Ben samuel worship -Go in peace (சமாதானத்துடனே போ)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024

ความคิดเห็น • 381

  • @femiprabu4976
    @femiprabu4976 3 ปีที่แล้ว +112

    Amen எனக்கு கர்ப்பத்தின் கனி இந்த மாதம் தாங்க அப்பா இந்த உற்பவ திட்ட காலத்தில் ஒரு குழந்தையை அணைத்து கொள்ள கிருபை செய்யுங்க அப்பா

    • @thishanshan4549
      @thishanshan4549 3 ปีที่แล้ว

      ஆமேன்

    • @suvidharshan3489
      @suvidharshan3489 3 ปีที่แล้ว +1

      Amen 🙏

    • @a.kirubamary2212
      @a.kirubamary2212 3 ปีที่แล้ว +6

      ஆமென். வாக்கு மாறாதவர் வாக்கை நிறைவேறுவார்.

    • @thishanshan4549
      @thishanshan4549 3 ปีที่แล้ว +1

      Amen

    • @ammulishaabi
      @ammulishaabi 3 ปีที่แล้ว +6

      En sis kkum baby thanga dady

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 3 ปีที่แล้ว +27

    100% அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்,கவலைகள் இல்லை,கலக்கங்கள் இல்லை,கர்த்தர் என் மேய்ப்பர்,100%😍😍😍😍😍😍

  • @maylaidtkabaddi5263
    @maylaidtkabaddi5263 7 หลายเดือนก่อน +1

    ராஜா உம் பிரச்னனம் போதுமையா
    ராஜா உம் பிரச்னனம் போதுமையா
    எப்போதும் எனக்குப் போதுமையா
    பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்
    1. அதிகாலமே தேடுகிறேன்
    ஆர்வமாய் நாடுகிறேன்
    2. உலகமெல்லாம் மாயையையா
    உம் அன்பொன்றே போதுமையா
    3. இன்னும் உம்மை அறியணுமே
    இன்னும் கிட்டி சேரணுமே
    4. கரம் பிடித்த நாயகரே
    கைவிடாத தூயவரே
    5. ஆட்கொண்ட அதிசயமே
    ஆறுதலே அடைக்கலமே
    6. துதியினிலே வாழ்பவரே
    துணையாளரே என் மணவாளரே
    7. அநாதி தேவன் அடைக்கலமே
    அவர் புயங்கள் ஆதாரமே
    8. சகாயம் செய்யும் கேடகமே
    மகிமை நிறை பட்டயமெ
    9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
    ஸ்திரப்படுத்தும் துணையாளரே

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 3 ปีที่แล้ว +2

    Appa ummai mathram nambuva appa....

  • @rebeccajaykumar6802
    @rebeccajaykumar6802 7 หลายเดือนก่อน +1

    Amen amen amen amen 🙏🙏🙏🙏

  • @PRINCE_OF_PEACE_official4U
    @PRINCE_OF_PEACE_official4U 3 ปีที่แล้ว +41

    அழைத்த தெய்வம் நடத்தி செல்வார் கண்ணின் மணிபோல் காத்திடுவார்.🖐️

  • @maylaidtkabaddi5263
    @maylaidtkabaddi5263 7 หลายเดือนก่อน +1

    ம்மை போல ரட்சகர்
    உம்மை போல ரட்சகர் ஒருவரும் இல்லை
    உம்மை போல வல்லவர் ஒருவரும் இல்லை
    உம்மை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை
    உம்மை போல கன்மலை ஒருவரும் இல்லை - 2
    என் இதயம் மகிழ்கின்றது
    என் கொம்பு உயந்துள்ளது - 2
    பகைவர்கள் மேல் என் வாய் திறந்தது
    ரட்சிப்பினால் கழி கூர்கின்றது - 2
    மலட்டு வாழ்க்கை எல்லாம் மாற்றிவிட்டீரே
    பலுகி பெருங்கும்படி தூக்கி விட்டீரே - 2
    என்னை நினைத்தீர் நீர் மறவாமலே
    கனி கொடுப்பேன் நான் உமக்காகவே - 2.
    புழிதில் இருந்த என்னை தூக்கி விட்டீரே
    குப்பையில் இருந்த என்னை உயர்த்திவிட்டீரே - 2
    அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
    உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு
    அமர்த்தினீரே என்னை பிரபுகழோடு
    உம்மை உயர்த்திடுவேன் முழு இதயத்தோடு

