பேரழிவின் கோர தாக்கம்! நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்! அடுத்தடுத்த அதிர்ச்சி! | SathiyamTV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • பேரழிவின் கோர தாக்கம்! நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்! அடுத்தடுத்த அதிர்ச்சி!
    #SathiyamTV
    #ErodeByElection | #adanigroup | #adani | #supremecourt | #annamalai | #Turkey | #EarthQuake | #ErodeAssemblyPolls | #RavindraJadeja | #RohitSharma | #PrimeMinister | #PMModi | #Aeroindia | #Nitingadkari | #RavichandranAshwin | #WomensWorldCup | #KLRahul | #RaviShastri | #ChennaiyinFC | #ISL | #Delhi | #Mumbai | #DelhiMumbaiExpressway | #NarendraModi | #Dada | #SarojiniNaidu | #BiggBoss16Finale | #AmitShah | #Bengaluru | #AirForceStation | #WPLAuction | #ICCWomensT20WorldCup | #DeeptiSharma | #RogerGodell #INDWvsPAKW
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.co...
    iOS App
    apps.apple.com...
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 303

  • @leemarose6536
    @leemarose6536 ปีที่แล้ว +49

    நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை
    வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவருக்கு பயந்து நடந்து
    உயிரோடு இருக்கும் வரை பாவத்தை விட்டு விலகி நன்மைகள் செய்வோராய் வாழுவோம்

  • @velangannia7456
    @velangannia7456 ปีที่แล้ว +24

    இயேசுவேஆன்டவர்.கர்த்தரைநம்புங்கள்
    அவர்நம்மைகாப்பார்

    • @maryliya5884
      @maryliya5884 ปีที่แล้ว +1

      Praise the Lord alleluyah 🙏🏼

  • @mohamedgousganiulavivadaka1106
    @mohamedgousganiulavivadaka1106 ปีที่แล้ว +105

    நம் அனைவரையும் படைத்தவனே நம்மை பாதுகாப்பானாக

    • @avkvk2775
      @avkvk2775 ปีที่แล้ว +7

      படைத்தவனை எவன் படைத்தான்?

    • @DSIjhh
      @DSIjhh ปีที่แล้ว +4

      @@avkvk2775 sema bro

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว +5

      நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் பார்த்ததுண்டா?

    • @tboy3092
      @tboy3092 ปีที่แล้ว +4

      @@abimerlinmerlinabi5668 yes, when it condensed

    • @kaderbasha2907
      @kaderbasha2907 ปีที่แล้ว +1

      @@avkvk2775 இது படைத்தவனிடம் கேட்க வேண்டிய கேள்வி. எங்களிடம் கேட்டால் எப்படி சகோ.

  • @Shalukumar0621
    @Shalukumar0621 ปีที่แล้ว +57

    ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
    ( மத்தேயு 24 : 7 )
    For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places.
    ( Matthew 24 : 7 )

    • @arsha2344
      @arsha2344 ปีที่แล้ว +5

      Yes jesus coming soon

    • @amma4369
      @amma4369 ปีที่แล้ว +1

      Pala varusama ithellam. Nadanthutu than iruku.. Loosu

    • @vselvi9765
      @vselvi9765 ปีที่แล้ว +4

      @mahaboob subuhani ஆனால் இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் கேள்விபடுவீர்கள். (ஜனத்திற்கு விரோதமா ஜனங்களும் ராஜ்ஜியத்திற்கு விரோதமாய் ராஜ்யம் சுவாப அன்பு தனிந்து போகும் )ஆனாலும் முடிவு உடனே வராது.

    • @devakumari7861
      @devakumari7861 ปีที่แล้ว +3

      Yes sister The Bible word is true. But Jesus is coming soon.

