யோக நித்ரா - முழுமையான தளர்வு பயிற்சி | Yoga Nidra-The Complete Relaxation Technique

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ธ.ค. 2019
  • Yoga Nidra is a complete relaxation technique.Here one can develop a conscious awareness about their sleep. This technique works on the deeper level of conflicts within us and help us to resolve it. This technique help us to over come pair of opposites in life and improves the emotional intelligence of an individual. This technique helps to overcome stress and provides deep sleep. This technique helps in understanding our senses in deeper level and also to develop mastery over our senses. The positive imagery guided technique help us to awaken the inner potential of our mind. The resolution taking part of this technique help us to set a realistic goal and help us to find means to achieve that.
    யோக நித்ரா என்பது முழுமையான தளர்வு பயிற்சி ஆகும்.இந்த பயிற்சியின் மூலம் ஒருவர் தங்கள் உறக்கத்தை பற்றி முழமையானா விழிப்புணர்வை ஏற்பபடுத்தி கொள்ள முடியும். நம் மனதில் உள்ள மன முரண்பாடுகளை முழுமையாக நீக்குவததற்கு உதவியாக இருக்கும்.மனோ சக்தியை அதிகரிக்க உதவும். மேலும் இந்த பயிற்சி நம் ஐம் புலன்களையும் சிறப்பாக உணர செய்து அதை கட்டுக்குள் கொண்டுவர உதவி செய்யுயம். மனஅழுத்ததை நீக்கி ஒரு ஆரோக்கியமான உறக்கத்தை கொடுக்கும். இந்த பயிற்சி உள்ள சங்கல்பம் எடுக்கும் முறையில் நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் குறிக்கோளை ஆரோக்கியமான முறையில் அடைய உதவி செய்யும்.
    #sleeplessness #insomnia #stress
    #aathichoodi
    Disclaimer
    The data gave in this video is too instructive, mindfulness and amusement purposes just and ought not to be deciphered as a proposal possibly in support of a particular treatment, item, and game-plan, a medicinal or social insurance supplier. The watcher ought to counsel their family Physician or a certified enrolled therapeutic Practitioner to take any choice according to their wellbeing dependent on the substance or data from the video. The wellbeing mindfulness materials like Relaxation Audios, Diet diagram, Yoga booklet and so forth gave through connections in this channel are implied uniquely for Educational and mindfulness reason shouldn't be utilized without counseling a concerned enrolled Medical professionals.
    Please check our video on The basics of Brushing Technique
    • How to brush your teet...
    Please check our recent video on Water Drinking The Myths and Facts
    • Water drinking - Myths...
    Please check our recent video on -Toilet habit - The unknown truths
    • Toilet habit - The unk...
    Please check our recent video on-காது குடைந்தால் என்னாகும் | Ear buds usage | Ear wax removal
    • காது குடைந்தால் என்னாக...
    Please check our recent video on- Cooking oil Myth| சமையல் எண்ணெய் தேர்ந்தேடுப்பது | Organic edible oil | Refined cooking oil effects
    • Cooking oil myth | சமை...
    Please check our recent video on- உள்ளாடை அவசியமா | Usage of inner wears | inner wear mandatory or not | how to choose inner wear
    • உள்ளாடை அவசியமா | Usa...
    Please check our recent video on- தலைமுடி பராமரிப்பு | Control hair loss | causes for hair loss | Hair loss treatment | Hair thinning
    • தலைமுடி பராமரிப்பு | C...
    Please check our recent video on- NMSV - மாவிலை தோரணம் கட்டுவது ஏன் ? | Indian traditional medical science | Mango leaves medicine
    • NMSV - மாவிலை தோரணம் க...
    / aathichudi.erode
    The link below gives info regarding aathichudi Centre for Dyslexia. Erode
    ibb.co/FYQBS6W
    ibb.co/V22R1q8
    ibb.co/PD2cbJg
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 6

  • @raviannan1303
    @raviannan1303 3 ปีที่แล้ว +4

    யோகநித்ரா பயிற்சியின் நடுவில் வருகின்ற விளம்பரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

  • @NesamOnlineKaraikal
    @NesamOnlineKaraikal 2 หลายเดือนก่อน

    பூரண அமைதி ஓய்வு பெறுகிறேன் அய்யா நன்றி
    காரைக்கால் கே.பிரபாகரன்

  • @seenivasanvasan1748
    @seenivasanvasan1748 2 ปีที่แล้ว

    அருமை ஐயா நண்றி

  • @durairajponnusamy4558
    @durairajponnusamy4558 2 หลายเดือนก่อน

    நன்றாகவே உள்ளது. மனவளக்கலை மன்றத்தில் கற்றுத்தருபவை இன்னும் சற்று ஆழமாக, முதலில் பாதங்களில் ஆரம்பித்து படிப்படியாக ஒவ்வொரு உறுப்பின் மீதும் வைத்து உச்சந்தலை வரை கொண்டு சென்று பின்னர் மெல்ல மெல்ல கீழே இறங்கி பாத த்தில் முடைவடையும் போது முழுமையாக, அந்த பயிற்சிகளுக்குப் பின் நமது உடல் முழுதும் நன்றாக புத்துணர்வு பெருகிவிடுவதை உணர்ந்தோம். இவரும் அதைப் போன்றே அவருடைய பாணியில் கற்றுத் தருவதும் நன்றாகவே உள்ளது.( இடையில் விளம்பரங்கள் தவிர்க்கலாம்).

  • @rajishanmugam4958
    @rajishanmugam4958 9 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤thank you

  • @uma7740
    @uma7740 ปีที่แล้ว

    Super sir