மிக மிக அருமையான படம் . சிம்புவின் எதார்த்தமான நடிப்பு பின்னணி இசை பாடல்கள் .ஹாரிஸ் ஜெயராஜ் அற்புதமாக. மியூசிக் அருமை .மிக அருமையான ஒளிப்பதிவு ஆர்.டி .ராஜசேகர் 👌. இந்த படத்தில் வராத பாடல். யாரிடமும் தோன்றவில்லை இதுபோல். மிக அருமையான பாடல். எங்கள் ஊர் திண்டுக்கல். உமா ராஜேந்திரா திரையரங்கில் இரண்டு முறை பார்த்தேன்
🌟🌟🌟 அருமையான படம் 🌟சில படங்கள் காலம் கடந்து தான் வெற்றிஅடையும் அந்த வரிசையில் இந்த படமும் ஒன்று சிம்பு அருமையான நடிப்பு 👌🏻 அருமையான இசை இந்த நல்ல படத்தை தேர்வு செய்ததற்கு மிகவும் நன்றி 🌟👆🏻 S.Thanu sir 👍🏻👍🏻🌟👌🏻
Mr.Harris... enga ya pona 😥 One of the best Harris/ BGMs. Back then indha film pidikadhavan kooda BGM pathi pesinan. Unmailaye idhellam nalla reach ayruka vendiya padam.
🔥வேற லெவல் சிம்பு நடிப்பு தரமான இயக்கம் மற்றும் திகட்டாத இசை என சொல்லி கொண்டே போகலாம் படம் வந்த நாள் முதல் இது வரை 50 தடவைக்கு மேல் பார்த்துள்ளேன் மேலும் இந்த அச்சு அசலான ஒளிக்கலவையை தந்த அண்ணன் தானு அவர்களுக்கு மிக்க நன்றிகள்♥️🤝
1:20 - 2:02 - Title music 1:04:54 - 1:05:45 - Simbu Acting was natural with the same BGM 1:23:51 - 1:24:09 - Perfect music for the downfall of the villain That music is always fresh from the first time it was released. Heard many times and still gives chills. One of the subtle best movies of STR. Never gets old.
Can't turn in to words i really love this movie... The fav thing is that even though Jeyachandran was a thug, he respected brindha at all times... Fav love story in 2024... 😍❤
Still u PPL want to make me cry guys...I was studying final year polytechnic college when released this movie...those days of love given by DAD is unforgettable...and all those songs till now I feel and that presence infront of me is my dad ... not any1...I miss him ..cuz my dad's life was like orpa...he was a graduate in 70 and he himself was a radio & tv mechanic in 72 ..and given me a best lyf...I luv him I breath..thanks God for this body and blood of him ..none the less my GOD in my every breath...if any1 read this I'm sorry it was my happiness forgive me and all boys live happily...
இந்தத் திரைப்படத்தை நான் பார்ப்பதற்கு மிக முக்கியமான காரணம் இசை மட்டுமே அவ்வளவு சிறப்பாக இருக்கும் ஒவ்வொரு பின்னணியில் செய்யும் படத்திற்கு ஏற்றதால் போல் அப்படியே இருக்கும். HARRIS JAYARAJ 💥💥💥💥
கோவில்பட்டி சத்யபாமா தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டது. ரஜினி படங்கள் தவிர்த்து தியேட்டர் சென்று மூன்று முறை பார்த்த படங்களில் தொட்டி ஜெயாவும் ஒன்று
2005.. 2006... அந்தக் காலகட்டங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வி அடைந்த படம்.... இப்போது பார்க்கும் பொழுது பழைய நினைவுகள் வருகிறது❤❤❤.... இந்தப் படத்தில் ஹீரோவுக்கு ஒரே ஒரு காஸ்டியூம்... கருப்பு நிற சட்டை & பேன்ட்.... பள்ளி பருவ காலங்களில் அதே காஸ்டியூம் அணிந்து கொண்டு தொட்டி ஜெயா எனும் ஊருக்குள் வலம் வந்தவர்களும் உண்டு... funny moments 😊😆. கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ரயிலில் பயணம் செய்வது போல காட்சிகள் வரும்,. அதற்காகவே இந்த படத்தை ரசித்துப் பார்த்தேன்..
