சொல்வதெல்லாம் உண்மை - ரியாலிட்டி டாக் ஷோ - 20 டிசம்பர் 2012 - ஜீ தமிழ் நிகழ்ச்சி
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
- Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil
Kannu kalangiduchi..
Amma illathavanga kashtam evlo nu illatha vanga la partha theriyuthu , puriyuthu... Rombo kashtam...may allh bless her
21/04/2020 after who all are watching
22/04/2020 annaikutha paatha
Me
23/04/2020....
24.4.2020
27.04.2020
Lockdown LA show paakuravanga yaar yaaru like pannuka
சிறு வயதில் அன்பிற்கு ஏங்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் அன்பு காட்டுபவர்கள் க்கு அடிமையாகி வழி தவறும் வாழ்க்கை மோசமாக மாறும்...வாழும் சூழ்நிலையே பாதி பிரச்சனைக்கு காரணம்...
Iyoooo vedio Veda comments padikka tha spr ah irukku
அம்மா அப்பா சிறுவயதில். பாசம் அன்பு கிடைக்கவில்லை அல்லது பிரிவு இழப்பு ஏற்பட்டால் அந்த குழந்தைகள் எதிர்காலம் கடுமையாக பாதிக்கும் மனரீதியாக நோய் வந்து பாதிக்கும் மாற்றமுடியாது சிரமன்
Yes mam yes mam nu solli yennama poi sorama 👍👍👍 miga sirapu
Yarellam tiktok pathuttu vandhenga oru like pottu ponga 🧐
Yana dialogue pls tell me 🤔🤔🤔
Yes
Athaneee
Surya
@torchlightsothanb bbbbbbdddaigalu6978
சரியான அன்போ ஆதரவோ கிடைக்காவிட்டால் எல்லா குழந்தையின் நிலை இதுதான் அவள் கண்களின் பரிதவிப்பு இயலாமை புரிகிறது
உண்மையான வார்த்தை
Unmai
True
L
L
L
Lakshmi Ramakrishnan mam really hatsoff ennala oru story ah ketka mudiyala atha keta one week ithey mind la oduthu aana neenga oruthanga pesum podhey poi ah unmai ah nu correct ah kandupidikiringa and daily intha mathiri ovvoru family problems ah keta mental aagiruvom aana neenga apdi aagama super ah judgement panuringa vera level mam neenga
2023 la paakuravanga oru like podunga
Pichai vaanguriya? Like potta enna pannuva
லைக் பிச்சை.
2024 la pakuren
Lakshmi mum ! U r great. I like ur advices
nilo rosha q
Enakum ipdithan amma appa lam illama paatti mama kuda valanthu romba kashtapattuta... Ellam vithi.....
Tictok pathu yarellam vanthenga😜😜😜
Who came after watching tiktok
Me bro
Me
Me sis juz now
me just now
🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
Ennakum same problem nannum ithuvarai amma appa koda varnthathu illa ivanga solla atheallamea ennoda lifela nadanthu irruku avanga sollitanga but na sollala pavam avanga athoda valli ennannu ennaku therium ennala mattum than therium😭😭😭 don't worry sisy kandipa neenga lifela periya ala varrivinga na pray pannikurean
Don't feel sis forgot and lead a good life god is there with u
இளவரசி கவலைப்பட வேண்டாம். உங்களின் பெற்றவர்கள் கிடைப்பார்கள். உங்களுக்காக உதவி செய்ய காத்திருக்கிறோம். உதவி வேண்டும் என்றால் இந்த பதவிக்கு கீழ் message செய்யவும்.