  • @PanjathaThangamani
    @PanjathaThangamani 4 หลายเดือนก่อน

    Tq pastor as a mother your song strengthen me as a mother my daughter Geena and mocked by servants we are Christian and my husband is a Muslim .Love of Christ changed my daughter within 2years spoiled her life much questions raised within us does there fake servants needed money from business people or love.May your voice brings healing and deliverance upon souls as my delivered from abuser who tried kill her with knife twisted our mind the servant's family.she is a well educated girl and business woman mostly in ministry persecuted .May be you faithful servant to God and your family.Surely will bless you.

  • @Jebi91
    @Jebi91 3 ปีที่แล้ว +5

    .....🥰.....என் இயேசு ❤️ என்னை கைவிடார்.......❤️😍

  • @babusv5434
    @babusv5434 3 ปีที่แล้ว +2

    Ummai Pola Ratchakar oruvarum Illai
    Ummai Pola Vallavar oruvarum Illai
    Ummai Pola Parisuthar oruvarum Illai
    Ummai Pola Kanmalai oruvarum Illai - 2
    En Idhayam Magilkintrathu
    En kombu Uyanthullathu - 2
    Bakaivarkal meal en vaai thiranthathu
    Ratchpinaal kazhi koorkintathu - 2
    Mallattu vazhai ellam maatrivittrare
    paluki perumgumbadi thooki vitteerae -2
    Ennai ninaitheer neer maravamalae
    Kani kodupaen naan umakagavae -2
    Puzhithil iruntha ennai Thuki vitteerae
    Kupail iruntha ennai uyarthivitteerae -2
    Amarthineerae ennai prabhukazhodu
    Uyarthiduvaen muzhu idahayathodu
    Amarthineerae ennai prabhukazhodu
    Ummai Uyarthiduvaen muzhu idahayathodu

  • @babusv5434
    @babusv5434 3 ปีที่แล้ว +1

    அழைத்த தெய்வம் நடத்திச் செல்வார்
    கண்ணின் மணி போல் காத்திடுவார்
    கவலைகள் இல்லை
    கலக்கமும் இல்லை
    கர்த்தர் என் மேய்ப்பர்
    குறை ஒன்றும் இல்லை
    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    இளைப்பாறுதல் தந்திடுவார்
    திராணிக்கு மேலாக
    ஒருபோதும் சோதித்திடார்
    என்ன வந்தாலும்
    எது வந்தாலும்
    என் இயேசு என்னை கைவிடார்
    நம்புவேன் இயேசுவை
    உலகமே எதிர்த்தாலும்
    நம்பினோர்களும் தூற்றினாலும்
    என்னை அழைத்தவரோ
    ஒருபோதும் என்னை மறவார்

  • @vijayathandapaniganesan5866
    @vijayathandapaniganesan5866 3 ปีที่แล้ว +4

    கலக்கத்தில் இருந்த எனக்கு ஆறுதல் அளித்திட்ட ஆராதனை.... 😊

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 ปีที่แล้ว

    ❤❤❤Amen Amen Amen amen amen amen amen amen halleluyah 🙏🙏🙏💖

  • @alivekeerthana3093
    @alivekeerthana3093 3 ปีที่แล้ว +1

    Anna intha worship spr ben Anna😍😍😳na ithoda 6times pathuttean

  • @naveen.offl_
    @naveen.offl_ 3 ปีที่แล้ว +6

    என்னை உயிர்பித்த தெய்வமே. Thanks to truth full one & only God.

    • @GobinathD-tw6kn
      @GobinathD-tw6kn ปีที่แล้ว +1

      Praise be to the Lord Jesus christ

  • @vijayalakshmikphysicsannau6396
    @vijayalakshmikphysicsannau6396 3 ปีที่แล้ว +2

    என் இயேசு என்னை கைவிடார்

  • @Manimani-pq1sc
    @Manimani-pq1sc 3 ปีที่แล้ว

    துதிகளின்மத்தியில் வாசம் செய்யும் என் இயேசுகிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.ஆமென்.அல்லேலூயா.

