இயற்கையில் காலிபிளவர் அசத்தல் வருமானம்

แชร์
ฝัง

ความคิดเห็น • 24

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  ปีที่แล้ว +3

    கருத்தரங்கில் கலந்து கொள்ள இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும் forms.gle/mhZNPVz1gceyZBxM6
    83000 93777, 94425 90077
    என்ற எண்களை அழைத்து உங்களது வருகையை பதிவு செய்து கொள்ளவும்..
    நன்றி
    ஈஷா விவசாய இயக்கம்

  • @sidd1072
    @sidd1072 ปีที่แล้ว +8

    காய்கறி கடைகளில் விற்கிற விலை 25.
    ஆனால் விவசாயிடம் 5ரூபாய்க்கு கூட வாங்க மாட்டார்கள்.

  • @nithyasgarden208
    @nithyasgarden208 ปีที่แล้ว +4

    இயற்கை இடு பொருட்கள் போடும்போது காளிப்ளவரில் புழுக்கள் இருப்பதில்லை. பூக்களும் அருமையாக வளருகின்றன. நன்றிங்க

    • @vivekc1030
      @vivekc1030 ปีที่แล้ว

      wholesale price ?

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 ปีที่แล้ว

    Good nature mother 's son keep rocking brother super

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 ปีที่แล้ว

    Nice sir thanks
    .

  • @babukarthick7616
    @babukarthick7616 ปีที่แล้ว

    Great

  • @rajendranv4327
    @rajendranv4327 ปีที่แล้ว +1

    மருந்து பெயர்கள்தமிழ்
    பெயர்கள் வைக்க வேண்டும் வடமொழியில் காணப்படுவது வேதனை

  • @srivaishnaviprakash7856
    @srivaishnaviprakash7856 ปีที่แล้ว

    Super

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 5 หลายเดือนก่อน

    காளிப்ளவர் சாகுபடி செய்ய எப்படி பட்ட பருவநிலை வேண்டும்.வெயில் காலத்தில் செய்யலாமா?

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 ปีที่แล้ว

    👍

  • @sureshramu6580
    @sureshramu6580 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️

  • @vijayakumarnannilam6887
    @vijayakumarnannilam6887 5 หลายเดือนก่อน

    நடவு செய்த எத்தனை நாளில் இருந்து அறுவடை செய்யலாம்?

  • @jaihindindiaom
    @jaihindindiaom ปีที่แล้ว +1

    U r saying selling price but farmers r not selling direct to customers la

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  ปีที่แล้ว

    இயற்கை விவசாயி திரு.மாரிமுத்து, கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம்.
    90807 39280

  • @saiprem6497
    @saiprem6497 ปีที่แล้ว

    Visamsaitha

  • @lakshmikanthan3184
    @lakshmikanthan3184 ปีที่แล้ว +2

    ௮டுத்த விவசாய பயிற்சி எப்போது?

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  ปีที่แล้ว

      facebook.com/IAMCauveryKookural/
      இந்த பேஸ்புக் பக்கத்தை பாலோ செய்யவும் தொடர்ந்து பயிற்சி தொடர்பான தகவல்கள் கிடைக்கும்.

  • @sosweetsan
    @sosweetsan ปีที่แล้ว +1

    இந்த விவசாயியை தொடர்பு கொள்ள முடியுமா?

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  ปีที่แล้ว +1

      இயற்கை விவசாயி
      மாரிமுத்து ,கிணத்துக்கடவு, கோவை
      9080739280

  • @urdenesh
    @urdenesh ปีที่แล้ว

    பயிரிட்ட மாதம்?

  • @asmithadevaraj8056
    @asmithadevaraj8056 ปีที่แล้ว

    Super