கும்பகோணத்தில் இருந்த செல்வம் தியேட்டரில் பார்த்தது... இந்த படத்தில் முதலில் ஜீவன்(நான் அவன் இல்லை) தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது.. ஆனால் சிம்பு கன கச்சிதமாக பொருந்தி விட்டார்...
அந்த நாட்க மிகவும் அழகானது என் காதலை தேடி அலைந்த நாட்கள நான் ஒரு 2004 to 2009 கால கட்டம் 90 kids வாழ்க்கை அந்த mobile ஃபோன் லா இந்த ringtone போட்டு இந்த பாட்டை கேட்டு அந்த bus பயணம். என்ன வாழ்க்கை பா 🎉🎉
Saravanaa and Thotti Jaya are two best movies of Simbhu ❤ Every year much rewatch it at least2-3 times 😊. Never get bored. Love his black costume and accesories in this movie. Really looks good.
My all time favourite movie...simbu oda one of the best movie and Harris bgm, song vera level🔥🔥🔥🔥... Villan also vera level ... September 10 2005 nenaikira release time la nit show paatha
சிம்பு அலட்டல், ஆரவாரம் இல்லாமல் நடித்த தரமான திரைப்படம்...👌 தொட்டா பவரு டா பாட்டு அப்ப இருந்து இப்ப வரைக்கும் செம வைப்...🔥 18 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் படத்தின் வைப் சிம்பு ரசிகர்களை திருப்த்தி அடையவைக்கிறது...🕺☺️
Thank You Very Much ❤ sir. I'm from Kerala. I love your movies Kaakha Kaakha, Aalavandhan, especially first South Indian super-hero movie Kanthaswamy (Tamil) partially reshot Mallanna (Telugu), Thuppakki, Theri, Kabali etc.
(2001-2015) Harris jayaraj golden periods 🎶✨thotti jaya background score & all songs super 😘U1 composed "indha ooru" heroine intro song harris ah song composed pannirukalam
Semma movie.. 👌 Im watching so many times ready ya .....totally nice cz don't have fxxxxxx talking to much, fight seen 👌, Loviing and missing seen super💗💗💗👌....😎😎 samba samba le song 💞
9th September 2005 Released,Such a wonderful movie of STR. Watched This movie first day at Trichy Maris 70mm..that was my clg 1st year same day Anbe aaruyire released but that time AA has so much hype due to SJ surya previous movie New BB hit. Thotti jaya has less occupancy only on first day.. but later pickup was good 👍🏼
If he continued his streak, he'd already in top 10 actors of whole India of this generation but even after the setback he's got his great comeback with Maanadu
@@sricharan7829 படம் வந்தாலும் வராவிட்டாலும் சிம்புவிற்கு உள்ள ராயல் & லாயல் fans யாருக்கும் இல்லை. அல்டிமேட் ஸ்டார் பிறகு மாஸ் லாயல் & ராயல் fans only STR as💞
@@a1rajesh13 yeah but it's not about his following I'm speaking about, I'm his fan from teenage, if he continued the streak he'd have given more experimental movies commercial fresh entertainers, commercial experiments too we know his skill of acting and his writing too, his off the screen skills also would have been easily lauded high, namma STR would have been more successful or not but he'd have been more comfortable and peaceful Nonetheless now he's fine back into form much better much wiser, there's lot to see from his work and his best yet to be witnessed
Uyire Ennuyire ! Ennavo Nadakkuthadi... song yaarukkellaam Fav❤... very feel good song...
