சிறப்பு குழந்தைய வெளிய கூட்டிட்டு போங்க 🙏🙏 - Deepa Akka Got Emotional

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 162

  • @IGtamil
    @IGtamil  5 หลายเดือนก่อน +24

    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள். Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil

  • @BharathiRajan-e1l
    @BharathiRajan-e1l 5 หลายเดือนก่อน +146

    என் மகன் ஆட்டிசம் பாதித்த குழந்தை.அவனுக்காகவே பெருத்த சமூகத்தை உருவாக்கி நடாத்திவருகிறேன்.சுவிஸ்நாட்டில் இப்போது நானும் மகனும் மகிழ்வாக சுதந்திரமாக நடமாடுகிறோம்.

  • @nithyadevir8578
    @nithyadevir8578 5 หลายเดือนก่อน +212

    He is not special child
    He is perfectly normal
    Only speech issue
    His is stable
    I am happy to see the boy's confidence
    He will surely achieve very very high

  • @SelvaraniPARAMASIVAM-r3s
    @SelvaraniPARAMASIVAM-r3s 5 หลายเดือนก่อน +109

    அக்கா எவ்வளவு அழகா சொல்லி இருக்கீங்க மக்கள் நல்ல புரிதல் வேண்டும்

  • @SeethaammaSamayal
    @SeethaammaSamayal 5 หลายเดือนก่อน +67

    I'm also special child... In 2002 i was born after i was 3 years old my parents come to i have blindness doctor conform me as a special child.. But My parents are truly god gifted i always thankful to them.. Now I'm 70% cured and i completed my UG and now I'm preparing for CA
    So deepa akka ur always bold lady so keep rocking and support to ur children's

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 5 หลายเดือนก่อน +6

      Unga loda comments ku romba nandri ellarukum ookama irukum❤

    • @SeethaammaSamayal
      @SeethaammaSamayal 5 หลายเดือนก่อน +2

      @@Nandhini-dy6ti ❤🙏

    • @Humaira1904-p6w
      @Humaira1904-p6w 5 หลายเดือนก่อน +4

      If you mention how you got cured it will be helpful for many brother

    • @amalasridhar
      @amalasridhar 5 หลายเดือนก่อน +5

      Can you pls share how you cured from the eye problem

    • @SeethaammaSamayal
      @SeethaammaSamayal 5 หลายเดือนก่อน +1

      @@amalasridhar In 2008 my grandfather saw a advertisement about Hospital in Kerala name (sreedhareeyam) ayurveda treatment specially for eye.. My mother already visit lot's of eye hospitals even in madurai arvind eye hospital too but there is no hope.. So last and finial hope we make to go Kerala after 21 days of treatment I got eye sight... After I join in normal school every half yearly exam and annual exam holidays I spend my 21 days there for my treatment there are purely ghee medicine... Now I can manage myself as my own to survive... I think this help someone 🙏🙏

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 5 หลายเดือนก่อน +28

    தீபா உங்கள் மகன் மிகவும் அருமை யானவன் என்ன அழகான பதில் சொன்னான் பாராட்டுக்கள்

  • @tirotidolurga3948
    @tirotidolurga3948 5 หลายเดือนก่อน +61

    சகேரதரி உங்க குழந்தை அழகாக பேசுரான் சந்தேரஷம்

  • @selvakumar-rl6wi
    @selvakumar-rl6wi 4 หลายเดือนก่อน +6

    நீங்களும் உங்க குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் அக்கா. உங்களை போல நல்ல உள்ளங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏

  • @DeviDevi-gq6ic
    @DeviDevi-gq6ic 5 หลายเดือนก่อน +29

    தீபா அக்கா அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும்.உங்களுடைய பேச்சு காமெடி எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 5 หลายเดือนก่อน +31

    I admire this lady very much. How practical she is.

    • @Abcdefghij-u3g
      @Abcdefghij-u3g 5 หลายเดือนก่อน +4

      And sensible talk

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 หลายเดือนก่อน +3

    இந்த பதிவு பயனுள்ள வகையிலானது. ஆனாலும் அதேநேரம் மனநிறைவாகஇருந்தது.மனதில் ஒருவித வலியும்உணர்ந்தேன்.நீங்க உங்களுடைய குடும்பம் என்றுமே சந்தோஷமாக இருக்க மனதார வேண்டிக்கிறேன்.உங்க பிள்ளை நல்ல வருவான் God bless you 🙌

  • @BanuMathi-bb9fi
    @BanuMathi-bb9fi 5 หลายเดือนก่อน +21

    சரியான பதிவு தீபா அக்கா நீங்கள் கூறிய படி என் மகன் காது கேளாமல் அறுவை சிகிச்சை செய்து பேச்சு பயிற்சி கொடுத்து இப்போது நன்றாக பேசுகிறார்

    • @devakirubai679
      @devakirubai679 5 หลายเดือนก่อน

      Endha yearla surgery panninga

  • @hmegai7026
    @hmegai7026 5 หลายเดือนก่อน +14

    நல்ல தகவலைச் சொன்ன தீபா சிரிப்பு அழகிக்கு வாழ்த்துக்கள், வணக்கக்கங்கள்.

