அதிர்ச்சியில் TNPSC தேர்வர்கள் காரணம் என்ன

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 755

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx 2 ปีที่แล้ว +491

    TNPSC -ல் ஆண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் தந்தி டிவிக்கு எங்கள் போட்டி தேர்வு மாணவர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @boopathiraja6759
    @boopathiraja6759 2 ปีที่แล้ว +70

    ஆண்கள் அரசு பணிக்கு சென்றாலும் பணிக்கு செல்லாத பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள்
    ஆனால் பெண்கள் அரசு பணிக்கு சென்றாலும் பணிக்கு செல்லாத ஆண்களை திருமணம் செய்து கொள்வார்களா?

  • @TalkPolitics007
    @TalkPolitics007 2 ปีที่แล้ว +1025

    பெண்கள் மட்டும் வேலைக்குப் போக வேண்டும்... ஆண்கள் வீட்டில் இருக்க வேண்டும்... இதுதான் இவர்களது இன்றைய சமூக நீதியாம்...

    • @DineshKumar-ll7wy
      @DineshKumar-ll7wy 2 ปีที่แล้ว +17

      Nengal yenna sonalum avargal kadhil viladhu.

    • @thangamunish4756
      @thangamunish4756 2 ปีที่แล้ว

      Summave max girls Manda kanama irupange, Ithula gvjt job poital sutham. Vetla husband petcha ketka maatange. Namma culture kettu poirum. Culture-a kedukka than ipdi panrange

    • @thanushr9275
      @thanushr9275 2 ปีที่แล้ว +13

      Ellathukkum othikkidu othikkidu nu kuduthu pala students oda valkaiya othukkuranga 😑

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว +4

      சரி தான்

    • @DineshKumar-ll7wy
      @DineshKumar-ll7wy 2 ปีที่แล้ว

      Idhe nilai needithal Nadu nasamaga poividum

  • @saravananb3728
    @saravananb3728 2 ปีที่แล้ว +226

    பெண்களுக்கு இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு என்று சொல்லி ஆண்களுக்கு இடமே இல்லாம ஆகிட்டாங்க,,,. இது என்ன சமூக நீதி .. ஒன்னும் புரியல... ஆண்களுக்கு சரியான இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராடுவோம்...

    • @pratheeps8740
      @pratheeps8740 2 ปีที่แล้ว +1

      Aangaluku endral yaru aadharu kuduka matanga include government neengal evlo kathunalum poradunalum onnum panna mudiyadhu

    • @motherearth5229
      @motherearth5229 2 ปีที่แล้ว

      Ipathan mela varanga adhukula porukkalaya ungaluku

    • @lskrahman5035
      @lskrahman5035 2 ปีที่แล้ว +2

      @@sakthimuthurajm680apdiya bro ella idathulaiyum sc thaan irukaangala

    • @lskrahman5035
      @lskrahman5035 2 ปีที่แล้ว +2

      @@sakthimuthurajm680 reservation pathi theriyum la bro sc kku 18% thaan bro athulaiyum intha mari high post kku majority sc students padikka porathu illa.venumna pc selection pakkalaam niraiya sc candidates..

    • @vasanthkumar6475
      @vasanthkumar6475 2 ปีที่แล้ว

      @@sakthimuthurajm680 sc mattum thaan varangala?....yen ya yovv ivlo appatama pesura....sc ku against ah kattivita purali ya nambi pesatha... government jobs la ethana sc employees work pandranga nu check panni paru, kamiya than irupanga, adhuvum ST catagory la pala peru innum reservation pathina awareness Koda illama irukanga, avungalum vandhuta nee innum vayiru eriyuva pola?
      Konjamavudhu humanity oda irunga ya.

  • @sathya6949
    @sathya6949 2 ปีที่แล้ว +525

    அரசு தலையிட வேண்டும் உண்மையிலேயே மனது ரொம்ப வேதனை அளிக்கிறது 😥😭😭

    • @harishramesh7636
      @harishramesh7636 2 ปีที่แล้ว +10

      😂DMK and bjp gov daan black sheep behind this political tragedy neenga vena paarunga 2024 la women govt sector la enga period la daan aadigam recruit aayitukanga nu propaganda pannuvanga 😂

    • @rubanrx3312
      @rubanrx3312 2 ปีที่แล้ว +2

      😂 government pota rule thanda ithu

    • @rameshchinnakannu526
      @rameshchinnakannu526 2 ปีที่แล้ว

      Ipdi pannathe arasuthaan

    • @sakthimuthurajm680
      @sakthimuthurajm680 2 ปีที่แล้ว +2

      இட ஒதுக்டு.Ethuku.

  • @vinothcivil
    @vinothcivil 2 ปีที่แล้ว +66

    ஆண்களுக்கும் 30 சதவீதம் இடஒதுக்கீடு தயவுசெய்து கொடுங்கள்.இல்லை என்றால் ஆண்கள் TNPSC தேர்வுக்கு படிக்க வேண்டாம் என்று அறிக்கை தாக்கல் செய்துவிடுங்கள்.

    • @blockscreen8434
      @blockscreen8434 2 ปีที่แล้ว

      70% பெண்கள் க்க

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +287

    4 மணி நேரத்தில்..10000 views நல்லது..பலரிடம் கொண்டு சேர்க்கப்பட்டதற்கு நன்றி

    • @ThangapandiDsp
      @ThangapandiDsp 2 ปีที่แล้ว

      Seekiram oru theervu kedaikanum brother,Ellarum idha pathi pesa arambichale goverment seekiram ethachum oru step edupanga ,justice for Tnpsc male aspirants.....

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว

      TNPSC thervanayam kangalil pada vendum. Mudhalvar kannil pada vendum.

    • @tamilselvan1994
      @tamilselvan1994 2 ปีที่แล้ว

      SI தேர்வில் நான் 116, ஆனால் ஒரு பெண் 106, அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்

    • @manisurya3197
      @manisurya3197 2 ปีที่แล้ว

      Velai nu Ella ellathu kum ponnugaluku support pandrathu nale than pasangala yarume mathikarathu ella brother!

