Sir enaku entha district o antha district kuduthurukka office la poyi than pannanumaaa? Because madurai is near to me so nan madurai la poyi panna koodatha ..
Gazettla name change pannita new birth certificate kedaikuma Sir. Ennoda paiyanuku full name change pannanum 2 years old ennoda son, school sekurathuku munnadi name change pannidanum. Pls help me Sir
நன்றி அண்ணா ...ரொம்ப உபயோகமா இருந்தது அண்ணா இந்த வீடியோ ..மேலும் ஒரு சின்ன விபரம் அண்ணா ..முதலில் வந்த பார்ம் - ஐ நிரப்பி அப்புறம் E செல்லான் பேஜ் ல போய் பணம் கட்டி அந்த ரசீதை டவுன்லோடு பண்ணி எடுத்துட்டு இது இரண்டையும் சேர்த்து நம்ம மாவட்டத்திற்கான அலுவலக முகவரிக்கு போஸ்ட் மூலமாக அனுப்பணுமோ ..?அப்படி அனுப்பினால் அங்க ஓகே ஆகுறதும் ரிஜெக்ட் ஆகுறதும் ...சர்ட்டிபிகேட் ரெடி ஆகுறதும் அவங்களுக்கு மெசேஜ் வருமா அல்லது ஓகே ஆனால் அவங்க வீட்டு முகவரிக்கே போஸ்ட் மூலம் போகுமா அண்ணா ? ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ...நான் ஆன்லைன் சேவை வைத்துள்ளேன்..உங்க ரிப்ளைக்கு அப்புறம் தான் முதல் சர்டிபிகேட் அப்ளை பண்ண போறேன் அண்ணா !
சார் நான் பல வருடங்களுக்கு முன் கசேட்டில் பெயர் மாற்றம் செய்தேன் படித்த சட்டிவிகேட்டை தவிர எல்லா ஆவணங்களிலும் புதிய பெயரை மாற்றி விட்டேன் இந்தியாவில் நான் படித்த படிப்புக்கு வேலை கேட்க போவது இல்லை தற்போது நான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு வெளிநாட்டிற்கு போகலாம் என்று நினைக்கிறேன் கசேட்டில் பிறந்த வருடத்தை தவறாக போட்டு விட்டார்கள் படித்த சட்டிவிகேட்டில் பழைய பெயர் உள்ளது பாஸ்போட்டில் புதிய பெயர் உள்ளது இரண்டையும் இணைக்கும் கருவியாக கசேட் உள்ளது எல்லாம் சரி கசேட்டில் பிறந்த வருடம் தவறாக அதாவது ஒரு வருடம் குறைவாக போட்டு விட்டார்கள் சரியான வருடத்தை வெளிநாட்டில் நிறுபிக்க எந்த ஆதாரத்தை காட்டுவது
Bro epo en wife vathutu Trichy erukuregaa but avuga prof elama madurai prof naan Trichy town gaji ta adrezz change pani. Trichy tha eruka prof vaguna epo .naan ennoda home adrz potu en wife ku vaga mudiuma brother..
4 month intha process pannitu irukan.ennoda baby ku.salem office submit panna .but avanga ennoda form miss pannitaga.repeat try pannitu irukan...waste salem office...waste of time waste money...
Sir nan ipo than 12th mudichiruken tc layum 10th marksheet layum father name one letter extraa iruku ithunala clg serura apa yathachum problem varuma sir pls sollunga
வணக்கம் ஐயா, நான் அரசு ஊழியராகப் பணியாற்றி வருகிறேன் எனக்கு வயது 36 இப்போது எனது பெயரை மாற்ற இயலுமா? அவ்வாறு மாற்றம் செய்வதால் ஏதேனும் பிரச்சனை வருமா? தயவு கூர்ந்து பதில் அளிக்கவும். நன்றி
ஐயா நான் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள எனது டிசியில் எனது தகப்பனாரின் பெயரை மாற்ற வேண்டும் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் பொழுது கார்டியனாக உள்ளவர் அவரது பெயரை கொடுத்துவிட்டார் இப்போது அவரது பெயரை எடுத்துவிட்டு எனது தகப்பனாரின் பெயரை இட வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்னிடம் ஆதார் கார்டு பேங்க் கார்டு ஓட்டு ஐடி எல்லாமே என் தகப்பனாரின் பெயரில் உள்ளது எனது தகப்பனார் இறந்துவிட்டார் இறப்புச் சான்றிதழ் வாரிசு சான்றிதழ் எல்லாமே என்னிடம் உள்ளது அதில் உள்ள பெயர் எல்லாமே சரியாக உள்ளது டிசியில் மட்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும்
Assalamu alaikum brother.. mark sheet and tc la namma epdi try pannunalu change panna mudiyathu brother.. ena athu periya website romba alaiyanum, romba money selavu pannanum, romba naal time edukum. So athukaga than government la sollirukanga neenga gazette la name change pannuna.. matha mudiyatha document ellam use pannum pothu Anga gazette copy 1 vachu kudutha eduthukuvanga apdinu... So government job ku apply pannum pothu gazette copy 1 join panniya ok pannikuvanga brother... Assalamu alaikum
Hii sir Enoda baby ku one year one month aguthu birth certificate vangitom athula PRANIDHI பிரனிதி nu kuduthutom epo PRANITHI பிரனித்தி nu change pannanum nu kta change panna matukanga ena solution sir plss reply
Hello sir, Yennaku 12th and college TC la father name spell error irukku sir ..... Atha enga poi change panna midiyum atha pathi konja sollunga and gazette la change panna original tc college la change panuvangala
Anna ippo oru name certificate la iruku but antha name vendam vera name chenge pannalama illa ithul extra name than add panna mudiyuma . BBY poranthu three month aaguthu
Thank you for your useful information sir. Enaku oru doubt ennoda paiyanuku name change pani one year achunga. Gazette la name mathito ipo aadhar card la name change pannanum epdi sir pandrathu? avanuku Gazette thavira Vera entha proof um illai avan LKG tha padikran. enna sir pannanum sollunga pls.