  • @sarojarajamani8060
    @sarojarajamani8060 2 ปีที่แล้ว +1

    Amen appa

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +3

    Yesappa We believe you Father your are GOD yes Amen

  • @shabnamali2
    @shabnamali2 3 ปีที่แล้ว

    Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen Ameen.....😔🙏🙋

  • @josephsumithra5776
    @josephsumithra5776 3 ปีที่แล้ว +4

    ஆமேன் ஆமேன் அல்லேலுயா நம்மை அலைத்தவர் உண்மையுள்ளவர், 🙌🙌🙌🙏🙏🙏👌👌👍👍💗💗💗💗💗💗

    • @josephsumithra5776
      @josephsumithra5776 3 ปีที่แล้ว

      ஆமேன் ஆமேன் அல்லேலுயா 🙏🙏🙏🙌🙌🙌👌👌👌👍👍👍💗💗💗💗💗💗💗💗நம்மை அலைத்தவர் கண்ணின் மணிபோல் நடத்தி செல்வார் ஆமேன் அருமையான ஆராதனை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பிரதர்

  • @chazlensagdevan7596
    @chazlensagdevan7596 3 ปีที่แล้ว +2

    Amen what ever comes my way I will trust my Jesus all the way till my last breath thank you father god amen

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 2 ปีที่แล้ว

    Amen Amen Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen halleluyah 🤣🙌🙏

  • @maheswarisuppiah9286
    @maheswarisuppiah9286 2 ปีที่แล้ว +1

    Amen

  • @Sweety.d2001
    @Sweety.d2001 2 ปีที่แล้ว

    Thank you yesappa 🙏🏻🙏🏻🙏🏻 hallelujah 🙋🏻‍♀️ naan nambure aandavare neenga en kuda mattum irunga yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 ปีที่แล้ว +6

    Transform me as ur truthful servant.... strengthen me in this one time too...😭😭 Let my carnality should die lord...😭🙏

  • @s.ambrose9087
    @s.ambrose9087 ปีที่แล้ว

    Amen amen amen amen amen amen amen

  • @yesudasregi8966
    @yesudasregi8966 3 ปีที่แล้ว +12

    Amen...ஜெபத்திற்கு பதில் தருகிற ஆண்டு... இது.. Praise The Lord

  • @shabnamali2
    @shabnamali2 3 ปีที่แล้ว +3

    Sssssss I believe he Loves us n believing Us to worship his Name.iam waiting LORD JESUS .🙋🙋🙋🙋🙏❤️ I Love U Yesu Appa

  • @emmanuelsridhar9638
    @emmanuelsridhar9638 2 ปีที่แล้ว +1

    this is my life O my lord please bless my life

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 3 ปีที่แล้ว +4

    Annna ur my fav and,rol model anna🥰🥰😍😍😍😍😍 Love u ben anna❤

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 3 ปีที่แล้ว +2

    Anna please pray for me anna..😭for god use me...😭😭😭😭😭😭😭😭😭

  • @glaryfernando4387
    @glaryfernando4387 ปีที่แล้ว +1

    AMEN 🙏 GOD IS GOOD.

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 2 ปีที่แล้ว

    Amen Amen Amen Appa 🙏🙌

  • @sanjilaxezhilsai2883
    @sanjilaxezhilsai2883 3 ปีที่แล้ว +2

    Praise tha lord brother my name hepsipha age 28 my baby name samuel 17 month weezing broblam daily morning to evening puff marunthu koduthukittu iruken en maganuku marunthu vaikamale sariyaganum pls prey for my son brother

  • @ebijoyal3366
    @ebijoyal3366 2 ปีที่แล้ว +1

    Praise 15.30

  • @lakshmin7800
    @lakshmin7800 2 ปีที่แล้ว +2

    Amen hallelujah thank u Jesus.

  • @lavanyasudharshini5272
    @lavanyasudharshini5272 3 ปีที่แล้ว +7

    Thakyou so much Anna 😭😭😭😭😭😭 tears in my eyes....😫😫😫😭😭😭😭😭😭😭😭

  • @beulahravikumar
    @beulahravikumar 3 ปีที่แล้ว +3

    அழைத்த‌ தெய்வம் நடத்தி செல்வார் கண்ணின் மணிபோல் காத்திடுவார் 😭😭 Heart touching song ... God bless you Anna

  • @reenathomas8936
    @reenathomas8936 3 ปีที่แล้ว +3

    En yesu en meyla yevalo anbu.. Endha worship enakaga.. Ov oru varthayum en vazhkayala na padra paadugal... Rombha samadhanama yerundhadhu... Thank uuuu Lord.

