My son's life has got spoiled,just because a doctor treated him with banned drugs to cure high fever! That banned drug's effects affected his brain badly that his natures and character changed a lot and it made him non coperative with others some times even hysterical! Some of the drugs prescribed in india till this day are banned in other advanced countries!
in short mild infection ku matum hydrogen peroxide use panunga periya infection, naai kadi , vettu kaayam ku use panathinga ilati kaayam aara romba time aagum and doctor parunga if necessary
Hai...pls talk about ocd( obsessive compulsive disorder)...why people affect by this kind of problem..,what to do,how to handle,they taking tablet regarding this is good or bad for health..?
bro the best way to treat a new wounds or cut or bite whatever first treat it with a clear water or dettol better wash it and concern doctor if severe...and turmeric powder will be very effective for small wounds they can take care of the wounds.
@@pandiselvi959 Pimple கூட இப்போ வரது இல்லை.... அது எல்லாம் cure ஆயிருச்சி... ஆனா pimple வந்த இடத்துல. Open pores, அதாவது தழும்பு ஏற்பட்டுள்ளது.. இதற்கு அறிவியல் சொல்லும் ஒரே தீர்வு : தழும்பு ஏற்பட்ட இடத்தில், மறுபடியும் ஒரு காயத்தை உருவாக்கி, காயம் சரியாகும் போது சரியான ஊட்ட சத்து கொடுத்து, தழும்பு இல்லாமல் புதிய தோலை உருவாக்குவது தான்.. ஆனால், மருத்துவர்கள் 50%முதல் 75%வரை மட்டுமே குணமாகும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால், சில மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், இருதய நோய், கேன்சர் போன்ற மரபியல் நோய்கள் போலவே, இந்த முகப்பரு தழும்புகளும் மரபியல் பிரச்சினைகளால் வரும்.என்கின்றனர்.. நிறைய பேர் நிறைய விதமாக கூறினாலும், இந்த தழும்பு உருவாகுவதை தடுக்க இன்னும் ஆராய்ச்சி நடைபெற்று கொண்டுதான் உள்ளது.
@@pandiselvi959 pimple க்கு jel மற்றும் cream கள் temporary தீர்வை மட்டுமே தரும். இது externel ஆக நாம் கொடுக்க கொடுக்க கூடிய ஒன்று. ஆனால், உண்மையில் முகப்பரு internel body, hormone மாற்றங்களால் ஏற்படுகிறது. இதற்கு.... ISOTETRONIN, NIACINAMIDE போன்ற மாத்திரைகள் பரிந்துரைக்க படுகிறது. இந்த மாத்திரைகள் internel ஆக வேலை செய்து, முகப்பரு உருவாகும் காராணிகளை கட்டுப்படுத்தும்.
Skiddy Channel link - www.youtube.com/@SkiddyTamil
ஆஸ்பத்திரி மக்கள் உயிரை காப்பாற்ற இருக்கா
இல்லை புடுங்குறத்துக்கு இருக்கா
Subscribed 👍🙂
Hello guys..🤚 I'm Skiddy 😊
Hi bro
Hi
எதை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் மிக அழகாகச் சொன்னீர்கள் அண்ணா
நவீன மருத்துவம் இன்று அவர்கள் சொன்னதை சில காலம் கழித்து அவர்களே அதை தவிர்க்க வேண்டும் என்று சொல்வார்கள்
Bcoz it's scientific evidence based medicine.
really bcoze 80% lie and bussness only
நல்ல பதிவிற்கு நன்றி🙏🙏
Bro skiddy channel super ah iruk
If you would, explain about various brain and perception oriented disorders too.
Like - scintillating scotoma, aura, hallucinations etc✨
D worm tablets pathi video podunga sir
My son's life has got spoiled,just because a doctor treated him with banned drugs to cure high fever! That banned drug's effects affected his brain badly that his natures and character changed a lot and it made him non coperative with others some times even hysterical! Some of the drugs prescribed in india till this day are banned in other advanced countries!
