ஏன் இந்த பங்குகளை பற்றி நான் பேசுவது இல்லை??? | Anand Srinivasan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • AnandSrinivasan:
    Follow me on Instagram: / anandsrinivasan
    Follow me on X : / anandsrini3
    VinodSrinivasan:
    Follow me on Instagram: / vinodsrinivasan_
    Follow me on X : / vinodsrini_
    _________
    Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
    பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
    moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
    மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
    For Further Queries and Consultations Contact us :
    Info@anandsrinivasan.in
    Booking Appointment link -
    anandsrinivasa...
    எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
    எங்கள் பிற TH-cam சேனல்கள் :
    Be Rich - (In English) / @berich467
    தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
    மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
    உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
    Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
    புத்தகங்களை வாங்க:
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
    rb.gy/joptqf
    ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
    -----------------------
    பணம் எனும் மந்திரம் (தமிழ்)
    www.amazon.in/....
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
    www.amazon.in/...
    Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
    www.amazon.in/...
    Alchemy Of Money : (English)
    www.amazon.in/...
    All About Mutual Fund : (English)
    www.amazon.in/...
    =================
    Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
    =========================
    #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate

ความคิดเห็น • 306

  • @ungalnanbanram4877
    @ungalnanbanram4877 3 หลายเดือนก่อน +60

    நீங்க சொன்ன ஸ்டாக்க தான்டி எந்த ஸ்டாக்கும் வாங்கவும்மில்ல வாங்கபோறதும்மில்ல என்றும் உங்கள் வழியில் ஐயா ❤

    • @JeyaPrabha-p1e
      @JeyaPrabha-p1e 3 หลายเดือนก่อน +2

      Enna stock vangirukinga anna

  • @forsakthivel
    @forsakthivel 3 หลายเดือนก่อน +9

    போற்றுவோர் போற்றட்டும் தூற்றுவோர் தூற்றட்டும் என் கடன் பணி செய்து கிடப்பதே இன்று நீங்கள் உங்களது நிலையில் இருந்து மாறாமல் லட்சக்கணக்கானவர்கள் ஏழைகளுக்கு வழிகாட்டும் நீங்கள் வாழ்க. உம் பணி தொடரட்டும்

  • @nandagopalbr397
    @nandagopalbr397 3 หลายเดือนก่อน +56

    Pudicha paarunga pudikalana vitrunga 👍 Great speech Sir 🔥🔥

    • @crazyteaser123
      @crazyteaser123 3 หลายเดือนก่อน

      என்ன great??

    • @fortamils
      @fortamils 3 หลายเดือนก่อน +4

      @@crazyteaser123 ipdi openaa unamari tharkuri ku munnadi pesarathu super!

    • @Smartcool74
      @Smartcool74 3 หลายเดือนก่อน +3

      ​@@crazyteaser123 unna mari lusu pundaingalukaga solrathu great da

  • @SrinivasaNarayanan-c2n
    @SrinivasaNarayanan-c2n 3 หลายเดือนก่อน +23

    Super தன்நிலை மாறாதவர் நீங்கள் நன்றி

  • @saravananr9370
    @saravananr9370 3 หลายเดือนก่อน +6

    அதுவும் TATA Tanishq பக்கம் தப்பி தவறி கூட போயிடாதீங்க... செய்கூலி சேதாரம் பெரிய அளவில் இருக்கும்... விலையை கேட்டா தண்ணீர் தெளிச்சி எழுப்பும் அளவு மயக்கம் வரும்..😂😂

  • @bjkyt
    @bjkyt 3 หลายเดือนก่อน +24

    Sir we have been telling the channel at times boring not becasue of you did not say new stocks. 40 Stocks good enough for us and you are our Guru. Atleast weekly once bring Sheikh or Trader Vinoth or others too they reflect common man queries and this will keep more engaging conversation and we surely do not demand new stocks. This is the feedback sir. Keep rocking we are your loyalist

    • @Babu-j1w
      @Babu-j1w 3 หลายเดือนก่อน

      Bro how to contact trader vinod sir

    • @mohanchander5732
      @mohanchander5732 3 หลายเดือนก่อน

      Valid statement

  • @amazingnature9279
    @amazingnature9279 3 หลายเดือนก่อน +10

    Experienced and disciplined advice by you sir. Thanks.