Antha song ah konjam unga channel la status ah upload panna nalla erikum 😅
Ot##a pada pu####a ithu., ethu maari padaththukellam spoof movie edutha nalla odum pola😂
😅
Yess
ஹாரிஸ் ஜெயராஜ்-இன் இசையை கேட்டுக்கொண்டே இருக்கலாம்🎉🎉🎉
ரொம்ப நன்றிங்க இந்த படத்தை பதிவிட்டதுக்கு 🥰😍
சிலம்பரசன் படங்கள்ல எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த தொட்டிஜெயா😍
(No Reaction Only Action 🔥🔥🔥)
Me also
Me also
மிக மிக அருமையான படம் . சிம்புவின் எதார்த்தமான நடிப்பு பின்னணி இசை பாடல்கள் .ஹாரிஸ் ஜெயராஜ் அற்புதமாக. மியூசிக் அருமை .மிக அருமையான ஒளிப்பதிவு ஆர்.டி .ராஜசேகர் 👌. இந்த படத்தில் வராத பாடல். யாரிடமும் தோன்றவில்லை இதுபோல். மிக அருமையான பாடல். எங்கள் ஊர் திண்டுக்கல். உமா ராஜேந்திரா திரையரங்கில் இரண்டு முறை பார்த்தேன்
Best Movie Of STR Thotti Jaya 21/02/24
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் அருமையான பாடல்❤
சிம்புவின் வாழ்க்கையில் தரமான சிறப்பான படம் 🎉🎉🎉
U
Intha comment ah pathu yeamanthuten 😂😂😂
தொட்டி ஜெயா 2 படம் எடத்த நல்லா இருக்கும்..நா ஆவல எதிர்பார்குறன்...💯☝🤗🤗😍😘I Love STR #Thotti jaya😈
🌟🌟🌟 அருமையான படம்
🌟சில படங்கள் காலம் கடந்து தான் வெற்றிஅடையும் அந்த வரிசையில் இந்த படமும் ஒன்று சிம்பு அருமையான நடிப்பு 👌🏻 அருமையான இசை இந்த நல்ல படத்தை தேர்வு செய்ததற்கு மிகவும் நன்றி 🌟👆🏻 S.Thanu sir 👍🏻👍🏻🌟👌🏻
😂😂😂😂😂😂😂😂😂😊
Super
Super.sir
No punch dialogue, mass bgm, simbu with gentle man character....movie na ippdi irukanum
Yes
Mr.Harris... enga ya pona 😥 One of the best Harris/ BGMs. Back then indha film pidikadhavan kooda BGM pathi pesinan. Unmailaye idhellam nalla reach ayruka vendiya padam.
எங்க ஊர் மதுரை. மதி தியேட்டர் ல ஹாரீஸ் ஜெயராஜ் BGM காகவே 8 முறை பார்த்தேன் ❤❤❤
ரொம்ப நாளா இந்த படத்த தேடிட்டு இருந்தேன்..... அறுமையான படைப்பு... பதிவேற்றத்துக்கு நன்றி ஐயா..
100% tharamana Padam 🔥🔥🔥🔥 tq kalaippuli thanu sir 🤩
🔥வேற லெவல் சிம்பு நடிப்பு தரமான இயக்கம் மற்றும் திகட்டாத இசை என சொல்லி கொண்டே போகலாம் படம் வந்த நாள் முதல் இது வரை 50 தடவைக்கு மேல் பார்த்துள்ளேன் மேலும் இந்த அச்சு அசலான ஒளிக்கலவையை தந்த அண்ணன் தானு அவர்களுக்கு மிக்க நன்றிகள்♥️🤝
Apram yenda yarume paakala theater la
@@kaviyashkaviyash4686 appo promotion pathatha bro...
1:20 - 2:02 - Title music
1:04:54 - 1:05:45 - Simbu Acting was natural with the same BGM
1:23:51 - 1:24:09 - Perfect music for the downfall of the villain
That music is always fresh from the first time it was released. Heard many times and still gives chills. One of the subtle best movies of STR. Never gets old.
Hiii.... Bro your number pls... your detail 💯 correct....
