Middle Class-யின் கனவு என் அம்மாவுடைய ஆசை! 🤩 | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Download the mudrex app from the link below and use my code "TAMIL15" to get $15 reward on sign up
    mudrex.onelink...
    ********************
    #Partnership #Malaysia #FamilyTrip #tamiltrekker
    Hey guys! Thank you for much love for my Uganda series. I am in India with my mom before beginning my trip to another foreign destination.
    This journey will be forever special because my mom joined me to visit an international country for the first time.
    Watch my latest Malaysia travel vlog and see the memories waiting for you!
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - ttps:// tamiltrekkerYT/
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 1.5K

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +97

    Download the mudrex app from the link below and use my code "TAMIL15" to get $15 reward on sign up
    mudrex.onelink.me/XB4d/1gx7eo0l

    • @RamRoyalstr
      @RamRoyalstr 2 ปีที่แล้ว +1

      Super bro ✨💫

    • @dark999yt5
      @dark999yt5 2 ปีที่แล้ว +1

      💝

    • @tamiledits18
      @tamiledits18 2 ปีที่แล้ว +1

      அம்மா தான் எல்லாம் சகோ...! மகிழ்ச்சியாக உள்ளது இந்த காணொளி பார்த்ததில்❤️

    • @RAM-kl9wh
      @RAM-kl9wh 2 ปีที่แล้ว

      Bhuvani anna amma semmaya pesuranga .

    • @manikandanbsp4732
      @manikandanbsp4732 2 ปีที่แล้ว

      யோவ் மிலிட்டரி ரொம்ப feeling irukku😟😟🥺🥺.
      I losted my mom😟

  • @endran008
    @endran008 2 ปีที่แล้ว +633

    தாயின் கனவை நிறைவேற்றிய புவணிக்கு நன்றி 🙏🙏🙏

  • @anwarbasha7871
    @anwarbasha7871 2 ปีที่แล้ว +56

    இதே போல் ஆசை எனக்கும் இருந்தது அதை நிறைவேற்றியபொழுது எனக்கு கிடைத்த சந்தோஷம் 💯❤️ எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்...❤️❤️

  • @arulselvan5147
    @arulselvan5147 2 ปีที่แล้ว +661

    வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥🔥

  • @manikandanmani5129
    @manikandanmani5129 2 ปีที่แล้ว +1

    Thambi ungalku nandri enga amma kuptu poramathiri iruku enaku amma illa thaa varutham unnal thirupthi adaithen 🙏🙏🙏🙏🙏

  • @ManiKandan-mg8rv
    @ManiKandan-mg8rv 2 ปีที่แล้ว +917

    அருமை இது தான் ஒரு உண்மையான வெற்றி கடனில் இருந்த காலம் மாறி அம்மாவை வெளிநாடு கூப்பிட்டு போற அளவுக்கு வளந்து இருப்பது மகிழ்ச்சி

    • @vinothmaster1265
      @vinothmaster1265 2 ปีที่แล้ว +5

      🌏😇🙏😊🇮🇳

    • @karthiban5
      @karthiban5 2 ปีที่แล้ว +6

      True Words ❣️❣️❣️

    • @shajsalim3208
      @shajsalim3208 2 ปีที่แล้ว +1

      உண்மை நண்பரே

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Vaazhthukal thambi ammava kopitu poi irukeenga romba nandri neengal nalamudan vaazha iraivanai vendukiren God bless you and mom 👍👍👍👍👍👍👍👏👏👏👏😍😍😍😍😍💚💚💚

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 2 ปีที่แล้ว +177

    உங்கள் அம்மாவின் ஆசை யை
    நிறைவேற்றயதில் நானும் ஒரு
    அம்மா என்ற முறையில் வாழ்த்துகிறேன் தம்பி.

