என் ஜெபத்தை கேட்கிறார் எனக்கு அருள்கிறார் கன்மலையில் என்னை வைத்து பாதுகாக்கிறார் (2) 1. அலைகள் என்மேல் புரண்டாலும் அஞ்சிடமாட்டேன் (2) மலைகள் என்மேல் விழுந்தாலும் பயப்படமாட்டேன் (2) - என் ஜெபத்தை 2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2) வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2) வருத்தம் தாகம் பசியும் என்னை நெருங்கவில்லையே (2) வழிநடத்தும் தேவன்கரம் குருகவில்லையே (2) - என் ஜெபத்தை 3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும் வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2) ஒன்றுமென்னை கலங்கவைக்க முடியவில்லையே (2) கர்த்தர் கிருபை என்னை விட்டு விலகவில்லையே (2) - என் ஜெபத்தை 3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும் காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2) எதுவுமென்னை தடுத்து நிறுத்த முடியவில்லையே (2) கர்த்தர் முன்னே செல்வதாலே கவலையில்லையே (2) - என் ஜெபத்தை 4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும் திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2) சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும் கலக்கமில்லையே (2) கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும் வருத்தமில்லையே (2) - என் ஜெபத்தை
Amen❤️ praise the Lord yes god always protect us❤️🎉🎉🎉🎉jacy
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallelujah nantri appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤
இபேசப்பா என் ஜெபத்தை கேட்டு எனக்கு வெற்றியை தாங்க அப்பா❤ ஆமென்❤
எனக்கு பிடித்த ரெம்பா ரெம்பா பாடல்
Rmba nala indha song theditu irunthe 😍
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் உங்களையும் உங்க கும்பத்தையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக
Amen Amen Amen Ahleluyah
piresthà the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Neenka ellai endral nanga ellai
En kookkural pathl kudungappa
என் ஜெபத்தை கேட்கிறார்
எனக்கு அருள்கிறார்
கன்மலையில் என்னை வைத்து
பாதுகாக்கிறார் (2)
1. அலைகள் என்மேல் புரண்டாலும்
அஞ்சிடமாட்டேன் (2)
மலைகள் என்மேல் விழுந்தாலும்
பயப்படமாட்டேன் (2) - என் ஜெபத்தை
2. வரண்ட நிலத்தில் நான் நடந்து சென்றாலும் (2)
வழியறியாமல் திகைத்து நின்றாலும் (2)
வருத்தம் தாகம் பசியும் என்னை
நெருங்கவில்லையே (2)
வழிநடத்தும் தேவன்கரம்
குருகவில்லையே (2) - என் ஜெபத்தை
3. வியாதி வறுமையால் சோர்ந்துவிட்டாலும்
வாசல் கதவுகள் எல்லாம் அடைத்துக்கொண்டாலும் (2)
ஒன்றுமென்னை கலங்கவைக்க
முடியவில்லையே (2)
கர்த்தர் கிருபை என்னை விட்டு
விலகவில்லையே (2) - என் ஜெபத்தை
3. கடலின் அலையில் நான் பயனம் செய்தாலும்
காற்றும் புயலுமாய் என்னை எதிர்த்து வந்தாலும் (2)
எதுவுமென்னை தடுத்து நிறுத்த
முடியவில்லையே (2)
கர்த்தர் முன்னே செல்வதாலே
கவலையில்லையே (2) - என் ஜெபத்தை
4. அத்திமரங்களிள் இலையுதிர்ந்தாலும்
திராட்சை செடிகளில் கனி இழந்தாலும் (2)
சுற்றி பஞ்சம் நேர்ந்தபோதும்
கலக்கமில்லையே (2)
கர்த்தர் கரங்கள் என்னைத்தாங்கும்
வருத்தமில்லையே (2) - என் ஜெபத்தை
😅❤😅❤7😂
அல்லேலூயா
ஆமென் ஆமென் அப்பா என் ஜெபத்தை கேட்கிறீர் எனக்கு பதில் அளித்து என்னை பாதுகாத்து வயிநடுத்துகிரீர் நன்றி ஏசப்பா ❤️❤️❤️🙏🙏🙏
இயேசப்பா எங்க ஜெபத்தை கேட்டு எங்களை ஆசீர்வதியுங்க இயேசப்பா
ஆமென் ஆமென் ஆமென் 🙏
Selvanayagi praise the lord amen 🙏 🙌 ❤ 👏 💖
Thank you Jesus Christ hallelujah Amen🙏 Amen🙏 praise the Lord glory to Jesus Christ hallelujah Amen🙏 Amen🙏 Amen🙏
Devanea en makanukku oru velai kidaikkanum.oru velai koduthu aasirvathingappa
God will answer your prayer and and will give a good job to your son.
