முஸ்லிம்களே! செந்தமிழன் சீமானின் வலியை உணருங்கள்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @mohamednazar9437
    @mohamednazar9437 ปีที่แล้ว +55

    எனக்கு அரசியல் ஆர்வம் தந்தவன் சீமான் தான்.. அவர் பேச்சை கேட்டு தான் நான் அரசியல் என்னவென்று அறிந்தேன்.... சொல்லப்போனால் எனக்கு அரசியல் ஆசான் என்று கூட சொல்லலாம்.... அவனுக்கு 2 முறை ஓட்டு கூட போட்டேன்... but எப்போ எடப்பாடி என் சித்தப்பா என்று சொன்னானோ அன்னைக்கே அவனை நான் ஒதுக்கி விட்டேன்... அல்லாஹ் என்னை பாதுகாத்து கொண்டான்.. அல்ஹம்துலில்லாஹ்

    • @MrNHK
      @MrNHK ปีที่แล้ว +7

      அரகொர அறிவு இருந்தா அப்படி தானே .... காய்தே மில்லத் சீமான் தாத்தா னு சொல்லறாரு, பழனி பாபா அவரு அண்ணனு சொல்லறாரு 😡 என்ன கொடும பாத்திங்களா????
      இப்படி சொன்னப நீங்க எங்க போயிருந்திங்க 😂😂😂😂😂.

    • @mohamednazar9437
      @mohamednazar9437 ปีที่แล้ว +3

      @@MrNHK அரகொரயா...? அரைகுறைனு கூட உச்சரிக்க தெரியல ....🤪🤪
      நீங்க முழுசு தான்...😂😂🤪

    • @Shams.SaudiShamsudeenA.K
      @Shams.SaudiShamsudeenA.K ปีที่แล้ว

      முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் தவிர்த்து சீமான் ஓட்டுப் பொறுக்க நிறைய இடங்கள் உள்ளது
      பிஜே சீமானை எதிர்க்கிறார்.
      நீங்கள் ஆதரிக்கனும் அல்லவா

    • @duraimuruganj4839
      @duraimuruganj4839 ปีที่แล้ว +1

      குளிகுள்ள இறங்கி மண்ண போட்டு நன்றாக முடிக்கொள்

    • @Neelagandan-pw1mq
      @Neelagandan-pw1mq ปีที่แล้ว

      உங்கள் கருத்தும் உங்களுடைய தெளிவும் தவறான கருத்துக்களாக உள்ளது தயவு செய்து முழுமையாக ஆராய்ச்சி செய்து முடிவு செய்யுங்கள் நன்றி சகோதரா

  • @tajsons74
    @tajsons74 ปีที่แล้ว +149

    இஸ்லாம் அறிவார்ந்த மார்க்கம் எங்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் எங்களுக்கு அல்லாஹ் ஒருவனே. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar ปีที่แล้ว +7

      Ameen. Hasbun Allah ☝️

    • @sabirahbegum6115
      @sabirahbegum6115 ปีที่แล้ว

      அல்லாஹ் ஒருவனே என்று சொல்லும் பாய் பாஜக உள்ள வந்துரும் திமுக தான் காப்பாற்றும்னு சொல்லமாட்டான் காபிர்நாய்களே கதறுங்கள்
      காபிர்தான் சொல்லுவான்

    • @thamizh-national-leader
      @thamizh-national-leader ปีที่แล้ว +8

      எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே ☝️☝️☝️

    • @pravinsmart
      @pravinsmart ปีที่แล้ว

      @@thamizh-national-leader எல்லாம் புகழும் இஸ்லாமிய ஓட்டுக்களை விலைக்குவாங்கும் தெலுங்கு திமுகவுக்கே 🤑🤑🤑

    • @rajamuthu7604
      @rajamuthu7604 ปีที่แล้ว +1

      Accused

  • @ramanathan1152
    @ramanathan1152 ปีที่แล้ว +15

    எப்பொழுது எங்கள் பிரச்சனைக்கு உங்களை அழைத்தோமா என்று கேட்டவுடனேயே நீங்கள் யார் என்பது தெளிவாகத் தெரிந்து விட்டது. உங்களிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. நியாய தீர்ப்பு நாளில் இறைவன் முன்னால் பதில் அளித்தே தீர வேண்டும்.

  • @smartrideramin9103
    @smartrideramin9103 ปีที่แล้ว +25

    என்ன பாய் நிங்களுமா அவர் பேசிய முழு கணொளி பருங்கள அதற்கு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அவர் பேசியது என்ன தவறு உள்ளது அவர் சரியாகதான் பேசி உள்ளார் 💯 இன்றைய இஸ்லாமிய இளைஞ்சர்கள் தெளிவாக உள்ளார்கள் யாரை ஆதரிக்கனும் ,யாரை ஆதரிக்க கூடாது என்று தெளிவாக உள்ளார்கள
    அநீதிக்கு துனை போகதிர்கள் 👍 பாய்

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว +1

      Seeman yenna solvarunu poriyuthu, Muslim yellam rum saithan pillaigal hagikithu varragae yepdhi sollae lam yen tamil nadu lae mathun than Muslim errukagaela,inthey pumi yella nadulaium errukagae. Seelae Muslim yendrae perru ERRUKURARU saitan pillaigal DMK ku saport pandraganu sollae vandiyathu thannae. Yen yella Muslim maiyum ellukurae, na sdpi PFI saporter aippo Naa saitandrae mavana,yen sammugam pumi lae yella yaedhathulaium adivaguragae,and arabulae perru vacha mattum Muslim illae tholuthaa mathum Muslim Hagae mudhiyathu yar Qur'an um Nabi ya um follow panna than Muslim, ethey oru DMK karan neegae sonnae mathiri sonna vitturupan, ntk yae saport ravagae pallae perru agriculture um uyire neenaikuragae,ainthey oru veesiyum than Naa ungae kithey pessiketum puriya vaikae try pandran Anna

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 ปีที่แล้ว

      Avan pesiyathil enna thavaru ullathaa? Avanea muthalla thavaru than.. avanai enkalukaga kural kodukavoa, poradavoa. naanga kooptama.. sasikalavayum edapadiyum ethuku edayil serthu vaikanumnu alanjan.. ithula simonai nallavanu solreenga..

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว +1

      👎👎👎👎👎👎👎👎🐢🐢🐢

  • @1ruthra
    @1ruthra ปีที่แล้ว +2

    தி மு க என்னும் சாத்தானின் பின்னே செல்லாதீர்கள் இஸ்லாமியர்களே... இங்கே ஒரு சாத்தானின் நண்பன் பேசிக் கொண்டிருக்கு. இறுதி நாள் இறைவனின் தீர்ப்பு காத்திருக்கிறது.

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf ปีที่แล้ว +29

    சீமானின் மோசமான, அசிங்கமான மனநிலையை புரிந்து கொண்டதற்காக நன்றி.. 🙏🙏,,, 👍👌👍👌👍❤️💕❤️💕

  • @1ruthra
    @1ruthra ปีที่แล้ว +2

    எல்லாம் இனி சீமான்... எவர் கேள்வியிலும் பதிலிலும் சீமான்.. என்ன நடக்க வேண்டும் என இறவன் நினைத்தானோ.. அது நடக்கிறது.. அமீர் அல்ல எவரும் விடையாக மாட்டார்கள். சாத்தான் ( தி மு க ) பக்கமே செல்லாதீர்கள் மக்களே..

  • @syedabuthahir7926
    @syedabuthahir7926 ปีที่แล้ว +1

    கலைஞர் 45 வயதில் முதல்வர் ஆனவர்.
    ஜெயா 43 வயதில் முதல்வர் ஆனவர்..
    தங்கள் மேலான தகவலுக்காக.