    • @thangamanuthangamanu
      @thangamanuthangamanu 2 ปีที่แล้ว +12

      சத்தியமாக. என்னை என் புள்ளை‌. அழைத்து. சென்றது. போல் சந்தோஷமாகயுள்ளது. வாழ்த்துக்கள். மகனே

  • @ayyarraja4715
    @ayyarraja4715 ปีที่แล้ว

    மகனின் கடமைகளில் ஒன்று அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருப்பது வாழ்த்துக்கள்

  • @nallasivam182
    @nallasivam182 2 ปีที่แล้ว +206

    அம்மாவுடன் செல்லும் மலேசியா பயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

    • @pavisupi49
      @pavisupi49 2 ปีที่แล้ว

      அருமை சகோ

  • @eswaranrengaraj5567
    @eswaranrengaraj5567 2 ปีที่แล้ว +13

    அம்மா பயபடுவாங்கன்னு நெனசல்ல flight la
    அவங்க அம்மாடா ஒனக்கு 😎😎

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 2 ปีที่แล้ว +71

    பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்ரோ...எல்லா பசங்களும் இதே மாதிரி அம்மாவைப் பார்த்துகிட்டா நல்லாருக்கும்...

  • @m3mefy
    @m3mefy ปีที่แล้ว +1

    15:50 actually 4 tallest building in Malaysia in single frame. U can see *The exchange 106* on your right side.

  • @imthiloves
    @imthiloves 2 ปีที่แล้ว +131

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்
    Super bro 👍

  • @eswaran780
    @eswaran780 2 ปีที่แล้ว

    வாத்தைகள தேடிக்கிட்டு இருக்கேன் என்ன சொல்லுரதுனு தெரியல (without word's in world ) ரொம்பவே சந்சோமா இருக்கு எனக்கு ஊரு மாயவரம் தான் நம்ம ஊரு பையன் (bbc news) முடியும் வந்துடான் என்று நினைக்கும் போது பெருமையா இருக்கு நம்ம அம்மாக்களுக்கு ஒன்னும் பெரிய ஆசைகள் கிடையாது இருந்தாலும் ஒரு மகனா நீங்க ஆசைப்பட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள் ஈன்று எடுத்த தாய்க்கு ஒவ்வொரு மகனும் இப்படி தான் இருக்க வேண்டும் இதுக்கு மேல என்னால பேசமுடியல வாழ்க தாய் பாசம் வளர்க 🐯சோழ தேசம்🐯 ✌️✌️✌️

  • @rajamurugesan9386
    @rajamurugesan9386 2 ปีที่แล้ว +51

    வாய் நிறைய சிறிய சிரிப்புடன் வீடியோ பார்த்தேன்❤️
    சூப்பர்

  • @stephenfrancis5195
    @stephenfrancis5195 2 ปีที่แล้ว +1

    உங்கள் பயணத்திலேயே சிறந்த பயணம் இதுதான்.

  • @thoothukudimeenavan
    @thoothukudimeenavan 2 ปีที่แล้ว +93

    சூப்பர் அண்ணா 🥰🥰🥰

  • @gunaavn3499
    @gunaavn3499 ปีที่แล้ว +1

    மிகச்சிறந்த அனுபவம் அம்மாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @MindLoop18
    @MindLoop18 2 ปีที่แล้ว +43

    உலகம் சுற்றும் வால்பனாக இருந்தாலும் அம்மாவுக்கு பிள்ளை தான் அருமை புவி வாழ்த்துக்கள்...

  • @Terracotta_gallery
    @Terracotta_gallery ปีที่แล้ว

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்.
    தன் தாயின் ஆசையை நிறைவேற்றும் புவனி சகோதரருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @hussainsmart146
    @hussainsmart146 2 ปีที่แล้ว +91

    அம்மாவின் ஆசைகளை மகிழ்விக்கும் நல்ல மகன் congrats bro

  • @manivannannewworld6689
    @manivannannewworld6689 2 ปีที่แล้ว

    கூறியது போல் கடனில் இருந்து வெளியே வந்து முன்னேற்றம் அடைந்து வரும் தருனம்.
    எங்கே சென்றாலும் மிக பாதுகாப்பாகவும் எதை உண்டாலும் உடம்புக்கு உகந்ததா என சோதித்து உண்டு மகிழவும்.
    காரணம் இவை எதுவும் முன்னேற்றத்தை பாதிக்க கூடாது.
    செம்மையாக இருக்கிறது தங்கள் இருவரின் பயணம்.
    வாழ்த்துக்கள்....

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 ปีที่แล้ว +57

    "சான்றோன் என கேட்ட தாய்!"
    இதுதான் உண்மை..புவனி நல்வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.. பயணம் சிறப்பாக அமையட்டும்.

