Friday Routine Video வீடியோ எடுக்கும் போது போலீஸ் வந்துருச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 108

  • @MalikSatha-pq4si
    @MalikSatha-pq4si ปีที่แล้ว +2

    அடித்த வீடுயோவில் அபாபீல் சதாம் கடையநல்லூர்னு சொல்லுங்க Pls

  • @perumalanand9475
    @perumalanand9475 ปีที่แล้ว +1

    Every day i watch u r videos

  • @leebendhas3966
    @leebendhas3966 ปีที่แล้ว +1

    Her drawing is awesome...

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว +1

      thank you bro I will tell my Kapil daughter

  • @samsj1401
    @samsj1401 ปีที่แล้ว +1

    Very interesting videos bro simple and neat ❤❤❤

  • @dinesh2941
    @dinesh2941 ปีที่แล้ว

    Really interesting

  • @ansarithameemul4694
    @ansarithameemul4694 ปีที่แล้ว

    I phone 15 video podunga g

  • @ansarithameemul4694
    @ansarithameemul4694 ปีที่แล้ว

    Sinithovaaaa Vera level 👌 💯 🔥

  • @ansarithameemul4694
    @ansarithameemul4694 ปีที่แล้ว

    Aduth video la eanoda name solunga g

  • @kasimusman
    @kasimusman ปีที่แล้ว

    இந்த பழைய பில்லிங்கில் நிற்கும் போது சந்திரமுகி படத்தில் வடிவேலு காமெடி மாதிரி இருந்தது.
    நீங்க வண்டியிலிருந்து மீண்டும் அந்த பொண்ணு கூப்பிடுது என்று சொல்லி முகத்தை ஒரு மாதிரி வைக்கும் போது நல்ல சிரிப்பாக இருந்தது.

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว +1

      புடிச்சிருச்சா சந்தோசம் உங்க ஆதரவும் அன்பு தானே

  • @Shadow_of_King
    @Shadow_of_King ปีที่แล้ว

    Nanba Saturday routine video inum upload pannalaye

  • @falconheavy8937
    @falconheavy8937 ปีที่แล้ว

    That art is fantastic 👌

  • @samshiha196
    @samshiha196 ปีที่แล้ว

    Saudi arabia riyadh la erundhu sam ibrahim name solunga pls pls pls pls pls

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      Ok 👍

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      நாளைக்கு வீடியோ பாருங்க உங்க பேர் சொல்லி இருக்கேன்

    • @samshiha196
      @samshiha196 ปีที่แล้ว

      Okay nandri nandri nandri

  • @mohamedashik1243
    @mohamedashik1243 ปีที่แล้ว

    Ungaloda vlog ellam super Anna

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி நண்பா

  • @monsterrockey6495
    @monsterrockey6495 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது உங்கள் விடியோ… ஒரு வேண்டுகோள்… விடியோ வில் madam் ஐ திட்ட வேண்டாம்… நிங்கள் சாதாரணமாக சொல்வதை madam இடம் தவறாக சொல்லலாம்.. கவணமாக இருங்கள்.. குழந்தையிடம் அன்பாக பேசியது நன்றாக இருந்தது… மேலும் வளர வாழ்த்துகள்…. எழவு என்று சொல்வதை தவிர்க்க வேண்டும்… சாதாரனமாக சொல்லிருக்கலாம் , ஆனால் தவறாக புரிந்துக்கொள்ளபடும்…. நல்ல வீடு அங்கேயே இருங்கள்.. ❤❤❤ விடியோவில் ஒரு ஹாய் சொல்லுங்கள்… குவைத்தில் இருந்து சையத்… ❤❤❤

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      இன்ஷா அல்லா நல்லபடியா நான் மாத்திக்கிறேன் பாய் உங்க கருத்த நான் சரி பண்ணி நான் தவறை திருத்திக்கிறேன்

  • @noushadabdul4803
    @noushadabdul4803 หลายเดือนก่อน

    Hello Sarbu nanba,
    Jeddah vanthaal help pannuveenkalaa? Yoosuf machchan roomla
    Saappaadu virunthu pooduveenkalaa?😅😅😅

    • @sarbuviews122
      @sarbuviews122  หลายเดือนก่อน

      என்ன நண்பா இப்படி கேக்குறீங்க கண்டிப்பா வாங்க எல்லாம் சேர்ந்து ஒரு நாள் சாப்பிடுவோம் இதுல போய் என்ன இருக்கு

  • @RamkumarRamkumar-ke3ob
    @RamkumarRamkumar-ke3ob ปีที่แล้ว +1

    Super

  • @VijayaKumari-o1p
    @VijayaKumari-o1p หลายเดือนก่อน

    அண்ணா எங்க வீட்டுக்காரங்க பெயரை ஜெகதீசன் ஹாய் சொல்லுங்க அண்ணா கோவில் கண்ணாப்பூர் சொல்லுங்க அண்ணா