  • @mohammedsamrin418
    @mohammedsamrin418 ปีที่แล้ว +17

    ஹஸ்ரத் எனக்கு ஒரு கேள்வி சாராயம் நடத்தி அதன் மூலம் அரசாங்கம் நடத்தும் இவர்கள் பின்னாடியே போனால் பாவம் இல்லையா அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க ஹஸ்ரத்

    • @pravinsmart
      @pravinsmart ปีที่แล้ว +1

      Super question but this man don't respect allah. He only likes DMK throwing money 🤑🤑🤑

    • @n.jaffer8137
      @n.jaffer8137 ปีที่แล้ว +3

      உங்களுக்கு யாரும் உரிமை கொடுக்க வில்லை எங்களை சாத்தானின் பிள்ளைகள் என்று சொல்ல, உங்கள் கூற்று படி பார்த்தால் உலகத்தில் எந்த நாடும் மது,மாது,கொலை,கொள்ளை ஊழல்,லஞ்சம் இல்லாமல் இல்லை. எதாவது ஒரு நாட்டை காட்டுங்க பார்ப்போம்.🤷‍♂️

    • @mohammedsamrin418
      @mohammedsamrin418 ปีที่แล้ว

      @@n.jaffer8137 நபியை பின்பற்றுபவர்கள் இப்படி விளக்கம் கொடுக்க மாட்டார்கள்

    • @mohammedsamrin418
      @mohammedsamrin418 ปีที่แล้ว +2

      @@n.jaffer8137 எல்லோரையும் சொல்ல வில்லை குறிப்பா திமுக கல்லச்சாராய பிள்ளைகளுக்கு

    • @n.jaffer8137
      @n.jaffer8137 ปีที่แล้ว

      @@mohammedsamrin418 திமுக வில் மட்டும் தான் கள்ளசாராயம் இருக்கா? அதிமுகவினர் சாராயம் குடிப்பதில்லை போல,அதே போல் நாம் தமிழர் தம்பிகள் சாராயம் குடிப்பதில்லை போல? குறிப்பாக உங்கள் நாம் கூமுட்ட கட்சியின் தலைவர் RSS ன் அடிவருடி சீமான் விஜயலட்சுமி யை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்தால் ஹலால் போல.🤷

  • @arunachalambaskar1742
    @arunachalambaskar1742 ปีที่แล้ว +42

    சீமான் ஓட்டுப் பொறுக்கி.
    சரி........
    அப்போ மற்றவர்கள் ......?
    ஸ்டாலினுக்கு சூப்பராக (மிசா என்ற வார்த்தையைப் போட்டு) நன்றாக முட்டுக் கொடுத்தீர்கள் ஐயா.

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว

      Aivar yallaraium than vote porikinu sonna ru

    • @AdhilShake-gr4yc
      @AdhilShake-gr4yc ปีที่แล้ว

      Dae Stalin seeman na inga prichana islamiyargal endru poduvaaga sonadhirku dhan kandanam po

    • @mdtb3901
      @mdtb3901 ปีที่แล้ว +5

      அதில் சீமான் சிறந்த பொறுக்கி

    • @AdhilShake-gr4yc
      @AdhilShake-gr4yc ปีที่แล้ว +2

      @@mdtb3901 correct nanba

    • @கருந்தமிழன்
      @கருந்தமிழன் ปีที่แล้ว

      இந்த சம்சுதீன் ஒரு இத்துப்போன ஆளு. இவரை நம்பி பின்னாடி போகாதீங்கடா.

  • @rasukrishna1991
    @rasukrishna1991 ปีที่แล้ว +31

    நீ எல்லாம் திருத்தவே மாட்டியா

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว

      👎👎👎👎👎👎👎👎👎

    • @mdtb3901
      @mdtb3901 ปีที่แล้ว

      அவர் திருத்திட்டு தான் இருக்கார்

  • @Parithi_pathukai
    @Parithi_pathukai ปีที่แล้ว +1

    கடைசி வரை உண்மையை புரிந்து கொள்ள போவதில்லை........ தங்களுடைய பேச்சில் ஒன்று மட்டும் நன்கு புலப்படுகிறது இஸ்லாமிய இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியினால் ஈர்க்கப்படுவதையும் தமிழராக ஒன்றிணைவதையும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதன் வெளிப்பாடே இந்த காணொலி.

  • @vithuvithu981
    @vithuvithu981 ปีที่แล้ว +22

    200ஊபிஸ் மதவாதி

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 ปีที่แล้ว +1

      2 rupees.. simonin sangi

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว

      👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +10

    குர்ஆன்
    பாவ மன்னிப்பு(9.24)
    கூறுவீராக: “உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும்; உங்களுடைய சகோதரர்களும்; தம்பதியர்களாகிய நீங்களும்; உங்களுடைய குடும்பத்தார்களும்; நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும்; - அல்லாஹ்வையும், அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும்விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் - அவனுடைய கட்டளையைக் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள்” - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.

  • @murugiahmurugan4165
    @murugiahmurugan4165 ปีที่แล้ว +2

    உங்களைப் போல ஒருத்தர் இருக்கிற வரைக்கும் இந்த மார்க்கம் விளங்கின மாதிரி தான்

  • @வேங்கை-ல8ங
    @வேங்கை-ல8ங ปีที่แล้ว +1

    என்ன பாய், நீங்களாவது தெளிவாக சிந்தித்து, அறிவோடு பேசுவீர்கள் என்று பார்த்தால் இப்படி திராவிட அடிவருடி என்று காண்பித்து விட்டீர்கள்.
    என்ன செய்வது, உங்களுக்கும் பசிக்குமல்லவா. சாராயம் விக்கிற ஹாரமான பணத்தை வாங்கி வயிறு வளர்க்கும் நீங்களும் சாத்தானின் பிள்ளை தான்.
    நன்றிகெட்ட நீங்களெல்லாம் எவ்வளவு தான் கதறினாலும் சீமான் முஸ்லீம்களின் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டார் என்பது தான் உண்மை.

  • @rajakk6127
    @rajakk6127 ปีที่แล้ว +23

    அத்தா பழனி பாபா பேச்சையே நீங்கள் கேட்கல... அதான் எருமைகள் வச்சு மேடை போட்டு பேசினார்... போங்க அல்லாவை பயந்து கொள்ளுங்கள்.....

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว

      Tambi ungae Anna seelae Muslim dra perrulae errukuravagae sonna thu than problem mae

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว

      Muslimgal saitan pillaigal sollupothu yellaraium kurikurae Mathiri than erruku. Yen Muslim sdpi PFI saport panna kudhathaa

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 ปีที่แล้ว +1

      Palani baba pechai ketkalaya.. sari ok. Palani baba enna iraithoothara?
      Avar petchai kettu.. inch inchaa nadapatharku..

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว

      👎👎👎👎🐢🐢🐢🐢🐢🐢🐢

    • @5Abdul
      @5Abdul ปีที่แล้ว

      Palani baba pakka Muslim ennaikum athai vittutu kudukala nanga Muslimaga than irupom bjb ya vilutha yaru kudaium kootani vaipom

  • @arvinthsrus
    @arvinthsrus ปีที่แล้ว +6

    இப்படிதான் - இந்த சிலை விவகாரத்திலும் முட்டு குடுத்தாங்க .. என்ன ஆச்சு?

  • @marimuthuk3000
    @marimuthuk3000 ปีที่แล้ว +33

    அய்யா அருமையாக சொன்னீர்கள்,அனைத்து இளைஞர்களுக்கும் பொருந்தும் விதம் அருமை,இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள். நன்று நன்றி

  • @regurekshan84
    @regurekshan84 ปีที่แล้ว +8

    ஐயா நீங்கள் இப்படி பேசி பேசியே பிஜேபி வளர்ந்து கொண்டே போகிறது கொஞ்சம் பதமா ஊதுங்கள் 9:08

  • @thangamagalofficial
    @thangamagalofficial ปีที่แล้ว +17

    உங்களுக்கு அறிவெல்லாம் இருக்கா ??

    • @PuriTy432
      @PuriTy432 ปีที่แล้ว

      இவ்வளவு வியப்பாக கேட்பதில் இருந்து இது பற்றிய அறிவு கூட உனக்கு இல்லை என்று...!!

  • @004abdulrahims7
    @004abdulrahims7 ปีที่แล้ว +47

    நம் இஸ்லாமிய இயக்கத்தில் யாரும் ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி சென்ற ரயிலில் நடந்த படுகொலையை பேசவில்லை

    • @AdhilShake-gr4yc
      @AdhilShake-gr4yc ปีที่แล้ว

      Namma oor prichanaya pesikondae adhayum pesuvom

  • @paulrajkrishnan6759
    @paulrajkrishnan6759 ปีที่แล้ว +4

    இஸ்லாமிய நண்பர்களும் புரிந்து கொண்டார்கள் பாய் நீங்களும் புரிந்து கொல்லுங்கள்

    • @mohamedibrahim-ry7wq
      @mohamedibrahim-ry7wq ปีที่แล้ว

      Ippa yean Seeman annan இந்த மாதிரி pesanum 50 நிமிட speech இல் pjp seitha veri seyal pattri pesa villai ithukku kaaranamaana pjp and admk ottu podaatheergal nu pesa vendiyathu thaanea

  • @amburosssavarimuthu9452
    @amburosssavarimuthu9452 ปีที่แล้ว +12

    நீ பெரிய அறிவாளிதான் நீங்கள் பேசுங்கள் நல்ல நேர்மையான மானத்தமிழர்கள் இறைநம்பிக்கை உள்ள கிருத்தவ இஸ்லாமிய மக்கள் புரிந்துகொண்டு உங்களுக்கு பதில்கிடைக்கும் நீ சாத்தானின் பிள்ளைதான் உனக்கு அல்லாவின் சாபம் கிடைக்கும் நிச்சயம்.

