Aayiram Malargale Video Song | Niram Maratha Pookal Movie Songs | Vijayan | Rati | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 เม.ย. 2024
  • Aayiram Malargale Video Song from Niram Maratha Pookal Movie on Pyramid Music. Niram Maratha Pookal Tamil Movie ft. Sudhakar, Raadhika, Vijayan, Rati, Manobala, Janagaraj, Vagai Chandrasekhar among others. Music by Ilaiyaraaja, directed by Bharathiraja.
    #NiramMarathaPookal #Sudhakar #raadhika #vijayan #rati #ilaiyaraaja #bharathiraja #pyramidmusic
    Song: Aayiram Malargale
    Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja, Jency
    Click here to watch:
    Varayo Thozhi Video Song: • Varayo Thozhi Video So...
    Mayangugiral Oru Video Song: • Pasamalar Movie Songs ...
    Malarnthum Malaradha Video Song: • Malarnthum Malaradha V...
    Thangai Uyir Enni Video Song: • Pasamalar Movie Songs ...
    Anbu Malar Video Song: • Sivaji Ganesan Hit Son...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI
  • เพลง

ความคิดเห็น • 105

  • @SelvaKumaran-ux2sz
    @SelvaKumaran-ux2sz หลายเดือนก่อน +108

    நான் மாமல்லபுரம் அரசு ... கட்டடக்கலை சிற்பக்கலை கல்லூரியில் மாணவனாக இருந்தபோது 1979 சென்னை .சபையர்.. தியேட்டரில் பார்த்த... ரசித்த அந்த இனிய நாட்களை மறக்க முடியாது இந்த பாடல் என்னை அந்த காலகட்டத்திற்கு அழைத்துச் சென்றது

    • @mohan1771
      @mohan1771 หลายเดือนก่อน +19

      நானும் அங்கே தான் இந்த படத்தை பார்த்தேன். என் B.E. கல்லூரி காலங்கள்... இப்போது எனக்கு வயது 64

    • @user-bx2lx6dy9j
      @user-bx2lx6dy9j 21 วันที่ผ่านมา

      Ok freaa

    • @AnnoyedCat-ph7sz
      @AnnoyedCat-ph7sz 21 วันที่ผ่านมา +1

      சூப்பர் சாங்

    • @geethamano530
      @geethamano530 19 วันที่ผ่านมา +1

      ❤ my all time favourite song

    • @Sankaranarayanan-su6hd
      @Sankaranarayanan-su6hd 19 วันที่ผ่านมา

      Good song i it

  • @gopugopinath347
    @gopugopinath347 หลายเดือนก่อน +54

    இந்த உலகம் உள்ள காலம் வரை பூமியில் ஒளித்து கொண்டே இருக்கும் இப்பாடல் செவிக்கு தேன் மழை தந்த ஜென்சியின் குரல் மனதுக்கு‌ வான் மழையை தந்த இளையராஜா இசை. காலமெல்லாம் நம் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ரதியின் நடிப்பு அற்புதம் காலத்தால் அழியாத காதல் காவியம் .

  • @rajusudhakaran281
    @rajusudhakaran281 หลายเดือนก่อน +50

    கவியரசரின் வைர வரிகள், இளையராஜாவின் அருமையான இசை, ஜென்சி, சைலஜா மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்கள். அது ஒரு பொற்காலம். திரும்ப வரவே வராது. கண்கள் முழுவதும் கண்ணீர் துளிகள்.

  • @paramanandamm7683
    @paramanandamm7683 หลายเดือนก่อน +27

    நான் மதுரை காரன்
    பாரதிராஜா வின்
    காந்த குரல்
    பட்டாளத்தான் விஜயன்
    மெழுகுபொம்மை ரதி
    கண்ணதாசன்
    இளையராஜா
    நிவாஸ்
    அனைத்தும் இணை ந்த
    நிறம் மாறாத பூக்கள்
    திரை காவியம்
    திரையிட்ட
    அரங்கங்களில்
    48 முறை பார்த்து ரசித்துள்ளேன்
    இப்போது 65 வயதிலும்
    வாசனை மாற வில்லை
    நிறம். மாறாத பூக்கள்
    அருமை
    அருமை
    அருமை
    ஜென்சி
    மலேசியா வாசுதேவன்
    S. ஜானகி
    குரல் இனிமை
    காற்றலையில்
    வந்தாலே
    இதயத்தில்
    நினைவலைகள்............

