My 1.5 lakh phone missing video,kedatchurucha?kedaikaleya?😭😢😒

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 567

  • @MOHANJAMES95
    @MOHANJAMES95 ปีที่แล้ว +75

    அந்த மொபைல் போன் 1.5லட்சம் என்றால்,அதை சரி செய்ய ஆகும் செலவு 25-35ஆயிரம் செலவு ஆகும்,உங்களில் ஒருவர் கூட குதித்து எடுத்து தரவில்லை,வறுமையிலும் சிரிப்பு அந்த அண்ணனின் முகத்தில் கண்டேன்,அவருக்கு 3-5ஆயிரம் கொடுக்க வேண்டும்,மனசு இருந்தா மார்கமுண்டு,சந்தோசமாக இருங்கள்🥳

    • @fathima8893
      @fathima8893 ปีที่แล้ว

      Your Absolutely right

  • @sr.selvamrajeshvarisr5601
    @sr.selvamrajeshvarisr5601 ปีที่แล้ว +8

    பாப்பா உங்க அத்தை எங்க மா என்னாச்சி அவங்களுக்கு ப்லிஸ் சொல்லு மா பாப்பா.தயவு செய்து சொல்லு ப்லிஸ். அவங்க இல்லாம நீ எங்கமே போக மாட்ட இப்ப எப்படி போர சொல்லு மா பிளீஸ் .

  • @hemamalini7143
    @hemamalini7143 ปีที่แล้ว +24

    She doesnt even have money for her house rent but she s using 1.5 lakh mobile

  • @iruthayarani5747
    @iruthayarani5747 ปีที่แล้ว +130

    சுமதிய யாரும் தப்பாக பேசாதிங்க. அவளும் ஒரு பெண் தானே. கணவர் தவறினால் அப்படியே அழுதே சாகனுமா. குழந்தைக்காக வாழ்கிறாள்.அவள் மனதில் எவ்வளவு வலி இருக்கும்.

    • @suganthykanageswaran6046
      @suganthykanageswaran6046 ปีที่แล้ว +7

      அத யாரும் புரியிறதாய் காணோம்🙏

    • @heeniyaheeniya8612
      @heeniyaheeniya8612 ปีที่แล้ว +5

      Apa ethuku ava 2 nd marriage panni avana thorathi vitta...

    • @wityyyy
      @wityyyy ปีที่แล้ว

      @@bhavanikk8091 loosu ku Avanga TH-cam la sampathikuranga

    • @manikarthi7553
      @manikarthi7553 ปีที่แล้ว +4

      Apdiya,ipdiye solli solliye avala nalla famous akitinga,

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் ปีที่แล้ว +1

      ஆமா அதான் அழுவாம யிரு புடுங்கி சம்பாரிக்கறா

  • @sugudora2865
    @sugudora2865 ปีที่แล้ว +20

    1.5 lacks mobile vachirukinga poor people ku ethavathu help pannalamla unga husband hospital irukum pothu evulavu peru help panunanga ninga epom nalla irukinga helping mind yen ungaluku illa 🤦‍♀️

  • @jeyanthimani5715
    @jeyanthimani5715 ปีที่แล้ว +9

    1 .50 lakh mobile vankirukka antha kasa Sam study kku use pannalam la husband illama kasta padura maathiriye theriyala nalla oor suththura jolly ya irukku udhaya irukkum pothu kooda ippadi illa maamiyaraiyum ippam kooda vachikkala

  • @RajiRk7
    @RajiRk7 ปีที่แล้ว +157

    அந்த மொபைல் போன் எடுத்துக் கொடுத்த அண்ணாவுக்கு ஏதாச்சும் உதவி பண்ணுங்க

  • @blackz1029
    @blackz1029 ปีที่แล้ว +181

    உங்க கணவர் மருத்துவமனையில சிகிச்சையில இருக்கும் போது உதவி கேட்டீங்க ஏராளமான மக்கள் உதவி பண்ணி இருந்தாங்க. அவங்களால முடிஞ்ச உதவிய நிறைய பேர் பண்ணி இருந்தாங்க.. அப்ப உதவி பண்ணினதுல நானும் ஒருத்தன். இப்ப என்ன சொல்ல வரேன்னா அவ்ளோ பேர் உதவி பண்ணியும் துரதிஷ்ட வசமா அவர காப்பாத்த முடியல அதுக்கு அப்புறம் மீண்டு வந்தீங்க நீங்க. இப் என்னடானா 1.50 லட்சம் போன் யூஸ் பண்றதா போட்டு இருக்கீங்க.. இவ்ளோ ஆடம்பரம் தேவையா.... இப்ப நானே யோசிக்கிறேன் ஏன் அப்ப உதவி பண்ணினோம்னு...

