Maanaadu Super Exclusive Interview with Simbu STR - Part 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @Cineulagam
    @Cineulagam  3 ปีที่แล้ว +85

    Maanaadu Exclusive Interview with Simbu - Part 02: th-cam.com/video/P8c-xsz2xYk/w-d-xo.html
    Maanaadu Exclusive Interview with Simbu - Part 03: th-cam.com/video/o4zUfeibzPU/w-d-xo.html

  • @Rajesh05
    @Rajesh05 3 ปีที่แล้ว +2203

    இந்த மனிதன் வெற்றி பெற்றது நாமே வெற்றி பெற்றது போல எனக்கு தோன்றுகிறது எவ்வளவு தடங்கல் எவ்வளவு பிரச்சனை 2018 ல் ஆரம்பித்து 2021 வரை இப்போதுதான் மனம் நிம்மதியாக உள்ளது.

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +76

      நன்றி 👍

    • @logeshmalaiyanan93
      @logeshmalaiyanan93 3 ปีที่แล้ว +15

      S bro

    • @sampathraj8782
      @sampathraj8782 3 ปีที่แล้ว +13

      உண்மை 😍😍😍

    • @jahir64
      @jahir64 3 ปีที่แล้ว +10

      Exactly true bro. Supera sonninga. ❤️❤️

    • @TheIgnoreme
      @TheIgnoreme 3 ปีที่แล้ว +11

      Fucker cheated Michael rayappan

  • @Yesfive2211
    @Yesfive2211 3 ปีที่แล้ว +16

    Masha Allah STR Saying "Insha'Allah"" 10.42 to 10.46 Sec ♥️♥️♥️😘👍

    • @MohammedAli-xl4xm
      @MohammedAli-xl4xm 3 ปีที่แล้ว +4

      Yes I think he is converted to Islam silently through yuvan influence .. even his brother bwife is Muslim

  • @sriram0055
    @sriram0055 3 ปีที่แล้ว +207

    💯💯blockbuster💯💐STR anna👑👑❤நன்றி இறைவா 🙏நன்றி maanadu team💐❤💚

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      Thank you Sriram 👍

  • @kysin30
    @kysin30 3 ปีที่แล้ว +21

    10:44 Str used the word Inshaallah how much he respects islam❤️💫✨

  • @Bala-vi1vb
    @Bala-vi1vb 3 ปีที่แล้ว +13

    Padam blockbuster yeah..simbhu ne jaichita ya 🔥🔥🔥🌺🌺

  • @vinayakamoorthichinnaiyara8532
    @vinayakamoorthichinnaiyara8532 3 ปีที่แล้ว +16

    simbu seems so mature in his behavior and speech now. pls continue this simbu. manadu is great cone back. keep the momentum

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 3 ปีที่แล้ว +28

    #Maanadu 5 times pakalam
    1. For Simbu
    2. For SJ surya
    3. For editing
    4.Yuvan background scoring
    5. VP making..

    • @rasiganrasigan2701
      @rasiganrasigan2701 3 ปีที่แล้ว +1

      Mendum medum
      Parrkaaaa paarrkaaa solludu
      😱😱😱😱😱😱😱😱😱😱

    • @sriganesh7259
      @sriganesh7259 3 ปีที่แล้ว

      Repeatu

  • @sreeemlakshmi8772
    @sreeemlakshmi8772 3 ปีที่แล้ว +10

    Ivlo problems apram kuda oru hero and director sendhu interview kudukaranga apdi na ... really it's pure passion

  • @kabilan1909
    @kabilan1909 3 ปีที่แล้ว +23

    சிம்பு ரொம்ப அடக்கமா இருக்கிறார் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும் 💪🙏❤️

  • @vineshv3665
    @vineshv3665 3 ปีที่แล้ว +13

    Sema padam 🤩 sema experience 🤙🤙🤙🤙🤙🤙SJ SURYA vera mari acting 🤜🤛 STR sema come back 🤩

  • @Rs-ed5uh
    @Rs-ed5uh 3 ปีที่แล้ว +15

    தன் மேடையில் இன்னொரு நடிகரை புகழும் என் தலைவன்....You're really great thalaiva STR

  • @Iam_surya_a
    @Iam_surya_a 3 ปีที่แล้ว +9

    Eeswaran audio launch la str sonnadha senjaru...💥💥💥
    Inime elame seyal dhan!!! Nu...💖💖💖💖....

