Innum Pacha Pullaiya Irukengale Mamiyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 450

  • @syedali1522
    @syedali1522 9 วันที่ผ่านมา +2080

    சூப்பர் பா..... பொம்பளைக்கு பொம்பளை தான் எதிரி.... 😮😅😊😂😂❤

  • @praveenakalai9606
    @praveenakalai9606 9 วันที่ผ่านมา +612

    Unga paiyanukaluku kalyaname aagathu bathrama veedulaiye vechikanga....

    • @achu2368
      @achu2368 8 วันที่ผ่านมา +18

      Correct

    • @nandhini4036
      @nandhini4036 8 วันที่ผ่านมา +29

      Correct 💯 ipdi theliva condition ah sollita ponnu thapichikum . Paiyan daan pavam

    • @praveenakalai9606
      @praveenakalai9606 8 วันที่ผ่านมา +9

      @@nandhini4036 hmm yes...🤣

    • @ManjuManjunath-p4e
      @ManjuManjunath-p4e 8 วันที่ผ่านมา +7

      Correct

    • @NazeerNazeer-c1m
      @NazeerNazeer-c1m 7 วันที่ผ่านมา +4

      😂😂😂😂😂

  • @Shrishri_108
    @Shrishri_108 8 วันที่ผ่านมา +327

    வரதட்சனை கொடுத்து வேலைகாரியா வரனும்....

  • @pragathimaya5894
    @pragathimaya5894 8 วันที่ผ่านมา +507

    இந்த பொம்பள பேசுற பேச்சுக்கு அவ பையனுக்கு கல்யாணமே ஆகாது. அப்புறம் எங்க மருமகள் வேலை வாங்குறது 😂😂😂😂😂

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj 7 วันที่ผ่านมา +7

      Antha paiyan thappichan 😂 ungalaka kalyanam panni daily savurathuku life long single ah irukulam 😊

    • @reenavimal3945
      @reenavimal3945 7 วันที่ผ่านมา +2

      😂😂😂😂😂

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj 7 วันที่ผ่านมา

      @@reenavimal3945 Reena ethuku sirippu venna

    • @abimanyabharathi4036
      @abimanyabharathi4036 5 วันที่ผ่านมา +23

      ​@@Dineshkumar-oj7njyes intha mathiri family la porathuku antha ponnum single ah ve irukalam...
      First olunga aduthavangala mathika kathuko aprm pesa varalam.

    • @Dineshkumar-oj7nj
      @Dineshkumar-oj7nj 5 วันที่ผ่านมา +1

      @@abimanyabharathi4036 seringa madam jiii pothumaaaa.... podi lusu fact tsonna valikutha kalyanam pannittu evan santhosama iruka ellam ponnuganala daily tourcher anupavikiranga athuku single ah happy ah irunthuttu sethuralam

  • @gowrisabareesan2482
    @gowrisabareesan2482 8 วันที่ผ่านมา +527

    காலைல மருமகள் மட்டும் எழுந்திருக்கணும் சொல்லாம மகனும் சேர்ந்து எழுந்திருக்கணும் சொல்லி இருந்தா சந்தோஷமா இருந்திருக்கும் அதேபோல மகனும் குளித்து விட்டு தான் வெளியில வரணும்னு சொல்லி இருந்தா இன்னும் ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும்
    எனக்கு ரெண்டு பொண்ணு ஒரு பையன் இருக்கான்
    லீவு நாட்களில் என் பொண்ணுங்களை குறைந்தது 9 மணி வரைக்கும் தூங்க விட்ருவேன் அதேதான் என் மருமகளுக்கும் ஆனா 9:00 மணிக்கு மேல தூங்க விட மாட்ட மகள்கள் மகன் மற்றும் மருமகன்கள் மருமகள் அனைவருக்கும் இதே தான்

    • @selvipriya8324
      @selvipriya8324 7 วันที่ผ่านมา +26

      super auntyy❤you are great

    • @gowrisabareesan2482
      @gowrisabareesan2482 7 วันที่ผ่านมา +1

      @@selvipriya8324 actually I'm not aunty now sister only becoz my elder daughter studying 10th standard only

    • @dharshinithilagar4415
      @dharshinithilagar4415 7 วันที่ผ่านมา +12

      I really love n appreciate mothers who treat son n daughter equally ❤
      Ur daughter in law is lucky to have u mam .

