வசனத்தை புரட்டும் கிருபையின் ஊழியர்கள்... | சாலமன் திருப்பூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2024
  • #solomontirupur​ #tamilchristianmessage​ #salamantirupur
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
    5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
    தொடர்ப்புக்கு 9361824242
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15​ to 12:30​
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur
    Theos Gospel Hall
    New Busstand Backside
    Tirupur -
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    Our church address in Kanyakumari
    Contact no : 9790124509
    Church address
    7/14,Main road,
    Kovalam,
    Kanyakumari - 629 702
    Worship time 7:30 am to 9:45 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall ​
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7:30 Am
    BiblebStudy wed, Friday 7:00 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

ความคิดเห็น • 119

  • @TheosGospelHall
    @TheosGospelHall  หลายเดือนก่อน +10

    சுட்டிக்காண்பிக்கப்பட்ட வீடியோவின் முழு லிங்க் (Full video link)
    th-cam.com/users/shortsGFJ3-UDqMTw?si=JJSNfkdeAWM43QfT

  • @prabapraba4049
    @prabapraba4049 หลายเดือนก่อน +70

    ஜஸ்டின் எவ்வளவு தவறாக போதித்தாலும் அதையும் கேட்க ஒரு கூட்டம் இருக்கிறது.

  • @elraj8783
    @elraj8783 หลายเดือนก่อน +13

    ஜெபத்தில் விழித்திருங்கள்,இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணுங்கள், சோதனைக்குட்படாத படி ஜெபியுங்கள்
    இதெல்லாம் அவர் வாசிக்காமல் இருந்திருப்பார்

  • @josephinealex5940
    @josephinealex5940 หลายเดือนก่อน +9

    வாழும் வாழ்க்கையை அவருக்கு சுகந்த வாசனையாக வாழ்ந்து விடுவது ஜெபம்... அவருடைய சித்தம் இல்லாமல் ஒன்றும் நடைபெறாது என்று.. அவருக்குள் விசுவாசிப்பது ஜெபம்..
    அவர் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் அது நமது நன்மைக்கே என்று நினைப்பது ஜெபம்.. நன்றி 🙏👌😇

  • @selvamkrishnakumar4272
    @selvamkrishnakumar4272 8 วันที่ผ่านมา

    May lord be gracious to us and pour his spirit upon us ...and deliver us from all the doubts. ...may holy spirit help us ....in Jesus name

  • @djdani890
    @djdani890 หลายเดือนก่อน +6

    தேவனுடைய வார்த்தையால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். நல்ல பதிவு brother!

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m หลายเดือนก่อน +13

    மிகவும் அருமையான பதிவு.god bless you brother.

  • @SujanthuV-ir7oh
    @SujanthuV-ir7oh 23 วันที่ผ่านมา +3

    அன்பு சகோதர சகோதரிகளே இந்த பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன் புதிய புதிய உபதேசங்கள் வந்து கொண்டேதான் இருக்கும் ஜெபமும் வேதவாசிப்பும் தேவனோடு சஞ்சரிப்பு நம்முடைய வாழ்வில் இருக்குமேயானால் இப்படிப்பட்ட கள்ளர்களுடைய வார்த்தைகளுக்கு தப்பலாம் எச்சரிக்கையாய் இருங்கள்

  • @alexamalrajrathinam269
    @alexamalrajrathinam269 หลายเดือนก่อน +10

    கூட்டம் சேர்க்க வேண்டும். அனைவரும் திரும்பி/ விரும்பி பார்க்க வேண்டும்

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 หลายเดือนก่อน +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @cmohankumar8567
    @cmohankumar8567 หลายเดือนก่อน

    Praise the lord amen 🙏 thanks 🙏மாரநாத

  • @latha9730
    @latha9730 หลายเดือนก่อน +1

    எனக்கான ஒரு மனுஷனையும் நான் காணேன் பயபக்தி போய் ஆடம்பரமான பிரசங்கம் தான் மேலோங்கி நிற்கிறது தேவனே இதை எல்லாவற்றையும் மாற்றிப் போட வேண்டும் 😢

  • @aaronjosh99
    @aaronjosh99 หลายเดือนก่อน +2

    உங்கள் பதில் மிக சிறப்பாக உள்ளது. ஜெபம் தேவை.