2024 la yar avathu intha movie pakuringala 🎉🎉🎉
me
Me
Mmm
Me
Me
யாரெல்லாம் இந்த தொட்டி ஜெயா படம் ரீ ரிலீஸ் ஆகணும் னு நெனைக்கிறீங்க
Yaaru ninaikala
@@veeranvicky4561🤣
Naan
Me
😂😂😂😂@@veeranvicky4561
Inaikku தான் இந்த movie parthan paaahhhh enna padam da ithu,.. ivlo naal ah பக்கமா விட்டேனே.. bgm paahhh ipadi oru bgm ipotha kekkura
🎉🎉🎉🎉
இந்த படத்த குறைந்தபட்சம் 30\40தடவ பார்த்துவிட்டேன்.அருமையான படைப்பு❤❤❤
Nanum tha bro 4 days ku munnadi tha pathen again paka vanten 😂😂
neelan manusanea illa theriuma😂
Finally Semma Print Kedaichiruchu Romba Varshama Pakanum Nu Irundhen 🔥🔥
ரொம்ப வருசத்துக்கு முன்னாடி ஜெயா டிவி ல பாத்தது.சிலம்பரசனின் சிறந்த படங்களில் ஒன்று.
Yaaru bro jeya ?
Onga pakkaveettu akka_va ?
@@vj_Mercury illa bro unga pakkathu veetla irukkira akka dhan jeya.
Can't turn in to words i really love this movie... The fav thing is that even though Jeyachandran was a thug, he respected brindha at all times... Fav love story in 2024... 😍❤
2024 la yaralam inthaa movie pakuregaloo like pottu pogaa pakalam 😁
😄
I'm 💯
Im
😊
2024 DECEMBER MONTH YAA✅
Any one in 2025 ❤
Yes.... Am today watching.... Jan 31
Feb 1
2025
Me too
Feb 2
Yes
Harrish Jayaraj musical. One of the best gangster movie and cinematography since from my childhood.🫡🌐.
❤❤எனக்கு மிகவும் பிடித்த படம் ரொம்ப நன்றி அண்ணா
ஒரே தலைவன் எங்கள் STR சிலம்பரசன் அண்ணன் வேற லெவெல் படம் 👈💥💥💥👈
Dear Tamil Cinema, ithukellam national award kudukkathinga.. kanda kanda kalisada kellam alli alli kudunga
Aamanga unmathaan
Still u PPL want to make me cry guys...I was studying final year polytechnic college when released this movie...those days of love given by DAD is unforgettable...and all those songs till now I feel and that presence infront of me is my dad ... not any1...I miss him ..cuz my dad's life was like orpa...he was a graduate in 70 and he himself was a radio & tv mechanic in 72 ..and given me a best lyf...I luv him I breath..thanks God for this body and blood of him ..none the less my GOD in my every breath...if any1 read this I'm sorry it was my happiness forgive me and all boys live happily...
For every one dad is the first hero and he is the hero always......
Sema sema sema movie 🎥
Beautiful music 🎵 harish
Valtthukkal 🤝 deroctor
V. Durai 📸.........❤🎉
இந்தத் திரைப்படத்தை நான் பார்ப்பதற்கு மிக முக்கியமான காரணம் இசை மட்டுமே அவ்வளவு சிறப்பாக இருக்கும் ஒவ்வொரு பின்னணியில் செய்யும் படத்திற்கு ஏற்றதால் போல் அப்படியே இருக்கும். HARRIS JAYARAJ 💥💥💥💥
❤
Nanum pa
😊😊😊😊😊😊😊😊😊
Yes
idyllic
Kanyakumari bus ah pudika varum pothu yeppa semma acting ❤❤❤
One of STR hall of fame movies....
Its a classic....
தானும் சாருக்கு நன்றி இந்த படம் எச்டி பிரின்ட் இல்லையான்னு தேடிக்கிட்டு இருந்தேன் எச்டி பிரிண்ட் பக்கவா அப்லோட் பண்ணிட்டீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்
Romba naala pakamumnu irunthen intha movie 🎉 One of the best movies of STR 💯👌
One of the best movie in STR career...
& With Harris BGM & Song - the movie in a world level...
#STR Acting one of the world class...