  • @ramkumar-xi9tj
    @ramkumar-xi9tj 2 ปีที่แล้ว +1

    Amma oda innocent talks make me happy tears becoz enga Amma oda same character apdiye, ovvoru second um enga Amma nyabagam dha vandhudhu indha vid paakum podhu seekiram idhe Pola enga Amma kooda oru trip poganum

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 2 ปีที่แล้ว +82

    இந்த காலத்தில் அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டு விடாமல் அம்மாவை சந்தோஷமாக இருக்க வைத்து பார்ப்பது உன்னால் தான் முடியும் வாழ்த்துக்கள்

  • @GopiNath-ck6hl
    @GopiNath-ck6hl 2 ปีที่แล้ว

    நீங்கள் நூறு வருடங்கள் நன்றாக வாழ வேண்டும். பெத்தவங்களை சந்தோசப் படுத்தி பார்க்கும் அனைவருமே ஆண்டவரின் அன்புக்குரியவர்களே.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 ปีที่แล้ว +147

    அம்மாவின் ஆசையை நிறை வேற்றும் அருமை மகன்.வாழ்த்துக்கள்...!

  • @mohammedfairoos8620
    @mohammedfairoos8620 2 ปีที่แล้ว +1

    தம்பி ! உங்கள் தாயின் இயல்பான பேச்சு வாழ்த்துக்கள். தாயை மகிழ்ச்சிபடித்தியமைக்கு வாழ்த்துக்கள்

  • @shyam00780
    @shyam00780 2 ปีที่แล้ว +79

    coming from a very lower class family...i literally lived just opp of Tidel park on tht stands of coovam river....JUST CAN'T explain how much of hardwork and genunity paid me in my life....Now i am living in the US....can recollect the enotions, feelings, love for ur mom....when i took my mom to the US for the fitst time in her life....showing her around the US...took her to snowy mountains, lakes etc...all for the first time...we were in Yousimette and when mom said It took 65yrs for her to see the Snow in her life..."Those words i heard made me felt proud for once for the first time in life"....My eyes were watery out of happiness but i didn't show tht to my mom...i just hugged her and told her...I am in the US ONLY BECAUSE OF HER....All my life i cant repay the sacrifices, hardwork tht she did to brought up me and my sister.

    • @hemashirin9382
      @hemashirin9382 2 ปีที่แล้ว +2

      Very good Shyam. May God Bless you and your family.

    • @Monesh2k18
      @Monesh2k18 2 ปีที่แล้ว +2

      I really proud you bro living from opp Tidal park area guy...

    • @shyam00780
      @shyam00780 2 ปีที่แล้ว +3

      @@Monesh2k18 Thanks mano....BELIEVE IN URSELF LIFE WILL CHANGE AND YOU CAN CHANGE IT FOR GOOD....

    • @aduthanodi9621
      @aduthanodi9621 2 ปีที่แล้ว +1

      really awesome brother❤

  • @vijayalakshmiviji4810
    @vijayalakshmiviji4810 2 ปีที่แล้ว +1

    Hi my boy,Bhuvani un ammavin kanavai niraivetradhu enbadhu en pondra thaimargalin kanavai biraivetriatharku samam,vazhga valamudan vazhga nalamudan ☺

  • @venkatesan4621
    @venkatesan4621 2 ปีที่แล้ว +46

    தாய்யின் மனதை மகிழ்ச்சியாக்கும் மகன் வாழ்க

  • @vadivelvadivel8761
    @vadivelvadivel8761 ปีที่แล้ว

    . நா வந்துட்டா நாயை யாரு பாத்துப்பானு சொல்றாங்க. அம்மா நீங்க நல்லாருக்கனும். தாயின் அன்பு உள்ளம் 🎉❤

  • @rajkumar-qn5mg
    @rajkumar-qn5mg 2 ปีที่แล้ว +26

    நானும் ஒரு நாள் இது போல குடும்பத்தோடு போக வேண்டும் உங்கள் பயணம் இனிதே அமையட்டும்

  • @honeyhoney2140
    @honeyhoney2140 2 ปีที่แล้ว +2

    எவ்வளவு சந்தோஷம் இருந்தாலும் அம்மாவுக்கு செய்யும் ஒவ்வொரு செயலும் எவ்வளவு ஆனந்தம்.. எல்லோரும் ‌இப்படி இருந்தால் எப்படி இருக்கும்... நல்ல மனசு சகோ... வாழ்த்துக்கள்

  • @kamalraj9751
    @kamalraj9751 2 ปีที่แล้ว +52

    சிறப்பான சம்பவம்.. உங்கள் அம்மாவுடன் சேர்ந்து நீங்கள் பயணம் மேற்கொண்டு அவருக்கு தேவையான பொருட்களை வாங்கி தாருங்கள்..