  • @moseslivingstoneofficial
    @moseslivingstoneofficial 3 ปีที่แล้ว +2

    உண்மையுள்ள தெய்வீக ஆராதனை.. தேவனுக்கே மகிமை.❤️ சிநேகிதனே.💖

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 ปีที่แล้ว +12

    Amen...no one is like u father.☺️..🙏

  • @latharajan8132
    @latharajan8132 ปีที่แล้ว

    Amen amen hallelujah daddy touched me anointed me

  • @shabnamali2
    @shabnamali2 3 ปีที่แล้ว +2

    Ameen.....I believe GOD Ur with me n Always with me

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 2 ปีที่แล้ว

    Amen Amen Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen halleluyah thank you Jesus 🙏

  • @AshaAsha-qp8qr
    @AshaAsha-qp8qr 3 ปีที่แล้ว +14

    Amen..Amen..அழைத்த தெய்வம் நடத்தி செல்வார் 💯...... favourite song....❤️ Glory to Jesus 😇

    • @satishkh21
      @satishkh21 2 ปีที่แล้ว +2

      Yesuvum Naamathinaaley Kartharin Sitham.. Ungaludaiyaaa manadhin Vanjaii... 100% Karthar Nadathuvaaar...

    • @vasushanmugam8242
      @vasushanmugam8242 10 หลายเดือนก่อน

      Praise God 🙏

  • @lydiamalini1705
    @lydiamalini1705 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @subramanianthangamuthu7952
    @subramanianthangamuthu7952 3 ปีที่แล้ว +1

    Spiritual preaching.

  • @gokilag560
    @gokilag560 3 ปีที่แล้ว +1

    Praise the pastor....🙏 இந்த ஆராதனையில் உங்க மூலமாக கர்த்தர் எங்களுக்கு ஆறுதல் கொடுத்திருக்கிறார் என்னோட அப்பா pastor ha இருக்காங்க கடலூர் மாவட்டத்தில ஒரு கிராமத்தில நாங்க குடும்பமாக ஊழியம் செய்கிறோம் அந்த கிராமத்தில அநேக எதிர்ப்புகள் இருக்குது pastor பவுல் எப்படி ஊழியம் செய்ய போது எவ்வளவு பாடுகள் வந்ததோ அதுல பாதி வந்திருச்சி pastor நான் prayer முடிச்சிட்டு இந்த worship கேட்டபோது கர்த்தர் என்னோட நிறைய பேசினார் அழைத்த தேவன் நடத்தி செல்வார் இந்த பாடல் மூலமாக then இந்த ஆண்டு ஜெபத்திற்கு பதில் தருகிற ஆண்டு இன்னும் நிறைய வார்த்தை தேவன் என்னோட பேசினார் தேவனுக்கே மகிமை then அப்பா பேர் ஜான் அம்மா பேர் ஸ்டெல்லா இவங்களுக்காகவும் எங்களுக்கு கொடுக்க பட்ட கனமான ஊழியத்துக்காக prayer பண்ணுங்க ஏசாயா 54 : 17 வசனத்தின்படி நடக்க prayer பண்ணுங்க pastor

    • @gokilag560
      @gokilag560 3 ปีที่แล้ว

      இந்த worship மூலமாக பேசின என் தேவனுக்கு நன்றி Thanks nd Love you daddy....♥

  • @arumugamarumugam5957
    @arumugamarumugam5957 2 ปีที่แล้ว

    நதியா வியாபாரம் ஆசீர்வாதிக்கபடா ஜெபிக்கவும் கடன் பிரச்சினை தீரா வேண்டும் 🙏🙏

  • @antoniammaljohn4505
    @antoniammaljohn4505 3 ปีที่แล้ว

    Nampukiren yesuvai .ennai alaithavar unmai ullavar. Enna vanthalun ethu vanthalun en yesu kaividar Amen

  • @JesusLives-iw3zk
    @JesusLives-iw3zk 2 ปีที่แล้ว

    ஆமென்

  • @joyceejoy9208
    @joyceejoy9208 3 ปีที่แล้ว +2

    I am from Bangalore pastor.i really feel god's presence in your worship.i am big fan of you.plz visit Bangalore churches.eagerly waiting for your worship in Bangalore churches