    • @devikumarasamy3177
      @devikumarasamy3177 7 วันที่ผ่านมา +3

      Super❤

    • @user-hari83
      @user-hari83 6 วันที่ผ่านมา +8

      9 manikku mela yaar thoongalam na night shift pakuravanga thoongalam. Mathavanga thoongina avanga pinathirkku samam. Nanum marumagal than. En mamiyar thoonga vitruvanga aana akkam pakkathula poyi vaththi veipanga. En marumagal somberi late ah enthirikira apdi ipdi nu

  • @TsanthiT-g3f
    @TsanthiT-g3f 8 วันที่ผ่านมา +388

    Ivgala pakum pothu en mamiyar Enaku kadavul 😊😊😊

  • @ParimalaK-ew9di
    @ParimalaK-ew9di 9 วันที่ผ่านมา +669

    பேசுற அம்மாவுக்கு பொண்ணு இருந்தா இதே நிலைமைதான்

    • @ArshiyaMAchu
      @ArshiyaMAchu 8 วันที่ผ่านมา +43

      Sorry only narumagalukku mattume🤦

    • @Jananame
      @Jananame 8 วันที่ผ่านมา +26

      Pesura kizhaviku ponnu illapola athan ipudi pesuthu

    • @nilanila9824
      @nilanila9824 7 วันที่ผ่านมา +1

      Adhan avangalum solluranga avanga ponnum oru naal inoruthangaluku marumagal aavanga la ​@@ArshiyaMAchu

    • @artworkinfinity6137
      @artworkinfinity6137 5 วันที่ผ่านมา +1

      நீங்களும் ஒரு காலத்துல மருமகள் என்பதை மறக்க வேண்டாம். ரொமபதான் பேசுறீங்க.

    • @nilanila9824
      @nilanila9824 5 วันที่ผ่านมา

      @@artworkinfinity6137 na ippovea marumaga tha bro 😂😂

  • @ManikandanR-sr1hp
    @ManikandanR-sr1hp 8 วันที่ผ่านมา +82

    இப்படிலாம் சொன்ன உன் புளைகு கடைசி வரைக்கும் கல்யாணம் நடக்காது

    • @Pkrisn
      @Pkrisn 7 วันที่ผ่านมา +5

      Ivargaloda irukum varai ivargale pirichiduvargal

  • @NuhaZafreen
    @NuhaZafreen 9 วันที่ผ่านมา +95

    Marumagal is not a. Slave

  • @karthikakarthika8055
    @karthikakarthika8055 9 วันที่ผ่านมา +162

    Feel panatha unkuda irundha thana thani kudithanum poiduvanga marumagal

  • @AnandKumar-fy3tc
    @AnandKumar-fy3tc 7 วันที่ผ่านมา +28

    உங்க ரூல்ஸ்க்கெல்லாம் இந்த காலத்து பெண்கள் செட்டே ஆகாது உங்க பசங்களுக்கு கல்யாணமே ஆகாது 😅

  • @leeldevis9812
    @leeldevis9812 9 วันที่ผ่านมา +261

    😂 இவங்களுக்கு நாம என்ன அடிமையா 😂😂

    • @Rajkumar-sc9ep
      @Rajkumar-sc9ep 7 วันที่ผ่านมา +3

      Super sis

    • @mathurabhashini8235
      @mathurabhashini8235 7 วันที่ผ่านมา +2

      Ivanga daughter in law va complete panna target la ipo mother in law va promote agi
      Innoru veetla daughter ah irundha ponna
      daughter in law post la
      target ku add (korthu vidradhu ) panitanga😂

  • @rajathis1336
    @rajathis1336 7 วันที่ผ่านมา +83

    Keep your son with you always is the mind voice of these girls 😂😂😂😂

  • @prembabuprembabu40
    @prembabuprembabu40 7 วันที่ผ่านมา +18

    இதுக்கு தான் அவ அவன் மாமியார் வேணான்னு தனி குடுத்தனம் னு பிச்சுக்கிட்டு ஓடிறங்கே🤦‍♀️

  • @ChitraSowrirajan-vq5ff
    @ChitraSowrirajan-vq5ff 9 วันที่ผ่านมา +43

    வேலைகாரி so மருமகளுக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தருவீர்கள் ஏனெனில் நீங்கள் உட்கார்ந்து சாப்பிட வாழ்நாள் முழுமைக்கும் பணம் தரனும்

  • @mariammal1606
    @mariammal1606 9 วันที่ผ่านมา +68

    நல்ல வேலை என் மாமியார் எல்லாம் ரொம்ப நல்லவங்க பா

  • @mmangayarkarasi5503
    @mmangayarkarasi5503 9 วันที่ผ่านมา +168

    Ungalukku appadiyae opposite aah thaan marumagal kidaippaanga. Kanavu nallaa irukku maamiyaars. 😂😂😂😂

  • @charan.p2949
    @charan.p2949 9 วันที่ผ่านมา +30

    Why should marumagal do work for u . Your son doing any help for wife family.

