எட்டு வயசிருக்கும்போது பார்த்தது. வீட்லருந்து ரெண்டு கி.மீ தொலைவிலிருந்த டென்டு கொட்டாய்ல முதல் ஷோ. அப்பல்லாம் அக்கம் பக்கம் பேசி வச்சிகிட்டு ஒன்னா போவோம். நடந்துதான் போகனும். படம் முடிஞ்சி திரும்பி வரும்போது கும்பல் கும்பலா நடக்கனும். ராத்திரி நேரம்... அபூர்வமா போக்குவரத்து இருக்கும் சாலை... வழிநெடுக புளிய மற்றும் ஆலமரங்கள். பேய் படங்கள் பார்த்துட்டு வந்தா பயந்து பயந்து வருவோம். படத்தை பத்தி, பேய் தொடர்பான அவரவர் அனுபவங்கள்ன்னு திகில் கதைகளா பேசுவாங்க. நாங்க சின்ன பசங்க, பயந்து பயந்து நடப்போம். கூடுமானவரைக்கும் கும்பலுக்கு நடுவுல இருக்குற மாதிரி பார்த்துப்போம். வழில ஆங்காங்கே தங்களுடைய வீடு வந்தாச்சுன்னு சிலர் பிரிய, ஆட்கள் எண்ணிக்கை குறையக்குறைய பயம் அதிகமாகும். ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டாலும் இருட்டுல ஒரு ரூம்லருந்து இன்னொரு ரூம்க்கு போக பயம்... மாலைக்குப் பிறகு கொல்லைப்புறம் பக்கம் போகவே பயமா இருக்கும். இருட்டுல எதை பார்த்தாலும் பேய் உருவமாகவே தெரியும்... ஒரே திக்திக் திகில்தான் போங்க... இத்தனை அவஸ்தைகள் இருந்தாலும் பேய் படங்கள் பார்க்குற அந்த ஆசையும் த்ரில்லும் மட்டும் குறையவே செய்யலை... இப்ப வரைக்கும்கூட... இந்தப் படத்தை பலவருஷங்களாகத் தேடிகிட்டிருந்தேன். சில வருஷங்களுக்கு முன்னாடி மட்டமான தரத்துல ஹிந்தில விசிடி கெடைச்சது. போன வருஷம் தெலுகுல (அதான் ஒரிஜினல் வெர்ஷன்) பார்க்க கெடைச்சது... ஒருவழியா இப்ப தமிழ் வெர்ஷன். இப்படம் இங்க கிடைக்கவும், இது தொடர்பான பழைய சிறுவயது நினைவுகளைக் கிளறிவிட்டதுக்காகவும் இதை அப்லோடு செஞ்ச நல்லுள்ளத்துக்கு மிக்க நன்றி. வாழ்க வளத்துடன்.
Simple and easy remedy told by goddess lakshmi in my dream.. Feeding yellow banana to cows with insert elachai (cardomom)inside.. Make use of it and get ma blessing Iam just sharing my knowledge.. ❤
Saudi govt royal communuty close airport gates forsoreading new dangerous disease instead travel theough this way like flights from nepal thailand sudan after arrives saudi so close gates fromi india bangaladesh dubai and europe
மஹாலஷ்மி தேவிக்குரிய பரிகாரம்:
மஞ்சள் வாழைப்பழத்திற்குள் ஏலக்காய் வைத்து பசுவிற்கு வழங்குங்கள். மஹாலஷ்மியின் அருள் கிடைக்கும்.