Amen appa Engal jebathai ketpavarae god bless uncle Vincent selvakumar god bless ur ministry 🙏🙏💐💐
அல்லேலூயா ஆண்டவராகிய இயேசு ஐயாவை ஆசீர்வதிக்கும்❤
Excellent workship❤
குரல் அருமை மன அமைதி கிடைக்கிறது.ஆமேன்
NANTRI YESAPPA ..
Prayer answering Lord Jesus Christ Umakku Sthothiram 🙏Good singing Bro.Vincent Selvakumar 🙏God Bless 🙏
🎉🎉🎉 😢😢😢 ❤❤❤ Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 oho wow what song 🎵 super singing music 🎶 🎵 ❤️ 💖 ♥️ music 🎶 🎵 music 🎶 🎵 abah thanks 🎉🎉🎉
Amen Amen 🙏🙏🙏
Praise the lord amen
❤️🌹ஆமென் 🌹❤️
Nice song.
En makanukku Visa kidaikka prayer pannunga
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
ஜெபத்தை கேக்கிறாதேவன்
Amen ❤❤😢😮❤❤🎉 😢😢😢😢😢😢😢
Song ist sehr nett 💕
இயேசுப்பா ஸ்தொத்திரம் ஸ்தொத்திரம்
❤thankyuojesus praise lord amen amen🎉
Amn ❤❤❤
😢😢 you Jesus have. love you Jesus
Yesappa you hear my prayer
Nal la elapa Jesus Christ varuvaru naba elama Jesus Christ pasagatha.....ok va.... i am sin ful person.....
ஆமென் ❤
amen hallelujah
Amen prals lord jesus
Yes Lord Amen En Jebtai kedhiraver,Thank Lord.
Amen🙏
Amen
Amen. Appa
இயேசப்பா அஷிக்கு சுகம் தாங்க அப்பா
இயேசு அப்பா விண்ணப்பத்தைக்கேட்டு பூரண சுகம் தருவார். ஆமென்.
Praise the lord
Annakkaha nanti yesappa
A fantastic song gives hope every moment in my life moreover the voice simply superb
Thank you for your comments. May God bless you abundantly.
Vera level song
💕💕💕🙏🙏👍👍
We Need not worry for any ... Because God is Hearing our prayers ..Thank you God 🙏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise be to God
Amen lord , yes daddy . En jebathai ketkirar.. 🙏🙏👌❤👍💞💞
Amen Amen 🙏 🙏
God be the Glory!!
Amen super song
Amen♥️
Amen Praise the Lord 🙌🙏
Amen
வின்சென்ட் செல்வ குமார் 🙏🏽
Amen 100%100😂
Love you Jesus's 😂🎚♥️🎚
🎚😂🤚🎚💪🎚💪🎚
Super song/semma voice
😮😢
Ever green song💕
😇💖
👌👌👌👌👍👍👍
🙏🙏🙏🙏👏👏🥰🥰🥰❤❤❤💐💐💐👍👌
இயேசப்பாஎன்ஜெபத்தைகேட்டுஎன்னைஆசிர்வாதிப்பார்
,இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
Amen
Amen
Amen
Amen