  • @yasararafath2989
    @yasararafath2989 ปีที่แล้ว +1

    சீமான் ஒழிக!

  • @md_marjooh_2827
    @md_marjooh_2827 ปีที่แล้ว +15

    இப்படி பேசி பேசி... தா எல்லா பக்கமும் அவமானம் பட்டுடு இருக்கோம்... 😢 ...

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว

      👎👎👎👎👎👎👎👎🐢🐢🐢

    • @PachaManithan
      @PachaManithan ปีที่แล้ว +1

      Nee mattum dhan'yaa thelivaana manushan

    • @PachaManithan
      @PachaManithan ปีที่แล้ว

      ​@@samathhameeda4699Poda Venna

    • @abdulbarymohamed643
      @abdulbarymohamed643 ปีที่แล้ว

      Awer solwadhu 💯 unmai

    • @PachaManithan
      @PachaManithan ปีที่แล้ว

      @@abdulbarymohamed643 Yaaru Moulaana Shamsudheen Qasimi, uh ?

  • @karikalan_padaipu
    @karikalan_padaipu ปีที่แล้ว +26

    நாம் தமிழர் என்றும் இசுலாமிய கிறித்தவ மக்களுக்கு ஆதரவாக இருக்கும் இசுலாமிய கிறித்தவ மக்கள் நாம் தமிழர் கட்சியுடன் இருப்பார்கள்....❤

    • @aiyoobaiyoob3117
      @aiyoobaiyoob3117 ปีที่แล้ว +1

      தாப்புதம்பி அவர் என்றும் பிஜேபி rss ஆதர் வளர்த்தான்

    • @erssiva490
      @erssiva490 ปีที่แล้ว

      😂😂dai vottu poruki

    • @ertiga2621
      @ertiga2621 ปีที่แล้ว

      கிருஸ்த்தவன் முஸ்லிம்கள் சாத்தானின்பிள்ளைகள் அல்ல சாத்தானே அவர்கள்தான் ஹிந்துக்கள் பரதேசியின் பிள்ளைகள் என்று சொன்ன சீமான்.வாழ்க

  • @shafiullahshafiullah5896
    @shafiullahshafiullah5896 ปีที่แล้ว +4

    இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும்மான தெளிவுரை.

  • @DATESDRYFRUITSTRADERS-fx3fg
    @DATESDRYFRUITSTRADERS-fx3fg ปีที่แล้ว +1

    SEEMAN SHANGAI

  • @nishakadher1272
    @nishakadher1272 ปีที่แล้ว +14

    படைத்த இறைவனை பயந்து கொள்ளுங்கள்
    நேர்மையான மனிதர்களை பழிக்காதீர்

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂🤣🤣🤣👎👎

  • @PackeerMohamed-q1z
    @PackeerMohamed-q1z ปีที่แล้ว +6

    நாகரீமாக பேசினீர்கள். ஆனால் சீமானை குறித்து உங்கள் புரிந்துணர்வு தவறானது. முதலில் அவர் சொல்லும் கருத்து மற்றும் கொள்கையை சீர்தூக்கிப் பாருங்கள்.அது குறித்து விவாதியுங்கள். நம் முஸ்லிம்கள் பலவீனம் எதையும் சீர் தூக்கிப் பார்ப்பதில்லை. மாறாக உணர்ச்சிவசப்படுவது
    உணர்ச்சிவசப்படுவது.

  • @kanthan3691
    @kanthan3691 ปีที่แล้ว +17

    ஐயோ நீ ஓட்டை போட்டாலும் 😮

  • @sankarsangiyam7048
    @sankarsangiyam7048 ปีที่แล้ว +11

    வணக்கத்திற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்கள் வயதுக்கு ஒரு அனுபவம் இருக்கும் நீங்கள் சொல்கிறீர்கள் நாங்கள் முஸ்லிம் இன மக்கள் எங்களுக்காக போராடுங்கள் என்று நாங்கள் கேட்டோமா என்று கேட்காமல் போராடுவது தான் ஒரு தலைவனின் உண்மையான இயல்பு ஒரு தலைவன் நல்லவனாக இருக்க வேண்டும் அவன் வந்து மற்றவர்கள் நல்லவர்களாக வேண்டும் நல்ல ஆட்சியை தர வேண்டும் இது அவர்களால் மட்டும் முடியும் நீங்கள் சொன்ன மாதிரி முன்னாடி இருக்கக்கூடிய முதலமைச்சர்களால் முடியாத காரியம் ஒன்றுதான்

    • @tiktoksuperstarDharani
      @tiktoksuperstarDharani ปีที่แล้ว

      Kayalvizhiya okka vitta vote poduvom

    • @sankarsangiyam7048
      @sankarsangiyam7048 ปีที่แล้ว +2

      என்ன ஒரு அநாகரிகமான ஒரு வார்த்தையை நீங்க சொல்லி இருக்கீங்க

    • @rabit7280
      @rabit7280 ปีที่แล้ว

      @@sankarsangiyam7048 அது தான் திமுகவில் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு அல்லாஹ் சொல்லித்தர்ரான். நாம் தமிழர் கட்சியில் இருக்கும் இஸ்லாமியர்கள் மட்டும்தான் உண்மையான இஸ்லாமியர்கள்.

    • @mdtb3901
      @mdtb3901 ปีที่แล้ว

      அப்போ எனக்கு ஓட்டு போடாதவங்க சைத்தான் பிள்ளைகள் னு‌ சொல்லுறவன் தான் தலைவனா? கேடுகெட்ட அரசியல் வியாதி தான் சீமான். சந்தேகம் இல்லை

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct ปีที่แล้ว +2

      ISLAAMIYA CHRISTIAN BROTHERS YAARUM SEEMAANA KOOPIDAVILLAI.

  • @YUSUFINDIAN-de3ob
    @YUSUFINDIAN-de3ob ปีที่แล้ว +1

    இது இஸ்லாமிய பெயர் வைத்துள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். அதை நீங்க தைரியமாக சொல்ல வேண்டும்.சீமான் மட்டுமா ஓட்டு கேட்கிறார்.
    CAA முத்தலாக் சட்டத்தை ஆதரித்த அதிமுகவில் நிறைய இஸ்லாமிய பெயர்தாங்கிகள் இருக்கிறார்களே. அதை பற்றி பேச வேண்டும்...

  • @nishakadher1272
    @nishakadher1272 ปีที่แล้ว +18

    மண்ணும் மலையும் தனி மனிதனுக்கு சொந்தமான ஒன்றா???

  • @YourbadIamDad2023
    @YourbadIamDad2023 ปีที่แล้ว +52

    என் மனதை நிறைவு செய்த அருமையான பதிவு Alhamdhulillah

  • @mayakrishnanm5560
    @mayakrishnanm5560 ปีที่แล้ว +6

    ஐயா வணக்கம் அவர் பேசுனது 52 நிமிடங்கள் அவர் என்ன பேசினார் என்பதை முழுமையாக காணொளியை பார்த்துவிட்டு பேசுங்கள்

  • @mohamedyasinyasin3543
    @mohamedyasinyasin3543 ปีที่แล้ว +15

    🤫🤫🤫. எங்க அண்ணா ஒட்டுக்கு ஆசைப்படுவது இல்ல. எல்லா உயிரும் மதித்து வாழ் பவர் எங்கள் அண்ணன் 💯உண்மை சீமான் அண்ணன் வாழ்க வளமுடன் நாம் தமிழர் 💪நமது சின்னம் 🌾🌾விவசாயம் 🌾🌾🙏🏻😍

    • @5Abdul
      @5Abdul ปีที่แล้ว

      😂😂😂 innunum arassiyeil theriyatha makkala irukkinga ungaloda vote unga uramai yaruku vote podanum poda kudathunu nanga mudivu pannuvom ine seeman amalaiya iruntha first DMK vote Tamil kudiya keika solu athuku munndi engala keika kudathu

    • @ertiga2621
      @ertiga2621 ปีที่แล้ว

      ஹிந்துக்கள் பரதேசியின் பிள்ளைகள் என்று சொன்ன சீமான்...எங்கள் அண்ணனின் தஹ்ரியம் யாருக்கும் கிடையாது

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 ปีที่แล้ว +37

    இந்த விளக்கம் உங்கள்ட்ட யாரோ கேட்ட மா எதுக்கு வந்து சொல்றீங்க youtube இல் பணம் சம்பாதிக்க தானே

    • @asrarahamedmohammedali313
      @asrarahamedmohammedali313 ปีที่แล้ว +13

      உன்கிட்ட யாராவது கமென்ட் கேட்டாங்கலா

    • @asrarahamedmohammedali313
      @asrarahamedmohammedali313 ปีที่แล้ว +8

      யே நீ போய் நாம் தமிழர் கட்சி ல செந்துட்டிய??