    • @sarbuviews122
      @sarbuviews122  หลายเดือนก่อน +1

      சரிங்க அம்மா கண்டிப்பா சொல்றேன் உங்க வீட்டுக்காரர் பேரு

    • @noushadabdul4803
      @noushadabdul4803 หลายเดือนก่อน

      Athuthaan mela sollirukkaave Jegatheesan ennu.☝️​@@sarbuviews122

  • @haseefreviewanuja
    @haseefreviewanuja ปีที่แล้ว

    Sarbu bhai asalamu alaikum

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 10 หลายเดือนก่อน

    என்ன போன் பாய் யூஸ் பன்றீங்க

  • @kadhaiyakelu1649
    @kadhaiyakelu1649 ปีที่แล้ว +1

    Helo... Anna.... Next video la.... Enoda... Peru solunga.... Annna.... Please 😂😂..... Navaneethan ... From... Theni . Annna

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      ப்ரோ உங்க பேரும் நான் சொல்லி இருக்கேன் கரெக்டா சொன்ன நானு தெரியல நாளைக்கு வீடியோ பாருங்க

  • @8noorulameen866
    @8noorulameen866 7 วันที่ผ่านมา

    Assalamu alkm

    • @sarbuviews122
      @sarbuviews122  7 วันที่ผ่านมา

      Walaikum Salaam bhai

  • @mohamedfaisul
    @mohamedfaisul ปีที่แล้ว

    Vanakkam maapula Dammam la irundhu

  • @syedvaseem2844
    @syedvaseem2844 ปีที่แล้ว +1

    😂 bro I think your owner is is giving Liberty to her children is good but they doesn't pareya pono kuda hijab Pola bro I think saudi arabian are going towards modernised lifestyle and children are treating you like a family member ❤️😁 bro

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว +1

      நம்ம ஃபேமிலி மெம்பெர்ஸ் மாதிரி இருக்கு அதனால தான் அவங்க அப்படி இருக்காங்க எப்போதுமே புர்கா போடுவாங்க ப்ரோ

  • @hajirayasin639
    @hajirayasin639 ปีที่แล้ว

    Bro unga kafil family ah India kutitu vanga bro niraya tourist place iruku suthi kamiga

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      சொல்லிக்கிட்டு தான் இருக்கேன் ப்ரோ கபில ஒரு நாள் பிளான் பண்ணுவான் என்று இருக்காரு பார்ப்போம்

    • @hajirayasin639
      @hajirayasin639 ปีที่แล้ว

      @@sarbuviews122 ithuvaraikum India ku vanthathu ilaya bro

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      @@hajirayasin639 இல்ல பாய் வந்ததில்ல

    • @hajirayasin639
      @hajirayasin639 ปีที่แล้ว

      @@sarbuviews122 kk bro oru naal kutitu vanga in sha Allah

  • @sumaiyaak3171
    @sumaiyaak3171 ปีที่แล้ว

    Mashallah 👍

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      நல்லா இருக்கீங்களா

    • @sumaiyaak3171
      @sumaiyaak3171 ปีที่แล้ว

      @@sarbuviews122 Alhamdulillah ma nenga?

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      @@sumaiyaak3171 Alhamadulillah நல்லா இருக்கா நீங்க

  • @perumalanand9475
    @perumalanand9475 ปีที่แล้ว

    Thank you brother love you

    • @perumalanand9475
      @perumalanand9475 ปีที่แล้ว

      U come to Coimbatore please come to my house

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      கண்டிப்பா வரும் உங்க வீட்ல உட்கார்ந்து சாப்பிடுறோம்

  • @Skvlogs3525
    @Skvlogs3525 ปีที่แล้ว

    ❤❤❤

  • @sureshgopi2720
    @sureshgopi2720 ปีที่แล้ว

    தண்ணி மாதிரி எதோ உத்தி saptingale அது என்ன?

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      அது தண்ணி தான் நண்பா சீனி போட்டு நெய் போட்டு தாளிச்சிருப்பாங்க அது கடைசியா சாப்பிடும் போது வாழைப்பழம் அந்த ஸ்வீட்டா ஒன்று இருக்கும் இல்ல எல்லாத்தையும் பிணைஞ்சு அந்த தண்ணியும் ஊத்தி அதை சாப்பிடணும் நண்பா லாஸ்ட்டா

  • @kasimusman
    @kasimusman ปีที่แล้ว

    அந்த பொண்ணு போட்ட படம் அருமை.
    செம.