Sir na hindu enoda wife cristin , enga marriage cristin morappadi nadanthuchu , enoda piyanuku pornthapo cristin name vachitanga eppo atha change pannanum nu chennai gazette office la from fill panni kuduthen anga matha mudiyathu nu sollitanga reason ketta nega cristin morappade marriage panitinga convert aitinga ungala la hindu name vaika mudiyathunu soldranga na enoda appa name vara mari new name vachen ana avanga edha matha mudiyathu sollitanga eppo na ena pandradhu pls sir edhathu sari pandra vali sollunga
Hi sir, I need your help. Ennoda baby ku 3 years aguthu… gazette la name change panitan copy um vandhuchi… adhar la name change panna ena ena document submit pananum… procedure correct ah theriyula.
Sir, na already Gazette ll name change pannitten ,ipo my son ku birth certificate ll name change pannanum . na madurai, enga pooi birth certificate ll name change pandrathu...
Sir ennoda certificate la amma name maari eruku avanga pet name type aagi eruku eppo amma ooda certificate la eruka correct aana name eppo yen birth certificate la yum change pannanum Nanga neraya try panom aana government officers maathi tharamatikiranga enna panrathu sir eppo. Na 10th std padikiran eppo board la entha wrong name ye record paniduvanga then we will have more problem if parents name is completed changed .so eppo enna panrathu sir ..amma name change pannanum ennoda birth certificate la
வணக்கம் ஐயா என்னுடைய குழந்தை 20/02/2021 பிறந்தது குழந்தைகளுக்கு பெயர் வைத்துக் பிறப்பு சான்றிதழ் வாங்கி விட்டேன். இப்போது குழந்தைக்கு பெயர் மாற்றம் செய்து gazette ல பெயர் மாற்றம் ஆகி விட்டது gazette நகல் வீட்டிற்கு வந்து விட்டது . குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பிடிக்க வேண்டும் ஆதார் மையத்தில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கேட்கிறார் என்னிடம் இருப்பது gazette copy ஆதார் மையத்தில் gazette copy not accept னு சொன்னாங்க Aadhar centre la birth certificate original kekuranga yenkita irukurathu name change aai vantha gazette copy நான் என்ன செய்வது
அவர்களால் change பண்ண முடியவில்லையென்றால் அதற்கான காரணத்தை எழுதி தர சொல்லுங்கள்.Taminadu Gazette ஏற்றுகொண்ட நமது பெயர் மாற்றத்தை,யாருக்கும் நிராகரிக்க அதிகாரமில்லை.அவர்கள் மீது வழக்கு தொடர உங்களுக்கு உரிமை உண்டு.தைரியமாக பேசுங்கள்.
Bro Na college Mudichi 5years aaguthu ipo GOVT Examsku try pannittu irukken .. But Tc la Appa name thappa ah irukku .. Tc la correction Panna Mudiuma ?
ஹாய் சார் என் பையனோட சர்டிபிகேட்ல ஹஸ்பண்ட் பெயர் மாத்தணும் நான் செகண்ட் மேரேஜ் ஃபர்ஸ்ட் மேரேஜ் டைவர்ஸ் ஆகிடுச்சு செகண்ட் ஹஸ்பண்ட் பெயர் சேர்க்கணும் பையனுக்கு வயசு 6 ஆகுது சார் அவங்க பெயர் மாற்ற முடியுமா சார் ப்ளீஸ் சார்
En daughter oda birth certificate..la initial podama Villupuram GH la certificate issue panitanga... Now aadhar card apply pana initial podu certificate vankitu vara solranga... What to do
Sir yennoda Tc, 12th and birth certificate la yennoda appa name Jaganathan K S nu iruku but yenga appa oda income, aadhar, voter, pan la ellam Jaganathan S nu iruku sir. Ipo na engineering counsiling poturuken. Clg la ethathu problem varuma sir. How to rectify it sir pls explain sir.