  • @jeyaranisahathevan2484
    @jeyaranisahathevan2484 4 หลายเดือนก่อน +10

    உண்மை தான் தீபா. ....கடவுள் பக்தி என்று அலையாமல் பிள்ளைக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @ananthavalli-ho5wz
    @ananthavalli-ho5wz 4 หลายเดือนก่อน +6

    தீபாம்மா பேச்சில் நல்ல முதிர்ச்சிஉள்ளது.ரூபல்லாதடுப்பூசி
    பற்றிஎடுத்துக் கூறியதற்கு நன்றி
    நான் பொதுசுகாதாரத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற வர்

  • @iamachampiongirl9788
    @iamachampiongirl9788 5 หลายเดือนก่อน +66

    Anchor soo humble he stole my heart 😂❤

  • @IndradeviIndradevi-br1tc
    @IndradeviIndradevi-br1tc 5 หลายเดือนก่อน +40

    Deeba yr great mother...

    • @Immanuel792
      @Immanuel792 2 หลายเดือนก่อน

      My son koda special 14 years veetu velai senji yen payana music dance yella class kum anupuren ippo konjam kastam ...konjaper panam katranga naanum 5000 monthly katti hostel training vitturuken ...piriji irruka mudiyala ..yennaku appuran yar pathukuvanga avan sariyaganum

  • @dranjanaj7696
    @dranjanaj7696 4 หลายเดือนก่อน +2

    This actress is very aware. She is giving a good message to the public regarding children with hearing loss, as well as other special children.

  • @ritajerome8554
    @ritajerome8554 5 หลายเดือนก่อน +22

    Anchor and Deepa family ❤

  • @karthigeyan2727
    @karthigeyan2727 5 หลายเดือนก่อน +33

    Deepa akka nan unkala one time neril பார்க்கணும்

  • @Vicscafe-kq6nf
    @Vicscafe-kq6nf 4 หลายเดือนก่อน +3

    Best way of anchoring... Such a humble respectful personality brother you are.... Do well with the same way 👍

  • @bhavanivinoth9553
    @bhavanivinoth9553 5 หลายเดือนก่อน +9

    What a mature speech hands off akka

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 5 หลายเดือนก่อน +65

    நீங்களாவது பரவாயில்லை உங்கள் மகனை வளர்க்கிறீர்கள் ஆனால் என் நிலைமை???
    மாமியார் கடந்த வருடம் இறந்து விட்டார் தற்போது மாமனார், 10 வயது குழந்தைகளுக்கு உண்டான மனவளர்ச்சி உள்ள 47 வயதுடைய மைத்துனர் என்னிடம் தான் உள்ளனர் என்ன செய்வது இவர்களை பார்த்து கொண்டால் என்
    குழந்தைகள் நன்றாக இருப்பார்கள் என்று பார்த்து கொள்கிறேன்

    • @prabhavathisugumar7056
      @prabhavathisugumar7056 5 หลายเดือนก่อน +7

      Kandipa nallaerupigha

    • @RMalai
      @RMalai 4 หลายเดือนก่อน +7

      கஷ்டம் தான்... மிகப்பெரிய கஷ்டம். அதை பட்டால் தான் தெரியும். இது மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. நிறைய விஷயங்களை இழக்க வேண்டி வரும்.

    • @jayalakshmiparthasarathy943
      @jayalakshmiparthasarathy943 4 หลายเดือนก่อน +4

      God bless you ma

    • @vasanthik8980
      @vasanthik8980 4 หลายเดือนก่อน +4

      கடினம்தான் ஆனால் நல்லது செய்யும்போது அதன் பலன் உங்கள் குழந்தைகள் வாழ்வில் பன்மடங்காக கிடைக்கும்.