  • @madhurshankard
    @madhurshankard 3 ปีที่แล้ว +18

    நான் சிம்புவின் ரசிகன் இல்லை... ஆனால் சிம்புவின் நடிப்பு பிரம்மாதம்... எஸ் ஜே சூர்யாவின் நடிப்பும் அருமை.... கடினமான கதை தளம் அதை அணுகிய விதம் மிக அருமை... எடிட்டிங் பிரம்மாண்டம்... மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள்....

  • @mixedinfos9543
    @mixedinfos9543 3 ปีที่แล้ว +12

    தொகுப்பாளர் தொகுப்பாளராக மட்டுமே இருத்தல் சிறப்பு, நடிகனின் ரசிகனாக இந்த தொகுப்பாளனை பாக்க சகிக்கல.

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว

      Thank you for your feedback!

  • @suriyamuthumani4128
    @suriyamuthumani4128 3 ปีที่แล้ว +10

    I like str in recent days... i don't know why i like him, but i like him...

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 3 ปีที่แล้ว +13

    மாநாடு புயல் அனைவரையும் தாக்கிவுள்ளது 🔥🔥🔥🔥

  • @gokulstr1732
    @gokulstr1732 3 ปีที่แล้ว +14

    Padam Vera level 🔥🔥

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      Thank You 👍

  • @RoseMary-gg3xk
    @RoseMary-gg3xk 3 ปีที่แล้ว +11

    Simbu u r a oringal human being ......always we like u sir wish u all sucess

  • @SattamArivom
    @SattamArivom 3 ปีที่แล้ว +19

    எப்பவும் போல காதலும் ஆபாசமும் இல்லாத படம் கதைக்காக ஒரு படம் சூப்பர் 👏

  • @gokulrajelumalai4622
    @gokulrajelumalai4622 3 ปีที่แล้ว +13

    உங்களோட வலிக்கு மருந்தாக இந்த படத்தின் வெற்றி இருக்கும். 👍🏻👌🏻
    எங்கும் பார்த்தாலும் positive review💐
    Superb movie🔥🔥🔥🔥

    • @Rajesh05
      @Rajesh05 3 ปีที่แล้ว +1

      உண்மை சகோ ,

  • @Surya.visaagan
    @Surya.visaagan 3 ปีที่แล้ว +16

    Thalaivan 🔥🔥

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +2

      Thank You Monish Surya 👍

  • @silambarasankanagaraj5902
    @silambarasankanagaraj5902 3 ปีที่แล้ว +13

    நாளைக்கும் படத்துக்கு போயி பாப்பண்டா.... பாத்துக்கிட்டே இருப்பண்டா... என் தலைவன் ஜெயித்தது நானே ஜெயிச்ச மாதிரி ஒரு feel... Welcome back STR . இது மாதிரி இன்னும் தரமான படம் பண்ணுங்க SIR. LOVE U தலைவா....:😘😘😘

  • @lovelypavi8272
    @lovelypavi8272 3 ปีที่แล้ว +9

    Anna.... Maanaadu Movie Super... STR Anna Ultimate... I love you STR Anna 😍😍😍😘😘😘

  • @selvadata1027
    @selvadata1027 3 ปีที่แล้ว +27

    நீண்ட காலத்திற்கு பிறகு உண்மையான வெற்றியை ருசித்த சிம்பு..அவரின் வெற்றி தொடர வாழ்த்துக்கள்