  • @BhuvaneshwariNandhakumar-iy9ej
    @BhuvaneshwariNandhakumar-iy9ej 6 วันที่ผ่านมา +15

    அதேபோல் உங்க மகன் எப்படி இருக்க வேண்டும் என்று அவங்க மாமியார் சொன்னால் நீங்கள் ஏற்றுபிர்களா.

  • @beckyrockz348
    @beckyrockz348 7 วันที่ผ่านมา +14

    உங்களுக்கு எல்லாம் முதியோர் இல்லம் confirmed 😂😂😂🎉🎉🎉

    • @VanmathiN008
      @VanmathiN008 3 วันที่ผ่านมา +2

      உண்மையா சொல்லனும்னா அப்பாவி மாமனார் மாமியார் தான் முதியோர் இல்லத்திற்கு செல்கிறார்கள்.

    • @beckyrockz348
      @beckyrockz348 3 วันที่ผ่านมา

      @@VanmathiN008 கசப்பான உண்மை 😪😪

  • @godisontheway.3322
    @godisontheway.3322 7 วันที่ผ่านมา +19

    Don't worry ammakale.. intha kalathu marumagalgal ellam rhomba ushar... Avanga kalyanatgapave Thani kudithinathuku condition potu than kalyaname pannipanga.

  • @luckycreation69
    @luckycreation69 9 วันที่ผ่านมา +37

    1st Unga marumagal yellam Unga kota iruka ready ah nu kettukoga apram rules podalam😂😂 ithuga tholla thangama than yella ponnum Thani kututhanam poituraga. Mrg pannikurathu oru paiyanum ponnum avaga life yepti irukanum nu avaga 2perukullaium oru understand irukanum Atha vittutu intha mamiyar character yethukune theriyala Ulla vanthu mrg life ah ye spoil pannitu irukuthuga😮

  • @chitraSasi-fh7fc
    @chitraSasi-fh7fc 7 วันที่ผ่านมา +10

    பாவம் அங்க மகன் கடைசி வரைக்கும் பேச்சுலரா தான்
    இருப்பான் போல

  • @Ankitha-nw4qk
    @Ankitha-nw4qk 8 วันที่ผ่านมา +20

    நம்ம வீட்ல நைட்டி தான் 😅😊
    ஷார்ட், ட்ஷிர்ட்லாம் போட்ட செவலு பேந்துரும் 😖😒

    • @Sreesathieez
      @Sreesathieez 4 วันที่ผ่านมา

      night - 190 rupees ,good quality -290 sometimes 350
      Tshirt -99
      Shorts-99
      No huge difference and no need of good quality t-shirts too for rough use..but about night it should be best quality apothan colour pokama irukum tshirt shorts 99 rupees ku vangunale.romba naal varum colour um pokathu

    • @thilagamani3332
      @thilagamani3332 2 วันที่ผ่านมา

      நைட்டியை விட பைஜாமா டீ ஷர்ட் நல்லாவே இருக்கும்

  • @baghyavenkatramanbaghyaven8012
    @baghyavenkatramanbaghyaven8012 9 วันที่ผ่านมา +28

    Inneram unga paiyan Thani kuduthanam poyrupare..... Ketta marumagal pirichitan solla vendiyathu🤫😡😠

    • @itsmylife8281
      @itsmylife8281 6 วันที่ผ่านมา

      Crct ha sonnenga 😢 en mamiyar kuda ipdi thaan fault ha solluvanga , We changed location of our work and came separately ipo enai korai sollitu irukanga as same this lady 🤷‍♀️😪

  • @Muhsina-e3p
    @Muhsina-e3p 9 วันที่ผ่านมา +45

    Ipdi ella panna vendiyadhu aprama en marumagal thani kudithanam poitannu pesa vendiyadhu( mamiyar and marumagal rendu perume avanga limits la irundhale endha problem um varadhu)

