ஒரு பைசா செலவில்லாமல் வெறும் இலை போதும் எல்லா செடிகளும் ரெடி/ leaf culture

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 390

  • @snhajamohideenaccudr2275
    @snhajamohideenaccudr2275 2 ปีที่แล้ว +5

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக அருமையான அவசியமான பயனுள்ள பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே அருமை.இந்த முறையைக் கண்டுப் பிடித்த சகோதரர் ராஜரத்தினம் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ராயல் சல்யூட் அவரின் விஞ்ஞானம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 3 ปีที่แล้ว +1

    மிகவும் உபயோகமான
    தகவல். இந்த தொழில்
    நுட்பத்தை. பயன்படுத்தி
    பசுமை ப்புரட்சியை உணடாக்கலாம்.மிக்க நன்றி!ஜெய்ஹிந்த்!

  • @k.3966
    @k.3966 3 ปีที่แล้ว +1

    Anna neenga sonna madhiri dhan nanum try pannean Anna 💯% good results na pathean Anna .nannum indha madhiri technique a use panni ellathayum nanga seiyavaipom 100% urudhi Anna Tamil Nadu And other states um, muluvadhum indha technical as follow Panna vaikanum Anna .

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 4 ปีที่แล้ว +9

    முதல் முறைய பார்க்க வாய்ப்பு கிடைத்தது .நன்றி. நம்ம ,
    மாடியில் விளையாட்ட சில இலை வைத்து முயற்சி செய்தே ன். துளிர் விடுகிறது .நன்றி
    வாழ்க வளமுடன் 👍👍

  • @DilaxDilax-fd2qz
    @DilaxDilax-fd2qz ปีที่แล้ว +1

    அண்ணா வீட்ல இருக்கிற பொருட்களால இழைய வளர்ப்பு/Tissue culture எப்படி செய்றது என்று ஒரு வீடியோ போடுங்கள்.தயவுசெய்து From-Sri Lanka

  • @mrcreations2193
    @mrcreations2193 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்.... நன்றி நண்பரே.... வாழ்த்துக்கள்.....

  • @k.3966
    @k.3966 3 ปีที่แล้ว

    This technique will follow all peoples.100% Anna 😊👍💖💚🌱

  • @palanivelu37
    @palanivelu37 4 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான பதிவு.
    அவர்கள் தொடர்பு எண் பதிவிடுங்கள்....

  • @senbagam6694
    @senbagam6694 4 ปีที่แล้ว +1

    Nalla pathivu sir nandri

  • @babykayal
    @babykayal ปีที่แล้ว

    Super brother.

  • @வாசுபாலா
    @வாசுபாலா 4 ปีที่แล้ว +2

    Arumai brother 🙏🏻 thanks

  • @thomasstephen8028
    @thomasstephen8028 4 ปีที่แล้ว

    Super kandupedippu

  • @PrakashAdvocate7822
    @PrakashAdvocate7822 4 ปีที่แล้ว +59

    எல்லாம் நல்லாதான் இருக்கு சகோ...
    நீங்க செய்யுறத புகைப்படமாக பதிவு போடாமல், காணொளியாக பதிவு போடுங்க அப்பதான் சகோ எல்லாருக்கும் நல்லா புரியும்...

    • @srisiva...224
      @srisiva...224 4 ปีที่แล้ว +1

      Supper...👌👌👌👌

    • @sibisanjai741
      @sibisanjai741 4 ปีที่แล้ว

      Sss waiting

    • @senkuttuvansubramaniyan8952
      @senkuttuvansubramaniyan8952 4 ปีที่แล้ว

      Super

    • @fizalkhan1351
      @fizalkhan1351 4 ปีที่แล้ว +1

      இது இவர் செய்தது இல்லை...
      திருட்டு பையைன்

    • @fizalkhan1351
      @fizalkhan1351 4 ปีที่แล้ว +2

      இது இவர் செய்தது இல்லை...
      திருட்டு பையைன்

  • @astrogemsworld3735
    @astrogemsworld3735 4 ปีที่แล้ว +1

    சிறப்பு அருமை வாழ்த்துக்கள் தம்பி

  • @arulravi3625
    @arulravi3625 4 ปีที่แล้ว +3

    அருமை யான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் அய்யா 🤝🎉🙏😎🤔

  • @avtentertainments7983
    @avtentertainments7983 4 ปีที่แล้ว +3

    Vaalthukkal awesome arumai

  • @Sarathy-ht5zn
    @Sarathy-ht5zn 3 ปีที่แล้ว

    லைவ்வ இருந்த நல்லது.