    • @skalaivani4118
      @skalaivani4118 ปีที่แล้ว +6

      ,apti sollathinka ippa athaan sumathiku sooru potuthu.... Ipti pesaathinka plz

    • @kalaianu9017
      @kalaianu9017 ปีที่แล้ว +8

      Adamparam over

    • @blackz1029
      @blackz1029 ปีที่แล้ว +22

      @@skalaivani4118 ஏங்க சோறு போடுதுனு சொல்றீங்க.. அதுக்காக ஒன்னறை லட்சம் ரூபாய்க்கு போன் வாங்கனுமா... ????

    • @sastikasastika254
      @sastikasastika254 ปีที่แล้ว +19

      Andha panatha ellam vachukittu eppo phone 📱car 🚗vangittu adaparama irukka 😡

    • @krishnarasappan7317
      @krishnarasappan7317 ปีที่แล้ว +2

      Iam also thing

  • @susmithadinesh2871
    @susmithadinesh2871 ปีที่แล้ว +10

    அவங்க உயிரைப் பனைய வச்சு எடுத்து இருக்காங்க... 🙏🏻🤝 அவங்கள சந்தோஷப்படுத்துற மாதிரி நீங்க ஏதாச்சும் செஞ்சீங்களா ....sis

  • @alppamalppam-nw8zx
    @alppamalppam-nw8zx ปีที่แล้ว +6

    நம்மள மாதிரி யூடியூப் பார்க்கிறவங்க இருக்கிற வரைக்கும் இந்த மாதிரி பணம் சம்பாதிக்கிற கூட்டம் இருக்கத்தான் செய்யும்

  • @gurudev2896
    @gurudev2896 ปีที่แล้ว +5

    Ipdi uru suthura mamiyar kandichuruvankanu viratti vituta avanka pavam thane udhaya bro Amma

  • @sugudora2865
    @sugudora2865 ปีที่แล้ว +604

    உங்க கணவர் மருத்துவ மனையில் இருக்கும்போது நிறைய பேர் உதவி செய்தார்கள். இப்போது நீங்கள் வசதியாக உள்ளீர். ஏன் ஏழைகளுக்கு உதவி செய்ற குணம் உங்களிடம் இல்லை?

    • @vasantharani5831
      @vasantharani5831 ปีที่แล้ว +37

      Yes its correct
      This is too much
      Over aleparai

    • @news_commentspriya2608
      @news_commentspriya2608 ปีที่แล้ว +41

      Andha bro name solli video pottu panam sambhathikuthu bro endha girl ethanapear panam kuduthu help pannanga vangaluku thiripi anupalam illa evolo amount ku phone thevaiya endha ponnuku 🤦

    • @umakamaraj2777
      @umakamaraj2777 ปีที่แล้ว

      ஏழைகளுக்கு உதவி செய்தால் எப்படி ஒன்றரை லட்சத்துக்கு போனும் காரும் வாங்குவது?

    • @supriyag6361
      @supriyag6361 ปีที่แล้ว +28

      @@news_commentspriya2608 thirupi anupalana paravala. En friend kum milaap la 40lakhs vandhuchu various countries la help panni. But avala kapatha muadila.. Ava husband andha amount apdiyae cancer patients ku donate pannitanga.. But ivanga avanga namae use panni ellarayum kenayana aakitu irukanga

    • @news_commentspriya2608
      @news_commentspriya2608 ปีที่แล้ว +9

      @@supriyag6361 😢 really great bro avanga

  • @buvanak1611
    @buvanak1611 ปีที่แล้ว +612

    Mobile Eduthu kudutha Antha annavuku Ethachi Help pannirukala😔

  • @braphudevibraphudevi2191
    @braphudevibraphudevi2191 ปีที่แล้ว +7

    Uthaya ku help panninavangalam evlo feel pannuvanga

  • @Asha.7305
    @Asha.7305 ปีที่แล้ว +9

    Husband ellama erukinga yen 1.50 lak phone vangi waste panrenga. Unga paiyanukaga save panalama la

