே நினைத்தேன். அருமையான பேச்சு தமிழைம், தமிழனையும் பற்றிய பேச்சு. ❤👌

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 2 ปีที่แล้ว +2

      ஓன்றும் தெரியாது yantu முதலமைச்சர் ஸ்டாலினையும் சொன்னங்க. அவர் இப்போது திறமையில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளார்

  • @mansoormohammed9113
    @mansoormohammed9113 2 ปีที่แล้ว +32

    2024 லில் எங்கள் தமிழ்
    மண்ணை நேசிக்கும்
    ராகுல்காந்தி அவர்களே நாட்டின் பிரதம அமைச்சர்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 2 ปีที่แล้ว +1

      அப்போ தமிழ் ஈழ மக்கள் ளுக்கு..... எண்ண சொல்லுவான்... இந்த டூப்ளிகேட் பிரதமர்

  • @suriyanarayan71
    @suriyanarayan71 2 ปีที่แล้ว +9

    " என் இரத்தம் தமிழக மண்ணில்
    கலந்து உள்ளது "
    கண்கள் பனிக்கிறது.. 😢😥..
    ஆம் தங்கள் தந்தை இந்த மண்ணில் வெடித்து சிதறடிக்கப்பட்டார்.... 😵😵😵
    😰😰😰😰😰😰😰😰😰😰😰
    சரியாக நினைவில்லை வருடம்
    1985---1986.....இருக்கலாம்
    திருச்சி காம்பியன் பள்ளி சாலையில் தங்கள் தந்தை ராஜீவ் காந்தி திறந்தவெளி வாகனத்தில்
    வருகை தந்தார்... நேரில் கண்டேன்..... ! ராஜ களை...!
    என்ன ஒரு கம்பீரம்..... !
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஆனால் அன்று ஸ்ரீ பெரும்புதூரில்
    அவரது மரண மேடை...
    😩😩😩😩😩😩😩😩
    இன்று நினைத்தாலும்
    மனம் வலிக்குது....😨😨
    யாரால்... ஏன்... எதற்காக..
    இப்படி கொடூரமாக கொல்லப்பட்டாரோ.... ?
    தமிழக மக்கள் அறியோம்..?
    ஆனால் என்னை போன்று
    ஒவ்வொரு தமிழரும்
    இப்படி ஒரு பாதகம் நடைபெற்ற இடமாக நம் தமிழகம் ஆளாகி போனதே என்று மன வேதனை அடைந்து கொண்டு தான் இருக்கிறோம்... 😭😭😭😭

  • @jeevajee2528
    @jeevajee2528 2 ปีที่แล้ว +14

    உணர்வு பூர்வமான பேச்சு உங்களின் மனதின் வலி புரிகிறது

  • @ikku802
    @ikku802 2 ปีที่แล้ว +47

    Super Mr ragul

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 2 ปีที่แล้ว +77

    திருச்சி சிவா அவர்களின் தமிழ் விளக்கம்..அருமை

  • @tamilmalumi
    @tamilmalumi 3 หลายเดือนก่อน +8

    சிறு குழந்தையாக உங்கள் தந்தையின் உடலுக்கு நீங்கள் தீ மூட்டியதை தொலைக்காட்ச்சியில் பார்த்தது இன்றும் நினைவிருக்கிறது. "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்"....... வருங்கால பிரதமரே உமது பயணம் உமது தந்தை இரத்தம் கலந்த தமிழ் நாட்டில் தொடங்கட்டும்.......

  • @vijayan.d.9706
    @vijayan.d.9706 2 ปีที่แล้ว +40

    கண்களில் கண்நீர் வந்தது 💓💓

  • @cyriacs6191
    @cyriacs6191 2 ปีที่แล้ว +60

    My eyes full Of tears.

