Kadhal Oviyam Movie Songs | Naatham En Jeevanae | S Janaki | Old Tamil Hits | Ilaiyaraaja Official

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 114

  • @arunmuthu204
    @arunmuthu204 8 หลายเดือนก่อน +19

    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே❤❤❤❤❤

  • @p.palraj3930
    @p.palraj3930 ปีที่แล้ว +10

    இந்த ஒரு படமே போதும்.என் மண்ணின் மைந்தன் பாரதிராஜாவின் அளப்பரிய திறமையை அறிந்து கொள்ள.படம் சரியாகப் போகவில்லை, என்றாலும் இந்த அற்புதக் கலைஞன் கலங்கியதே இல்லை...என்னனைப் பொறுத்தவரை இந்த ஒரு படமே இயக்குநர் இமயத்திற்கு ஒரு மகுடம்...

  • @janavijanavi6859
    @janavijanavi6859 ปีที่แล้ว +21

    Ippadiyellam paada yaaralum mudiyathu intha ulagathil... Janaki amma voice honey dip in jackfruit.. 🎉🎉

  • @janakip4976
    @janakip4976 ปีที่แล้ว +27

    இந்த இளையராஜா சார் பாடல்கள் மூலம் கண்ணீர் வரவைப்பதில் வல்லவர்.

  • @sujawar
    @sujawar 3 ปีที่แล้ว +76

    மனதில் ஏதோ செய்கிறது ஜானகி அம்மாவின் தேன் குரல்😍🥰🙏

    • @creativebaud
      @creativebaud 6 หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️❤️

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran 5 หลายเดือนก่อน +1

      இது மாதிரி ஜானகி அம்மாவுடைய solo songs நம்மை வேற உலகத்துக்கே கூட்டிச் சென்று விடும் ... She scores much higher when she sings alone

  • @harishluckee
    @harishluckee 3 ปีที่แล้ว +43

    ಇಳೆಯರಾಜಾ ಎಂಬುದು ಸಂಗೀತ ದೈವದ ಹೆಸರು
    இசை கடவுளின் பெயர் இளையராஜா

  • @Balaj133
    @Balaj133 6 ปีที่แล้ว +83

    Without Raja sir music My life is incomplete....Thank you raja Sir...

  • @aararealestateconstruction2091
    @aararealestateconstruction2091 ปีที่แล้ว +12

    உந்தன் ராஜ ராகம் கேட்கும் நேரம் பாறை பாலூறுதே....

  • @GopiAsaari
    @GopiAsaari หลายเดือนก่อน +1

    இசையை அமைப்பதில் இளையராஜா வை மிஞ்ச யாரும் இல்லை இசையை கேட்க மட்டும் இல்லை அவரது இசையில் கேட்பவரை தாலாட்டவும் செய்கிறார்

  • @sahanaspecialsaha3821
    @sahanaspecialsaha3821 4 ปีที่แล้ว +32

    Amudhavalli🙋
    🎤💃
    அற்புதமான ராகம்
    அழகான பாடல்
    இனிமையான குரல்
    சிறப்பு மிகச் சிறப்பு
    இடையில் இயற்கை
    ஒலி அப்பப்பா சூப்பர் அப்பா! நன்றி!தெய்வமே🙏
    ராஜா! என் தெய்வமே !!
    வா வா என் தேவனே!!
    அற்புதம் அற்புதமே!!
    ஜானகி அம்மா ஐ லவ் யூ மா!

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻

  • @doaredie120
    @doaredie120 2 ปีที่แล้ว +32

    என்ன குரல் என்ன இசை 💯💯💯🙏🙏🙏🙏

  • @athenapencilsketches3393
    @athenapencilsketches3393 9 หลายเดือนก่อน +6

    00:53 to 1:27 close you're eyes and feel it..... The depth of music.... ❤

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 3 ปีที่แล้ว +18

    கலைவாணியின் அருள் ராஜவின் இசைப்பயணம்

  • @BC999
    @BC999 6 ปีที่แล้ว +42

    MAESTRO's perfect album! All the songs are worth their weight in GOLD and PLATINUM! SJ - such a HIGH benchmark for aspiring singers!

    • @arvinthsrus
      @arvinthsrus 5 ปีที่แล้ว +2

      This song is so beautiful..