Gazette la name change pana name change Ana aparama ungaluku vara certificate la mattum thaan new name change pana mudium ethuku munadi nega pana degree schooling ethulaium name change pana mudiyathu and pan adhaar voter ID insurance la laam name panalam
@@JTIPSTAMIL Sir, if we have to do an attestation or apostille the birth certificate (with incorrect name) for overseas work purposes, do we need to attach the name change/correction Gazette document with the birth certificate as a supporting document to reflect the correct name for the attestation purpose? Pls clarify. Thanks sir, வெளிநாட்டில் பணி நிமித்தமாக பிறப்புச் சான்றிதழை (தவறான பெயருடன்) சான்றளிக்கவோ அல்லது அப்போஸ்டில் செய்யவோ வேண்டுமானால், சரியான பெயரைப் பிரதிபலிக்கும் வகையில் பிறப்புச் சான்றிதழுடன் பெயர் மாற்றம்/திருத்த வர்த்தமானி ஆவணத்தை துணை ஆவணமாக இணைக்க வேண்டுமா? சான்றளிக்கும் நோக்கம்? தயவு செய்து தெளிவுபடுத்தவும். நன்றி
ஐயா இரவு வணக்கம் பெயர் மாற்ற சம்பந்தமான விளக்கங்கள் மிகவும் சிறப்பாக இது எனக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று தூத்துக்குடியில் உள்ளது அதன் பெயரை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் விளக்கம் அளிக்கவும்
Anna en husband name and religion change pannanum avar Salem Chennai la gazette office la change pannalama name change panna ration card then voter id la epdi change pannanum sollunga Anna pls
Anna na Namakkal en payen Namakkal dan poranthan avenuku ipa 2 years aguthu inu aadhar card edukala ipa aven name change pananaum aven birth certificate la Trichy address iruku ipa name address elam change pananum yena pandrathu slunga anna ipa na gazette la name change panuna birth certificate la change aguma agatha bro plz plz plz plz
ப்ரோ நான் 2011ல் பெயர் மாற்றம் செய்தேன் எல்லாம் சரியா இருக்கு ஆனா Gazatee copyயில் என் ஊர் மட்டும் KORATHUPATTI என்பதற்கு பதிலாக KORAATHUPATTY என்று உள்ளது அதை எவ்வாறு திருத்தம் செய்வது
@@JTIPSTAMIL today Gazette office la poiketten avanga adhellam oru problemum illa Name dob father name correct tha iruntha podhum and other documents la korathupattinu correct tha intha podhum tnpsc accept pannukuvanganu sollranga .. Naan ippa enna panradu
@@bhuvanakavi3544 Naan 2011 adavathu +2 mudichaduku apporam name change pannen appo ellam enda documentsum kekkala only tc copy mattum than kettanga apply pannaduku apporam two months kalichu 5 book copy postla vanthuchi adhukaparam antha copya eduthutu poi news paperla ad kuduten aporam gazette copy vachi new namela college join pannen Voter id, pan card , aadhar card , driving license, ellam new name laye vankitten. But 10 th +2 mark sheetla change pannamudiyathu Aanaa college certificate ellame new name la tha varum 10 yearku munnadi kitthatatta apply news ad post ellam rs. 1000 vanthuchi ippo epadinu teriyala
சார் வணக்கம். மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. என் மகன் வயது 14. ஒனபதாம் வகுப்பு. அவனது பிறப்பு சான்றிதழில் உள்ள பெயரின் பின்னால் இன்னொரு பெயரைச் சேர்க்க வேண்டும். அதற்கும் இதே முறை தானா. தயவு செய்து விளக்கவும்
Vaanga anna ❤ unga video va paathu thaa na name chenge panni ..ippa entha problem mu illa ma happy yaa irukka 😊 thanks Anna
Thank you
Evlo days aachu change panna?
Bro i need some tips
Epo enna name
Proof yenne kudukkanum name changing kku
அண்ணா ரொம்ப நன்றி என்னுடைய பெயர் மாற்றம் செய்யும் படி உதவி செய்ததற்காக.
என்னுடைய பெயர் மாற்றம் ஆனது.ரொம்ப நன்றி அண்ணா.
Enakum help pannuga bro,ennoda son ku name change pannanum
Thanks sir detailed so very much
❤Thank you
Anna thank you so much
Vaalka valamudan
Thank you bro♥️❣️
super brother very nice information.👌
Thank you
நன்றி நன்றி நன்றி
Yen native madurai ,na ippa chennai office la peru mathalama
Sir enaku entha district o antha district kuduthurukka office la poyi than pannanumaaa?
Because madurai is near to me so nan madurai la poyi panna koodatha ..
Thank you nga Anna
♥️❣️😍💥
Na cuddalore district panruti name change pana cuddalore gh poi ktan avanga gazzett office poga sollitanga
Thank you so much
Thank you
I like this video sir🙏🙏🙏
Gazettla name change pannita new birth certificate kedaikuma Sir. Ennoda paiyanuku full name change pannanum 2 years old ennoda son, school sekurathuku munnadi name change pannidanum. Pls help me Sir
New certificate kidaikuma nu terila.ana gazette la change pannalam.attach pannikalam.