  • @SenthilVetri-un3rn
    @SenthilVetri-un3rn 20 วันที่ผ่านมา +12

    தர்மபுரி வள்ளலார் அறிவாலத்தில் 1978 ல் நான் மூண்றாம் வகுப்பு படிக்கும்போது ஆண்டுவிழாவில் இந்த பாட்டு

  • @podapodi6653
    @podapodi6653 21 วันที่ผ่านมา +12

    நான் பிறப்பதற்கு முன்னாடியே ரிலீசான படம் இது என்னோட ஆல் டைம் ஃபேவரைட் சாங் ல இதுவும் ஒன்னு இளையராஜா இசை ஜென்சி குரல் கண்ணதாசன் கவிதை இவை எல்லாம் ஒன்னா சேர்ந்து காத்துல தூவி விட்ட தெய்வீக ராகம் இது

  • @sivamayamunmai3904
    @sivamayamunmai3904 23 วันที่ผ่านมา +6

    விஜயன் அவர்கள் ரொம்ப அழகா இருப்பார் இதில்... பாடலும் இசையும் அவ்வளவு அழகு ❤ இதயம் உருகும் கண்களிலே

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w 28 วันที่ผ่านมา +17

    நான் சிறுவனாக இருந்த போதே பளைய பாடலுக்கு அடிமை அதர்க்கு என் அப்பா தான் காரணம் அவர் எப்போதும் அவர் காலங்களில் உள்ள பாடல்களை எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பார் என் அப்பாவின் நினைவுகளோடு நான்

  • @paramasivam4723
    @paramasivam4723 หลายเดือนก่อน +22

    வாசுதேவன் குரல் அருமை💐💐💐

  • @sivakumarc6166
    @sivakumarc6166 หลายเดือนก่อน +20

    ❤❤❤❤❤❤❤❤இளையராஜாவின் பொற்காலங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pganeshan9457
    @pganeshan9457 18 วันที่ผ่านมา +7

    இந்த பாடலை நான் பதிமூன்று வயதில் இருந்து இதுவரை பலநூறு தடவை கேட்டு இருப்பேன்

  • @g.sutharshini
    @g.sutharshini 2 หลายเดือนก่อน +17

    நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் இதன் music super பூர்வ ஜென்மபந்தம் super beautiful nice song thank you very much for you 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟💙🌹

  • @subhasakthi1334
    @subhasakthi1334 11 วันที่ผ่านมา +4

    இந்த மாதிரி பாடலை கேட்கலைன்ன அவன் மனிதனில்லை தெய்வம

  • @manivannans9513
    @manivannans9513 หลายเดือนก่อน +6

    மறக்க முடியாத பாடல். என் எஸ்எஸ்எல்சி காலத்தில் பார்த்து கேட்டு ரசித்த பாடல்

  • @palanisamyr3213
    @palanisamyr3213 19 วันที่ผ่านมา +4

    இசை சக்கரவர்த்திக்கு..என்.. நெஞ்சார்ந்த.. வாழ்த்துக்கள்.

  • @gunashekark4624
    @gunashekark4624 หลายเดือนก่อน +11

    அருமையான அபுர்வ இளைய ராகங்கள்

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 6 วันที่ผ่านมา +6

    இப்பாடலில் சைலஜா அவர்களின் தெளிவான, கணீர் குரல் மனதை மயக்குகிறது . வாழ்த்துகள் சகோதரியே !
    முழுமையாக தெரிந்து கொள்ளவும் . முதலில் வருவது ஜென்சி குரல் தான் . அடுத்து வருவது இளம் குயிலின் குரல் "சைலஜா" அவர்களது குரல் .

    • @mohan1771
      @mohan1771 3 วันที่ผ่านมา +1

      நண்பரே, பாடியது ஜென்சி

    • @easwaramurthys3822
      @easwaramurthys3822 3 วันที่ผ่านมา

      @@mohan1771 பாடலை முழுமையாக , கவனமாக கேட்கவும் .