  • @indiamixture
    @indiamixture 3 ปีที่แล้ว +11

    ఇంద్ర సభ లో.. ఇంద్రుని వద్ద.. కూడా ఇలాంటి🎶🎼🎹🎷🎻🎸🎶🎙️🥁🎸🎻🎻🎺📯📯🎻🎼🎙️👌👌 సంగీతమే.. ఆలపిస్తారేమో...🙏🙏🙏🙏👌👌
    ఇళయరాజా శపావు శాత్తూ.. భూమి మీదకి వచ్చి మనకి ఇలాంటి అమృతాన్ని... మనందరికీ ఇస్తుండు..🎶🎷🎹🎹🎼🎻🎻🎸🎹🎼👌👌🙏🙏
    ఇట్లు
    ఇళయరాజా గారి పరమ భక్తుడు🙏🙏🙏

  • @Edaicode9786
    @Edaicode9786 ปีที่แล้ว +10

    புல்லாங்குழல் இசை அற்புதம்

  • @devarajs8287
    @devarajs8287 ปีที่แล้ว +6

    வெண்ணீரில் நீராடும் கமலம் .விலகாத விரகம் ஆஹா கவிஞன் யா....

    • @devarajs8287
      @devarajs8287 10 หลายเดือนก่อน

      உயிர் காதலில் கலந்தவரால் மட்டுமே இப்படி வரி எழுத முடியும்...

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 ปีที่แล้ว +21

    This is also one of my best and favourite song from the film kadhal oviyam composed by illayaraja sir. Legend janaki amma voice is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. Hat's off to illayaraja sir. Born genius. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote.

    • @natarajans800
      @natarajans800 ปีที่แล้ว

      Thanks sir. Ilayaraja is the greatest music director the world has ever seen

  • @AkshayaManimaran-u5w
    @AkshayaManimaran-u5w หลายเดือนก่อน +2

    Isaignani❤❤❤❤
    Janakima❤❤❤❤
    Vairamuthu❤❤❤❤
    Radha❤❤❤❤

  • @anjaliramalingam5329
    @anjaliramalingam5329 2 ปีที่แล้ว +16

    ஜானகி அம்மாவின் குரல் வேற level🥰👌🏻

  • @jayakumarr1283
    @jayakumarr1283 10 หลายเดือนก่อน +8

    இசை அரக்கன் இளையராஜா

  • @Mr.Thamiz
    @Mr.Thamiz ปีที่แล้ว +14

    Janaki madam.......no words to praise...👍👍❤️❤️

  • @sivakumar-1971
    @sivakumar-1971 2 ปีที่แล้ว +10

    இதமாய் இருந்தது இதயத்திற்கு

  • @rajeshviru107
    @rajeshviru107 2 ปีที่แล้ว +7

    உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போ கிறேன்

  • @AVINFOVLOGS
    @AVINFOVLOGS ปีที่แล้ว +7

    im not able to control my tears . there is something behind in my heart . this song plugging my soul and tears .....

  • @Mr.Thamiz
    @Mr.Thamiz ปีที่แล้ว +10

    God has sent Ilayaraja to this universe that too india for this heavenly music...🙏🙏
    Great...❤️❤️

  • @kkp8133
    @kkp8133 6 ปีที่แล้ว +15

    What a song superb BGM , pls post continuesly individual song , we love இசைஞானி ஐயா

  • @VijayK-no1cl
    @VijayK-no1cl 7 หลายเดือนก่อน +5

    ஜானகி அம்மா I love you ma💙😘🎧🎶😊

  • @musicmylife8400
    @musicmylife8400 หลายเดือนก่อน

    This is my life time favorite song of S Janaki + Ilayaraja. I am from Karnataka / Andra, heard this song in Telugu when I was in high school. Though it is a dubbed movie to Telugu, this song is very famous in Telugu because of lyrics by Sri. Veturi Sundara Ramamoorthi.

