🔴🅻🅸🆅🅴 09.12.2024 வேலூர் மறைமாவட்ட புதிய ஆயரின் திருநிலைப்பாட்டு திருநிகழ்வுகள் | New Bishop

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 4

  • @arokiyaraj8155
    @arokiyaraj8155 2 วันที่ผ่านมา +1

    ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களின் பணி சிறக்க இறைவனிடம் வேண்டுகிறோம் ஜெபிக்கின்றோம்

  • @gnanyphilemon615
    @gnanyphilemon615 4 วันที่ผ่านมา +1

    Thank you Jesus for your kindness blessings protection and graces. இறைவனுக்கு நன்றி
    வேலூர் மறைமாவட்டத்தின் புதிய மேதகு ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களின் இறைபணி தொடர வாழ்த்துக்களையும் ஜெபங்களையும் பிரான்சில் உள்ள இந்திய தமிழ் மக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்
    இறைப்பணி சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஜெபங்களும்.
    ஆமென் நன்றி அம்மா மாதாவே வாழ்க அனைத்து பேராயர்,ஆயர்கள் குருக்கள் மற்றும் அருட் சகோதரிகள் அனைவருக்கும் நல்ல உடல் நலம் தாரும் இயேசுவே பாதுகாப்பாக உமது வழி நடத்தும் ஆமென்

  • @FDeepa
    @FDeepa 4 วันที่ผ่านมา +1

    ஆயர் .அம்ரோஸ் பிச்சை முத்துபணி சிறக்க வேண்டுகிறோம் இறைவனிடம் வாழ்த்துக்களும் ஜெபங்களும்

    • @FDeepa
      @FDeepa 4 วันที่ผ่านมา

      ஆயனில்லாத ஆடுகள் போல் இருந்த எமது வேலூர் மறைமாவட்டத்திற்க்கு நல்ல ஆயனை தந்ததர்க்காக உமக்கு நன்றி இறைவா