  • @happydiary8143
    @happydiary8143 ปีที่แล้ว +2

    ஆனா ஒன்னு மட்டும் தெரியுது, இந்த you tube la channel start பண்ணி ஜோடி ஜோடியாக ஊர சுத்தி ஹோட்டல் ஹோட்டல் ah போய் சாப்டு சந்தோசமாக இருக்குறது அத வச்சு சம்பாதிக்கிறது, இது ஒரு ரகமா இருக்கு. This is not only for sumathi, all the couple vloggers, informative ah pannunga. Unga personal life engalukku edhukku

  • @sivas0885
    @sivas0885 ปีที่แล้ว +62

    No money no money no money but phone 1.5 lakhs .....super .....

    • @scorpioselva5799
      @scorpioselva5799 ปีที่แล้ว +2

      Correct

    • @subha6284
      @subha6284 ปีที่แล้ว

      கஷ்ட பட்டு ஒளச்சாங்க....1.5....சீ இவளுக்கால பாத்தாலே.... Ka...... Pu...... Aguthu

    • @kalair928
      @kalair928 ปีที่แล้ว

      Olunga padichu oru job ku poyi paiyana padika vaikalam. Evalam oru aala. Eppo paru video thana. Kasu illathavalukku ooru sutha epdi panam varum

    • @mohanasuriyapalanisamy6211
      @mohanasuriyapalanisamy6211 ปีที่แล้ว +1

      Correct✅ question🙋

  • @ThookkuDhurai2.0
    @ThookkuDhurai2.0 ปีที่แล้ว +3

    Indha video la enakku neraya doubt irukkey.
    Avaru thannikulla irunthu eduthu ungakitta kodukkum pothu yen camera la capture pannala.
    Ithu maathiri neraya doubt enakku irukku

  • @sandhiyamahe1952
    @sandhiyamahe1952 ปีที่แล้ว +4

    Udayava miss panrathu pola acting pannatha 2 mrg pannuna avankuda life ah move panna epti video and ooru suththa mudiyathu la naya 💦

  • @mageshchelladurai3816
    @mageshchelladurai3816 ปีที่แล้ว +53

    Yemma oru interview la veetu selavuke money ilama jewel vachu tha pathukuren nu Sona...but mobile matum 1.5 lakh ah?

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 ปีที่แล้ว +2

      You tube la video potta evalo Panam varutha kasda paduromnu solluraga but few days la ph and house jewellery and car vanguraga epdi.

    • @kidsworld6116
      @kidsworld6116 ปีที่แล้ว

      Correct Bro
      Nanum pathen.
      V2 selavuku amount illa sonnaga....
      Ana mobile 1.5 laks ah 😳😳😳🧐
      Appo kasta paduren sollurathu poi than pola brother....
      Athula oru business stat pannalam,😳

  • @shameermohamed8516
    @shameermohamed8516 ปีที่แล้ว +2

    பணம் கொடுத்து உதவி செய்துவிட்டு சொல்லி காட்றது தப்பு அந்த பொண்ணு இப்படி இருக்குறதால சந்தோசமாக இருக்குன்னு அர்த்தமில்லை பாவம்

  • @selvapriya8652
    @selvapriya8652 ปีที่แล้ว +22

    Happy irunga sis care ful irunga anna unga kuda irupanga don't feel

  • @kuttimam2452
    @kuttimam2452 ปีที่แล้ว +11

    Happy ya irunga sumathi akka..... ellam nallathukku tha.... udhaya Anna eppavaum unga kuda ye iruppanga.....love you akka ❤️❤️😘😘😘😘😘

  • @karthigagunaseelan2861
    @karthigagunaseelan2861 ปีที่แล้ว +5

    En phone 6k than pa.. Ithuveh enaku athikam than.. 1.5 lakhs iruntha, nan en kolanthaikku ethathu serthu vachurupen.. Athu sari kasu irukkavanga vanguranga..

