தேர்தல் நடத்தப்படும் சபைகளுக்கு மட்டும் தேவையான நாடகம் அல்ல இது, தேர்தல் நடத்தப்படாமலே காய்நகர்த்தி தலைமைப் பொறுப்பை அடையும் பரிசுத்தவான்களும் பார்க்க வேண்டிய நாடகம்.
இப்படி ஒரு முடிவு நாடகத்தில் மட்டும் தான் பார்க்க முடியும்.ஆலய பணத்தை தவறான முறையில் பயன்படுத்தும் ஒருவரை எப்படி ஒரு குருவானவர் Joseph நீங்களே தொடர்ந்து செய்யுங்கள் என்று கூற முடியும்?
ஐயா, ஐந்து இலட்சத்தை ஆட்டையை போட்ட ஒருவர், மீண்டும் பதவிக்கு வந்தால் அந்த ஆலயத்தின் நிலை? அந்த ஒரு வார்த்தை வந்திருக்கவே கூடாது. CSI ஆலயத்தில் இந்தப் பதவிகளே வேண்டாம். பணத்தாசை, பதவியாசை மனிதனை அழித்து விடும். நன்றி
இந்த தேர்தல் இல்லாவிட்டால் நம்ம தென்னிந்திய திருச்சபை இன்னும் மேன்மையாக இருக்கும்
GOD Bles each one of this appisod Amen ✝️✝️✝️✝️✝️✝️✝️🌈🌈🌈
Hallelujah
சூப்பர் இப்படித்தான் ஒற்றுமையாக இருக்கணும்
Mmm
நடக்கிற சம்பவத்தை நாடகமாக எடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் வளர்க
Super
Praise the Lord
தேர்தல் நடத்தப்படும் சபைகளுக்கு மட்டும் தேவையான நாடகம் அல்ல இது, தேர்தல் நடத்தப்படாமலே காய்நகர்த்தி தலைமைப் பொறுப்பை அடையும் பரிசுத்தவான்களும் பார்க்க வேண்டிய நாடகம்.
❤❤❤
இப்படி ஒரு முடிவு நாடகத்தில் மட்டும் தான் பார்க்க முடியும்.ஆலய பணத்தை தவறான முறையில் பயன்படுத்தும் ஒருவரை எப்படி ஒரு குருவானவர் Joseph நீங்களே தொடர்ந்து செய்யுங்கள் என்று கூற முடியும்?
தற்போது திருச்சபை யின் நிலை இதுதான்...
இந்தநிலையில் எப்படி எழுப்புதல் வரும் ??
❤praise the lord
Amen
கள்ளக் கணக்கு இப்படித்தான் நடக்கு
Amen allaluyaa
Super brarher
Àmen
God bless you dear sam
எங்கிருந்து வந்தது இந்த எலக்சன் தேர்தல் வேத புத்தகத்தில் ஆதாரம் இருக்கிறதா
இப்படிப்பட்டது சபையை
Sad to know that it is found even in big Christian missonary organizations..
சமாதானம் பண்ணவேண்டிய போதகரே இன்று அரசியல் பண்ணுகிறார்களே?
Nice story.Can u send Pr.Samuel Deva irakkam phone no
ஐயா, ஐந்து இலட்சத்தை ஆட்டையை போட்ட ஒருவர், மீண்டும் பதவிக்கு
வந்தால் அந்த ஆலயத்தின் நிலை?
அந்த ஒரு வார்த்தை வந்திருக்கவே
கூடாது. CSI ஆலயத்தில் இந்தப்
பதவிகளே வேண்டாம். பணத்தாசை, பதவியாசை மனிதனை அழித்து விடும். நன்றி
Amen
Amen
Amen