Im dhanush fan but simbu nadichathulaye enaku rombba pudicha padam vera leval mass 🔥
கோவில்பட்டி சத்யபாமா தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டது.
ரஜினி படங்கள் தவிர்த்து தியேட்டர் சென்று மூன்று முறை பார்த்த படங்களில் தொட்டி ஜெயாவும் ஒன்று
2025 la yar la intha movie pakka poringa 😅
😂😂
😊😊
Advance booking
Me
Ada gomale
Climax la simbu alugura scene 🥵 yeppah dei enna nadippu da👌🏻🔥🔥
Reminds me of Manmadhan climax scene ❤❤❤
Naa 2025 -la tha indha movie 🍿🎥 parkuren....🙋 2026 - la indha movie ya parkum pothu cmt pannunga
Simbu and gopika scenes super....😊😊
உன்மைய சொன்ன str இப்டி ஒரு படம் நடிச்சுர்க்கார்னு 2024லத தெரியு பாட்டு மட்டுத கேட்ருக்க தொட்டபவர்டா❤
Better version of Leo movie for sure !!! need part 2 of this 🙏🏽🙏🏽🙏🏽
2024 la yarellam pakurinka ❤
Indha maari time la indha movie vandhu irukanum my most favourite ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💯 true. Sema movie ipo vanthu irukalam simbu leval ye vera Mari agi irukum
இ ஏ ஆர் என் ஏ
2005.. 2006... அந்தக் காலகட்டங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வி அடைந்த படம்.... இப்போது பார்க்கும் பொழுது பழைய நினைவுகள் வருகிறது❤❤❤.... இந்தப் படத்தில் ஹீரோவுக்கு ஒரே ஒரு காஸ்டியூம்... கருப்பு நிற சட்டை & பேன்ட்.... பள்ளி பருவ காலங்களில் அதே காஸ்டியூம் அணிந்து கொண்டு தொட்டி ஜெயா எனும் ஊருக்குள் வலம் வந்தவர்களும் உண்டு... funny moments 😊😆. கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு ரயிலில் பயணம் செய்வது போல காட்சிகள் வரும்,. அதற்காகவே இந்த படத்தை ரசித்துப் பார்த்தேன்..
Ama crt bro 👌 2005
P
@@Muthukumar-ns5xz.. 🙏🏻 ❤️
Its a hit movie
Producer declared already❤
Ennathu ithu Tholvi padamaaa???
Simbu carrier la best padam..
Anaithu Fansaalum good movie Endru Sonna padam
என்னால் மறக்க முடியாத திரைப்படம் எனக்கும் ரொம்ப பிடிக்கும்
Super Thanu Sir.
18 வருசம் கனவு 8 நாளைக்கு முன்னாடி நடந்திருக்கு.
Neenga enna solrenga
@@rajasekarkjrajakj634518 வருசமா படம் பார்க்க ஆசை பட்டு இப்போ தான் பார்க்கிறேன் என்று சொல்கிறார் ❤❤
2023 la yarallam intha movie pakkuringa 😊
2023 la thada loosu papaga
Naan
Me
Me🎉🎉🎉
Ellarum 2023 la tha pakuranga doii epo tha post pannirukanga😂
தியேட்டரில் ரீ ரிலீஸ் பண்ணுங்க💯🔥🔥💣💣👌👌
Ninga pannungala போராட்டம் 😂😂
One Of The Most Underrated Movie...
Thanks For Uploading..❤❤❤
Simbu movie la enakku romba pudichi movie one of my best movie
Romba naala waiting.thanks for uploading 🙏🙏🙏🙏🙏🙏
Enaku simbu suthama pidikathu but unexpected intha movie la rompa pidichu iruku ♥️ DIFFERENT ACTING LIKE TR
Gopika acting nice
கும்பகோணத்தில் இருந்த செல்வம் தியேட்டரில் பார்த்தது... இந்த படத்தில் முதலில் ஜீவன்(நான் அவன் இல்லை) தான் ஹீரோவாக நடிக்க வேண்டியது.. ஆனால் சிம்பு கன கச்சிதமாக பொருந்தி விட்டார்...