    • @manisurya3197
      @manisurya3197 2 ปีที่แล้ว

      @@tamilselvan1994 Ellam pasanga Thalai
      eluthu sir.Naan soldran nu thappa ninakathinga bro! Govt. Velai mattum numbitu erukathinga. Enna epudiye pochu na ennum 10 yrs la ella Govt. Office la yum ponnuga than posting la erupaluga. Numma polapu avolothan.

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +99

    தவறான சிறப்பு இட ஒதுக்கீடு முறையால் குரூப் 1 தேர்வில் பாதிக்கப்பட்ட ஆண் தேர்வர்கள், *குரூப் 1 தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை* செய்ய நீதிமன்றத்தை நாட வேண்டும்...

    • @ThangapandiDsp
      @ThangapandiDsp 2 ปีที่แล้ว

      Tn goverment dhan idha seekiram solve pannanum,male aspirants ku job kedaika ethachum steps edukanum

  • @murugans327
    @murugans327 2 ปีที่แล้ว +166

    பெண்கள் 49.5,ஆண்களுக்கு 49.5, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு..1என்ற முறையில் இட ஒதுக்கீடு வழங்கினால் சரியாகும் இந்த வேறுபாடு நீண்ட காலமாக இருக்கிறது.

    • @mathanMECH
      @mathanMECH 2 ปีที่แล้ว +10

      Intha pracahaniku oru Penn aavathu kural kudutharangala......

    • @BalaMurugan-gj1ot
      @BalaMurugan-gj1ot 2 ปีที่แล้ว +21

      @@mathanMECH epadi kudupanga they are selfish

    • @Jothikaruppaiya
      @Jothikaruppaiya 2 ปีที่แล้ว +12

      Not like that brother. We are always ready to support you. Don't worry. Everything will be alright.

    • @govjobsfinder
      @govjobsfinder 2 ปีที่แล้ว +11

      @@Jothikaruppaiya antha thangatha thokinu vanga da tnpsc office povom..😂

    • @karthick_only
      @karthick_only 2 ปีที่แล้ว +5

      @@mathanMECH 😂 no no அது எல்லாம் எதிர் பார்க்கவே mudiyathu
      Avanga aadai suthanthiram aangal senja manasu noga adikkum seyal😒 வெறுப்பு ஆகுது

  • @honest436
    @honest436 2 ปีที่แล้ว +95

    இப்போதான் இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வருகிறது... நன்றி தந்தி டீவி....

  • @TalkPolitics007
    @TalkPolitics007 2 ปีที่แล้ว +48

    ஆசிரியர் தேர்வில் இதைவிட
    மிக மோசமா ஆண்கள் பாதிக்கப் படுகிறார்கள்...🥺

    • @tnpscboy3163
      @tnpscboy3163 2 ปีที่แล้ว +1

      Ama 40% nu kelvi pattu irukan

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว +1

      ஆமாம்...எல்லா தேர்வாணையத்திலும் தவறு

  • @jackskannan6843
    @jackskannan6843 2 ปีที่แล้ว +402

    இந்த news ஐ பார்க்கும் engineering சகோக்களுக்கு சமர்பணம்😭😔

  • @Victory2024user
    @Victory2024user 2 ปีที่แล้ว +26

    ஒரு போராட்டம் இதுக்கு வேணும் tnpsc க்கு கண்டிப்பா உழைக்கும் தேர்வர்கள் நாம செஞ்சா தவிர வேற வழி இல்லை................ Support TNPSC Candidates............... வேலை வாய்ப்பில் ஆண்களுக்கு இழைக்கும் அநீதி எதிர்க்க வேண்டும்........... 👍👍👍👍👍👍👍

  • @TalkPolitics007
    @TalkPolitics007 2 ปีที่แล้ว +65

    ஆண்களுக்கு 50%
    பெண்களுக்கு 50% என்று சரிபாதி வேலை வாய்ப்பு வேண்டும்...

    • @robotboy7819
      @robotboy7819 2 ปีที่แล้ว +4

      S

    • @pavithranpavi7955
      @pavithranpavi7955 2 ปีที่แล้ว +1

      No Full open la erukanum

    • @learnwithvishagar6078
      @learnwithvishagar6078 2 ปีที่แล้ว +1

      Womens 40%
      Mens 60% better

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 ปีที่แล้ว

      ungaluku enga ponalum safe but girls ku govt job taan intha ulagathula safe 100 percent 👿

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 ปีที่แล้ว

      @@learnwithvishagar6078 ungaluku enga ponalum safe but girls ku govt job taan intha ulagathula safe 100 percent 👿

  • @DinesHKarthiK-uy5kf
    @DinesHKarthiK-uy5kf 2 ปีที่แล้ว +75

    இட ஒதுக்கீடு...
    குரூப்-1 total post=66
    பெண்கள் 57
    ஆண்கள் 9.....

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว +9

      சிறப்பு இட ஒதுக்கீடு முறை பின்பற்ற வேண்டிய முறை (procedure) ஒன்று உள்ளது... அதுதான் கிடைமட்ட ஒதுக்கீடு முறை(horizontal reservation), அதுவே உச்ச நீதிமன்ற தீர்ப்பும் கூட..
      அவ்வாறு tnpsc பின்பற்றாமல் எல்லா நிலைகளிலும் சாதாரண இட ஒதுக்கீடு(community reservation)க்கு பின்பற்றப்படும் vertical reservation (செங்குத்து இட ஒதுக்கீடு) முறையை பின்பற்றி தவறாக appointment செய்துள்ளது...
      இந்த தவறை காலம் காலமாக tnpsc செய்து வருகிறது...
      இதனால் இந்த குரூப் 1 தேர்வில் 60+ மேற்பட்ட பணியிடங்களில் 25+ ஆண்களும் 35+ பெண்களும் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில், 10- குறைவான ஆண்களும் 55+ மேற்பட்ட பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. இந்த நடைமுறை தவறை சரி செய்ய வேண்டும்..
      இது புரியாமல் பொதுமக்களும், ஊடகங்களும் பெண்கள் அளப்பரிய சாதனை செய்துவிட்டதாக சொல்கின்றனர்..இந்த முறையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டவில்லை..
      இதனால் 15+ மேற்பட்ட ஆண் தேர்வர்கள் போதிய மதிப்பெண் இருந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
      நாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவோ, பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவோ இல்லை..
      தவறாக பின்பற்றப்படும் பெண்கள் சிறப்பு இட ஒதுக்கீடு முறையை சரிபடுத்த வேண்டுகிறோம்..