Plz make it short and sweet bro. Conversation makes it long.
in short mild infection ku matum hydrogen peroxide use panunga periya infection, naai kadi , vettu kaayam ku use panathinga ilati kaayam aara romba time aagum and doctor parunga if necessary
Hai...pls talk about ocd( obsessive compulsive disorder)...why people affect by this kind of problem..,what to do,how to handle,they taking tablet regarding this is good or bad for health..?
Thank you. It's new info for me. Thank you again
Paranoid personality disorder pathi video podunga pls
மிணரல் வாட்டர் பத்தி வீடியோ போடுங்க
நல்லது.மருத்துவம் என்பது சிகிச்சைக்கு மட்டுமா.?&
அண்ணா, heart transplant இன் போது நோயாளியை உயிருடன் இருக்க வைக்க, heart -lung machine use பண்றாங்க.. அது எப்படி, என்னனு கொஞ்சம் video போடுங்க அண்ணா...
டெட்டால் யூஸ் பண்ணலாமா ??? அதன் செயல் பாடு மற்றும் நிறை குறை களை பற்றி சொல்லுங்கள்
Neuro brain surgery pathi explain video podunga bro
Platina bike mountain hill climb pandra thu possible one video podu ga bro
Tincture iodine use video poduinga
Povidone-iodine Antiseptic germicidal spray . Intha bro spray apply pannalamma?
tinger also does the same thing.
Bathing soap germs kolluma..?? Vedio plz
bro the best way to treat a new wounds or cut or bite whatever first treat it with a clear water or dettol better wash it and concern doctor if severe...and turmeric powder will be very effective for small wounds they can take care of the wounds.
இது தெரியாமல் last 10 days use pandren😮
1 time use pannalam nee en ma 10 days continuous use panra!!?
Bro
Apo detol, tincher voothana yena avum??
Bro athuku eachi thotu vachitu poyirulam thana athu cure agum la vera dettol use pannalama apo
Very good Thank u
En appa ithai tan fulla use paninaga.. ipo tan teriudhu adhanala tan en appaku would ulcer nu cancer vanthiruku😢 ipo avaru saami kita poyitaaru
அண்ணா நான் இதை house cleaning பண்ண use பண்ணுவேன். பண்ணலாமா. நிறைய water add பண்ணி தான் use பண்ணுவேன். அப்போ காலில் படும்ல. பரவாயில்லயா
அண்ணா, முகத்தில acne வந்தா, scars வருது. அதுக்கு காரணம் என்ன. சரி பண்ண ஏதாச்சும் வழி இருக்கானு சொல்லுங்க அண்ணா...
Don't peal or touch ur pimples ..
Use adaplane gel
@@pandiselvi959
Pimple கூட இப்போ வரது இல்லை.... அது எல்லாம் cure ஆயிருச்சி...
ஆனா pimple வந்த இடத்துல. Open pores, அதாவது தழும்பு ஏற்பட்டுள்ளது..
இதற்கு அறிவியல் சொல்லும் ஒரே தீர்வு : தழும்பு ஏற்பட்ட இடத்தில், மறுபடியும் ஒரு காயத்தை உருவாக்கி, காயம் சரியாகும் போது சரியான ஊட்ட சத்து கொடுத்து, தழும்பு இல்லாமல் புதிய தோலை உருவாக்குவது தான்..
ஆனால், மருத்துவர்கள் 50%முதல் 75%வரை மட்டுமே குணமாகும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால், சில மருத்துவர்கள் கூறுவது என்னவென்றால், இருதய நோய், கேன்சர் போன்ற மரபியல் நோய்கள் போலவே, இந்த முகப்பரு தழும்புகளும் மரபியல் பிரச்சினைகளால் வரும்.என்கின்றனர்..