  • @hariharan7640
    @hariharan7640 2 ปีที่แล้ว +16

    பாக்குறகே ரொம்ப சந்தோசமா இருக்கு சகோ
    எல்லா நடுத்தர குடும்ப பசங்களுக்கும் இருக்க ஆசை இது நீங்க நிறைவேத்திருக்கிங்க... really inspiring ❤️

  • @aspirations3127
    @aspirations3127 2 ปีที่แล้ว +107

    You are a ' Good Son' bro..
    அம்மாவின் ஆசைகளை மகிழ்விக்கும் நல்ல மகன். சூப்பர் 👌👌😊
    அமைதியான அம்மா புரோ! keep it up bro.

  • @dharshithindia3528
    @dharshithindia3528 2 ปีที่แล้ว +1

    செம காமெடி பன்றாங்க ப்ரோ உங்க அம்மா. ஒரு வெகுளி தன மாக நடந்து கொள்றாங்க. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!!! உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ப்ரோ 💙💙💙

  • @venugopalanvasudevanvenugo9333
    @venugopalanvasudevanvenugo9333 2 ปีที่แล้ว +18

    நல்ல மகனை பெற்ற தாயே ! கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்...

  • @yasopavan7537
    @yasopavan7537 2 ปีที่แล้ว

    Bro you did good job . அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய மகனாக பெருமைப்பட வேண்டும். இதை விட வாழ்க்கையில் என்ன வேனும். ஆண்டவன் உங்களை ஆசீர் வதிப்பார்.வாழ்க வழமுடன்.

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் 2 ปีที่แล้ว +15

    அது,ஓரு,அழகான"தரும்,தன்னை பெற்றவர்களை"சந்தோஷபடுத்திபார்ப்பது

  • @remiprasanna7817
    @remiprasanna7817 2 ปีที่แล้ว +1

    Romba normalah pesuranga bro ❤️ nanum engamava kutituponum 👍

  • @mariyadossthiraviyam3676
    @mariyadossthiraviyam3676 2 ปีที่แล้ว +38

    God bless you brother
    அன்பும் பாசமும் நிறைந்த வெள்ளங்கியான அம்மா
    வாழ்த்துகள் தாயே

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 ปีที่แล้ว

    வாழ்க்கையில் நீங்கள் செய்த மிகப்பெரிய சாதனை இதைத் தவிர வேறொன்றும் இல்லை. இன்னும் எத்தனை சாதனைகள் படைத்தாலும் இதற்கு நிகர் இல்லை. மிக்க மகிழ்ச்சி பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சுற்றுலாப் பயணத்திற்கு வாழ்த்துக்கள் 🎉🎈🥰

  • @SivaKumar-lw9qh
    @SivaKumar-lw9qh 2 ปีที่แล้ว +59

    நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா...🤩🔥

  • @karthikeyanrajan7675
    @karthikeyanrajan7675 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் புவணி
    அம்மா கூட போனதுதான் உங்கள்
    அருமையான பயணம்

  • @sidhukts7842
    @sidhukts7842 2 ปีที่แล้ว +73

    யாதும் ஊரே யாவரும் கேளிர் 💚💙❣️, நம்முடைய தாராக மந்திரம், நிச்சயமாக உனக்கு சரியாக இருக்கும்யா மிலிட்டரி 💚💙✌வாழ்த்துகள் அம்மாவுக்கு😘

  • @SubhasAdukkalai
    @SubhasAdukkalai ปีที่แล้ว

    அம்மாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டாய்....
    சூப்பர்.. வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @d.r.m370
    @d.r.m370 2 ปีที่แล้ว +38

    அம்மாவின் கனவை நிறைவேற்றிய புவனி தரன் சூப்பர் வாழ்த்துக்கள் 💐🌺🏵️

  • @bharathfiresafetysystems3438
    @bharathfiresafetysystems3438 2 ปีที่แล้ว +1

    21:35 Wow nice video vera level brother enjoy

  • @purushoth9053
    @purushoth9053 2 ปีที่แล้ว +102

    ஒவ்வொருவருக்கம் இருக்கிற நியாயமான கனவு!!! வாழ்த்துக்கள் 💐 both of you ❤ உங்கள போல இருக்கும் எல்லோருக்கும், எனக்கும் நிறைவேற.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +2