  • @BlessyEsther.
    @BlessyEsther. หลายเดือนก่อน

    I love Bible Anna more than anything else 😊❤🎉

  • @Hilda-fh7up
    @Hilda-fh7up หลายเดือนก่อน +1

    Thank you brother in Christ

  • @Chennai_girl_
    @Chennai_girl_ หลายเดือนก่อน

    Very true Pastor! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @helenjames6016
    @helenjames6016 หลายเดือนก่อน

    GOD Bless you in Jesus name ❤

  • @caracailouis2955
    @caracailouis2955 หลายเดือนก่อน +1

    Amen GLORY TO GOD

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 หลายเดือนก่อน

    Praise The Lord Jesus Amen

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 หลายเดือนก่อน

    ஆமென்!!!!! அல்லேலூயா அல்லேலூயா!!!! 🙏🙏🙏

  • @sasikalakala4521
    @sasikalakala4521 หลายเดือนก่อน

    Praise the lord yesuappa hallelujah

  • @melaariff4136
    @melaariff4136 หลายเดือนก่อน +6

    நல்ல விளக்கம்.ஒருமித்து வாசம் செய்தாலே நன்மை கிடைக்கும்.ஆகவே பணம் பொருள் சபைக்கு கட்டாயமாக கொடுக்கக்கூடாது என்று விளம்பரபலகை வைத்து அச் சபை விசுவாசிகள் அதை Follow செய்தால் பல நன்மைகள் கிடைக்கும்...

  • @MerlinTSathish
    @MerlinTSathish หลายเดือนก่อน

    Anna u well said 👏. Thanku for ur sharing information

  • @NathiyaPrabakaran
    @NathiyaPrabakaran หลายเดือนก่อน

    Praise the lord jesus,

  • @christy7606
    @christy7606 หลายเดือนก่อน +1

    Glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ox1qp5dl8l
    @user-ox1qp5dl8l หลายเดือนก่อน

    Thank you Jesus

  • @tamilarasisivaraja3923
    @tamilarasisivaraja3923 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் 👏👏👏👏👌👌👌

  • @jesussong7252
    @jesussong7252 หลายเดือนก่อน

    Super pastor

  • @judefelix540
    @judefelix540 หลายเดือนก่อน +1

    அருமை ஆமேன்

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 หลายเดือนก่อน +1

    Amen 🙏

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சகோ

  • @foodandagrotubemd7949
    @foodandagrotubemd7949 หลายเดือนก่อน +2

    HalleluYAH praise YAHUAH

  • @user-rm9zh9cw7m
    @user-rm9zh9cw7m หลายเดือนก่อน

    Preasi the lord 🙏

  • @user-jz7cz4pl2c
    @user-jz7cz4pl2c หลายเดือนก่อน

    Super ❤

  • @jesuspaul3927
    @jesuspaul3927 23 วันที่ผ่านมา

    Very Good Explanation

  • @JosephMaharaja
    @JosephMaharaja หลายเดือนก่อน

    சூப்பர் 👍

  • @satheeshchandran4638
    @satheeshchandran4638 หลายเดือนก่อน

    Super 👍

  • @user-tq5dx5xq6n
    @user-tq5dx5xq6n 26 วันที่ผ่านมา

    Superb brother in Christ

  • @mannachannel4564
    @mannachannel4564 หลายเดือนก่อน

    ஆமென்

  • @devasangeetham8040
    @devasangeetham8040 หลายเดือนก่อน

    Welcome bro 🙏🙏

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 หลายเดือนก่อน

    Amen

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 หลายเดือนก่อน

    Hallelujah

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q หลายเดือนก่อน +1

    ❤...

  • @deepakp1315
    @deepakp1315 29 วันที่ผ่านมา

    Super anna

  • @davidsekar9032
    @davidsekar9032 29 วันที่ผ่านมา

    Super Solomon bro

  • @user-bf1qo3lm6i
    @user-bf1qo3lm6i หลายเดือนก่อน

    ❤ வேதத்தை தன் இஷ்டத்துக்கு மாற்றிக் கொள்பவர்கள் இவர்கள்...வேதத்தை உண்மையாய் நேசிப்பவர்களுக்கு புரியும்

  • @manoharanhenry1849
    @manoharanhenry1849 29 วันที่ผ่านมา

    Those who are going to Bro Justin's meeting (not church) are not necessary to give offerings. Bro.Solomon clearly explained in this video.