  • @supriyag6361
    @supriyag6361 ปีที่แล้ว +8

    Phone vilundhuchu ok pulla vilundhurndha enna panradhu indha video la eplarum pullaya careless ah vachurkinga...

  • @dhuriyodharanraavanan3050
    @dhuriyodharanraavanan3050 ปีที่แล้ว +3

    Udhaya illama yapdi unnala evulo happya eruka mudidhu

  • @rajsri7126
    @rajsri7126 ปีที่แล้ว +2

    இவ்ளோ காசுக்கு போன் வாங்குறீங்க,, கார் வாங்குறீங்க எவ்ளோவோ அனாதை இல்லம் இருக்கு அனாதை குழந்தைகள் படிக்க முடியாம கஷ்ட்டப்படுறாங்க அவங்களுக்கு குடுத்து உதவளாமே🤔🤔

  • @muneeswarimunees8665
    @muneeswarimunees8665 ปีที่แล้ว +147

    இவ்லோ ஆலத்துல போன் கிடச்சதும் எந்த ஒரு டேமேஸ் இல்லாம அப்படியே இருந்ததும் ஒரு பெரிய அதிசயம் அக்கா அதுக்கு உதயா அண்ணன் தான் காரனம்

    • @sarifsabi8800
      @sarifsabi8800 ปีที่แล้ว +20

      Po da.. kirukka

    • @20sabithasabi37
      @20sabithasabi37 ปีที่แล้ว

      @@sarifsabi8800 😂😂

    • @foodieda
      @foodieda ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @sarifsabi8800
      @sarifsabi8800 ปีที่แล้ว +20

      Uthayva kattiye... Kattiye ... Ava sampathikira.....

    • @sarifsabi8800
      @sarifsabi8800 ปีที่แล้ว +9

      Ava nalla ponnuthan but eppdilm pannurathu romba overa irukku

  • @jeevithajeevipj473
    @jeevithajeevipj473 ปีที่แล้ว +8

    எதுக்குமே அவங்க ரிப்ளை பண்ண மாட்டாங்க... ரொம்ப பிஸியா இருப்பாங்க dont wast your time

  • @rajiv3380
    @rajiv3380 ปีที่แล้ว +6

    1.5 lks mobile vaga tharidhu atha carefully vachika thariyala .husband illa atha konjakuda control illama istadhuku eruking family'kuda ozhuga adaka odukama erukaruthilla

    • @poornitharajalu6433
      @poornitharajalu6433 ปีที่แล้ว

      Husband Illana adaka odukama irukanum a. Loosu madri peasavendiyathu

  • @family5108
    @family5108 ปีที่แล้ว +19

    எதுக்குங்க 150000 போன் வாங்கனும்

  • @Ashwinbenny0710
    @Ashwinbenny0710 ปีที่แล้ว +44

    Udhaya anna unga kudave tan irukanga sister...ungala entha kastamum pada Vida matanga...so nenga thampi kuda happy ah irunga😘

  • @mrappukuttychenal38
    @mrappukuttychenal38 ปีที่แล้ว +1

    Udhaya amma kuda irukurpa happy iruntha apram una pathu nasama pochu apram nee video potu potu nee periya aalu aga pakura ..wrk poi ullaithu vallu..entha mari channels subscribe pani support panathinga

  • @raheesabanu782
    @raheesabanu782 ปีที่แล้ว +18

    உயிரை பனைய வைத்து phone ah எடுத்து தந்த அவருக்கு பெரிய help பண்ணி இருக்கலாம் சுமதி அக்கா. 💯
    Help பண்ணிகலா ma?????
    தேடி போயிட்டு பண்ணுங்க கண்டிப்பா

  • @M.Kannan-hq8ip
    @M.Kannan-hq8ip 6 หลายเดือนก่อน

    உங்கள் கணவர் மருத்துவமனையில் இருந்த போது நிறைய பேர் உதவி செய்தார்கள் இப்போது இவர் உங்களுக்கு உதவி செய்வர் போல நல்ல செய்கிறாரா