    • @Shalukumar0621
      @Shalukumar0621 ปีที่แล้ว +4

      @@amma4369 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,
      ( மத்தேயு 24 : 38 )
      ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
      ( மத்தேயு 24 : 39 )
      So ipa evloo sonnalum ungaluku puriyathu, ungalala ethukavum mudiyathu but in the end u will definitely realize the truth 😔I will pray for your salvation.

  • @samaugustinec8885
    @samaugustinec8885 ปีที่แล้ว +6

    இயேசுவை தேடினால் உன் ஆதுமா பிழைக்கும்

  • @hepsibadev2244
    @hepsibadev2244 ปีที่แล้ว +29

    மனம் திரும்புங்கள் பரலோக ராட்சியம் சமீபமாக இருக்கு. JESUS COMING SOON 🙏

    • @jenifer2160
      @jenifer2160 ปีที่แล้ว +2

      ஆமென் 🙏

    • @raymondisabelle6810
      @raymondisabelle6810 ปีที่แล้ว +2

      Yes Paraloga rajiam seekiram inda boomiku varappogudu

  • @funpanrombro5919
    @funpanrombro5919 ปีที่แล้ว +51

    பின்ன இவ்ளோ பாவம் பண்ணா எப்படிடா, அந்த கடவுள் பார்த்துட்டு சும்மாவா இருப்பாரு 😡

  • @ThangaiahVictor
    @ThangaiahVictor ปีที่แล้ว +13

    இறைவன் மீது பற்று இல்லாமல் போனது தான் காரணம் இறைவனை தொழுதல் என்பது இப்போது பணத்தை வைத்து தான் உள்ளது ஆனால் இறைவனை அடைய மனதை ஒரு முக படுத்த வேண்டும் அது இன்றைய தினம் இல்லை நிச்சயமாக இறைவனின் நியாய தீர்ப்பு நாள் நெருங்கி வருகிறது

    • @vijayaraniroyappa2495
      @vijayaraniroyappa2495 ปีที่แล้ว

      Vunmai brother Pannathai mun vaithu ratchagarai pinnaal thalli vaipor....nilai allivu thaan

  • @ananthannallathambi8007
    @ananthannallathambi8007 ปีที่แล้ว +18

    தனி மனிதன் தன்னை திருத்திக் கொள்ள இயற்கை கொடுக்கும் முன்னெச்சரிக்கை.
    சில அரக்க குணம் கொண்ட மனிதர்கள் செய்யும் தவறுகள், உயர்வான மனிதர்கள் இவர்களுடன் சேர்ந்து அழிந்து வருகிறார்கள்.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 ปีที่แล้ว +26

    இராஜா வருகிறார் 👍

    • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
      @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள ปีที่แล้ว +1

      யார் அந்த ராஜா

    • @lalitachristina5104
      @lalitachristina5104 ปีที่แล้ว +1

      இயேசு கிறிஸ்து தான். வேறு யார் ராஜாவாக இருக்க முடியும். தேசத்தில் திருட்டு தலைவர்கள் தான் இருக்காங்க. அதான் அதர்மம் தலைவிரித்தாடுகிறது.

    • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள
      @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள ปีที่แล้ว +6

      @@lalitachristina5104 கண்டிப்பாக அவரே நமக்காக மரித்தார் நமது பாவத்தை சுமந்தார் கழுவினார் அதனால் மனிதர்களுக்கு இயேசுவே நியயாதீர்ப்பு வழங்க முடியும்

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 ปีที่แล้ว +4

      ​@@நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள * Almighty Saviour Lord Jesus Christ 👌👍🙏