  • @anujeeva9280
    @anujeeva9280 7 วันที่ผ่านมา +5

    அடிக்கிற வெயிலுக்கு சுடிதார் போட்டாலே கொதிக்குது வெந்து போகுது இதுலபுடவை மட்டும் னா ....வாய்ப்பே இல்லை....எனக்கும் ஒரு பையன் இருக்கான் இந்தமாதிரி கண்டிஷன் லாம் போடவே கூடாது...நம்ம சீதோஷ்ண நிலைக்கு என்ன உடை சரியா இருக்குமோ அத போட்டுக்கலாம் அது நாகரீகமா இருக்காணும் அவ்ளோதான்....புடவை எங்க கட்டணுமோ Like கோவில் பண்டிகை விசேஷ நாட்கள்ல கட்டிக்கலாம்

  • @FaSifa-px9zs
    @FaSifa-px9zs 6 วันที่ผ่านมา +5

    அப்டின்னா ஒன்னோட பையனுக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாது

  • @r.thilaka2546
    @r.thilaka2546 7 วันที่ผ่านมา +7

    உங்க பயனுக்கெல்லாம்
    இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்காது

  • @vasanthijohn1445
    @vasanthijohn1445 5 วันที่ผ่านมา +3

    இவங்க எல்லாம் அவங்க மாமியார்கிட்ட பட்ட பாடுல எப்படா நாம் அதிகாரியாகலாம் அப்படின்னு காத்துட்டு இருக்குற மாதிரி இருக்கு

  • @Vinothini-pr4qj
    @Vinothini-pr4qj 7 วันที่ผ่านมา +6

    இந்த அறிவுரைகள் மகள்களுக்கும் பேத்திகளுக்கும் மாமியாராகிய தாங்களுக்கும் பொருந்துமா ஆன்ட்டி😂😂😂 மகன்கள் மட்டுமாவது கடைபிடிப்பார்களா😡😡😡

  • @usharanijs
    @usharanijs 8 วันที่ผ่านมา +8

    ஒரே பேச்சு... முடியாதும்மா...

  • @Kolgai
    @Kolgai 9 วันที่ผ่านมา +20

    இந்த அம்மாவுக்கு அர்ற மருமகள் பாவம்டா

  • @kekaiyarasanelango6303
    @kekaiyarasanelango6303 7 วันที่ผ่านมา +4

    மாமியார் அனைவரும் ஒரு மாதத்திற்கு ஆடலாம் அவ்வளவு தான் 😂😂😂😂

  • @salomi6940
    @salomi6940 7 วันที่ผ่านมา +7

    Ippo theridha elloarum ean thanikudutham poragga nu😂😂😂😂 ,vazhavidugga

  • @Abhi79887
    @Abhi79887 8 วันที่ผ่านมา +4

    demanding poosinika aunties, unga golden passangala neengale kaalam muluthum paathukonga 😂

  • @MAGENDIRANMALAIRAJ-tc9um
    @MAGENDIRANMALAIRAJ-tc9um 6 วันที่ผ่านมา +4

    ஆசப்படலாம் பேராசை கூடாது 🤣🤣🤣

  • @user-Deepa538
    @user-Deepa538 6 วันที่ผ่านมา +2

    Edhuku indian women mother in law veetuku poranga appadi aduthavanga veetuku poranala daane inda problem.Marriage ana thanikudithanam daan best

  • @balakirishnanpriyadarshani5230
    @balakirishnanpriyadarshani5230 3 วันที่ผ่านมา

    மருமகளுக்கு ஒருமாதிரி மகளுக்கு ஒருமாதிரி சூப்பர் 😂😂😂

  • @thangamkannan3204
    @thangamkannan3204 8 วันที่ผ่านมา +5

    வாய்ப்பில்லை ராஜா 😂😂😂

  • @chandrakala2144
    @chandrakala2144 4 วันที่ผ่านมา

    இவங்களை என்னோட மாமியார் கம்பேர் பண்ண முடியாது
    என்னோடு மாமியார் சூப்பர்

  • @SumithradeviSiva
    @SumithradeviSiva 7 วันที่ผ่านมา +2

    ஆரி ஒர்க் பிளவுஸ் போட்டு அம்மா உனக்கு கண்டிப்பா முதியோர் இல்லம் தான்..