    • @fathimajabin4327
      @fathimajabin4327 4 หลายเดือนก่อน +3

      God always be with you

  • @Thenmozhi0607
    @Thenmozhi0607 5 หลายเดือนก่อน +8

    Deepa nalla maturity a pesudhu super😂

  • @thilagarathimarikumar3849
    @thilagarathimarikumar3849 4 หลายเดือนก่อน

    தீபா அக்கா you are great love you ka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nandhini-dy6ti
    @Nandhini-dy6ti 5 หลายเดือนก่อน +5

    Shankar mama great husband and father❤

  • @devakigoel9609
    @devakigoel9609 4 หลายเดือนก่อน

    Very sensible kind lady.hats off to her.

  • @athirsonap4383
    @athirsonap4383 4 หลายเดือนก่อน +2

    He looks so handsome!!

  • @தரணீஷ்.சு
    @தரணீஷ்.சு 5 หลายเดือนก่อน +7

    Deepa akka strong woman ❤

  • @santoshkumar8663
    @santoshkumar8663 5 หลายเดือนก่อน +7

    Deepa akka god bless your family 🙏🏻✝️

  • @stellamarydevar4497
    @stellamarydevar4497 5 หลายเดือนก่อน +4

    Deepa i saw u when were pregnant for your first son , that time my mother in law gave advice to u what to do in pregnancy. That time and now deepa is same

  • @sekark1194
    @sekark1194 4 หลายเดือนก่อน +1

    கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கு அக்கா. வாழ்க வளமுடன்.❤❤❤

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 4 หลายเดือนก่อน

    தீபா அக்கா நீங்க நல்லா இருக்கனும் ❤

  • @BharathiBharathi-uq2hu
    @BharathiBharathi-uq2hu 4 หลายเดือนก่อน +2

    Anchor is soo cute...❤🤩😍

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 5 หลายเดือนก่อน +2

    Deepa ka rempa knowledgeable la pesaraga great ..

  • @umavathi5789
    @umavathi5789 5 หลายเดือนก่อน +4

    100 years nallairukkanum Thangam(thambi) nee

  • @usharajagopalankannan89
    @usharajagopalankannan89 5 หลายเดือนก่อน +5

    My mother was a teacher for the blind and deaf at Adyar School for42 years

    • @Leoleo-np3ir
      @Leoleo-np3ir 5 หลายเดือนก่อน

      Is that mountfort school bro.xavier is principal he was I am correct

    • @Nandhini-dy6ti
      @Nandhini-dy6ti 5 หลายเดือนก่อน +1

      Unga amma theivathuku samam😊❤

  • @narayananjinarayananji7805
    @narayananjinarayananji7805 5 หลายเดือนก่อน +3

    Super amma voice u great❤❤❤❤❤

  • @AbinayaVivek-ox2fj
    @AbinayaVivek-ox2fj 5 หลายเดือนก่อน +6

    அக்கா என்னோட பொண்ணும் ஹெரிங் ஹட் ஆபரேஷன் பண்ணி இருக்கா இப்போ நல்லா பேசுற

  • @srisaranya6385
    @srisaranya6385 5 หลายเดือนก่อน +3

    அக்கா நான் சிறப்புபயிற்றுநர் என்பதை நினைத்து இன்று பெருமை கொள்கிறேன்.

    • @sanbagamp23
      @sanbagamp23 4 หลายเดือนก่อน

      ❤❤

  • @s.binyezhisai9821
    @s.binyezhisai9821 4 หลายเดือนก่อน

    சமூக விழிப்புணர்வு களும் தந்த நற் பெண்மைக்கு, நன்றிகள்.
    வாழ்த்துக்கள்.🎉

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 5 หลายเดือนก่อน +14

    வாழ்த்துக்கள் இறுதியில் நல்ல தகவல் சொன்ணிங்க

  • @kalai7753
    @kalai7753 4 หลายเดือนก่อน +1

    இத்தனை திறமைகளை வாய்ப்புகளை வைத்திருந்தும் பொருளாதார ரீதியாக இவர் சாதாரண நிலையில் இருக்கிறார்.சமீபத்தில் வந்த ஆல்யா , நிஷா எல்லாம் எப்படி பெரிய வீடு கட்டி வசதியாக இருக்கிறார்கள்

  • @nirmalabarath4089
    @nirmalabarath4089 4 หลายเดือนก่อน +1

    கலைஞரின் மிக உயர்வான திட்டம். மருத்துவர் காமேஸ்வரனின் ஆலோசனையின்படி கொண்டு வந்த மிக சிறப்பான திட்டம் இது🎉🎉🎉💐🙏

