தீராத காயங்களிலிருந்து நான் உன்னை ஆற்றுவேன் கலங்காதே என்று இயேசு வாக்குக் கொடுக்கிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มิ.ย. 2024
  • "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"..."உன் நம்பிக்கை வீண்போகாது"
    @talkwith_jesus #talkwithjesus @talkwithjesus

ความคิดเห็น • 20

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 28 วันที่ผ่านมา

    இயேசப்பா உடல் ஆரோக்கியத்தை கொடுங்கள் இயேசப்பா. ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @talkwith_jesus
      @talkwith_jesus  28 วันที่ผ่านมา

      ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
      ரோமர் 12:17

  • @vasuvasu6153
    @vasuvasu6153 27 วันที่ผ่านมา

    அப்பா எனது உடலில் இருக்க குடிய நோய்களிலிருந்து விடுதலை தங்க அப்பா தினமும் பயந்து வாழ்கிறேன் எனக்கு விடுதலை தங்க அப்பா ஆமென்

    • @talkwith_jesus
      @talkwith_jesus  27 วันที่ผ่านมา

      நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
      ஏசாயா 41:10

  • @Dhanalakshmi-nz3wr
    @Dhanalakshmi-nz3wr 28 วันที่ผ่านมา +1

    இயேசுப்பா எனது கணவர் மனசு மாறவும் கிருபை செய்ங்க ப்பா பிளீஸ் ஆமென் அல்லேலூயா என் தலையை முடி வளரும் கிருபை செய்ங்க ப்பா பிளீஸ் ஆமென் அல்லேலூயா நல்ல வேலை கிடைக்கும் கிருபை செய்ங்க ப்பா பிளீஸ் ஆமென் அல்லேலூயா

    • @talkwith_jesus
      @talkwith_jesus  28 วันที่ผ่านมา

      ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
      ரோமர் 12:17

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 28 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @talkwith_jesus
      @talkwith_jesus  28 วันที่ผ่านมา

      ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
      ரோமர் 12:17

  • @catherinecatherine2058
    @catherinecatherine2058 28 วันที่ผ่านมา

    amen appa

    • @talkwith_jesus
      @talkwith_jesus  27 วันที่ผ่านมา

      நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.
      ஏசாயா 41:10

  • @pascajp9723
    @pascajp9723 28 วันที่ผ่านมา

    Amen

    • @talkwith_jesus
      @talkwith_jesus  28 วันที่ผ่านมา

      ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
      ரோமர் 12:17

  • @jesuspardon
    @jesuspardon 28 วันที่ผ่านมา

    Thank you Jesus

    • @talkwith_jesus
      @talkwith_jesus  28 วันที่ผ่านมา

      ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
      ரோமர் 12:17

  • @r.j.arolinbratli
    @r.j.arolinbratli 27 วันที่ผ่านมา

    என் கணவருக்கு நீரிழிவு நோயிலிருந்து விடுதலை தாங்க இயேசுவே 🎉🎉🎉

    • @talkwith_jesus
      @talkwith_jesus  27 วันที่ผ่านมา

      மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
      ஏசாயா 35:4

  • @subashini4617
    @subashini4617 27 วันที่ผ่านมา

    Yesappa tamilku tomorrow college seet kedaikkanum sami jurupai irukuknga yesappa