HOSUR GANESHA 2023 GRAND SETS ERECTED

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • தமிழ் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மிக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஓசூர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடைபெறுகின்றன.
    ஓசூர் பகுதியில் ஒரு அடி முதல் 18 அடி உயரம் வரை உள்ள சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். சனாதன விநாயகர், பால விநாயகர், வரசித்தி விநாயகர், மவுன விநாயகர், ராஜ விநாயகர், கருட விநாயகர், சிம்ம விநாயகர், கேதர்நாத் விநாயகர், என பல்வேறு பெயர்களில் விநாயகரை வைத்து வழிபாடு நடந்து வருகிறது.
    #Hosur #HosurGanesha #HosurGanesha2023 #ganeshchaturthi #ganapati #ganapathi #ganapatibappamorya #HosurVinayagar #vinayagar #TNVHP #Vhp #hindumunnani #shivsena #hyderabad Ganesha #khairatabadganeshimmersion
    #hosurvinayagar2023
    #vinayagarchaturthiwhatsappstatus
    #vinayagardevotionalsongs
    #vinayagarmotivation #vinayagarchadurthikolam
    #ஓசூர் #விநாயகர் #ஓசூர்

ความคิดเห็น • 2

  • @ganapathibalaji3441
    @ganapathibalaji3441 11 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பாக இருந்தது ஓம் விநாயக போற்றி

  • @dhivyak4149
    @dhivyak4149 11 หลายเดือนก่อน +1

    Very nice....