  • @SPPS-k7s
    @SPPS-k7s 5 หลายเดือนก่อน +2

    I love you Deepa sister 👍💖💖💖💖💖

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 5 หลายเดือนก่อน +2

    Naanum sirappu kuzhanthaigaluku aasiriyai aaha paniyatri irukiren enbathai enni perumai padugiren

  • @sobanaraj4596
    @sobanaraj4596 5 หลายเดือนก่อน +5

    Super women good amma❤

  • @natarajans2550
    @natarajans2550 5 หลายเดือนก่อน +5

    Anchor cute and handsome cute smile

  • @AnanthiAbhi-sw5le
    @AnanthiAbhi-sw5le 4 หลายเดือนก่อน +1

    He is not a special child, he is normal

  • @kathijabeevi1567
    @kathijabeevi1567 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @suriyarajendran405
    @suriyarajendran405 5 หลายเดือนก่อน +7

    Anchor is honst

  • @ajai.m5047
    @ajai.m5047 5 หลายเดือนก่อน +9

    Anchor❤

  • @bala.thetransporter
    @bala.thetransporter 5 หลายเดือนก่อน +7

    Arumaiyaana padhivu

  • @kalpanabala545
    @kalpanabala545 5 หลายเดือนก่อน +2

    13 vayasu la enna thaduppu oosi podanum ... please yaravathu sollunga

  • @merlinstephy1650
    @merlinstephy1650 4 หลายเดือนก่อน

    Super deepa akka. Reality ah pesuninga. En paiyan kum kathu ketkala so nanga surgery pannikom. Ipa therapy poitu iruku. Kandipa avanum nala pesuvan avan nera achieve pannuvan antha hope enaku iruku...

    • @padmapriyasampath7259
      @padmapriyasampath7259 4 หลายเดือนก่อน

      Yes en pyanukum

    • @merlinstephy1650
      @merlinstephy1650 4 หลายเดือนก่อน

      @@padmapriyasampath7259 unga paiyan ipa nala pesurana??

  • @TamilDeva-ce7gr
    @TamilDeva-ce7gr 5 หลายเดือนก่อน +4

    So beautiful brother.... nice video...

  • @bakkiyambakkiyam9124
    @bakkiyambakkiyam9124 5 หลายเดือนก่อน +1

    Good bless you deepa akka

  • @nimmykannan1733
    @nimmykannan1733 4 หลายเดือนก่อน

    He is a great kid❤

  • @moharajk5139
    @moharajk5139 5 หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @Vimalatamil777
    @Vimalatamil777 4 หลายเดือนก่อน

    Wel matured woman ...

  • @NoorjahanNoorjahan-kz2is
    @NoorjahanNoorjahan-kz2is 4 หลายเดือนก่อน

    என் பையன் கு 2 காது கேட்கலை.....இப்போ மெஷின் போடு கொஞ்சம் நல்லா தெளிவா பேச அரபிச்சுடடன்.... யாராவது வேற கருத்து இருந்த சொல்லுங்க கெடுக்குறேன்..... ஸ்பீச் தெரபி தரேன்...3 ஏஜ் ஆகுது 😔😔

  • @Vimala-tq2eq
    @Vimala-tq2eq 4 หลายเดือนก่อน

    Super . So. Much matured

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 5 หลายเดือนก่อน

    Nan physically challenged by generation to generation late February 24 en 6 month babykum en problem vanthu irunthuchu natha kashta patten en pullayum kashta pada koodathunu abortion paniten poranthathulathu innum vara happye illa enaku 😢

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 5 หลายเดือนก่อน +1

    Love you deepa akka❤

  • @deepajagannathan5404
    @deepajagannathan5404 5 หลายเดือนก่อน

    Correct aga pesuringa akka nanri🎉❤

  • @swapnababu5242
    @swapnababu5242 5 หลายเดือนก่อน

    Already I like you very much
    Now I love you very much
    I want to see u and give a tight hug

  • @LAVACOUMARCR
    @LAVACOUMARCR 4 หลายเดือนก่อน

    Realy special edition

  • @kalafitness8267
    @kalafitness8267 5 หลายเดือนก่อน +1

    Special child information shorts ah podunga...

  • @Thirsttolearn1994
    @Thirsttolearn1994 4 หลายเดือนก่อน

    Avarkitta kurai madriye therla..