  • @venkattav6680
    @venkattav6680 3 หลายเดือนก่อน +11

    Thank you gurunatha❤

  • @anandselvan562
    @anandselvan562 3 หลายเดือนก่อน +83

    I am so sorry..😢
    பணத்திற்காக வேலை செய்யும் மனிதர் என்று தவறாக நினைத்துக் கொண்டேன்.????, ஏனென்றால் நீங்கள் நியூ ஸ்டாக் எதுவும் கொடுப்பதில்லை என்பதால் தவறாக நினைத்துக்
    கொண்டேன் உங்களை நான் திட்டினேன்.....😢
    எடுத்துக் கூறியதற்கு நன்றி.......😢😢😢😢😢😢. I am sorry sorry sorry sorry sorry.....
    புதிதாக எந்த ஸ்டாக் கும் கொடுக்க வேண்டாம்......
    எங்களுடைய வழிகாட்டி நீங்கள் எங்களுக்கு தவறாக எதையும் கொடுக்க மாட்டீர்கள்....i love you Anand

    • @robert.m3339
      @robert.m3339 3 หลายเดือนก่อน +6

      Congratulation bro❤️

    • @deepawinslin3059
      @deepawinslin3059 3 หลายเดือนก่อน +4

      He is a very honest, straight forward person ..

  • @vijayakumar0804
    @vijayakumar0804 3 หลายเดือนก่อน +4

    Intha video enaku romba pudichi irunthathu ayya... Evvalavu nisabthamana unmaiyai uraika koorukoreergal... Nandri...

  • @alkemiebala
    @alkemiebala 3 หลายเดือนก่อน +3

    You are a person of virtue. Don’t get upset by the ignorant lot who need tips every day to make petty cash. Ignore them and continue with your great journey of wisdom which teaches us the process of proper investing with patience. 🎉

  • @Abmalay
    @Abmalay 3 หลายเดือนก่อน +18

    Sebi fininflencers kku ஒரு பட்டாசு லிஸ்ட் ரெடி பண்றாங்களாம்😂😂😂😂

  • @sureshsa9695
    @sureshsa9695 3 หลายเดือนก่อน +3

    Just understand his clarification and follow, never seen my portfolio in Red !!! Green Energy !!!

    • @manjuvn1757
      @manjuvn1757 3 หลายเดือนก่อน

      True

  • @Killer-hn4qc
    @Killer-hn4qc 3 หลายเดือนก่อน +18

    The ITC ratio is 10:1 for hotels

  • @mano-wl1bs
    @mano-wl1bs 3 หลายเดือนก่อน +3

    Itc value add pannum sir aana namakku 8 To 10 %Thandi Return varadhu adhan unmai ,Fmcg Growth Global ah slow and Hotel layum Avanga Margin la grow pandranga not Aggressive

  • @sivasubramanian1377
    @sivasubramanian1377 3 หลายเดือนก่อน +3

    Well said in end why your not suggesting other stocks..
    About promoter integrity sir..Thank you anand sir...

  • @kaushikg5122
    @kaushikg5122 3 หลายเดือนก่อน +2

    எப்பவுமே மேல கீழ தான் தலைவருக்கு . மேல தான் இருக்கு அது நமக்கு பிடிக்கலானாலும் அது தான் நிஜம்

  • @karthiknetworking2415
    @karthiknetworking2415 3 หลายเดือนก่อน +25

    2:48 indian stock starts.... sponsored advertisement kotak and angel one dividend vida sponsored video nalla vari surutringa... 12:05 type 2 nalla explaination

    • @SaiLuck365
      @SaiLuck365 3 หลายเดือนก่อน +2

      செருப்படி கமெண்ட்

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 3 หลายเดือนก่อน +3

      No way to disrespect someone of this stature ... I'm not his bhakt ... but he is great man deserves money from advertisement ... intha agelayum mass ah technology use panni sambarikurar

  • @anilph7822
    @anilph7822 3 หลายเดือนก่อน

    Good advice
    We real investors won't blame you
    We never feel boring

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 3 หลายเดือนก่อน +1

    Your channel is more valuable than entire share market channels

  • @satheeshanand441
    @satheeshanand441 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா தெளிவாக கூறினீர்கள்

  • @dorairaj555
    @dorairaj555 3 หลายเดือนก่อน

    வணக்கம் சார் உங்க தெளிவான அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கு சார் உங்க மனசு பட்டதே பேசுவதற்கு மிக்க நன்றி சார்❤

  • @marudhamrajaorganic3998
    @marudhamrajaorganic3998 3 หลายเดือนก่อน +13

    வணக்கம் ஐயா நான் ராஜா பொன்னேரி
    அருமையான அக்கறையான அறிவுரைக்கு நன்றி

    • @errayyanar
      @errayyanar 3 หลายเดือนก่อน +1

      ஐயா, அய்யனார் பெங்களூர்...