  • @yasmeentaj9161
    @yasmeentaj9161 7 วันที่ผ่านมา +1

    அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ங்க..... வர போற பொண்ணு இந்த அம்மா மகனோட குடும்பம் நடத்த போகுதா..........? இல்ல இந்த அம்மா கூட குடும்பம் நடத்த போகுதா .....? 🤦..........

  • @m...n5449
    @m...n5449 2 วันที่ผ่านมา

    Final dialogue sema😂😂

  • @praisethelord9395
    @praisethelord9395 8 วันที่ผ่านมา +2

    பையனுக்கு கல்யாணம் பண்ணாமல் இருங்க 😂😂😂😂😂

  • @malarmuthusamy4228
    @malarmuthusamy4228 4 วันที่ผ่านมา

    மருமகள் எந்த காலத்திலும் மகளாகப் பார்ப்பது கடினம்

  • @sudhagurushankar8926
    @sudhagurushankar8926 7 วันที่ผ่านมา +3

    Naanum maamiyar aagu vayathu thaan Intha maathiri condition poda yaarukkum rights kidayaathu

  • @b.deepan4028
    @b.deepan4028 7 วันที่ผ่านมา +3

    MISSION....IMPOSSIBLE

  • @kalpanamani3641
    @kalpanamani3641 3 วันที่ผ่านมา

    En maamiyaar lam en kannu kadavula theriyuranga❤❤🥰😍😍

  • @niroopa-c5g
    @niroopa-c5g 5 วันที่ผ่านมา +1

    Marumagala velakaria nadathurathuku
    Velakariya marumagala akidalam la😂😂😂

  • @srimathi1206
    @srimathi1206 8 วันที่ผ่านมา +3

    Pesungha pesungha marumagha vanthodeney itha kottam adungidum 😂

  • @nethz9037
    @nethz9037 7 วันที่ผ่านมา +2

    Yeppa engaluku kalyanam eh vendam pa...idhu namakku venam uh da😂

  • @sasidharan941
    @sasidharan941 8 วันที่ผ่านมา +4

    Time travel pannit 80's k poidunga bcoz neenga sollradh edhum nadaka poradh illa😂😂

  • @chitradeepika8767
    @chitradeepika8767 5 วันที่ผ่านมา

    Engaluku marriage venam indians boys venam nanga korean foreign boys marriage panikoram pogandi😂

  • @user-kn3wr3il8l
    @user-kn3wr3il8l 9 วันที่ผ่านมา +7

    Nalla vela nagalam thappithom yenga oorula marriage aana ponna mamiyar v2 ku anupa matom amma v2 la dha irupom payyan dha ponnu v2 ku varanum😂

  • @anjudanu8559
    @anjudanu8559 7 วันที่ผ่านมา +2

    Ipdillam sonna, unga payanukku mattum illa, unga area liye yaarukkum marriage aagaadhu😂

  • @SaranyaAlwin-bu2jj
    @SaranyaAlwin-bu2jj 7 วันที่ผ่านมา +3

    Avanga marumagal ketkala without salary velakaari ketkuturaanga

  • @sangeethamani9421
    @sangeethamani9421 6 วันที่ผ่านมา +2

    Ethuku kalyanam aagama pesama veetlaye erunthudlam......kudumbam nadathuthungla...ella hostel vechurkungala ....Warden mathiri rules poduthunha....eppo puriutha guys....yelam yen thani kuduthanam poranganu....mamiyar na yethu award du nu nenachukunga pola😅

  • @p.lavanyasarahp.lavanyasar216
    @p.lavanyasarahp.lavanyasar216 2 ชั่วโมงที่ผ่านมา

    Ena oru திமுரு பேச்சி மருமகள் என்ன உனக்கு அடிமையா நீங்களும் ஒரு பெண்ணுதான சா என்ன உலகம் டா இது 😢

  • @sjanani-2437
    @sjanani-2437 7 วันที่ผ่านมา +3

    Enga veetla ippadidha😢enna totala avangaluku ethamadhiri mathittanga 😢 en freedom illa ma pochi😢

    • @user-Deepa538
      @user-Deepa538 6 วันที่ผ่านมา

      Neengalum loosu madri maritingala.ipavum onnum ketupogala unga husband a mattum bayangarama ice vainga ( pudicha samayal pudicha madri pesurathu unga kooda irukapo romba santhosama iruken etc)Oru 3 months aprom konjam konjama thanikudithanam poga sollunga unga mamiyar ungaluku panra kodumaigal ellam solli alunga kandipa kepanga otherwise unga amma veetuku poiduven nu meratunga kandipa kepanga

  • @RA-pv1cj
    @RA-pv1cj 8 วันที่ผ่านมา +3

    Idhulam unga ponnu kita solunga...adutha vtu ponnu kita solladhinga...unga orders obey pandrakudhuku avnga parents valakala...