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 ปีที่แล้ว +5

    Thank you lord for this precious time with u....🙏 🎉🥳🥳

  • @lovelylakish5837
    @lovelylakish5837 3 ปีที่แล้ว

    Amen Amen

  • @jayapriyajayapriya1816
    @jayapriyajayapriya1816 3 ปีที่แล้ว

    Nan nambuvathu kartharala varum

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 ปีที่แล้ว +8

    Praise God.....I got tears while Im seeing from 12:30 ..😭 how he is trusting me....😭

  • @emimalemimal6854
    @emimalemimal6854 3 ปีที่แล้ว +2

    Amen 🙌 God b glorified ❤️ ennai alaithavar unmai ullavar

  • @marting45
    @marting45 3 ปีที่แล้ว

    Nan irkuren dady ennai eduthu payanpaduthunga

  • @jameskounder554
    @jameskounder554 3 ปีที่แล้ว

    ஆமேன்

  • @shabnamali2
    @shabnamali2 3 ปีที่แล้ว

    Lord Jesus called me n Healed me,Yesu Love me lot , I believe hardly so,I came to him.he Never leave my hand.i hope on him Lot.

  • @divonmarkdivon6027
    @divonmarkdivon6027 3 ปีที่แล้ว

    ennai thetruvadatku yarum illai endralum nambuven en yesu oruvarai........

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 ปีที่แล้ว

    Amen Appa 💖🙏

  • @salomejesus2296
    @salomejesus2296 3 ปีที่แล้ว

    ஆமென் நான் நம்புவேன் இயேசு ஒருவரை ஆமென்

  • @josephine.a1540
    @josephine.a1540 3 ปีที่แล้ว +3

    AMEN, THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥,. 1)2 LAKS KADAN, 2)VEEDU KATTI PATHILA ERUKKU,3)HOSTEL A STAY PANNI WORK PANDREAN , 4)UZHIYATHIRKU ATHIRUKAR ONNUM PURIYALA (BUT) I BELIEVE JESUS,. ANNA LYRICS ANAKKAGAVEA ERUNTHATHU , THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥...ENAKKU KODUTHA BIBLE WORDS JESUS REMAIN PANNINAR , THANK U HOLLY SPIRIT 🔥🔥🔥.....

    • @r.lokeshwariravi7194
      @r.lokeshwariravi7194 3 ปีที่แล้ว +1

      Alaitha devan ungalai kai vida matar.. Ilandhadhai thirumba tharuvar bro.. Jus pray more n more... Gbu.. Dnt feel
      ....Alaithha ooliyathirku pray panunga

  • @shabnamali2
    @shabnamali2 3 ปีที่แล้ว +1

    I believed hardly My Lord Jesus Christ...I Love U Yesu Appa

  • @chazlensagdevan7596
    @chazlensagdevan7596 3 ปีที่แล้ว +1

    Amen I will trust you till the end what ever comes my way I will trust and follow you father amen

  • @Manoj-gr1wg
    @Manoj-gr1wg 3 ปีที่แล้ว +8

    100% its for me.Timingky uploaded.Glory be to God!Thankyou God!
    God bless you!✨

  • @nareshmathew7140
    @nareshmathew7140 3 ปีที่แล้ว

    Nambuven Yesuvai 😭😭😭😭😭😭😭😭 Amen

  • @suganthigs2661
    @suganthigs2661 3 ปีที่แล้ว +6

    Praise the Lord 😌azhaithavar unmaiullavar....

  • @lakshmin7800
    @lakshmin7800 2 ปีที่แล้ว

    Amen yes Lord.

  • @peterm8692
    @peterm8692 ปีที่แล้ว

    Amen amen amen

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 2 ปีที่แล้ว

    Amen Amen Amen halleluyah

  • @arunakisholeya399
    @arunakisholeya399 3 ปีที่แล้ว +4

    Amen... thank you Jesus....👏👏yes u only knows our tears value. ...

  • @beulahjeyaraj3315
    @beulahjeyaraj3315 2 ปีที่แล้ว

    Our JESUS S UnSpeakable Gift To You Be Humble Under Our GOD S Mighty Hand Doing Ministry Till Our JESUS S Comming My SON

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 2 ปีที่แล้ว

    Amen Appa 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Amen... Alleluia...

