தமிழ் உலகிற்கு உங்களை போன்ற ஒரு நல் உள்ளம் கொண்ட திறமையான மனிதர்கள் மிக மிக தேவையான வர்கள் வாழ்த்துக்கள் சந்துரு சார் அப்புறம் மேனகா அக்காவை கூட்டி கொண்டு போகவில்லையா
நான் இந்தியாவில் இருந்து இந்த காணொளி பார்க்கிறேன் பாகிஸ்தானில் வாழும் எங்களுடைய சகோதரர்களை பார்க்கும் பொழுது என் கண்களில் இருந்து தானாக அழுகை வருகிறது மிக எளிமையான வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் எனக்கு பாகிஸ்தானிற்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக என் சகோதர்களை பார்க்க போவேன் அஸ்ஸலாமு அலைக்கும்
இது தான் இன பாசம் என்பது... பாக்கிஸ்தானியர்கள். இந்தியர்களின் சகோதரர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை... ஆனால் அது மதத்தின் அடிப்படையில் வரும் போது தீவிரவாதமே.... பாக் தூதரகம் வாயிலாக செல்லலாம்....
வணக்கம் சந்துரு . நல்ல தரமான காணொளிகள். தமிழரின் ஆதி நாகரீகம் சிந்து சமவெளி நாகரிகம் 5000- 9000 ஆண்டுகால பழமை வாய்ந்த இடங்கள் ஹரப்பா மொகஞ்சதாரோ இல் இருக்கு அதை போய் பார்த்து காணொளி போடலாமே?
Congrats anna. You gave many good matters about Pakistan. Many people don't like to go to Pakistan for a tour but you went. Again congrats anna... Thankyou. I'm always following you
திரு சந்துரு.... லாகூரின் புதிய பகுதியான இஸ்லாமாபாத் பகுதிக்கு சென்று அங்கு மெட்ரோ பெயரில் ஓடும் பாலங்களில் ஓடும் பஸ்களில் பயனித்துக் காண்பிங்கள். எங்களால் அந்த நாட்டிற்கு போக முடியாது.
Culturally Indian and Pakistan Punjab are the same, religion differs, mostly Punjabis are Jats (Hindus and Muslims) hard working and fierce tribe. Throughout the Indian history, they are the first people to meet the foreign invaders and fight them. Indian and Pakistan military are having more Punjabis, in Pakistan,Punjabis are the rulers. Indian Punjab is more developed with modern agriculture and foreign remittance from USA, Canada and Europe.
I have seen this from India side. It's a great experience. But seeing Pakistan side thru you was good. Village atmosphere so nice and good to see they feed fresh greens unlike here...
@@ushanthanushaniமீடியாக்கள் பரப்பும் பொய் பிரச்சாரம் அது உண்மையில் இஸ்லாம் தீவிரவாதம் போதித்தால் இஸ்லாத்தை நோக்கி ஏன் மக்கள் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள்
அப்படியெல்லாம் கிடையாது. இங்கே உள்ள அரசியல்வாதிகள் ஊட்டிய வெறுப்பு. பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட இவரின் வீடியோவே நிறைய இருக்கிறது. அதை பாருங்கள். எத்தனை பேர் எத்துனை பேரை போகின்ற வருகின்ற வழியில் தினந்தோறும் வினாடிக்கு வினாடி உயிரிழக்கிறார்கள் என்று நீங்கள் கூறியபடி. எதையும் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். பிறரை நல்லவனாகக் காட்ட உங்களை நீங்களே சிந்திக்க இயலாதவர்களாக தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
தமிழ் உலகிற்கு உங்களை போன்ற ஒரு நல் உள்ளம் கொண்ட திறமையான மனிதர்கள் மிக மிக தேவையான வர்கள்
வாழ்த்துக்கள் சந்துரு சார்
அப்புறம் மேனகா அக்காவை கூட்டி கொண்டு போகவில்லையா
நான் இந்தியாவில் இருந்து இந்த காணொளி பார்க்கிறேன் பாகிஸ்தானில் வாழும் எங்களுடைய சகோதரர்களை பார்க்கும் பொழுது என் கண்களில் இருந்து தானாக அழுகை வருகிறது மிக எளிமையான வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக வாழ்கிறார்கள் எனக்கு பாகிஸ்தானிற்கு போகும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக என் சகோதர்களை பார்க்க போவேன் அஸ்ஸலாமு அலைக்கும்
இது தான் இன பாசம் என்பது... பாக்கிஸ்தானியர்கள். இந்தியர்களின் சகோதரர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை... ஆனால் அது மதத்தின் அடிப்படையில் வரும் போது தீவிரவாதமே....