  • @syamsyam8862
    @syamsyam8862 27 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @jrstudio1365
    @jrstudio1365 25 วันที่ผ่านมา

    ❤❤

  • @sasikalasosamma5407
    @sasikalasosamma5407 หลายเดือนก่อน

    ❤❤🎉

  • @amaravathisubramaniam4641
    @amaravathisubramaniam4641 29 วันที่ผ่านมา

    True bro🎉🎉

  • @kumarkokki5334
    @kumarkokki5334 23 วันที่ผ่านมา

    கர்த்தரே அவர்களை நீதி செய்யட்டும்

  • @soosairaj5646
    @soosairaj5646 19 วันที่ผ่านมา

    ஜெபம் என்றால் நமக்கு தேவனுக்கு உள்ள உறவாகும்.

  • @kalastinaruby5124
    @kalastinaruby5124 หลายเดือนก่อน

    👍👏👏👏👏

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r หลายเดือนก่อน +1

    ஆவிக்குரிய பகுத்தறிவு சுய அறிவு வேண்டும்

  • @106samdavid9
    @106samdavid9 29 วันที่ผ่านมา +1

    Yes true

  • @simonselvaraj9186
    @simonselvaraj9186 หลายเดือนก่อน

    இடைவிடாமல் ஜெபம் பன்னுங்கள் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்
    ஆண்டவரை நம்புவோம்.

  • @godguidesandprovides6008
    @godguidesandprovides6008 หลายเดือนก่อน

    Jesus Christ is coming very very soon Get ready to go with him Confess your sins and Repent, turn back to Jesus Praise be to Lord God Jesus Almighty Father alone 🎉❤

  • @nivethithakandasamy3570
    @nivethithakandasamy3570 หลายเดือนก่อน +3

    Best answer for him😂.

  • @Sures-ny7ch
    @Sures-ny7ch หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சபை அல்லது மூன்று சபைகளாவது உண்டு என்றால் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்ற சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை சபையின் மூலமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்த்தர் மேல் ஆனையாக உறுதி மொழி எடுத்துக் கொண்டு சபையை நடத்துங்கள்.

  • @sindhiyak2266
    @sindhiyak2266 หลายเดือนก่อน +8

    தேவனிடத்தில் ஜெபித்து எதையும் பெற்றுக்கொள்ளாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் இயேசுவின் வருகைக்காகவும் அவருடைய ஆட்சிக்காகவும் ஜெபித்தால் போதுமானது.

  • @soosairaj5646
    @soosairaj5646 19 วันที่ผ่านมา

    ஒரு தகப்பனாக இருந்த பிள்ளை பேச தானே வேண்டும். அப்படியிருக்க நம்முடைய தேவனிடத்தில் நாம் பேசதானே வேண்டும் அதைத்தான் தேவன் நம்மிடத்திலும் எதிர்பார்க்கிறார். அதைதான் ஜெபம் என்று சொல்லுகின்றோம். அதை தவிர்த்து மற்றவர்களுக்காக ஜெபிப்பது என்பது பரிந்து பேசுவது.

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 หลายเดือนก่อน +6

    இவனுக்கு பின்னால் கள்ள ஆவி உண்டு இவனிடத்தில் வேசித்தன ஆவி உண்டு

  • @rajapandian6083
    @rajapandian6083 หลายเดือนก่อน

    காரியத்தின் கடைத் தொகையை கேட்போமாக இது தான் அவனுக்கு பதில்
    பிர 12:13

  • @selvinjoseph9396
    @selvinjoseph9396 หลายเดือนก่อน

    Ayya yivarhal panathirkhaha vesham podubavarhal. Yippadithaan yivarhal vubathesamum yirukkum.

  • @santhirufus971
    @santhirufus971 หลายเดือนก่อน

    Only the people who do not have the Bible understanding will listen to this brother, let your explanation reach them.

  • @nivindevakumar
    @nivindevakumar 25 วันที่ผ่านมา

    Product of Sam P Chelladurai's teachings

  • @allwynjoel4869
    @allwynjoel4869 หลายเดือนก่อน +1

    Brother, Christians moustache and beard valakalama ? Can you please release one video explaining this.