  • @julietjoseph1698
    @julietjoseph1698 3 ปีที่แล้ว +7

    Amen 🙏 such a loving God our Jesus is ❤️ I got closer to Jesus last year April which was pushing me so much to share his love to all my non Christian friends... Lost my 8yrs old son on 19th Nov 2020 from that day onwards God is consoling us so well through Bible verses & his servants... On that day when my son was dead in the hosp I shared the gospel to my friends... God has a purpose for us... Ur song ennai unmaiyullavan endru enni song was such a motivation for us... Yesterday I was broken so much... My son's memories were breaking down today at the right time God showed us this worship Bro... May God utilise you more & more in this End times... Let us build his kingdom together... Please pray for us May God's will be done in our lives Brother 🙏

  • @kavithaaadhi8389
    @kavithaaadhi8389 3 ปีที่แล้ว +3

    God’s presence can feel like “liquid love.” It can feel like a lightness or joy in your heart.
    It can feel like a deep sense of “knowing” something. It can also feel like strength to face difficulties. God’s presence can feel like something greater than yourself is at work in the situation.

  • @caruniaanbarasi9082
    @caruniaanbarasi9082 ปีที่แล้ว

    Praise the lord 🤚🙏🎉 thambi

  • @karuppasamypandiyankaruppa8686
    @karuppasamypandiyankaruppa8686 3 ปีที่แล้ว

    A men thanku daddy......Intha year en jebathirku pathil kidaikra year pa ...Nan namburen daddy.....

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +2

    Amen Praise the Lord

  • @DavidDavid-if1lc
    @DavidDavid-if1lc 3 ปีที่แล้ว +2

    We believe u Lord..

  • @rebeccap6304
    @rebeccap6304 3 ปีที่แล้ว +2

    AMEN PRAISE TO GOD

  • @penielkirubha1581
    @penielkirubha1581 3 ปีที่แล้ว +4

    😭😭😭🔥 Enna vanthalum I'll trust you lord🙏❤️ Really presenceful Anna❤️❤️ Thank you Holy spirit 🔥🔥😭😭❤️

  • @majesticmahicreations7126
    @majesticmahicreations7126 2 ปีที่แล้ว +1

    ❤️

  • @joicemahendran4866
    @joicemahendran4866 4 หลายเดือนก่อน

    Wonder full god presence

  • @remygomez6271
    @remygomez6271 3 ปีที่แล้ว +1

    ஆமேன் ஆமேன் 🙏அழைத்த தெய்வம் உண்மை உளளவா.🙏

  • @thangathuraipthangam5576
    @thangathuraipthangam5576 ปีที่แล้ว

    Praise the lord

  • @dishanabernard895
    @dishanabernard895 3 ปีที่แล้ว +2

    Amen🙏 In Christ alone my hope is found❤️

  • @miracledas1452
    @miracledas1452 3 ปีที่แล้ว +1

    ❤️👌😍

  • @priyajasmine7024
    @priyajasmine7024 2 ปีที่แล้ว +2

    Amen good worship glory to God 👍👍

  • @rikshivanzechariah9832
    @rikshivanzechariah9832 3 ปีที่แล้ว +2

    Praise god.thank you jesus 🥰❤

  • @anithaa1600
    @anithaa1600 2 ปีที่แล้ว

    Amen Jesus

  • @anithak2867
    @anithak2867 3 ปีที่แล้ว +6

    God bless you abundantly..

  • @r.lokeshwariravi7194
    @r.lokeshwariravi7194 3 ปีที่แล้ว +10

    Amen amen.. Tq pastor fr tis msg... Fav songs.. Such an melted voice pastor... Gbu n ur ministry.... Realy wen i hear ur msgs, wrship it mkes me feel boost.. pastor pls conduct early morng prayer.. Message enakey kudutha mari iruku.. Devan en kannerai kandu, en pulambalaia anandha kalipaka matrinarr..

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 2 ปีที่แล้ว

    Yes Jesus 🙌😍

  • @jennysevangelinej
    @jennysevangelinej 3 ปีที่แล้ว +3

    Praise the Lord Jesus ❤️

  • @helansophia2829
    @helansophia2829 3 ปีที่แล้ว +4

    Amen .. Glory to God....

  • @revathinandakumaran6719
    @revathinandakumaran6719 3 ปีที่แล้ว +1

    Thank you, Lord, for comforting me with your word.