பாக் தூதரகம் வாயிலாக செல்லலாம்....
Naan ungal kanavu niriverA prayers pannuren...
ஏன் பாய் நம்ம ஊரில் என்ன குறை கண்டீர்கள்...
நான் எனது தாய்நாடான பாரத தேசத்திலிருந்து இந்த காட்சியை கண்டு ரசித்து இருக்கிறேன். ஜெய்ஹிந்த்.👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
😂😂😂
இதெல்லாம் ரொம்ப ஓவர் பைத்தியக்காரத்தனமான கருத்து😂
சுப்பர்.
மிகமிக தெளிவான விளக்கம் இப்டியான காட்சிகள் எதிர்பாக்கிறம்
பாகிஸ்தான் என்றால் எப்படி என்று இந்திய ஊடகங்கள் சித்தரித்ததை உங்கள் காணொளி வந்ததும் அடித்து நொறுக்கிவிட்டது.
🎉வாழ்த்துகள் அண்ணா❤
Same comment copy paste 😅
என்ன??
வணக்கம் சந்துரு .
நல்ல தரமான காணொளிகள்.
தமிழரின் ஆதி நாகரீகம் சிந்து சமவெளி நாகரிகம் 5000- 9000 ஆண்டுகால பழமை வாய்ந்த இடங்கள் ஹரப்பா மொகஞ்சதாரோ இல் இருக்கு அதை போய் பார்த்து காணொளி போடலாமே?
We are blessed to live in india. .especially south indian states 👍
❤🎉 நாம் அனைவரும் இருப்பது ஒரு வீடு நாம் வாழும் பூமி அதுவே நமது சாமி 🌍 🛐🕉✝️☪️........ நன்றி வணக்கம் ❤
Congrats anna.
You gave many good matters about Pakistan. Many people don't like to go to Pakistan for a tour but you went. Again congrats anna...
Thankyou. I'm always following you
அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளன அங்கு இருந்து கானலி பதிவிடுங்கள்
They are plain spoken people, and no liquor, bars, clubs, true people concern in these provinces👍⚡
But lot restricted drugs
available in Pakistan and they supply illegal to Indian Panjab
தமிழும். பாக்கிஸ்தானும்.... அருமை. வாழ்த்துக்கள்!
Well done sir, I think you are the first to upload
Pakistan sceneries in Tamil
Pakistan and its people are so nice like my India and Indians🤩
Tq chanthru
நல்ல பதிவு,, நன்றி
திரு சந்துரு.... லாகூரின் புதிய பகுதியான இஸ்லாமாபாத் பகுதிக்கு சென்று அங்கு மெட்ரோ பெயரில் ஓடும் பாலங்களில் ஓடும் பஸ்களில் பயனித்துக் காண்பிங்கள். எங்களால் அந்த நாட்டிற்கு போக முடியாது.
❤❤❤ Beautiful ❤️❤️❤️ video mr.chandru sir.Nalvalthukkal sir.
லென்த் வீடியோ போடுங்க அண்ணா உன்மையில் விடியோ மிகவும் அருமையாக இருந்தது நாங்கள் காணாத விடியோ அண்ணா இனிய இரவு வணக்கம் 🙏🙏
Romba nandri… have watched many videos of Wagh border from Indian side .. otherwise country looks very under developed .. looks 30 years backward .