Thank you sir
Appa death aaitaru appa peru gazette la matha mudiyum ah
நன்றி அண்ணா ...ரொம்ப உபயோகமா இருந்தது அண்ணா இந்த வீடியோ ..மேலும் ஒரு சின்ன விபரம் அண்ணா ..முதலில் வந்த பார்ம் - ஐ நிரப்பி அப்புறம் E செல்லான் பேஜ் ல போய் பணம் கட்டி அந்த ரசீதை டவுன்லோடு பண்ணி எடுத்துட்டு இது இரண்டையும் சேர்த்து நம்ம மாவட்டத்திற்கான அலுவலக முகவரிக்கு போஸ்ட் மூலமாக அனுப்பணுமோ ..?அப்படி அனுப்பினால் அங்க ஓகே ஆகுறதும் ரிஜெக்ட் ஆகுறதும் ...சர்ட்டிபிகேட் ரெடி ஆகுறதும் அவங்களுக்கு மெசேஜ் வருமா அல்லது ஓகே ஆனால் அவங்க வீட்டு முகவரிக்கே போஸ்ட் மூலம் போகுமா அண்ணா ? ப்ளீஸ் எனக்கு கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க ...நான் ஆன்லைன் சேவை வைத்துள்ளேன்..உங்க ரிப்ளைக்கு அப்புறம் தான் முதல் சர்டிபிகேட் அப்ளை பண்ண போறேன் அண்ணா !
Form fill panrathu neenga sonna maritha.accept pannunalum,reject pannunalum namaku inform pannuvanga.
சார்
நான் பல வருடங்களுக்கு முன்
கசேட்டில் பெயர் மாற்றம்
செய்தேன்
படித்த சட்டிவிகேட்டை
தவிர
எல்லா ஆவணங்களிலும்
புதிய பெயரை மாற்றி
விட்டேன்
இந்தியாவில்
நான் படித்த படிப்புக்கு
வேலை கேட்க போவது இல்லை
தற்போது
நான் படித்த படிப்புக்கு
ஏற்ற வேலைக்கு வெளிநாட்டிற்கு
போகலாம் என்று
நினைக்கிறேன்
கசேட்டில்
பிறந்த வருடத்தை தவறாக போட்டு விட்டார்கள்
படித்த சட்டிவிகேட்டில்
பழைய பெயர்
உள்ளது
பாஸ்போட்டில்
புதிய பெயர் உள்ளது
இரண்டையும்
இணைக்கும்
கருவியாக கசேட் உள்ளது
எல்லாம் சரி
கசேட்டில்
பிறந்த வருடம் தவறாக
அதாவது ஒரு வருடம்
குறைவாக போட்டு
விட்டார்கள்
சரியான வருடத்தை
வெளிநாட்டில்
நிறுபிக்க எந்த ஆதாரத்தை
காட்டுவது
Tc and Bc
Sir vanakkam yennudaya parents yenadhu delivery time birth certificate my children's odhathula my husband name yennoda name address yellam mathi kuduthutanga ippo yanakku adhu fulla problem yennoda daughter 10th padikara ippo birth certificate matha yenna vali
Gazette la tha change panna mudium.
Nanga change panni kudukurom.
Contact 9489620663
Bro epo en wife vathutu Trichy erukuregaa but avuga prof elama madurai prof naan Trichy town gaji ta adrezz change pani. Trichy tha eruka prof vaguna epo .naan ennoda home adrz potu en wife ku vaga mudiuma brother..
Sir iam Thoothukudi where is gazette office in Thoothukudi
Newspaper la add kodukanuma
Vendam
Marksheet la D .O.B change panna mudiyuma bro
School la kettu parunga
4 month intha process pannitu irukan.ennoda baby ku.salem office submit panna .but avanga ennoda form miss pannitaga.repeat try pannitu irukan...waste salem office...waste of time waste money...
Where office in salem
Bro kodaikanal dindigul district la varum but Madurai ku post anupanalama
No no
Bro en babyku 2 month aguthu ..birth certificate la initial add panna mudiuma pls solluku brother....
th-cam.com/video/gRHbjc55elQ/w-d-xo.html
Sir good morning en bro 2010 birth year but 2009 tha iruku aatha change panalama sir
Mudiyathu
Enga pappa ku 8 month aguthu sir, birth certificate la yuvalakshmi, ipo yubhashana nu matha mudiuma pls reply me sir
Maththalam.ana gazette la tha maththa mudium.
9489620663
Sir nan ipo than 12th mudichiruken tc layum 10th marksheet layum father name one letter extraa iruku ithunala clg serura apa yathachum problem varuma sir pls sollunga
Job ku try pannum pothu problem varum
@@JTIPSTAMILclg mudichathu kapram clg la oru tc or certificate tharuvangaley athula changa pannikilama
Sollunga sir pls
Sir en baby ku now 10 month aguthu full name change pananum na vera yethulaum name add panala birth certificate Mattum tha epd change panrathu
th-cam.com/video/gRHbjc55elQ/w-d-xo.html
வணக்கம் ஐயா, நான் அரசு ஊழியராகப் பணியாற்றி வருகிறேன் எனக்கு வயது 36 இப்போது எனது பெயரை மாற்ற இயலுமா? அவ்வாறு மாற்றம் செய்வதால் ஏதேனும் பிரச்சனை வருமா? தயவு கூர்ந்து பதில் அளிக்கவும். நன்றி
Change pannalam.no problem
Change pannalam no problem.
