குழந்தைபேறு தரும் ஜாதக அமைப்பு GK040 / குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • புத்திர தோஷம், தடை ஏற்படுத்தும் ஜாதக அமைப்பு பற்றி குருஜி திருப்பூர் GK ஐயா அவர்கள் விளக்கம் அளிக்கிறார்.

ความคิดเห็น • 70

  • @gkastrosystem5231
    @gkastrosystem5231  3 ปีที่แล้ว +19

    அடிப்படை வகுப்புகள் மற்றும் சிறப்பு வகுப்புகள் எங்கள் குருகுல பாட திட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. விபரங்களுக்கு: 7200663516

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 3 ปีที่แล้ว +6

    ஜோதிட ஆசானே.... !!
    அதிசயமும் அதிர்ந்து போகும்
    உமது ஆணித்தரமான பேச்சால்..!
    ஜோதிட உலகமும் நிமிர்ந்து நிற்கும் உமது ஆத்மார்த்த சேவையால்....!
    ஜோதிட தாயின் தவபுதல்வன்...!!
    தாங்கள் பல்லாண்டு நல்வாழ்வு பெற வாழ்த்துக்கள் ji 🌷👍

    • @TheGKASTRO
      @TheGKASTRO 3 ปีที่แล้ว +1

      நன்றிகள்

  • @guna456
    @guna456 3 ปีที่แล้ว +8

    வணக்கம். கடந்த ஒரு மாதமாக தங்களின் புத்தகங்கள் மற்றும் ஒளி நாடக்களை தொடர்ந்து படித்தும், பார்த்தும் வருகின்றேன். உங்களின் நேரடி தொடர்பு இல்லாமல் பல நுட்பமான நுணுக்கங்களை கற்று வருகிறேன். தங்களை நேரில் பார்த்து பழகும் வாய்ப்பை இறைவன் வழங்க பிரார்த்தனை செய்கிறேன்.
    மணிமூர்த்திஸ்வரம் கணபதியிடம் நான் வேண்டிய வேண்டுதலே என்னை தங்களிடம் சேர்த்துள்ளது. நாம் வணங்கும் ‌‌மணிமூர்த்திஸ்வர கணபதிக்கும் குரு நாதரான தங்களுக்கும் எனது அன்பான நன்றியும், வணக்கமும்.

    • @balakrishnan1343
      @balakrishnan1343 3 ปีที่แล้ว +1

      தங்களது ஜோதிட அனுபவ கருத்துக்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.

  • @palanisamyg994
    @palanisamyg994 ปีที่แล้ว +1

    குருவே வாழ்க !! மிகவும் அருமையாக உள்ளது நன்றி,,,

  • @shyamala9365
    @shyamala9365 3 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது மிகவும் சரி ஐயா.. குரு ராகுவுடன் தொடர்பு புத்திர சோகத்தை தருகிறது. இது முற்றிலும் உண்மை.

  • @appapappaappapappa2590
    @appapappaappapappa2590 3 ปีที่แล้ว +8

    95 சதம் அல்ல தங்கள் வழிமுறை (rules) 100 சதத்தையும் தாண்டி செயல்படுகிறது. அனுபவ பட்ட நபராக உள்ளேன். எங்களுக்கு பல வகையிலும் வழிகாட்டி நீங்கள். நன்றி ஐயா. விரைவில் ஆழி நோக்கி பயணிக்க உங்கள் ஆசி வேண்டும். 🙏.🙇.