    • @nivethanive6993
      @nivethanive6993 หลายเดือนก่อน

      Yes im also cring. 😭😭😭😭😭

  • @jacobcheriyan
    @jacobcheriyan 2 ปีที่แล้ว +36

    Yes that's the fact. Rajiv Gandhi's blood is mixed in our soil. His children belong to this soil. Bravo!

  • @yogaraja-
    @yogaraja- 2 ปีที่แล้ว +20

    ராகுலின் இந்த வார்த்தை ஒரு வினாடி நெஞ்சை பிளந்து விட்டது

  • @babupriya8814
    @babupriya8814 2 ปีที่แล้ว +9

    கேட்கத் தோன்றும் பேச்சு. Great brother.

  • @user-bjjp
    @user-bjjp 2 ปีที่แล้ว +14

    உங்களை என்றும் தமிழகம் வரவேற்கும்

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 ปีที่แล้ว +51

    Very good speech congratulations Rahulji

    • @agashraj958
      @agashraj958 4 หลายเดือนก่อน

      Verygoodspeech🎉🎉🎉❤❤❤

  • @jamalmohamed8745
    @jamalmohamed8745 2 ปีที่แล้ว +83

    Rahul Gandhi unmaithaan sonnar

  • @unluckyboy4497
    @unluckyboy4497 2 ปีที่แล้ว +29

    Thalaivar Nee Vera level

  • @arifsafetyviews3421
    @arifsafetyviews3421 2 ปีที่แล้ว +46

    We tamils with you sir, it is our duty

  • @chandrasekar4242
    @chandrasekar4242 2 ปีที่แล้ว +5

    தமிழ் அன்பு காவலர் ஸ்ரீ ராகுல் செல்வன்.

  • @rajas4140
    @rajas4140 2 ปีที่แล้ว +26

    Super speech sir👍

  • @edwinjebaraj9480
    @edwinjebaraj9480 2 ปีที่แล้ว +56

    மொழிபெயர்ப்பு செய்தவர் தங்கபாலு போன்று இல்லாமல் தெளிவாக புரியும் படியாக சொல் பிறழாமல் மொழி பெயர்த்துள்ளார். வாழ்த்துக்கள் ஐயா.

    • @balamurugankbalak2025
      @balamurugankbalak2025 2 ปีที่แล้ว +4

      சார் நன்றி

    • @aksmemorize
      @aksmemorize 2 ปีที่แล้ว +5

      Tiruchy siva

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 2 ปีที่แล้ว +1

      அவர்கள் பல மொழிகழ் படிக்கலாம் நம்மதான் தமிழை தவிர வேறு மொழிகழ் படிக்க கூடாது என்று சொல்லுதாங்கய்யா

    • @balasubramanianpr2273
      @balasubramanianpr2273 2 ปีที่แล้ว

      Was about to mention this

  • @selvagopal4781
    @selvagopal4781 2 ปีที่แล้ว +7

    சிறப்பு 👌 அருமை வாழ்க ராகுல் ...வெல்க

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 ปีที่แล้ว +13

    செம்ம செண்டிமெண்ட்💕💕💕💕💕

  • @shaukathb4061
    @shaukathb4061 2 ปีที่แล้ว +20

    தமிழரிஞ்சர் தமிழன் தமிழ் மண் தமிழ் கலாச்சாரம் ராகுல்காந்திக்குள் வேரூன்றி தமிழனாக தன் உணர்வால் பேசிய உள்ளம் தமிழ் உள்ளவரை வாழும் வாழ்க ராகுல்காந்தி ஜி.

    • @selvarajselectionthegreat6955
      @selvarajselectionthegreat6955 2 ปีที่แล้ว +2

      "தமிழரிஞ்சர்" ஆஹா தமிழ் வளர்கிறது. 😂😂

    • @shaukathb4061
      @shaukathb4061 2 ปีที่แล้ว +1

      @@selvarajselectionthegreat6955 தமிழ் வளரவேண்டு வளரும் அது விதி.நன்றி.