  • @jayaraman5523
    @jayaraman5523 4 ปีที่แล้ว

    Thanks tried an use

  • @rajalakshmimindiamastwin7071
    @rajalakshmimindiamastwin7071 4 ปีที่แล้ว

    Very good idea thank you

  • @perarivalanperarivalan2765
    @perarivalanperarivalan2765 4 ปีที่แล้ว

    உண்மை . அருமை.

  • @rukmaniponnambalam8279
    @rukmaniponnambalam8279 3 ปีที่แล้ว

    Thank you thambi🙏

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +1

    Wow, wonderful. please load another video shows the progress of growing plants levels step by steps of weekly progressive stages by clearly record the good videoes for further more to the subscribers and viewers with liker too.Thanks.

  • @aruns5177
    @aruns5177 4 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @sundharitr5384
    @sundharitr5384 4 ปีที่แล้ว

    Mettupalayam. Cendikired kuraiuo. Ethanal. Lefe . Root. Uoruvakukiradu

  • @meanagameanaga6614
    @meanagameanaga6614 3 ปีที่แล้ว

    TQ Tambi

  • @sathishvp9837
    @sathishvp9837 4 ปีที่แล้ว +13

    How to grow coconut tree using this method?

    • @mypachamamafarm8478
      @mypachamamafarm8478 4 ปีที่แล้ว +5

      😂😂😂😂 niyayamana kelvi

    • @ruban740
      @ruban740 4 ปีที่แล้ว +1

      Yes you can...try it....

    • @began8305
      @began8305 3 ปีที่แล้ว +2

      எண்ணகெண்ணமோ செந்தில் கேட்ட மாதிரி இருக்கு

  • @ashag4811
    @ashag4811 4 ปีที่แล้ว +2

    காணோலி இருந்தால் அருமையாக இருக்கும்.Mirss chamber?

  • @franklynzoo
    @franklynzoo 4 ปีที่แล้ว +8

    Please answer the question, where to go for mist chamber?

  • @govindantv3108
    @govindantv3108 4 ปีที่แล้ว +7

    பிரமாதம் வாழ்த்துக்கள்.

  • @rajaramanv4008
    @rajaramanv4008 4 ปีที่แล้ว

    Super. Sir thanks so much

  • @K_Black_fox_racer467
    @K_Black_fox_racer467 ปีที่แล้ว +1

    🌱🌱🌱👌👌👍👍👍

  • @manobala.s594
    @manobala.s594 4 ปีที่แล้ว

    Very useful bro...👍👍👍

  • @thilagaloganathan3926
    @thilagaloganathan3926 3 ปีที่แล้ว +1

    My dear son I am watching your videos regularly and impressed very much But I can’t follow some methods because I am in Australia can’t get red soil cocowaste tender coconut water for this leaves from plant what can I use instead of tender coconut water Vazakka valamutan can I use frozen coconut water instead of fresh coconut water

  • @banyantree211
    @banyantree211 4 ปีที่แล้ว

    Supper idea good

  • @soundarrajan6489
    @soundarrajan6489 ปีที่แล้ว

    வணக்கம் Sir
    ரண கள்ளி செடி இலையை வைத்தால்
    நன்றாக வளர Idea சொல்லுங்க Sir

  • @tamiltamil2387
    @tamiltamil2387 4 ปีที่แล้ว

    Thank u Mr. Rajaratnam sir...

  • @paruwaty3817
    @paruwaty3817 4 ปีที่แล้ว

    Sembarurhi sedi uruvakka mudiyuma.. Aiya

  • @banureka5161
    @banureka5161 ปีที่แล้ว

    Anna ithula namma shenbagam plant pannalama

  • @dudedokduk3697
    @dudedokduk3697 3 ปีที่แล้ว

    entha technology kambu perusu erugura illaikum vellai seyuma? chembaruthu illaila kambu perusu irukum. chemabaruthi illai entha technique vellai seyiyuma?

  • @machagandhidhandapani1950
    @machagandhidhandapani1950 4 ปีที่แล้ว

    thank you bro

  • @photoeditingtricks6859
    @photoeditingtricks6859 4 ปีที่แล้ว

    Best news bro

  • @bertilsathi6640
    @bertilsathi6640 3 ปีที่แล้ว

    Great! what leaves can and cannot? how about mango, jack-pala?

  • @gunaguns3404
    @gunaguns3404 4 ปีที่แล้ว

    எல்லா செடிக்கும் இலைமட்டும் போதும் மம

  • @haris_home_garden
    @haris_home_garden 3 ปีที่แล้ว

    Eppadi anda chamber a small a panradu

  • @anwaraakter1151
    @anwaraakter1151 2 ปีที่แล้ว

    Super idea! I saw your vedio several times and plant leaf as follow your vedio. Our temperature is 32 to 36 degree and humid 69 to 75 percent. But leaf decompose in mist house. Why? Pls advise me.what can I do.pls pls reply.

