Just another FIREWORKS-kind from none other than Maestro ILAYARAJA! That sudden gear-shift from 1-5 in a TRIBAL flavor, in the 2nd interlude - GENIUS is an understatement. A SUPER-HIGH VOLTAGE package that is irresistible even for Gen Alpha. Youthfulness in the tune and orchestration is a TRADEMARK of IR music. Even if this is re-used in 2042, it shall still attract the then generation. Mannan album itself has so much variety.
"ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் மாய ஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா ஹே..ராணி என்னோடு ஆடவா நீ பூமேனி கொண்டாடும் வெண் பனி எந்நாளும் ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கைப் பார்க்கின்ற கண்ணிரண்டிலே என்ன மயக்கம் மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து சின்னமலர்தான் சிந்து படிக்கும் கையோடு கை சேரும் கல்யாண வைபோகம் கண்டு களிக்கும் காலம் பிறக்கும் மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ... தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ... காதும் காதுமாய் காதல் மந்திரம் ஓதுகின்ற மன்னன் அல்லவா எந்நாளும் இங்கு ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் நின்றாலும் சென்றாலும் பின்னோடு எந்நாளும் வந்த நிழலே வண்ண மயிலே தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும் என்ன சுகமே என்ன சுவையே உன்மேனி பொன்மேனி இந்நாளும் எந்நாளும் என்னை மயக்க தன்னை மறக்க ஓடை மீது ஓடம் போல ஆட வா... உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா.. காதல் கன்னிகை காமன் பண்டிகை காணுகின்ற காலம் அல்லவா எந்நாளும் இங்கு ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள் மாய ஜாலம் என்ன மையல் கொண்டு நீயும் நாளும் ஆட்டம் போடவா.. நேரம் காலம் என்ன நேசம் கொண்டு நீயும் காதல் தோட்டம் போடவா ஹே..ராணி என்னோடு ஆடவா நீ பூ மேனி கொண்டாடும் வெண் பனி எந்நாளும் ராஜாதி ராஜா உன் தந்திரங்கள் நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்..." ~~~~~¤💎¤~~~~~ 💎மன்னன் 💎1992 💎எஸ்.பி. பாலு 💎ஸ்வர்ணலதா 💎இளையராஜா 💎வாலி
Female : Raajathi raaja un thandhirangal
Nirkkaamal koonthadum bambarangal
Male : Maayajaalam enna
Maiyal kondu neeyum
Naalum aattam podavaa
Female : Neram kaalam enna
Nesam kondu neeyum
Kaadhal thottam podavaa
Male : Hey raani ennodu aadavaa nee
Female : Poo maeni kondaadum venpani
Ennaalum
Raajathi raaja un thandhirangal
Nirkkaamal koonthadum bambarangal
Male : Maan koottam meen koottam
Vedikkai paarkkindra
Kannirandilae enna mayakkam
Female : Maamaangam aanaalum
Mannaa un maarserndhu
Chinna malarthaan sindhu padikkum
Male : Kaiyodu kai serum
Kalyaana vaibogam
Kandu kalikkum kaalam pirakkum
Female : Melachaththam ketpadhendha
Thaedhiyo
Chorus : Lalalalalalalalalaaalalaa
Male : Dhevanukku sondham indha dheviyo
Chorus : Lalalalalalalalalaaalalaa
Female : Kaadhum kaadumaai
Male : Kaadhal mandhiram
Female : Odhugindra mannallavoo
Ennaalum ingu
Female : Raajathi raaja un thandhirangal
Nirkkaamal koonthadum bambarangal
Female : Nindraalum sendraalum
Pinnodu ennaalum
Vandha nizhalae vanna mayilae
Male : Thottaalum pattaalum
Muththaaram ittaalum
Enna sugamae enna suvaiyae
Female : Un maeni pon maeni
Innaalum ennaalum
Ennai mayakka thannai marakka
Male : Odaimeedhu odam pola aadavaa
Chorus : Lalalalalalalalalaaalalaa
Female : Unnaiyandri yaarumillai aadavaa
Chorus : Lalalalalalalalalaaalalaa
Male : Kaadhal kannigai
Female : Kaaman pandigai
Male : Kaanugindra kaalamallavaa
Ennaalum ingu
Female : Raajathi raaja un thandhirangal
Nirkkaamal koonthadum bambarangal
Male : Maayajaalam enna
Maiyal kondu neeyum
Naalum aattam podavaa
Female : Neram kaalam enna
Nesam kondu neeyum
Kaadhal thottam podavaa
Male : Hey raani ennodu aadavaa nee
Female : Poo maeni kondaadum venpani
Ennaalum
Raajathi raaja un thandhirangal
Nirkkaamal koonthadum bambarangal
Male : Rubaapa raabaapa rabbapappaa
Tudu dudu dudududdu dutudu
Swarnalatha mam's unique voice ♥️😍
Just another FIREWORKS-kind from none other than Maestro ILAYARAJA! That sudden gear-shift from 1-5 in a TRIBAL flavor, in the 2nd interlude - GENIUS is an understatement. A SUPER-HIGH VOLTAGE package that is irresistible even for Gen Alpha. Youthfulness in the tune and orchestration is a TRADEMARK of IR music. Even if this is re-used in 2042, it shall still attract the then generation. Mannan album itself has so much variety.