    பெற்றக் கடனை தீர்க்கும் ஒரு த்ருப்தி.....உத்தம புத்திரன் 👏👍

  • @mahendran7735
    @mahendran7735 2 ปีที่แล้ว +10

    Anna enkkum ethu ஆசை தான் anna என்னுடைய மூச்சு இருக்குருத்து உள்ள amma va airplane கூட்டிட்டு பேகுனும் இது பழைய ஆசை இப்போ இந்த video பார்த்து 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 ஒரு நாள் நடக்கும்

  • @mj585
    @mj585 2 ปีที่แล้ว

    கொடுத்து வெச்ச அம்மா , பிள்ளை 💘💘💘💫💫💫👌👌👌

  • @chandirannirmal198
    @chandirannirmal198 2 ปีที่แล้ว +25

    உங்கள் அம்மாவை அழைத்து வெளிநாடு சென்றதில்
    நான் மகிழ்ச்சி அடைந்தேன் புவனி

  • @gnanamterrence2342
    @gnanamterrence2342 2 ปีที่แล้ว +1

    Brotha ungala maadhiriye naanum kanavoda irukan, ennudaya ammavayum velinadu kootitu poga. I hope my dream will come true one day

  • @shanmugam.s5717
    @shanmugam.s5717 2 ปีที่แล้ว +33

    அம்மாவின் அந்த மகிழ்ச்சி....❤️

  • @mohamedhakkim5996
    @mohamedhakkim5996 2 ปีที่แล้ว +2

    Ellarukum intha aasai irukum adha neeinga panum podu nangala pana mari feel varudhu bro supr bro❤

  • @mamsaiselvakumar2426
    @mamsaiselvakumar2426 2 ปีที่แล้ว +39

    வாழ்த்துகள் நண்பா. அம்மாவைப் பத்திரமாக ஊர் வந்து சேர்த்திருங்கள். நானும் என் அம்மாவும் உங்களுடன் பயணிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. நம் எல்லோர் மனதிலும் இப்படியொரு எண்ணம் இருக்கும்.

  • @manikantanmani9188
    @manikantanmani9188 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரரே,
    லவ் ஃப்ரம் பெங்களூர், நான் இரண்டு வருடங்களாக உங்கள் வீடியோவை பார்த்து வருகிறேன், உங்கள் சேனலில் நான் கருத்து தெரிவிக்கவில்லை, ஆனால் இன்று இந்த வீடியோ என்னை கமெண்ட் செய்ய வைத்தது, அற்புதம் மற்றும் உண்மையில் உங்கள் அம்மா மிகவும் நல்லவர் மற்றும் என்ன பிடித்திருக்கிறது பணிவு இருக்கிறது எதிர்வினைகள் சூப்பர், ஆல் தி பெஸ்ட் அண்ணா மகிழ்ச்சியாக இருங்கள்...
    I don't know to type in Tamil i used translater in google.if anything worng sorry

  • @lencymedanindonesia4960
    @lencymedanindonesia4960 2 ปีที่แล้ว +4

    இப்படி ஒரு அன்பான மகனை பெற்றரெடுத்ததுக்கு உண்மையில் அம்மா தான் பெருமை பட வேண்டும்..... அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற துடிக்கும் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள்......வாழ்த்துக்கள் bro......👍👍👍👍👍👍👍👍👍👍

    • @nistharadil7521
      @nistharadil7521 2 ปีที่แล้ว +1

      சரிதான் நண்பா

  • @jothikula8729
    @jothikula8729 2 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் super. எதைக் கண்டும் அசறாத மனம் I like you very much.

  • @vino.r6820
    @vino.r6820 2 ปีที่แล้ว +34

    புவனி அண்ணா சீக்கிரம் அண்ணிய காட்டுங்க நம்ம அம்மாக்கும் இனி உதவியா இருப்பாங்க ❤️

    • @nistharadil7521
      @nistharadil7521 2 ปีที่แล้ว

      சரியா சொன்னீங்க நண்பா

    • @benittoraj4944
      @benittoraj4944 2 ปีที่แล้ว

      Why bro ? Entha Anni help pannuranga Mamiyaruku?