  • @thunderstorm864
    @thunderstorm864 3 ปีที่แล้ว +4

    அய்யா யார் சகோதரரே நீங்கள் இப்படி நேரில் நான் படும் துயரத்தை பார்த்துக் சொல்வது போல் சொல்கின்றீகள், இரண்டு நாட்களுக்கு முன் தான் உங்கள் பதிவில் சனி, கேது சேர்க்கை பற்றிய விபரத்தை பார்த்து அதிர்ந்து போனான், இதற்கு முன் நான் ஆதித்திய குருஜி, மற்ரும் திண்டுக்கல் சின்னராசு அவர்கள் பதிவைதான் பார்தேன் கடவுள் அருளால் இரு நாட்களுக்கு முன் எதிர்பாரா விதமாக சனி, கேது, எனும் தலைப்பை பார்த்து நான் இப்போது தொடர்ந்து எல்லா வீடியோக்களையும் பார்க்கின்றேன் இப்போது எனக்கு கேது தசை, சனி புத்தி என் வாழ்க்கையில் முதல்தடவயாக,வழக்கு கோடு என்று வந்து விட்டது, பிள்ளைகளால், மிக்க நன்றி சகோ, எனக்கு உங்களிடம் ஜயாதகம் படிக்க வேண்டும், எப்படி, நான் கனடாவில் வாழ்ந்த வரும் உங்கள் உறவு, ஈழத் தமிழன்

  • @hprasad161
    @hprasad161 3 ปีที่แล้ว +2

    Amazing Guruji ! Your predictions are so comprehensive & spot on ! Sadar Pranaams 🙏🙏🙏

  • @manikandajo1695
    @manikandajo1695 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குருவே... புது புது அனுபவங்களை கற்று கொள்கிறேன் குருவே நன்றி.....

  • @sasikumarrajamani4761
    @sasikumarrajamani4761 3 ปีที่แล้ว

    அருமை குருஜி, உங்கள் ஆசிகள் எல்லோருற்கும் வேண்டும்.🙏

  • @madhanmannathan5889
    @madhanmannathan5889 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா
    அருமையான பதிவு வழக்கம்போல்

  • @Ulagu
    @Ulagu 2 ปีที่แล้ว +1

    ராகு நோக்கி போகும் குரு அல்லது சந்திரன், 5 இல் நிற்கும் பாவி - மிகவும் சரியாக பொருந்துகிறது அய்யா, நன்றி

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி வாழ்த்துக்கள்

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 ปีที่แล้ว +1

    நன்றி குருநாதா

  • @prakashsj6227
    @prakashsj6227 3 ปีที่แล้ว

    Vanakkam Guruji. Arumaiyaana vilakkam.

  • @venivelu4547
    @venivelu4547 2 หลายเดือนก่อน

    🙏🙏👌👌😊😊

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 3 ปีที่แล้ว +1

    இனிய மாலை வணக்கம் குருஜி 🙏🙏🙏.

  • @sivakumarlingaraj829
    @sivakumarlingaraj829 2 ปีที่แล้ว +2

    ஐயா, என் ஜாதகத்தில், சந்திரன் அதிக பாகை (ரேவதி 2ம் பாதம் ), எனக்கு ஆண் குழந்தை 1, பெண் 1
    இருவரும் பிறந்தது என் மனைவியின் சனி தசையில், சனி இருப்பது ரேவதி 3 ம் பாதம்,
    என் தசை சுக்ரன் சனி புக்தி ஆண், புதன் புக்தி பெண்
    என் பிறந்தநாள் 27/10/1985 08.45AM, ஈரோடு
    மனைவி
    19/08/1997 02.37PM சேலம்
    இது எப்படி நடந்தது

  • @anandChina
    @anandChina 2 ปีที่แล้ว

    Excellent analysis

  • @sathishkumar-zo5cb
    @sathishkumar-zo5cb 3 ปีที่แล้ว +1

    வணக்கங்கள் குருஜீ

  • @user-rd3tr4xn3e
    @user-rd3tr4xn3e 3 ปีที่แล้ว +1

    நன்றி குருவே

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @yrsk7
    @yrsk7 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 3 ปีที่แล้ว +2

    Namaskaram guruji

  • @muruganarulganesan757
    @muruganarulganesan757 ปีที่แล้ว

    குருவே துணை!
    குருவடி சரணம்!!