    • @easwaramurthys3822
      @easwaramurthys3822 3 วันที่ผ่านมา +1

      @@mohan1771 திரு மோகன் அவர்களுக்கு வணக்கம். பாடலை முழுமையாக கவனிக்கவும் .

    • @mohan1771
      @mohan1771 3 วันที่ผ่านมา

      @@easwaramurthys3822 👍🏻👍🏻

  • @veerananayyavu930
    @veerananayyavu930 หลายเดือนก่อน +5

    Arumai arumai greatest song greatest direction by bharsthiraja valthukkal 🙏👍🙏🙏🙏🙏🙏

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 หลายเดือนก่อน +20

    ராஜாதி ராஜா இளையராஜா

  • @user-es8vp9kj4y
    @user-es8vp9kj4y หลายเดือนก่อน +7

    Vasudevanin வளமையான குரல் இசை தான் பெரிது

  • @SM.Selvam
    @SM.Selvam 16 วันที่ผ่านมา +1

    Na 2k kid na chinna paiyana irukumpothu epome intha mathiri songs tha odum ❤ my most fav songs all are ❤ intha songs again kekumpothu enga palaya chinna v2tha niyabakam varuthu 😊💝💯

  • @subhasakthi1334
    @subhasakthi1334 11 วันที่ผ่านมา +3

    ஜென்ஸியின் குரல் Swing

  • @saravanansaravanavel242
    @saravanansaravanavel242 2 หลายเดือนก่อน +9

    என்றும் பழைமை அதுவே புதுமை 🌹👌💏💏👑👑

  • @user-nb5bw4ze7q
    @user-nb5bw4ze7q หลายเดือนก่อน +11

    அருமையான பாடல் அழகான நடிகர்கள் கோபி ஆர்ட்ஸ்

  • @paulkirubakaran4336
    @paulkirubakaran4336 หลายเดือนก่อน +6

    ஆயிரம் மலர்களே மலருங்கள்..ள்ள்
    அமுத கீதம் பாடுங்கள் பாடுங்கள்
    காதல் தேவன் காவியம்
    நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து
    சொல்லுங்கள் சொல்லுங்கள்
    ஆயிரம் மலர்களே மலருங்கள்
    வானிலே வெண்ணிலா
    தேய்ந்துத் தேய்ந்து வளரலாம்
    வானிலே வெண்ணிலா
    தேய்ந்துத் தேய்ந்து வளரலாம்
    மனதில் உள்ள கவிதைக்கோடு மாறுமோ ஓ
    ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
    என் பாட்டும் உன் பாட்டும் பொன்னல்லவோ
    கோடையில் மழை வரும்
    வசந்த காலம் மாறலாம்
    கோடையில் மழை வரும்
    வசந்த காலம் மாறலாம்
    எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ ஓ
    காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
    நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ

  • @AnnoyedCat-ph7sz
    @AnnoyedCat-ph7sz 21 วันที่ผ่านมา +2

    எனக்கு பிடித்த பாடல் ❤❤

  • @user-rx4ie3px3w
    @user-rx4ie3px3w หลายเดือนก่อน +4

    Super song. Thanks to Iliyaraja sir🤝🤝👏👍🙏🏼🌹🌹

  • @basavarajuu289
    @basavarajuu289 28 วันที่ผ่านมา +2

    அருமையான பாடல்

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 หลายเดือนก่อน +3

    Kodayil mazhai varum vasantha kalam maralam,ezhudhi chellum vidhiyin kaigal marumo. ....enaku piditha varigal.