  • @jabeena7869
    @jabeena7869 ปีที่แล้ว +5

    ஒரு நன்றி சொல்லி முடிச்சு பன்னாட எதுனா குடுக்கலாம் இல்ல

  • @sumolifestyle4869
    @sumolifestyle4869 ปีที่แล้ว +9

    எங்க அந்த அண்ணன் எடுத்து கொடுக்குற மாதிரி இல்ல நீங்க சொல்றது தான் கேக்குது கீழ விழுந்த வீடியோவும் காணும் எடுத்துக் கொடுக்கிறதும் காணோம் தெளிவா போடுங்க வீடியோ

  • @jeysam7919
    @jeysam7919 ปีที่แล้ว +5

    Intha Oru sadness la kuda vedio eduthurukanga

  • @sarifsabi8800
    @sarifsabi8800 ปีที่แล้ว +9

    Sumathi Sis nenga udthaya katti kattiye anuthapangala sampathinga .....

  • @slakshmiselvaraj6589
    @slakshmiselvaraj6589 ปีที่แล้ว +3

    Mobile eduthu koduthavaruku ethavathu udavi panni irukalamey pavam ,ungalauku udavi panni irukangala

  • @whiteeagleeagle6814
    @whiteeagleeagle6814 ปีที่แล้ว +1

    Ivaluku idhey velaya pochi..scene create panitae irukarathu

  • @pavipavi7237
    @pavipavi7237 ปีที่แล้ว +1

    Selfish Raju sakthi epo pathalum subscribe pannunga nu sollitu

  • @silentlegend6819
    @silentlegend6819 ปีที่แล้ว +2

    Unaku olunga oru reels kuda panna thereyathu unakula 1 million varuthu ellaru avanga talent ah katranga avangalukula onnu vara matithu

  • @srimathi4279
    @srimathi4279 ปีที่แล้ว +2

    Avlo kastapattu ph edukkanuma avaraku ethavathu agita iva ph vanga 150000 selvu paniruka iva purusanku helppana yarukavathu return kasu koduthrukalamla avanga vera yarukavathu help panuvanga ila

  • @krithishathala2301
    @krithishathala2301 ปีที่แล้ว +6

    Kasta patu vaguna porul nambala vidu pogathu ka be happy with samkutty ❤nd with ur frnds ❤

  • @radhikasj99
    @radhikasj99 ปีที่แล้ว +1

    Don't forgot ur mother-in-law now, because you have ur family and new friends now. It's always fun and enjoyment video with bunch of BOYS AND GIRLS . I think you are spoiling the younger generations by just posting boys and girls video which is not culturally right and acceptable. You can do whatever u want and enjoy but don't make others to think that it is right.

  • @gayathril5006
    @gayathril5006 ปีที่แล้ว +1

    Chai ...eppo tik tok gang you tube pakkam vanthucho..appovae you tube close full promotion tha mrg la start panni...pregnancy.10 moth pregnancy vechae vedeo..baby born. Gender reveal.1st birth day..chai thu.

  • @venkateshrr2671
    @venkateshrr2671 ปีที่แล้ว +99

    😔Andha Anna 20 addi azhathila Ulla poi phone eduthi kudithange la edavadi help pannirikala atleast oru Varthe kethirikala avange evlo kasta pathirikange andha tanni kulla pavvom hat's off Anna 💯🤝❤

    • @joycevillagecooking3969
      @joycevillagecooking3969 ปีที่แล้ว +1

      Yes

    • @dhivyaravind
      @dhivyaravind ปีที่แล้ว +1

      Sandhega pattathu tha micham... Oru paiyan soldra ivara Sandhega pattom nu

    • @umakamaraj2777
      @umakamaraj2777 ปีที่แล้ว +4

      Idhu varaikum avanga yaruku dan help panni irukanga? Avangaluku help pannavangaluke halwa dan kuduthanga car um 1.5 lakh phone um vangi

    • @sanabrandsarees9455
      @sanabrandsarees9455 ปีที่แล้ว

      Oru 1000 2000 kuda avarku tharala,uyira pakama poi eduthu kuduthurukar

  • @thamizharasitamizharasi4262
    @thamizharasitamizharasi4262 ปีที่แล้ว +4

    Mani anna sumi anni avanga athai kooda vidunga ya avangala mattum thaniya viduraanga

  • @naasirnaasir8959
    @naasirnaasir8959 ปีที่แล้ว +8

    I mis you udhaya anna😢😢

  • @arthirajar8428
    @arthirajar8428 ปีที่แล้ว +42

    Ethachum avaruku koduthainga la Ezhaindhatha metu thandha avaru 🤞🏻❤️💯🙏கடவுளின் அருளும் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும் ஐயா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் நட்புடன் நாங்கள் 👏❤️🤞🏻🥰💯

    • @lathanandhana1346
      @lathanandhana1346 ปีที่แล้ว +2

      ஓன்னுமே தரல bro.பாவம் அந்த மனிதர்.