  • @adonirampauldhanaraj792
    @adonirampauldhanaraj792 หลายเดือนก่อน +2

    ஐயா பிரசங்க மேடையை ஏறும்போது முதலில் எல்லாம் பயபக்தியுடன் ஏறி பிரசங்கம் செய்தார்கள் ஆனால் தற்போது அவர் அவர் விரும்பியபடி ஆட்டம் போடுகிறார்கள் அதுவும் தங்கள் விருப்பப்படி பரசங்கிக்கிறார்கள்

  • @joysamuel5316
    @joysamuel5316 หลายเดือนก่อน +1

    4:37 it's correct
    First of all this verse is not mean to prayer

  • @messaiyamedia9164
    @messaiyamedia9164 หลายเดือนก่อน

    Super 😂

  • @visalakshikuppan8240
    @visalakshikuppan8240 หลายเดือนก่อน

    Unkalai pola oru meipan Thevai bro

  • @gnagendran6328
    @gnagendran6328 21 วันที่ผ่านมา

    அதனாலதான் prayer um பண்ணுறது கெடையாது.. ஒன்னும் கிடையாது...
    நடக்கிறது நடகட்டும்....😂

  • @pushpadevas1238
    @pushpadevas1238 หลายเดือนก่อน

    No spiritual meaning one can conceive of from Psa 133:1 Its meaning is simple and plain. It is a song in praise of unity among the people of God. That's it. If Jestin does not understand this, he is not a pastor but an impostor.

  • @alphsuku
    @alphsuku หลายเดือนก่อน

    i accept your interruption of the Bible words . PRAISE GOD.

  • @soosairaj5646
    @soosairaj5646 19 วันที่ผ่านมา

    சகோதரர் ஜஸ்டின் அவர்களின் உபதேசம் மிகவும் தவறாக காணப்படுகிறது.

  • @SanthoshakaniJoseph-jo9nd
    @SanthoshakaniJoseph-jo9nd หลายเดือนก่อน

    Justin brothers means believers they will not gather for ugly dance-kuthattam

  • @BennyAlexander
    @BennyAlexander หลายเดือนก่อน

    அடுத்து ஒருமித்து பிரியாணியை வாசம் பிடிப்பது என்று வியாக்கியானம் சொன்னாலும் சொல்வார்.

  • @davidavadimorai5124
    @davidavadimorai5124 หลายเดือนก่อน

    போலி போதகர்கள் அதிகம் பெருகிவிட்ட காலம் இது..

  • @chennaidecor2083
    @chennaidecor2083 27 วันที่ผ่านมา

    Ange dancum illa

  • @blackroyce1816
    @blackroyce1816 หลายเดือนก่อน

    Justin❌ Dustbin✅

  • @user-ex1vo9eh9f
    @user-ex1vo9eh9f 28 วันที่ผ่านมา

    Avrudaya thought vera

  • @user-SJ_MEVIN
    @user-SJ_MEVIN หลายเดือนก่อน

    அவன் ஒரு மனுஷன் ஹா. ..பிசாசு புடிச்சவேன்

  • @derrickegbert
    @derrickegbert หลายเดือนก่อน +1

    Pastor saying, no need of Prayer,
    Sad to see misguiding people in the name of God.
    Please don't 🙏

  • @malamala6734
    @malamala6734 26 วันที่ผ่านมา

    2 Corinthians 4. 4 😅

  • @Dharma-ml2xc
    @Dharma-ml2xc หลายเดือนก่อน

    Good explain 🙌 jebam enbadhu dhevanodu manidhanuku ulla miga mukkiyamana uravu idharkulla aasirvadham enga irundhu vandhuchi jebam aasivadhathirkaga illai anaithu kaariyangalukagavum kartharidathi pesuvadhu ( avanga aasirvadha paithiyamunga avangaluku adha vitta vera onnum teriyadhu only aasirvadham group

  • @visvanathang5031
    @visvanathang5031 19 วันที่ผ่านมา

    முதலில் திரு. ஜஸ்டின் இரட்ச்க்கபட்டரா என்ற சந்தேகம் ஏற்படுகிறது

  • @user-qd7dg3vz4f
    @user-qd7dg3vz4f หลายเดือนก่อน

    Athu viyaakkiyaanam illai Thankalathu suya ichchaikalai vasanaththitkul thinikkiraarkal 😢😢