எட்டு வயசிருக்கும்போது பார்த்தது. வீட்லருந்து ரெண்டு கி.மீ தொலைவிலிருந்த டென்டு கொட்டாய்ல முதல் ஷோ. அப்பல்லாம் அக்கம் பக்கம் பேசி வச்சிகிட்டு ஒன்னா போவோம். நடந்துதான் போகனும். படம் முடிஞ்சி திரும்பி வரும்போது கும்பல் கும்பலா நடக்கனும். ராத்திரி நேரம்... அபூர்வமா போக்குவரத்து இருக்கும் சாலை... வழிநெடுக புளிய மற்றும் ஆலமரங்கள். பேய் படங்கள் பார்த்துட்டு வந்தா பயந்து பயந்து வருவோம். படத்தை பத்தி, பேய் தொடர்பான அவரவர் அனுபவங்கள்ன்னு திகில் கதைகளா பேசுவாங்க. நாங்க சின்ன பசங்க, பயந்து பயந்து நடப்போம். கூடுமானவரைக்கும் கும்பலுக்கு நடுவுல இருக்குற மாதிரி பார்த்துப்போம். வழில ஆங்காங்கே தங்களுடைய வீடு வந்தாச்சுன்னு சிலர் பிரிய, ஆட்கள் எண்ணிக்கை குறையக்குறைய பயம் அதிகமாகும். ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டாலும் இருட்டுல ஒரு ரூம்லருந்து இன்னொரு ரூம்க்கு போக பயம்... மாலைக்குப் பிறகு கொல்லைப்புறம் பக்கம் போகவே பயமா இருக்கும். இருட்டுல எதை பார்த்தாலும் பேய் உருவமாகவே தெரியும்... ஒரே திக்திக் திகில்தான் போங்க... இத்தனை அவஸ்தைகள் இருந்தாலும் பேய் படங்கள் பார்க்குற அந்த ஆசையும் த்ரில்லும் மட்டும் குறையவே செய்யலை... இப்ப வரைக்கும்கூட... இந்தப் படத்தை பலவருஷங்களாகத் தேடிகிட்டிருந்தேன். சில வருஷங்களுக்கு முன்னாடி மட்டமான தரத்துல ஹிந்தில விசிடி கெடைச்சது. போன வருஷம் தெலுகுல (அதான் ஒரிஜினல் வெர்ஷன்) பார்க்க கெடைச்சது... ஒருவழியா இப்ப தமிழ் வெர்ஷன். இப்படம் இங்க கிடைக்கவும், இது தொடர்பான பழைய சிறுவயது நினைவுகளைக் கிளறிவிட்டதுக்காகவும் இதை அப்லோடு செஞ்ச நல்லுள்ளத்துக்கு மிக்க நன்றி. வாழ்க வளத்துடன்.
AMMA OM MAHALAKSHMI THAYE POTTRI POTTRI
Unga comment padika semmaiya irukku
@@sahirm8063 நன்றி
l9
Unmy bro Naan yenna solla ninaitheno aptiyea Neenga sollitinga beautiful thanks bro congratulations 👌👌👏👏💐💐💐💐💐
19:50 🙏🙏🙏 how God Lakshmi chooses the right family
ஜெய் மகா லஷ்மி போற்றி ஓம் மகாலட்சுமி
ஓம் மஹாலக்ஷ்மி போற்றி ஓம் அஷ்ட லக்ஷ்மீ போற்றி
Super movie thanks for uploading
Thanks for the post I like the storylines and concepts medical student from Malaysia. Stay safe world✌
Hi how are you
@@nandagopals7959 amazing tq
Jay shree mata mahalaxmiki jay radhe radhe radhe Shreem Shreem Shreem
Verythak jai vethalam. Veerakumar. Kaverimannan. Suguna sundari this all movie tamil up load pls
Simple and easy remedy told by goddess lakshmi in my dream..
Feeding yellow banana to cows with insert elachai (cardomom)inside..
Make use of it and get ma blessing
Iam just sharing my knowledge.. ❤
🙌🪷🌸🌷💐👌👌👌💅🙏🙏🙏🙏❤ Om Mahalaxmi namo namah amazing thank you very much❤💐🌷🌸🪷🙌
OM Mahalakshmiye Namaha🙏🕉️🌺
Nice movie
அடடா எவ்ளோ அழகான பேய் படம் சூப்பர்
Thanks
Hail Goddess Adi Mahalakshmi ! ♥️
Jay shree mata mahalaxmiki jay
MGR jodi chandrakala
Stunningly beautiful Jayamalini
The story is Good example for real life 😊
True
Om om mahalakshmi potrii
Lakshmi Amman
Super da thapi
Struggle mudinthathum happy life
Aum Maha Devyai Namaha 🙏🙏🙏
Please upload jai bhethala
Om maga Lakshmi amma pottri poottri amma
Telugu movies name plse
Jai matha mahalakshmi
Jm good 🌹
999
Bagahunthilakhimifilm
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,
JM@24:33
Kamini original name