    • @moviepopups2023
      @moviepopups2023 ปีที่แล้ว

      Jesus is the living and loving God. He is our merciful Heavenly Father. 🙏🙏

  • @antonisamy7764
    @antonisamy7764 ปีที่แล้ว +14

    Jesus is coming very soon

  • @mascowmalar8777
    @mascowmalar8777 ปีที่แล้ว +17

    இயேசப்பா இரக்கம் பாராட்டும்

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว +5

    தமிழ்நாட்டில் ஒரு நிலநடுக்கம் வரனும் அதுல நான் போய்டனும் கடவுளே 🙏🙏🙏🙏🙏

    • @rockforthari1534
      @rockforthari1534 ปีที่แล้ว

      @@durgarvinth7472 , தாய், தந்தை ,உற்றார்,உறவினர், நண்பர்கள் இப்படி அனைவருக்கும் நல்லது,கெட்டது - இன்பதுன்பத்தில் என் உதவி ஆதரவு எல்லாம் வேண்டும்..ஆதுவே எனக்கு ஒரு இக்கட்டான நிலைவந்தால் எவருமே ஆறுதலாக கூட இருப்பதில்லை.‌‌..வாழ்ந்த வாழ்க்கை போதும், சிவனின் திருபாதம் போய் சேரவே விருப்பம்...

  • @nancyranjith5820
    @nancyranjith5820 ปีที่แล้ว +6

    Jesus comming soon prayer for all 🙏

  • @Saravanan-mw1cx
    @Saravanan-mw1cx ปีที่แล้ว +15

    Jesus Christ only save

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha ปีที่แล้ว +32

    ஆக மொத்தம் நாளை என்று எதுவும் இல்லை. எதுவும் நடக்கும்

  • @ஆதிவிவசாயி
    @ஆதிவிவசாயி ปีที่แล้ว +7

    மனிதன் செய்யும் அநியாங்களுக்கு இதெல்லாம் மிகவும் குறைவான தண்டனை

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg ปีที่แล้ว +6

    2023 நில நடுக்க வருடம்

  • @easwar1965
    @easwar1965 ปีที่แล้ว +12

    யப்பா எங்கெங்கோ வருது.....எங்க வரணுமோ அங்க வர மாட்டேங்குது....

  • @sathianesan3427
    @sathianesan3427 ปีที่แล้ว +81

    அரசு + அதிகாரிகள் + அரசியல்வாதிகள் செய்த பாவத்தின் விளைவு

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 ปีที่แล้ว +6

    Jesus coming soon

  • @gulzargulzar7059
    @gulzargulzar7059 ปีที่แล้ว +8

    எதுவும் ஆகாது எதுவும் ஆகாது எதுவும் ஆகாது எதுவும் ஆகாது எதுவும் ஆகாது எதுவும் ஆகாது நான் நம்பிக்கை உள்ளது எதுஆகாது

  • @jothijoe9697
    @jothijoe9697 ปีที่แล้ว +2

    நம்மை போலவே இந்த பூமியும்..
    நமக்கு எப்படி உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படுகிறதோ அதே போல் பூமிக்கும் ஏற்படுகிறது...
    சீக்கிரம் எல்லாம் சரி ஆயிடும்..
    முடிந்தவரை பூமியில் ஆழ்துளை கிணறுகள் போடுவதை தவிர்க்கவும்..

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว +24

    மனம் திருப்புங்கள். பரலோக ராஜ்யம் சமீபத்தில்

    • @selvamania8745
      @selvamania8745 ปีที่แล้ว

      சர்ச்சுக்கு வருபவர்கள் அடிப்படை தேவைகள் நிறைவேறினாலே மற்றவர்கள் தானாக வருவார்கள்

    • @prabhuselvan6522
      @prabhuselvan6522 ปีที่แล้ว +4

      Yes

    • @maryliya5884
      @maryliya5884 ปีที่แล้ว +1

      @@prabhuselvan6522 amen alleluyah 🙏🏼

  • @pauladigal
    @pauladigal ปีที่แล้ว +16

    ஆண்டவரே! உம் பாதத்தில் விழுகிறோம்!