  • @kowsalyamani5068
    @kowsalyamani5068 2 ปีที่แล้ว +31

    Very nice super

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 ปีที่แล้ว +27

    Sir we r waiting for ur voice in parliament as PM Rahulgandhi. Our Dravidian people's r supporting💪💪 to u sir. Very emotional speech heart melting sir👍

    • @ARVINDYADAV-cu9sd
      @ARVINDYADAV-cu9sd 2 ปีที่แล้ว

      We North not support this corrupt party

    • @elangovanm8732
      @elangovanm8732 2 ปีที่แล้ว

      @@ARVINDYADAV-cu9sd as if all other parties are not corrupt..what corruption charge has been proved in last 7yrs.has any congressman been arrested?

    • @rajsararishi8203
      @rajsararishi8203 2 ปีที่แล้ว

      What valid point he spoke in this meeting tell me one thing

  • @chinnapparaj2905
    @chinnapparaj2905 2 ปีที่แล้ว +40

    We are praying for you and your family members

  • @bibleverse3968
    @bibleverse3968 2 ปีที่แล้ว +37

    Next pm Ragul sir

  • @nageswaranvadivelu4380
    @nageswaranvadivelu4380 2 ปีที่แล้ว +37

    திரு ராகுல்காந்தி தன்னுடைய தந்தையை நினைவு கூர்ந்த போது கண்களில் கண்ணீர் கரை புரண்டு ஒடுகிறது.
    திரு ராகுல்காந்தியும் அவரது குடும்பத்தினரும் அனைத்து வளங்களையும் பெற்று நீடுழி வாழ வேண்டும்.

  • @prithivirraj2793
    @prithivirraj2793 หลายเดือนก่อน +2

    My eyes are filled with tears. Mr. Rahul ji you will be our PM of the nation ❤❤❤❤❤

  • @benabraham1987
    @benabraham1987 2 ปีที่แล้ว +16

    Mr. Rahul Gandhi is well metchure politician. Congratulations for his future political success.

    • @kandasamyrajan
      @kandasamyrajan 2 ปีที่แล้ว

      I am a very strong opponent to Modi. However, Modi is a necessary evil to India until a proper leader emerges from opposite camp.
      Are you able to name a few good leaders in the opposite camp?
      Do not name Rahul. His father Rajiv fucked up the Sri Lankan (SL) issue as a result, its end up in disaster, many Indians and Tamil civilians in SL had to pay very heavy price for that. Rahul will be worse than his father. I am saying this from screening his psychological profile.

  • @arunachalam9441
    @arunachalam9441 2 ปีที่แล้ว +41

    Ragul thambi
    Neengal bharatha thayin magan
    Engal anbana sagotharar
    Athanale ungalai engal
    Sagotharanaga ve porkirom..valka..

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 2 ปีที่แล้ว +1

      சார் மோதி வடநாட்டுகாரன் சோனியா காந்தி மதுரை குடும்பத்துகாரி மகன் ராகுல் காந்தி மதுரை தமிழன் என்று சொல்லுங்கள் எல்லாம் ஒரு ரூபாய்க்கு மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்று சொல்லி ஏமாற்றி தர்மத்தின் தலைவரை தோற்க்கடிச்சிட்டாங்க சார்

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 3 หลายเดือนก่อน +3

    இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து பார்க்கின்றேன். நானாக இருந்தால், தமிழ்நாட்டில்தான் என் தந்தயை இழந்தேன் என்பேன். ஆனால் ராகுல்காந்தியோ என் இரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது என்றும் நான் தமிழுக்கு சொந்தகாரன் என்றும் கூறுகிறார்.

  • @truecall1695
    @truecall1695 2 ปีที่แล้ว +24

    Jai congress jai Rahul bro

  • @girisaravanan687
    @girisaravanan687 2 ปีที่แล้ว +5

    I tear when you spoke your blood mixed in this soil. Remember your father young prime Minister RAJIV GANDHIJI.