  • @jeyanalini2048
    @jeyanalini2048 5 หลายเดือนก่อน +3

    13 years girl child ku cervical cancer thaduppu injection podanum

  • @sivakamasundhari6144
    @sivakamasundhari6144 4 หลายเดือนก่อน

    14.30 Robello Injuction

  • @cleraxaviour2108
    @cleraxaviour2108 5 หลายเดือนก่อน +2

    Deepa mattum thaan pesinanga ..husbandku pes kodukka illa paavam 😆

  • @tamilpharmachemistry3218
    @tamilpharmachemistry3218 3 หลายเดือนก่อน

    Nice advice akka

  • @hajamohideen8349
    @hajamohideen8349 4 หลายเดือนก่อน

    Sankar brother fan

  • @UncoJ
    @UncoJ 5 หลายเดือนก่อน +3

    Deepa akka always rocks 👏🫶🙌

  • @ayesagani3478
    @ayesagani3478 5 หลายเดือนก่อน +2

    Excellent

  • @ShadesofVahithaBanu
    @ShadesofVahithaBanu 5 หลายเดือนก่อน

    Sankar mama❤

  • @gowthami8447
    @gowthami8447 5 หลายเดือนก่อน +1

    God bless you ❤

  • @teejeyem6375
    @teejeyem6375 4 หลายเดือนก่อน

    ,super lady

  • @geetharani953
    @geetharani953 5 หลายเดือนก่อน +3

    Hai Deepa sister ❤

  • @smsk669
    @smsk669 5 หลายเดือนก่อน +1

    Inspiring akka❤

  • @gayathri-vv1bi
    @gayathri-vv1bi 5 หลายเดือนก่อน

    En paiyanala pesa mudiyathu rompa kastama irukum

  • @kishormax-o2k
    @kishormax-o2k 4 หลายเดือนก่อน

    Sister ❤❤❤❤❤

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤ Deepa Akka ❤❤❤❤❤❤❤❤

  • @RyanJosiah1
    @RyanJosiah1 5 หลายเดือนก่อน

    ஐயோ ஐ லவ் யூ அக்கா

  • @mohamedrafeek5902
    @mohamedrafeek5902 4 หลายเดือนก่อน

    எந்த ஒரு விதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் நம்முடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை தளர விடாமல் அடுத்தவர்களின் நினைப்பது பற்றி யோசிக்காமல் அவர்களின் வீணான பேச்சுக்களை காதில் வாங்காமல் முன்னேறிச் சென்றால் வெற்றி நிச்சயம் என்பதை அழகான முறையில் தெளிவு படுத்தி மனதை கலங்க வைத்தீர்கள்

  • @anushar1718
    @anushar1718 4 หลายเดือนก่อน

    Super akka

  • @ManikandanV-pm4zr
    @ManikandanV-pm4zr 4 หลายเดือนก่อน

    என்மகனுக்கும்ஆட்டிசம்தான்

  • @maheshwaranp9819
    @maheshwaranp9819 5 หลายเดือนก่อน +2

    Super

  • @manimegalai-qy6vf
    @manimegalai-qy6vf 5 หลายเดือนก่อน

    நல்லா வந்துருவான்மா

  • @akalaivani5492
    @akalaivani5492 5 หลายเดือนก่อน

    Very nice interview ❤

  • @Keshithatime
    @Keshithatime 5 หลายเดือนก่อน +1

    Akka ❤❤❤❤❤❤

    • @Keshithatime
      @Keshithatime 5 หลายเดือนก่อน

      Neeega than god

  • @mahendranr4093
    @mahendranr4093 5 หลายเดือนก่อน

    Akka supper

  • @GowriVS-dh2cn
    @GowriVS-dh2cn 5 หลายเดือนก่อน

    Mom not every body tech my son also spisol child already 31 all spisol school ask money

  • @babuv4679
    @babuv4679 5 หลายเดือนก่อน

    ❤ ladie Sivaji valga valamudan ❤

  • @pavitramunusamy5732
    @pavitramunusamy5732 5 หลายเดือนก่อน +7

    😊

  • @Gayathrirajkumar-i2o
    @Gayathrirajkumar-i2o 5 หลายเดือนก่อน

    Akka en ponnuku kathu ketkathu Akka 1year baby

    • @selvik6808
      @selvik6808 5 หลายเดือนก่อน

      Sis wat ur going to do for baby ru using hearing aid r cochlear implant

  • @dharshinisuri8109
    @dharshinisuri8109 5 หลายเดือนก่อน

    ❤❤❤Feel good interview

  • @vijayalakshmis7668
    @vijayalakshmis7668 4 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @davanayaghinayaghi9295
    @davanayaghinayaghi9295 5 หลายเดือนก่อน +4

    👌👌👌👌👌👌👌👌👌👌👌