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว +4

      சரியாக பின்பற்றிருந்தால்..ஆண்கள் 25+ இடங்கள், பெண்கள் 35+ இடங்கள் வர வேண்டியது..

    • @deepanandnatarajan2749
      @deepanandnatarajan2749 2 ปีที่แล้ว

      @@Kacademy2022 can't get your explanation

  • @SenthilKumar-rp8on
    @SenthilKumar-rp8on 2 ปีที่แล้ว +82

    இட ஒதுக்கீடு பெண்களுக்கு கொடுக்கப்பட்டது சந்தோஷம் தான்.... ஆண்களுக்கான இட ஒதுக்கீட்டை பாதிக்கா வண்ணம் இருக்க வழி வகை செய்ய வேண்டும்.ஆகையால் பெண்களை போன்று ஆண்களுக்கு (Boys) OC (B),BC (B), BCM (B),MBC (B), SC (B),SCA(B), ST (B) மாற்றுத்திறனாளிகள் (B) என்று இட ஒதுக்கீடு என குறிப்பிட்டால் ஆண்களுக்கான இட ஒதுக்கீடு பாதிக்காமல் இருக்கும்.

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 2 ปีที่แล้ว +6

      50 -50 vaithal no problem

    • @e.s.ahamed9892
      @e.s.ahamed9892 2 ปีที่แล้ว +3

      Girls 35/Boys 65 enough....

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 ปีที่แล้ว

      @@ASPIRANT07. ungaluku enga ponalum safe but girls ku govt job taan intha ulagathula safe 100 percent 👿

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 ปีที่แล้ว

      @@e.s.ahamed9892 ungaluku enga ponalum safe but girls ku govt job taan intha ulagathula safe 100 percent 👿

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 2 ปีที่แล้ว +1

      @@bts_seven_angel1668 Ipo la enga girls velia office lam poranga wfh tha...
      Athuvum illama...
      Gents ku velai kidaicha oru velaiku pogatha ponna iruntha kooda marry pannuvaanga...
      Ladies apd pannuvaangala...
      Expectations ae minimum 50 k mela salary vaanganum ..🤷‍♂️🤷‍♂️

  • @d.s.elavarasandevaraj7317
    @d.s.elavarasandevaraj7317 2 ปีที่แล้ว +7

    பெண்களுக்கு இப்போது வேண்டுமானால் நன்றாக இருக்கும் என தோன்றலாம். ஆனால் உங்கள் ஆண் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் பொழுது தான் அது புரியும்...

  • @sudharsan_r
    @sudharsan_r 2 ปีที่แล้ว +73

    வெளிப்படுத்திய தந்தி டிவிக்கு நன்றி🙏

  • @Kesav_m_v
    @Kesav_m_v 2 ปีที่แล้ว +61

    திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 125+ , ஆனால் அதில் பெண்கள் 10 பேர் தான். திமுக அமைச்சரவையில் 2/34 தான் பெண்கள். ஆனால் அரசு பதவிகளில் 57/66 பெண்கள், இது தான் சமூக நீதியா?????? இதே நிலை நீடித்தால் 1947 க்கு முன் பெண்களின் நிலை தான் ஆண்களுக்கும்...

  • @harishramesh7636
    @harishramesh7636 2 ปีที่แล้ว +10

    According to DMK govt :- பெண்கள் உடம்பில் ஓடுவது "❤️இரத்தம் ❤️"
    ஆண்கள் உடம்பில் ஓடுவது 😂மூத்திரம் 😂

  • @udhayanithip7657
    @udhayanithip7657 2 ปีที่แล้ว +12

    Nanum oru ponnutha..... Ellaththulayu equal haa rights venunu kekra neenga (Girls, womens) Enn adhigama kedaikkumpodhu mattu illa engalukku adhigama vena equal haatha venunu solla maatreenga...... Ennn manasu mathiri endha ponnukku irrukkadhunu na nenaikra....Boys and girls should be treated as equal....... Enna mathiri endha girls or womens nenaikreengala......🙋

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +9

    சிறப்பு இட ஒதுக்கீடு முறை பின்பற்ற வேண்டிய முறை (procedure) ஒன்று உள்ளது... அதுதான் கிடைமட்ட ஒதுக்கீடு முறை(horizontal reservation), அதுவே உச்ச நீதிமன்ற தீர்ப்பும் கூட..
    அவ்வாறு tnpsc பின்பற்றாமல் எல்லா நிலைகளிலும் சாதாரண இட ஒதுக்கீடு(community reservation)க்கு பின்பற்றப்படும் vertical reservation (செங்குத்து இட ஒதுக்கீடு) முறையை பின்பற்றி தவறாக appointment செய்துள்ளது...
    இந்த தவறை காலம் காலமாக tnpsc செய்து வருகிறது...
    இதனால் இந்த குரூப் 1 தேர்வில் 60+ மேற்பட்ட பணியிடங்களில் 25+ ஆண்களும் 35+ பெண்களும் தேர்ச்சி பெற வேண்டிய நிலையில், 10- குறைவான ஆண்களும் 55+ மேற்பட்ட பெண்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.. இந்த நடைமுறை தவறை சரி செய்ய வேண்டும்..
    இது புரியாமல் பொதுமக்களும், ஊடகங்களும் பெண்கள் அளப்பரிய சாதனை செய்துவிட்டதாக சொல்கின்றனர்..இந்த முறையில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டவில்லை..
    இதனால் 15+ மேற்பட்ட ஆண் தேர்வர்கள் போதிய மதிப்பெண் இருந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்..
    நாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவோ, பெண்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகவோ இல்லை..
    தவறாக பின்பற்றப்படும் பெண்கள் சிறப்பு இட ஒதுக்கீடு முறையை சரிபடுத்த வேண்டுகிறோம்..

