அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா அடடா பூவின் மாநாடா ஓஹோ அழகுக்கு இவள்தான் தாய் நாடா (அழகிய லைலா..) ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே சூரியன் நிலவாய் ஆனது அங்கே என் மனம் இன்று போனது எங்கே மன்மதனே உன் ரதி எங்கே கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும் வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும் புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும் பார்த்தால் பருவம் மூச்சு முட்டும் காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா பிக்காசோவின் ஓவியம் ஒன்று பீத்தோவின் சிம்பனி ஒன்று பெண்ணாய் மாறியதோ அந்தப்புரத்து மகராணி ஓஹோ அந்தப்புரத்து மகராணி (அழகிய லைலா..) உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன தாகங்கள் என்னை குடிப்பது என்ன அழகினில் என்னை வளைப்பது என்ன இதயம் கொள்ளை போனதென்ன ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன் கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன் கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன் தினம் தினம் இவளை யோசித்தேன் வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ பூக்கள் அவளை பார்த்து பார்த்து ஆட்டோகிராப் கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ அந்தப்புரத்து மகராணி ஓஹோ அந்தப்புரத்து மகராணி (அழகிய லைலா..)
நான் மூணாவது படிக்கும் போது வீட்டுல டூர் போகும் போது பஸ்ல இந்த படத்தோட பாட்டு தான் போட்டாங்க.. பாடல்கள் கேட்கும் போது அப்படியே அந்த டூர் நினைவு வந்து விடுகின்றது.. பாடல்களும் ஒரு வகையில் வாகனங்கள் தான்.. நினைவுகளை சுமந்து வரும் வாகனங்கள்
We wrote this is a great song...this refers to the song " chittoo chittoo kuruvi...." the production team put in much effort to do justice to P.Barathi' song. He is B.Sc ( chemistry). The performance by the actor eas good but the performance by the actress was first rate. After this movie she became popular. Good for her. chittoo chittoo kuruvi is sparrow in the english language.
The music was composed by Sirpy and lyrics were written by Pazhani Bharathi. All the songs from this film were plagiarised from various sources;[5] "Azhagiya Laila" is based on "Ahla Ma Feki" by Hisham Abbas, "I Love You" is based on another Abbas song "Wana Amel Eih", "Adi Anarkali" is based on "In the Summertime" by Mungo Jerry, "Chittu Chittu Kuruvikku" is based on the Pakistani folk song "Laung Gawacha" and "Mama Nee Mama" is based on "Kinna Sohna Tainu" by Nusrat Fateh Ali Khan
அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா
சந்தன வெயிலா இவள் மன்மத புயலா
அடடா பூவின் மாநாடா ஓஹோ
அழகுக்கு இவள்தான் தாய் நாடா
(அழகிய லைலா..)
ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே
சூரியன் நிலவாய் ஆனது அங்கே
என் மனம் இன்று போனது எங்கே
மன்மதனே உன் ரதி எங்கே
கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும்
வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும்
புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும்
பார்த்தால் பருவம் மூச்சு முட்டும்
காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
பிக்காசோவின் ஓவியம் ஒன்று
பீத்தோவின் சிம்பனி ஒன்று
பெண்ணாய் மாறியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)
உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன
தாகங்கள் என்னை குடிப்பது என்ன
அழகினில் என்னை வளைப்பது என்ன
இதயம் கொள்ளை போனதென்ன
ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன்
கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன்
கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன்
தினம் தினம் இவளை யோசித்தேன்
வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ
பூக்கள் அவளை பார்த்து பார்த்து
ஆட்டோகிராப் கேட்டு கேட்டு
கைகள் நீட்டியதோ
அந்தப்புரத்து மகராணி ஓஹோ
அந்தப்புரத்து மகராணி
(அழகிய லைலா..)
Super song hit song
எல்லா பாடல்களும் சூப்பராக இருக்கும் படமே எத்தனை தடவை பார்த்தாலூம் சூப்பராக இருக்கும்
இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் மறையாத மறக்க முடியாத துள்ளல் இசையாக இருக்கும் பாடல்களில் முதன்மையாக இருக்கும் இந்த உள்ளத்தை அள்ளித்தா பாடல்கள்
mass song
Semma song 👍👌
One of the favourite
செம்ம படம் ...இன்னொரு முறை வாய்ப்பே கிடையாது...நன்றி சிற்பி அண்ணா .....