  • @magimagithala8373
    @magimagithala8373 27 วันที่ผ่านมา +6

    ❤ ஐந்து வயதிலும் நடந்து செல்லும் போதே நின்று கேட்டுச்செல்வேன் 🎉🎉🎉🎉❤❤

    • @user-sj2zw6wm9x
      @user-sj2zw6wm9x 23 วันที่ผ่านมา +2

      ஐந்துவயதில்படிக்குபோதுஇந்தபாடல்கேக்குபோதுவானில்பறப்பதுபோல்இருக்கம்.தாந்தோணி

  • @VinodMenonp
    @VinodMenonp 2 หลายเดือนก่อน +6

    Nice song

  • @user-jz5mu3dr4l
    @user-jz5mu3dr4l หลายเดือนก่อน +3

    What a wonderful song

  • @DevarajKaviya
    @DevarajKaviya 2 หลายเดือนก่อน +5

    Niram maaraadha pookkal🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MageshSuburamani-sg6vv
    @MageshSuburamani-sg6vv หลายเดือนก่อน +3

    Evergreen song
    My favourite song
    It lives our heart long long.

  • @duraisenguttuvan6535
    @duraisenguttuvan6535 หลายเดือนก่อน +3

    Arumaiyana music

  • @ramamoorthys2448
    @ramamoorthys2448 หลายเดือนก่อน +3

    Super

  • @thulasirao9139
    @thulasirao9139 หลายเดือนก่อน +1

    This is a beautiful composition, music makes internally something, which is nt express able. Lyrics add more value. I like this song even now. Ever green song❤❤❤. Especially jency voice and vasudevan sir ❤❤❤

  • @tamilshortfilm6070
    @tamilshortfilm6070 19 วันที่ผ่านมา +3

    ரதி அழகு 🌹🌹🌹🌹

  • @mohan1771
    @mohan1771 3 วันที่ผ่านมา +2

    பானிபூரி தேசத்திலிருந்து வந்திருந்தாலும் ரத்தி நம் தமிழ் மக்களை கவர்ந்த நடிகை 🥰

  • @vijayakumar503
    @vijayakumar503 19 วันที่ผ่านมา +4

    விஜயன் ஒரு மம்முட்டி.அப்போது

  • @GunaSekar-ii5ul
    @GunaSekar-ii5ul 5 วันที่ผ่านมา

    En ninaivil entrum neengaatha paadalllll😍😍😍😍😍

  • @user-sj2zw6wm9x
    @user-sj2zw6wm9x 23 วันที่ผ่านมา +5

    4:38 சிறுவயதில்படிக்குபோதுஇந்பாடல்கேக்குபோதுநான்என்னைமறந்திடுவேன்❤

  • @user-mw8ls9wq8f
    @user-mw8ls9wq8f หลายเดือนก่อน +4

    nice song 🥰🌹🥰🌹🥰🌹🥰

  • @mnisha7865
    @mnisha7865 หลายเดือนก่อน +4

    Nice song and voice and 🎶 super 23.5.2024

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 6 วันที่ผ่านมา

    This song hits by not only music and singer but
    The true expression by radhikaji

  • @gerogel3868
    @gerogel3868 วันที่ผ่านมา

    ❤ ஒன்று‌

  • @mohana1277
    @mohana1277 15 วันที่ผ่านมา

    Nice song with meaningful..makes me remember my beloved husband , nearly 5 years..time past.all this song makes me cry..such a great melody rhythm from the singers.

  • @muniyan1573
    @muniyan1573 หลายเดือนก่อน +7

    Kannadhasan god gift

    • @thangaraj7799
      @thangaraj7799 หลายเดือนก่อน +3

      இனி.இந்தமாதிரி பாடல்கள் யாராலும் எழுதமுடியாது இனியாராலும்இசை ராஜ்யம் நடத்தவம் முடியாது.

  • @Sugumca
    @Sugumca หลายเดือนก่อน +4

    பெயருக்கேற்ற ரதி.