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว

      Thank You for your comment

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 3 ปีที่แล้ว +10

    STR. அடுத்த படம் வெங்கட் பிரபு இயக்க வேண்டும் சார்.👍👍👍

  • @sathizdhanuz6933
    @sathizdhanuz6933 3 ปีที่แล้ว +13

    Vera level SJ surya ❤️❤️❤️❤️🥳🥳🥳🥳🥳

  • @hemadharshan9976
    @hemadharshan9976 3 ปีที่แล้ว +10

    Yow....ennaya padam eduthurukinga.......superya mass padam

  • @sanjaisanjai8326
    @sanjaisanjai8326 3 ปีที่แล้ว +10

    Block buster movie maanaadu😘

  • @k.prabhu4969
    @k.prabhu4969 3 ปีที่แล้ว +12

    Rmba years ku apram Manusha serikararu Santhoshama iruk Anna 😓😓😓😓😓🙏💯

  • @pratheepcs123
    @pratheepcs123 3 ปีที่แล้ว +10

    After Seeing Maanadu Am searching only Maanadu related Interview only... Still now going... Madaikulla odite Iruku... In Film #TimeLoop In my Mind #ShowLoop STR🔥

  • @rajarajang3096
    @rajarajang3096 3 ปีที่แล้ว +17

    தலைவன் STR S.J.சூர்யா வுக்கு இவ்வளவு முக்கியதுவம் கொடுத்ததூ தலைவனோட பெருந்தன்மை super தலைவா
    STR is Back👌👌👌👌
    Repeat audience confirm...

    • @AshokKumar-qc6df
      @AshokKumar-qc6df 3 ปีที่แล้ว

      Thalapathy gave equal space to vjs in title card also....y unga romba perunthanmai udaya str atha panala😝😝

  • @NaleemNM
    @NaleemNM 3 ปีที่แล้ว +9

    TIME LOOP IS A GENERE. LOVE STORY IS A GENRE well said Venkat Prabhu. good luck Ji. from Srilanka

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 3 ปีที่แล้ว +10

    உண்மையில் சொல்றேன்.... SJ Surya பிச்சிட்டார்....👍💥🔥💯

  • @queenbee4465
    @queenbee4465 3 ปีที่แล้ว +9

    Usually Simbu padam paakamaatean.....but intha padam paathutu becoming a fan of Simbu .....padam veara level 👌👌👌👌👌👌hats off to the crew........ 👌👌👌👌

  • @thamizhs7877
    @thamizhs7877 3 ปีที่แล้ว +9

    1st half mass
    2nd half sema mass 💥💥💥💥💥💥💥💥💥

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 3 ปีที่แล้ว +7

    STR semma Mass 🔥🔥🔥
    Ipdiye padam nadicharuna Vijay Ajith ku aparam indha manushan tha.🔥🔥🔥
    Vera Level 💖

  • @Nobody-bn9eu
    @Nobody-bn9eu 3 ปีที่แล้ว +13

    Intha year Jaibhim & Manaadu Vera level movie

  • @Sridaranooty
    @Sridaranooty 3 ปีที่แล้ว +12

    Simbu va start la irundhe suthama pudikadhu.... But ippa ivlo tholvi, வலிக்கு பின்னாடி ipdi ஒரு success... Nee vera level mass....