-சாந்தி, அருப்புக்கோட்டை
இளவரசிகவலைபடவேனண்டம்உதவிசெய்யகாத்திநுக்கிறோம்பார்கமுடியாவினேதாமிழ்மேஜஸ்அணேப்பு
Very nice girl god bless to him
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்து
பொய்யிலே சாக
வேண்டியது தான்
பொய்யில் ஆரம்பித்தால்
பொய்யில் தான் முடியும்
@madurai ponnu 😂🤣😂🤣🙄
போடா லூசு
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கயிலே அவள் நல்லவளா கெட்டவளா என்பது அன்னை வளர்ப்பதிலே
😅
Any from kerala
I am Kerala alapula
@@deshivani4901 ???
I am kerala palakkad
தவறான வழிகாட்டுதல் இதற்க்கு அனைவரும் காரணம் 😡😡😡
Adi paavi semma nadippu di
நா கூட ரொம்ப நல்லவன்னு நெனச்சேன்
9
Andha ponnukku yaarum nalladhu pannala. Etai vachu kettava solra?
ஆயிரமா. இ௫ந்தாலும். பெத்த தாய்க்கு. பிறகுதான். தாய்தான். முக்கியம்
Adei background music konjam amaithya irungalay da
22/4/2020 watching this video
OMG! knock out, unexpected climax!!
Tik tok pathutu yarellam vantheenga
😜😜nanum
Ya
Me
Nanum bro
Me 2
Old lakshmi ramakrishnan 😍😍😘
Who come watching after hello app
Me
👍
Me
Helo laam yaarum use panna maatanga
Myslf 😊😁👍
பாவம் இந்த பொண்ணு , சரியான வழிகாட்டல் இல்லாததினால் இப்படி பண்ணிருக்கு, சொந்த அப்பா அம்மா மாதிரி அடுத்தவங்க புள்ள வளர்க்க மாட்டாங்க.
s
Mohamed Naleer gyyy.
Sdf Form
Subbu Pandian
Mohamed Naleer 9.1.2018
Tittle song super
your very talented mom
4 5 2020 watching videos corona Lok Town time
6.5.20
தவறான பிறப்பு அல்லது அனாதை ஆசிரமத்தில் வளரும் குழந்தைகள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது கடினம்
Your judgement is wrong
End twist
Nanum tik tok parthuttu ventha daily yarula solluvallam unmai parkkuriga oru like poduga
7 year kgu appram entha episodes pakgurathukgu karanam Tik tok tha...😂😂
Crat
@@stephenrandy7081 o
What is in tictok
@@itsmyway4781 தெரியல...அத சொல்ல மாட்டேங்குறாங்களே..
Wow this girl seems smart
😔 God bless her
Thanks paapaa i didn't have the idea but i got idea to leave the life
Paavam antha ponnu... God bless her ..
Ada chiii 🤫
10.11.2020 இளவரசி நிகழ்ச்சி பார்த்தோம். என் பெயர் சாந்தி ,வயது 48 .எனக்கு குழந்தை இல்லை.. கணவன் இறந்து 2 வருடம் ஆகி விட்டது. உனக்கு திருமணம் ஆகி இருக்கும். பேரன் பேத்தி இருந்தாலும். உன்னை பார்க்க ஆவலுடன் இருக்கிறோம். நீ இருக்கும் இடம் தெரிய வில்லை. யாராவது பார்த்தால் அந்த பெண்ணிடம் தெரிவிக்கவும்.இது தாயின் பாசம்.
இளவரசி9715247115நாம்பர்பெசுஎன்ணள்முடிந்தவாரைஉதாவிசெய்ரெண்சாந்தி
Sathiyama nanum tik tok pathutu than vanthen da 🤣🤣🤣🤣🤣
karthikeyan r mm .nanumthan. 😂
@@gowrideebika8010 🤣🤣🤣
Me 2
Papa not only you. Don't give up ur life for anything
Best climax
Girls are taking advantage in our society for their favor by blaming others
genuinely educated girls or women wouldn't do these kinda things......🙂🙂
😆 na tik tok pakama vanthen .... yena na tik tok la ilaaaa😂
Mee to
phaa👌
my dear sister, Lakshmi Ramakishnan averkeleh, ungalukkum zee tamil channelkkum, ungal porpathangalai thoottu valthukiren. Jesus ungal channelai use pankirar. Ethanaiyo kannirkal thoodaipadukirathu ungal zee tamilal. Ungal sevai intha nattukku thevai. Nengalum inthe zee tamil channelum valga valamudan. kannirvadikkiren nam makkal engeh poei konduirrukkiral enpathai ninaikkum poluthu. May jesus bless to Lakshmi ramakrishanan and zee tamil crew.