  • @ManiKandan-rr7mp
    @ManiKandan-rr7mp 2 ปีที่แล้ว +4

    ஆணும் பெண்ணும் சமம் என்று குரல் கொடுக்கும் பெண்கள் தற்போது எங்கே போனார்கள் 😏😏😏😏

  • @ajithkumar999
    @ajithkumar999 2 ปีที่แล้ว +164

    TNPSC ஆனது இப்போது தமிழ்நாடுஅரசு பெண் பணியாளர் தேர்வாணையம் என பெயர் மாற்றம் செய்து 2013இல் செய்யப்பட்டு விட்டது, முட்டால் கூட்டம் இருக்கும் வரை
    திறமைகள் மறுக்கப்பட்டு விட்டது... 😭

    • @kathirvel-yc2yx
      @kathirvel-yc2yx 2 ปีที่แล้ว +2

      மிகச் சரியாகப் பதிவிட்டீர்கள் 👌

    • @seyonagriculture8467
      @seyonagriculture8467 2 ปีที่แล้ว

      S bro

    • @afcreations3211
      @afcreations3211 2 ปีที่แล้ว

      We must do something bro😫

    • @ajithkumar999
      @ajithkumar999 2 ปีที่แล้ว

      @@tommyshelby6161 எப்படி? எந்த படம்

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 ปีที่แล้ว +1

      ungaluku enga ponalum safe but girls ku govt job taan intha ulagathula safe 100 percent 👿

  • @billabharath100
    @billabharath100 2 ปีที่แล้ว +11

    40%Men 40%Women 20%Gendral சரியான விகிதம்

  • @naveensakthivel6578
    @naveensakthivel6578 2 ปีที่แล้ว +1

    எங்கள் வாழ்க்கை இங்கு வேடிக்கையாக மாறிப்போனது ஏனோ? எவ்வளவு படித்தாலும் வேலையில்லை இனி படிக்க முடியாது என்ற எண்ணம் பல ஏழை மாணவர்களுக்கு உருவாகிறது.. ஆண் அரசனாக இருந்த காலம் மாறி ஆண்டியாக மாறும் காலம்.இனிதே துவங்குகிறது..

  • @naveensakthivel6578
    @naveensakthivel6578 2 ปีที่แล้ว +1

    இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும் கோச்சிங் சென்று படிப்பதில்லை கிடைக்கும் பள்ளி புத்தகங்களை படித்து அரசு உயரதிகாரிகளாக வளம் வருவோரே எங்கள் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்...படிக்கின்ற பிள்ளைகளிடம் புத்தகங்கள் சேமிக்கவே மூன்று மாதங்கள் ஆனது....நீதியை நிலைநாட்ட அரசு முன்வர வேண்டும்

  • @vijayselvam123
    @vijayselvam123 2 ปีที่แล้ว +9

    பெண்கள் எல்லோரும் சம உரிமை கேட்கின்றனர் ஆனால் ராணுவத்தில் மட்டும் ஏன் பங்கு பெற மாட்டார்கள்..

    • @vijayselvam123
      @vijayselvam123 2 ปีที่แล้ว +1

      @@muruganisomasundar5299 apo height ponugala ellanu sola varaigala..apo govt job la test attan panuranga ponuga high irutha rejected pannirulama bro..

    • @vijayselvam123
      @vijayselvam123 2 ปีที่แล้ว

      @@muruganisomasundar5299 ok bro.

  • @tamilanbu1560
    @tamilanbu1560 2 ปีที่แล้ว +7

    அரசியலில்‌ பெண்களுக்கு MLA , MP போன்ற எந்த பதவியும் பெரிதாக கொடுக்காமல் இங்கே போட்டித் தேர்வில் மட்டும் வாரி கொடுப்பதேன் ?
    "சமூகநீதி , சமூகநீதி என்று சொல்கிறோமே தவிர , அதனை சரியான‌ முறையில் எங்கும் பின்பற்றியதாக தெரியவில்லை".

  • @tnpsc200
    @tnpsc200 2 ปีที่แล้ว +70

    பெண்களுக்கு மட்டும் தான் எல்லா இடங்களிலும் முன்னுரிமை
    அரசியல் கட்சிகள் voteக்காக இப்போது மாணவர்கள் வேலை வாய்ப்பு இல்லை

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 2 ปีที่แล้ว +1

      Pannatum intha thadava eppadi vote vangarnu pappom

    • @vishalv9699
      @vishalv9699 2 ปีที่แล้ว

      Never ever vote for such stupid and foolish political parties. If a political party, just few days before election, says that they will do a favor then it is sure that party should never rule and it is against democracy and it will be the most corrupt party.