அந்த நாட்க மிகவும் அழகானது என் காதலை தேடி அலைந்த நாட்கள நான் ஒரு 2004 to 2009 கால கட்டம் 90 kids வாழ்க்கை அந்த mobile ஃபோன் லா இந்த ringtone போட்டு இந்த பாட்டை கேட்டு அந்த bus பயணம். என்ன வாழ்க்கை பா 🎉🎉
2024 la 7th month la yarallam pathuttu irkinga
I'm
I'm
Today I am watching this movie
My favorite movie
Nathan abi
Simbu carrierla best acting intha movietha without over acting❤
Harris Maams Made This Movie Vera Level😮❤
Finally Semma Print Kedaichiruchu Romba Varshama Pakanum Nu Irundhen 🔥🔥
Romba varushama palaya print la pathen bro..ipo dha idhu kedaichiruku
Sema movie...... dindigul rajendra 🔥🔥🔥 theatre la 🔥🔥paathaen... str 🔥Entryyyyy 🔥 Goosebumps 🔥🔥🔥
Sounds effects perfect thala 😊
Sss... ultimate experience 🔥🔥🔥 theatre la
Namma oor kàra payapullaya pa nee🎉🎉🎉
இந்த படத்துல First and Last Fight Scene 😈💯Kola Mass💯💥😎😎I Like This Movie
Mass movie simbu should act in this part 2. Neraya pesama act panninathu than indha movie oda special. Jayachanthira part 2 expect pandrom #TottiJaya2
யாரயெல்லாம் தெட்டி ஜெயா 2 வரனும் நினைக்கிறேர்கள்
❤🎉
mani
Totti Jaya 2 vanthalum varum ana STR shooting ku varamataru
அதுக்கு முன்னாடி இந்தப் படம் ரீ ரிலீஸ் ஆனா நல்லா இருக்கும்
Yarum nenaikala
Saravanaa and Thotti Jaya are two best movies of Simbhu ❤ Every year much rewatch it at least2-3 times 😊. Never get bored. Love his black costume and accesories in this movie. Really looks good.
Re-release ThottiJaya now... 2k kids will celebrate 🎉🎉🎉🎉it.
They would have never seen such movie 🎥
2024 anybody here😉
❤❤
Yes
Yes❤
Nan school padikkum pothu intha padathuku Nalla hype.. apo antha time la enaku Simbu padam pidikathu.. avoid panniten... Apram intha padathula uyire en uyire song கேட்டதுக்கு appram intha padam பார்க்கணும் aasai வந்துச்சு... Padam சூப்பர்... Simbu acting romba super... ❤
My all time favourite movie...simbu oda one of the best movie and Harris bgm, song vera level🔥🔥🔥🔥... Villan also vera level ... September 10 2005 nenaikira release time la nit show paatha
Waiting For Thotti Jaya2 😘😍😎😎
Yessssssss
Wow what a movie.simbu in a gentleman character.heroine what a act?nice movie with quite love ❤.simbu act mass
🔥Vera level movie ,🔥Harris background music vera level,🔥🔥🔥
இவ்வளவு நாளா இந்த படத்தை தான் தேடிட்டு இருந்தேன் இப்பதான் பார்க்க முடிகிறது
My POV is one of the finest movies that STR has done in his career... Harris music super... STRs realistic acting... Script awesome
This movie is underrated😢💔what an actor 🔥especially Harris mams bgm🎉
Wow what a an amazing flim i really missed this 20 years Thank you for TH-cam channel 😅😅😅
சிம்பு அலட்டல், ஆரவாரம் இல்லாமல் நடித்த தரமான திரைப்படம்...👌
தொட்டா பவரு டா பாட்டு அப்ப இருந்து இப்ப வரைக்கும் செம வைப்...🔥
18 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னும் படத்தின் வைப் சிம்பு ரசிகர்களை திருப்த்தி அடையவைக்கிறது...🕺☺️
18 வருசம் தான் தல ஆகி விட்டது, 2005 செப்டம்பர்
@@hariprasath3336 அட ஆமா சகோ...