    • @aktraders5361
      @aktraders5361 ปีที่แล้ว +13

      எதற்காக அவர் சொல்கிறார் என்றால் உன்னை போல துரோகிகளுக்கு உரைக்க வேண்டும் என்பதற்காக

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar ปีที่แล้ว +6

      TH-cam la panam sambarikanumna intha topic Pathi pesanumnu thevai illai bro. Islamiya samuthayam mela irukura verupu pracharathuku bathil thaan kudukaranga. Evalavo vali irukku bro. Oru varthai solvatharku munnadi yoshichu sollunga bro🤗 Enakku thonanatha solren bro. Sorry if it hurts you❤

    • @mohamedsameeranwar
      @mohamedsameeranwar ปีที่แล้ว +2

      @mrssy-om7vy brother nammai vida ithai pesuvatharku thakuthi petravarkal imamgal brother. Intha imam mattum illa bro. Naan pothuvaga imamgalai koorugiren

  • @yogithasathish2036
    @yogithasathish2036 ปีที่แล้ว +16

    அண்ணண் சொன்னது உண்மை தான் அடேய் சைத்தாகெ பச்சா

    • @n.jaffer8137
      @n.jaffer8137 ปีที่แล้ว

      அடேய் RSS இன் அடிவருடி சீமானின் தம்பிகளா 🩴பிஞ்சிடும். ஓட்டு கேட்டு இஸ்லாமியர்கள் ம‌ற்று‌ம் கிறிஸ்தவர்கள் கிட்ட வந்துடாதீங்க டா.

    • @TamizharAatchi
      @TamizharAatchi ปีที่แล้ว

      😂🤣🌹👌👏🙌💪🔥

  • @muthusamy2396
    @muthusamy2396 ปีที่แล้ว

    SEEMAN IS GREAT..NEXT CM SEEMAN THAAN. UNAKKU PACHAI MATTAI VAITHIYAM THAAN

  • @VijayKumar-xj2cv
    @VijayKumar-xj2cv ปีที่แล้ว +1

    ஐயா கருணாநிதி எத்தனை வயதில் முதலமைச்சர் பதவியை அடைந்தார். சொல்லுங்கள். எந்தக்கட்சியாவது ஓட்டு வேண்டாம் என்று சொல்லியிருந்தால் தயவுசெய்து எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.....

  • @IsmailIsmail-bt4le
    @IsmailIsmail-bt4le ปีที่แล้ว +2

    Naam thamilar aatchi varum sariya .kaalathin kattayam

  • @thaiyubuhussain193
    @thaiyubuhussain193 ปีที่แล้ว +23

    முதல்வர் பதவிக்கு வயது முக்கியமா இமாம் அவர்களே.?

    • @sanjaynithin761
      @sanjaynithin761 ปีที่แล้ว +9

      கிடையாது ஆனால் இவருக்கு அல்லாஹ்வைவிட திமுக குடுக்குற காசு தான் முக்கியம்.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 ปีที่แล้ว +3

      ​@@sanjaynithin761correct

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว +1

      @@sanjaynithin761 aivar DMK karan nu sonna ra yen aivar sdpi karar Hagae erruka kudhatha

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 ปีที่แล้ว +2

      @@sanjaynithin761
      Eppadi simonuku bjp kudukum kaasai polava

    • @rabit7280
      @rabit7280 ปีที่แล้ว

      @@outlookadvertisers2078 Adei tamil nadu la BJP RSS valathu vidurathu DMK.. adhu un kannuku theriyala.. BJP Congress DMK ADMK anaithu katchiyayum thovachu edukura Senthamizhan Seeman unakku simon ah? Avar simon na nee oru singalanuku porandha parathesi nu othukko.

  • @rivendharj
    @rivendharj ปีที่แล้ว +8

    சரிங்க பாய் நீங்க தொடர்ந்து dmk முட்டு குடுத்து இன்னும் தமிழ் நாட்ட குட்டி சுவராக்குங்க.... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @sakthis4823
    @sakthis4823 ปีที่แล้ว

    இயற்கை காப்பாற்ற சிறிதளவும் பாடுபடாத உனக்கு அல்லா சொர்க்கம் தருவார் என்று எப்படி நமபர...

  • @davidsaron4887
    @davidsaron4887 ปีที่แล้ว +2

    நீங்க என்னவேனுநாலும் சொல்லி கதறுங்க பாய் எங்கள் ஓட்டு அண்ணன் சீமானுக்கே, கிறிஸ்தவ மக்கள்...

  • @sameer38546
    @sameer38546 ปีที่แล้ว +6

    சீமானை எல்லோரும் தோலுரித்த விதத்தை விட நீங்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு விவரித்தது அருமை நம் மக்கள் இப்படித்தான் பாடம் படிக்க வேண்டியுள்ளது என்ன செய்வது நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை இறைவா எங்களை ஓரணியில் திரள வை

  • @asmaahmed4666
    @asmaahmed4666 ปีที่แล้ว +1

    நீங்கள் அவரை ஓட்டு பொறுக்கி என்று கூறுவது தவறு இது உங்கள் வயதுக்கேற்ற ஒரு வார்த்தை அல்ல அப்படியானால் நீங்கள் ஓட்டுத் தரகர் யாருக்கு ஓட்டு வியாபாரம் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு வியபாரம் செய்து காசு பார்த்து வந்தீர்கள் அந்த பிழைப்பில் மண்ணள்ளி போட்டுவிடுவானோ என்ற அச்சத்தில் புழம்புகின்றீர்கள்

  • @kannankalimuthan6070
    @kannankalimuthan6070 ปีที่แล้ว

    சரி அறிவுள்ள ஐயா உங்களுக்கு தகுந்த கட்சி திமுக தான் எங்களுக்கு தேவை சீமான்

  • @thangavelthangavel3046
    @thangavelthangavel3046 ปีที่แล้ว +2

    நீங்கள்தி.மு.காவிற்குஜால்ராஅடியுங்கள்

  • @bazeermohamed-yn9om
    @bazeermohamed-yn9om ปีที่แล้ว +16

    மார்க்க அறிஞர் நீங்கள் இப்படி சொல்வது வருத்தம் அளிக்கிறது .நல்ல அரசை தேர்வு செய்ய வேண்டும் ,நல்லவனாக வாழ வேண்டும் என சொல்ல வேண்டிய நீங்கள் இப்படி சொல்வது வருத்தம் அளிக்கிறது . நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டிய சமூகம் இன்று சாராய ஆலை வைத்திருப்பவர்களை நல்லவர் என்கிறது. இலுமினாடிகளை எதிர்த்து உங்களால் நல்லவனாக இயங்க முடியாது என பதுவா கொடுக்காதீர்கள் இறைவன் நினைத்தால் எதுவும் சாத்தியம் .60 வயது ஆனால் தான் முதல்வர் என்றால் இதில் தெறிவது உங்கள் அறியாமையால் கடந்த காலம் மட்டுமே .சீமானை கூத்தாடி என்றீர் அப்படி என்றால் கலைஞர் இரவு நேரத்தில் தனியாக படிக்க வேண்டியதை எழுதிதான் இப்படி வளர்ந்தார் எனவே அவரை ஏன் ஆதரிதீர்கள். திமுக விற்க்கு ஓட்டுப்போட சொல்லி ஒவ்வொறு மசூதியாக சொன்னீர்கள் . அதேபோல் இப்போ ஏன் ஒவ்வொறு மசூதியாக சிறைவாசி விடுதலை பற்றி பேசவில்லை.நாம் போட்ட ஓட்டால் நடந்து என்ன தெரியுமா விலைவாசி ஏற்றம் ,மதுவால் 2 லட்சம் பேர் இறப்பதால் குழதைகள் தம் தந்தையை இழகிறது,ஊலல்,லட்சம்,மனற்கொள்ளை ,மலை கொள்ளை,பரந்தூர் விமான நிலையம்,தேயிலை தோட்ட பிரச்னை நெய்வேலி பிரச்னை என பல பிரச்சனை .தண்ணீரை காசுக்கு விற்கும் நிலை. உங்களைப் போன்றவர்களினால் அன்று பழனி பாபாவை இழந்தோம் இன்று இன்று சீமான் .