  • @wanttoknow4927
    @wanttoknow4927 2 ปีที่แล้ว +18

    Ivalo viewers la Oru Females kooda illaya.. Pengalukku onnu na Sila Aangal kootam varum but Aangalukku onnuna Oru Penngal kooda varamattanga ithu tha Male and Female kku Ulla differ... Comment section Paarthu vittu Kandukollammal irukkum Penngalukku En Vazhthukkal... 🎉👏🏼

    • @safrinasathali5180
      @safrinasathali5180 2 ปีที่แล้ว +1

      Apadilam ila pa ithula entha maathiri support pananum nu ninaikuringa

    • @wanttoknow4927
      @wanttoknow4927 2 ปีที่แล้ว

      @@safrinasathali5180 atleast Supportive Comment aachu raise pannalam athu kooda illa

    • @wanttoknow4927
      @wanttoknow4927 2 ปีที่แล้ว +1

      @@muruganisomasundar5299 Thappa sollalaye Fact thane sonne neenga oruthavanga sari ya iruntha total ellarukkum certify kudukka mudiyumma Supportive nu

  • @selvadata1027
    @selvadata1027 2 ปีที่แล้ว +4

    ஆண்கள் போராட வேண்டிய காலம்... பெண் கல்வியில் பின் தங்கியது அந்த காலம் ... இன்று அப்படி இல்லை .. ஆண் மற்றும் பெண் 50% ஒதுக்கீடு சரியான தீர்வு.. காலத்திற்கு ஏற்ப சட்டம் மாற வேண்டும்

  • @bolero6863
    @bolero6863 2 ปีที่แล้ว +7

    இவங்கிளுக்கு வோட்டு போட்டு போட்டு, தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம்தான் அதிகம், நாம் பட்டபடிப்பு படித்து இவனுங்களுக்கு நாம் எதாவது தனியார்ல பத்து பதினைந்து வாங்கியே வாழ்க்கைய ஓட்டனும்.இவங்க மக்களை பார்த்து பயந்தால் மட்டுமே நம் நிலை மாறும்.
    திமுக,அதிமுக தமிழ் நாட்டில் ஊழல் கொல்லை சொத்து மதிப்பு எவ்ளோ,
    அதில் உள்ள அமைச்சர்கள் எல்லாம் என்னன்ன,மருத்துவமனை கல்வி ,பணியாளர்கள் தேர்வாணையம்,அனைத்திலும் ஊழல்தான்.
    நம் நேரம் தேர்தல் நேரம் மட்டுமே. அதில் நாம் சிந்தித்து வோட்டு போட்டால் வாழ்வோம்.இல்லை என்றால் எப்போதும் அவர்கள் நேரம்தான்.

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +68

    tnpsc தன் தவறை ஒத்துக்கொள்ளாது..திருத்தியும் கொள்ளாது

  • @kspramoth5239
    @kspramoth5239 2 ปีที่แล้ว +18

    Romba kastama irukuu pa ..private company laium girls dhaa edukuranga ipo govt job laium girls dhaa edukuranga ..3yrs ah job pogama ithukaaga prepare panna govt eppdi pandrngaa ...Dmk ladies Kaana government - free bus - high reservation seats in ug ,pg , phd , govt job recruitment ..girls mattu dhaa kasta padraa mari passanga passanga ellarum settled aaana maarila kondu varangaa...boys side la irunthu dmk vote vilugaathuu

    • @bharathips70
      @bharathips70 2 ปีที่แล้ว +1

      Nammaku sudukatla kuda idam illai kuppai la potruvanga angeyum ladies Dan😫😫😫😓😓

    • @kspramoth5239
      @kspramoth5239 2 ปีที่แล้ว

      @@bharathips70 eppdiye poitu iruntha kandipa nadakum nanba🙌🙌😂

    • @bharathips70
      @bharathips70 2 ปีที่แล้ว

      @@kspramoth5239 unga no sollu bro

  • @Lifehake-g
    @Lifehake-g 2 ปีที่แล้ว +6

    66இல் 57 பெண்கள் வாய் வயிறு எல்லாம் எரிகிறது

  • @s.jaiseelan1910
    @s.jaiseelan1910 2 ปีที่แล้ว +20

    ஆண் தேர்வர்கள் சார்பாக நன்றி நன்றி தந்தி tv 🙏🙏

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 2 ปีที่แล้ว +1

    ஆண்கள் படிப்பதற்கு பதில் சமையல் பழங்குங்கள் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள் இதுவும் நன்றாக தான் இருக்கும்😂😂😂😂😂😂😂

  • @a.kottaiselvan903
    @a.kottaiselvan903 2 ปีที่แล้ว +38

    Justice for men

  • @mohanprabu3672
    @mohanprabu3672 2 ปีที่แล้ว +96

    Thank you thanthi tv. Horizontal reservation is the only solution. We male candidates are not against 30% women reservation, but it should be given according to supreme court guidelines only.

    • @krisop28
      @krisop28 2 ปีที่แล้ว

      Wtf u need 80% do u know male also economically weak if u seen then why this fucking does not give special reservation for male do not do this fucking

  • @lakshmankl4005
    @lakshmankl4005 2 ปีที่แล้ว +31

    இன்றைக்கு தான் தந்தி. டிவி க்கு பசங்களோட தந்தி (மணகுமுறல்)
    கிடைச்சிருக்கு போல
    இவளோ நாள் எங்க போன MAN நீ
    போய் """"ரேடியன் ராஜ பூபதி """ பாருங்க

    • @honest436
      @honest436 2 ปีที่แล้ว +1

      இப்போவாச்சும் பேசுறாங்களே....

    • @lakshmankl4005
      @lakshmankl4005 2 ปีที่แล้ว

      @@honest436 selfish channels

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 2 ปีที่แล้ว +1

    ஆண்கள் அனைவரும் அடுத்த
    தேர்தலில் எவனுக்கும் ஓட்டு போடாதீர்கள் அது தான் சரி...

  • @ak8060
    @ak8060 2 ปีที่แล้ว +1

    தமிழக அரசு தான் இதை சரி செய்ய வேண்டும் என்று தாழ்ந்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் இப்படிக்கு
    எதாவது ஒரு அரசு வேலை கிடைக்கும் என்று நம்பி படித்துக்கொண்டிருப்பவன்

  • @naveensakthivel6578
    @naveensakthivel6578 2 ปีที่แล้ว +1

    எங்களுக்கு சரியான இட ஒதுக்கீடு வேண்டும்.....