    • @vino.r6820
      @vino.r6820 2 ปีที่แล้ว

      @@benittoraj4944 maximum help pannathan bro seiranga. ஆமா நீ கமெண்ட் படிக்கதானே வந்த 🤣🤣🤣

  • @prasathkumar3063
    @prasathkumar3063 2 ปีที่แล้ว

    Amma peasurathu yean amma peasura maathiriye peasuraanga , count kuduthu peasuraanga, love you Amma& my bro ,super bro. God bless Amma& you.

  • @superlifenetworkentreprene4720
    @superlifenetworkentreprene4720 2 ปีที่แล้ว +20

    புவனி எனது அம்மா அப்பா இலங்கைக்கு கடைசிவரை போகமுடியலே அது கனவாக முடிந்து போனது நீங்கள் உங்கள் அம்மா நீள்ஆயுள் உயர் புகழ் வாழ்க வளமுடன்

  • @saroprabu
    @saroprabu 2 ปีที่แล้ว +8

    அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய உங்களை மனதார வாழ்த்துகிறேன் நண்பா.... 💐🙏

  • @santhoshkannan7233
    @santhoshkannan7233 2 ปีที่แล้ว +8

    மகிழ்ச்சி ஒரு தாயின் ஆசையை நிறைவேற்றுகிறீர்கள். மகிழ்ச்சி

  • @கரும்புஜுஸ்
    @கரும்புஜுஸ் 2 ปีที่แล้ว +2

    அம்மா நாவே ஆழகு தான்
    எளிமையா சதவா இருக்காங்க....👍👍

  • @vathanypavantram7102
    @vathanypavantram7102 2 ปีที่แล้ว +8

    Super அம்மாவை பெருமைபடுத்தியிருக்கிறீங்கள், உங்களை பெற்றதற்காகன பலனை அடைந்துருக்கிறார்,உங்கள் அம்மா.

  • @ameer4437
    @ameer4437 2 ปีที่แล้ว +30

    All the best brother! Not everyone will be able to travel alone with mother…you have done that…best wishes from Singapore 🇸🇬

  • @தமிழன்-ச9த
    @தமிழன்-ச9த 2 ปีที่แล้ว +28

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகா. தயவு செய்து தெய்வத்தை (அம்மாவை)அவங்க இவங்க சொல்லாதீங்க சகோ. என்னுடைய பணிவான வேண்டுகோள்

  • @vadivelmahavadivelmaha6546
    @vadivelmahavadivelmaha6546 2 ปีที่แล้ว

    Oru ammavirku ithai Vida valvil verenna thevai... parents n virupathai niraiventrum mahan....valga mma payan pasam...u r really 👍 bhuvani

  • @pv1606
    @pv1606 2 ปีที่แล้ว +97

    nee evlo periya inspiring person nu unaku theriyuma ne therila da.. what person you are 😍.. losing your father at an young age, couldnt continue studies, but sheer hard work has brought you here. Keep amma happy like this always da thambi. You deserve every bit of success in life and there is a lot more incoming... super da thambi...

  • @botpupgplayer
    @botpupgplayer 2 ปีที่แล้ว

    நான் இது வரைக்கும் உங்க வீடியோ பார்த்து இருக்கேன் ஆனால் முதன் முறையாக கமெண்ட் பன்றேன் காரணம் உங்கள் அம்மா வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏

  • @hariramakrishnanramasamy9065
    @hariramakrishnanramasamy9065 2 ปีที่แล้ว +23

    மிகவும் நெகிழ்ச்சியான தருணம். அருமை

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du ปีที่แล้ว

    அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் அன்பு மகனுக்கு வாழ்த்துக்கள்

  • @antonyfaze
    @antonyfaze 2 ปีที่แล้ว +6

    That smile when she started almost vlogging Semma!! Congrats!!

  • @kantchanacattavarayan4139
    @kantchanacattavarayan4139 2 ปีที่แล้ว

    தம்பி, உங்களைப் போன்று மகன் அனைவருக்கும் வேண்டும்.

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 2 ปีที่แล้ว +31

    வாழ்த்துக்கள் அண்ணா... இலங்கை யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻‍♂️... மேலும் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்...

  • @tamilanda29791
    @tamilanda29791 2 ปีที่แล้ว +1

    Paravaaiya parakuram on tis video following you..now am need to follow like you bro...