  • @iravilvelicham6531
    @iravilvelicham6531 3 ปีที่แล้ว +8

    U1 bgm,STR, Venkatpraphu,🔥

  • @k.prabhu4969
    @k.prabhu4969 3 ปีที่แล้ว +8

    S. T. R 💯IT'S NOT NAME IT'S BRAND 🔥💯

  • @இடையர்குலமைந்தன்
    @இடையர்குலமைந்தன் 3 ปีที่แล้ว +8

    #Maanaadu.. Totally different movie ...
    2nd half..... Vera level.....
    U1 music.. Bgm.... 🔥
    I'm not simbu fan.. I'm not movie reviewer ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் தமிழர்களில் சிம்புவும் ஒருவர்.. அவரின் திரைப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றி அடைவது மகிழ்ச்சியே.... 🙏
    (தமிழ் நாட்டில் தமிழ் சினிமாவில் கதாநாயகனுங்களாக தமிழர்களைவிட பிற மொழி இனத்தவர்கள் தான் அதிகம் 😥)
    தமிழ் சினிமாவில் ஒரு தமிழன் தயாரிப்பாளராக.. அதே படத்தில் ஒரு தமிழன் இயக்குனராக.. படத்தின் நாயகன் தமிழனாக.. படத்தின் வில்லன் தமிழனாக... படத்தின் இசையமைப்பாளர் ஒரு தமிழனாக.... இருப்பது அபூர்வம் (பத்து வருடங்களுக்கு ஒரு முறை நிகழும்) அப்படி பட்ட ஒரு திரைபடம்... அதுவும் மிக வித்தியாசமான கதை திரைக்கதை... 👌👌👌

  • @sewwandidobagodagamage2817
    @sewwandidobagodagamage2817 ปีที่แล้ว +6

    Love u STR ❤
    From sri lanka ❤

  • @rameshvijay9412
    @rameshvijay9412 3 ปีที่แล้ว +10

    மாநாடு முதல் காட்சி பார்த்தேன் எங்க ஊர் திருச்சி தியேட்டர்ல படம் சூப்பர் ... என்றும் தல🔥 அஜித் .சிம்பு🔥 . ரசிகன் திருச்சி ...

  • @stepheni9634
    @stepheni9634 3 ปีที่แล้ว +6

    Movie Rocked mind blowing movie 🎥 proud to be STR fan 🔥

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 3 ปีที่แล้ว +10

    So happy for Simbu and Venket prabu❤❤❤

  • @s.subramanians.subramanian5974
    @s.subramanians.subramanian5974 3 ปีที่แล้ว +11

    நான் வென்றுவிட்டேன் 👏👏👏

  • @YELLOW--5
    @YELLOW--5 3 ปีที่แล้ว +12

    STR + U1 + VENKAT + SJ SURYA ULTIMATE MOVIE 🔥🔥🔥

  • @manivannang4863
    @manivannang4863 3 ปีที่แล้ว +11

    Anchor,sj suryaவ vida ரொம்பவே நடிக்கிறான்

  • @kishorejayaraman1133
    @kishorejayaraman1133 3 ปีที่แล้ว +14

    Other Language Villain poturundha. Movie Indha level ku vandhurukkadhu
    SJ surya main pillar of the movie 🔥

  • @sathyaxd9859
    @sathyaxd9859 3 ปีที่แล้ว +11

    STR + U1 + SJ surya + VP = best combo ❤️✨⚡

  • @pravinvck3945
    @pravinvck3945 3 ปีที่แล้ว +18

    சிம்பு க்கு நல்ல நேரம் start ஆயிடுச்சு 😍😍

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      நன்றி 👍

  • @yaaz15
    @yaaz15 3 ปีที่แล้ว +7

    Seriously vera level movie ,a mass level comeback for STR Anna as well as SJ Suriya sir,the way concept delivered was awesome since it reached the common audience an UNITY CONCEPT WITH TIME LOOP ,Keep rocking Simbu anna 🔥🔥🔥💐💐

  • @Strawberry-gl4rm
    @Strawberry-gl4rm 3 ปีที่แล้ว +10

    STR🔥🔥🔥

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว

      Thank You Strawberry 👍

  • @m_rk_37
    @m_rk_37 3 ปีที่แล้ว +15

    Chair scene la vintage Simbu ah paathom 💥💯

  • @samaranwanderer92
    @samaranwanderer92 3 ปีที่แล้ว +10

    90s kids kae oru come back kidacha mathri iruku

  • @aka8166
    @aka8166 3 ปีที่แล้ว +9

    I am from Kerala i am a huge fan of STR sir 😍

  • @manjumanjula3223
    @manjumanjula3223 3 ปีที่แล้ว +8

    Str😍😍😍😍

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      Thank You 😍😍

  • @APNisha
    @APNisha 3 ปีที่แล้ว +12

    சிம்பு தரிசனம் ✨✨

  • @senthuran_.
    @senthuran_. 3 ปีที่แล้ว +7

    Padam 1 st day 1st show pathachi edir pathada vida padam Vera level str mass sj acting vp elaa screen play la pichi odaritaru overall padam ultimate 🤩🤩🤩🤩🤩🤩

  • @kalaraju1906
    @kalaraju1906 3 ปีที่แล้ว +4

    Simbu is a super hero who tallies his heart and head.a true for feeling genuine guy.