  • @rputham2823
    @rputham2823 2 ปีที่แล้ว

    திருமண வயதில் பெண்களை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்
    உங்கள் மகளை நல்ல பையனா மட்டும் பார்த்து கட்டி வையிங்க
    அரசாங்க வேலை பாக்குற மாப்ள தா வேனும்நு நினைக்காதீங்க
    இப்படிக்கு 90s kids😭😭

  • @blacklover8099
    @blacklover8099 2 ปีที่แล้ว

    நான் Tnpsc படிக்கும் மாணவன் , இனிமேல் Tnpsc படிக்க போறது இல்லை , அதற்கு பதில் வெளிநாடு செல்ல இருக்கிறேன், இங்கு இருந்து படித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, எல்லாத்துக்கும் ஒரே காரணம் உழைப்புக்கு ஏற்ப ஊதியம் இங்கு கிடையாது....

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +12

    tnpsc தவறு மற்றும் சூழ்ச்சியால் தான் இவ்வளவு பெண்கள் தேர்ச்சி

  • @murugans327
    @murugans327 2 ปีที่แล้ว +47

    தந்தி டிவிக்கு சல்யூட்.

    • @sankar9915
      @sankar9915 2 ปีที่แล้ว

      10-8-22 தந்தி newspaper பாத்தியா. பெண்களை மிளிர்கிறார்கள் ஆண்கள் இனி பெண்களுக்கு சமமாக உழைக்கனும் னு செய்தி போட்டுருக்கான். அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டு

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +15

    tnpsc, tnusrb,tn tet எல்லா தேர்வாணையங்களிலும் சிறப்பு இட ஒதுக்கீடு முறை தவறாக பின்பற்றப்படுகிறது

  • @pain_jod_gaming
    @pain_jod_gaming 2 ปีที่แล้ว +1

    பெண்ணுரிமை வேண்டும் நு பொராடுணது போதும்... ஆண் உரிமை வேண்டும் நு போராட வேண்டியது தான்💯✨🤡

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +56

    அணைத்து போட்டி தேர்வுகளிலும் அணைத்து நிலைகளிலும்(முதல்நிலை,முதன்மை,நேர்காணல்) சிறப்பு இட ஒதிக்கீட்டிற்கு கிடைமட்ட இட ஒதுக்கீடு முறையை சரியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நடைமுறைப்படுத்த வேண்டும்

  • @rsuresh5687
    @rsuresh5687 2 ปีที่แล้ว +38

    இதுதான் சமூக நீதியா 😓 கடவுளே காப்பாத்து 🙏

  • @Karthi33350
    @Karthi33350 2 ปีที่แล้ว +11

    நன்றி தந்தி டிவி 👍👍👍

  • @tpurusothanamtamilarasan9780
    @tpurusothanamtamilarasan9780 2 ปีที่แล้ว

    பெண்களைப் பொறுத்தவரை திருமணம் முடிந்த பிறகும் கூட அவர்கள் எந்த வயதிலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலைக்கு செல்லலாம். அதுவும் கட்டாயம் அல்ல.
    ஆனால் ஆண்கள் திருமணத்திற்கு முன்பே வேலைக்கு சென்றே ஆக வேண்டும் என்பது கட்டாயம்.

  • @naveenkumarm1569
    @naveenkumarm1569 2 ปีที่แล้ว +15

    Thank u thanthi please support horizontal reservation

  • @mayilaitamilbakya6200
    @mayilaitamilbakya6200 2 ปีที่แล้ว

    நான் ஒரு பெண் போட்டியாளர் தான்... ஆண் பெண் சமம் தான்... ஆனால் ஆண்களுக்கு வாய்ப்பு குறைப்பது கஷ்டமாக உள்ளது.பெண்களுக்கு 50% ஆண்களுக்கு 50% இருந்தால் ஞாயமாக இருக்கும்.

  • @blacklover8099
    @blacklover8099 2 ปีที่แล้ว

    இனிமேல் ஆண்கள், பெண்களாக operation பண்ண வேண்டியது தான்... ,இது விளையாட்டாக சொல்லவில்லை , நம் நாட்டின் நிலை அப்படி ,கடவுளே அடுத்த ஜென்மத்தில் நல்ல நாட்டில் பிறக்க வேண்டும் 😭😭😭

  • @MSD0966
    @MSD0966 2 ปีที่แล้ว +10

    இட ஒதுக்கீடு பிரதிநிதித்துவம் கிடைக்காதவர்களுக்கு கிடைக்கும் படியாக இருக்க வேண்டுமே தவிர
    ஒருவரின் வாய்ப்புளை முழுவதும் பறிக்கும் படியாக இருக்க கூடாது

  • @saikamal3708
    @saikamal3708 2 ปีที่แล้ว +15

    Thanks for Putting in newss ❤

  • @swethacosmetologist
    @swethacosmetologist 2 ปีที่แล้ว

    ஆண் பெண் பாகுபாடு வேண்டாம் முயற்சிக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள் ஆணாகட்டும் பெண் ஆகட்டும் இருவரையும் சமமாக பாருங்கள் 🙏
    நானும் ஒரு பெண் தான் ஆனாலும் இவ்வாறு செய்வது அநீதி என்று தான் கூறுவேன்👍

  • @MaharajanPm
    @MaharajanPm 2 ปีที่แล้ว +2

    இட ஒதுக்கீடு முறையின் வெளிப்படை தன்மையை அனைத்து தேர்வு முடிவுகள் வரும்போதும் TNPSC வெளியிடவேண்டும்...

  • @yut34752
    @yut34752 2 ปีที่แล้ว +8

    2 varushama padichittu irrukean , romba kastama irruku bro

  • @naveensakthivel6578
    @naveensakthivel6578 2 ปีที่แล้ว +1

    தங்கையின் திருமணம் அக்காவின் திருமணம் பெற்றோரின் நலன் அனைத்தும் இனி கேள்விக்குறியே...? Swiggy zomatoku ஆள் இனி நிறைய கிடைப்பார்கள்

  • @prabus3637
    @prabus3637 2 ปีที่แล้ว +11

    இட ஒதுக்கீடு பத்த வில்லை என்று 30 லிருந்து 40 ஆக இனி உயர்த்தப்படும் பெண்களுக்கு😂😂...
    30 க்கே இங்க பசங்களுக்கு 9 seat தன்....40 percent கொடுத்துருந்தா 100 percent only women தான் போலவே🤣...