  • @marysophia1599
    @marysophia1599 ปีที่แล้ว +8

    I love you jankiamma❤super raja sir❤🎉🎉😊😊u voice my thalladu

  • @scottadkinscctv4935
    @scottadkinscctv4935 2 ปีที่แล้ว +17

    I can fly without wings with raja sir music 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshviru107
    @rajeshviru107 2 ปีที่แล้ว +8

    Mesmerizing song and wonderful lyrics

  • @mak2089
    @mak2089 6 ปีที่แล้ว +6

    Vaeneeril neeraadum kamalam , vilagaathu viraham ..... wow

  • @shindhujaoliver
    @shindhujaoliver 6 ปีที่แล้ว +9

    Superb sir I'm a light music singer it's my fav song list on stage epothn intha song evlo clarity a kekuren I can rectify my doughts thank u raja sir

  • @Mr.Thamiz
    @Mr.Thamiz ปีที่แล้ว +5

    Inevitable song of my life...
    Ilayaraja Sir is God's gift to tamil people. 🙏🙏❤️❤️👍👍

  • @rajeshviru107
    @rajeshviru107 2 ปีที่แล้ว +7

    விலகி போனால் எனது சலங்கை விதவையாகி போகுமே

    • @Kanmani-n9m
      @Kanmani-n9m 3 หลายเดือนก่อน +1

      நிஜம் தான் 😢

    • @trichysaha9582
      @trichysaha9582 2 หลายเดือนก่อน +2

      Intha song padi mudichu varumpothu janaki husband death

    • @Kanmani-n9m
      @Kanmani-n9m 2 หลายเดือนก่อน +1

      @@trichysaha9582 சாரி 😭😭

  • @sathishr9927
    @sathishr9927 3 ปีที่แล้ว +8

    Ena oru music... adadaa
    .

  • @sharaniyasantharuban2253
    @sharaniyasantharuban2253 ปีที่แล้ว +1

    Female : Thaanam thamtha
    Thaanam thamtha
    Thaanam thamtha thaanam
    Bantham raaga bantham
    Undhan santham thantha sondham
    Oolaiyil verenna sedhi
    Thevanae naanunthan paathi
    Indha bantham raaga bantham
    Undhan santham thantha sondham
    Male : En paatukku thaalama
    Ungolada kolusu saththam
    Thorandhu vanthuttae irukkae
    Athu yennn….
    Female : Natham en jeevanae
    Vaa vaa en thevanae
    Unthaan raaja raagam
    Paadum neram
    Paarai paal ooruthae oo
    Poovum aalanathae
    Female : Natham en jeevanae
    Vaa vaa en thevanae
    Unthaan raaja raagam
    Paadum neram
    Paarai paal ooruthae oo
    Poovum aalanathae
    Natham en jeevanae
    Female : Isaiyai aruthum
    Saathaga paravai
    Pola naanum vaazhgiren
    Urakkamillai eninum kannil
    Kanavu sumanthu pogiren
    Female : Thevathai paathaiyil
    Poovin oorvalam
    Nee adhil povathaal
    Yetho gnyabagam
    Veneeril neeraadum kamalam
    Vilagaathu viragam
    Female : Natham en jeevanae
    Vaa vaa en thevanae
    Unthaan raaja raagam
    Paadum neram
    Paarai paal ooruthae oo
    Poovum aalanathae
    Natham en jeevanae
    Male : Un kolusu sathatham
    Ketkkaama
    Ennala paadavae mudila poorni
    Female : Natham en jeevanae
    Vaa vaa en thevanae
    Unthaan raaja raagam
    Paadum neram
    Paarai paal ooruthae oo
    Poovum aalanathae
    Natham en jeevanae
    Female : Amutha gaanam
    Nee tharum neram
    Nathigal jathigal paadumae
    Vilagi ponal enathu salangai
    Vithavai aagi pogumae
    Female : Kangalil mounamo
    Kovil theepamae
    Raagangal paadi vaa
    Paneer megamae
    Maar meedhu poovaagi vizhava
    Vizhiyaagi vidava

  • @RundranMaha
    @RundranMaha 3 ปีที่แล้ว +8

    How mastreo isaignani Ilayaraja gets such tunes? Great legend.

  • @a.rajnish6137
    @a.rajnish6137 2 ปีที่แล้ว +40

    ஆண் கனவில் ஆண் வருவது அதிசயம் 🙏

    • @sheikmohamed8545
      @sheikmohamed8545 ปีที่แล้ว +1

      அய்யா என்ன சொல்ல வரீங்க

    • @t.deepanraj100
      @t.deepanraj100 ปีที่แล้ว +3

      ​@@sheikmohamed8545🍃raja va nenachii kai adichirupparu pola bro😂

    • @Karthikeyan.R-fb9mj
      @Karthikeyan.R-fb9mj 5 หลายเดือนก่อน

      😂😂😂ennada solra

  • @arunsp9186
    @arunsp9186 ปีที่แล้ว +3

    No words to explain……..