  • @selvamk9920
    @selvamk9920 ปีที่แล้ว +1

    இறைவன் மிகவும் உலகை சோதிக்கின்றான் இன்னும் என்னவெல்லாம் நடககபோகுதோ தெரியவில்லையே

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 ปีที่แล้ว +1

    சுவிச்சர்லாந்து நில நடுக்கம் வேண்டாம்.
    என் பணம் எல்லாம் அங்குள்ள வங்கியில் தான் உள்ளது

  • @showki
    @showki ปีที่แล้ว +24

    உலக முடிவின் அடையாளங்களாக உலகில் 3 நிலநடுக்கங்கள் ஏற்படும் அவை உலகம் முழுவதும் உணரப்படும் என்ற ஹதீஸ்.
    ஞாபகம் வந்தது.

    • @freedylo8124
      @freedylo8124 ปีที่แล้ว

      முதலில் உலகம் முழுவதும் இது உணர படவில்லை

    • @showki
      @showki ปีที่แล้ว

      @@freedylo8124 உங்கள் தகவலுக்கு
      இது வரையில் துருக்கியை தவிர்த்து இந்தியா, இலங்கை, நியூஸிலாந்து வரையில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது டீசராக கூட இருக்கலாமே... மெயின் picture பின்னாடி வரும்....

    • @karthikcv1290
      @karthikcv1290 ปีที่แล้ว

      Amam

  • @mastermind918
    @mastermind918 ปีที่แล้ว +3

    எனக்கென்னமோ அடுத்து இந்தியாவில் குஜராத் ஆக இருக்குமோ என்ற சந்தேகம்

  • @kingjsingh9739
    @kingjsingh9739 ปีที่แล้ว +6

    உலகம் முடிவுக்கு வரும் வேளை

  • @ravichandranravichandran4736
    @ravichandranravichandran4736 ปีที่แล้ว +6

    800 கோடி மக்கள் தொகையில் 80 கோடி செத்து போனா என்ன... இன்று நீ நாளை நான்🙋 அவளோ தான் வாழ்க்கை

    • @pushpasangar262
      @pushpasangar262 ปีที่แล้ว

      1/4 என்று bible சொல்லுகிறது

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +9

    நல்ல வேளை நியூசிலாந்து 🇳🇿 மக்கள் தொகை கம்மி பா 🙏எதுவும் ஆகாது

  • @gfrancisezekiel1345
    @gfrancisezekiel1345 ปีที่แล้ว +1

    அப்பிடியே இந்தியாவிற்க்கும் கொஞ்சம் வந்து போ நிலநடுக்கம்

  • @vishakavishaka775
    @vishakavishaka775 ปีที่แล้ว +2

    Jesus come ingsoon

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw ปีที่แล้ว +12

    God please 🙏 save and protect all the helpless people. Forgive never forsake all of us. You are our heavenly 👨 father,rock,fort,refuge. Please save 🙏 the universe 🙏 from all the natural calamities. God is Almighty. He is the unique support to all the people. Let us pray and seek his help 🙏 from heaven for the protection of all the people. Amen.

  • @chitradevi9811
    @chitradevi9811 ปีที่แล้ว +6

    ஆண்டவரே காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏

  • @m.bsalman1381
    @m.bsalman1381 ปีที่แล้ว +17

    அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் இன்ஷா அல்லாஹ் துவா செய்யுங்கள்

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 ปีที่แล้ว +2

      இருந்தா தானே 😂😂😂

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 ปีที่แล้ว

      @@immanuelsunder7761 மறுமையில் பாரு

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 ปีที่แล้ว

      @@rehanashahnawaz5454 மறுமையில் உன் நபி செய்த பாவத்துக்கு நரகத்துல இருப்பதை 100% பார்க்கலாம் 👌👌

    • @freedylo8124
      @freedylo8124 ปีที่แล้ว

      @@rehanashahnawaz5454 christian Prince videos பார்த்து இஸ்லாமின் உண்மை தன்மையை உணர்ந்துக்கொள்ளுங்கள் 🙏

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 ปีที่แล้ว

      @@freedylo8124
      La ilaha illallah muhammadur Rasoolullah ☝️..
      வணக்கத்திற்கு தகுதி அவனை (அல்லாஹ்வை) தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.
      அஷது அன் la ilaha illallah, வாஷது Anna muhammadhan RASOOLULLAH ☝️.
      மேலும் இன்னும் நான் சாட்சி கூறுகிறேன்,
      நபிகள் நாயகம் ஸ்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹூ உடைய தூதர் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்..
      Alhamdulillah 😍..
      ALLAHU AKBAR ☝️. ..