  • @nivesh3819
    @nivesh3819 3 ปีที่แล้ว +9

    மாநாடு அருமை🔥🔥🔥

  • @naahulanjacker8677
    @naahulanjacker8677 3 ปีที่แล้ว +6

    As a thalapathy fan maanadu semme voice 🔥sj surya sir pichidaru acting le and str Anne also 🔥super comeback to hero and director too

  • @bharathkumar.a764
    @bharathkumar.a764 3 ปีที่แล้ว +8

    Str 🔥❤️

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      Thank You Bharath Kumar

  • @thalayuvankaruna1802
    @thalayuvankaruna1802 3 ปีที่แล้ว +9

    Yuvan in Maanaadu

  • @VijayVijay-oz8dp
    @VijayVijay-oz8dp 3 ปีที่แล้ว +8

    Come back STR I love you..🤝💐

  • @vivekraj1676
    @vivekraj1676 3 ปีที่แล้ว +8

    Varen Thirumba varen
    -Simbu❤️

  • @mprakash149
    @mprakash149 3 ปีที่แล้ว +5

    Str and sj Surya vida anchor acting super vera level

  • @maniyarasant8
    @maniyarasant8 3 ปีที่แล้ว +15

    19:35 STR openly accepted that SJ Surya has done phenomenal job than him and will get more recognize, that's showing greatness of STR 😍 இவர் வெற்றி பெற்றதுல 90% மக்கள் உண்மையாலும் சந்தோசபடுறாங்க 🥰😍❤️

  • @nandhiniganesan9028
    @nandhiniganesan9028 3 ปีที่แล้ว +6

    Love you STR thaliva

  • @kuttykutty5755
    @kuttykutty5755 2 ปีที่แล้ว +9

    You are always something special kanna kuzhi azhaga..... I love you so much ♥

  • @ashokkumars3953
    @ashokkumars3953 3 ปีที่แล้ว +10

    Love..u Simbu Anna🔥🔥❤️❤️❤️

  • @aravindhanc581
    @aravindhanc581 3 ปีที่แล้ว +16

    Happy to see calm and matured STR ❤️. A way to go, you king🔥

  • @shahna8567
    @shahna8567 3 ปีที่แล้ว +15

    Simbu look pakkumpoth....antha pazhaya kaala spirit, antha handsome look.....💖look just awesome

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +12

    எனக்கு பிடித்த நடிகன் சிம்பு 👍👍

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 3 ปีที่แล้ว +10

    எஸ் ஏ சூரியா நடிப்பு வெறித்தனமா இருந்தது படம் சூப்பர்

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว

      SJ Suryah sir Performance 🔥🔥

  • @nowyouseeme4162
    @nowyouseeme4162 3 ปีที่แล้ว +6

    Movie Vara Laval s j suray STR super

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 3 ปีที่แล้ว +14

    நான் ஒரு இஸ்லாமியன் என்னுடைய சமுக பிரச்சனைகளை திரையில் எடுத்து சொன்னதற்கு அண்ணன் சிலம்பரசனுக்கும அண்ணன் வெங்கட் பிரபுக்கும் என்னுடை ஒட்டுமொத்த இஸ்லாமிய சார்பாக என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @deepikasekar9545
    @deepikasekar9545 3 ปีที่แล้ว +6

    I watched manadu fdfs.. till now watching all reviews and manadu related videos only.. It's really overwhelming to see positive reviews and happy to see str