  • @anbuc9553
    @anbuc9553 2 ปีที่แล้ว +23

    Very nice speech👏

  • @boomerang1345
    @boomerang1345 2 ปีที่แล้ว +18

    மொழி பெயர்ப்பாளர் இன்னும் கொஞ்சம் கூடிய கவனமுடன் மொழிப்பெயர்த்திருக்க வேண்டும். ராகுல் அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது, சக்தி மிக்கது.
    "Suddenly i realized i mentioned Tamilnadu many times."
    அப்பொழுதான் நான் தமிழ் நாட்டை என் உரையில் பலமுறை உச்சரித்திருப்பதை உணர்ந்தேன்.

  • @hepzisuganthi4557
    @hepzisuganthi4557 2 ปีที่แล้ว +5

    Bro Ragul அவர்கள் சொன்னது உண்மை God bless your famley

  • @mohamedsumsulfahath9235
    @mohamedsumsulfahath9235 2 ปีที่แล้ว +9

    Soil + Water = Clay
    Soil + Blood = Mother land
    Kudos Rahul Bro 🔥

  • @mehanathanngmail
    @mehanathanngmail 2 ปีที่แล้ว +12

    What a good explanation. Mr Ragul you're great. You lost your father in Tamilnadu but you forgive that incident. It shows your greatness. May God bless you with all the best.

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு முறையும்.. என் சிறு வயதில் இருந்தே இவரை பார்கும் போது.. உங்க தந்தை யின் ரத்தம் கலந்த பூமியின் மக்கள் நாங்கள் என்று ஒரு உணர்வு தோன்றி கொண்டே தான் இருந்ததது..
    ✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪

  • @gogreentn
    @gogreentn 2 ปีที่แล้ว +13

    Nice speech ragul ji

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 2 ปีที่แล้ว +26

    ஒரு அயல் நாட்டினரால் தமிழ் நாட்டின் காலில் விழும் கலாச்சாரத்தினால் நல்ல தலைவர் இந்த மண்ணில் இரத்தம் சிந்தினார். இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது.

  • @tamiltravelcomparison1363
    @tamiltravelcomparison1363 2 ปีที่แล้ว +14

    what a beautiful transalation.

  • @tameemgamingpubg
    @tameemgamingpubg 2 ปีที่แล้ว +25

    Vera level 🔥 world 1st language

    • @noushadke
      @noushadke 2 ปีที่แล้ว

      World's 1st language is English then Spanish,French and Arabic......

    • @tameemgamingpubg
      @tameemgamingpubg 2 ปีที่แล้ว

      @@noushadke olarunga ethachum onnu kadaka onnu😁😁😁😁

    • @tameemgamingpubg
      @tameemgamingpubg 2 ปีที่แล้ว

      @@noushadke search like that Google

  • @BalaMurugan-cc4mi
    @BalaMurugan-cc4mi 2 ปีที่แล้ว +9

    Great ❤️ leader

  • @maligapalanichamy6749
    @maligapalanichamy6749 2 ปีที่แล้ว +6

    Really raghul is having the right to call him as Tamilian, since his speech is spontaneous, not learnt or taught to him by some others about his link with tamil, also expressed his good opinion about tamil, his family done lot to our country.
    Palanichamy.

  • @felixgmca
    @felixgmca 2 ปีที่แล้ว +1

    ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
    ஆயினும் உங்கள் அன்பு இருதயத்தின் வார்த்தைகள் அனேகருக்கும் ஆறுதலாய் அமையும்.
    தமிழ்நாட்டில் உங்கள் சொந்தங்களிடம் உரிமையுடன் நேரடியாக பேச ஆயத்தமாகி விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    உங்கள் கை அதிகாரங்களை அடைந்த பின்பும் இதே அன்பில் இருக்க வேண்டுகிறேன்.
    வரப்போகிற தலைமுறையினர் அதை கண்டு உங்களை போற்றட்டும்.
    எந்த Pain(வலி)க்கும் ஒரு காரணம் இருக்கும்.
    சோதனையில் வென்ற பின் முன்பெண்ணாத அளவு பலனும் இருக்கும்.
    வாழ்க ஒற்றுமை. மலரட்டும் நண்பர்கள் கரம். இணையட்டும் ஆனந்தம். பெருகட்டும் பலன்.