Indias Punjab State is highly advanced. But it is still backward in Pakistan. Very nice to see your videos
அருமையான பதிவு
நன்றி சகோ
வ சீனிவாசன்
Rtd Cts Pondicherry
அருமை அருமை அருமையான காணொளி ஐயா
One week tour poga evalovu selavaagum anna full amount
ஏழ்மையா இருந்தாளும் வளமாக தெரிகிறது பாக்கிஸ்தான்
Culturally Indian and Pakistan Punjab are the same, religion differs, mostly Punjabis are Jats (Hindus and Muslims) hard working and fierce tribe. Throughout the Indian history, they are the first people to meet the foreign invaders and fight them. Indian and Pakistan military are having more Punjabis, in Pakistan,Punjabis are the rulers. Indian Punjab is more developed with modern agriculture and foreign remittance from USA, Canada and Europe.
Masha allah
I have seen this from India side. It's a great experience. But seeing Pakistan side thru you was good. Village atmosphere so nice and good to see they feed fresh greens unlike here...
110 kg weight thukuna Lawrence rasigar manram sarbaga video vettri pera vallthukal 🎊❤️🎉
My heart is very happy. CHANDRU Sir. Fantastic vlog. Thank you sir. ❤
Those happy kids 😂😊. Wish them good economy and education for those children.
Inda idam peyar sargoda
சந்ரு சார் உங்கள் மனைவியும் வந்திருந்தால் இருவருடைய பல உரையாடல்கள் ரசித்திருப்போம்
Really nice ❤
I’m from Sri Lanka
Living in Qatar
பசுக்களல்ல எருமைகள்
As an Indian we can not imagine to visit this place due to Visa restrictions.
Thank you Mr. Chandru for your vlog
Hi how did go lahore by air or land if you go by land srilankan can go by boarder
You should have gone to Sir Gangaram hospital and mentioned about the greatest soul of Lahore,Matrapadi, Arumaiyana vlog!!!
Try to use language translator apps Tamil to Urdu...or device
Nice comment brother. Enjoy your trip.All the Best ❤🎉
கராச்சியில் நிறைய தமிழ் மக்கள் வாழ்கிறார்கள், அவர்களின் வாழ்க்கை முறையை வீடியோ எடுக்கவும்
தண்டூரி ரொட்டியும், பஞ்சாபி மாமிச,சைவ உணவுகளாகத்தான் இருக்கும்🌺
அருமையான கிராமம்
No development.political leader s have no long vision.பாவம் மக்கள்
😅 Thank you so much Mr.Chandru. you have done a good job
Nan 3 masssam irunden nallauru
Thanks for sharing. Please, go to another boarder post called Katsura- Gandasingwala.
Nalla video anna
Very nice content Chandru. Keep it up 👍👍❤❤
Dear Mr.Chandru..please buy the Rahmat E Sherrin sweets from Pakistan
பதிவு அருமை அண்ணா 👍👍
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்
It was single un divided country before 1947, there is not much difference inliving. We assume much curiosity which is unwanted.
Ella makkal um nallavanga than media karanga than makkalai prikkiranga
70 years back ward then our India. Jai hind
Nanka Punjab la erukkam vankalan Anna
Pakistan parliament video podunga anna
மக்கள் மிகவும் ஏழ்மையான பேரில் இழப்பு உண்டா
I like this video very much 👃 to chandru
மது மாது சூது தடை. இஸ்லாமியப்படி. உண்மையான வாழ்க்கை.
இது எல்லாத்தையும் விட தீவிரவாதம் கொடியது .
@@ushanthanushani அமெரிக்காவையே ஓடவிட்டது தீவிரவாதமா? அப்ப சின்னப்பொண்ணுகள சினிமாவுக்குக் கூட்டிக்கொடுக்கறதுதான் பண்பாடா?
@@ushanthanushani That's why ut is prohibited in Islam.
@@ushanthanushani இஸ்லாமியர்கள் நல்லவர்கள். தீவிரவாதம் என்பது அரசியல்
@@ushanthanushaniமீடியாக்கள் பரப்பும் பொய் பிரச்சாரம் அது உண்மையில் இஸ்லாம் தீவிரவாதம் போதித்தால் இஸ்லாத்தை நோக்கி
ஏன் மக்கள் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள்
சூப்பரா இருக்கு தம்பி
Kasur- Gandasingwala border.
