அறிவியல் சொல்லாத அதிசிய தகவல்கள்! போன ஜென்மத்தில் நாம் எடுத்த பிறப்பு! Dna Vishal Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 33

  • @malasridharan9126
    @malasridharan9126 2 วันที่ผ่านมา +14

    மிகத் தெளிவாக விளக்குகிறார் விஷால் சார் அருமை சார்

  • @balasubramaniyamsenathiraj8630
    @balasubramaniyamsenathiraj8630 2 วันที่ผ่านมา +9

    மிகவும் சிறந்த கருத்துக்கள். திரும்பவும் கேட்க தூண்டும் விஷயங்கள் . வாழ்த்துக்கள்

  • @DuraisaamiDuraisaami
    @DuraisaamiDuraisaami 2 วันที่ผ่านมา +5

    வணக்கம் விஷால் சார் அருமை தெளிவான விளக்கம் ❤❤❤❤❤

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான விளக்கம் தெளிவாக பதில். வாழ்க வளமுடன்

  • @jawaharr216
    @jawaharr216 2 วันที่ผ่านมา +4

    அருமையான விளக்கம் ஐயா!
    தொடரட்டும் உங்கள் பணி!

  • @ushatv1521
    @ushatv1521 2 วันที่ผ่านมา +4

    Supper defenitions very very intelegent replies valga 100 kalam neengal

  • @positivethinking8285
    @positivethinking8285 วันที่ผ่านมา +2

    Valga பல்லாண்டு காலம் sir🎉🎉🎉❤❤❤

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 2 วันที่ผ่านมา +4

    Excellent.
    I am an allopathik dr.
    Tq team

  • @sriprema4551
    @sriprema4551 2 วันที่ผ่านมา +4

    Very very clear explanation really great sir thank you service

  • @kvasanthkumar6801
    @kvasanthkumar6801 2 วันที่ผ่านมา +8

    முற்பிறப்பு மறுபிறப்பு இரண்டின் அடிப்படையில் இப்பிறப்பு யை வாழ்கிறோம்
    ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்

  • @vishvalingam4813
    @vishvalingam4813 2 วันที่ผ่านมา +3

    Very clear explanation Vishal sir ❤❤❤

  • @mohammedsikkander2906
    @mohammedsikkander2906 2 วันที่ผ่านมา +3

    Super Explanation Explained by a Genius. Hat's off Salute 🎉🎉🎉 Sir please continue Your Great job. This Service is very essential for our current generation 🔥🙏🙏🙏👋

  • @vijayakumar-sk7wh
    @vijayakumar-sk7wh 2 วันที่ผ่านมา +3

    Excellent speech bro❤

  • @sreekalamurugesan7559
    @sreekalamurugesan7559 2 วันที่ผ่านมา +3

    Clear explanation sir..

  • @hemanarasimhan3498
    @hemanarasimhan3498 2 วันที่ผ่านมา +3

    True sir. I just saw podcast of Dr. T SHE is s physicic she also says that conal gland in the spinal has the past life memories. Wow. I am getting to see a lot kind of videos. Thanks for the info sir.

  • @marymanimala7417
    @marymanimala7417 2 วันที่ผ่านมา +3

    Hai vishal perfect D.N.A.astrologer karma 100 percent true vishal nalla grahangal paduthi edukirange sani 7 th place Raghu kethu 8 nalla paduthurange nimathiye illai paiyan athma pidichi avanai kastapaduthurange avan thulam rasi simma lagnam daughter Rishaba rasi simma lagnam avalum nimathiyagha illai married son not married vishal idhuku theerve kidaikalai all remedies no use life is so sad vishal best wishes to you dear vishal thanku very much nice explanation true words 👌👌👌🤚🤚🤚

  • @aswintamizan5204
    @aswintamizan5204 2 วันที่ผ่านมา +3

    Good speech

  • @hemamalinibaskerrao3442
    @hemamalinibaskerrao3442 5 ชั่วโมงที่ผ่านมา

    True, sir 👌 👍

  • @raakhishaji6177
    @raakhishaji6177 2 วันที่ผ่านมา +3

    Thank you so much for giving the ultimate knowledge of astrology 🎉No Tamil astrologers have given such clear and deep explanations. Expecting more such videos in future