  • @Harinibhavana_official
    @Harinibhavana_official ปีที่แล้ว +4

    Phone eduthu kudutha avangatha Great🙏

  • @SivaKumar-pv5gu
    @SivaKumar-pv5gu ปีที่แล้ว +54

    இது போலியான வீட்டுயோ தான் மொபைல் கீழவிழுந்ததும் காட்டல எடுத்துக்குடுத்தத்தையும் காட்டல எதுக்கு இந்த தேவ இல்லாத வேல 🤣🤣🤣

  • @Keerthy704
    @Keerthy704 ปีที่แล้ว +1

    Stop showing pity on her look at the luxury life she is having… 1.5lac ku phone ipo mukiyama being a single parent instead u can invest that amount on ur son’s name in any scheme for future savings

  • @megalasiva8407
    @megalasiva8407 ปีที่แล้ว +1

    Sumathi ne avangalukku amount kuduthu irukanum .aana unkitta andha manasu varala paaru thappu.
    Adutha video unnoda car accident selavu andhuku karanam ne avangalukku help panama vandhaadhuku unaku kidacha punishment

  • @parvinbubly6148
    @parvinbubly6148 ปีที่แล้ว +1

    Mobile eduthu kudutha antha annava kandukave illa simply thanks solringa

  • @priyapriyadhashini4727
    @priyapriyadhashini4727 ปีที่แล้ว +5

    Unga mamamiyar enga avangalukum ungalukum enna prachana

  • @malarm9198
    @malarm9198 ปีที่แล้ว +1

    Enda unakku vera velayae illaya avaley ooru kaasula mobile vaangi irukka adha miss panna enna edho udhaya anna kaaga paarkirom

  • @kowshicakowshi
    @kowshicakowshi ปีที่แล้ว +21

    அதுக்கு என்னா பண்லாம்..... அமௌன்ட் வேணுமா 🤣🤣🤣இவ என்னத்துக்கு இப்படித்தான் ஆகும்.... இவ எப்போ இன்னொரு marriage பண்ணளோ அப்போவே இவள பாத்தாவே பிடிக்காது 😡😡😡😡😂

  • @kavinkavin4012
    @kavinkavin4012 ปีที่แล้ว +4

    Anna unga kuda irupaga Akka 🥰l love you Akka 🥰🥰

  • @rangaranga9460
    @rangaranga9460 ปีที่แล้ว +2

    Atha unghaluku ipdi patta friendship kedaichu iruku

  • @kanimozhi362
    @kanimozhi362 ปีที่แล้ว +1

    Avanga hus eranthutanga ok but atha vachu ye tha video va otranga ..alugara mathiri and feel panra mathiri podranga ..apti onum thriyaliye ivanga enjoy panrathalam paatha ..athuku aga avanga feel panitae irukanunu avasiyam ilatha but apti video poda vendiyathu ila ala..Joly ah nalla life lead panranga .video pakara namma Elam vachuruka phone ye 5000 10000 tha irukum ..ivanga avalu athula invest panra alavu irukuna ..avanga hus perula 4 peruku soru podalamae dres vangi tharalam ..athalam video podunga nanga support ah irupom..apti ethumae podaliye neenga

  • @manivelavan2298
    @manivelavan2298 ปีที่แล้ว +2

    Thedi thanthathukku kasu thanthungladi kirukikala pavam avaru

  • @thayalinimeenachi8588
    @thayalinimeenachi8588 ปีที่แล้ว +3

    சுமதி ஒனக்கு இது ரொம்ப ஓவர் ஒழுங்கா இரு. உன் மகனை பாரு 😡😡😡😡👿👿👿

  • @mdevesh6269
    @mdevesh6269 ปีที่แล้ว +1

    Akka antha annavukku ethavuthu pannirukkalam ithu evlo periya visiyam

  • @thamarai.g920
    @thamarai.g920 ปีที่แล้ว +4

    1m varathukaga tha intha prank ka create panirukanga

  • @abiansabians9598
    @abiansabians9598 ปีที่แล้ว +1

    Unakku sappadu sapda kooda money illanu sollitu 1.5 lak phonelam vachirukka..en ma ipdi poi solringa...cha..