Ipo tha pa first time intha movie pakera super tq for upload this vid
14:14 that mass bgm🔥😎 Harries 🎹🎧
Thank you dhanu sir .
This movie brought me,my old memories..
U r good person....
Thank You Very Much ❤ sir. I'm from Kerala. I love your movies Kaakha Kaakha, Aalavandhan, especially first South Indian super-hero movie Kanthaswamy (Tamil) partially reshot Mallanna (Telugu), Thuppakki, Theri, Kabali etc.
Str vera lvl mannerism ang fully back shirt must notice no smile till end movie bgm underrated
Superb movie, simbu acting vera level, before I think this movie only fights, but this beautiful love story, I love it very much 🥰
Super movie ❤uyire ennuyire! Ennavo nadakkuthadi song fav very feel good song....
Cinimateaography music scrennplay wow harrsh jayaraj maass 🔥🔥🔥🔥🔥🔥🔥
2024 la yarellam intha movie pakringa
Enna Padam🔥fire ehh
Bgm Fire ehh🔥
Train Scene is one of the Best Feel Good Scenes ❤❤❤
உண்மையில் இது தான் ஆண்மை ❤❤❤❤❤
I like this movie so much, STR EXCELLENT ACTING, HARISH SIR MASS MUSIC, NICE FILMING ❤❤❤❤
My favorite movie☺🙇💝 Love action Dramatic Emotional STR Anna Kadhaiyodu vazhnthutaru❤😍🤗😇
(2001-2015) Harris jayaraj golden periods 🎶✨thotti jaya background score & all songs super 😘U1 composed "indha ooru" heroine intro song harris ah song composed pannirukalam
Actually brother. .. enna da intha song mattum out of the box ah iruke nu think panen.. thanks for the information.. harris nailed it soulful bgm
2001 to 2010 bro,
All songs harris thane panathu?
@@Faizalrahman.R இந்த ஊரு song by yuvan
இந்தப் படத்திற்கு இரண்டாவது பாகம் எடுத்தால் அருமையாக இருக்கும்.
Gopika cute overloaded ❤️🥰
14.42 கொம்மால இப்படி தான் டா ஹீரோ entro இருக்கணும் 🔥🔥🔥🔥
Simbu Gopika par semma❤️
Semma movie.. 👌 Im watching so many times ready ya
.....totally nice cz don't have fxxxxxx talking to much, fight seen 👌, Loviing and missing seen super💗💗💗👌....😎😎 samba samba le song 💞
9th September 2005 Released,Such a wonderful movie of STR. Watched This movie first day at Trichy Maris 70mm..that was my clg 1st year same day Anbe aaruyire released but that time AA has so much hype due to SJ surya previous movie New BB hit. Thotti jaya has less occupancy only on first day.. but later pickup was good 👍🏼
Yes absolutely
If he continued his streak, he'd already in top 10 actors of whole India of this generation but even after the setback he's got his great comeback with Maanadu
@@sricharan7829
படம் வந்தாலும் வராவிட்டாலும் சிம்புவிற்கு உள்ள ராயல் & லாயல் fans யாருக்கும் இல்லை. அல்டிமேட் ஸ்டார் பிறகு மாஸ் லாயல் & ராயல் fans only STR as💞
@@a1rajesh13 yeah but it's not about his following I'm speaking about, I'm his fan from teenage, if he continued the streak he'd have given more experimental movies commercial fresh entertainers, commercial experiments too we know his skill of acting and his writing too, his off the screen skills also would have been easily lauded high, namma STR would have been more successful or not but he'd have been more comfortable and peaceful
Nonetheless now he's fine back into form much better much wiser, there's lot to see from his work and his best yet to be witnessed
கலை புலி தானு அவர்களே, தொட்டி ஜெயா 2 பாகம். Release date 01.05.2024🤝🙏
Simbu's performance and Harish's music awesome
அழகான படம் அழகான உணர்வு ❤❤❤❤