Sema twist da Samy
Last 5 mints Vera level
Any malayalee??
indu indu
Present😂😂😂tik tok knd vnnatha
Hello app pathute vandhen
I agree with Shyam... This a good judgement... you are the best madam :)
Ok cool thanks for
என்ன மாரி ரொம்ப பாவம்
whatmycellintershearindychangethemwhatyavoidthemystopmeassgeplaywithyourownwifweandyourdayughterplayyoudonotlikethisastopthem and you can get in touch with the other is a little more than a good deal of it all right away from the other side of
whatever it takes you can do this in your life or a little less aggressive in the same place they will have a great time to the end to this one more than a little less aggressive in the first class and I have a good deal with my husband and my parents who have to go back and I am not sure if that you have to do something like this one day to day and I am so proud to have to
Yarellam.2023.parkiringa
இந்த பொன்னு மாதிரிதான். என்னுடைய. நிலமை. எனக்கும். என்னுடைய. தாய். எனக்கும். தெரியாது காரணம். எனது தாய். விசப் பாம்பு. கடித்து. மரணித்து. விட்டார். நான். முதல் குழந்தை. 6 மாத. குழந்தை. நான் என்னை. பாட்டி. பாட்டன். வழளர்த்தார்கள் அவர்களும். மரணித்து. விட்டார்கள். அதன். பிறகு. நான். ரொம்ப. கஸ்டப்பட்டேன். பிறகு. இளம் வயதிலேயே. தி௫மனம். முடித்தேன். எனது. தந்தை. அம்மா. மரனித்த. பிறகு. தந்தை. வேறு தி௫மனம். முடித்தார் நான் அம்மா. இல்லாத வாழ்கை அதன் வழி. இழந்தவர்களுக்குத்தான். தெரியும்
🥺😟
IPA epdi irukeenge
@@jemsiyanishar9229 இப்ப. அல்ஹம்துலில்லா. நல்லா. இ௫க்கன். வெளிநாடு. வந்து. கஸ்டப் பட்டு. உழைத்து. நல்லா இ௫க்கன். 2 பிள்ளைகள். ஒரு ஆண். பிள்ளை. மற்றது. பெண் பிள்ளை. தற்பொழுதும். சவுதியில். சொந்த. வீடு வெச்சி. வீட்டு. கானியல்லாம். வாங்கி. மனைவிக்கு. நகைகள். எல்லாம். வாங்கி. கொடுத்து. பிள்ளைகள் நல்லா படிக்கிறாங்க. அல்ஹம்துலில்லாஹ். நான். இலங்கை. தற்பொழுது. சவுதியில் இ௫ந்து
Don't worry I will pray
@@meesiya9581 நன்றி. உறவே
Background music podathinga
Romba nalla ponnu
Enga Amma appa kedachuku Nan kuduthu vekanum nanga 5 per avalo indum neraya ksta pattu ellarem nalla valathanga Nan poraka kola appavuku romba kstam enna valaka ketanga apavum Amma vittu kudukalla patta kstathuku ippa nanga nalla nelamela ikirom I lv my parents 😔😔
God bless and saves her
Pavam da antha ponnu
Each time wen her aunts talking ...look at her eyes...