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது தவறு.பெரும்பான்மை யான இந்துக்களே சீமானுக்கு ஓட்டு போடுவது இல்லை. அதனால் தான் அவரால் ஓரு MLA ஆக கூட முடிய வில்லை. ஏன் என்று நீங்க சிந்தித்து பார்த்த உண்டா?
      சீமான் நம்பிக்கை அற்ற அரசியல் வாதி. அவரது நோக்கம் ஆட்சி அமைத்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது அல்ல. அவருடைய எஜமானர் கள் சொல்படி இஸ்லாமியர் கிருத்துவர் ஓட்டை பிரிக்க வெண்டும் என்பது தான். அதற்காக ஈழ தமிழர் ஆதரவு என்று கட்சி ஆரம்பித்து தமிழ் தமிழர் என்று வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் சொல்வது எதுவும் சாத்தியம் இல்லை. இதே போல் தான் மோடி அவர்களும் இந்தியாவை மாற்றி காட்டுவேன். இந்திய மக்கள் வாழ்வை மலர வைப்பென் என்று எல்லாம் பேசியவர். ஆனால் அம்பானி அதானி மட்டும் தான் முன்னேறி இருக்கிறார்கள். சாமானிய மக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். இது தான் RSS பயிற்சி. அதை தான் சீமானும் செய்கிறார். இதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து இருப்பதால் தான் அவருக்கு ஓட்டு போடுவது இல்லை
      எனவே சீமான் விரிக்கும் வலையில் இஸ்லாமியர் கிருத்துவர் விழ கூடாது

    • @annamalain9013
      @annamalain9013 ปีที่แล้ว +2

      அருமை நண்பா அருமை அருமை

    • @mayakrishnanm5560
      @mayakrishnanm5560 ปีที่แล้ว +3

      அருமையான பதிவு நண்பரே அன்று பழனிபாபா இன்று சீமான்

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว

      @@mayakrishnanm5560 பழனி பாபா பெரியார்,அம்பேத்கர் போன்ற தலைவர்களை ஏற்க மறுத்த வர்களை இஸ்லாமியர்கள் நம்ப கூடாது என தெளிவாக பேசி இருக்கிறார் . மேலும் அவர் இலங்கையில் அப்பாவி இஸ்லாமியர்களை கொன்று குவித்த விடுதலை புலிகளை கடுமையாக எதிர்த்த வர். அந்த விடுதலை புலிகளை தான் சீமான் கொண்டாடுகிறார். சீமான் அதை தடுத்து நிறுத்த எந்த முயற்சி யும் செய்யவில்லை. வேடிக்கை தான் பார்த்தார்.

    • @5Abdul
      @5Abdul ปีที่แล้ว

      Innum ungaluku puriyavilai Muhammad Mustafa sallahu aalai wasalam avanga vaalakai ya theliva padinga e

  • @madeshmadeshstm3967
    @madeshmadeshstm3967 ปีที่แล้ว +4

    திமுகவுக்கு ஓட்டு நாசமா போங்க யார் காப்பாத்த வர மாட்டாங்க

  • @reelshare80
    @reelshare80 ปีที่แล้ว +6

    நான் இஸ்லாமிய தமிழர், நான் சீமானை ஆதரிக்கிறேன்.

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว +2

      👎👎👎👎👎👎👎

    • @massappas5242
      @massappas5242 ปีที่แล้ว +1

      Neellam sethhhu poidu

    • @reelshare80
      @reelshare80 ปีที่แล้ว

      @@massappas5242 அத சொல்ல நீங்க யாரு Sir.

    • @massappas5242
      @massappas5242 ปีที่แล้ว +1

      Innum sagalaia nee

    • @massappas5242
      @massappas5242 ปีที่แล้ว

      Sethha pinnadi sollu apm nan yarnu solrean

  • @karikaalan801
    @karikaalan801 ปีที่แล้ว +1

    ஐயா நாட்டில எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதற்க்காக போராட வர மாட்டிங்க ஆனால் உங்கள் மதத்தை பற்றி சொன்னவுடன் உங்கள் குறள் ஓங்கி ஒலிக்கிறது. அப்ப சங்கிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ஐயா. சீமானால் எதுவும் முடியாது நீங்கள் சொல்ல கூடாது. உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் ஒதிங்கி நில்லுங்கையா. அப்புறம் யாருக்கு ஓட்டு போடனும் ஐயா? ஐயா நீங்கள் சீமானுக்கு நீங்கள் எத்தனை முறை சீமானுக்கு வாக்களிதததீர்கள்

  • @kajaraikajarai1773
    @kajaraikajarai1773 ปีที่แล้ว +12

    லூசு மாதிரி பேசாத

  • @abdouradjack9454
    @abdouradjack9454 ปีที่แล้ว +3

    உங்கள் நபி ஆன்மீக தலைவராகவும் அரசியல் தலைவராகவும் இருந்தார்,மேலும் குரான் உங்கள் நபியை பின்பற்ற சொல்லி இருக்கிறது.ஆன்மீகமும் அரசியலும் இரண்டு கண்களாக இருக்க வேண்டும்.இஸ்லாமிய ஆட்சி கொண்டு வர முடியாது அதற்கான சூழல்களும் இல்லை .இருந்தாலும் யாருக்கு ஓட்டு போடணும் என்றாவது முஸ்லிம்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.வாழ்க ஜனநாயகம், வளர்க உங்கள் பணி.

  • @hashakir1
    @hashakir1 ปีที่แล้ว +4

    بارك الله في علمكم وفهمكم ونفع بكم أمة محمد صلى الله عليه وسلم إلى يوم القيامة

  • @M.S.7092
    @M.S.7092 ปีที่แล้ว +11

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இமாம் அவர்களை அருமையாக சொன்னீர்கள் இந்த மாதிரி உள்ள மனிதர்களுக்கெல்லாம் இப்படித்தான் பதிலடி கொடுக்க வேண்டும்

  • @lovelylovely2631
    @lovelylovely2631 ปีที่แล้ว +4

    சாராயம் விற்பனை ஆதரிப்பது சரியா தவறா..?

  • @healthyfoods9910
    @healthyfoods9910 ปีที่แล้ว +9

    Well done speech dear Respected Moulana. Thanks.

  • @mohamedkhaja496
    @mohamedkhaja496 ปีที่แล้ว +25

    சிந்தனையைத்தூண்டும் தெளிவான விமர்சனத்துடன் கூடிய தெளிவான அறிவுரை!

  • @நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்

    அண்ணே சூப்பர் நன்கு உரைக்கும் படி சொன்னீர்கள் ஜஸாக்குமுல்லாஹைர் இன் ஷா அல்லாஹ்

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏👏👏👌👌👌

  • @kumarvkumarv1203
    @kumarvkumarv1203 ปีที่แล้ว +5

    உண்மையில் நீங்கள் தான் சாத்தானின் குழந்தை போல அப்பட்டமாக தெரிகிறது.

    • @islamvoiceover4693
      @islamvoiceover4693 ปีที่แล้ว

      Ivaru oru hazrath ipdi pesumpoluthu mehavum yosithu pesi. Irupar endru engalukku theriume nanum seeman nai nampinen ipoluthu avar kunam therinthathu avurum pjp oda inaivar modiyai than pm akkuvar rakulai akka mattar nalla therinju konga

  • @ramakaruppanan9924
    @ramakaruppanan9924 ปีที่แล้ว +3

    தாடி எடுத்துட்டு பேசுங்க தலைவரே அப்பத்தான் இந்த பேச்சுக்கு தகுதியா இருக்கும் முஸ்லிம்களை போர்வையில் முட்டாள்தனமான பேச்சு

  • @ArumugAmArumugAm-uz6yn
    @ArumugAmArumugAm-uz6yn ปีที่แล้ว +1

    எப்பொழுதுமே திமுக ஓட கூட்டணியில் தான் இருப்பீர்கள் திமுக திமுகவோடு சேர்ந்து அவர் சொன்னது ஒன்னும் தவறில்லை சாத்தான்கள் பிள்ளைகள் என்பது உண்மை அது நீங்கள் நீங்கள் உறுதி கொண்டவர்கள்

    • @islamvoiceover4693
      @islamvoiceover4693 ปีที่แล้ว

      Avar seeman karuthai mulusaga parthu than pesi irukkar Nan ungalidam ketkiren seeman cm ana Yara pm akkuvar nichayam rakul kedaiyathu apo adu modi endru purinthu kollungal Sako ini entha nalla atchium kedaiyathu ulagam Aliya kudiya neram vanthu vittathu mudinthan nanmaiyai thedi kolvom sako

  • @SH-hw4uy
    @SH-hw4uy ปีที่แล้ว +21

    சிறப்பான பதிவு. தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு ஆளும் திமுக அரசு செய்த நன்மைகள் என்ன என்று அதர்மம் மனோஜ் அவர்கள் கானோலியாக வெளியிட்டுள்ளார். அந்த திட்டங்கள் பற்றிய தெளிவை தமிழ்நாட்டு இஸ்லாமியர்களிடம் எத்தி வைக்க வேண்டும் என ஹஜரத் அவர்களை கேட்டு கொள்கிறேன்.

