42 blade pottu run panna ethana hp tractor Nala irukum . 575 4wd 47hp , pto hp-43 or 585 4wd 49.3hp, pto hp-45.3 Eathu Nala irukum 15 acers land . Only for own use
சகோ உங்களுக்கு மைலேஜ் கிடைக்க வேண்டுமென்றால் mf பக்கம் செல்லுங்கள். மற்றபடி மைலேஜ் பரவாயில்லை வண்டி நன்றாக அமைய வேண்டும் அடிப்பு தாங்க வேண்டும் என்றால் சுராஜ் பக்கம் செல்லுங்கள். புது வண்டி வாங்குவதை தவிர்த்து விட்டு ஒரு வருடம் இரண்டு வருடம் ஓடிய வண்டிகளை தேடி பார்த்து சிறந்த மெக்கானிக் உதவியுடன் வாங்குங்கள். பழைய வண்டிகளே நன்றாக உள்ளது. 45 எச்பி மேல் இருந்தால் போதும்
Super jee nalla puriyara maathiri sonnengaa
பயனுள்ள தகவல் நன்றி
Super bro... 🎉
நான் swaraj855 veicuruken, 744xm epudi eruku uingaluku???
Pto gear lite ta tight iruku intial la
Bro swaraj 744FE la milagai ,paruththi milaru epti run pantrathu bro rotavator la
Low 1 gear rpm 14
42 blade pottu run panna ethana hp tractor Nala irukum .
575 4wd 47hp , pto hp-43 or 585 4wd 49.3hp, pto hp-45.3
Eathu Nala irukum 15 acers land . Only for own use
சகோ உங்களுக்கு மைலேஜ் கிடைக்க வேண்டுமென்றால் mf பக்கம் செல்லுங்கள். மற்றபடி மைலேஜ் பரவாயில்லை வண்டி நன்றாக அமைய வேண்டும் அடிப்பு தாங்க வேண்டும் என்றால் சுராஜ் பக்கம் செல்லுங்கள். புது வண்டி வாங்குவதை தவிர்த்து விட்டு ஒரு வருடம் இரண்டு வருடம் ஓடிய வண்டிகளை தேடி பார்த்து சிறந்த மெக்கானிக் உதவியுடன் வாங்குங்கள். பழைய வண்டிகளே நன்றாக உள்ளது. 45 எச்பி மேல் இருந்தால் போதும்
Hour ku..rotavator la.. mileage evalo bro
4to 5 litre
Super pa
Mahindra podunga
Ok bro
Bro 540 diesal adikuthu CR PTO diesal adikala
Mahindra yuvo 415 di la medium gear than run pandrom ok va
Ok bro எந்தப் பிரச்சினையும் இல்லை
Bro economic pto la mailage varathu . Diesel high ya than pogum
சரிங்க சகோ
Normal pto kkum....e pto kkum....evlo diesel difference irukkum bro..
CR pto pottu otalama
ரோட்டாவேட்டர் ஓட்டுவதற்கு தேவையில்லை சகோ.pto வேகம் அதிகம் தேவை என்றால் அதை பயன்படுத்தலாம்
744 XT than 50 hp
FE and xm la 48 than
Ok bro
Yuvo tech rodavotor la rpm evlo vaikalam
பொதுவாக 14 முதல் 16 வரை வைத்து ஓட்டலாம் சகோ. 15 போதுமானது
Daily update kuduka bro...
Ok bro
8:23 8:23
Thank you brother
🤗
நலஃ😊
Bro ooti kaatunga bro
Ok bro
Dept lever video
கொக்கி கலப்பை ஓட்டவா? அல்லது ரோட்டாவேட்டர் ஓட்டவா? லிவர் அட்ஜஸ்ட்மென்ட் தெரிய வேண்டுமா சகோ
Bro drive pani video poduga bro
Palam madadu varuthu bro
Ok bro
Na ya pothum CR PTO low 1 than
Na num athan yous panran diesel Nala kadaikudu bro
Rotteator கலப்பை நல்லா இறக்கி ஓட்ட
5 கலப்பை ல டெப்த் கண்ட்ரோல் வீடியோ
சேனலில் வேறு காணொளி உள்ளது பாருங்கள் சகோ