  • @ags2674
    @ags2674 หลายเดือนก่อน

    Don’t put viedio about him bro and low yourself with him

  • @raveendrann8458
    @raveendrann8458 หลายเดือนก่อน

    Bro Ivan Oru fraud ivanai patri Video pottu Time wast seiya vendam

  • @immanueljacob6845
    @immanueljacob6845 หลายเดือนก่อน +6

    ஐயா , திருப்பூர் சாலமோன், அவர்களே, நீங்களும் இது மாறி ஒரே ஒரு கிளிப்பிங் பார்த்து விட்டு அவரை பற்றி விமர்சனம், செய்வது தவறு ,

    • @TheosGospelHall
      @TheosGospelHall  หลายเดือนก่อน +3

      Full video link
      th-cam.com/users/shortsGFJ3-UDqMTw?si=JJSNfkdeAWM43QfT

  • @user-do8xp3lb5y
    @user-do8xp3lb5y หลายเดือนก่อน

    சென்னை விஷ்வ வாணி நிர்வாகி ஒருவர் தன்னுடைய அறிக்கை/ குறிப்பில் கூறியிருக்கும் நிறைவான ஆசிர்வாதம் என்ன தெரியுமா ?? 1. ஐந்து இலக்க சம்பளம் 2. மூன்று படுக்கை அறை கொண்ட பிளாட் 3. நாலு சக்கர வாகனம். இப்படி பல. இவை எதுவும் பைபிளில் குறிப்பிடப்படவில்லை. இவையெல்லாம் இவருடைய ஆசைகள்/ இச்சைகள். மேலும் ஆண்டவர் கூறியிருப்பதாக இவர் குறிப்பிடுவது தெற்கு பகுதியில் வாழும் மக்கள் வடக்கு பகுதியில் வாழும் மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டுமாம். அப்படி கூறிவிட்டு அவர் அடுக்குவது தமிழ் நாட்டில் நாம் சம்பாதிப்பதை வட இந்திய மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டுமாம். இதெல்லாம் எக்ஸ்ட்ரா பிட். இவரே ( விஷ்வ வாணி நிர்வாகி)போட்டு கொண்டது. ம.பி. /ஜார்க்கண்ட்/உத்தரகாண்ட் /சத்தீஸ்கர் இப்படி பல மாநில மக்களுக்கு நாம் கொடுத்து உதவ வேண்டுமாம். அவன் பான்பராக் பீடா போட்டு கொண்டு முறை தவறி( மாமனார் -மருமகள், அண்ணன் - தம்பி பொண்டாட்டி, தம்பி - அண்ணி) வாழுவானாம். அவனுக்கு நாம் கொடுத்து உதவ வேண்டுமாம். ஏண்டா பைத்தியக்காரனா நாங்க?? எங்க தமிழ் நாட்டிலேயே பின் தங்கிய மாவட்டங்கள் நிறைய இருக்கின்றது. அவர்களுக்கு கொடுத்து நாங்கள் உதவி செய்கிறோம். நீ எதுக்கு வட இந்திய மாநில மக்களுக்கு நிதி திரட்டுறே? அதில் பத்து பர்சென்ட் தான் அங்கே போகும். மிச்சம் தொண்ணூறு சதவிகிதம் இந்த அமைப்பில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ( சம்பளம்/பயணப்படி/ உணவு/ மருத்துவம்) எடுத்து கொள்ளுவார்கள்.‌ இப்படித்தான் பெருவாரியான ஊழியக்காரர்கள் ஊழியம் செய்து வருகின்றனர்.‌ஏன் வட இந்திய மக்களுக்கு உதவி செய்யனும் நினைக்கிறவன் உன் சொத்தை விற்று கொடு. எதற்கு ஆண்டவரின் பெயரை சொல்லி ஆட்டய போடுறே?

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi9894 หลายเดือนก่อน

    Amen

  • @DassReva7680
    @DassReva7680 หลายเดือนก่อน

    HalleluYAH praise YAHUAH

  • @marymasolica576
    @marymasolica576 หลายเดือนก่อน +3

    Praise the lord Jesus Christ Amen 🙏🏻

  • @aprchristumas7145
    @aprchristumas7145 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vijayammalsamuel5481
    @vijayammalsamuel5481 หลายเดือนก่อน

    Amen

  • @user-yg1yk1sk4m
    @user-yg1yk1sk4m หลายเดือนก่อน

    Amen