    • @SubashS-k3n
      @SubashS-k3n 3 หลายเดือนก่อน

      வணக்கம்

  • @sivaramakrish
    @sivaramakrish 3 หลายเดือนก่อน

    I like the last 3 minutes of advices 😊❤

  • @rajsundar9001
    @rajsundar9001 3 หลายเดือนก่อน +2

    Sir
    Can you post that 30companies you suggested, so everyone will be beneficial

  • @pesumchithiram
    @pesumchithiram 3 หลายเดือนก่อน +4

    Sir, ITC பற்றி இன்னும் தெளிவாகக் கூறுங்கள்

  • @thamile5396
    @thamile5396 3 หลายเดือนก่อน

    Dear Sir,
    Thanks for sharing the news about Hindenburg. We understand marketing news more quickly from you than from the newspaper.

  • @kavyaraju763
    @kavyaraju763 3 หลายเดือนก่อน +1

    Thnx sir I am not getting bored

  • @thefictionguy-wu7yx
    @thefictionguy-wu7yx 3 หลายเดือนก่อน

    Very informative sir, please talk more on Hindenburg, why they are targeting indian companies, and also how are they benefitting out of short selling.

  • @ராசுசு
    @ராசுசு 3 หลายเดือนก่อน +14

    Sir...... போர் எல்லாம் அடிக்கல
    ஆனா..... அமெரிக்க ஸ்டாரக் சொல்லும்போது மட்டும் எரிச்சலா இருக்கும்.....!!!
    ஏன்னா..... என்வீடியா, டெஸ்லா, MCT அமேசான் Google இது எல்லாம் எங்க வாங்கனும் எப்படி விக்கனும் என்றே தெரியாது...!!!

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi 3 หลายเดือนก่อน

      IND Money maathiri Broker apps iruku Sir. Please research

    • @VaRawHee
      @VaRawHee 3 หลายเดือนก่อน

      Exactly. US stocks நம்ம மக்கள் வாங்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு.

    • @ராசுசு
      @ராசுசு 3 หลายเดือนก่อน

      @@Nantha_Mahi தேடிப்பாக்கிறேன் Sir.....!!!

    • @ராசுசு
      @ராசுசு 3 หลายเดือนก่อน

      @@VaRawHee எனக்கு தெரியாது......

  • @danielkennedy2495
    @danielkennedy2495 3 หลายเดือนก่อน +13

    உண்மையும் பொறுமையும் கசக்கும் போரடிக்கும் ஆனால் ஜெயிக்கும்

  • @navazabu3443
    @navazabu3443 3 หลายเดือนก่อน +1

    அருமையான கருத்துகள் நன்றி.

  • @rpprakashprakash963
    @rpprakashprakash963 3 หลายเดือนก่อน +7

    Charlie Munger Quote " DON'T DO STUPID THINGS"....

  • @karuppiahpalpandy3113
    @karuppiahpalpandy3113 3 หลายเดือนก่อน +1

    Sir your explanation is Good. Keep it Simple as usual. Thanks 👍

  • @dkkalai223
    @dkkalai223 3 หลายเดือนก่อน

    Nandri guru naadhaa❤

  • @sadasivamMBA-HR
    @sadasivamMBA-HR 3 หลายเดือนก่อน +2

    sir gold westage + making charge+ gst 1 gram rs: 8500 only (haram)..

  • @urbanbirdlife3536
    @urbanbirdlife3536 3 หลายเดือนก่อน +1

    Sir please talk about SouthIndianBank .

  • @ayyanars5315
    @ayyanars5315 3 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி ஐயா 🙏👍

  • @s.adithyanarayanan
    @s.adithyanarayanan 3 หลายเดือนก่อน +1

    Sir - do you have any thoughts/opinions about companies in railway and renewable energy sectors? Any safe companies that could be considered in these sectors?

  • @raviprasadpachipulusu457
    @raviprasadpachipulusu457 3 หลายเดือนก่อน +1

    Saru correctta sonnaru romba experience person carefulla keti step by step pa vankunam

  • @nallamuthuthamburaj2428
    @nallamuthuthamburaj2428 3 หลายเดือนก่อน

    Sir, your advice is well taken. Thanks

  • @withoutyouiamnothing5979
    @withoutyouiamnothing5979 3 หลายเดือนก่อน +1

    Very well Said about Penny stocks Sir 🫡

  • @jinnahmydeen07
    @jinnahmydeen07 3 หลายเดือนก่อน

    Please Explain About Heritage Food...