  • @Santhiyasri-i9e
    @Santhiyasri-i9e 3 วันที่ผ่านมา

    Future மருமகள் : போங்கடி பீத்த சிரிக்கிங்களா 🙌😅

  • @anuradhakannan6676
    @anuradhakannan6676 9 วันที่ผ่านมา +18

    Idungallam Namba nattoda Saba kedugal....

  • @DKVBA205
    @DKVBA205 9 วันที่ผ่านมา +7

    Ladies ku Ladie tha ethiri

  • @gowsalyak6111
    @gowsalyak6111 6 วันที่ผ่านมา +2

    Unka vayithula oru ponnu poranthuruntha therinchirukkkum .....pesa vanthutanka periya ivankalatamm

  • @Shiva2k1
    @Shiva2k1 7 วันที่ผ่านมา +2

    Epdilam pesrathu nalathan old age home ….. payasam ethalam ponunga yosikarangaaa

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 วันที่ผ่านมา

    எல்லாத்துக்கும் ஓகே ஓகேன்னு சொல்லிட்டு அங்கே போய் நம்ம வேலையை காமிச்சுடனும்.

  • @NM-jp7jm
    @NM-jp7jm 8 วันที่ผ่านมา +8

    Unga payangaluku kandipa marriage agadhu..apadiye oru vele achina nee kandipa mudhiyor illam than..elidhi vechiko...ungle madri mil vittu thani kuduthanam poradhu than Dil ode first duty...😂😂

  • @Abinaya-ok2js
    @Abinaya-ok2js 5 วันที่ผ่านมา +1

    Ungaludaiya mahanmaarukella kalyanam nadakaama pakkathula kavanama vachikonga

  • @Suriyathc
    @Suriyathc 7 วันที่ผ่านมา +2

    Mudhalla,avanga avanga family ah avanga avangalay pakkattum.thani kudumbam vainga,yellam sarii agidum.

  • @theebanjanani3812
    @theebanjanani3812 6 วันที่ผ่านมา

    Yennoda maamiyar kadavul🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rtschannel181
    @rtschannel181 2 วันที่ผ่านมา

    எங்க வீட்டு கெலவியும் இப்டிதான் பேசுனிச்சி தலைல நாலு தட்டு தட்டி மூலைல உக்கார வச்சிட்டேன் ...மவளே யார் கிட்ட

  • @gayathriravchandran_05
    @gayathriravchandran_05 8 วันที่ผ่านมา +1

    Paravala en mamiyar ethume rules podave mattanga😂😂

  • @unicorntales3321
    @unicorntales3321 4 วันที่ผ่านมา +1

    This is what scares the girl to not get marry. Who are you mam to order and command your daughter in law? Its shocking

  • @Dheva871
    @Dheva871 3 วันที่ผ่านมา +1

    We are here to break the rules 😂

  • @sangeethagrace8640
    @sangeethagrace8640 7 วันที่ผ่านมา +1

    Ivangala en veetu velaiku aal edukura matri tone laye pesuranga

  • @jencyvasagam3426
    @jencyvasagam3426 4 วันที่ผ่านมา

    En mamiyar vera level ❤

  • @user-gj9qf6so6b
    @user-gj9qf6so6b 4 วันที่ผ่านมา

    எதிர்பார்ப்பது மகனுக்கு life partner இல்லை வீட்டு வேலைக்கு ஆள்

  • @mganesan8762
    @mganesan8762 6 วันที่ผ่านมา +1

    Itha la nee panirukiya😂

  • @vinodhinivenkatesababu1217
    @vinodhinivenkatesababu1217 5 วันที่ผ่านมา

    We people fighting for women rights. But a women itself stopping the rights of another women