Dewa Kannan
Thursday 6-10-2022 11:45am
Bestari Indah, Johor, Malaysia
Missing Swarnalatha Amma voice. Always humming Queen.
இப்பாடல் மிகவும அருமை. Suggestion: "எந்நாளும்"
My favourite song and my favourite singer swarnalatha unique voice
Super nice
2024 anybody here..watching this songs....❤
Yes
One of my fav ❤❤❤❤❤❤
"ராஜாதி ராஜா உன்
தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
மாய ஜாலம் என்ன
மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம்
போடவா
நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம்
போடவா
ஹே..ராணி என்னோடு
ஆடவா நீ
பூமேனி கொண்டாடும்
வெண் பனி
எந்நாளும் ராஜாதி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
மான் கூட்டம் மீன் கூட்டம்
வேடிக்கைப் பார்க்கின்ற
கண்ணிரண்டிலே
என்ன மயக்கம்
மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார் சேர்ந்து
சின்னமலர்தான்
சிந்து படிக்கும்
கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும்
காலம் பிறக்கும்
மேள சத்தம் கேட்பதெந்த
தேதியோ...
தேவனுக்கு சொந்தம் இந்த
தேவியோ...
காதும் காதுமாய்
காதல் மந்திரம்
ஓதுகின்ற மன்னன் அல்லவா
எந்நாளும் இங்கு
ராஜாதி ராஜா உன்
தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
நின்றாலும் சென்றாலும்
பின்னோடு எந்நாளும்
வந்த நிழலே
வண்ண மயிலே
தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே
என்ன சுவையே
உன்மேனி பொன்மேனி
இந்நாளும் எந்நாளும்
என்னை மயக்க
தன்னை மறக்க
ஓடை மீது ஓடம் போல
ஆட வா...
உன்னை அன்றி யாரும் இல்லை
ஆட வா..
காதல் கன்னிகை
காமன் பண்டிகை
காணுகின்ற காலம் அல்லவா
எந்நாளும் இங்கு
ராஜாதி ராஜா உன்
தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
மாய ஜாலம் என்ன
மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா..
நேரம் காலம் என்ன
நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா
ஹே..ராணி என்னோடு
ஆடவா நீ
பூ மேனி கொண்டாடும்
வெண் பனி
எந்நாளும் ராஜாதி ராஜா
உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்..."
~~~~~¤💎¤~~~~~
💎மன்னன்
💎1992
💎எஸ்.பி. பாலு
💎ஸ்வர்ணலதா
💎இளையராஜா
💎வாலி
Super
Amazing
I love this song ❤❤
Liked👍🙏❤️
Swarnalatha mam awesome
I love This Song 👌👌👌👌
Kaiyodu kai serum kalyana vaipogam
❤
Akka swarnalatha
A song like RollerCoaster Ride 😍😍 #Raja 💃
2025 mudhal naan
Isai gnani
SUPER STAR
0