  • @rockfortklf1321
    @rockfortklf1321 2 ปีที่แล้ว +4

    Ok brother, We will stand up for true', We are agreeing to your words of Tamil,

  • @franciskamal177
    @franciskamal177 2 ปีที่แล้ว +12

    Super sir

  • @kumeresanvaratharaj3817
    @kumeresanvaratharaj3817 2 ปีที่แล้ว +12

    காங்கிரஸ் கட்சியும் திமுகவும் என்னைக்கும் அன்போடு இருக்க வேண்டும் என்றே எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 2 ปีที่แล้ว

      சார் மோதி வடநாட்டுகாரன் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுதாங்க சோனியா காந்தி குடும்பத்தின் உறுப்பினர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று ஏன் மறைக்கிறார்கள்

  • @shebee7917
    @shebee7917 2 ปีที่แล้ว +4

    God bless you dear Rahul with good health and long life and wisdom

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 ปีที่แล้ว +3

    He must live permanently
    Here and lead the congress
    In the state and in other states.
    T 83

  • @leenasingh2793
    @leenasingh2793 2 ปีที่แล้ว +3

    Your are really great sir we are proud of u god is with u.... God bless u more an more god....

  • @manid3292
    @manid3292 2 ปีที่แล้ว +14

    raghul ji best salute

  • @gladiatora5674
    @gladiatora5674 2 ปีที่แล้ว +4

    Much better speech...can listen to it all day.

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz ปีที่แล้ว +1

    Excellent True Speech Dear Rahul...Welcome P.M in India

  • @saamy255
    @saamy255 2 ปีที่แล้ว +1

    இன்று நான் ஸ்ரீபெரும்புதூர் இராஜீவ் காந்தி நினைவிடம் சென்றிருந்தேன்.47 வயதில் மரணித்துள்ளார்.உலகிற்கு உதாரணமான ஒரு உயர்ந்த இந்தியாவை உருவாக்க முயற்சித்த உண்மையான தலைவர்.இந்த கோரத்தின் காரணம் என்னவோ? அந்த கடவுளுக்கே ...

  • @d.s.vincentvijayakumar.4249
    @d.s.vincentvijayakumar.4249 2 ปีที่แล้ว +1

    எங்கள் உயிரே.. எங்கள் ராகுல் காந்தி அவர்களே... நீங்கள் உங்கள் தந்தையை தமிழகத்தில் விதைத்து விட்டீர்கள்.. நிச்சயம் நாங்கள் நன்றி மறக்க மாட்டோம்.. திராவிடமும் கங்கிரஸ் மட்டுமே தமிழகத்தில் ஆளும்.. எங்கள் குடும்பத்தில் நீங்கள் நீங்குவதில்லை... தலை வணங்குகிறேன்.🙏🌹👌

  • @rajaberkmans3315
    @rajaberkmans3315 2 ปีที่แล้ว +3

    What a great think.yr blood mixed with this soil.we r learn from u ragul g.

  • @roselinledya9318
    @roselinledya9318 2 ปีที่แล้ว +1

    Really heart❤ touching word's 😭😭😭😭super🙏🙏🙏

  • @rayeesulislam5529
    @rayeesulislam5529 2 ปีที่แล้ว +9

    Good explanation RG sir...