9489620663
Sir, na gazette la change paniten 3yrs achu aana name la mistake iruku.ipa thirupi palaya name ae gazette la eludhi kuduthu mathiklama ..pls reply sir
Pannalam
En ponnoda birth certificate la mother name mani vitla kuptra name koduthutanga but Mather original name prema eppadi change Panna mudiyum 🙏 sollunga
th-cam.com/video/gRHbjc55elQ/w-d-xo.html
ஐயா நான் ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள எனது டிசியில் எனது தகப்பனாரின் பெயரை மாற்ற வேண்டும் என்னை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் பொழுது கார்டியனாக உள்ளவர் அவரது பெயரை கொடுத்துவிட்டார் இப்போது அவரது பெயரை எடுத்துவிட்டு எனது தகப்பனாரின் பெயரை இட வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்னிடம் ஆதார் கார்டு பேங்க் கார்டு ஓட்டு ஐடி எல்லாமே என் தகப்பனாரின் பெயரில் உள்ளது எனது தகப்பனார் இறந்துவிட்டார் இறப்புச் சான்றிதழ் வாரிசு சான்றிதழ் எல்லாமே என்னிடம் உள்ளது அதில் உள்ள பெயர் எல்லாமே சரியாக உள்ளது டிசியில் மட்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும்
9489620663 WhatsApp la enaku send pannunga
Kumbakonam..la birth certificate apply panadhu...name change pananum.. endha place la pananum sir
Chennai,madurai,salem 3nga venalum pannalam
Post la anupalama sir?
Yes bro
Bro Mark sheet la tc la name change pannama epdi govt exam kku apply pannrathu please explain epdi apply pannrathu nu oru video podunga
Assalamu alaikum brother.. mark sheet and tc la namma epdi try pannunalu change panna mudiyathu brother.. ena athu periya website romba alaiyanum, romba money selavu pannanum, romba naal time edukum. So athukaga than government la sollirukanga neenga gazette la name change pannuna.. matha mudiyatha document ellam use pannum pothu Anga gazette copy 1 vachu kudutha eduthukuvanga apdinu... So government job ku apply pannum pothu gazette copy 1 join panniya ok pannikuvanga brother... Assalamu alaikum
th-cam.com/video/_StmApzKgAA/w-d-xo.htmlsi=ItvmLuN6GtHWkn-d
Hii sir
Enoda baby ku one year one month aguthu birth certificate vangitom athula PRANIDHI பிரனிதி nu kuduthutom epo PRANITHI பிரனித்தி nu change pannanum nu kta change panna matukanga ena solution sir plss reply
Gazette la change pannikalam.
th-cam.com/video/YQB1QiMo1RA/w-d-xo.html
th-cam.com/video/lMwCnZvTQBA/w-d-xo.html
Intha 2 video parunga.atha follow pannunga.
13/07/2023 pirandan.en paiyanuku name change pannanum epdi pannanum pls reply
9489620663
Sir ennoda birth certificate la amma name correction pananum athuku enna pananum sir....pls reply panunga sir
Video la teliva solliruken bro
Hello sir, Yennaku 12th and college TC la father name spell error irukku sir ..... Atha enga poi change panna midiyum atha pathi konja sollunga and gazette la change panna original tc college la change panuvangala
Tc la change panrathu kastam.ana Gazette la change panni,attach pannikalam.
Sir please 4 year my date mistake correction possible or not possible ah sir pls reply
Appa name change panalama sir na second marriage device new husband name children ku mathalama please sir
Supera pannalam.
Contact 9489620663
Anna ippo oru name certificate la iruku but antha name vendam vera name chenge pannalama illa ithul extra name than add panna mudiyuma .
BBY poranthu three month aaguthu
Full name change pannikalam.nangalum panni kudukurom.
9489620663
@@JTIPSTAMILbro enga babykum 3month aaguthu name change panna mudiuma plz rply pannunga bro
Neenga change pannitingala
Thank you for your useful information sir. Enaku oru doubt ennoda paiyanuku name change pani one year achunga. Gazette la name mathito ipo aadhar card la name change pannanum epdi sir pandrathu? avanuku Gazette thavira Vera entha proof um illai avan LKG tha padikran. enna sir pannanum sollunga pls.
Romba simple.intha video parunga
th-cam.com/video/WDtZrbJpuZQ/w-d-xo.html
அண்ணா என்னுடைய மகன் பிறப்பு சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழில் அம்மா அப்பா பெயர் முழுப் பெயர் இல்லை அதனை மாற்றலாமா மகனுக்கு பதினெட்டு வயதாகிறது.
