நெல் இயந்திர நடவு முறை | நெல் சாகுபடி | இயந்திர நடவு அதிக மகசூல் தருமா| Paddy Machine planting

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • நெல் இயந்திர நடவு முறை | நெல் சாகுபடி | இயந்திர நடவு அதிக மகசூல் தருமா| Paddy Machine planting explanation
    #villagemoon
    #paddy
    #paddymachine
    செலவு குறைவு, மகசூல் அதிகரிப்பு உள்ளிட்ட பயன்களால், இயந்திர நடவு முறையில், நாற்று நட நெல் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    இயந்திரம் மூலம் அறுவடை பணிகளை மேற்கொள்வதால், பணிகள் எளிதில் முடிவடைவதுடன், பணியாட்களை நம்பி இருக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை.இதேபோல் நடவு பணிகளுக்கும், தற்போது இயந்திர உதவியை விவசாயிகள் நாடி வருகின்றனர்.
    இயந்திர நடவு தேவையெனில் தொடர்புக்கு
    திரு. ஆசைத்தம்பி
    செல் : 9944701708

ความคิดเห็น • 2