  • @Mani_poongodi_mp
    @Mani_poongodi_mp ปีที่แล้ว +1

    Unga mamiyar enga romba nalachu avangala pathu any problem annima

  • @nellaisanthiya08
    @nellaisanthiya08 ปีที่แล้ว +2

    Miss you udhaya anna 💔😭💔😭💔😭💔

  • @aramasamy8882
    @aramasamy8882 ปีที่แล้ว +1

    Ipdi ooru oora suththuriye veetlaye irukka mattaya unakku 1.5lak phone thevaiya.un husband kku uthaviya moneya accountla vachukittu nalla enjoy panra ma,phonu,caru,, luxurious lifenu enjoyo enjoy.ithallam kadavullukkuthan velluchcham

  • @praveenam5401
    @praveenam5401 ปีที่แล้ว +1

    antha anna evolo risk eduthu ungaluku eduthu kuduthurukanga plss avangaluku ethachum pannunga akka ungaloda fans ahh request panni kekurom plsss avangaluku ethachum pannunga athu video va podunga

  • @hashsdiary6103
    @hashsdiary6103 ปีที่แล้ว +1

    இது அனைத்தும் பொய், நல்லா fake drama podureenga, நீங்க நல்லா இருக்க மாட்ட

  • @ajithajith1321
    @ajithajith1321 ปีที่แล้ว +2

    Ethayo sathicha Pola feel pandringale pa🤦

  • @Soundhuvlogs
    @Soundhuvlogs ปีที่แล้ว

    Eduthu kuduthavarukku edhavadhu 🙄help panningala 30 adi aalathukku poirukkaru 🙄 romba vayasaanavaru pola theriudhu 😭

  • @dhivyaravind
    @dhivyaravind ปีที่แล้ว +2

    Be happy sister... 😍

  • @s.ponnuthangamponnu9418
    @s.ponnuthangamponnu9418 ปีที่แล้ว +1

    Happy irunga akka care ful la irunga akka udhaya Annan unga kuda irupanga you don't feel 👍👍👍

  • @sdmultivideos2337
    @sdmultivideos2337 ปีที่แล้ว

    Phone pona vangalame vanga mudiyathathu uyir athu irukula

  • @sarveshrevathi4684
    @sarveshrevathi4684 ปีที่แล้ว +5

    Script script script 😀😘😋😋😋😋

  • @firdhousramija53rf18
    @firdhousramija53rf18 ปีที่แล้ว +2

    Yenna akka Nandri mattum solriga avaruku🙄yevalo kasta pattu mobile yeduthu kuduthaga amount yedhavathu kuduthurukalamla akka 🙄

  • @snehab6086
    @snehab6086 ปีที่แล้ว +2

    Akka dont feel ♥️👈😘eapovum unga paiyanukaga happy ah irunga

  • @nila8153
    @nila8153 ปีที่แล้ว

    Mobile eduka karanama iruntha all brothers 🙏🙏🙏🙏🙏

  • @thilaga9700
    @thilaga9700 ปีที่แล้ว +1

    Avlo risk eduthu help panirukanga avangaluku yethavathu help panunga pa thanks Mattum sillitu poringa

  • @suganyaetc8303
    @suganyaetc8303 ปีที่แล้ว +4

    1.5 lks phone 🤳 ahhhh...... 🙄

  • @radhikasj99
    @radhikasj99 ปีที่แล้ว

    Where is ur mother-in-law ? Are you living with her or not ? Don't forget that ur mother-in-law was your great support when your husband died. She is a wonderful woman. You should always be thankfulness to your mother in law. I actually subscribed to your channel only for your mother in law.
    Don't forgot ur mother-in-law now, because you have ur family and new friends now. It's always fun and enjoyment video with bunch of BOYS AND GIRLS . I think you are spoiling the younger generations by just posting boys and girls video which is not culturally right and acceptable. You can do whatever u want and enjoy but don't make others to think that it is right.