Gazette ல் change pannalam
@@JTIPSTAMIL ரொம்ப நன்றி அண்ணா
Sir,ennoda ponnu birth certificatele intial change pannanum eppadi panntrathu konjam sollunga
th-cam.com/video/gRHbjc55elQ/w-d-xo.html
Sir na hindu enoda wife cristin , enga marriage cristin morappadi nadanthuchu , enoda piyanuku pornthapo cristin name vachitanga eppo atha change pannanum nu chennai gazette office la from fill panni kuduthen anga matha mudiyathu nu sollitanga reason ketta nega cristin morappade marriage panitinga convert aitinga ungala la hindu name vaika mudiyathunu soldranga na enoda appa name vara mari new name vachen ana avanga edha matha mudiyathu sollitanga eppo na ena pandradhu pls sir edhathu sari pandra vali sollunga
Hindu va maranim
Hi sir, I need your help. Ennoda baby ku 3 years aguthu… gazette la name change panitan copy um vandhuchi… adhar la name change panna ena ena document submit pananum… procedure correct ah theriyula.
Nera post office ponga.romba easy tha.avanga ellam solluvanga
Hi thanks so much for telling
Anna en babyku 2 yrs aguthu name change pannalama... Birthday certificate la change pannanum ..
Gazette la vena change pannalam
Sir, na already Gazette ll name change pannitten ,ipo my son ku birth certificate ll name change pannanum . na madurai, enga pooi birth certificate ll name change pandrathu...
bro tc mark sheet adhar..la irukura name..la brith certificate la venum
solution solluinga bro
th-cam.com/video/_StmApzKgAA/w-d-xo.htmlsi=ItvmLuN6GtHWkn-d
Pls help pannunga
Sir ennoda certificate la amma name maari eruku avanga pet name type aagi eruku eppo amma ooda certificate la eruka correct aana name eppo yen birth certificate la yum change pannanum Nanga neraya try panom aana government officers maathi tharamatikiranga enna panrathu sir eppo. Na 10th std padikiran eppo board la entha wrong name ye record paniduvanga then we will have more problem if parents name is completed changed .so eppo enna panrathu sir ..amma name change pannanum ennoda birth certificate la
Birth certificate la matha mudiyathu.ana gazette la mathi athu kuda attach pannikalam
Ennoda amma name mari erukku sir enna proof venum sir, e sevai maiyathil panna mudiuma,
No
th-cam.com/video/_StmApzKgAA/w-d-xo.htmlsi=LnA-XLusc_rpNEIi
வணக்கம் ஐயா என்னுடைய குழந்தை 20/02/2021 பிறந்தது
குழந்தைகளுக்கு பெயர் வைத்துக் பிறப்பு சான்றிதழ் வாங்கி விட்டேன்.
இப்போது குழந்தைக்கு பெயர் மாற்றம் செய்து gazette ல பெயர் மாற்றம் ஆகி விட்டது gazette நகல் வீட்டிற்கு வந்து விட்டது .
குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பிடிக்க வேண்டும் ஆதார் மையத்தில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கேட்கிறார்
என்னிடம் இருப்பது gazette copy
ஆதார் மையத்தில் gazette copy not accept னு சொன்னாங்க
Aadhar centre la birth certificate original kekuranga yenkita irukurathu name change aai vantha gazette copy
நான் என்ன செய்வது
அவர்களால் change பண்ண முடியவில்லையென்றால் அதற்கான காரணத்தை எழுதி தர சொல்லுங்கள்.Taminadu Gazette ஏற்றுகொண்ட நமது பெயர் மாற்றத்தை,யாருக்கும் நிராகரிக்க அதிகாரமில்லை.அவர்கள் மீது வழக்கு தொடர உங்களுக்கு உரிமை உண்டு.தைரியமாக பேசுங்கள்.
@@JTIPSTAMIL
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
எத்தனை நாட்கள் கழித்து வந்தது.அண்ணா
Aadhar eduthutigala brother
Brother... Adhar aduthutingla
Anna en ponnu name change pannunom ana gazette change agi vanthuiruku name ku space illama vanthiruku again space pottu taruvangala
Marupadium apply pannunga
Sir ennoda appa name sethumathavan but community certificate la En appa name sethumathavar nu Tamil la iruku oru letter change iruku itha mathanuma
Crt proof kuduthu e sevai mayathula ,new certificate vangalam.avanga mudiyathunu sonna,gazette la change panni,atha kudutha tha mathuvanga.so kettu parunga
Bro Na college Mudichi 5years aaguthu ipo GOVT Examsku try pannittu irukken ..
But Tc la Appa name thappa ah irukku .. Tc la correction Panna Mudiuma ?
Mudiyathu bro
Sir en paiyan ku full name change pananum.applicaton,payment ellame browsing centre le panikalama,
Pannalam
ஹாய் சார் என் பையனோட சர்டிபிகேட்ல ஹஸ்பண்ட் பெயர் மாத்தணும் நான் செகண்ட் மேரேஜ் ஃபர்ஸ்ட் மேரேஜ் டைவர்ஸ் ஆகிடுச்சு செகண்ட் ஹஸ்பண்ட் பெயர் சேர்க்கணும் பையனுக்கு வயசு 6 ஆகுது சார் அவங்க பெயர் மாற்ற முடியுமா சார் ப்ளீஸ் சார்
9489620663 call pannunga solren
En daughter oda birth certificate..la initial podama Villupuram GH la certificate issue panitanga... Now aadhar card apply pana initial podu certificate vankitu vara solranga... What to do
Age yevlo aguthu?