  • @deviveerapathiran844
    @deviveerapathiran844 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤😢😢😢😢❤❤❤ music pain.... missing those days...

  • @prakashr7946
    @prakashr7946 2 ปีที่แล้ว +6

    10000000000000000 like saami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapalayampandiyartv4498
    @rajapalayampandiyartv4498 2 หลายเดือนก่อน +2

    3.36 m flute amazing

  • @raghusharma7054
    @raghusharma7054 หลายเดือนก่อน

    இந்த பாடலின் வரிகள் எத்தனை அற்புதம் 🎉

  • @VenKyy_
    @VenKyy_ 7 หลายเดือนก่อน +2

    Aiyaaaa Kadavuleyyy 😭🤍🛐

  • @thusitasankar463
    @thusitasankar463 20 วันที่ผ่านมา

    My husband favorite song 💕💕💕

  • @rao18tmr
    @rao18tmr 9 หลายเดือนก่อน +1

    லவ் யூ மொட்டை இசையின் அசாதாரண அமைப்பு❤

  • @isaqisaq7115
    @isaqisaq7115 9 หลายเดือนก่อน +3

    வைரமுத்து சாரை மறந்துடாதீங்க

  • @poojashashinivara4777
    @poojashashinivara4777 ปีที่แล้ว +1

    Na intha song ipatha fulla keta enama voice avlo nalarku

  • @hariharansudhan5302
    @hariharansudhan5302 ปีที่แล้ว +3

    Semma raja sir

  • @sampathrajk7807
    @sampathrajk7807 15 วันที่ผ่านมา

    Vairamuthu👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @revanth36
    @revanth36 3 ปีที่แล้ว +9

    3:30 takes me to somewhere....😇

  • @thiagarajan1349
    @thiagarajan1349 ปีที่แล้ว +9

    Naatham En Jeevanae
    பாடகி : எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : தானம் தம்த
    தானம் தம்த
    தானம் தம்த தானம்
    பந்தம் ராக பந்தம்
    உந்தன் சந்தம் தந்த சொந்தம்
    ஒலையில் வேறென்ன செய்தி
    தேவனே நான் உந்தன் பாதி
    இந்த பந்தம் ராக பந்தம்
    உந்தன் சந்தம் தந்த சொந்தம்
    ஆண் : என் பாட்டுக்கு தாளமா
    உங்களோட கொலுசு சத்தம்
    தொடர்ந்து வந்துட்டே இருக்கே
    அது ஏன்…..
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    பெண் : இசையை அருந்தும்
    சாதகப் பறவைப்
    போல நானும் வாழ்கிறேன்
    உறக்கமில்லை எனினும் கண்ணில்
    கனவு சுமந்து போகிறேன்
    பெண் : தேவதை பாதையில்
    பூவின் ஊர்வலம்
    நீ அதில் போவதாய்
    ஏதோ ஞாபகம்
    வெண்ணீரில் நீராடும் கமலம்
    விலகாது விரகம்
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    ஆண் : உன் கொலுசு சத்தம்
    கேட்காம
    என்னால பாடவே முடில பூரணி
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    பெண் : அமுத கானம்
    நீ தரும் நேரம்
    நதிகள் ஜதிகள் பாடுமே
    விலகிப் போனால் எனது சலங்கை
    விதவை ஆகி போகுமே
    பெண் : கண்களில் மெளனமோ
    கோவில் தீபமே
    ராகங்கள் பாடி வா
    பன்னீர் மேகமே
    மார் மீது பூவாகி விழவா
    விழியாகி விடவா