  • @adhinarakumar
    @adhinarakumar ปีที่แล้ว +5

    O god people very safe I pray to God.

  • @mohamedkamaludeen3492
    @mohamedkamaludeen3492 ปีที่แล้ว

    Haarp டெக்னாலஜி

  • @gamii8020
    @gamii8020 ปีที่แล้ว

    Kirubai ulla KARTHAR, mannana manithan mael erakkamai erunga YESAPPA. Please. Amen. 🙏🙏🙏

  • @vanithasundarraju6221
    @vanithasundarraju6221 ปีที่แล้ว

    Lord God, please save the nation's. Have mercy Lord. You and You alone can save us, in Jesus name. Amen.

  • @charlesmariadoss2487
    @charlesmariadoss2487 ปีที่แล้ว

    Thank you bro, we are safe, nothing to worry, ஏதும் பிரச்சினை இல்லை. Just வீடு 10sec kulunguchu.

  • @bassbarath4536
    @bassbarath4536 ปีที่แล้ว +52

    என்ன 2023ம் ஆண்டு இப்படி இருக்கிறது. ஒரே நிலநடுக்கம்

    • @FollowJesus_tamil
      @FollowJesus_tamil ปีที่แล้ว +14

      Jesus coming soon

    • @FollowJesus_tamil
      @FollowJesus_tamil ปีที่แล้ว +9

      Bible say this

    • @FollowJesus_tamil
      @FollowJesus_tamil ปีที่แล้ว

      @mahaboobsubuhani845 read bible

    • @tamilindian3497
      @tamilindian3497 ปีที่แล้ว

      @mahaboobsubuhani845 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
      ( மத்தேயு 24 : 7 )
      For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places.
      ( Matthew 24 : 7 )

    • @FollowJesus_tamil
      @FollowJesus_tamil ปีที่แล้ว +7

      இயேசு தான் தேவம் pls மனம்திரும்புகள் அவர்வருகிறார்

  • @arunvigneshganesan8120
    @arunvigneshganesan8120 ปีที่แล้ว +5

    பூமித்தாய்: நானும் எவ்வளவு தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...

  • @utopian90s
    @utopian90s ปีที่แล้ว +2

    Ind waiting

  • @senthilalagan8719
    @senthilalagan8719 ปีที่แล้ว +1

    அந்த வெள்ளையர் நாடு இது இதுவா அகத்தியர் ஜீவ நாடி ஜோதிடர் பாபு சொன்னார் நடந்து விட்டது

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 ปีที่แล้ว

    Lord have mercy on all those people who trust only.....thee ..

  • @prabhakarsiddamsetty965
    @prabhakarsiddamsetty965 ปีที่แล้ว +7

    ஏதோ ஒரு பெரும் உயிரிழப்பு ஏற்படபோகுமா ??
    பாவங்கள் பெருகியதா??

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 ปีที่แล้ว

    Alllahu padhugappanaga aameen nam anaivarayum swarkkam sellla alllahu Arul purivanaga aameen 😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @hannysudhakarsamuel3406
    @hannysudhakarsamuel3406 ปีที่แล้ว

    Repent for the Kingdom of God is near 🙏

  • @jasperbell5900
    @jasperbell5900 ปีที่แล้ว +21

    All these are showing that the Coming of Jesus is very near prepare to meet Him.