Initial add pannitigala brother
Eankum same problem.. 3 yrs aahuthu.. Eapdi change paninga plzz konjam sollunga
No... Age 3
Form la STATION nu oru option iruku sir, adhula enna fill pannanum sir?
Unga area name podanum
College patichitu irukken anna help pannunga anna
Sollunga bro
Anna na ippo tha college mudichen na tc la appa name spelling thappa iruku ippo gazette la change panna mudiyuma na
Pannalam
அண்ணன் எங்க தம்பி 10th மார்க் சீட் அம்மா பெயர் பிழை உள்ளது.
th-cam.com/video/dE9dHgugJOU/w-d-xo.html
Sir yennoda Tc, 12th and birth certificate la yennoda appa name Jaganathan K S nu iruku but yenga appa oda income, aadhar, voter, pan la ellam Jaganathan S nu iruku sir. Ipo na engineering counsiling poturuken. Clg la ethathu problem varuma sir. How to rectify it sir pls explain sir.
Kandipa problem agum
Hi anna i am second married my baby ku birth certificate la father name matha mudiuma enna procedure plz sollunga anna
th-cam.com/video/-7vb0wEtGXU/w-d-xo.html
Bro English la name change pannumbothu e challan 415 + 60 rupees edukanuma
415 mattum
Sir ennoda paiyanukku birth certificate la innisial potama kututhuttanga enna panrathu sir
WhatsApp la kettingala?
Birth certificate name Arun.. but Aadhaar ,school certificate ellam Arunkumar ipo birth certificate name change panna gazette la apply pannanuma..
th-cam.com/video/gRHbjc55elQ/w-d-xo.html
Hi Anna na 12tha padikiren ennala epo name maaththa mudiuma anna sollunga anna
மாற்றலாம்.
Sir eppa ennoda aadhaar name change limits mudijichu eppa ennaku thapa name eruku na enna pannanum
Aadhar la irukura mari change pannikonga.athu onnu tha way.
Enaku oru periya doubt.....????? Yaaru ah itha clear pannuga........yella certificate layum name change panna mudiyumaaa....... Nursing registration certificate layum change panna mudiyuma......??????
Gazette la name change pana name change Ana aparama ungaluku vara certificate la mattum thaan new name change pana mudium ethuku munadi nega pana degree schooling ethulaium name change pana mudiyathu and pan adhaar voter ID insurance la laam name panalam
Birth certificate tavira yellathulaum change pannalam.
BC tavira yella certificate la um pannalam.
@@JTIPSTAMIL Sir, if we have to do an attestation or apostille the birth certificate (with incorrect name) for overseas work purposes, do we need to attach the name change/correction Gazette document with the birth certificate as a supporting document to reflect the correct name for the attestation purpose? Pls clarify. Thanks
sir, வெளிநாட்டில் பணி நிமித்தமாக பிறப்புச் சான்றிதழை (தவறான பெயருடன்) சான்றளிக்கவோ அல்லது அப்போஸ்டில் செய்யவோ வேண்டுமானால், சரியான பெயரைப் பிரதிபலிக்கும் வகையில் பிறப்புச் சான்றிதழுடன் பெயர் மாற்றம்/திருத்த வர்த்தமானி ஆவணத்தை துணை ஆவணமாக இணைக்க வேண்டுமா? சான்றளிக்கும் நோக்கம்? தயவு செய்து தெளிவுபடுத்தவும். நன்றி
ஐயா இரவு வணக்கம் பெயர் மாற்ற சம்பந்தமான விளக்கங்கள் மிகவும் சிறப்பாக இது எனக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று தூத்துக்குடியில் உள்ளது அதன் பெயரை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் விளக்கம் அளிக்கவும்
இதற்கு கல்வித்துறை சம்பந்தபட்ட அலுவலகத்தில் கேளுங்கள்.
Athu epadi sir pannurathu
Anna en husband name and religion change pannanum avar Salem Chennai la gazette office la change pannalama name change panna ration card then voter id la epdi change pannanum sollunga Anna pls
Chennai la pannalam.
Taluk office la change pannalam.
th-cam.com/video/WDtZrbJpuZQ/w-d-xo.html
Anna na Namakkal en payen Namakkal dan poranthan avenuku ipa 2 years aguthu inu aadhar card edukala ipa aven name change pananaum aven birth certificate la Trichy address iruku ipa name address elam change pananum yena pandrathu slunga anna ipa na gazette la name change panuna birth certificate la change aguma agatha bro plz plz plz plz
Birth certificate agathu.