  • @Sivakumar-qi4vx
    @Sivakumar-qi4vx 11 วันที่ผ่านมา +3

    இனிமேல் யார் இதுபோன்ற பாடலை கொடுப்பார்

  • @vasudevan9237
    @vasudevan9237 7 วันที่ผ่านมา

    Enna oru music pa, it goes into our blood cells 🎉🎉🎉

  • @Arun82-vc1gr
    @Arun82-vc1gr 12 วันที่ผ่านมา

    Arumaiyan Padalecki wish Malaysia vasudean was with us to enjoy it

  • @user-ol6ue9ok3t
    @user-ol6ue9ok3t หลายเดือนก่อน +1

    Nice song 🌿🌷🌷🌷♥️♥️♥️

  • @user-jz5mu3dr4l
    @user-jz5mu3dr4l หลายเดือนก่อน +2

    Whenever I hear this song, I lose something

  • @selvaraj1271
    @selvaraj1271 หลายเดือนก่อน +2

    Amazing.... 27/5/24

  • @SelvaKumar-tk2et
    @SelvaKumar-tk2et 11 วันที่ผ่านมา

    Eppoa arumai

  • @loveoppo5572
    @loveoppo5572 หลายเดือนก่อน +2

    Alaghana paadhal❤🎉

  • @ANDALCHANDRASEKARAN
    @ANDALCHANDRASEKARAN 13 วันที่ผ่านมา

    Very nice song I love this song 😊

  • @Arun82-vc1gr
    @Arun82-vc1gr 12 วันที่ผ่านมา

    Rathi mam kudos for such a benevolent acting

  • @geethamano530
    @geethamano530 19 วันที่ผ่านมา +1

    My song

  • @radhatadh9175
    @radhatadh9175 14 วันที่ผ่านมา

    Super song

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 8 วันที่ผ่านมา

    My favourite song 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radhikasridhar1265
    @radhikasridhar1265 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉

  • @r.victorchandrakanth
    @r.victorchandrakanth 28 วันที่ผ่านมา

    😮super

  • @duraibabu7588
    @duraibabu7588 หลายเดือนก่อน +5

    All the producers are loosing these god Ilayaraja music nowadays,they are not gifted person

  • @jeyavairavanathan1349
    @jeyavairavanathan1349 หลายเดือนก่อน +2

  • @manivannan7244
    @manivannan7244 19 วันที่ผ่านมา

    Always hit song

  • @rabinkumarsivakumar8852
    @rabinkumarsivakumar8852 4 วันที่ผ่านมา

    Enaku piditha padal❤❤❤

  • @user-es8vp9kj4y
    @user-es8vp9kj4y 15 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ I love vijayan sor

  • @radhikasridhar1265
    @radhikasridhar1265 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉

  • @sarithirampesukiren639
    @sarithirampesukiren639 25 วันที่ผ่านมา

    என் விருப்பம்

  • @AdaikalamAdaikalam-es1kp
    @AdaikalamAdaikalam-es1kp 25 วันที่ผ่านมา

    Adikkalam

  • @hindumadhi4780
    @hindumadhi4780 11 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @geshjenny2924
    @geshjenny2924 20 วันที่ผ่านมา

    🌹🌹🌹🌹💖💖

  • @user-po6tr3pn7p
    @user-po6tr3pn7p หลายเดือนก่อน +1

    நான் பொள்ளாச்சி நல்லப்பா தியேட்டர் பார்தேன்

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 26 วันที่ผ่านมา

    Malarumninaivugal anbuv

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 20 วันที่ผ่านมา

    கண்ணதாசன்

  • @selvammalayalan7945
    @selvammalayalan7945 หลายเดือนก่อน

    💗💗💗😢😥😰

  • @S.Muruganmuruga
    @S.Muruganmuruga 4 วันที่ผ่านมา

    மயக்கும்குரல்மலேசியாவாசுதேவர்அவர்களின்புகழ்வாழ்கநன்றிதூத்துக்குடிG,P,S,MURUGAN

  • @ringport9309
    @ringport9309 หลายเดือนก่อน +2

    Karthik Ani tha l

  • @gunasegaran3865
    @gunasegaran3865 15 ชั่วโมงที่ผ่านมา

    This Shortie actress🤣🤣🤣 is Director's daughter or producer's daughter or relations???😂, please la next time ask the actress to wear HIGH HEELS to be tall... Shortie are not suppose to be as actresses😂😂😂

  • @user-sj2zw6wm9x
    @user-sj2zw6wm9x 23 วันที่ผ่านมา +1

    அறுமை

  • @Vijayakumardevan
    @Vijayakumardevan หลายเดือนก่อน +3

    Nice song

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 28 วันที่ผ่านมา

    Super song