    • @kesavaeswaran9367
      @kesavaeswaran9367 ปีที่แล้ว +1

      2004 Tusanmi don't trust blindly Jesus is not, he is devote of siva.

    • @avkvk2775
      @avkvk2775 ปีที่แล้ว +6

      Jesus வந்தா ஒரு சேர் போட்டு ஓரமா உக்கார வை

    • @williamsdaniel8499
      @williamsdaniel8499 ปีที่แล้ว +4

      @@avkvk2775 hope you know what you are talking... He is a ALMIGHTY GOD.

    • @moviepopups2023
      @moviepopups2023 ปีที่แล้ว

      @@avkvk2775 brother, have some fear of God. Because of Him, we are here in this world. God bless you

    • @avkvk2775
      @avkvk2775 ปีที่แล้ว +2

      @@williamsdaniel8499 😂😂

  • @moulsvlog6620
    @moulsvlog6620 ปีที่แล้ว +2

    Valakama december daane da elaam varuviga epo ena strtinglaiya elaam variga 🤔🤔🤔🤔

  • @rubanshiva1991
    @rubanshiva1991 ปีที่แล้ว +2

    இந்த வருடம் வெளங்கின மாதிரி தான்

  • @moviepopups2023
    @moviepopups2023 ปีที่แล้ว +13

    😭😭😭😭😭😭😭😭😭JESUS, PLEASE SAVE THIS WORLD AND ITS PEOPLE. YOU ONLY CREATED ALL. CREATOR, PLEASE HAVE MERCY ON PEOPLE 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

    • @deva7722
      @deva7722 ปีที่แล้ว +1

      Deepitha first u save your child and husband father mother ,👈😄

    • @hariharasudhang2572
      @hariharasudhang2572 ปีที่แล้ว

      Whomever they did the mistake they have to face the consequences.

    • @moviepopups2023
      @moviepopups2023 ปีที่แล้ว +1

      @@deva7722 God bless you brother. 🙏🙏

  • @jegathram9678
    @jegathram9678 ปีที่แล้ว +1

    சென்னைக்கு நிலநடுக்கம் வருமா? வராதா? சீக்கிரம் வர சொல்லுங்க..

    • @sast.kukaminawar341
      @sast.kukaminawar341 ปีที่แล้ว

      நி.மெசேஜ்.அனுப்பு.வரும்.உன்னை.தேடி.கன்டிப்ப

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 ปีที่แล้ว +17

    வேதத்தில் சொல்லியது அதனையும் நிறைவேறிதான் ஆகும் மார நாதா

    • @mohamedhalith3679
      @mohamedhalith3679 ปีที่แล้ว

      நல்லவர் கெட்டவர்கள் இருக்கும் இவ்வுலகில் கெட்வர்களால் நல்லவர்களும் பாதிக்கப்பட்ட இருகிறார்கள்

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 ปีที่แล้ว

    நம்ம,நாடு

  • @Nivi_world
    @Nivi_world ปีที่แล้ว +1

    Intha galaxy la engaiyo oru place la romba small ah iruka egg than namma earth athula kooda just 29% of place than land ithula kooda 13% Forrest hills lam poita 16% la than nama ellorum irukom.. Intha iyarkai nenacha just one minute pothum... Intha ulagathoda muthal uyir muthal kadaisi uyir varaikum sapadu venum.. Illaina ellame naasam agattum... Waiting for end 🙃

  • @AjayKumar-lg6or
    @AjayKumar-lg6or ปีที่แล้ว

    Amen❤️❤️❤️

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 ปีที่แล้ว +1

    So sad

  • @padminikrishnan9132
    @padminikrishnan9132 ปีที่แล้ว +2

    I am Padmini Krishnan from Coimbatore .i am 67 can I do anything

  • @princykiruba1693
    @princykiruba1693 ปีที่แล้ว

    Today news ha idhu...which date it is.ipavah?