  • @loganathang4395
    @loganathang4395 2 ปีที่แล้ว +20

    பணிகள் நிரப்புவதில் உள்ள குளறுபடிகளே இதற்கு காரணம்..

  • @vijincivil2608
    @vijincivil2608 2 ปีที่แล้ว +15

    நன்றி தினத்தந்தி..

  • @krishnaprakash140
    @krishnaprakash140 2 ปีที่แล้ว +5

    ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்.அப்படி சொன்னாதான் திருந்துவாங்க.சும்மா horizontal, vertical சொன்னா அவங்க செய்றததான் செய்வாங்க.article 14 ஆண் பெண் சமம் பிறகு என்ன இதுக்கு ஒருபாலருக்கு மட்டும் இடஒதுக்கீடு..

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +22

    பிரதிநிதித்துவம் இல்லாதவர்களுக்கு கொடுப்பதே இட ஒதுக்கீடு..

  • @rklovestatus7161
    @rklovestatus7161 2 ปีที่แล้ว +10

    எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் ..... ஒதுக்கீடு தேவை இல்லை

  • @abiabirami1574
    @abiabirami1574 2 ปีที่แล้ว

    ஒரு காலத்துல பெண்களுக்கு சம மதிப்பு குடுங்கன்னு சொன்ன காலம் போய்... இப்போ ஆண்களுக்கு சம மதிப்பு குடுங்கனு சொல்ற காலம் வந்துருச்சு... 😒😣

  • @justmotivation5109
    @justmotivation5109 2 ปีที่แล้ว +5

    Combined Statistucal Subordinate Service exam jan la 11 la nadanthuchu, result march 22 and certificate verification April la upload pannom. Aana innum counseling pathi oru news um varala. Already 4 montha achu😕just 193 posts than athuku evlo late panranga😕call panni ketta ovvoruthakitayum ovvoru maari solranga😒💯naanga pass panniyum kastamaana situation la counseling podatha naala velaiku pogama irukom💔
    Please Thanthi tv ithayum oru news aa podunga
    Apo than atleast enga la pathi yosicha aathu papanga🙏🙏💯

    • @siva4380
      @siva4380 2 ปีที่แล้ว +1

      Same feelings bro.. thanthi tv please consider our request

    • @rithik184
      @rithik184 2 ปีที่แล้ว

      ​@@siva4380 I am also waiting bro

  • @elavarasan4817
    @elavarasan4817 2 ปีที่แล้ว +4

    Groul 1 மட்டும் அல்ல TNPSC நடத்தும் அணைத்து தேர்வுகளும் இப்படித்தான் நடக்கிறது...அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்

  • @FunoverloadedIN
    @FunoverloadedIN 2 ปีที่แล้ว +14

    Thanks to Thanthi TV

  • @vishva.k7621
    @vishva.k7621 2 ปีที่แล้ว

    நானும் பெண்தான் tnpsc போட்டியாளர்தான் வன்மையாக கண்டிக்கிறேன் ஆண்களுக்கு அநீதியான செயல் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்

  • @YogeshTNPSC
    @YogeshTNPSC 2 ปีที่แล้ว +16

    அப்போதானே தமிழ் நாட்டை திராவிட மாடல் என்று சொல்ல முடியும்

    • @indianhuman143
      @indianhuman143 2 ปีที่แล้ว +1

      Mentle,, ithukum dmk kum entha relation illa,, tnpsc should re check reservation 🙄,,,,,,

    • @YogeshTNPSC
      @YogeshTNPSC 2 ปีที่แล้ว +4

      @@indianhuman143 முதல யாரால் இந்த பிரச்சினை வந்தது தெரியுமா உனக்கு

    • @indianhuman143
      @indianhuman143 2 ปีที่แล้ว

      @@YogeshTNPSC heloo sir,, dmk special reservation kudutha athu tnpsc tan reservation plan Panna mudium with some orders of court,, but tnpsc ku vilangala..... Special reservation yaru vaynalum kondu varalam athuku yatha mathiri tnpsc tan fix pannanum

    • @YogeshTNPSC
      @YogeshTNPSC 2 ปีที่แล้ว +4

      @@indianhuman143 தம்பி முதல நீங்க நார்மலா இருக்கீங்களா? நான் என்ன சொல்லவரேன்ன்னு கூட தெரியாம லூசு மாதிரி comment பண்ணிட்டு இருக்கீங்க...

    • @indianhuman143
      @indianhuman143 2 ปีที่แล้ว

      @@YogeshTNPSC ithukum Dravida model kum enna சம்மந்தம்

  • @venkatagri5826
    @venkatagri5826 2 ปีที่แล้ว +15

    TNPSC=TAMILNADU PENGAL SERVICE COMMISSION

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai 2 ปีที่แล้ว

    Hats off woman 👏👏👏👏😁
    Thanthi tv intha maari sindu mudichu vidara velai ellam nalla paakum...

  • @jerseyno.7695
    @jerseyno.7695 2 ปีที่แล้ว +1

    இனி வரும் காலங்களில் ஆண்கள் சுதந்திரத்திற்கு பெரியார் போன்ற ஒருவர் வரவேண்டும்போல .......

  • @prasadmech7331
    @prasadmech7331 2 ปีที่แล้ว +34

    If u can't give 87/100 women reservation for MLA post then don't give this reservation to TNPSC

  • @kumar-lp7hy
    @kumar-lp7hy 2 ปีที่แล้ว

    நடராஜ் சுப்பிரமணியம் சார்... மிக சரியாக சொன்னீர்கள்....