  • @venkateshbabu5931
    @venkateshbabu5931 2 ปีที่แล้ว +30

    Mother blessings always with you bro

  • @Asrafali-jn3eb
    @Asrafali-jn3eb ปีที่แล้ว

    பல நாடுகள் சுற்றி வரும் நண்பர் தன் தாயை வெளிநாடு செல்வது அந்தத் தாயின் மனதை சந்தோஷம் அடையச் செய்யும் போது இவருடைய இவருடைய மிகவும் சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @brrub
    @brrub 2 ปีที่แล้ว +5

    Nice bro
    Watching from France 🇫🇷

  • @muruganramnathan57
    @muruganramnathan57 2 ปีที่แล้ว

    மனசு நிறைவா இருக்கு புவணி..... ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் உனது தாயாரில் பூரிப்பில் மகிழ்கிறோம்..... வாழ்க பல்லாண்டு..... வளர்க நூராண்டு.....

  • @maniyarasant8
    @maniyarasant8 2 ปีที่แล้ว +14

    Semma bro hats off, every middle class family members deserve this types of tour at least once in a Lifetime 😍😍❤️❤️

  • @hariharandhamotharan640
    @hariharandhamotharan640 2 ปีที่แล้ว +1

    🤩😍புவனம் சுற்றும் புவணிதரனின் வாழ்க்கை கனவு நிறைவேறியது..🙏🔥
    மனதிற்கு மிக மகிழ்ச்சியாக 🇮🇳👍👑😍

  • @ravichandransowdha5404
    @ravichandransowdha5404 2 ปีที่แล้ว +11

    அருமை தோழரே... பயணம் தொடரட்டும்...

  • @Ungal_nanban_Harish
    @Ungal_nanban_Harish 2 ปีที่แล้ว +1

    Semma bro.Yaaroda Amma Ella travel places um correct ah solranga.🥰

  • @nandinianuradha3006
    @nandinianuradha3006 2 ปีที่แล้ว +10

    Mom is like a kid so sweet😊.

  • @vijayvelan5767
    @vijayvelan5767 2 ปีที่แล้ว +2

    அம்மா ரொம்ப வெகுளி அவங்கள சந்தோஷமா வச்சுக்கோங்க நீங்களும் இந்த பயணத்தில சந்தோசமா இருங்க ❤️

  • @mistyramnad5991
    @mistyramnad5991 2 ปีที่แล้ว +7

    அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ நன்றி அண்ணா என்னோட வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @srlindiachannel1283
    @srlindiachannel1283 2 ปีที่แล้ว +2

    வீடியோ பதிவு பார்க்கும் போதே கண் கலங்குது வாழ்த்துக்கள் புவனி அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳அம்மா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @osamabinledan
    @osamabinledan 2 ปีที่แล้ว +5

    10:35 amma statusbku photo ready pannitangaa.. 😂🔥🖤

  • @anandand5002
    @anandand5002 2 ปีที่แล้ว

    தம்பி அம்மாவுடன் பயணிப்பது மகிழ்ச்சி வாழும் தெய்வம் அம்மா

  • @dr.karthickchithiraivelu4498
    @dr.karthickchithiraivelu4498 2 ปีที่แล้ว +14

    Hats Off Bro.. That's Really HeartWarming..❤️🙌

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว

    சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து நளாயிணி. தாய் சிறந்த கோவில் இல்லை. தந்தை சொல்ல மிக்க மந்திரம் இல்லை. வாழ்க வளமுடன் தம்பி உங்கள் பயணம் தொடர கடவுள் துணை இருப்பார். அன்புடன் அக்கா 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @VishalKumar-jm3ms
    @VishalKumar-jm3ms 2 ปีที่แล้ว +45

    Advance wishes for 900k family

  • @blackmoon7782
    @blackmoon7782 2 ปีที่แล้ว

    எல்லா ஆண்களுக்கும் தன் தாயை சந்தோஷப்படுத்த நினைப்பார்கள் நண்பா நீ அதை செய்து முடித்துவிட்டிர் இது சிறிய விஷயமாக இருந்தாலும் நம்மள போல் ஏழைகளுக்கு பெரியது😍

  • @jasrahjafar8937
    @jasrahjafar8937 2 ปีที่แล้ว +3

    Mother is a mother, no one replace that place. Super brother, keep rocking 🦋