  • @funcraftsvlogs8864
    @funcraftsvlogs8864 2 วันที่ผ่านมา +3

    Superb sir u r a genius

  • @dhanasekarchennai
    @dhanasekarchennai วันที่ผ่านมา +3

    Nice

  • @saranyaselvam3212
    @saranyaselvam3212 2 วันที่ผ่านมา +3

    Super sir

  • @velusamyramakrishnan2313
    @velusamyramakrishnan2313 2 วันที่ผ่านมา +3

    An excellent explanation. This system could be compared to a computer- hardware,software and power ,? All interdependent. After death where the software, I mean Aanma gets stored till it finds a hardware with power ? A powered computer system operates according to the incorporated software (karma)

  • @devadharshinir8690
    @devadharshinir8690 2 วันที่ผ่านมา +3

    ❤🎉

  • @yohithasaravanan7312
    @yohithasaravanan7312 3 ชั่วโมงที่ผ่านมา

    Neenga solradhellam ok dham....but im a MBBS student .3monthla heart beat start aagadhu 3weeks laye heartbeat brain development and spinal cord formation start aagidum

  • @praburammadhan2618
    @praburammadhan2618 วันที่ผ่านมา +2

    கணக்கு வகுப்புக்குப் போனால் சகலமுமே கணக்கு சம்மந்தமாகத்தானே படிப்பிப்பார்கள்..... கணக்கு வகுப்பில் சங்கீத வகுப்பை எதிர்பார்க்கலாமோ?.....
    அதேபோலவே இவர் ஆன்மீகம் படிப்பிக்கின்றார், இவருடைய வகுப்பில் எல்லாமே கர்மா பாவம், பாவத்தின் கூலி இதுபோன்றனவை மட்டுமே வரும்.👈
    இப்போ நாம் பாடசாலைக்குப் போகின்றோம், அங்கே பாடத்திட்டத்தில் பல பாடங்கள் இருக்கும், அவற்றுள் ஒருவேளை நமக்கு கணித பாடம் சுத்தமாகப் பிடிக்க வில்லை என்று வைத்துக் கொள்வோம், பாடசாலையில் ஒரு நாள் முழுவதுமா கணித பாடம் படிப்பிக்கிறா?..... ஒன்று அல்லது இரண்டு வகுப்புகள் மட்டும்தான், இல்லையா?.... மிகுதி வகுப்புகள் இதர பாடங்கள்... அதேபோலவே வாழ்விலும் கர்மா ஒரு இரு கட்டங்களிலேயே வரும், அல்லாமல் வாழ்க்கை முழுவதும் பாவ கர்மாவின் தாக்கம் நீடிக்காது!☝️ இருப்பினும் பாவ கர்மாவை எதிர்னோக்கும்போது அத்துடன் மல்லுக் கட்டாமல் அரவனைத்துப் பாருங்கள் அது மிகச் சுலபமாக நீங்கும்.👈
    இதையே பின்வரும் சினிமா பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
    .........பாதை வகுத்த பின்பு பயந்தென்ன இலாபம் அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்.......

    • @SumathiSumathi-rs8zt
      @SumathiSumathi-rs8zt วันที่ผ่านมา +1

      கர்மா வால் தப்பான பாதையில் சென்றுவிட்டால் வாழ்வில் முழுதும் தொடருமே

    • @praburammadhan2618
      @praburammadhan2618 วันที่ผ่านมา +1

      கர்மாவால் தப்பான பதையா?.....
      கர்மா என்பது நீங்கள் போன ஜென்மாவில் செய்த பாவத்தின் தண்டனை.
      தண்டனை எப்படி தவறான பதைக்கு இட்டுச்செல்லும்?.....🤔

    • @SumathiSumathi-rs8zt
      @SumathiSumathi-rs8zt วันที่ผ่านมา +1

      @@praburammadhan2618 உதாரணத்திற்கு கர்மா வால் பணக்கஷ்டம் வந்தால் உழைத்து சம்பாதிக்க வேண்டும் மாறாக திருடிக் கூடாது அதுவே தப்பான பாதை

  • @ShreenFarhana-s3y
    @ShreenFarhana-s3y 2 วันที่ผ่านมา +3

    💯💯💯🥰👍😲🙏🫶❤️

  • @iloveoman5702
    @iloveoman5702 วันที่ผ่านมา

    Head weight asrologer head weight taking

  • @saraladevi1762
    @saraladevi1762 2 วันที่ผ่านมา +3

    Super.