CRT TV SMPS REPAIR | China Kit, Market kit | POWER SUPPLY FAULT | மார்கெட் கிட் பவர் சப்ளை ரிப்பேர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 69

  • @arasuarunakavi1731
    @arasuarunakavi1731 3 ปีที่แล้ว +5

    இது உண்மையில் மிக சிக்கலான பழதுதான் நீங்கள் உங்களுடைய அனுபவத்தால் மிகவும் பொறுமையாக இதை கையாண்ட விதம் அருமை அதை மற்றவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் விதத்தில் கூறியது அதைவிட அருமை நானும் கடந்த நாற்பது ஆண்டுகளுகளாக டிவி பழதுபார்த்து வருகிறேன் அந்த வகையில் நான் உங்களை மிகவும் வாழ்த்துகிறேன்

  • @ganapathisivanupandian8357
    @ganapathisivanupandian8357 3 ปีที่แล้ว +4

    மிக மிக அருமையாக விளக்கத்துடன் செயல்முறையும் பதிவிட்டுள்ளிர்கள்.மிக்க நன்றி.

  • @mulluprabu9467
    @mulluprabu9467 10 หลายเดือนก่อน

    அருமை அண்ணன்.நல்ல தெளிவான விளக்கம்.மிக்க நன்றிகள் உங்கள் செயல்முறை

  • @selvakumar3393
    @selvakumar3393 3 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவாகவும் எளிமையாக புரிந்து கொள்ளும்படி உள்ளது உங்கள் அனைத்து வீடியோவும் மிகவும் நன்றி....

  • @arulm2502
    @arulm2502 5 หลายเดือนก่อน

    அருமை தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் 👌

  • @SivaKumar-sp2kl
    @SivaKumar-sp2kl 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை. வாழ்த்துக்கள்.

  • @praveenbabu4134
    @praveenbabu4134 3 ปีที่แล้ว +3

    Very useful video brother

  • @rkantharuban7651
    @rkantharuban7651 3 ปีที่แล้ว

    வணக்கம் சகோ நல்ல விளக்கம் தந்துள்ளீர்கள் இலங்கை பக்கம் China kit தான் இருக்கிறது பிரியோசனமானதாக உள்ளது நல்வாழ்த்துக்கள் உங்கள் கபடம்மற்ற உள்ளம் இனிமையாக நலமாக வாழ வாழ்த்துகள் நான் றீகன் கிளிநொச்சி

  • @karthickchoice3135
    @karthickchoice3135 3 ปีที่แล้ว

    Sir arumaiya service sir

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 3 ปีที่แล้ว +1

    தம்பி அருமை

  • @sundarakumar3725
    @sundarakumar3725 ปีที่แล้ว

    Very difficult fault thankyou sir

  • @narayanans111
    @narayanans111 3 ปีที่แล้ว +2

    Clearly explained. Thanks lot.

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 ปีที่แล้ว +1

    Good morning dear sir
    Tv standby irakkumpotha
    Ethana volt irakkanum
    H driver transformer la
    Standby released pannina
    Piraga ethanai volt erakkanum pazil ondru tharangal
    Lead wire la enna number good quality 40/60
    60/40 etha siranthaza enna sollunga sir Vanakkam
    Unga ella video kalay parkindran explain very clear very good

  • @jegan6960
    @jegan6960 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @alexelectronics7939
    @alexelectronics7939  3 ปีที่แล้ว +5

    வணக்கம் நண்பர்களே

  • @jaisaidevardevar7287
    @jaisaidevardevar7287 3 ปีที่แล้ว +1

    super Anna🙏🙏🙏🙏🙏

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 ปีที่แล้ว

    Sir nandri ungal pathillkka
    Sir picture tube poiiranthal
    Screen voltage kutinal
    Retrace line varada appadi thanai
    Sir screen voltage ewalavu varam 14" 21" tv kalakka

  • @kotteweswaranmkotteeswaran7587
    @kotteweswaranmkotteeswaran7587 3 ปีที่แล้ว

    Usfull nandri aya

  • @rajesh8726
    @rajesh8726 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @rajesh4603
    @rajesh4603 3 ปีที่แล้ว +1

    Super bro ❤️

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 ปีที่แล้ว

    SIR VANAKKAM CRT TV STR POWER SUPPLY la vara power supply problems eppadi check pannarada video onnu podangal
    CRT TV LG. SAMSUNG. SONY intha tvla power supply stage STR thaan Irakkarada str power supply la 2.2K preset Onna erakka 110v adjust Pannathakka
    Sir please give answer vanakkam god bless you goodbye

  • @RajaRaja-gg8jk
    @RajaRaja-gg8jk 3 ปีที่แล้ว

    Super Anna Pollachi Raja

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 ปีที่แล้ว

    Sir picture dim endral crt base fault iranthal appadi ahama normal faults ac volts low or abl voltage low

  • @jeganelectronics5608
    @jeganelectronics5608 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @RameshBabu-em4gd
    @RameshBabu-em4gd 2 ปีที่แล้ว

    Samsung cs 21z43sn model tv kit SMPS problem sir totally dead 224J 400v ppf capacitor burst out will it make any more problem please help me sir

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 3 ปีที่แล้ว +1

    Super

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 ปีที่แล้ว +1

    Hello sir Vanakkam
    In crt tv screen voltage is dc or ac please give reply thanks goodbye