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      உண்மையிலேயே அருமையாக இருந்துச்சி

  • @jothig9204
    @jothig9204 ปีที่แล้ว

    Super daring... Kutty s
    ஓவியம் சூப்பர்

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      🤝🧚‍♀️ kutty s nicesla

  • @haseefreviewanuja
    @haseefreviewanuja ปีที่แล้ว

    Haseefreview yennoda chennal unga chennal la sollunga bhai oru hai sollunga bhaiiii

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா சொல்றேன் பாய்

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem ปีที่แล้ว

    நன்பர்களே

  • @anbanaamma9465
    @anbanaamma9465 ปีที่แล้ว

    👌

  • @romansanjay9430
    @romansanjay9430 ปีที่แล้ว +1

    அந்த பேய் பங்களாவிற்கு தினமும் போங்க அண்ணா😂😂😂😂semma siripu anna anga neega pesunathu😂😂😂

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      ஓகே போயிட்டு வா

    • @romansanjay9430
      @romansanjay9430 ปีที่แล้ว

      Neega poga anna dailiyum

  • @mohamedashik1243
    @mohamedashik1243 ปีที่แล้ว

    Ashik Ariyalur nu sollanga bro

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      கண்டிப்பா பேர் சொல்றேன் நிறைய பேர் இருக்கு

  • @barakathbeevi1437
    @barakathbeevi1437 ปีที่แล้ว

    Unga uoor antha uoor

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      ஆமா எங்க ஊரு அதே ஊரு தான்

  • @ayisharabik6578
    @ayisharabik6578 ปีที่แล้ว

    Nalla peasuringa anna 😅😅😅

  • @sidhickviews1428
    @sidhickviews1428 ปีที่แล้ว

    Asalamu alakiun

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      வ அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @khannansilvasamy7478
    @khannansilvasamy7478 ปีที่แล้ว +1

    Anna tell my name khannan from malaysia

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      நண்பா கண்டிப்பா சொல்றேன்

  • @ambaapathy1070
    @ambaapathy1070 ปีที่แล้ว

    மாப்ளே சிரமம் தான் ஆனால் கபில் குழந்தைகள் மேடம் எல்லாம் நல்லவர்கள் கஷ்டத்தில் ஒரு சுகம் தான்

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว +1

      ஆமா பாய் உண்மைதான்

  • @perumalanand9475
    @perumalanand9475 ปีที่แล้ว

    Come to Coimbatore my house

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      இந்தியா வந்த கண்டிப்பா வரும் ப்ரோ

  • @dinesh2941
    @dinesh2941 ปีที่แล้ว

    Anna ru married how many children

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว +1

      கல்யாணம் ஆயிடுச்சு எனக்கு ஒரு ஆம்பள புள்ள ஒரு பொம்பள புள்ள இரண்டு குழந்தைகள் மா

    • @dinesh2941
      @dinesh2941 ปีที่แล้ว +1

      @@sarbuviews122 blessed family

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      @@dinesh2941 thanks 😊 🫂

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 10 หลายเดือนก่อน

    ❤,அஸ்ஸலாமு அழைக்கும்பாய் தம்மாலருத்து சித்திக் யூடியூபர்❤

  • @sidhickviews1428
    @sidhickviews1428 ปีที่แล้ว

    Sidhick my name ya pera solluga nanba

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      சித்திக் பாய் உங்க பேரையும் சொல்லி இருக்கேன் நாளைக்கு வீடியோல பாருங்க

  • @anbanaamma9465
    @anbanaamma9465 ปีที่แล้ว +1

    தம்பி என்னது கடைசியாக இப்படி சாப்பிடிறீங்க🤔

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      அது எங்க கல்யாணத்துல அஞ்சு கறி சாப்பாடுன்னு சொல்லுவாங்க அதுல லாஸ்ட்டா செரிமானத்துக்காண்டி, இனிப்பா இருக்கும் அந்த தண்ணி தயிர் கலந்து இருக்கும் அதுக்கப்புறம் ஸ்வீட்டா ஒரு பச்சடி ரெட் கலர்ல ஊத்துனோம்ல அது இருக்கும் வாழைப்பழம் எல்லாம் பிணைஞ்சு சாப்பிடணும்

  • @aruljagatheesan9654
    @aruljagatheesan9654 ปีที่แล้ว

    Banana with Rice😢

  • @kasimusman
    @kasimusman ปีที่แล้ว

    அபூகூர் போகிற ரூட்டா இது.

  • @sidhickviews1428
    @sidhickviews1428 ปีที่แล้ว +1

    My name solluga bro

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      கண்டிப்பா சொல்றேன் பாய்

  • @DA-pt4dp
    @DA-pt4dp ปีที่แล้ว

    நீ பாண் பிரேக் போடுற தானே

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      புரியல எனக்கு

  • @MalikSatha-pq4si
    @MalikSatha-pq4si ปีที่แล้ว

    என்னையே அபாபீல் சதாம் கூப்பிடுவாங்க கடையநல்லூர் னு ஒருக்கா சொல்லுங்க ப்ரோ

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว +1

      அபாபில் சதாம் உங்க பேர் சொல்லி இருக்கேன் நாளைக்கு வீடியோல பாருங்க

  • @falconheavy8937
    @falconheavy8937 ปีที่แล้ว

    என் பேரும் சொல்லுங்க ப்ரோ
    Name - காத்தவராயன்

    • @sarbuviews122
      @sarbuviews122  ปีที่แล้ว

      காத்தவராயன் உங்க பேரு நான் சொல்லி இருக்கேன் நாளைக்கு வீடியோல பாருங்க

    • @falconheavy8937
      @falconheavy8937 ปีที่แล้ว

      @@sarbuviews122 ok bro