    • @n.jaffer8137
      @n.jaffer8137 ปีที่แล้ว +1

      இதோ இஸ்லாமியர்களுக்கு திமுக செய்த நன்மைகள் லிஸ்ட். எப்ப கட்சியை கலைச்சுட்டு அரசியலை விட்டு ஓடுவீங்க சீமான்.?@Seeman4TN @NaamTamilarOrg 👇👇
      ♦️ பிற்படுத்தப்பட்டோர் இனத்தவர்களின் 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கென தனியே 3.5 சதவீத இட ஒதுக்கீடு கலைஞரால் வழங்கப்பட்டது
      ♦️ சிறுபான்மையினர் நல ஆணையம் கலைஞர் அவர்களால் 13.2.1989 அன்று உருவாக்கப்பட்டது.
      ♦️ சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு சிறப்பு பயிற்சி நிலையம், 1971
      ♦️ சிறுபான்மை இனத்தை சார்ந்த மாணவியர்க்கு சென்னையில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய இலவச விமானப் பணிப்பெண் பயிற்சி, 2006
      ♦️ உருது மொழியைப் பாடமாகப் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெறும் 3 மாணவர்களுக்கும், மற்றும் 3 மாணவியர்களுக்கும் முதல், இரண்டு, மூன்று எனப் பரிசுகள் வழங்கம் திட்டம், 2007.
      ♦️ இத்திட்டத்தின் மூலம் 2009-10 கல்வி ஆண்டில் 1 லட்சத்தி 54 ஆயிரத்தி 264 மாணவ மாணவிகளுக்கும் 2010-11 கல்வி ஆண்டில் 2 லட்சத்தி 42 ஆயிரத்தி 301 மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
      ♦️ திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி, கோயம்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 250 பள்ளி & கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய மாணவ, மாணவியர் பயனடையும் வகையில் 5 புதிய விடுதிகள் & இலவச தொலைக்காட்சிப் பெட்டிகள், 2008
      ♦️ அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட, இஸ்லாமிய பெண்களுக்கு இஸ்லாமிய மகளிர் உதவும் சங்கம், 2007.
      ♦️ தமிழ்நாடு உருது அகாடமி, 2000
      ♦️ சிறுபான்மை இனத்தை சார்ந்த மாணவியர்க்கு சென்னையில் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் கூடிய இலவச விமானப் பணிப்பெண் பயிற்சி, 2006
      ♦️ சிறுபான்மையினரின் சமூக, பொருளாதார, கல்வி முன்னேற்றத்திற்காக சிறுபான்மையினர் நல இயக்ககம், 2007.
      ♦️ சிறுபான்மை பிரிவுகளைச் சார்ந்த குடும்பங்களின் முதல் மாணவருக்கு பாலிடெக்னிக் நிறுவனங்களில் பட்டயப் படிப்பில் (டிப்ளமா கோர்ஸ்) இலவசக் கல்வி வழங்கிட ஆணை, 1998.
      ♦️பட்டப்படிப்பு படித்த 1500 சிறுபான்மையினோர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டோர்க்கு சிறப்புக் கணினிப் பயிற்சி,1999-2000
      ♦️ சமயம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினர் நலன் மேம்பட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகள் அளிப்பதற்காக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் ஜபார் தலைமையில் 6 பேர் கொண்ட சிறுபான்மையினர் நலக்குழு அமைத்தல், 1990.
      ♦️ சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு சிறப்பு பயிற்சி நிலையம், 1971
      ♦️ சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு தகவல் தொழில் நுட்பம், ஆயுத ஆடை வடிவமைப்பு & தயாரிப்பு, காலணிகள் வடிவமைப்பு & தயாரிப்பு, போன்ற தொழில்நுட்ப சிறப்பு பயிற்சி திட்டம், 2007
      ♦️ உலாமாக்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஓய்வூதியம் மாதம் ரூ.2400 என உயர்த்தப்பட்டது, 2008
      ♦️ உலாமாக்கள் பணியாளர் நல வாரியம், 2009
      ♦️ தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் சட்டம்,2010.
      இந்தியாவின் எந்த மாநிலத்திலும் சிறுபான்மையினர் நலன் காக்கும் திட்டங்கள் இந்தளவுக்கு செயலாக்கப்பட்டிருக்கவில்லை.

    • @almar7084
      @almar7084 ปีที่แล้ว

      மனோஜ் தெளிவு படுத்தி விட்டார்... அதர்மம் சேனேல்

  • @sabeernisha3903
    @sabeernisha3903 ปีที่แล้ว +10

    அல்ஹம்துலில்லாஹ் நல்ல தெளிவான பேச்சு

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 ปีที่แล้ว +14

    உங்க ஓட்டு தேவை இல்லை.நல்லா முட்டு கொடுக்கிறாய் .

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 ปีที่แล้ว

      Yerkanavea avanuku yevanum vote podrathu illa..ithula unga vote vendangura..

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +1

    Moulana seeman is no one sangi

  • @manokar8796
    @manokar8796 ปีที่แล้ว +11

    மக்களாகிய நாம் எதை கேட்டு பெற்றுள்ளோம், எதை கேட்காமல் கொடுத்துள்ளார்கள், இது இருக்கட்டும் அப்போ நாட்டுல என்ன நடந்தாலும் கேட்காமல் விட்டுடலாமா, அண்ணே ஒண்ணே ஒன்னு சொல்ல விரும்பு கிறேன் சமீபத்தில் அரசு ஒரு அறிவிப்பு என்னவென்றால் ரோட்டில் யாராவது அடிபட்டு கிடந்து அவர்களுக்கு முதலுதவி செய்தால் அவர்களுக்கு ரூ.10,000 ம் தருகிறார்கலாம், ஏன் இனிமேல் எங்கே யார் அடிபட்டோ, ஹார்ட் அட்டெக்கிலோ, இல்லே யாராவது அடிச்சு போட்டாளோ யாரும் கேட்கமாட்டார்கள் என்ற நிலை இது அரசாங்கத்திற்கு தெரியவருகிறது என்றால் தவறு, அண்ணே யாரும் எதுவும் கேட்காமல் கிடைக்காது என்ற நிலைமையில் உள்ளோம், அத விட்டுட்டு நாங்க கேட்டமா உங்ககிட்டன்னா எப்படிங்க, பூனைக்கு யாரவது மணி கட்டணும் அதுக்கு யாரும் ரெடியிள்ளே சீமான் நான் கட்டறேங்கராறு அவராவது உறுதியா நீக்கறாருன்னா நம்மால முடிஞ்சா சேருவோம் இல்லேன்னா விட்டுருவோம் அத விட்டு முதல்வருக்கு வயது முக்கியம்னா எப்படிங்க, நான் ஏதும் தவறா சொல்லியிருந்தால் மன்னிக்கவும் அண்ணே

    • @abdulkader2823
      @abdulkader2823 ปีที่แล้ว

      அண்ணா சீமான் அவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு புத்திமதி சொல்லும் அளவுக்கு நாங்கள் முட்டால் இல்லை திமுக ஆட்சியில் இருக்க கூடாது அப்படி என்றால் கிருஸ்துவ.இஸ்லாமிய ஓட்டுகளை பறிக்க துடிக்கும் பயக்கரவாதி பாஜக வுக்கும் சீமானின் இந்த கருத்துக்கும் வேறுபாடுகள் எதுவும் இல்லை.. உடலில் கை விரல் இல்லை என்றால் உயிர் வாழலாம் ஆனால் தலை இல்லாமல் உயிர் வாழ முடியாது.. திமுக எங்கள் கை விரலை வெட்டுவான் கள் உங்கள் பாணியில் ஆனால் பாஜக தலையை வெட்டிவிட்டு வான்... எங்களுக்கு எப்போது எதை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.... எந்த சுயநலம் வாதி கருத்து தேவை இல்லை..

  • @yasaryasararafath2378
    @yasaryasararafath2378 ปีที่แล้ว +1

    Ungaluduya sontha karuthukku . Allahuvai ilumkuringa pathingala. Ithu thanga matha arasiyal.

  • @sethu1984
    @sethu1984 ปีที่แล้ว +20

    இந்த எளிதான புரிதலே உனக்கு புரியவில்லை என்றால் நீ எல்லாம் இலுமினாட்டி களைப் பற்றி பேசுவதற்கு முதலில் அறிவு இருக்கிறதா

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว

      Sari ingae Anna errukaru lae,seela Muslim yendru sollirutha inthey problem illae ,but Muslimgal saithan pillaigal hagitu varagae than thappu,inthey world lae adhigam adhivagurathu islam than. China lae Muslim ha kondha,srilanka lae kondam,palastine lae kondhan amrica France Europe. Yellarum adikuran,yengal valleyae arrethum ipdhi pessiyathu thappu than. Aipparum Abdul nu perru vacha mattum Muslim illae therigikogae,

    • @giridharans239
      @giridharans239 ปีที่แล้ว +2

      @@mohamedthanseem.m7443 Thavarana puridhal. Avar DMK ku vote panra sila muslims nu thaan sonnaru. DMK thappanavannu therinje edhuku vote panringa? Allah apdi thaan panna sonnana?