    • @PasumaiThottakalai
      @PasumaiThottakalai  2 ปีที่แล้ว

      Whatsapp 7708404265 sir ...detail ah soldra

    • @anwaraakter1151
      @anwaraakter1151 2 ปีที่แล้ว

      @@PasumaiThottakalai when I call you

    • @anwaraakter1151
      @anwaraakter1151 2 ปีที่แล้ว

      @@PasumaiThottakalai Thanks a lots for your rapid reply.

    • @PasumaiThottakalai
      @PasumaiThottakalai  2 ปีที่แล้ว

      @@anwaraakter1151 whatsapp la MSG panuga soldra sir

    • @anwaraakter1151
      @anwaraakter1151 2 ปีที่แล้ว

      @@PasumaiThottakalai again thanks

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 4 ปีที่แล้ว +3

    Kindly display results of the grown plants and its fruit/flowers in videos(mandatory) so that intrested person could see it and who could not come to Mettupalayam may also benefitted.

  • @rasheedhay4105
    @rasheedhay4105 4 ปีที่แล้ว +1

    Romba periya nursery super ah irukum

  • @aravindanbu3327
    @aravindanbu3327 4 ปีที่แล้ว +2

    Vertilai leaf valarkkalama

  • @mahadevan3699
    @mahadevan3699 4 ปีที่แล้ว +3

    Agriculture's super methet

  • @vivasayampannuvom4787
    @vivasayampannuvom4787 4 ปีที่แล้ว

    அருமை

  • @thirumagician9291
    @thirumagician9291 4 ปีที่แล้ว

    If this method can be tried to henna plant did it works or not

  • @madurasrisubramanian6939
    @madurasrisubramanian6939 4 ปีที่แล้ว +4

    Mist chamber illana what to fo

  • @ravinanthananbalakrishnan720
    @ravinanthananbalakrishnan720 4 ปีที่แล้ว

    நன்றி.

  • @jafarullahjafarullah8091
    @jafarullahjafarullah8091 4 ปีที่แล้ว +2

    Ilani water kedaikalanna thengai thannila inthamari ilai oorap podalama anna

  • @embarsrikanth
    @embarsrikanth 4 ปีที่แล้ว

    idli poo eppadi pathiyam podrathu

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover ปีที่แล้ว

    This method is use to grow in lemon plant

  • @dotprofile
    @dotprofile 4 ปีที่แล้ว

    Nandri bro. From Malaysia ...

  • @rtobry2
    @rtobry2 3 ปีที่แล้ว

    Omg😱😱😛🌱🍃

  • @canniappinbalassoupramanie7717
    @canniappinbalassoupramanie7717 3 ปีที่แล้ว

    மாமரத்தில் மற்றும
    புன்னை பங்கன் மகிழம் மரத்தின் இலைகளில் வருமா சார்

  • @r.shunmugamr.shunmugam2392
    @r.shunmugamr.shunmugam2392 4 ปีที่แล้ว +1

    Thanks

  • @srividyapadmanabhan3257
    @srividyapadmanabhan3257 4 ปีที่แล้ว

    How to set up a mist chamber in our house.

  • @deepan.i11th49
    @deepan.i11th49 3 ปีที่แล้ว

    Grapes elai la root oruvaguma

  • @sivavel4891
    @sivavel4891 4 ปีที่แล้ว

    இளநீருக்கு பதிலாக தேங்காய் நீரைப் பயன்படுத்தலாமாணா

  • @joyvassuva2700
    @joyvassuva2700 2 ปีที่แล้ว

    Mix chamber என்றால் என்ன? அதை நாமே உருவாக்க முடியுமா?

    • @ungalsen
      @ungalsen 2 ปีที่แล้ว

      Mist chamber...

  • @deepan.i11th49
    @deepan.i11th49 3 ปีที่แล้ว

    Grapes elai la root varuma bro please sollunga bro

  • @SakthiVel-vn8gl
    @SakthiVel-vn8gl 4 ปีที่แล้ว +5

    இலை எப்படி எடுக்கனும் தெளிவா காமிங்க

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 4 ปีที่แล้ว +4

    I wil try difinatly

  • @சசிநகர்சத்சங்கம்

    தண்ணீர் ஊற்றணுமா

  • @manibharathimanibharathi5348
    @manibharathimanibharathi5348 4 ปีที่แล้ว

    Roja Chidiya ke mudiyuma

  • @thenmozhi3316
    @thenmozhi3316 4 ปีที่แล้ว

    Ilaiye ethana nal ura vaikanum

  • @dharunkumarm3625
    @dharunkumarm3625 4 ปีที่แล้ว +2

    Bro i not have chamber 😭what can i do?