  • @kiruba614
    @kiruba614 2 ปีที่แล้ว +9

    👍👍

  • @user-hl3nz8pm4k
    @user-hl3nz8pm4k 2 ปีที่แล้ว +1

    உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என் தாய் மொழி செந்தமிழுக்கு சொந்தக்காரன் மதுரைக்காரன்டா

  • @tiruvenkadamn4456
    @tiruvenkadamn4456 2 ปีที่แล้ว +3

    Excellent speech 👍

  • @Mkhader786
    @Mkhader786 2 ปีที่แล้ว +13

    💛💛💛💛💛💛💛💛💛💛
    "உங்களில் ஒருவன்" முத்துவேல் கருணாநிதி
    ஸ்டாலின்
    🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤
    அன்புடன்
    முகம்மது காதர் சாகிய்
    குனியமுத்தூர்
    கோவை
    🖤❤🖤❤🖤❤🖤❤🖤❤

  • @athisayaamirthamathisayaam8352
    @athisayaamirthamathisayaam8352 2 ปีที่แล้ว +7

    கண்ணீரே வந்துவிட்டது. நீங்க தமிழன்தான்.

  • @faizer0
    @faizer0 2 ปีที่แล้ว +1

    Super God Bless you....

  • @gurusamy5853
    @gurusamy5853 2 ปีที่แล้ว +3

    தம்பிமனமாற்றம்இருந்தாலும்
    இனம்இந்தியாஇந்தியன்
    ஒருதாய்மக்கள்நாம்என்போம்

  • @l.lathika6370
    @l.lathika6370 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் நீங்கள் கூறியது உண்மை

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 2 ปีที่แล้ว +2

    miga miga arumaiyana sorkkalai solli irukkar mr.rahul sir super super 🙏🙏🙏

  • @vasanthaamoovendhan1321
    @vasanthaamoovendhan1321 2 ปีที่แล้ว +1

    His words are true without any pretensions And lies.We Love And respect Rahul always

  • @jacobsnurseryandprimarysch5712
    @jacobsnurseryandprimarysch5712 2 ปีที่แล้ว

    Super explanation
    We love you
    MY SON
    YOU
    WILL
    BECOME MY PM SOON
    GOD BLESS YOU BELOVED SON
    RAGHULJI

  • @sebilonprabhu
    @sebilonprabhu ปีที่แล้ว

    Honble Thiruchi Siva Sir. You are not only a good minister but also a good Translator. Amazing translation in clear Tamil. Really fentastic. This can only possible that who knows both the language throughly. Not only that when honble Rahul Gandhi finish one accent Siva sir begin translate and give a gap to him to start next sentence.

  • @leelaleelasolomon298
    @leelaleelasolomon298 2 ปีที่แล้ว +1

    Raghul sir is hero in india in our country true man

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 2 ปีที่แล้ว

    Excellent.thanks

  • @josephjj2554
    @josephjj2554 2 ปีที่แล้ว +1

    Reyaly emotional your speech 👍👍
    Mr Rahul Gandhi.😭😭😭 your right this wead.

  • @Mani-fn3hg1vh1f
    @Mani-fn3hg1vh1f หลายเดือนก่อน +1

    உங்க கட்சியால இலங்கையில் எங்களுக்கு நடந்ததை நாங்க இன்றும் மறக்கல

  • @sebilonprabhu
    @sebilonprabhu ปีที่แล้ว +1

    Yes. His blood has been mingled with this Tamil soil. Exactly 💯 😊 correct through his father's assassination blood mixed in this soil. What a termandous speech.

  • @harikrishnan742
    @harikrishnan742 2 ปีที่แล้ว +1

    I will appriatiate

  • @BALAMURUGAN-ce8kv
    @BALAMURUGAN-ce8kv 2 ปีที่แล้ว +12

    மொழிப்பெயர்ப்பு.....அருமை...சிவா...brother...

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 11 หลายเดือนก่อน

    Super speech thank you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @habibullahu7460
    @habibullahu7460 2 ปีที่แล้ว +5

    What a great soul. This is family culture.