  • @augustaprasanna6778
    @augustaprasanna6778 4 วันที่ผ่านมา

    இல்லை எனக்கு புரியவில்லை நமக்காக வாழனுமா இல்லை மாமியார்க்காக வாழனும் பாத்துரூம் இவர்கள் சொல்லுற நேரத்துக்கு போகனும் போல

  • @Shiva2k1
    @Shiva2k1 7 วันที่ผ่านมา +1

    Payanuku straighta 60than kalayanam than 😂😂😂😂😂…. Entha kelavi apovum eruntha … jolli mudunchu

  • @AnushaDevi-wy9zm
    @AnushaDevi-wy9zm 8 วันที่ผ่านมา +2

    Ungala pathutanga...sathiyama unga paiyanuku ponnu kedaikarathu kastam mamiyar....amma

  • @poongothair8708
    @poongothair8708 9 วันที่ผ่านมา +2

    Ithula paka kula en mamiyar evalo paravala nu thonuthu, enaku tea, coffe la potu kudupanga, thita matanga.

  • @grsp911
    @grsp911 4 วันที่ผ่านมา +1

    Un paiyanuku mattu ila un moonchiya paathu solrea un theruvula irukara evanukumea kalyanam aagathu 😤

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 8 วันที่ผ่านมา +1

    உன் பையன் களை first குளிக்க சொல்லுங்க

  • @Pkrisn
    @Pkrisn 7 วันที่ผ่านมา +3

    Modhala neengalam kalyanathuku piragu unga pasangala thani kudithanam anupunga . Ungaluku pidicha madiri irukanum na adhu unga payanum unga purushanum dan appadi nadandhukanum . Veetuku vandha ponna over a adhigaram panna pin vilaivugal irukum pathukonga . Modhala ungala sandhosha paduthuradhe periya velaya irukum pole . Room kulla irundu varumbodhu kulichitu varanuma .. magan kulikalana kooda paravalayo . kandipa indha mamiyarode lam endha ponnum nimmadhiya vazha mudiyadhu . Adhu jail ila ma veedu . Ungaluku pidikalana rendu perayum velila thorathi vitrunga . Avangalachum nalla irupanga

  • @SuperVadapalani
    @SuperVadapalani 5 วันที่ผ่านมา

    Pavam these Mamiyars are living in different universe!

  • @tprakasam8361
    @tprakasam8361 5 วันที่ผ่านมา

    உன் மகன் கடைசிவரை சிங்கிள் தான்டீ 😂😂

  • @freedaraphael1379
    @freedaraphael1379 9 วันที่ผ่านมา +3

    Nice edit

  • @sathiyapriyagunaselvam3868
    @sathiyapriyagunaselvam3868 2 วันที่ผ่านมา

    My mamiyar mini version

  • @joycevictor3356
    @joycevictor3356 5 วันที่ผ่านมา

    These people will never let their sons live in peace,just go and live separately,first of all it takes time for couples to understand themselves,this is how problem starts,

  • @kabasthiniya.p8798
    @kabasthiniya.p8798 7 วันที่ผ่านมา +1

    EvAnga psangaluku entha jenmathula marriage nadakathu😂😂😂

  • @fashionblogsbymoni
    @fashionblogsbymoni 7 วันที่ผ่านมา +1

    thani kuduthanum poiruga ellam ivaluga kitta lam saaga mudiyadhu veetla pidicha madhiri oru dress kuda poda mudilana enna artham peasama kalyanam pannamey irukalam polarku

  • @naseema.knaseema.k1052
    @naseema.knaseema.k1052 3 วันที่ผ่านมา +1

    Ithoda unga vamsam ilama pogapothu.unga son kalyaname panikama tha irupanga Amma

  • @nightingalesdreamland
    @nightingalesdreamland 7 วันที่ผ่านมา +1

    Aama ivunga periya prime minister rules poduvanga adha follow pannanum, anba sonna yelarum kaepanga ipidi rules potta yarukum pudikadu

  • @nandhinimohan4274
    @nandhinimohan4274 4 วันที่ผ่านมา

    En mammiyar kadavul ya

  • @Rameshwar-w9m
    @Rameshwar-w9m 4 วันที่ผ่านมา

    Marumagal❌
    House maid ✔️

  • @ramanibai7391
    @ramanibai7391 9 วันที่ผ่านมา +8

    kadalayae illayaah

  • @Srimani1326
    @Srimani1326 8 วันที่ผ่านมา +2

    Nakku😂