  • @nehrunehru3427
    @nehrunehru3427 3 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் அண்ணா சல்டிறிங் எது நீண்டநாள் உழக்கும் கொஞ்ஜம் சொல்ளுங்கண்ணா உங்க வீடியோ எனக்கு ரோம்ப பயன் உள்ளது மிக்க நன்றி அண்ணா

  • @mrvillagestudent2032
    @mrvillagestudent2032 6 หลายเดือนก่อน +1

    DC 700 வருகிறது

  • @shanmugam8296
    @shanmugam8296 3 ปีที่แล้ว +1

    Sir government crt tv smt model kit la av la video , audio varala

    • @alexelectronics7939
      @alexelectronics7939  3 ปีที่แล้ว

      First video input line zener diode, try solder, next memory

  • @santhoshkumarsanthoshkuttu9875
    @santhoshkumarsanthoshkuttu9875 3 ปีที่แล้ว

    China kit mitson board LG 21 inch insert செய்து நல்லபடியாக ரன் ஆகி கொண்டிருக்கிறது ஆனால் பவர் ஆப் செய்யும்பொழுது டிக் போன்ற கோடும் மூன்று வண்ண கலர்களில் ஃபுல் ஸ்டாப் உம் ஏற்படுகிறது இதற்கு காரணம் என்ன 🙏 அண்ணா🙏🙏🙏

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 2 ปีที่แล้ว

    Bro ungalukku whatsap pannirukken but reply innum pannala video Anuppirunthen bro

  • @bharathibharathipathy5627
    @bharathibharathipathy5627 2 ปีที่แล้ว

    சியாம் Sir பாலக்காடு மாதவன் அலெக்ஸ் பாண்டியன்

  • @prabhukarthick439
    @prabhukarthick439 3 ปีที่แล้ว

    super sir

  • @bharathibharathipathy5627
    @bharathibharathipathy5627 2 ปีที่แล้ว

    சியாம் Sir அசத்து ரிங்க

  • @Flashback0371
    @Flashback0371 3 ปีที่แล้ว

    Anna tv on but no display kalaingnar tv please repair solunga

  • @knapathipillaithevan7461
    @knapathipillaithevan7461 3 ปีที่แล้ว

    இந்த வீடியோவில் மிகவும் சிக்கலான பவர் சாப்பிளயை உங்கள் அனுபவத்தால் சரிசெய்துவிடீர்கள் நன்றி தப்பி -----வீடியோ முடியும்வரை மெயின் பவர் சாப்பிளை சீரிசகவா இருந்தது அரியத்தரவும் நன்றி ---அன்புடன் தேவா ஸ்ரீலங்கா

  • @நித்தியபாரதி
    @நித்தியபாரதி 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @kalamohanparamananthan3565
    @kalamohanparamananthan3565 3 ปีที่แล้ว

    அனைவரும் நலம் தானே

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 3 ปีที่แล้ว

    1802 tr கழற்றிய பின் அதனுடைய பேஸ்ஸிற்கு எத்தனை ஓல்ட் வர வேண்டும்.

  • @raja-zf8le
    @raja-zf8le 3 ปีที่แล้ว

    அண்ணா crt tv ஓடிக்கொண்டிருக்கும்
    போது வெடிப்பது போல் சத்தம் கேட்டு விட்டு ஓடவில்லை என்ன செய்வது.

    • @alexelectronics7939
      @alexelectronics7939  3 ปีที่แล้ว

      LOT change

    • @raja-zf8le
      @raja-zf8le 3 ปีที่แล้ว

      @@alexelectronics7939 அண்ணா LOT எங்கு கிடைக்கும்

    • @alexelectronics7939
      @alexelectronics7939  3 ปีที่แล้ว

      TV spare shop

    • @raja-zf8le
      @raja-zf8le 3 ปีที่แล้ว

      @@alexelectronics7939 அண்ணா இப்போதும் கடை இருக்குமா

    • @alexelectronics7939
      @alexelectronics7939  3 ปีที่แล้ว

      இப்போது இருக்காது

  • @jaisonpm9290
    @jaisonpm9290 11 หลายเดือนก่อน

    ഗുഡ് ജോബ്

  • @chamychamy3085
    @chamychamy3085 3 ปีที่แล้ว

    Same kit ல் படம் கீழ இறங்கி உள்ளது.கீழ போடுற செய்தி தெரியவில்லை. என்ன fault.

  • @rajdurai5902
    @rajdurai5902 3 ปีที่แล้ว

    Tv on panna black eruku

  • @sankardinesh6110
    @sankardinesh6110 3 ปีที่แล้ว

    சார் ரெஸிஸ்டர் ஷார்ட் என்று சொல்லாதீர்கள் . ஏன் என்றால் ரெஜஸிஸ்டர் ஷார்ட் ஆகாது. ஓப்பன் ஆகும்.எறிந்து போகும். நன்றி.

    • @alexelectronics7939
      @alexelectronics7939  3 ปีที่แล้ว

      நன்றி

    • @sankardinesh6110
      @sankardinesh6110 3 ปีที่แล้ว

      @@alexelectronics7939 புரிந்து கொண்டதற்கு நன்றி

    • @arasuarunakavi1731
      @arasuarunakavi1731 3 ปีที่แล้ว

      high oms கூட ஆகும்

  • @parthibanm5631
    @parthibanm5631 3 ปีที่แล้ว

    I ball 2.1 home theater display not working all capsiter and resiter ok but not working please support bro unga WhatsApp number kodunga bro