இசையமைப்பாளர் சிற்ப்பி அருமையாக அமைத்தார்
பழநிபாரதி பாடல் வரியில்
அடடா பூவின் மாநாடா
அழகுக்கு இவள்தான் தாய்நாடா
செம
நான் மூணாவது படிக்கும் போது வீட்டுல டூர் போகும் போது பஸ்ல இந்த படத்தோட பாட்டு தான் போட்டாங்க.. பாடல்கள் கேட்கும் போது அப்படியே அந்த டூர் நினைவு வந்து விடுகின்றது.. பாடல்களும் ஒரு வகையில் வாகனங்கள் தான்.. நினைவுகளை சுமந்து வரும் வாகனங்கள்
நான் 10வகுப்பு படிக்கும்போது டூர் போன வண்டியில் கேட்ட ஞாபகம் வருது
same I am also in third standard we went MGM that time driver played this all songs in van .
@@kavithavinay2323 q1aqqqaqqqqqqaqqqqqqqqaqqqaqqqqqaqaqqaqq
😭😭🙄🙄🙄👍👍👍👍👍👍👍👍
ss🤣🤣🤣
1996 ஆம் ஆண்டு சிற்பி / பழநிபாரதி கூட்டணியில் தமிழகத்தை கலக்கிய பாடல்கள்
Super
All songs are plagiarized. Original is arabic.
@@sri23125 😲😲😲
Semma
Yes really
All time song Karthik sir mass
Super duper i love ulluthai allitha
2021 ..... ஆகிவிட்டது..... குழந்தை பருவத்தில் நினைவு தெரிந்து பார்த்த படம்....
இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பராக இருக்கும் இசை மிகவும் அருமையாக இருக்கும் .
Nnn. Nnnnnnnn nan. N. Nnnnnnnnn. Nan. N. N n n. Nan. N n n. N n. Nan. Nan n n n n n n n nnnnnnnnn
A. N nnn. N n nnn n nnn. N nnn. N n. Nan. N n n n n n n n nnnn n nnno nan nnnnnn nan nan. Nnn. N. N nnn. Nan. N n n n nnn. N n n.
A. N nnn. N n nnn n nnn. N nnn. N n. Nan. N n n n n n n n nnnn n nnno nan nnnnnn nan nan. Nnn. N. N nnn. Nan. N n n n nnn. N n n. N
Nn nn. Nnnnnnnnnn n nnn n nnnn nn nn. N n n n n n n n n nn nn
Nn nn. Nnnn n nn nnn. Nnnn. Nnnn. N n. N nn. N nn. N n n n n n n n nnnnnnnn n. Nnnnn
என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல் படம் உள்ளத்தை அள்ளிதா
Super,moveS,all,songas,👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
Sema song
1997 super romantic movie
டேப்பிர் காடில் கேசட்டில் திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்த நினைவுகள் ❤
கேசட்டில் ஒரு புறம் உள்ளத்தை அள்ளித்தா மறுபுறம் பூவே உனக்காக 🌹🌹🌹
சிற்பி AVL இசையில் ஐந்து பாடல்களும் இனிய...
Super mastar. G
Iniya paatalgal my son
This movie and its songs were a trend setter of that golden era of 90s kids.
Joby
இந்த பாடலைக் கேட்டால் 10 வயதில் நான் பயணம் போன நினைவுகள் மனதை அலங்கரிக்கின்றது..😘😘
2024 ல் டிரெண்ட் ஆகிகொண்டிருக்கும் அழகிய லைலா பாட்டுக்காக jukebox கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் like போடலாமே!!
90s யில் அதிரடியா கலக்குன பாடல் include ( orchestra )
எப்போதும் என் அண்ணன் நவரச நாயகன் கார்த்திக் தான்👍👍👍
Evergreen songs....Childhood memories everytime i listen to these songs....Only 90s kids will know.
Thani muthirai padaitha porkalam sirpi avargalin music semma sir....
Hmmmm yes nanbaa
1996 ம் சரி 2022 ம் சரி மறக்கமுடியாத நினைவுகள் தான் வரும்
95
மறக்கமுடியாத பாடல்கள்!
எல்லா பாட்டும் அருமை
இந்த பாடல் கேட்டாலே பழைய ஞாபகம் வருகிறது என்பதை பார்க்கவும்
1996 மதுரை அபிராமி தியேட்டர் டைரக்டர் சுந்தர் சி படம் சூப்பர்
அனைத்து பாடல்களும் எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காது
Naan college cut adichi 5 times Partha padam...songs, comedy...sema..
நீண்ட காலத்திற்கு பிறகு கேக்கரேன் ❤❤❤❤❤
Evergreen songs.... nostu of 90s generation 💖💕😉
90s kids
Sweet memories 💖
அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😮😮😮😮😮
சிற்பி அவர்கள் இசையில் 5 பாடல்கள் உள்ளத்தை அள்ளிய பாடல்கள்
I saw this movie in the theatre. The words picasso snd beetoven in the song was a breath of fresh air.
