@@thevar639 உங்களுக்கு மட்டுமே "கொற்றவை" உரிமையல்ல!! 'வேட்டுவ கவுண்டர் களுக்கும்' உரிமை உள்ளது.. கொற்றவை வழிபாடு சிலப்பதிகாரத்தில் மதுரை காண்டத்தில் "வேட்டுவ வரியில்" தான் "கொற்றவை" வழிபாட்டை 'இளங்கோவடிகள்' குறிப்பிட்டுள்ளார்!!
Kotravai kovilnu enga irukunu theriyadhu.. durgai than kotravai nu oru nambikai.. neenga tenkasi kasi viswanathar Kovil vasal ah right side la.. oru saami iruku... Avanga kaaluku keela periya kaatu eruma thalai irukum.. avangala kotravai ya than nan pakuraen.. nanum kondaiyan kottai maravar than
தொன்மை தெய்வமான கொற்றவைக்கு மகாபலிபுரத்தில் கோவில் உள்ளது விருதுநகர் மாவட்டத்தில் பெருமாள்பட்டியில் உள்ளது பல இடங்களில் துர்க்கை என்று வணங்கி வருகின்றனர் நன்றி
இத்த தெய்வம பாண்டிய மறவனின் குலதெய்வம் எங்கள் கொற்றவை தேவியே வாழ்க
பல வரலாற்று தகவல்களை வழங்கும் ஐயா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
வேட்டுவர்களின் முன்முதற்கடவுள் காவல்தெய்வம் வேட்டுவர்கள் போருக்கு செல்லும்முன் வணங்கி வழிபட்டு செல்வதால் எந்தபோரிலும் அவர்கள் தோல்வியே கண்டதில்லை..
ஓம்தேவி ஜெய்தேவி மகாதேவி கொற்றவை தேவியே போற்றி போற்றி....
ஐயா இப்படிபட்ட உண்மை வரலாறு தாங்கள் கூறியபிறகுதான் தெரியவருகிறது இந்த நவராத்திரி காலத்தில் எடுத்துவிவரித்தவிதம் அருமை
கொற்றவை தெய்வத்தின் வரலாற்றை தெளிவாக விளக்கியதற்கு வேட்டுவக்கவுண்டர் சார்பாக நன்றி ஐயா 🙏
நன்றிகள் பல
தேவர் இன மறவர்களாகிய எங்களின் தெய்வம் கொற்றவை 🔥🔱
மறவர். குல தெய்வம். போர்குடி.மன்னர்கள் அரச வம்சம்
முதலில் தோன்றிய குறிஞ்சி நில குறவர் வேடுவர் குலம்..என் வேட்டுவ கவுண்டர்,.வேடர் குல மறவர்..வேட்டை முதல் போர்களம் வரை..கொற்றவை🙏💐துணை.
Kotravai veera maravar King warriors.porkudi.maravar.kuladevi.⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🎠🎠🎠🙏🙏🙏
கொற்றவை இன்று பல அம்மன் தெய்வங்களாக மாறி விட்டது....
மறவர்களின் குல தெய்வம் கொற்றவை 🔰🇪🇸
Unmai...
Ungaluku mattum Kotravai sondham ella. Vanigargal kulame Kotravai ku vilaku potu thaya vanguranga.
Kotravai Tamil annai. Kai kulndhai udan irupaval.
@@Arasa왕 எங்களுக்கு மட்டும் தான் கொற்றவை தெய்வம் நீங்கள் வேண்டுமானால் வழிபட்டு கொள்ளலாம்
Dont spread caste
This is why today many seperate us by claiming us hindus
We r not hindus we r shaivas 🔥
We r tamilar 🔥
Shivaya namah🔥
@@thevar639
உங்களுக்கு மட்டுமே "கொற்றவை" உரிமையல்ல!! 'வேட்டுவ கவுண்டர் களுக்கும்' உரிமை உள்ளது..
கொற்றவை வழிபாடு சிலப்பதிகாரத்தில் மதுரை காண்டத்தில் "வேட்டுவ வரியில்" தான் "கொற்றவை" வழிபாட்டை 'இளங்கோவடிகள்' குறிப்பிட்டுள்ளார்!!
Ayia nangal appanattu kondayam kottai maravar en munnorgal ippozhuthu yaarum uirudan illai engal kula deivam kotravai endru sonnargal.aanal antha Kovil engu ullathu endru theriyavillai .engu ullathu endru enaku solla mudiuma.thenkasi pakkam endru sonnargal .unmayava anguthan ullatha ?
Kotravai kovilnu enga irukunu theriyadhu.. durgai than kotravai nu oru nambikai.. neenga tenkasi kasi viswanathar Kovil vasal ah right side la.. oru saami iruku... Avanga kaaluku keela periya kaatu eruma thalai irukum.. avangala kotravai ya than nan pakuraen.. nanum kondaiyan kottai maravar than
அருமையான விளக்கம் 🙏
நன்றி
Kotrvai temple Tamilnadu lay engay erukudu sir
bali kodukka vendum engira theivathai eppadi sadharana maga vanaguvadhu. bayam varadha?
மிக்க மகிழ்ச்சி, நன்றி அண்ணா...
உங்களுக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும் இந்த யோசனை கூறியதற்கு
Maravar kudil pirantha kotravai thaai 🔰
Please tell me which devta for pregnancy? And tell me prayer for devta in English or Hindi, I am north indian could not understand Telugu,
Kotravai kazi yanar amanga ponnar sangar kadhaiyilum vedar kula mannan kazikku deivam kottravai
கொற்றவை என்பது தான் காலப் போக்கில் மருவி அங்காளம்மன் காளியம்மன் மாசான காரி ஆகிய பெயர்களால் வழங்கப்பட்டு வருகிறது
Kottravai kaali, durga, அய்யனார் kadavugal கள்ளர் குழ theivam
Aiya sengunthargal kkum kotraivai kuladeivam thaan. Erode mattrum tharamangalathil pala navakanda silaigal erukindrana.
போர்க்கு செல்பவர்கள் வழிபடும் தெய்வம் தான் அதனால் செங்குந்தர் சமுதாயமும் வணங்குவர் தகவழுக்கு நன்றி
Good
Super
கொற்றவை பற்றிய நூல்கள் பதிவிடுங்கள்
அதற்கு நல்ல பொருளாதாரம் வேண்டும் நண்பரே
I want this history in Malayalam.
Kotravai silai enna irukku ippo...
கொற்றவை கோவில் எங்கே உள்ளது ஐயா
தொன்மை தெய்வமான கொற்றவைக்கு மகாபலிபுரத்தில் கோவில் உள்ளது விருதுநகர் மாவட்டத்தில் பெருமாள்பட்டியில் உள்ளது பல இடங்களில் துர்க்கை என்று வணங்கி வருகின்றனர் நன்றி
Ramanathapuram district. Sivaganga, virudunagar,
Doorg fort she is the deity of fort protection
kaali yum kotravuiyum onraaa.....kariya kaaliamman
Only kotravai....Durga not tamil god
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காட்டேறி அம்மன் என்பவள் கொற்றவை அம்சமா?
துர்கை என்பவது பொருந்தும் bro
துர்கை என்றால் புரியும். கொற்றவை என்றால் தெரியாது
Aiya . . Athu nammadhu thavaru. . . Durgai Ammanai yennaku pidikkum. . . Aanal kottavai yendru sonnal . . . Thimir yerugiradhu 🔥🔥🔥🔥
Kotravai and malikappuram amma oral
Super