திராவிட நாகரிகம் என்று சொன்ன வாய்... இப்போ தமிழர் நாகரிகம் என்கிறது தமிழகம் என்று சொன்ன வாய்... இப்போ தமிழ்நாடு என்கிறது 2000 ஆண்டுக்கு முன் தமிழை தவிர என்ற மொழியும் இந்திய நிலப்பரப்பில் இல்லை
மன்னர்மன்னன் எழுதிய ஆயுததேசம் நூல் சொன்னபடிதான் தமிழர்கள்தான் இரும்பு உருக்குமுறையை கண்டுபிடித்தவர்கள் என்பதற்கு மிகச்சிறந்த சான்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 🎉🎉🎉🎉🎉❤
Tamil country ❤❤❤
Tamil Nadu ❤❤❤
திராவிட நாகரிகம் என்று சொன்ன வாய்... இப்போ தமிழர் நாகரிகம் என்கிறது
தமிழகம் என்று சொன்ன வாய்... இப்போ தமிழ்நாடு என்கிறது
2000 ஆண்டுக்கு முன் தமிழை தவிர என்ற மொழியும் இந்திய நிலப்பரப்பில் இல்லை
உலக மொழிகளின் தலைமை மொழி தமிழ்.. !!தமிழன் என்பதே பெருமை..அது பெரும் பாக்கியம் என்பதை தமிழன் உணர்தால் சரி!!
Wow...we are proud to be an tamizhan
மன்னர்மன்னன் எழுதிய ஆயுததேசம் நூல் சொன்னபடிதான் தமிழர்கள்தான் இரும்பு உருக்குமுறையை கண்டுபிடித்தவர்கள் என்பதற்கு மிகச்சிறந்த சான்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 🎉🎉🎉🎉🎉❤
தவெக 👌👌👌 தலைவர் வெற்றி கழகம் 👍👍👍👍👍
அந்த இரும்பு தாவரங்களில் இருந்து எடுக்க பட்டு பயன்படுத்தி உள்ளனர்... மண்ணில் அடியில் இருப்பதை எடுக்க கூடாது என்பது தமிழ் கொள்கை
Yes my one only grand father
Eriyume,tamilanin oppsite grupku😂😂
ஊழல் கண்டுபிடிச்சதும் நாம தான், பெருமை 😂😂😂
தமிழ்நாடு வாழ்க அருமை தமிழ்நாடு முதலமைச்சர் 👌👌
Tamilan than gethu..tamilan than real hero in india