Golden memories of 90s kids
👍
YES
yes
Yes.
School days memories super hit songs
S
nice songs in this film and superb comedy of goundamani and senthil
வரலாறுபடைத்தா
சிற்பிஇசை
We wrote this is a great song...this refers to the song " chittoo chittoo kuruvi...." the production team put in much effort to do justice to P.Barathi' song. He is B.Sc ( chemistry).
The performance by the actor eas good but the performance by the actress was first rate. After this movie she became popular. Good for her.
chittoo chittoo kuruvi is sparrow in the english language.
Very nice songs....Please upload Jukebox songs of other tamil movies too. Thanks in advance.
Semma movie unmemmorable in all songs. And the first film of thodai azhagi ❤
Memories song's 1990…......... 1999s
Pppb cch c it u yy uff tt
Hi
Sundar c 1st movie blockbuster
First movie murai maaman
2024 yar intha pattu kekurigga
Nane 2k kids but yeanakku 90kids songs romba putikkum
Sirpy...sir.. thanks for makes 90's kids life awesome.. esai sirpy yin esai..😘 vere leval always..👏👏
I love u love song..chithra madam voice headphone la keatu paarunka full soundla..engayo poiruvinka
சிற்பி ❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Nan 1 st standard padichukittu irukan Indha movie release time la
My all time fav movie 😍
I am watched this movies more than 300 times
My favorite movie. All songs super i love karthik sir 😍😍😍😍😘😘😘😘❤❤❤❤❤❤❤
👍🏾🙋
മലയാളികൾ ഒന്നമർത്തുക... 🤩🤩
👍
❤👍
karthik sarooda padangalila vanthe enakka rombba pidicha movie
அந்தபுரத்து மகராணி
அழகுக்கு தமிழ் நாடு
Super duper hit lovely song
Anyone here 2020?
13:12:2020ல
2021
👍
2020 any body like here
13:12:2020ல Like Pottaci👍
சூப்பர்
AZHAGIYA LAILA SONG BRINGS A KIND OF FEELINGS AND MAKEs EVERYONE 2 FEEL FOR THE BELOVED ONESSSS
Beethoven symphony and picasso's painting were the words in the song...a breathe of fresh air to me...then0
Mano Sir voice Superb in Azhagiya Laila Song.
All the songs are sang by Mano and composed by Sirpi
Yes sir... And also songs inspired from other language album songs
❤️Excellent sound recording 🔥❤️❤️❤️❤️
I am 90kids daaaaaaaaa❤️
Ultimate songs 👍
Guruvayoor ambalanadayil movie la intha song payinkira mass🎉
The music was composed by Sirpy and lyrics were written by Pazhani Bharathi. All the songs from this film were plagiarised from various sources;[5] "Azhagiya Laila" is based on "Ahla Ma Feki" by Hisham Abbas, "I Love You" is based on another Abbas song "Wana Amel Eih", "Adi Anarkali" is based on "In the Summertime" by Mungo Jerry, "Chittu Chittu Kuruvikku" is based on the Pakistani folk song "Laung Gawacha" and "Mama Nee Mama" is based on "Kinna Sohna Tainu" by Nusrat Fateh Ali Khan
😄😄
its 2016 and am still hearing to this movie songs !
Nostalgic feelings 🥰🥰
சிற்பி இசையின் சிற்பி 💕
சூப்பர்
Magical monu voice...
All songs very nice
💜💜💜 my all time favorite movie 💜💜💜
All songs my favorite ❤️
Anarkili songs fantastic
All the songs are sung by Mano with different modulation. All time favorite movie for so many people.
சூப்பர் பாடல்
സൂപ്പർ ❤️🔥
Nice all songs
Super songs especially azhagiyalila
Block buster of movies
Solla varthai ila vvvvvvvvvvvvvvvvv goooooooood film
Super songs 🤩🤩🤩.15.4.2021
23-04- 2022
I love you l love you sonnale.....my favorite song
Very nice song
2019 ഞാൻ ഒരു മലയാളി ഈ പാട്ട് കേട്ടു
Sirpi avargal isaiel ainthu paadalkalum ullaththai alliya raagam thaan...
Very block buster comedy movie
❤❤❤❤❤❤
Kavundamani comedy dance semaya irukum all song mega hit
1.1.2050 hit song
Wonderful memories my 90s day's ❤🤩
I love All Songs
0:00 azhagiya Laila
4:44 chittu chittu kuruvi
9:15 mama nee mama
14:35 adi anaarkali
19:08 I love you
Paattu ellame super
Guvayurappa🎉🎉🎉🎉🎉
22/6/2023.. Superp songs..
Super songs
Vera level songs
My favourite songs beautiful song I miss that life