  • @KUMARS-gh4ty
    @KUMARS-gh4ty 3 ปีที่แล้ว +10

    உண்மைய சொல்லனும் னா வேற லெவல் படம்

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว

      நன்றி 😍👍

  • @JayaKumar-co6er
    @JayaKumar-co6er 3 ปีที่แล้ว +8

    Padam thaarumar VenkatPrabu direction 💯💥
    STR sj Surya 🔥💯 worth flim

  • @kalsparmel4569
    @kalsparmel4569 3 ปีที่แล้ว +9

    Super padam💯💯👍👍👍👍👍

  • @madhumithaj3387
    @madhumithaj3387 3 ปีที่แล้ว +5

    STR ipdi vandha pudikku apdi vandha pudikkum la illa epdivandhalu pudikku......... Itha therinji tha varave vida matranga.... 👍🏼🔥🔥🔥🔥🔥

  • @entertainmentbox90
    @entertainmentbox90 3 ปีที่แล้ว +6

    Maanadu Blockbuster Of the Year 🔥🔥🔥🔥🔥🔥🔥un predicted Hit for simbu 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mhmdmohammed4731
    @mhmdmohammed4731 3 ปีที่แล้ว +10

    Who noticed thalaivan said insha Allah . Abdul khaliq character la vaazndhu irukkar manusan 🔥

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      Thank You 👍

  • @yuvarajr3909
    @yuvarajr3909 3 ปีที่แล้ว +5

    Both str and sj surya
    Are grace of this movie
    This comeback for both of my fav stars.

  • @malaialagu7525
    @malaialagu7525 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் சிம்பு மேன் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் எல்லாம் நன்மைக்கே சிம்பு ரசிகர்கள் சீமான் தம்பிகள் மட்டுமின்றி விஜய் அஜீத் சூர்யா ரஜினி கமல் அனைத்து ரசிகர்களும் சிம்புவிற்கு ஆதரவு கொடுப்போம் வாழ்க தமிழ் நாம் தமிழர்

  • @mrgolisodasalem6062
    @mrgolisodasalem6062 3 ปีที่แล้ว +6

    STR and sj suriya vin மாநாடு therii♾

  • @nirmalatamanstrveriyandaa9302
    @nirmalatamanstrveriyandaa9302 2 ปีที่แล้ว +10

    str❤❤

  • @martynamalina5763
    @martynamalina5763 3 ปีที่แล้ว +3

    Str always very confident Person he is a big hardworking Person he is too great he s work 200 Prozent he is a big Legend

  • @dhanasekarmani6705
    @dhanasekarmani6705 3 ปีที่แล้ว +9

    "மாநாடு" இல் ஒரு வரலாறு.... 👍
    வரலாற்றில் ஒரு மாநாடு.

  • @prabathanga7107
    @prabathanga7107 3 ปีที่แล้ว +4

    Blockbuster 🙏🥰🇨🇦❤️👌👍STR /SJS/U1 combo 🙏🙏🥰

  • @geetha5475
    @geetha5475 3 ปีที่แล้ว +10

    Thalaivan✌️✌️😘

    • @Cineulagam
      @Cineulagam  3 ปีที่แล้ว +1

      Thank You 👍

  • @akulsakthiig8247
    @akulsakthiig8247 3 ปีที่แล้ว +6

    STR 💥 MASS

  • @VijayVijay-kn7wg
    @VijayVijay-kn7wg 2 ปีที่แล้ว +9

    STR ❤️🥰🙏

  • @KK-sy8mt
    @KK-sy8mt 3 ปีที่แล้ว +6

    Wow. Semma movie semmaya eruku today I watched this movie,wt a fantastic movie

  • @வேள்பாரி-ட9ம
    @வேள்பாரி-ட9ம 3 ปีที่แล้ว +19

    மாநாடு வெறிதனம் தல இரண்டு முறை பார்த்துவிட்டோன்

  • @venkatesh.s9988
    @venkatesh.s9988 3 ปีที่แล้ว +6

    His positive re-entry like this will surely bring more quality movies in industry

  • @ashmarashmar582
    @ashmarashmar582 3 ปีที่แล้ว +10

    Inshaallah endra vaarthaiyil ellamey adangi irukum

  • @bobmuralip333
    @bobmuralip333 3 ปีที่แล้ว +4

    Sj suriya verithanm💯👑