  • @mindrelax9369
    @mindrelax9369 3 หลายเดือนก่อน

    Thank you my second dad

  • @keerthi4513
    @keerthi4513 3 หลายเดือนก่อน +3

    Sara vedi updates ku nandri Sir

  • @vigneshnagaraj7137
    @vigneshnagaraj7137 3 หลายเดือนก่อน +1

    Yes you are true sir. Investments are subject to market risk😂

  • @narayananraghupathy6436
    @narayananraghupathy6436 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @mmdnmarusamy
    @mmdnmarusamy 3 หลายเดือนก่อน

    100% உண்மை

  • @arshithkumartv2951
    @arshithkumartv2951 3 หลายเดือนก่อน

    அருமையான நோக்கம்

  • @kavisiva2009
    @kavisiva2009 3 หลายเดือนก่อน +1

    Thank you for valuable input

  • @chittibabusa
    @chittibabusa 3 หลายเดือนก่อน

    Excellent video Sir. You are very much true and transparency. Also, talking care of viewers thru stock education. Many thanks Sir. Take care.

  • @anup6502
    @anup6502 3 หลายเดือนก่อน +1

    Sir please talk about GRSE STOCK ❤❤❤❤❤❤❤

  • @aslams4270
    @aslams4270 3 หลายเดือนก่อน +1

    Thank you, for u r such a good suggestion , really no one tell like this super thanks

  • @jayachandranpramasamimeiya3045
    @jayachandranpramasamimeiya3045 3 หลายเดือนก่อน +1

    Sir, shall consider ITC hotels after demerger?

  • @udineshbabu
    @udineshbabu 3 หลายเดือนก่อน

    Thank you sir 😊

  • @sathishmksstar
    @sathishmksstar 3 หลายเดือนก่อน

    Sir, please put video to consider the stock

  • @manickamrm7251
    @manickamrm7251 3 หลายเดือนก่อน

    Thanks for the valuable content sir. Keep doing such videos.

  • @maselsa90
    @maselsa90 3 หลายเดือนก่อน

    Yes correct

  • @rababu9491
    @rababu9491 3 หลายเดือนก่อน

    Good policy.i appreciate.thanks

  • @shreenivasan2088
    @shreenivasan2088 3 หลายเดือนก่อน

    Nice analysis Sir thank you

  • @snppsathish
    @snppsathish 3 หลายเดือนก่อน

    Well said! U r my guru.

  • @v.satheshsathesh1785
    @v.satheshsathesh1785 3 หลายเดือนก่อน

    ❤❤ நல்ல மண்டை உடைக்கிற மாதிரி நறுக்குன்னு கொட்டி சொன்னீங்க நன்றி ஐயா
    எங்கள் வழிகாட்டி நீங்கதான்
    எங்களை கை விட்டுறாதீங்க❤

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 3 หลายเดือนก่อน

    Resu. Thank you sir.

  • @babus5053
    @babus5053 3 หลายเดือนก่อน +1

    Sir Good Evening Your Pattasu List Very Good Stable in Market My Money is safe your advise is very good

    • @muruganjayaraman2037
      @muruganjayaraman2037 3 หลายเดือนก่อน

      Hello, Could you please share the pattasu list . Thx

  • @shathishkumarm8441
    @shathishkumarm8441 3 หลายเดือนก่อน

    Vaalgha Valamudan JaiGuruDev

  • @arunpandiyan4149
    @arunpandiyan4149 3 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🙏🙏

  • @ashwathgamingyt7542
    @ashwathgamingyt7542 3 หลายเดือนก่อน

    Thank you sir 🙏💖

  • @sankaranarayananbaskaran5545
    @sankaranarayananbaskaran5545 3 หลายเดือนก่อน

    Sir, Vanakkam. I have started my investment journey recently. I have been following your videos regularly and found them to be immensely useful. However, I have a doubt about Karnataka Bank which I request you to clarify in any of your future videos, if possible. The ROA, Loan to deposit ratio and cost to income of this bank seem to be below the benchmark. Is it okay Sir?