    • @n.jaffer8137
      @n.jaffer8137 ปีที่แล้ว

      டேய் எங்கள் மார்க்க போதகர் (ஆலிம்) அவர்களை மரியாதையாக பேசு மீறினால்
      ஓட்டு கேட்டு வரும்போது 🩴 செருப்பு தான் பேசும்.🤬🤬🤬

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 ปีที่แล้ว

      Yean nee vena ilumunati pathi oru class eduthu pathivu podu.. avar avaroda samuthaya makkaluku.. seemanoada vandavalathai patri solkirar.. ithil unakenna prichanai.. nee veana vijaylakshmi ku nyayam vangi kudu papom..

  • @santhanakrishnank2418
    @santhanakrishnank2418 ปีที่แล้ว +2

    அப்போ அநீதிக்கு துணை போவது உங்களுக்கு ஹலால் தான....😂 நன்றி உங்கள் புறிதல்ல தீயை வைக்க😂

  • @RahimRahim-gd2oj
    @RahimRahim-gd2oj ปีที่แล้ว +17

    Seemaan Anna next cm Tamil nadu bai neeinga kavala pada venam bai

    • @AdhilShake-gr4yc
      @AdhilShake-gr4yc ปีที่แล้ว

      Evan vandhalum kalathil sandhika thayaar adhu rss/ntk/dmk yevana irundhalum

    • @mdtb3901
      @mdtb3901 ปีที่แล้ว

      Dei athuku thaanda thalapathy yeranguraru, next cm thalapathy da athuku next cm thala da athuku next cm ulaga nayagan da, athukapuram seeman iruntha yosipom 😂😂

    • @RahimRahim-gd2oj
      @RahimRahim-gd2oj ปีที่แล้ว

      @@mdtb3901 ne thanda auttha c m verna

    • @RahimRahim-gd2oj
      @RahimRahim-gd2oj ปีที่แล้ว

      @@mdtb3901 😢😢😢😢

    • @mdtb3901
      @mdtb3901 ปีที่แล้ว

      @@RahimRahim-gd2oj kanda kanda godsey pullaingala cm aaganum nu aasai paduthunga, naan cm aaganum na unaku yennada yeriyutha

  • @kamithabegam3103
    @kamithabegam3103 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும்
    திரு மதிப்பிற்குரிய மௌலானா அவர்களுக்கு நீங்கள் இந்த பேச்சில் யாரும் தமிழ்நாட்டில் 65 வயதிற்கு முன்னதாக முதல்வராக ஆனதில்லை என்று கூறி இருக்கிறீர்கள்...
    ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனது 42 வயதிலேயே முதல்வராக ஆனவர்கள்..
    உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் அருமையாக உள்ளது ஆனால் நீங்கள் ஏதோ ஒன்று இரண்டு இது போல் தவறுதலாக கூறும்போது... பார்ப்பவர்கள் நீங்கள் கூறுவது அனைத்தும் இது போன்று தான் இருக்கும் என்று கூறி விடுவார்கள் என்வே சற்று இதை சரி பார்த்துக் கொள்ளவும்

  • @annamalain9013
    @annamalain9013 ปีที่แล้ว +4

    திராவிட முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சீமானின் பேச்சு புரியாது

  • @sudhakar01234567890
    @sudhakar01234567890 ปีที่แล้ว

    நீங்க சிறுபான்மை மக்கள் தான் சென்று திமுகவுக்கு வாக்களியுங்கள் ஏக இறைவன் உங்களை வாழ்த்துவார் உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன் விட்டு விடுகிறேன் நன்றி

  • @IslamicTamilPost
    @IslamicTamilPost ปีที่แล้ว +9

    நாம்தமிழரும் இந்து மக்கள் கட்சியும் ஒன்று தான்

  • @balalaxmi8246
    @balalaxmi8246 ปีที่แล้ว +5

    Please read kuran brother. Alah said don't support illegal people

    • @n.jaffer8137
      @n.jaffer8137 ปีที่แล้ว

      He is "Aalim" that is He memorised quran, I hope He know quran better than all of us.💪

  • @ibrahim145sit
    @ibrahim145sit ปีที่แล้ว

    உங்க சமுதாய தலைவர்களையே வசைபாடும் நீங்கள் மற்ற சமுதாய மக்களை பேசுவது ஆச்சரியமில்லை...

  • @maazali6740
    @maazali6740 ปีที่แล้ว +1

    Super அறுனம
    நல்லசெய்தி
    Asalamualkum

  • @MrNHK
    @MrNHK ปีที่แล้ว +2

    இவ்ளோ அறிவாளி போல பேசிட்டு, சாராய அர... சுக்கு முட்டு கொடுப்பதுக்கு என்ன பேரு? 😂😂😂
    இதுக்கு பேரு தான் கொடுக்குர காசுக்கு குனிஞ்சி காற்றது 😡😡😡😡

  • @BachelorsLifeAtoZ
    @BachelorsLifeAtoZ ปีที่แล้ว +13

    Ungal pathivu thavaru

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว +1

      Yen thavaru erruku

    • @n.jaffer8137
      @n.jaffer8137 ปีที่แล้ว +2

      ​@@mohamedthanseem.m7443சீமானுக்கு முட்டு கொடுத்தால்
      நாம்தமிழர்கள், இல்லைனா 200 ரூபாய் உ.பி.😂😂😂

    • @rabit7280
      @rabit7280 ปีที่แล้ว +1

      @@n.jaffer8137 அது கசப்பான உண்மைதான். காசு வாங்கிட்டு ஒட்டுபோட உண்மையான இஸ்லாமியர்கள் அல்லாஹ்விடம் வெட்கப்படனும். நாம் தமிழருக்கு ஒட்டுபோடுற ஒரு இஸ்லாமியன் கூட காசு வாங்கமாட்டான். ஏன்னா நாம் தமிழர் கட்சி காசு கொடுத்து வாக்குகளை வாங்கி ஏமாத்த வரல. மக்களின் நல்வாழ்கைக்காக பிறந்த கட்சி

  • @umarv4899
    @umarv4899 ปีที่แล้ว

    முதல்ல சகோதரி விஜயலட்சுமியின் வேதணையை சீமான் உணர்ந்தானா?

  • @logukitty1280
    @logukitty1280 ปีที่แล้ว +6

    சீமான் மிக சரியாக பேசியுள்ளார் 🙏

  • @காதர்உசேன்காதர்உசேன்

    திமுக்காவிற்கு ஓட்டு போட்டு பார்த்தாச்சு காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டு பார்த்தாச்சு அதிமுக விக்கும் ஓட்டு போட்டு பார்த்தாச்சு ஒரு முறை சீமானுக்கு ஓட்டு போட்டுத்தான் பார்ப்போமே....

    • @younusyounus6800
      @younusyounus6800 ปีที่แล้ว

      எதற்கு முஸ்லிம்களை துரோகிகளிடம் அநியாயகார்களிடம் அடமானம் வைக்கவா சிந்திக்கவும் சகோ.

    • @nirmalanatarajan1097
      @nirmalanatarajan1097 ปีที่แล้ว

      போட்டுப்பாரு. செருப்பு ச்சீமான் அதைத் தவிர அவனுக்கு என்ன தெரியும்

    • @sanjaynithin761
      @sanjaynithin761 ปีที่แล้ว +1

      @@younusyounus6800 இவருக்கு அல்லாஹ்வைவிட திமுக குடுக்குற காசு தான் முக்கியம்.

    • @pravinsmart
      @pravinsmart ปีที่แล้ว

      @@younusyounus6800 ஹாஹாஹா அது திமுக பண்ணுற வேலை டா.. நாம் தமிழர் கட்சில அடமானம் வைக்கிறது, ஐஸ் வைக்கிறது, காசு வாங்கிட்டு சீட்டு கொடுக்கிறது எல்லாம் கிடையாது. உண்மையா நேர்மையா சத்தியத்தின் வழியில் இந்த மண்ணை மக்களை பாதுகாத்து வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் அனைவரும் ஒன்று தான் நாம் தமிழர் கட்சியில்.

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 ปีที่แล้ว +3

      Ethuku sethu pogava.. Ivan iyalbilayea oru mosamana suyanala pudichavan..

  • @sakthis4823
    @sakthis4823 ปีที่แล้ว

    பாகிஸ்தானை குடுத்து சொர்க்கம் ஆக்கிவிட்டிங்க
    தமிழ்நாட்டையும் ஆக்குங்கள்...

  • @vijaydevi5741
    @vijaydevi5741 ปีที่แล้ว +16

    அறிவாளி என்று சொல்லதே முட்டாள் து

  • @vijivini7918
    @vijivini7918 ปีที่แล้ว +31

    Seeman is getting vote without getting money we Tamil are unite we are tamils support seeman

    • @newtonsapple2646
      @newtonsapple2646 ปีที่แล้ว +2

      Dont divide in the name of anything. We are muslims and our path is only towards allah... Whoever living in this world everyone is our brother and sister. So pls dont include us in your dividend policy in the name of language or color or etc...