Namoor teak kada pole kala kalapu
பாகிஸ்தான் பஞ்சாபில் அந்த போர்டர் பகுதிதான் வேறு இடமாக இருக்கலாம் பாலைவன பகுதிகள் உண்டு வீடியோக்களில் பார்த்திருக்கிறேன்
கையை நீட்டுறானே😅.. அவன் குட்டி தீவிர வாதியா இருப்பானோ..😅😅.. இவர்கள் எல்லோரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்😅
Super super video bro thank you🎉🎉🎉
பாகிஸ்தானின் லாகூர் பஞ்சாப் எல்லை பகுதி மிக மோசமாக இருக்கிறது. மண் சாலை மூடப்படாத சாக்கடை என.. அங்கு கவுன்சிலர் எம்எல்ஏ என்று யாரும் இல்லையோ என்னவோ
Hi brother
Murugesan Salem
சந்துருவின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும். உயிர் பயம் உள்ளவர்கள் பாகிஸ்தானுக்கு போகமுடியாது.
அப்படியெல்லாம் கிடையாது.
இங்கே உள்ள அரசியல்வாதிகள் ஊட்டிய வெறுப்பு.
பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட இவரின் வீடியோவே நிறைய இருக்கிறது. அதை பாருங்கள். எத்தனை பேர் எத்துனை பேரை போகின்ற வருகின்ற வழியில் தினந்தோறும் வினாடிக்கு வினாடி உயிரிழக்கிறார்கள் என்று நீங்கள் கூறியபடி.
எதையும் அறிவைக் கொண்டு சிந்தியுங்கள். பிறரை நல்லவனாகக் காட்ட உங்களை நீங்களே சிந்திக்க இயலாதவர்களாக தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
அது ஒரு விம்பம்
@@mohammedsufiyansalithambi2633 illa saho... Pakistan la dhan ulaga nadugalaiya highest number of terrorist attacks per year. Avaru solradu sariyee
உண்மையே..அங்கு உயிருக்கு உத்திரவாம் கிடையாது😅
rj anna panchappy makkal pulochchi moli kataippanga
Anna lassi milk try pannuga 😢pakistam famous drink
Athu India laaya irukkea. Anga mattum than kedaikkura porul ella bro
@@santhoshv3028 pakistan lassi vera leval 😊
@@shimmu-qo7ib harayana, Punjab layum athae mathri than irukkum bro.
@@santhoshv3028 hmm india vanda kandippa try pannurren tnq bro 👍🏻
பஞ்சாப்னா பாரசீகத்தில் அஞ்சு நதிகள்னு பொருள். பஞ்ச் அப்.
ஹாய் பிரதர்
I'm waiting for the next video 😊
Thank you bro
Anna usually Pakistanis soru sapida matanga.… awangada lunch kuda naan (kind of rotty) than. I live in Qatar so I know bit about their culture
Rocking bro ❤❤❤🇱🇰
❤❤❤❤❤super அண்ணா ❤
அண்ணா super ❤
👍
Inot.pak
Bgm supar 🖒
😮 super video
Super very good
👌👌👌
சூப்பர்
anna Bangladesh poidu vaga
Charm vidio verry nice
Very good video
All dewr ones please believe Jesus yesu yesappa true God going to come very soon thanks God
Super bro
Anna viijaykanth oru msg sollalayea 😭😭😭😭
கற்காலத்திற்கே அழைத்து சென்றுவிட்டீர்கள்.
Very nice 🎉 👌
❤❤❤❤❤❤
Very nice bro
தமிழ்நாடு சினிமா ஆக்டர். தே மு தி க தலைவர் திரு விஜயகாந்த் உயிர் பிரிந்தது...😢
😢😢😢😢😢
Ena seira bro
👌👌👌👌
Welcome to India. Iam tamil nadu
❤❤❤❤❤❤ super anna
Super 🎉🎉🎉🎉