  • @maliniraajkumar675
    @maliniraajkumar675 3 หลายเดือนก่อน +1

    Sor manappuram vangalama

  • @ecrbala6395
    @ecrbala6395 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @shotshoot386
    @shotshoot386 3 หลายเดือนก่อน

    YOU R ALWAYS RIGHT SIR

  • @devendiranvn
    @devendiranvn 3 หลายเดือนก่อน

    Gold price not fixed all over india varies on all towns and cities. mostly south indian towns more costly.

  • @santhoshanira2866
    @santhoshanira2866 3 หลายเดือนก่อน +2

    வணக்கம் அய்யா... நாகப்பட்டினத்தில் இருந்து உங்கள் விசிறி🎉

    • @hariorton3508
      @hariorton3508 3 หลายเดือนก่อน +1

      Yentha uru bro

    • @Tawfiq87
      @Tawfiq87 3 หลายเดือนก่อน

      😊

  • @igl3351
    @igl3351 3 หลายเดือนก่อน

    How can I activate SLBM (Stock Lending & Borrowing mechanism) video full details pannuka sir

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 3 หลายเดือนก่อน

    நன்றி

  • @RaviKumar-ty6kp
    @RaviKumar-ty6kp 3 หลายเดือนก่อน +2

    Thanks sir... Safe mode... Very good sir...

  • @purushothammanoharan9708
    @purushothammanoharan9708 3 หลายเดือนก่อน +1

    Good explanation sir 👍

  • @MohanRaj-tw3bb
    @MohanRaj-tw3bb 3 หลายเดือนก่อน

    TATA needs to improve the service support.

  • @sureshsathiyamoorthy6419
    @sureshsathiyamoorthy6419 3 หลายเดือนก่อน

    Thanks for your valuable information sir🎉🎉

  • @selvakumars4859
    @selvakumars4859 3 หลายเดือนก่อน +1

    Gurunatha 🙏🙏

  • @Balaji_Marutharaj
    @Balaji_Marutharaj 3 หลายเดือนก่อน +1

    Tq sir❤❤❤❤❤❤❤

  • @PonmuthukannanKannan-e8p
    @PonmuthukannanKannan-e8p 3 หลายเดือนก่อน

    Vazhga valamudan

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 3 หลายเดือนก่อน

    Thank you sir 🎉🎉🎉

  • @krithikartsandcrafts6424
    @krithikartsandcrafts6424 3 หลายเดือนก่อน

    Thanks sir ❤

  • @logeshwaran6232
    @logeshwaran6232 3 หลายเดือนก่อน

    Pls speak about South India bank

  • @muthupandi4371
    @muthupandi4371 3 หลายเดือนก่อน

    Yes this channel is boring, but I addicted to watch everyday. Please post boring video everyday ❤❤❤ lot of love.

  • @peacebro9627
    @peacebro9627 3 หลายเดือนก่อน

    What was that type 1 & 2 errors???
    Regular follow panravanga therinja sollunga....

  • @ganeshamoorthy999
    @ganeshamoorthy999 3 หลายเดือนก่อน

    Thanks Sir ❤

  • @VinothKumar-wv2gc
    @VinothKumar-wv2gc 3 หลายเดือนก่อน

    Pls talk about Quant mutual fund front running issue.

  • @vkarthikeyan3887
    @vkarthikeyan3887 3 หลายเดือนก่อน +1

    Namaskaram

  • @sriramsaije3206
    @sriramsaije3206 3 หลายเดือนก่อน

    Thank you sir 🎉🎉❤❤

  • @AyubKhan-dm3tt
    @AyubKhan-dm3tt 3 หลายเดือนก่อน

    Thank you finfluencer..m

  • @karthickjeeva4442
    @karthickjeeva4442 3 หลายเดือนก่อน

    Sir thank you very much

  • @vidyamurali4094
    @vidyamurali4094 3 หลายเดือนก่อน

    Yes sir. Absolute
    truth.

  • @gnanamsundhar4268
    @gnanamsundhar4268 3 หลายเดือนก่อน

    Super sir..many thanks...

  • @Surya.9363
    @Surya.9363 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @RAJKUMARD-zi4hg
    @RAJKUMARD-zi4hg 3 หลายเดือนก่อน +1

    Good evening sir

  • @waris_loves_everyone
    @waris_loves_everyone 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤Thank you sir

  • @durairajveerappan5210
    @durairajveerappan5210 3 หลายเดือนก่อน

    Tanks anand sir ❤❤❤ 🎉🎉🎉

  • @ravindranathn5817
    @ravindranathn5817 3 หลายเดือนก่อน +1

    The brand ambassador for tata motors mr Anand srinivasan is much worried that he's prediction for tata motors has gone wrong..