  • @lalithapillai8041
    @lalithapillai8041 ปีที่แล้ว +1

    All the prophecies are fulfilling one by one these days..but this is not the end ..its just started..will face more

  • @najinabegum1425
    @najinabegum1425 ปีที่แล้ว

    Allah Hu Akbar

  • @sabarieak5188
    @sabarieak5188 ปีที่แล้ว

    Chennai la vara matikidhu

  • @pandiarajapandiaraja473
    @pandiarajapandiaraja473 ปีที่แล้ว +2

    ❤✝️✝️🇮🇳amen

  • @AmVanan
    @AmVanan ปีที่แล้ว

    Now, nature rules...have to think...

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 ปีที่แล้ว +2

    God bless for NW peoples

  • @s.n.engineering3214
    @s.n.engineering3214 ปีที่แล้ว +2

    Yellam kaliyugam appadithan erukum

  • @riyazali270
    @riyazali270 ปีที่แล้ว

    ஆஸ்திரேலியாவுல எப்படி பாதிப்பு இல்லாமல் போச்சு

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว

    அடுத்தது இந்தோனேசியாவில் வரப்போகிறது... பெரும் சேதம் வராது... ஏப்ரல் மாதமளவில் ஜப்பானில் சிறு சுனாமி ஏற்படும்..

  • @twinklerayan9285
    @twinklerayan9285 ปีที่แล้ว +1

    Sonnathaiya 20 time solluringaa....

  • @najinabegum1425
    @najinabegum1425 ปีที่แล้ว +1

    Anywhere coming earthquake

  • @alangarraja6648
    @alangarraja6648 ปีที่แล้ว

    கொஞ்சம் இந்தியா வரணும்

  • @sarathpriya2776
    @sarathpriya2776 ปีที่แล้ว +2

    2012 movie பாருங்கள் அது மாதிரி தா நடக்கும் போல

    • @thilagasuthakar4530
      @thilagasuthakar4530 ปีที่แล้ว

      Nan yesterday night atha than think pannen brother🙏😮‍💨

  • @dineshk928
    @dineshk928 ปีที่แล้ว +3

    Rictor 10 mela ellam varataha

    • @Snoopy-spl18
      @Snoopy-spl18 ปีที่แล้ว

      😰

    • @GM96882
      @GM96882 ปีที่แล้ว +3

      Apdi vantha pakkurathu Namma irukka maatom🤭🤭

    • @zipporahsolomi1811
      @zipporahsolomi1811 ปีที่แล้ว

      @@GM96882 exactly correct✔

  • @Unseen1028
    @Unseen1028 ปีที่แล้ว

    Pavathin samaplam maranam

  • @iranaveeranjohnpeteriranav4126
    @iranaveeranjohnpeteriranav4126 ปีที่แล้ว

    என்னய்யா சொன்னதையே சொல்லிக்கிட்டுஇருக்கே

  • @sharmigarden
    @sharmigarden ปีที่แล้ว +1

    நமக்கு நேரம் குறைவா இருப்பதுபோல் இருக்கு. ஒருவேளை தமிழ்நாட்டிற்கும் வந்துவிடுமோ? மோடி இருப்பதால் கண்டிப்பாக வரும் .. மதத்தின் பெயரால் யாரும் சண்டை போடாமல் எல்லா மதமும் பொதுவாக நம்மை என்ன செய்ய சொல்லிருக்கோ அதை செய்வோம்.. தீமையை குறைத்து நன்மையான செயல்களை அதிகரிப்போம். இறந்த பின்பு தர்க்கவாதிகள் தானாகத் தெரிந்து கொள்வார்கள் ஏக இறைவன் ஒருவனே என்று😇