    • @vijivini7918
      @vijivini7918 ปีที่แล้ว +6

      We are not dividing we are uniting
      and we love muslims

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว

      Yen he doing this like good but the metter is how he can say Muslim are peaple of saytan, if he want to point out some peoples like supporters of DMK is saytan yellam Muslim Mae qurikra mathiri than seeman sonnaru. Aivar seela Muslim yengirae vargal sonna thappah agieukathu, yellarum orae mathiri purijikae mattagae. Aivar seelar yendrae varthaiya use pannirukalam.

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว

      And bro nambae vandam pandrathulae vaera oru group jolly ha erruku, bjp karan nambalae use panna vittura kudhathu. Naamae numbae word ha pathu use panna num

    • @ajmalkhan4392
      @ajmalkhan4392 ปีที่แล้ว

      First, don't divide people with Tamilans and others like Telungan, Malayalee etc

  • @SelvaKumar-ss5bb
    @SelvaKumar-ss5bb ปีที่แล้ว +6

    அருமியானா விளக்கம் sir

  • @Mumtajjainulabudeen-sl7jy
    @Mumtajjainulabudeen-sl7jy ปีที่แล้ว +2

    السلام عليكم و رحمتالله و بركاته... هاد الحق.!

  • @mohamedrilwan3294
    @mohamedrilwan3294 7 หลายเดือนก่อน

    Please share all india

  • @mithurajmithurajvimal5708
    @mithurajmithurajvimal5708 ปีที่แล้ว +4

    Parathesi

  • @balalaxmi8246
    @balalaxmi8246 ปีที่แล้ว +5

    Alah support seeman.

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤭🐢

    • @mdtb3901
      @mdtb3901 ปีที่แล้ว +1

      Asusual Fake stories from thambies

  • @lovelylovely2631
    @lovelylovely2631 ปีที่แล้ว +5

    பதவி இறைவன் கொடுப்பது.. எப்படி ஒரு முட்டாளாக நீங்கள் பேசலாமா.... சீமான் பேச்சை முழுவதும் கேட்டுவிட்டு பேசுங்கள் உங்களுக்கு அறிவு சுய அறிவு இருந்தால் சீமான் பேச்சை கேட்டு இருந்தால் இப்படி பேசமாட்டீர்கள்...!
    சீமான் அந்த மேடையில் பேசியதும், கேட்ட கேள்விகளும் சரியானது... ஆனால் நீங்கள் ஏன் இப்படி சிறுபிள்ளை தனமாக பேசுகிறார்கள்.... இந்த அற்ப அரசியலையே சரியாக புரிந்து பேசாது அவதூறு பேசும் நீங்கள் எப்படி...?

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 ปีที่แล้ว

      Naayea.. Naayea.. apadi ennada. Simon arivupoorvama pesitan.. solluda.. mulukanoli pathingkala..mulukanoli pathingkala.
      Ithayea ketutu irukeenga..apadi
      Avan enna nallathu pesitan.. vaiku vanthathellam pesuvan.. apram paithitam maari siripan.. kudikara payanuku ethukada intha buildup..

    • @pullingopaperId
      @pullingopaperId ปีที่แล้ว

      @@outlookadvertisers2078Dai mutta payala unna Mari arakura parthutu pesala seriya first full video pathutu pesuda unaku therinjadhu avlodha kelampu kelampu nanum oru islamiyan dha avar pesunadhu sari dha Ana endha bhai pesuradhu dha sari Ela avaroda Thanipata verupa katuraru 🤦‍♂️

    • @lovelylovely2631
      @lovelylovely2631 ปีที่แล้ว

      @@outlookadvertisers2078 சிறந்த முட்டாள் கேட்பது போல் உள்ளது.... வாழ்த்துகள்....
      உங்கள் பிரச்சாரங்களை சீமான்... எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை..?
      நான் மனித வெறுப்பு இல்லாதவன்.... நீங்கள் தனிமனித வெறுப்புடையவர்... உங்களோடு வாக்குவாதம் மட்டுமே மிஞ்சும்.....
      அறிவு இல்லாமல் கண்டதை பேசும் பொய்யர்கள் உங்களை போல் இருக்கும் வரை இந்த நாட்டில் அவதூறு மட்டுமே அரசாளும்....
      சீமான் பேசியதில் ஒரு வார்த்தை இரண்டு வார்த்தையை மட்டும் இங்கு பேசு பொருளாக ஊடகங்கள் காட்டுகிறது... ஏன் இந்த மண்ணின் வளத்தை கொள்ளை போகிறது என்று பேசும் போது இப்படி ஊடகங்கள் பேசவில்லை.... இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று பேசும் போது ஏன் இந்த நடுநிலை வாதிகள் பேசவில்லை....??
      சீமான் சிரிப்பதை தாங்க முடியாமல் கதறும் உங்களை என்னவென்று சொல்வது...🤣😂🤣😂

    • @lovelylovely2631
      @lovelylovely2631 ปีที่แล้ว

      @@outlookadvertisers2078 சீமான் இஸ்லாமியர் இல்லை ஆனால் இவர் இஸ்லாமிய மார்க்க அறிஞர் இவர் இறைவனை பயந்து பேசவேண்டாமா ...?
      இவர் எப்படி எல்லாம் தெரிந்தவர் போல பேசுகிறார்..?
      நாளைக்கு நடப்பதை சொல்லும் அளவுக்கு இவர் தன்னை மறந்து பேசுகிறார் ஏன்... சீமான் பேசியது சரியான விளக்கம் அதை நடுநிலையாக இஸ்லாமியராக பார்த்தல் புரிந்து கொள்ள முடியும்... இஸ்லாமியர்கள் எந்த நேரத்திலும் நேர்மையாக வாழவேண்டும்...

  • @periyasamys8975
    @periyasamys8975 ปีที่แล้ว +52

    எங்கள் சப்போர்ட் சீமான்னுக்கு...

    • @samathhameeda4699
      @samathhameeda4699 ปีที่แล้ว +1

      👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 ปีที่แล้ว +2

      Yes

    • @SalMAN-up4fy
      @SalMAN-up4fy ปีที่แล้ว +1

      Online vote only😅😅 not real vote

    • @Mars0128
      @Mars0128 ปีที่แล้ว

      @@SalMAN-up4fydravida katchigaluku sombu thookura ne Islam ku ethiranava

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 ปีที่แล้ว

      @@SalMAN-up4fy
      இது உண்மை

  • @anddroid5402
    @anddroid5402 ปีที่แล้ว +1

    வயதாகிவிட்டது அறிவற்றவன் போல் பேசாதீர்கள்

  • @ArasuS-y4i
    @ArasuS-y4i ปีที่แล้ว +13

    Kadaisi varaikum Neenga Thirunthave mattingla ini ungalai Allaha kuda kappata mudiyathu....😢😢😢

    • @younusyounus6800
      @younusyounus6800 ปีที่แล้ว +6

      நாங்கள் இறை நம்பிக்கை கொண்டவர்கள் எங்கள் உதவிகளை எங்கள் இறைவனிடம்தான் சாத்தான் சீமானிடம் கேட்கமாட்டோம்

    • @mohamedthanseem.m7443
      @mohamedthanseem.m7443 ปีที่แล้ว

      Thambi, aivar sdpi sapotar ha kudhae errukalam. Aivvaruku aivar veerupam,ungal Anna yepdhi captain prabakar hae thalaivara yathukuthathey pollae aiver oru kolgai yaethukuragae

    • @bagavathibaba3764
      @bagavathibaba3764 ปีที่แล้ว +5

      @@mohamedthanseem.m7443 Thambi PFI issue ku kuda Seeman thaan first vandhu ninnar. SDPI oru muslim party kuda appo varala.. Seeman is true supporter and helper for Muslims.

    • @n.jaffer8137
      @n.jaffer8137 ปีที่แล้ว

      ​@@bagavathibaba3764 அதுக்கு தான் அந்த RSS இன் அடிவருடி சீமான் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களை பார்த்து சாத்தானின் பிள்ளைகள் என்று ஏசினானா? ஓட்டு கேட்டு வந்துடாதீங்க 🩴 செருப்படி தான் விழும்.💦🤬🤬

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 ปีที่แล้ว +1

      Seemana vimarsicha Allah kapatramattar.. ennada unga niyayam.. Avan muslimkalaiyum christinsayum saithanin pillaikal endru solkiran athu nyayam..

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +6

    குர்ஆன்
    பசு(2.42)
    மேலும், நீங்கள் அறிந்துகொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்; இன்னும், உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.