Super
Sir gazette LA name change panna marksheet tc ellathulaium change panniralama sir
Intha video parunga
th-cam.com/video/WDtZrbJpuZQ/w-d-xo.html
Bro my wife tc community maathi pottutanga ippo mathamudiyma
th-cam.com/video/dE9dHgugJOU/w-d-xo.html
Intha video la sonna mari try pannunga
Anna ennoda school marksheet la initial name ku front la irruku ,college mark sheetla initial name ku back side la irruku ithunalla problem aguma anna
Varalam
th-cam.com/video/dE9dHgugJOU/w-d-xo.html
Anna second marriage panniruntha baby father name epdi change panna mudiyum ennnena proof keppanga anna
டைவர்ஸ் சர்டிபிகேட் கேப்பாங்க
Hiii
Anna
Anna ennoda 10 th marksheet la initial correction pannanum anna
Enga poitu pannanum anna
th-cam.com/video/dE9dHgugJOU/w-d-xo.html
வணக்கம் சார். மதம் மாறும் போது, பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா அல்லது அதே பெயரில் மதம் மாறலாமா
Namma virupam tha sir
Nanga change panni kudukurom.
9489620663
Anna ipa name change panittu epdi school college certificate lam aadhar voter lam vangurathu again new name la
th-cam.com/video/WDtZrbJpuZQ/w-d-xo.html
th-cam.com/video/dE9dHgugJOU/w-d-xo.html
2 video parunga.
After name change in gazette, we struggle to change name in birth certificate
Kindly give solution
Athu kuda attach panni vachikalam
10th 12th TC la irukkura Maathiri Name ah birth Certificate La Change Pannanum Athukku enna vazhi
Yes....I also want answer... please give me...
th-cam.com/video/_StmApzKgAA/w-d-xo.htmlsi=ItvmLuN6GtHWkn-d
Death aanavangaluku apply panalama bro
Correct documents kuduthu change pannalam.
ப்ரோ நான் 2011ல் பெயர் மாற்றம் செய்தேன் எல்லாம் சரியா இருக்கு ஆனா Gazatee copyயில் என் ஊர் மட்டும் KORATHUPATTI என்பதற்கு பதிலாக KORAATHUPATTY என்று உள்ளது அதை எவ்வாறு திருத்தம் செய்வது
Marubadi puthusa apply panna um
@@JTIPSTAMIL today Gazette office la poiketten avanga adhellam oru problemum illa Name dob father name correct tha iruntha podhum and other documents la korathupattinu correct tha intha podhum tnpsc accept pannukuvanganu sollranga ..
Naan ippa enna panradu
Hi bro name change panna evlo naal Achu procedure easy ya pls solunga ...... Name change panna certificate lum change aagiduma
@@bhuvanakavi3544 Naan 2011 adavathu +2 mudichaduku apporam name change pannen appo ellam enda documentsum kekkala only tc copy mattum than kettanga apply pannaduku apporam two months kalichu 5 book copy postla vanthuchi adhukaparam antha copya eduthutu poi news paperla ad kuduten aporam gazette copy vachi new namela college join pannen
Voter id, pan card , aadhar card , driving license, ellam new name laye vankitten. But 10 th +2 mark sheetla change pannamudiyathu
Aanaa college certificate ellame new name la tha varum
10 yearku munnadi kitthatatta apply news ad post ellam rs. 1000 vanthuchi ippo epadinu teriyala
Very nice....👌👌👌👌
Hi sir ...en paiyanukku 3year aachu name change pannanum ...chennai address venum
Nanga change panni kudukurom.tevaina call pannunga.9489620663
Hi brother appa name or child intial mathanumna enna pannanu,mannamudiuma
Mathalam.crt proof kudukanum
Anna 2nd married panitom baby ku Father name change panna mudiuma I need ur help
Hi sis baby father namechange panitingala
பண்ணலாம்.டைவர்ஸ் சர்டிபிகேட் கேப்பாங்க.
சார் வணக்கம். மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. என் மகன் வயது 14. ஒனபதாம் வகுப்பு. அவனது பிறப்பு சான்றிதழில் உள்ள பெயரின் பின்னால் இன்னொரு பெயரைச் சேர்க்க வேண்டும். அதற்கும் இதே முறை தானா. தயவு செய்து விளக்கவும்
Ama bro
Thank you sir
Online apply panna mudiyuma
Super ah pannalam
very useful information
Anna en son name eshanth pavin
Pavin intha name a remove pannanum
En son age 3
Enna pannanum anna sollunka pls
Gazette la maththi ,atha vachi Ella I'd m vangalam.nangalum change panni kudukurom.tevai na contact pannunga.
9489620663
Ok anna
Anna 3 year babyku gazette la name mathiyachi Barth certificate eppati mathivathu please
Athu romba risk
Vera vali illaya anna
En baby kum gazette la name panitom.but abroad poga gazette accept pana matranga....birth certificate la changes pana mudiuma
Thanjavur irukkuravanga Trichy la apply pannalama anna
எங்க வேணாலும் பண்ணலாம்.ஆனா form crt ah fill பண்ணணும்.அவ்வளவுதான்.
Thanks anna
Anna 10th marksheetla amma name maathalama
No
வணக்கம், 2nd name caste vekkalangala
Vaikalam