Butterfly power hub Elite short but working how to solving

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 37

  • @vinothraj4593
    @vinothraj4593 2 หลายเดือนก่อน +5

    இதுபோல சொல்லித் தர ஒரு மனசு வேணும் சார் நன்றி

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +4

      நன்றி நண்பரே எனக்கு உருவாகச் சொல்லிக் கொடுக்க எவருமில்லை அதனால் மற்றவர்களுக்கு நமக்கு தெரிந்ததை சொல்லிக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு சிறிய ஆசை 🫂🫂🫂🤝🤝🤝🤗🥰

  • @chandrasekarann8190
    @chandrasekarann8190 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @shankarshankar2014
    @shankarshankar2014 2 หลายเดือนก่อน +2

    நன்றி குருவே 🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +2

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவின் வரலாறு வெற்றியின் என் முதல் படி 🫂🤗🙏🙏🤝🤝🤝🤝

  • @MurugaPandiyan-w4b
    @MurugaPandiyan-w4b 2 หลายเดือนก่อน +2

    அருமை அருமை எனக்கு ஒரு அளவுக்கு எலக்ட்ரானிக் வேலை தெரியும் உங்க வீடியோ பார்த்து தெரிந்து கொண்டேன் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +2

      நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கும் உங்கள் அன்பிற்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்💥💥🎉🎉🤝🤝🤗🫂🫂🫂

  • @chandrasekarann8190
    @chandrasekarann8190 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அருமையான பதிவு

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      @@chandrasekarann8190 என் நண்பர்களின் ஆதரவு என் நம்பிக்கை

  • @Jeevanantham-zm8io
    @Jeevanantham-zm8io 2 หลายเดือนก่อน +3

    👌👌👍👍🌹 அருமையான விளக்கம்

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +2

      @@Jeevanantham-zm8io என் நண்பர்களின் ஆதரவு என் நம்பிக்கை உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே 🤝🥰🥰🤗

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 2 หลายเดือนก่อน +2

    சிறப்பு..🎉🎉

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      @@gopalmagesh8696 என் நண்பர்களின் ஆதரவு என் நம்பிக்கை 🫂🤝🤝🥰🤗

  • @sakthivels6230
    @sakthivels6230 2 หลายเดือนก่อน +3

    சகோ அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோ ❤❤❤❤❤❤❤❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      @@sakthivels6230 என் நண்பர்களின் ஆதரவு என் நம்பிக்கை உங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🫂🤝

  • @samraj3595
    @samraj3595 2 หลายเดือนก่อน +2

    Very very useful video bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +3

      நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🥰

  • @LAVANYA_MUSIC
    @LAVANYA_MUSIC 2 หลายเดือนก่อน +2

    👪🙋💐💐💐💐💐💐💐💐👪

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் உங்களுடன் 🤝🤝🤗🥰🤗🤝🤝

  • @Ramakrishnan-qw1zd
    @Ramakrishnan-qw1zd 2 หลายเดือนก่อน +2

    After long time😊, tnx bro

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +1

      @@Ramakrishnan-qw1zd உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பரே 🥰🥰🤗

  • @kiruthikp
    @kiruthikp 2 หลายเดือนก่อน +2

    👍

  • @narayanamoorthymuniyappan6457
    @narayanamoorthymuniyappan6457 2 หลายเดือนก่อน +2

    Rectfier diode short or internal leak

  • @Shiva_service_Centre
    @Shiva_service_Centre หลายเดือนก่อน +1

    Super excited 🎉❤

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  หลายเดือนก่อน +1

      @@Shiva_service_Centre நன்றி நன்றி நண்பரே 🥰🥰🤗

  • @jaganathan3877
    @jaganathan3877 2 หลายเดือนก่อน +2

    IGBT position mathi iruku🤭🤭

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +2

      நண்பரே அது IGBT இல்லை bridge rectifier diode தவறுதலாக மாற்றி அமைத்தேன் ஆனால் அதை சரி செய்து விட்டேன் இருந்தாலும் அதை நீங்கள் கவனமாக பார்த்து சொன்னதுக்கு மிக்க நன்றி நண்பரே உங்கள் கவனப்பூர்வமான பார்வைக்கு என் வாழ்த்துக்கள் 🤗🤗🫂🫂🫂🫂🎉💥💥🤝🤝🤝

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 14 วันที่ผ่านมา +2

    ரெக்டிபயர் என்பது 4 டையோடு உள்ளே உள்ளது 2 ஓகே 2 ஷாட் ஆக அதை மாத்த வேண்டும் எனக்கு புரிந்தது நன்றி நண்பரே

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  14 วันที่ผ่านมา +2

      நன்றி நண்பரே மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு மேலும் தகவல் தேவைப்பட்டால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🫂💐🙏🥰💐❤️‍🔥🥰

  • @gamingtamil9741
    @gamingtamil9741 21 วันที่ผ่านมา +1

    Pro spare ketakkuma

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  21 วันที่ผ่านมา +1

      @@gamingtamil9741 நண்பருக்கு காலை வணக்கம் கிடைக்காமல் எதுவும் இல்லை தேடினால் கிடைக்கும் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் 🫂💐❤️‍🔥💐🫂🫂

  • @chandrasekarann8190
    @chandrasekarann8190 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அருமையான பதிவு

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +2

      @@chandrasekarann8190 நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🤝

  • @chandrasekarann8190
    @chandrasekarann8190 2 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அருமையான பதிவு

    • @srigayathriservicecenter
      @srigayathriservicecenter  2 หลายเดือนก่อน +2

      @@chandrasekarann8190 மிக்க நன்றி 🤝