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 3 ปีที่แล้ว +1

    இரவு வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு நன்றி சார் 🙏

  • @ammanRgopal
    @ammanRgopal ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @prmanavalan2128
    @prmanavalan2128 3 ปีที่แล้ว +1

    Oksir

  • @vedhajayabal9598
    @vedhajayabal9598 3 ปีที่แล้ว +2

    🙏

  • @sivasankarsankar117
    @sivasankarsankar117 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 11.9.1982. 2. Am,திருக்கோலூர் எனக்கு பிரிந்து விட்டெம் உண்மை ஒரு குழந்தை வணக்கம் நன்றி

  • @PerumPalli
    @PerumPalli 3 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️

  • @rajasekaranvr7974
    @rajasekaranvr7974 3 ปีที่แล้ว +2

    குருஜி அய்யா வணக்கம் 5,7 கிரகங்கள் சேர்க்கை பார்வை காதல் வாழ்கை என கூறியுள்ளீர்கள் இந்த இரு கிரகங்களின் பரிவர்த்தனைக்கு இந்த பலன் பொருந்துமா தங்களின் பதிலை நன்றியுடன் எதிர்பார்கிறேன்

  • @velumania2831
    @velumania2831 3 ปีที่แล้ว +2

    கோட்சார கிரக நிலையை அறிந்து எவ்வாறு டெஸ்ட் டியூப் முயற்சிக்கு செல்வது

  • @rangachannel9223
    @rangachannel9223 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว +1

    What about mithunam, simham, kanni maladu rasigal cholgirargal, then soiryan, budhan grahangal eppadi, sir.

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 3 ปีที่แล้ว +1

    இறை வணக்கம் சார்

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை குருஜி!!!!!!!

  • @hprasad161
    @hprasad161 3 ปีที่แล้ว +2

    Ayya!
    இந்த பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் உண்டா ?
    கன்னி லக்கினம் :
    ஐந்தாம் அதிபதி சனி - ஐந்தில்
    எட்டாம் அதிபதி செவ்வாய் - எட்டில் ( வர்கோத்தமம்)
    குரு - 12 இல் சந்திரனுடன் சிம்மத்தில்
    D5 : வர்க்க சர்டில்
    மேஷம் லக்கினத்தில் - 1/5/8 அதிபதிகள் சூர்யன் + செவ்வாய் ! ஆனால் குரு பார்வை 7 இல் இருந்து !

  • @thangamailc7419
    @thangamailc7419 3 ปีที่แล้ว +1

    அய்யா உங்களை நேரில் சந்திக்கனும்

  • @saikeerthi8932
    @saikeerthi8932 2 ปีที่แล้ว +1

    Sir enaku oru dought. Na mithunam rasi mithuna lakanam, thiruvathirai nakshatram enaku 5vathu edathil puthan, sukiran, ragu irukirar, 6 vathu edathil guru, suriyan irukirar. Enaku puthira thosama sir. Epadi patta kanavar amaivar.

  • @dhakshinamoorthy8338
    @dhakshinamoorthy8338 2 ปีที่แล้ว

    Imp definition meagremaladu 3 place too part play inmale horescope to indicate importance issue proplem is ever lasting one in this scientific world how jothis solve it

  • @thirumenichandrasekaran184
    @thirumenichandrasekaran184 3 ปีที่แล้ว +3

    5 8 serth 12 il 2 girl baby 1 grand son

  • @devakidevaki1720
    @devakidevaki1720 2 ปีที่แล้ว +1

    ஐயா, தாங்கள் ஆன்லைன் ஜோதிடம் பார்க்கிறீர்களா 🙏🙏

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,குழந்தைகள் எத்தனை மற்றும் எந்தந்த குழந்தைகளுக்கு எந்த வீடுகளை கணக்கில் கொள்ள வேண்டும் ஐயா( ஒன்றுக்கு 5ஆம் வீடு, இரண்டு க்கு 7ஆம் வீடு என்பதுப் போல ). ஒவ்வொரு ஜோதிடரும் வேறு வேறு விதமாக கூறுகிறார்கள். நன்றி ஐயா

  • @smartsadham
    @smartsadham 3 ปีที่แล้ว +4

    5 am athipathi kethu kuda serkaiaga oreah rasiyil erunthal epdi ayya

    • @venkatesanv3937
      @venkatesanv3937 3 ปีที่แล้ว +1

      குழந்தை தாமதமாகும் இருப்பினும் மற்ற கிரக நிலைகளை ஆராயவும்

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 ปีที่แล้ว +3

    ஐயா‌.வணக்கம்.5&7 ம் அதிபதி தொடர்பு காதலை தரும் என்றால் அது புத்திர தோஷத்தை தருமா?.