  • @malathimanivannan8162
    @malathimanivannan8162 ปีที่แล้ว

    Ungaluku ellam venum ma, avanga avangalukunu oru kudumpam iruku , athuku ori job ku poi earn panni kudimbatha pathukalam, illana irukurathu vachi oru sonthama thozhil amachikittu santhoaama vazhalam, athaium seyya mattinga, ana oor sithikitti irukura vachi parakka asa attu, nengale ungaluku kastatha erpaadithirru irukinga

  • @jprvlogs1747
    @jprvlogs1747 ปีที่แล้ว +97

    Ur husband only reason for ur Happiness.... Udaya always with you.. Keep Rocking ❤️❤️❤️🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @prasath1071
    @prasath1071 ปีที่แล้ว +3

    Phone dha pakkurigale thavira aduthu kuduthavangala yarrum thukkalaye Anna

  • @dydhc4647
    @dydhc4647 ปีที่แล้ว +4

    உனக்கு ஒரு லட்சத்து க்கு எத்தன முட்டை னு thayriyathu. But உதயா வைச்சு நல்லா valnthuta

  • @ramyaramya-gm4jg
    @ramyaramya-gm4jg ปีที่แล้ว +2

    புருசன் இல்லாம ரொம்ப சந்தோசமா இருக்க போவ அனுபவி

  • @priyapriyapriya394
    @priyapriyapriya394 ปีที่แล้ว +3

    Akka happy iru ga akka 🥰❤️🥰

  • @rajeshr2657
    @rajeshr2657 ปีที่แล้ว +19

    எப்போதும் அந்த கடவுள் உங்களை கைவிட மாட்டார். அக்கா🥰 நீங்க சந்தோசமா இருங்க அக்கா💟. உதவி செய்த அண்ணனுக்கு ரொம்ப நன்றி🙏🏻🙏🏻🙏🏻💖

  • @GShalini-tn9ke
    @GShalini-tn9ke ปีที่แล้ว +1

    Edhachu andha phone eduthu kudutha anna ku help paniigala??? Keta avgala amut kuduthu kocha padhuthula nu dialog la pesadviga edhachu panigalaa?

  • @subhauniverse4101
    @subhauniverse4101 ปีที่แล้ว +1

    I phone 1 hour thannikulla irunthalum ethuvum agathu

  • @saisharan8056
    @saisharan8056 ปีที่แล้ว +5

    உங்க மாமியாரையே காணோம். எங்க இருக்காங்க

    • @saisharan8056
      @saisharan8056 ปีที่แล้ว

      இதுக்கு பதில் சொல்லு ப

    • @rameshraheem7847
      @rameshraheem7847 ปีที่แล้ว

      Yes correct 💯💯💯.....

  • @joycevillagecooking3969
    @joycevillagecooking3969 ปีที่แล้ว +1

    Yes help panerkalam yerumy panamatangha kadeyadhu nu kuda poi soli erukulam ana avangha avlo kasta pattu aduthu kuthangha

  • @lavanyakaliyamoorthy9577
    @lavanyakaliyamoorthy9577 ปีที่แล้ว

    pavam andha annaku edhum money koduthurkalame..avar kasta patu athula eranganum thevayilla aanalum udhavi panarula edhathu money koduthurklam. Kodupinganu expect pane

  • @shaijithaaathul6850
    @shaijithaaathul6850 ปีที่แล้ว +1

    The product bought with labor will last
    Otherwise it will be lost
    (Relief Fund)🤷‍♀️

  • @Harshavan1212Ashok
    @Harshavan1212Ashok ปีที่แล้ว +31

    999k few minutes to go 1 million subscribers....congrats to sumathi...akka..🌾 b...a...brave

  • @somuseenu
    @somuseenu ปีที่แล้ว +1

    Un mamiyar enga sumathi ,avunga unna enna pnanga yen veliya anuppuna edhukku mattum rply pannave mtra

  • @ramuthairamuthai6950
    @ramuthairamuthai6950 ปีที่แล้ว

    super udaya anna ungakuta eruku😘😘😘