  • @manis4880
    @manis4880 ปีที่แล้ว

    Yarukula blue satta voice kekuthu

  • @ammukarthika7510
    @ammukarthika7510 ปีที่แล้ว +1

    Here in tamilnadu earthquake strikes just now ......rictar scale 6.8

    • @darkmanYTC
      @darkmanYTC ปีที่แล้ว +4

      yen yaa neenga vera

    • @Siblingtravellz
      @Siblingtravellz ปีที่แล้ว

      Boss dont be in hurry........untill ur turn comes

  • @mkmovies2519
    @mkmovies2519 ปีที่แล้ว

    Next india than rip human

  • @beukumar249
    @beukumar249 ปีที่แล้ว

    It was just minor shake in the city. The epicentre was at the sea. Why this exaggerated news😮

  • @mr.kesh_
    @mr.kesh_ ปีที่แล้ว

    Manitha mirugangal irukra varaikum indha ulagam sikkiram recycling agum ulagam alinji pudu ulagam uruvagum

  • @Kumari154
    @Kumari154 ปีที่แล้ว

    😭😭🙏🙏🙏🤲🤲🤲

  • @charlesnelson4609
    @charlesnelson4609 ปีที่แล้ว

    JESUS IS COMING SOON 🙌 🙏

  • @fooodyz
    @fooodyz ปีที่แล้ว +8

    இந்தியாவிற்கு எப்போது நிலநடுக்கம் வரும்

    • @ayyanarkanaga733
      @ayyanarkanaga733 ปีที่แล้ว +5

      விரைவில் காத்திருங்கள்

    • @arunasharma795
      @arunasharma795 ปีที่แล้ว +2

      Gujarat, Assam ,Sikkimla already earthquake vandhathe.

    • @nramesh44
      @nramesh44 ปีที่แล้ว +3

      Tamilagathil than mudalil viraivil varum.

    • @srinivasans838
      @srinivasans838 ปีที่แล้ว +1

      நல்ல நல்ல...நிலம்..பாத்து...நாமும்(வெளிக்கி இருக்கானும்) நாட்டு மக்க மனங்கலும் ....கொடுவா என்னும் மாறணும்🍌🍌👌👌👌😲😲😲..

    • @deva7722
      @deva7722 ปีที่แล้ว +1

      @@nramesh44 stalin vitil varum.👈😄

  • @rsr3519
    @rsr3519 ปีที่แล้ว +3

    First started at Joshimith , J&k few months before then Followed by Turkey , syria followed by mild shake in Russia , Romania 2-3 days before now newzealand .... OMG whats going on under the ground

  • @priscillajasmine9470
    @priscillajasmine9470 ปีที่แล้ว +3

    6.01 not issue

  • @sdleventsolution61
    @sdleventsolution61 ปีที่แล้ว

    Aliyatum all

  • @snekakumaresansneka3695
    @snekakumaresansneka3695 ปีที่แล้ว

    Its a warning from the nature to the mankind to rectify our mistakes
    Also India may be affected in earthquake in upcoming days
    We should be aware

  • @sabeesaleem1112
    @sabeesaleem1112 ปีที่แล้ว

    Ya Allah Ulaha makkal anaivarayum Padhukappayaha Rahmane.. 🤲

  • @poornisamvel6188
    @poornisamvel6188 ปีที่แล้ว

    6.1 powerfull earthquake ah 🙄🙄🙄

  • @vedhagirim1085
    @vedhagirim1085 ปีที่แล้ว +2

    😭😭😭

  • @marysolomon1647
    @marysolomon1647 ปีที่แล้ว +1

    God angry come step by step

  • @deva-ol8hh
    @deva-ol8hh ปีที่แล้ว

    Ithu netru vantha news

  • @AaAa-qe1cc
    @AaAa-qe1cc ปีที่แล้ว

    ☝️🤲🤲🤲☝️

  • @balajiv7835
    @balajiv7835 ปีที่แล้ว

    Poisolina irru...

  • @giriraj5218
    @giriraj5218 ปีที่แล้ว +2

    People should be generous in money and help everyone otherwise this will happen all over asia

  • @manoraj297
    @manoraj297 ปีที่แล้ว

    Tamil Nadula varatum first