Pls yarachu sollunga ...tiktok la ena dialogue Varu..enaku puriyavey ila🤔😕😕..am so confused abt that😕🤔
mark mater tha tt la vanthathu
Who watch after tiktok
Enaku puriyala avaluku media la varumbodhu thariyamaya irukum proof kaetpanga mattipomnu, can't understand
antha ponnu solli nama feel pandratha vida ivanunga podura background music irukke pakkaravana kandippa feel panni ala vachurum pola ada samyyyyyyyyy.....
😂😂😂😂😂😂😂😂😂
மதுரை ..ம்..ம்....நடக்கட்டும்.....நடக்கட்டும்
Ahaaa nee ena nanikara nu purithu
she acting like very innocent
37:31 twist
டவுசண்
Akka😃enakku oru doubt 🤔10th and 12th la birth 🗒️🖋️certificate illama exam 📝🖊️ezhuthave vidamaatanga🤣💯 akka... Naa 10th 📝🙌exam ezhudhi 4 yrs 🐥aagudhu enakku 10th la birth certificate🗒️ tharlanu enga🤣 mam neel😰🙌 down poda vechanga😹... Neenga poi solldrigalaa🤔🤔🤔...
No ma na m.com finish paniruke but enta birth certificate eppa varaikum kitayathu na community certificate ellanatha exam elutha mutiyathu
Thanks anna🙏🐥... Enna adichi mam birth 🗒️certificate kettangaadh😃 sonna🤔🤣...
Na M.com mudichuten ippo varaikum enkita birth certificate illa
Hmmm... kk akka🙌😁...
No words
அழகான பெண் வாழ்க்கை அசிங்கமாகிவிடும். எதிர்காலத்தில் கவனமாக கணவனை தெர்ந்தெடுக்கவேண்டும்
பாவம்
Oh what a girl..no 1 fraud..keep it up sun shine...
Erase all ur past and take a good step for ur future..
இந்ந நிகழ்ச்சியை பார்த்தோம்,அந்த பெண்ணுடைய தாயை கண்டுபிடித்து ஒப்படைத்தால் இந்த நிகழ்ச்சி நிறைவேறும்
இளவரசிஎன்ணள்முடிந்தாவரைஉதாவிசெய்கெறென்9715247115இந்தாநம்பார்கபெசவும்சாந்திஅம்மாள்
அந்த முஸ்லிம் பையண வெட்டுங்க
1/5/2020.... watching this vdo
😱2012 aaa appo na 6th std, ippo2020 degree 3 year po pora
Me tooooo
அது என்னாடி பேச்சி வாக்குள அழகா இருக்க அழகா இருக்கானு சொல்டிருங்க🙄
🤣🤣🤣🤣🤣
Inga paaru ma...ne konjam kuda azhaga illa....nee yen Azhaga iruka azhaga iruka nu solra....😂😂😂
Tik tok pathutu yarula vandhinga
I am
Naanum tiktok paathu dhaan vandhen😂😂😂😂
Adhu avaloda manaaluththam..depression.. adha ava kovatha katrika,ugala mathigama poirukkah
After tiktok
Only truth last forever
Corona May 03
2024 22/2/ watching this 😊😊
akka don't feel....
இந்த பெண் மதுரை விஜயம் போனதை விசாரித்தால்...என்னென்ன தகவல்கள் வெளிவருமோ..
Lakshmi amma sareee super 😂😂😂
13/05/2020 yare pathacha na Soluga frds
மதுரை விஜயம் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது மேடம்
இந்த பெண்ணுக்கு ஏன் இந்த நிலமை?. தவறான அம்மா அப்பாதான் காரணம்
@
இந்த நிகழ்ச்சி சொல்வதே ல்லாம் உண்மையா ... சொல்வத ல்லாம் பொய்.....
21.02.2021 after yarulam pakringa....🤗
Its my birthday 🥰
Helo app pathutu yarellam vandeenga
இளவரசி ஐ ஏ எஸ் ஆக வேண்டும் என்று நினைக்கிறேன் வாழ்த்துகிறேன்
good
How is she now?