  • @uthayakumaranvithusshan5427
    @uthayakumaranvithusshan5427 4 ปีที่แล้ว +1

    Bro பலா மரம் உருவாக்கலாமா

  • @mosesmoses8841
    @mosesmoses8841 4 ปีที่แล้ว

    Roja valaruma

  • @t.balakrishnan1110
    @t.balakrishnan1110 4 ปีที่แล้ว +17

    அண்ணா எனக்கு ஓரு சந்தோகம் ஒரு காய் உள்ள மரத்தில் இலயை எடுத்து வைத்தால் எத்தனை மாதத்தில் காய் கிடைக்கும்

    • @vetriselvan1211
      @vetriselvan1211 3 ปีที่แล้ว +1

      வளருதா பாருங்க

  • @logakutty26
    @logakutty26 4 ปีที่แล้ว

    semma

  • @dineshthinishan2798
    @dineshthinishan2798 4 ปีที่แล้ว

    Verrilayil seithal chedi varuma

  • @SureshS-uz9tl
    @SureshS-uz9tl 4 ปีที่แล้ว

    Coco peat use panalama

  • @SyedmohammedMohammed-hu2ou
    @SyedmohammedMohammed-hu2ou 4 ปีที่แล้ว

    Bro enga vitla sapota maram irukku sapota palam nalla paluthu tu irrundu chu aana eppo 5 years sa 1sapota ku do mulaika matandhu a dha chu 1 vali sollunga bro

  • @Innba-rr3oi
    @Innba-rr3oi 4 ปีที่แล้ว

    Mist chamber means pasumai veedu sollvangale... green thuni potu chedi valakura veedu

  • @muraliiyer7850
    @muraliiyer7850 4 ปีที่แล้ว

    Hi nice video. I want to grow at home. How to do

  • @HarishKumar-in6tn
    @HarishKumar-in6tn 4 ปีที่แล้ว

    Sir lemon eapadi painna.Mudiyum sir

  • @Sivaprakash-yi5zq
    @Sivaprakash-yi5zq 4 ปีที่แล้ว +2

    Papaya plantuku ??

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 4 ปีที่แล้ว

    Uuseful&wonderful

  • @jbalamurugan8445
    @jbalamurugan8445 4 ปีที่แล้ว

    thenkasi thanni use pannalama

  • @seshadrikv8238
    @seshadrikv8238 4 ปีที่แล้ว

    Shenbaga Poo chedi uruvakka mufiuma? in this system?Pl.reply.

    • @PasumaiThottakalai
      @PasumaiThottakalai  4 ปีที่แล้ว

      Theila madam try panni parunga.
      Ilana nan try pannitu video podura

  • @surekhas328
    @surekhas328 4 ปีที่แล้ว

    Illaneer thavirthu vaera edhavadhu

  • @prems1858
    @prems1858 4 ปีที่แล้ว

    Only gova or any other fruits

  • @sanjuv312
    @sanjuv312 4 ปีที่แล้ว

    we can able to grow coconut tree?

  • @sivakumar1614
    @sivakumar1614 4 ปีที่แล้ว

    Ithe maathiri thennai maram uruvakka mudiyuma..

  • @jaishankar1379
    @jaishankar1379 4 ปีที่แล้ว

    Giii thegga thanni use pannalama

  • @parimalabaste9310
    @parimalabaste9310 4 ปีที่แล้ว

    Mull seethaa sedi develop panna mudiyuma?

  • @ananthammum2011
    @ananthammum2011 4 ปีที่แล้ว

    Mist chamber illa naa eppadi valaruma

  • @malarsandeep634
    @malarsandeep634 4 ปีที่แล้ว

    Super sir🤩

  • @rajalakshmimindiamastwin7071
    @rajalakshmimindiamastwin7071 4 ปีที่แล้ว

    Papaya leaf also

  • @BOT_GAMING_TAMIL
    @BOT_GAMING_TAMIL 3 ปีที่แล้ว

    மிஸ் சேம்பர் எப்படி வீட்டில் உருவாக்குவது pls

  • @div9116
    @div9116 4 ปีที่แล้ว

    Super sir

  • @siva_thangam
    @siva_thangam 4 ปีที่แล้ว +1

    இதுக்கு pattern rights reserved இருக்கு bro

  • @evo1096
    @evo1096 4 ปีที่แล้ว

    Milagai and kattiri cediku try pannalama

  • @balasiva2626
    @balasiva2626 4 ปีที่แล้ว

    Anna we can use thainkai thanni instead of ilaneer

  • @sarathe.3214
    @sarathe.3214 4 ปีที่แล้ว

    திராட்சை செடிய இலையால வலரவைக்கமுடியுமா