நிறைய பேர் நிறைய விதமாக கூறினாலும், இந்த தழும்பு உருவாகுவதை தடுக்க இன்னும் ஆராய்ச்சி நடைபெற்று கொண்டுதான் உள்ளது.
@@pandiselvi959 pimple க்கு jel மற்றும் cream கள் temporary தீர்வை மட்டுமே தரும். இது externel ஆக நாம் கொடுக்க கொடுக்க கூடிய ஒன்று.
ஆனால், உண்மையில் முகப்பரு internel body, hormone மாற்றங்களால் ஏற்படுகிறது.
இதற்கு.... ISOTETRONIN, NIACINAMIDE போன்ற மாத்திரைகள் பரிந்துரைக்க படுகிறது. இந்த மாத்திரைகள் internel ஆக வேலை செய்து, முகப்பரு உருவாகும் காராணிகளை கட்டுப்படுத்தும்.
Bro,
Toenail fungus vandhu bayangarama valikudhu adhuku enna solution sollunga bro...
Same problem me now, tel me solution
nanbargale video ku like poduga 35k views pooi iruku but like illa
How human can see under water???
Brother Herbalife nutrition patri sollunga please
Thank you 🎉
Knee meniscus tear ku solution sollunga Anna
I'm ur fan boy
Thank you sir 🙏🙏🙏🙏
Enga appa naanga china pillaya irukum kaathula (ear)viduvanga....appo itha vida kudathunu theriyathu...
Super 👍
Enaku neuro surgery pannirukku 🤕
Im a Doctor super matter ba idhu
யாரு நீயா
@@PremKumar-ly9tu aaman da.....fun day
@barani
Ulcer treatment
Hiiii dears ❤....
நாம் தும்மல் போடும் பொழுது கண் நம் கட்டுப்பாடின்றி மூடுகிறதே அது எப்படி?
Old method for deep wounds only.
Not used now.
Why u r creating unnecessary panic.
Fake publicity
திருக்குரான் பதில் சொல்கிறது நண்பரே. தும்மலின் பொழுது இறைவனுக்கு அருகில் இருக்கிறீர்கள். எனவே, வெளி உலக பார்வை மூடப் படுகிறது.
Can I use to remove sand on toe ????
அடிப்பட்ட இடத்தில் சீல் எப்படி உருவாகிறது சொல்லுக அண்ணா
அந்த மருத்துவமனையில் தான் இதை ஊற்றி வருகின்றனர்
👌
LMES , Mr Gk வரிசையில் இப்போது
Street Light 🔥🔥🔥
don’t compare LMES with GK. LMES is a legendary channel
Already subscribed😂
839
கிருமியோட குடல்ல இருக்க ஆய் என்னாகும் 😂😂
உண்மை இல்ல எனக்கு ஏற்பட்ட காயம் சீல் வைத்த புண்ணாக இருந்து சீல் வைத்தை சுத்தம் செய்ய நல்ல பலன் அளித்து
Eachi ya thuppi kaththula vita than a aarirum😅😅😅😅
🎉
Please straightly start with explain. your content is good but story s**k
th-cam.com/video/Bc0F0cMEUHw/w-d-xo.html bro intha mathiri fake faith videos pathi awareness video potunka bro
Medicine ellam namaku explain panitu tha hospital la use panarangala yena???? Kelvi keta nurse velila thorathi vituruvanga...
😂 nurse ku Medicine pathi theriyathu pa.... PHARMACIST ta kelu bro
👏👏👏👏👏👌👌👌🙏🙏🙏
Hutchchu 2 oo 😅😅😅
முதலில் கையெழுத்து வாங்கியாச்சு
அண்ணே புண்ணாகாத உடம்புக்குதானே தீங்கு விளைவிக்கும் ? புண் இருந்தால் தானே இதை போடுவோம்? புண் இல்லைனா ஏன் போடபோகிறோம்?
Dei unga video ethukum use agatha mara iruku.. Karumam eh da ipdi theva illa tha visayatha podureenga