  • @ramuravr2100
    @ramuravr2100 ปีที่แล้ว +1

    How many people After Vjarchana sing this song bb gous❤

  • @bengalorecity8993
    @bengalorecity8993 2 ปีที่แล้ว +3

    Thank you sir for giving beautiful song 💘💝💕💝💖💗💘💕💝💗

  • @PravinDon-hg5eo
    @PravinDon-hg5eo 5 หลายเดือนก่อน +2

    After Chennai concert 🎉

  • @CHENNAI110
    @CHENNAI110 6 ปีที่แล้ว +5

    sir please upload more songs from this movie this is my all time favourite album

  • @binurajendranrajendran5309
    @binurajendranrajendran5309 2 ปีที่แล้ว +5

    സൂപ്പർ

  • @deepakc.b3935
    @deepakc.b3935 6 ปีที่แล้ว +7

    😍😍😍😍😍😍😍😍😍😍
    Only love always Raja Sir

  • @gobinathgobinath889
    @gobinathgobinath889 ปีที่แล้ว +1

    Mei maratha en ninaivugal

  • @JOSEPH-ko8ei
    @JOSEPH-ko8ei 5 ปีที่แล้ว +6

    Excellent lyrics and music

  • @இசைப்பிரியை-ம5த
    @இசைப்பிரியை-ம5த 2 ปีที่แล้ว +5

    Raja sir 😍

  • @jananidaruman896
    @jananidaruman896 3 ปีที่แล้ว +6

    Lyrics: Vairamuthu 🙂

  • @vanithavanitha41
    @vanithavanitha41 5 หลายเดือนก่อน

    பெண் : தானம் தம்த
    தானம் தம்த
    தானம் தம்த தானம்
    பந்தம் ராக பந்தம்
    உந்தன் சந்தம் தந்த சொந்தம்
    ஒலையில் வேறென்ன செய்தி
    தேவனே நான் உந்தன் பாதி
    இந்த பந்தம் ராக பந்தம்
    உந்தன் சந்தம் தந்த சொந்தம்
    ஆண் : என் பாட்டுக்கு தாளமா
    உங்களோட கொலுசு சத்தம்
    தொடர்ந்து வந்துட்டே இருக்கே
    அது ஏன்…..
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    பெண் : இசையை அருந்தும்
    சாதகப் பறவைப்
    போல நானும் வாழ்கிறேன்
    உறக்கமில்லை எனினும் கண்ணில்
    கனவு சுமந்து போகிறேன்
    பெண் : தேவதை பாதையில்
    பூவின் ஊர்வலம்
    நீ அதில் போவதாய்
    ஏதோ ஞாபகம்
    வெண்ணீரில் நீராடும் கமலம்
    விலகாது விரகம்
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    ஆண் : உன் கொலுசு சத்தம்
    கேட்காம
    என்னால பாடவே முடில பூரணி
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    பெண் : அமுத கானம்
    நீ தரும் நேரம்
    நதிகள் ஜதிகள் பாடுமே
    விலகிப் போனால் எனது சலங்கை
    விதவை ஆகி போகுமே
    பெண் : கண்களில் மெளனமோ
    கோவில் தீபமே
    ராகங்கள் பாடி வா
    பன்னீர் மேகமே
    மார் மீது பூவாகி விழவா
    விழியாகி விடவா

  • @lekshminarayanan9288
    @lekshminarayanan9288 ปีที่แล้ว +1

    Mesmerizing

  • @rajakumariraghavan4241
    @rajakumariraghavan4241 3 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @eshwarpillai124
    @eshwarpillai124 6 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @axiliyayesudoss316
    @axiliyayesudoss316 ปีที่แล้ว +1

    Semma

  • @sureshsubramanian2336
    @sureshsubramanian2336 6 ปีที่แล้ว +4

    Manathai mayakum muthana padal

  • @sri83244
    @sri83244 2 ปีที่แล้ว +2

    ♥️♥️💐😍😍 no words

  • @elavarasisubramanian4391
    @elavarasisubramanian4391 3 ปีที่แล้ว +3

    Recently addicted

  • @binurajendranrajendran5309
    @binurajendranrajendran5309 2 ปีที่แล้ว +2

    Super

  • @varun.r906
    @varun.r906 3 ปีที่แล้ว +1

    Naatham en jeevaney

  • @elavarasisubramanian4391
    @elavarasisubramanian4391 3 ปีที่แล้ว +2

    Vilagi Ponal enathu salangai vidhavai agi vidume 😢😢😢😢😢😢😢

    • @abulfaizi476
      @abulfaizi476 2 ปีที่แล้ว

      Intha padalai paadum pothu Janaki Amma sumangali aagha iruntharkal. Avar intha varkalai paada sangadapadalaam enbatharkagha intha varikalai thavirkkum PADI vairamuthu vai kettukondanar. Kavituvathin ucchathil varikal vanthu vilukintana athai thavika vendaam ena sollivittar. Intha paadalainpaadi sila kaalathil Janaki Amma vithavai aanaar. Ithu oru coincidence mattu.ey. Aanaal ennakku therintha visayathai paghira ninathein