    • @logupaintings
      @logupaintings 3 ปีที่แล้ว +1

      ஆம். புத்திர தோஷம் தரும்.

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 3 ปีที่แล้ว +2

    Sir may 23 lockdown how to join

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 3 ปีที่แล้ว +2

    22.1.91, 6.25pm, நாகப்பட்டினம், குழந்தை பாக்கியா எப்போ சார் 🙏🙏🙏🙏, என் பெயர் சுப்பிரமணி,மனைவி 15.4.91, 10.57pm, trichy

    • @PerumPalli
      @PerumPalli 3 ปีที่แล้ว +2

      It's hard but, I didn't go deep,
      But
      2022 October or 2024 starting u both have possibilities of a baby
      & Iam not astrologer, iam just a learner

    • @vellamooppan4298
      @vellamooppan4298 3 ปีที่แล้ว +1

      நீங்கள் காதல் திருமணம் செய்திருக்க வேண்டும் திருமண வாழ்வில் பிரச்சனையும் இப்ப இருந்து கொண்டு இருக்கும்.

    • @mahaservai13
      @mahaservai13 3 ปีที่แล้ว +2

      @@PerumPalli can you predict my horoscope. From Malaysia

    • @PerumPalli
      @PerumPalli 3 ปีที่แล้ว +2

      @@mahaservai13 iam not a astrologer bro
      Parva illaya

    • @PerumPalli
      @PerumPalli 3 ปีที่แล้ว +2

      @@mahaservai13 DOB TOB POB please

  • @smartsadham
    @smartsadham 3 ปีที่แล้ว +1

    Porpatham panigirean ayya

  • @sathishkumar8333
    @sathishkumar8333 3 ปีที่แล้ว +2

    நீங்கள் குறிப்பிட்ட விளக்கங்களை எனது மற்றும் எனது மனைவி ஜாதகத்தில் பார்கிறேன்.எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றது குழந்தை இல்லை என்பது பெரிய சங்கடமாக உள்ளது. காலம் கனியும் என இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டேன்.

    • @adaikalapandi5832
      @adaikalapandi5832 3 ปีที่แล้ว +1

      D. O. B மற்றும் birth details send me

    • @sathishkumar8333
      @sathishkumar8333 3 ปีที่แล้ว +1

      @@adaikalapandi5832 26/06/1987 6:35 pm சதீஷ்குமார் மன்னார்குடி 09/08/1993 2:30 pm சுபத்ரா தஞ்சாவூர்

    • @sathishkumar8333
      @sathishkumar8333 3 ปีที่แล้ว +1

      @@adaikalapandi5832 dob send panitan sir

    • @kirubhagokila6795
      @kirubhagokila6795 3 ปีที่แล้ว +1

      @@adaikalapandi5832 nenka jathagam papinkla

    • @sathishkumar8333
      @sathishkumar8333 3 ปีที่แล้ว

      @@kirubhagokila6795 ethu Vara reply Ila adikala pandi Edam erunthu

  • @rathnakumar6733
    @rathnakumar6733 3 ปีที่แล้ว +1

    தயவு செய்து விளக்கவும்.ஐயா.

  • @uklboys4599
    @uklboys4599 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா..🙏
    நானும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தான்..
    எங்கள் இருவருக்கும் (கணவன் மனைவி) நன்கு ஜாதகம் கணித்து பார்த்து சொல்ல வேண்டும்...
    உங்கள் தெளைப்பேசி எண் வேண்டும்...
    WhatsApp number la சொன்னைங்கனா போதும்..
    அதற்குகான கட்டணம் தருவேன்.
    பதிலளிக்க வேண்டும் சார்
    திருமண முடிந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது.
    மிகவும் சங்கடமான சூழ்நிலை உள்ளேன் ஐயா