  • @Rajaparathi14
    @Rajaparathi14 2 ปีที่แล้ว +4

    ஏன் அவர்களுக்கு exam வைக்கலாமே . அரசியல் வாதிகளுக்கு . அப்ப தெரியும் எங்களின் வலி.

  • @rajas9967
    @rajas9967 2 ปีที่แล้ว +22

    தற்போதுள்ள TNPSC WOMEN RESERVETION பற்றி உங்கள் கருத்து என்ன..

    • @mathanMECH
      @mathanMECH 2 ปีที่แล้ว +4

      Intha prb ku oru Penn aavathu kural kudutharangala.........??????

    • @Kacademy2022
      @Kacademy2022 2 ปีที่แล้ว +2

      தவறான நடைமுறை

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 ปีที่แล้ว

      ungaluku enga ponalum safe but girls ku govt job taan intha ulagathula safe 100 percent 👿

    • @krisop28
      @krisop28 2 ปีที่แล้ว +1

      @@bts_seven_angel1668 ipadi sollurala in mark enna out of 300

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 ปีที่แล้ว +1

      @Bharath Raj s athu crt taan sollita pochi ..

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว

    Tnpsc ஆண்களுக்கான தேர்வு அல்ல என்பதை இளைஞர்கள் உணரவேண்டும். அறிவுள்ள இளைஞர்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

  • @ajithkumarr1620
    @ajithkumarr1620 2 ปีที่แล้ว

    இதெல்லாம் ஒரு பொழப்பு இந்த பொழப்புக்கு வீட்டுக்கு ஒரு பெண்மணிக்கு வேலை வாய்ப்பு கொடுத்து விடுங்கள் 😬

  • @Aartin_pradeep
    @Aartin_pradeep 2 ปีที่แล้ว

    பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு என்றால் மீதி 50% பெண்கள் வருகிறார்கள்
    . ஆண்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது

  • @leharevathi5847
    @leharevathi5847 2 ปีที่แล้ว

    இட ஒதுக்கீடு வழங்காமல்..... திறமைக்கு வாய்ப்பளித்தால் நன்றாக இருக்கும்............. 🤔🤔🤔🤔

  • @KrishnaMoorthy-xf5nu
    @KrishnaMoorthy-xf5nu 2 ปีที่แล้ว

    கூடிய விரைவில் ஆண்களுக்கான சங்கம் ஒன்று ஆரம்பித்து போராட வேண்டியது தான். இப்படியே போயிட்டு இருந்தா எவன் எங்களுக்கு பொண்ணு கொடுப்பான்.

  • @thanikachalam4076
    @thanikachalam4076 2 ปีที่แล้ว +1

    ஆண் பெண் சமம் என்று கூறுவர்கள் ஆனால் அரசு பதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை என்று கூறுவர்கள் என்றால் அடுத்த முறை பதவி பிடிக்க வேண்டும் என்பாதல்

  • @ranjithranjith6586
    @ranjithranjith6586 2 ปีที่แล้ว +3

    நன்றி தந்தி TV🙏🙏🙏

  • @ranjithd6043
    @ranjithd6043 2 ปีที่แล้ว +25

    Romba kastama irruku ..TN.Govt Joby vena pothuta Samy 🙏

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 2 ปีที่แล้ว +1

    80 சதவீதம் மேல் பெண்களுக்கு வேலையில் முன்னுரிமை. ஆண்களுக்கு அநீதி. இதே நிலை நீடித்தால் ஆண்கள் வேலை இல்லாமல் தவறான வழியில் செல்ல நேரிடும்.

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 2 ปีที่แล้ว

    ஏன்டா கவர்மென்ட் வேலை இருந்தா தான் பொண்ணு தருவேன்னு சொல்றீங்க. வேலையும் தற மாட்ரீங்க நாங்க என்ன தான்டா செய்யுறது😒
    இதுல ரகெட்பாய்ஸ் தான் வேணும்னு ஒரு குறுப்பு வேற 😒😒

  • @Kacademy2022
    @Kacademy2022 2 ปีที่แล้ว +3

    please, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பெயரை, தமிழ்நாடு மகளிர் பணியாளர் தேர்வாணையம் என மாற்றவும்

  • @marimuthu-df7dv
    @marimuthu-df7dv 2 ปีที่แล้ว

    இந்த நிலை அனைத்து போட்டி தேர்விலிருந்து தெளிவுபடுத்த வேண்டும்

  • @rklovestatus7161
    @rklovestatus7161 2 ปีที่แล้ว +1

    தந்தி டிவி க்கு நன்றிகள் பல

  • @அருண்காந்தி-ஞ1ள
    @அருண்காந்தி-ஞ1ள 2 ปีที่แล้ว +16

    இதுதான் சமூகநீதியா?? பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முந்திக்கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆண்களுக்கு பாதகம் என்றால் ஒரு கட்சியும் பேசுவதில்லை....இதுதான் உங்கள் சமூகநீதியா???

  • @SathishKumar-gb8tg
    @SathishKumar-gb8tg 2 ปีที่แล้ว +1

    பிறகு ஏன் tnpsc தேர்வை நடத்த வேண்டும். இட ஒதுக்கீடு மட்டும் போதுமே

  • @gopalakrishnanm.8069
    @gopalakrishnanm.8069 2 ปีที่แล้ว +1

    பெண்களை குறை சொல்லாதே. நீ சரியா படிக்கவில்லை..

    • @honest436
      @honest436 2 ปีที่แล้ว

      நீ யாருடா.... எந்த எக்ஸாம் படிக்குற.... பைத்தியம்....

  • @balamurugan-xb4pg
    @balamurugan-xb4pg 2 ปีที่แล้ว

    இட ஒதுக்கீட்டு முறையில் உள்ள குறையை சுட்டிக்காட்டிய தந்தி டிவிக்கு நன்றி

  • @niranjanjanaki8933
    @niranjanjanaki8933 2 ปีที่แล้ว +54

    Totally injustice... Neither women nor men talent must be rewarded with justice...as a woman I truly say that Men deserves justice