  • @chennaipaversreadymadecomp1042
    @chennaipaversreadymadecomp1042 3 ปีที่แล้ว +2

    Amma

  • @adhirairaman3686
    @adhirairaman3686 ปีที่แล้ว

    I love this song

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmanane7002
    @lakshmanane7002 6 ปีที่แล้ว +2

    Nis

  • @JOSEPH-ko8ei
    @JOSEPH-ko8ei 5 ปีที่แล้ว +3

    Who wrote these lines? Kannadasan or Vaali or Panchu

    • @revanth36
      @revanth36 3 ปีที่แล้ว +4

      None of those,..
      வைரமுத்து ..

    • @G2Chanakya
      @G2Chanakya 2 ปีที่แล้ว

      Panchu lam ipdi ezhudha maataru.
      Kannadasan innum koncham old
      My prediction would have been vaali or vairamuthu only.

  • @balulg
    @balulg 4 ปีที่แล้ว +6

    படலாசிரியர் பெயரை இருட்டடிப்பு செய்வது மட்டமான சிந்தனை.

    • @revanth36
      @revanth36 3 ปีที่แล้ว +3

      ஆம் ஐயா..
      வைரமுத்து தான் பாடலாசிரியர். இளையராஜா தனது இன்னொரு பதிவில் குறிப்பிட்டு உள்ளார்...

  • @amuthavalli3858
    @amuthavalli3858 3 ปีที่แล้ว +2

    👉👣😭👍

  • @roshanstarboy
    @roshanstarboy 6 ปีที่แล้ว +1

    unakum unmagalukum gala ellaya

  • @lovey6810
    @lovey6810 2 ปีที่แล้ว +10

    பாடகி : எஸ். ஜானகி
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பெண் : தானம் தம்த
    தானம் தம்த
    தானம் தம்த தானம்
    பந்தம் ராக பந்தம்
    உந்தன் சந்தம் தந்த சொந்தம்
    ஒலையில் வேறென்ன செய்தி
    தேவனே நான் உந்தன் பாதி
    இந்த பந்தம் ராக பந்தம்
    உந்தன் சந்தம் தந்த சொந்தம்
    ஆண் : என் பாட்டுக்கு தாளமா
    உங்களோட கொலுசு சத்தம்
    தொடர்ந்து வந்துட்டே இருக்கே
    அது ஏன்…..
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    பெண் : இசையை அருந்தும்
    சாதகப் பறவைப்
    போல நானும் வாழ்கிறேன்
    உறக்கமில்லை எனினும் கண்ணில்
    கனவு சுமந்து போகிறேன்
    பெண் : தேவதை பாதையில்
    பூவின் ஊர்வலம்
    நீ அதில் போவதாய்
    ஏதோ ஞாபகம்
    வெண்ணீரில் நீராடும் கமலம்
    விலகாது விரகம்
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    ஆண் : உன் கொலுசு சத்தம்
    கேட்காம
    என்னால பாடவே முடில பூரணி
    பெண் : நாதம் என் ஜீவனே
    வா வா என் தேவனே
    உந்தன் ராஜ ராகம்
    பாடும் நேரம்
    பாறை பால் ஊருதே ஓ
    பூவும் ஆளானதே
    நாதம் என் ஜீவனே
    பெண் : அமுத கானம்
    நீ தரும் நேரம்
    நதிகள் ஜதிகள் பாடுமே
    விலகிப் போனால் எனது சலங்கை
    விதவை ஆகி போகுமே
    பெண் : கண்களில் மெளனமோ
    கோவில் தீபமே
    ராகங்கள் பாடி வா
    பன்னீர் மேகமே
    மார் மீது பூவாகி விழவா
    விழியாகி விடவா

  • @karthickpandit1715
    @karthickpandit1715 หลายเดือนก่อน +1

    copy ragathil super copy song.

  • @kumaravelkunam6752
    @kumaravelkunam6752 3 หลายเดือนก่อน

    😂

  • @m.anbalagan7533
    @m.anbalagan7533 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்